madha un kovilil | Cover song | madha songs | Velankanni songs | tamil christian hits songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
  • madha un kovilil | Cover song | madha songs | Velankanni songs | tamil christian hits songs
    #madhasongs #tamilchristianhitsong #mlsjohn
    The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations.
    CREATIVE HEAD : MLS JOHN
    CONTACT : 9994798192
    Camera Asst. Hakkim Raja
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
    தாயென்று உன்னைத்தான் (2 )
    பிள்ளைக்கு காட்டினேன் மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
    மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
    மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
    மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
    காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
    தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
    அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
    பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
    அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
    கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
    தாயென்று உன்னைத்தான் (2 )
    பிள்ளைக்கு காட்டினேன் மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
    ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

ความคิดเห็น • 489

  • @lordhumadha2113
    @lordhumadha2113 ปีที่แล้ว +177

    ஒலி அமைப்பு ரொம்ப தெளிவாகவும் , கேட்க இனிமையாகவும் , பார்ப்பதற்கு இதமாகவும் இருக்கு
    செமையா இருக்கு பழையபாடலுக்கும் இதற்க்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை குரல் வளம் ❤❤❤🎉🎉🎉

  • @diya3487
    @diya3487 2 หลายเดือนก่อน +19

    மாதா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க மாதா

  • @amalraj1518
    @amalraj1518 5 วันที่ผ่านมา +2

    அம்மா எங்கள் குழந்தைகள் உடல் உள்ள நலத்தோடு ஞானத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்க அருள்புரிவாயாக ஆமென்

  • @VigneshVignesh-sn6jj
    @VigneshVignesh-sn6jj 2 หลายเดือนก่อน +23

    அம்மா தாயே என் வயிற்றில் குழந்தை வளர அருள் புரியுங்கள் அம்மா😭😭😭😭😭🙏🙏🙏

  • @rickyrobina7382
    @rickyrobina7382 2 หลายเดือนก่อน +14

    என் மகன் ரோகித் சீக்கிரம் பேச உதவி செய்தருளும் மரியே வாழ்க

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +77

    இந்து கிறித்தவ இஸ்லாமிய ஒற்றுமை என்றும் நிலைத்து நிற்க்கும்.❤

    • @Maharoufraja
      @Maharoufraja 10 หลายเดือนก่อน +1

      Iam Muslim indu is my bro

    • @thangamnarayanan4592
      @thangamnarayanan4592 10 หลายเดือนก่อน +3

      We are brothers and sisters. We love all. All are equal.

    • @gurusamy6270
      @gurusamy6270 6 หลายเดือนก่อน

      @@Maharoufraja மகிழ்ச்சி

  • @benjaminRavi-ce3fq
    @benjaminRavi-ce3fq 4 หลายเดือนก่อน +20

    அம்மா தாயே ஜெனிபர் படிக்கக்கூடிய நல்லா இங்கிலீஷ் கத்துக்கணும் அம்மா வேளாங்கண்ணியை பொருள் தர வேண்டும் இந்தப் பாடல் மூலியமா ஜெனிபரை ஆசிர்வதிக்கும் அதேபோல இன்பா மேரி இந்தப் பாடல் மூலியமா அவருடைய கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் இந்தப் பாடல் மூலமாய் ஆபீஸ்ல உயர்வு தர வேண்டும்

  • @aarthin3743
    @aarthin3743 5 หลายเดือนก่อน +34

    எங்களுக்கு குழந்தை வரம் அருளும் அம்மா

  • @sankarveeramalai4294
    @sankarveeramalai4294 หลายเดือนก่อน +9

    வேளாங்கண்ணி அம்மா என் உடைந்த கால்களை எலும்புகளை ஒன்றிணைத்து மீண்டும் என்னை நடக்க செய்யுங்கள் அம்மா உங்களிடத்தில் மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்கிறேன் வேளாங்கண்ணி அம்மா எனக்கு கால்களை வழங்குமாறு வேளாங்கண்ணி அம்மாவை மன்றாடி கேட்கிறேன் தாயே

  • @Micheal-f6m
    @Micheal-f6m 10 หลายเดือนก่อน +147

    அம்மா என் வயிற்றில் குழந்தை வளர அருள் புரியுங்கள் 😭🙏🙇🤲

    • @tamil_christian_hd_video_songs
      @tamil_christian_hd_video_songs  10 หลายเดือนก่อน +3

      ஆமென்

    • @Maharoufraja
      @Maharoufraja 9 หลายเดือนก่อน

      Eanku kulanithai eillai namba iam Muslim don't feel god is one

    • @chrishuday406
      @chrishuday406 9 หลายเดือนก่อน +6

      அன்னை பெரிய நாயகி மாதா விடம் வேண்டிக்கொள்ளுங்கள்...நன்மைகள் வரும்

    • @loganathanlok
      @loganathanlok 9 หลายเดือนก่อน +10

      மிகவும் அழகான குழந்தை பெற்றெடுப்பாய் என் செல்ல மகளே

    • @sandhyac8956
      @sandhyac8956 8 หลายเดือนก่อน +6

      God bless you with cute baby🎉

  • @thangamnarayanan4592
    @thangamnarayanan4592 10 หลายเดือนก่อน +14

    Great voice. மாதா அம்மா காப்பாத்துங்க. மை favorite god. Great lady mary matha. Amma amma amma

  • @akasturibai3335
    @akasturibai3335 8 หลายเดือนก่อน +26

    மன வருத்தம் உடம்பு வலி கால் வலி வேதனை நீக்கு தாயே.பல பினட்சனைகள் தாயே.

  • @Murugaraj-yi6bf
    @Murugaraj-yi6bf 2 หลายเดือนก่อน +6

    எனக்கு மாதாவை ரொம்ப பிடிக்கும் ,nice song❤❤❤❤❤

    • @Murugaraj-yi6bf
      @Murugaraj-yi6bf 2 หลายเดือนก่อน +1

      தினமும் மாதா பாடல்கள் கேட்கிறேன்

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 3 หลายเดือนก่อน +8

    அடி பிறலாமல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் ஒரிஜினல் voice உள்ளது

  • @thenmalarm6145
    @thenmalarm6145 ปีที่แล้ว +27

    பக்தி உணர்வைத் தூண்டும் பாடல்.

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 ปีที่แล้ว +35

    சினிமாவில் வந்த பாடல் என்றாலும் பக்திபரவசம் ஊட்டி இதயத்தைப் பூரிப்படையச் செய்கிறது.🛐🛐🛐🛐

    • @tamil_christian_hd_video_songs
      @tamil_christian_hd_video_songs  ปีที่แล้ว

      நன்றி

    • @VatachalaDEVI
      @VatachalaDEVI 6 หลายเดือนก่อน +1

      Madha help my son for today's program and make him sucessful 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @PriyankaC-f9b
    @PriyankaC-f9b 4 วันที่ผ่านมา +1

    ❤ Amma en karuvil irukkum kulandhai nadraga valara arul purium Amma Ave Maria engalukkaga vendikollum amen ❤

  • @senthilmathinp6185
    @senthilmathinp6185 2 หลายเดือนก่อน +4

    மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பாடல் இசை.மனதை உருக வைக்கும் ❤❤❤❤❤

  • @senthilkumar3023
    @senthilkumar3023 ปีที่แล้ว +22

    ❤பாடல் கேட்டவுடன் கண் கலங்கி விட்டது நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் ❤

    • @tamil_christian_hd_video_songs
      @tamil_christian_hd_video_songs  ปีที่แล้ว

      நன்றி

    • @Uncountableuser
      @Uncountableuser 11 หลายเดือนก่อน +1

      இந்தப்பாடலுக்கான இசையை கேட்டதும் இளையராஜா siயை காட்டிக்கொள்ளும் போல இருக்கு ஐயா தனி ரகம் இவருக்கு நிகர் எந்த இசையமைப்பாளரும் இவ்வுலகில் இல்லை நான் இலங்கையை சேர்ந்தவன் அப்துல்கலாம். நன்றி

  • @AjithKumar-zf5wq
    @AjithKumar-zf5wq หลายเดือนก่อน +5

    அம்மா என் தம்பி நலமாக இருக்க அருள் புரியுங்கள் தாயே...🙏🙏🙏

  • @robertkennedy7267
    @robertkennedy7267 ปีที่แล้ว +33

    பாடல் வரிகளும் இசையும் பாடிய குரலும் சிறப்பு

  • @NaanGanesha
    @NaanGanesha 2 หลายเดือนก่อน +2

    I'm Hindu but I like this song very much

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว +26

    ஜானகி அம்மா குரல் தான் அழகு கேட்கும் போது அழுகையே வரும்

    • @sujasalim3605
      @sujasalim3605 10 หลายเดือนก่อน +1

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 5 หลายเดือนก่อน +1

      உண்மை நண்பா கண்ணீர் வருகிறது

  • @Jansi433
    @Jansi433 5 หลายเดือนก่อน +8

    அம்மா இந்த வருடம் நான் எல்லாம் பரிச்சையில்லும் வெற்றி பெற எனக்கு அருள் தாரும் அம்மா நான் கண்டிப்பாக உங்கள் அடையார் சர்ச் வரேன் அம்மா 😢🥺😭😭😭😭

  • @delsyjhone3991
    @delsyjhone3991 7 หลายเดือนก่อน +9

    மேரி அன்னையின். பாடல் யாரு பாடினாலும்..... அழகு தான் .....மரியே வாழ்க.....🙏🙏🙏

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 หลายเดือนก่อน +5

    தாயே மேரி என் குழந்தைகள் ஆரோக்கியம் வேண்டும்

  • @RajatSamal-jf4gy
    @RajatSamal-jf4gy หลายเดือนก่อน +2

    Kadavulay en sandeep malhan sir avargalum avargal family hundred years above happiness good health only luve this world.this only my prayer🙏🙏🙏🌷🌷🌷❤❤❤

  • @arogerman6771
    @arogerman6771 ปีที่แล้ว +22

    உலகத்துக்கெல்லாம் தாயே நீர் வாழ்க

  • @GayathriC-qr1yb
    @GayathriC-qr1yb 2 หลายเดือนก่อน +2

    எனக்கு எதுவும் தெரியாது நீங்கள் தான் என்னை வழி நடத்துரிகள் அம்மா 😢

  • @vimalasuresh243
    @vimalasuresh243 ปีที่แล้ว +18

    மனதை உருக்கும் பாடல்

  • @chitrap5809
    @chitrap5809 หลายเดือนก่อน +5

    அம்மா எனக்கும் குழந்தை வரம் தாங்கள் அம்மா நான் ரொம்ப மன வேதனையில் இருக்கிறேன் அம்மா பீளீஸ்🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @Uniloruvan
    @Uniloruvan 4 หลายเดือนก่อน +3

    I am muslim ..but i relly like this song with u r voice 👌👌👌

  • @tamilchristian1976
    @tamilchristian1976 ปีที่แล้ว +16

    மரியே வாழ்க! நல்ல பாடலுக்கு புது வடிவம் வந்தவர்களுக்கு நன்றி..

  • @harishahimas6217
    @harishahimas6217 11 หลายเดือนก่อน +4

    மாதா தேவ மாதா அனைத்து உலக மாதா. ஆவே மரியா.

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 หลายเดือนก่อน +1

    Devanai petredutha thai ye un pugal anda sarasaramum ariyarum ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @christhuraj1449
    @christhuraj1449 ปีที่แล้ว +24

    பழைய பாடல் உங்கள் காணொளியில் இன்னும் அழகாக இருக்கிறது

  • @BABUT-ic1do
    @BABUT-ic1do 4 หลายเดือนก่อน +1

    Super mathaaaaaaaaa❤❤❤❤❤

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 หลายเดือนก่อน +2

    Superb songs lyrics voice and composition.

  • @KanimozhiA-mw3mr
    @KanimozhiA-mw3mr 2 หลายเดือนก่อน +2

    அப்பா உம்மால் முடியாதென எதுவுமில்லை,என்னுடைய மகன் இன்று மாலை4.30-6.30வரை எழுதுற தேர்வை நல்ல படியாக எழுத வழிநடத்தி,தடையின்றி IIAM ல்MBA சேர்க்க சித்தமாகும் ஆண்டவரே ஆமென்

  • @JmantonJmanton-sv4hi
    @JmantonJmanton-sv4hi 10 หลายเดือนก่อน +2

    Unkal kural paravaillai kuralin asaivukal athavathu santhathikal thadumatram ullathu. Thiruththi kollunkal. Super. .........

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 วันที่ผ่านมา +1

    Nice devotional song! Along with science, can do wonders!!

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 3 หลายเดือนก่อน +3

    Holy Mary Mother of God Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @rosyalex5904
    @rosyalex5904 2 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகன் கணவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் அம்மா தாயே அருள்புரியும்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 5 หลายเดือนก่อน +2

    அன்னையே போற்றி மரியே போற்றி 🙏🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉🎉🎉
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிய வேண்டுகிரேன்....

  • @royaldiagnosis2637
    @royaldiagnosis2637 หลายเดือนก่อน +1

    madha amma doing more miracle in my family, my sister doing marriage past 6 yes marriage after 7 th year amma gave two child female,male both r twins.

  • @JohnPeter-y1r
    @JohnPeter-y1r 23 วันที่ผ่านมา +1

    மாதாவே நான் Exam ல் A கிரேடு வாங்க அருள் புரியும் தாயே குடும்ப பிரச்சனையை விரைவாக தீர்த்து வையும் அம்மா

  • @rosyalex5904
    @rosyalex5904 2 หลายเดือนก่อน +2

    மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க தாயே போற்றி இயேசு போற்றி

  • @albertrajan9600
    @albertrajan9600 ปีที่แล้ว +10

    அம்மா மரியே வாழ்க.

  • @julie-qq4sp
    @julie-qq4sp 2 หลายเดือนก่อน +1

    வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @JeromJerom-wk4vs
    @JeromJerom-wk4vs หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க 🙏♥️

  • @victoriamary5036
    @victoriamary5036 ปีที่แล้ว +12

    மரியே வாழ்க ஆமென் ✝️🌹🌹🌹👏🛐

  • @user-amlin
    @user-amlin ปีที่แล้ว +3

    எங்கள் அம்மா எங்கள் அருகில் இருப்பது போன்று இருக்கிறது ஆமேன்

  • @bgmboys1966
    @bgmboys1966 ปีที่แล้ว +10

    மாதா துணை ❤❤❤

  • @vedapothagaraj5600
    @vedapothagaraj5600 5 หลายเดือนก่อน +2

    அம்மா மரியே வாழ்க ஆமென் அம்மா மரியே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென் அம்மா மரியே அம்மா மரியே அம்மா மரியே ஆமென்

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 หลายเดือนก่อน +2

    Amma 🙏 TS ❤️🙏

  • @MSPandiKani
    @MSPandiKani 2 หลายเดือนก่อน +1

    nalla aanmavaga irunthal oru murai alla pala murai vuyurodu varalam enpatharku examble jeasus.....

  • @jamesm9822
    @jamesm9822 ปีที่แล้ว +10

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @alphonsat7479
    @alphonsat7479 4 หลายเดือนก่อน +3

    இந்த ப்பாடல்கேட்டால்.கண்டிப்பாக அழாமல்.இரூக்கமுடியாது

  • @Prem_innovation
    @Prem_innovation หลายเดือนก่อน +2

    மரியே வாழ்க 🎉
    பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு தாரும் அம்மா 🎉❤🎉

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 2 หลายเดือนก่อน +1

    Who gave u this beautiful voice. Yes by mother of jesus.

  • @Geethamurugan-jw7zk
    @Geethamurugan-jw7zk 8 หลายเดือนก่อน +3

    Amma eanku kolanthai varam vendum amma 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @XavierRobert30
    @XavierRobert30 3 หลายเดือนก่อน +1

    Amma engal kudumbam endrum nalamudan vazha arul seiyum

  • @sarulendran4011
    @sarulendran4011 หลายเดือนก่อน +2

    நெஞ்சில்நிறைந்தபாடல்

  • @jayachandransa7186
    @jayachandransa7186 3 หลายเดือนก่อน +2

    Excellent Excellent excellent

  • @michealterasa4367
    @michealterasa4367 2 หลายเดือนก่อน +1

    கண்ணீரை மாற்ற வா மாதா🙏🙏🙏🙏

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 หลายเดือนก่อน +2

    Praise the lord.

  • @velangannydodavadasan3373
    @velangannydodavadasan3373 5 หลายเดือนก่อน +1

    My Dearest mother pls help me and my family members free from all my sorrow and free from sickness and guide me and touch my prayers Amen ❤❤❤ thankq thankq Dearest mother ..❤❤❤

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri ปีที่แล้ว +2

    Mathave என் கணவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @delsyjhone3991
    @delsyjhone3991 ปีที่แล้ว +6

    இந்த வீடியோ பார்க்கும் போதே
    கண் கலங்குது.......🙏🙏🙏❤️❤️

  • @dineshclara1567
    @dineshclara1567 ปีที่แล้ว +5

    Happy birthday my mummy... Ave Maria ❤❤❤❤ help us to my family . Be with us always........🎉

  • @2004kkarthikeyan
    @2004kkarthikeyan หลายเดือนก่อน +1

    இளையராஜா 🎉❤

  • @babudhakshina8311
    @babudhakshina8311 หลายเดือนก่อน +2

    இசைக்குயில் ஜானகி அம்மாவின் அற்புதமான பாடலை கெடுக்காமல் உங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக பாடியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்,சகோதரி.....

  • @SureshAjith-e3f
    @SureshAjith-e3f ปีที่แล้ว +7

    மரியே வாழ்க ❤❤❤❤

  • @HemmanDiz
    @HemmanDiz 7 หลายเดือนก่อน +2

    Maathaaveahh ennodah jeabathah lam keakulgahh amma athuku ellathukum bathil thagahh mathahh veahh❤😢

  • @VatachalaDEVI
    @VatachalaDEVI 7 หลายเดือนก่อน +2

    Maryamma,,Today's make him sucessful and bless our family and friends and everyone in the world 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @PrabhuPrabhu-qv5mw
    @PrabhuPrabhu-qv5mw 4 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🎉

  • @KarajKaraj-n6d
    @KarajKaraj-n6d 2 หลายเดือนก่อน +2

    Good bless

  • @Manipattu876
    @Manipattu876 5 หลายเดือนก่อน

    Amma Maria enaku nalla padiya kuzhanthai varam thanga Amma manasu romba kashdama iruku maa😭😭😭😭🙏🙏🙏🙏enaku kuzhanthai illa nu romba kashda paduthuranga maa enna la mudiyala maa😭😭😭😭😭😭😭😭🙏💔🥺🥺🥺🥺🥺🥺

  • @ThirumalayMadhavan
    @ThirumalayMadhavan ปีที่แล้ว +2

    Supper.v.......s.annai.vealangani.madha........

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 2 หลายเดือนก่อน +2

    Very nice. I love

  • @janravi2022
    @janravi2022 ปีที่แล้ว +3

    இறைவனின் தாய் மாதாவே..... வாழ்க

  • @sivathana3863
    @sivathana3863 6 หลายเดือนก่อน +2

    அனைத்துமாமுடியும் என்று நினைக்கிறேன் இது கையில் இல்லை முடியாத நிலை ஏற்படும் போது ஒரு நாள் இரவு நான் சொல்ல வருவது என்னவென்றால் இந்த நிலையில் நான்

  • @Prasiethelord
    @Prasiethelord 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord ✝️ god bless you 🌹 God is great ✝️ ⛪️⛪️⛪️🍀

  • @ElankeshvaranElankeshvaran
    @ElankeshvaranElankeshvaran ปีที่แล้ว +7

    அருமை

  • @Nagraj-q1l
    @Nagraj-q1l 6 หลายเดือนก่อน +1

    J இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு 🙏🙏

  • @mickalraj5127
    @mickalraj5127 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்

  • @SimonDevaraj
    @SimonDevaraj 4 หลายเดือนก่อน +2

    Super, nice voice and videos thankyou & God bless you

  • @JayaJaya-m7r
    @JayaJaya-m7r 5 หลายเดือนก่อน +1

    En.10.vayathilrunthu.enthpadal.rompa..pidikkum.enthpadalai.varikalodu.u.tupe.podungal.nan.daily.prayer.pannumpothu.inthpadal.paduvan

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 8 หลายเดือนก่อน

    பாட்டு வரிகள் உயிர் கொடுத்தது ஜானகி அம்மாவின் குரல் இனிமை இனிமை

  • @clementflutto6921
    @clementflutto6921 5 หลายเดือนก่อน +2

    Lovely sister, I like it 🎵song

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 7 หลายเดือนก่อน +2

    Super song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Ebinsushma
    @Ebinsushma 5 หลายเดือนก่อน +1

    அம்மா என் கடன் பிரச்சினை நீங்க வழி தாரும் அம்மா

  • @VatachalaDEVI
    @VatachalaDEVI 3 หลายเดือนก่อน +1

    Love you Marry Amma❤🎉🎉🎉

  • @clementflutto6921
    @clementflutto6921 5 หลายเดือนก่อน +1

    Mother Mary is UNIQUE, and LOVELY❤

  • @jesurajthangaiah4574
    @jesurajthangaiah4574 2 หลายเดือนก่อน +1

    🙏excellent

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 ปีที่แล้ว +7

    🙏ஆமென்🙏

  • @sharmz8266
    @sharmz8266 5 หลายเดือนก่อน +4

    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
    தாயென்று உன்னைத்தான் (2 )
    பிள்ளைக்கு காட்டினேன் மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்…
    மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
    மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே …
    மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்…
    காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
    தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே ..
    அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்…
    பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
    அன்னை இல்லாத மகனை தாலாட்டுது ..
    கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா …
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்…
    தாயென்று உன்னைத்தான் (2 )
    பிள்ளைக்கு காட்டினேன் மாதா ..
    மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்…
    ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

  • @MalathiPonsaka
    @MalathiPonsaka 5 หลายเดือนก่อน +1

    Yen Magan pass panna arul purinhsma.daily alukuren maria valga

  • @mariasheela3072
    @mariasheela3072 3 หลายเดือนก่อน +2

    Melting..voice..wow.super..god.bless.you

  • @aaronfernando9647
    @aaronfernando9647 4 หลายเดือนก่อน +1

    Our beloved Mother Mary ❤