வேளாங்கண்ணி மாதா ஆலயம் பல புதுமைகள் நிறைந்தது....என் மகளுக்கு புதுமை நடந்து இருக்கிறது....எங்க அப்பா எங்களுக்கு 9மாதம் இருக்கும் அங்கு தான் காது குத்தி மொட்டை அடித்தார்கள் கிட்டத்தட்ட 36 வருடமாக சென்று வருகிறோம்....என் குழந்தைக்கு 4வயது இருக்கும் 2015ல் அசிசி பிளாகிள் வாடகைக்கு ரூம் இருக்தோம்....விண்மீன் ஆலயம் போக எல்லோரும் ரெடி ஆகிக் கொண்டு இருந்தோம்.. குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கும் போது எதிர் அறையின் கதவி இடுக்கில் குழந்தைகயின் வலது கை நடு விரல் மாட்டி நகத்தோடு நூல் இழைப்போல் ஒட்டி கொண்டு இருந்து....உடனே மாதா மருத்துவமனைக்கு போனோம் அங்கு மருத்துவர்கள் இல்லை முதலுதவி செய்து நாகப்பட்டினம் போய் மருத்துவம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.... அங்கிருந்து வெளியே வந்தோம் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தேன்....ஆட்டோ யாரும் வரவில்லை எதிரே இருந்த லாட்ஜில் செக்யூரிட்டி வேலை செய்யும் அண்ணா அவராகவே வந்து என்ன என்று கேட்டு உதவி செய்தார்.. தெரிந்த நபரின் ஆட்டோ வரவைத்து நீங்கள் மருத்துவம் பார்த்து திரும்ப வரும் வரை உடன் இருப்பார் என்றார்....நான் என் கணவர் என் தம்பி பாப்பா நான்கு பேரும் நாகப்பட்டினம் சென்றோம் மருத்துவமனையில் நீங்கள் உங்கள் ஊருக்கு செல்வது நல்லது என்றார் அங்கிருந்து வேறு மருத்துவமனை சென்றோம் அவர்கள் பரிசோதனை செய்து தையல் போட்டு விட்டார் அவரும் நீங்கள் ஊருக்கு செல்வது நல்லது என்றார்.... எல்லாம் முடித்து வேளாங்கண்ணி வரும் போது மணி இரவு 11.45 அங்கிருந்து அப்படியே பெரிய வேளாங்கண்ணி மாதாகுளம் போனாம் என் அப்பா குழந்தையை மடியில் வைத்து செபமாலை செபித்து செபம் செய்தார் உன்னுடைய ஆலத்தில் வந்து நாங்கள் இந்த வலியோடு சென்றோம் என்ற பெயர் வேண்டாம் அம்மா நல்லபடியாக உம் ஆசிர் பெற்று தான் செல்ல வேண்டும் என்று வேண்டினார்.... நாங்கள் அனைவருமே வேண்டினோம்.... மறுநாள் காலை டிரசிங் செய்ய ஆலயத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை பெற்று வந்தோம்....அடுத்த நாள் ஊருக்கு போக கிளப்பிக்கொண்டு இருந்தோம்....மாதாவின் அதிசயம் குழந்தைக்கு போட்டிருந்த கட்டு தானகவே அவிழ்ந்து குழந்தைகள் நல்லபடியாக விளையாடினால்.... பெங்களூர் வந்த பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்தோம் எல்லாம் நார்மலாக வந்தது.... மரியே வாழ்க ❤❤❤❤என் கணவர் வேண்டி இருந்தார் முட்டி போட்டு காணிக்கை செலுத்தினார்.... 4மாததிற்கு முன்பும் வேளாங்கண்ணி போயிட்டு தான் வந்தோம்.... நிறைய அற்புதம் அதிசயம் உள்ளது.... எனக்கு இரட்டை குழந்தைகள் மாதாவின் மகிமையால் எந்த ஒரு குறையும் இல்லை மரியே வாழ்க 🙏🙏🙏🙏 ஆமேன்
முட்டி பிராத்தனை செய்வதால் அந்த ஆத்மா பரலோகம் போக முடியுமா? இதெல்லாம் பைபிளில் கிடையாது.இதில் சொல்வதெல்லாம் உண்மை கிடையாது.கட்டுக்கதை.இயேசு மட்டுமே உண்மையான தெய்வம்.அவர் சிலுவையில் சிந்தின பரிசுத்த இரத்தமே பாவங்களை கழுவி சுத்திகரிக்கும்.
வேளாங்கண்ணி மாதா ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்.எனக்கும் அற்புதம் நடந்து உள்ளது.நான் 11 வகுப்பு படிக்கும் போது உடல் நிலை சரியில்லாமல் போனதால் 11 வகுப்பு தொடர முடியவில்லை.பிறகு மறு வருடம் வேறு பள்ளியில் 11 வகுப்பு சேர்பதற்கு TC வாங்கும் போது 12 வகுப்பு படிக்கும் படி promotion போட்டாங்க.வேறு பள்ளியில் 12 சேர்க்க தயங்கினார்கள்.11 பரிட்சை எழுதாததால். எங்கும் சேர்க்கவில்லை.மிகவும் அழுதேன்.எனக்கு ஒரு பள்ளியில் படிக்க ஆசை ஆனாள் அங்கும் சேர்க்கவில்லை.teachers சேர்க்க முடியாதுனு சொல்லிட்டாங்க . அந்த பள்ளி Cristian school நா அங்க நின்னு அன்னை சொரூபத்தை பாத்து வேண்டினேன் . எனக்கு admission கிடைக்கனும்னு. உடனே அந்த school headmistress வந்து எனக்கு admission போட்டாங்க.அன்னை மரியே வாழ்க ✝️⛪
இப்படி எல்லாம் வருந்தி வேண்டுதல் செய்வதை விட அயலவர்களுடன் நாம் அன்பு காட்டி நமது உள்ளத்தை தூய்மையாக வைத்திருந்தாலே போதும், நமக்கு வேண்டியது கிடைக்கும் ,எனக்கு தாய் நிறைய தந்திருக்கிறார், நானும் அந்த தாயை நேரில் தரிசனம் செய்துள்ளேன், வாழ்க மரியே 🙏🏼
அண்ணா நானும் முட்டி பிரார்த்தனை போட்டேன் அண்ணன் எனக்கு மாதா அம்மா நெறய ஆசீர் குடுத்துருக்காங்க நா இப்போ படிச்சுட்டு இருக்குறதுக்கு காரணமே என்னோட மாதா அம்மா தா மரியே வாழ்க எனக்கு என்னோட குடும்பத்துக்கு எப்போவுமே மாதா அம்மா கூடவெ இருப்பாங்க எல்லா மக்களின் பிரார்த்தனையு மாதா அம்மா நிறைவேற்றுவாங்க ✝🙏👑நம்பிக்கையுடன் மாதா அம்மா வை தேடி வருபவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் வரம் தரும் எங்கள் மாதா அம்மா வை தினம் தோறும் ஜெபிப்போம் ✝🙏👑
வேளாங்கன்னி ஆலயத்திற்க்கு எனது குடும்பத்தோடு சென்றிருந்தேன் நல்லபடியாக அன்னையின் தரிசனம் கிடைத்த கையோடு ஊர்வந்து சேர்ந்தோம் இரவு 2:45 மணிக்கு என்ன ஓரு அதிசயம் அன்று காலையிலேயே சுமார் இரண்டு மாதத்திற்கு முன்னால் காணாமல் போன எனது மகளின் கம்மள் ஜிமிக்கியோடு எனது வீட்டுவாசலில் உள்ள மணலில் கிடைத்தது மாதாவிற்க்கு கோடான கோடி நன்றிகள் மரியே வாழ்க ஆவேமரியா
We give Thanks and Love our Mamma Mary, she said “YES” to God’s call to be his Mother. HAIL MARY FULL OF GRACE, THE LORD IS WITH YOU,BLESSED ARE YOU AMONG WOMEN BLESSED IS THE FRUIT OF THEY WOMB JESUS HOLY MARY MOTHER OF GOD PRAY FOR US NOW AND THE HOUR OF OUR DEATH AMEN❤❤❤❤❤
என் அம்மாவிற்கு பிடித்த கோயில் நான் இந்து மதத்தை சார்ந்தவன்.. எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு.. அங்கு தங்குவதற்கு இடம் உண்டா நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்.
எனது பேத்திக்கு இடது கண்ணில் நல்ல பார்வை கிடைக்கவேண்டும் பெரியவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் நன்றாக படித்து எல்லா பாடங்களிலும் நல்ல மார்க் வாங்கவேண்டும் எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் தாயே மரியே வாழ்க
Our God is a loving God, He's not cruel & does not expect us to do all these type of worship. He has suffered everything on the cross for our sins. We need to only surrender our life to our saviour who's has saved us. He has shed His precious blood for us. We need to totally believe this
Nan 8 years potruken varusam oru time poven ammava pakka. Atha vida nan pottathu ellame veyil than mrng 9 than . Veyil nalla adikum but enaku perusa therila. En vdula ellarum nalla irukkanum . Nan continue ennala poda mudiura vara poduven ..மரியே வாழ்க
வேளாங்கண்ணி மாதா எனக்கு என் குடும்பத்துக்கும் நிறைய அதிசயம் பண்ணிருக்காங்க அதில் எல்லாமே முக்கியமாகும். அந்த ஆலயத்துக்கு என்னால் வர முடியல நான் வந்தா சாட்சி சொல்லணும். அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Ungala nambi nanum ya purushan nu velakanni vanthoom amma athe masathula na maasama erunthan romba romba romba romba happy ah erunthoom amma ana 42 days kku apparam ya vaithula eruntha karuvu kalaichiduchi amma romba romba manasu valikkuthu amma yenakku oru kuzhantha pakkiyam kudunga amma pls amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤
புனித மரியே அன்னையே போற்றி 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😭 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
நான் நாகர்கோவில் இருந்து எனக்கு என் கணவர் வீட்டில் குழந்தை பெற கூடாது என்று மாத்திரை சாப்பாட்டில் கழந்து தருவார்கள் ஆனால் நான் மா தா இடம் அம்மா நான் இந்த வருடம் வந்து இருக்கிறேன் அடுத்த வருடம் வரும் போது குழந்தை வேண்டும் என்று அது போல எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தார் இன்று வரை அம்மா எனக்கு தந்த ஈவு பிள்ளை பொருப்பேற்று நடத்தி வருகிறார்கள் இனி உள்ள நாள் கள் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள் நன்றி அம்மா நன்றி
உங்கள் பக்திக்கு salute.... ஆனால் நம் தேவன் கேட்பது தூய்மையான அன்பு....பக்தி.... கொஞ்சம் சிந்தியுங்கள்.... ஏதாவது ஒரு பிஷப் பாதிரியார் கன்னியாஸ்திரி பாஸ்டர்.....இப்படி செய்கின்றார்கள்????
எனதுபேரன் சேட்டைகளை எல்லாம் குறைக்க வேண்டும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அவர்கள் சொல்லுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் தாயே மரியே வாழ்க
அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையைத் தாக்கிப் பிடித்தான். 2 சாமுவேல் 6:6 அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுளின் பேழையருகே இறந்தான். 2 சாமுவேல் 6:7 இறைவனின் பொருட்களை தாங்கியிருந்த பேழை தொட்டவன் இறந்தான் அன்னை மரியாள் இறைவனின் மகனை தாங்கிய பேழை....
Mutty pottu nadanthu vendukinrta anaivarurudaya venduthalumniraivera velaaganni Amma moolam nam aandavaridam vendikollkkolkiren Elle makkakalukkaakau aamen❤😊❤❤❤😊
வேளாங்கண்ணி மாதா ஆலயம் பல புதுமைகள் நிறைந்தது....என் மகளுக்கு புதுமை நடந்து இருக்கிறது....எங்க அப்பா எங்களுக்கு 9மாதம் இருக்கும் அங்கு தான் காது குத்தி மொட்டை அடித்தார்கள் கிட்டத்தட்ட 36 வருடமாக சென்று வருகிறோம்....என் குழந்தைக்கு 4வயது இருக்கும் 2015ல் அசிசி பிளாகிள் வாடகைக்கு ரூம் இருக்தோம்....விண்மீன் ஆலயம் போக எல்லோரும் ரெடி ஆகிக் கொண்டு இருந்தோம்.. குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கும் போது எதிர் அறையின் கதவி இடுக்கில் குழந்தைகயின் வலது கை நடு விரல் மாட்டி நகத்தோடு நூல் இழைப்போல் ஒட்டி கொண்டு இருந்து....உடனே மாதா மருத்துவமனைக்கு போனோம் அங்கு மருத்துவர்கள் இல்லை முதலுதவி செய்து நாகப்பட்டினம் போய் மருத்துவம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.... அங்கிருந்து வெளியே வந்தோம் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தேன்....ஆட்டோ யாரும் வரவில்லை எதிரே இருந்த லாட்ஜில் செக்யூரிட்டி வேலை செய்யும் அண்ணா அவராகவே வந்து என்ன என்று கேட்டு உதவி செய்தார்.. தெரிந்த நபரின் ஆட்டோ வரவைத்து நீங்கள் மருத்துவம் பார்த்து திரும்ப வரும் வரை உடன் இருப்பார் என்றார்....நான் என் கணவர் என் தம்பி பாப்பா நான்கு பேரும் நாகப்பட்டினம் சென்றோம் மருத்துவமனையில் நீங்கள் உங்கள் ஊருக்கு செல்வது நல்லது என்றார் அங்கிருந்து வேறு மருத்துவமனை சென்றோம் அவர்கள் பரிசோதனை செய்து தையல் போட்டு விட்டார் அவரும் நீங்கள் ஊருக்கு செல்வது நல்லது என்றார்.... எல்லாம் முடித்து வேளாங்கண்ணி வரும் போது மணி இரவு 11.45 அங்கிருந்து அப்படியே பெரிய வேளாங்கண்ணி மாதாகுளம் போனாம் என் அப்பா குழந்தையை மடியில் வைத்து செபமாலை செபித்து செபம் செய்தார் உன்னுடைய ஆலத்தில் வந்து நாங்கள் இந்த வலியோடு சென்றோம் என்ற பெயர் வேண்டாம் அம்மா நல்லபடியாக உம் ஆசிர் பெற்று தான் செல்ல வேண்டும் என்று வேண்டினார்.... நாங்கள் அனைவருமே வேண்டினோம்.... மறுநாள் காலை டிரசிங் செய்ய ஆலயத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை பெற்று வந்தோம்....அடுத்த நாள் ஊருக்கு போக கிளப்பிக்கொண்டு இருந்தோம்....மாதாவின் அதிசயம் குழந்தைக்கு போட்டிருந்த கட்டு தானகவே அவிழ்ந்து குழந்தைகள் நல்லபடியாக விளையாடினால்.... பெங்களூர் வந்த பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்தோம் எல்லாம் நார்மலாக வந்தது.... மரியே வாழ்க ❤❤❤❤என் கணவர் வேண்டி இருந்தார் முட்டி போட்டு காணிக்கை செலுத்தினார்....
4மாததிற்கு முன்பும் வேளாங்கண்ணி போயிட்டு தான் வந்தோம்.... நிறைய அற்புதம் அதிசயம் உள்ளது.... எனக்கு இரட்டை குழந்தைகள் மாதாவின் மகிமையால் எந்த ஒரு குறையும் இல்லை மரியே வாழ்க 🙏🙏🙏🙏 ஆமேன்
✝️🙏
🙏
AVE MARIA
முட்டி பிராத்தனை செய்வதால் அந்த ஆத்மா பரலோகம் போக முடியுமா? இதெல்லாம் பைபிளில் கிடையாது.இதில் சொல்வதெல்லாம் உண்மை கிடையாது.கட்டுக்கதை.இயேசு மட்டுமே உண்மையான தெய்வம்.அவர் சிலுவையில் சிந்தின பரிசுத்த இரத்தமே பாவங்களை கழுவி சுத்திகரிக்கும்.
ஆரோக்கியத்தாயேவாழ்க❤
என்னுடைய கணவருக்கு நடந்த பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியது இந்த பிரார்த்தனை தான்.mariyae vazhlka.amen
மிகவும் அருமை அழகான அருமையான அற்புதமான பதிவு சூப்பர் 🙏🏼🌹🙏🏼
மாதாவின் அன்பும் ஆசீர்வாதமும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் இருப்பதாக ஆமென் மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
அன்னை மரியாவின் மாசற்ற இதயம் என்றும் போற்றப்படுவது.......அவருடைய ஆசீர்வாதத்தினால் தன் மகனிடம் நமக்காக பரிந்துரை செய்வார்கள் 🎉🎉
Sure success and our mother bless of this request 🙏 I am witness.🙏
அம்மா மரியாவை நம்புவோம் நலமடைவோம்.
🤣🤣🤣
வேளாங்கண்ணி மாதா ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்.எனக்கும் அற்புதம் நடந்து உள்ளது.நான் 11 வகுப்பு படிக்கும் போது உடல் நிலை சரியில்லாமல் போனதால் 11 வகுப்பு தொடர முடியவில்லை.பிறகு மறு வருடம் வேறு பள்ளியில் 11 வகுப்பு சேர்பதற்கு TC வாங்கும் போது 12 வகுப்பு படிக்கும் படி promotion போட்டாங்க.வேறு பள்ளியில் 12 சேர்க்க தயங்கினார்கள்.11 பரிட்சை எழுதாததால். எங்கும் சேர்க்கவில்லை.மிகவும் அழுதேன்.எனக்கு ஒரு பள்ளியில் படிக்க ஆசை ஆனாள் அங்கும் சேர்க்கவில்லை.teachers சேர்க்க முடியாதுனு சொல்லிட்டாங்க . அந்த பள்ளி Cristian school நா அங்க நின்னு அன்னை சொரூபத்தை பாத்து வேண்டினேன் . எனக்கு admission கிடைக்கனும்னு. உடனே அந்த school headmistress வந்து எனக்கு admission போட்டாங்க.அன்னை மரியே வாழ்க ✝️⛪
✝️ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றாக படியுங்கள் மாதா உங்களிடையே இருக்கங்கா
எங்களுக்கு இருக்கின்ற கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்க வேண்டும் தாயே மரியே வாழ்க
இப்படி எல்லாம் வருந்தி
வேண்டுதல் செய்வதை விட அயலவர்களுடன் நாம் அன்பு காட்டி நமது உள்ளத்தை தூய்மையாக வைத்திருந்தாலே போதும்,
நமக்கு வேண்டியது கிடைக்கும் ,எனக்கு தாய்
நிறைய தந்திருக்கிறார், நானும் அந்த தாயை நேரில் தரிசனம் செய்துள்ளேன்,
வாழ்க மரியே 🙏🏼
உண்மைதான்.எனினும் அவர்களுடைய விருப்பம்,நம்பிக்கை,அதில் ஒரு மகிழ்ச்சி.
Amen yes ture miracle of life ❤
Thaye enakaa vendi kirupaseiyum thaye amen appa ❤❤
அண்ணா நானும் முட்டி பிரார்த்தனை போட்டேன் அண்ணன் எனக்கு மாதா அம்மா நெறய ஆசீர் குடுத்துருக்காங்க நா இப்போ படிச்சுட்டு இருக்குறதுக்கு காரணமே என்னோட மாதா அம்மா தா மரியே வாழ்க எனக்கு என்னோட குடும்பத்துக்கு எப்போவுமே மாதா அம்மா கூடவெ இருப்பாங்க எல்லா மக்களின் பிரார்த்தனையு மாதா அம்மா நிறைவேற்றுவாங்க ✝🙏👑நம்பிக்கையுடன் மாதா அம்மா வை தேடி வருபவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் வரம் தரும் எங்கள் மாதா அம்மா வை தினம் தோறும் ஜெபிப்போம் ✝🙏👑
கால் முடமான சிறுவன் மோர் விற்று கொண்டிருந்தபோது மாதா காட்சி அளித்து எழுந்து நடக்க செய்த அருள் ஒளி.
வேளாங்கன்னி ஆலயத்திற்க்கு எனது குடும்பத்தோடு சென்றிருந்தேன் நல்லபடியாக அன்னையின் தரிசனம் கிடைத்த கையோடு ஊர்வந்து சேர்ந்தோம் இரவு 2:45 மணிக்கு என்ன ஓரு அதிசயம் அன்று காலையிலேயே சுமார் இரண்டு மாதத்திற்கு முன்னால் காணாமல் போன எனது மகளின் கம்மள் ஜிமிக்கியோடு எனது வீட்டுவாசலில் உள்ள மணலில் கிடைத்தது மாதாவிற்க்கு கோடான கோடி நன்றிகள் மரியே வாழ்க ஆவேமரியா
✝️
நானும் இந்த.வேண்டுதலை.செய்தேன்.ஆமென்
True true true. Velankannimatha church is very powerful.
Yangalukkum 3 yrs baby illai nanum mutti pottu on kaiyila erukura mathiriye baby venumnu ketten athe monthla pragnent agitten yennoda utrus la periya katti erunthathu so doctors abort panna sonnanga nanum yen hus pannala velankanni madhava daily jebamalai sonnom boy poranthan oru pbm illamma after 1yr ku apm pregnant agiten neeye vanthu porakkanum ammanu prayer pannunen eppo katti perusa agi 3/4 kg vanthuttu abort panna sonnanga nanga madhata vendunom eppo ponnu poranthurukkura I'm really true madha grace yethanaiyo perumitta maladinu thittu vangiruken eppo kuda aluga varuthu fds but eppo romba happyah eruken thx madha amma
✝️
சொந்த ஊரில் ஒரு வீடு வேண்டும் மரியே எனக்கு அருள் புரியேன் அம்மா
Annai mariya வாழ்க ❤❤❤❤
எங்கள் வீடு ரொம்ப ஒழுகுகிறது.அதனால் எங்களுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு வழி வேண்டும் தாயே மரியே வாழ்க
அம்மாதாயே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்க அம்மா மரியே வாழ்க🙏🙏🙏
✝️🙏
Super pro, nice video God bless you Meri Mata blessing you. One hundred percent true bro❤❤❤
✝️👍
enakku life kodukkum Madha ❤
May Almighty blessed all of them with blessings and love 🙏
என்னுடைய உடம்பெல்லாம் இருக்கின்ற வெண்மை தழும்புகள் மறைய வேண்டும் தாயே.மரியே வாழ்க
Excellent
Ave Maria🎉
Mother mary ennoda vazhkail athisayam pannanga
அன்னை மரியே ஸ்தோத்திரம் 🙏 அம்மா எங்கள் ஆரோக்ய அன்னையே தாயே ஸ்தோத்திரம் 🙏🙏🙏
We are not saying Mother mary is God. She is our Heavenly Mother who continuously interceding with God for her beloved children
True
உலக ரட்சகர் இயேசு ஒருவரே
We give Thanks and Love our Mamma Mary, she said “YES” to God’s call to be his Mother. HAIL MARY FULL OF GRACE, THE LORD IS WITH YOU,BLESSED ARE YOU AMONG WOMEN BLESSED IS THE FRUIT OF THEY WOMB JESUS HOLY MARY MOTHER OF GOD PRAY FOR US NOW AND THE HOUR OF OUR DEATH AMEN❤❤❤❤❤
தாயை வணங்குபவன் தான் உண்மையான மனிதன், நீ கேடுகெட்ட நேர்வழி....
சிலை என்று சொல்வது முறையல்ல. சுரூபம் என்று சொல்வது தான் முறை🙏
எனது பேரன் நன்றாக படிக்க வேண்டும் தாயே மரியே வாழ்க
என் அம்மாவிற்கு பிடித்த கோயில் நான் இந்து மதத்தை சார்ந்தவன்.. எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு.. அங்கு தங்குவதற்கு இடம் உண்டா நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்.
Church rooms are available... You may approach shrine basilica room booking office with copy of aadhaar card... just opp to velankanni bus stand
என் மனைவிக்கு நிரந்தரமாக ஆசிரியர் பதவி வேண்டும் ஸ்தோத்திரம்
✝️
Pray with tear and pray. Surely youwill get d job.
Nangalum kudumbathodu mutti pottu ponom.enga kulanthiku romba serious aachi.appa madha kitta ventikitom.enga paiyan nallaiten.venduthal nirai vetrinom.ave maria.
எனது பேத்திக்கு இடது கண்ணில் நல்ல பார்வை கிடைக்கவேண்டும் பெரியவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் நன்றாக படித்து எல்லா பாடங்களிலும் நல்ல மார்க் வாங்கவேண்டும் எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் தாயே மரியே வாழ்க
Our God is a loving God, He's not cruel & does not expect us to do all these type of worship. He has suffered everything on the cross for our sins. We need to only surrender our life to our saviour who's has saved us. He has shed His precious blood for us. We need to totally believe this
Nan 8 years potruken varusam oru time poven ammava pakka. Atha vida nan pottathu ellame veyil than mrng 9 than . Veyil nalla adikum but enaku perusa therila. En vdula ellarum nalla irukkanum . Nan continue ennala poda mudiura vara poduven ..மரியே வாழ்க
வேளாங்கண்ணி மாதா எனக்கு என் குடும்பத்துக்கும் நிறைய அதிசயம் பண்ணிருக்காங்க அதில் எல்லாமே முக்கியமாகும். அந்த ஆலயத்துக்கு என்னால் வர முடியல நான் வந்தா சாட்சி சொல்லணும். அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Ungala nambi nanum ya purushan nu velakanni vanthoom amma athe masathula na maasama erunthan romba romba romba romba happy ah erunthoom amma ana 42 days kku apparam ya vaithula eruntha karuvu kalaichiduchi amma romba romba manasu valikkuthu amma yenakku oru kuzhantha pakkiyam kudunga amma pls amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤
Ave Maria!
Madhavidam nampikaiyall pakthiudanum veduthal panninaal keddathu anaithum nadakkum mariyea vazhga
புனித மரியே அன்னையே போற்றி 🙏😢
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😭 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Mariye vallga AMEN
நான் நாகர்கோவில் இருந்து எனக்கு என் கணவர் வீட்டில் குழந்தை பெற கூடாது என்று மாத்திரை சாப்பாட்டில் கழந்து தருவார்கள் ஆனால் நான் மா தா இடம் அம்மா நான் இந்த வருடம் வந்து இருக்கிறேன் அடுத்த வருடம் வரும் போது குழந்தை வேண்டும் என்று அது போல எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தார் இன்று வரை அம்மா எனக்கு தந்த ஈவு பிள்ளை பொருப்பேற்று நடத்தி வருகிறார்கள் இனி உள்ள நாள் கள் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள் நன்றி அம்மா நன்றி
அன்ணைமரியா🙏🙏
Mariyee vaalhaa Ave Maria ave Maria ave Maria ave Maria
Ture❤❤ amen jeaus
Matha ennaku oru nalla varum venumamma... ☦️
Apadi E akattum ✝️ Amen
நாங்க எல்லாம் 12 மணிக்கு பகல் 12 மணிக்கு முட்டி போட்டு போனோம் 😢😢😢
Vellakanni madha Enaku Oru ellai Ponnu ennaku amaiyuma sikiram Nadakanum
✝️
உங்கள் பக்திக்கு salute....
ஆனால் நம் தேவன் கேட்பது தூய்மையான அன்பு....பக்தி....
கொஞ்சம் சிந்தியுங்கள்.... ஏதாவது ஒரு பிஷப் பாதிரியார் கன்னியாஸ்திரி பாஸ்டர்.....இப்படி செய்கின்றார்கள்????
Enaku nadathuruku❤my love marriage and my life la na veetu vaguna sola mudiyatha Alavuku ariputham nadathuruku❤love you so Mary ma❤❤❤❤
Amen
✝️
@@v.vvasanthvlogs3121 மரியே வாழ்க
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma velankanni Amma yengaluka vendikollum amen
✝️
எனதுபேரன் சேட்டைகளை எல்லாம் குறைக்க வேண்டும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அவர்கள் சொல்லுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் தாயே மரியே வாழ்க
Amma en maganin kurayaikalai nivarthi pannungal amma
✝️
Praise Jesus every minute and believe him 🙏love him
மரியே வாழ்க 🙏🙏🙏🙏
மரியே வாழ்க 🎉
அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையைத் தாக்கிப் பிடித்தான்.
2 சாமுவேல் 6:6
அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுளின் பேழையருகே இறந்தான்.
2 சாமுவேல் 6:7
இறைவனின் பொருட்களை தாங்கியிருந்த பேழை தொட்டவன் இறந்தான்
அன்னை மரியாள் இறைவனின் மகனை தாங்கிய பேழை....
மரியே⛪ வாய்க 🙏❤️😂❤🥰🙏
Mariya vazhka
Amma valga
Mutty pottu nadanthu vendukinrta anaivarurudaya venduthalumniraivera velaaganni Amma moolam nam aandavaridam vendikollkkolkiren Elle makkakalukkaakau aamen❤😊❤❤❤😊
Santa Maria 🙏✝️
En Ammavukku kunamalittatarku nanti Mariye vazhge
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ave Maria Amen
Amen.Ave Maria ..
AVE MARIA 🎉
ALMIGHTY GOD BLESS YOU WITH LOTS OF HAPPINESS
Amma please protect and help my son Joe Stanis . He is rehab Abudhabi . Plesae fix his date of travel to Chennai
மாதா வாழ்க
மரியே வாழ்க
அம்மா❤❤❤❤
Amen Jesus
Praise God Jesus amen holy Mary vaalga pray for all amen
Amen...
Amma thanks for the blessings Amma please arrange visa for Rahul and sons 🙏 🙏🙏🙏🙏
Velankanni shrine pray for us 🙏😢
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤
✝️ Amen
Amen🙏
AVE Maria 🙏😊
Amen amma ❤️🙏
✝️
V
Hand
Nan last month ponen
😊👍
Jesus need only love🙏 praise the lord
Love u jesus 🙏 christ
❤
Always Mother is GOD
Ave Maria🙏🙏🙏🙏❤
Amma yema yen payyana saripatutha mattinkiringa yenku nimmathiya thankama
✝️✝️
Bro na velankanni
Lady of health amen holy mother
❤❤❤
Amma
🙏 🙏 🙏 Amen
தேவதாய்
✝️
Mutti prarthana palan kedaikum udane. Adi patha venduthal um vakranga madha kita. Nambi vandhavangala prarthana panravangala madha Kai Vida matanga. 1km Melaya varum Ana madha kandipa seivanga.
ஆமென்
மரியே வாழ்க