ஓஹோ.. அப்போ இது தான் முதல்ல வந்துச்சா!! - கோழியா முட்டையா? | Which came first - chicken or egg
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- #theneeridaivelai #theneeridaivelaiscience #chickenoregg
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience
கோழியில இருந்து முட்டை வந்த என்ன முட்டையில இருந்து கோழி வந்தா என்ன நமக்கு பிரியாணியில கோழியும் முட்டையும் சேர்ந்து வந்தா போதும் 😜😋
வேணா சொல்லுறேன் கேட்டு தெரிஞ்சு கிறீர்களா அந்த டயலாக் யூஸ் பண்ணா நல்லா இருக்கும் அதுல ஒரு இது இருக்கு
Intha dialogue avar sonna dhan nalla irukum
Aamaa😅😅
@@streetlightscience Yes yes
@@streetlightscience ஆமாங்க
@@streetlightscience அண்ணா நா +12 படிகிறென். Corona சூழ்நிலையில் நா சென்னைக்கு வந்து 2 வருடம் ஆகுது. எனக்கு யாரும் இல்லை ஏன் school விழுப்புரம் மாவட்டதில இருக்கு. நான் தங்கிப்படிக்க வசதி இல்ல.எதாவது உதவி பண்ண முடியுமா? அண்ணா.... எனக்கு படிக்கணும் ஆசை........
மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து இது வரை மனிதனிடம் ஏற்பட்ட ஒரே மாற்றம் உயரமும் வாழ்நாழும் (ஆயுள்) குறைந்துள்ளது. இதை தவிற எந்த பாகமும் மாறவில்லை என்பதுதான் அறிவியல் உண்மை.
எந்த சச்சரவுகளும் இல்லாமல், அனைவருடைய உள்ளங்களையும் கவர்ந்துள்ள சேனல், "தேநீர் இடைவேளை". உங்களுடைய உழைப்பால் உயர்ந்துள்ளீர்கள். இதில் ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. உங்களுடைய வளர்ச்சி, உங்களுடைய திறமைக்கு கிடைத்த பரிசு.
Supera explain pandringa😊.....unga channel melum valara vaalthukkal🎉🎉🎉🎉🎉
Super contents nanba.explaining everything clearly.ur channel will be very useful for all tamil peoples and u will get everyone support and love 😊
Nice explaination 👌
அருமை விளக்கம் அண்ணா
First kadavul padaikkum podu ellaaththaiyum uyirinamadaa padaichchaaru Anna enakku therinja Answer Avloda
Sister kadavul nu soladhinga,,,,indha channel eh science channel 😂
@@PUBG-hj1pf Science channel la erunda Enna Sister Namakku therinja Answer pandrom ellanaa Therinjikkapporom
கடவுள், நீ பாத்த?
@@PUBG-hj1pf 😂💯
Evolution pa
Super Excellent Explanation
Facebook book laa pathu vanda super anna unga vedios 🙏
Good information
Bro same concept aaah LEMS la sonnnanunga oonum purilla!!!
But
Neenga thealiva correct aaah thathuruvamaah sollinga nalla puridhal kidachichu...
vaalthukal neeed more.
Lmes link sent panringala bro?
இந்த மாதிரி வீடியோ எல்லாம் எங்க இருந்து அண்ணே புடிக்கிறீங்க...!😅😂🤣👍👌👍
Bro kurangu parinama valarchi adainji manushana maruchi manushan parinama valarchi adanja ennavagum sollunga bro......
Super bro unga channel fun 🤣😜 irruku athe time knowledge gain pandra mathiri irruku continue your 😊 channel bro
Anna gas cylinder usage pathi sollunga anna..
You guys are rocking, I am sure that, you will shine like Madan Gowri channel...
Climax Vera level 😀
Vera Level bro 😍 super
அனைத்தும் உயிர்களும் கடவுளின் படைப்பு pro so கோழி தான் first
No wrong..antha mutta koliyoda mutta kitaiyathu..so Koli mutta muthalla varala.kolithan vanthuchu...
Nalla sonnathu Koli muttaya ...not a egg
அண்ணா நாம் கொட்டாவி விட்டோம்னா நம்மை பார்த்த மற்றவருக்கும் வருவது ஏன் அண்ணா? அதைப்பற்றி ஒரு வீடியோ போட்டு சொல்லுங்க அண்ணா
Low level of oxygen..
நா +12 படிகிறென் அண்ணா. Corona சூழ்நிலையில் நா சென்னைக்கு வந்து 2 வருடம் ஆகுது. எனக்கு யாரும் இல்லை ஏன் school விழுப்புரம் மாவட்டதில இருக்கு. நான் தங்கிப்படிக்க வசதி இல்ல.எதாவது உதவி பண்ண முடியுமா? அண்ணா.... எனக்கு படிக்கணும் ஆசை........
Super concept..
Super
முட்டை na half boil கோழி na chicken punch mass🔥🔥🔥😂
First Second Command pandradilla edaavadu oru Answer pannanum
Please tell me about broiler chicken side effect....it is important brother for the future generation. Broiler chicken good or bad
Please clear... Sometimes our body gets itching after the bath.. Why it is happening??
final touch sema
Good one!
But it's clearly evident that it's copied from Mr. GK 😭
When you copy something, please change at least a little!
Ama bro enakum romba kashtama irukku
MR GK eppavum mass
Thumbnail Vera level
Poultries (Refer Poultry management) பத்தி படிச்சா கோழியில் இருந்து தான் முட்டை வந்தது.....
I'm graduate from college of Poultry production and management, Gold medalist in academics 2014-2018..
Ivanga solrathu tha correct muttaila (egg) la irunthu tha kozhi (chicken) evolution aachu... First flight bird archaeopteryx is evoluated from Dinosaur 🦕 . Chicken is evoluated from Dinosaur ( flying dinosaurs).. Nalla padichu therinjukonga...
Mohamed Rajick. A
TANUVAS 2014-2018
Gold medalist
@@mohamedrajick9050 but...but...Ippo recent scientists solranga { kozhil la irunthutha Mutta vanthuchunu } becoz mutta podurathuku thevayana (carbo hydrate )kozhili kullatha irukuma .....it has beeeen proved....
(Search panni paruga)
@@boywithbadmemories4985 what Carbohydrate???? No I think you confuse b/w Calcium carbonate with carbohydrate... If Calcium carbonate (CaCo3) is only produced by Chicken then How did Dinosaur gave birth.. well through Eggs. So Dinosaur also laid eggs.. It's also proving that chicken is evolved as a result of mutation.
@@mohamedrajick9050 yeah u are right Chickens are also evolved......
But...but....[ Eggs ] ku mukiyamanthey Calicum carbohydrate thaaan...antha fesitility iruku Animals / birds aala matum tha [Eggs] kuduka mudium .....
Soooo... Chicken the first ....
[ chicken has been mutated ]
Nerya per solranga that chicken 's are mutated by dinasour
@@boywithbadmemories4985 yes chicken evolved from Dinosaur the fossil findings and evolution proves that.. Chicken aala mattum tha mutta poda mudiyum naa Dinosaur epdi mutta pottuchu..
Bro ,rain appo mobile oh illa mobile data use panna lightening affect panna vaaipu irukku nu solranga .Adha pathi video podunga.plz .Some says it's real or some say myth.
Bro thanks bro evolution video potathukku
Very nice 😊😊
நீ சொன்ன முதல் வரிலேயே லைக் போட்டுட்டேன்
முட்டை சைவமா அசைவமா.....????? Itha pathi video podunga
Bike water wash pannitu water drops oil oda mix ana rainbow 🌈 colors form aguthu enn sollunga?
Simpla sonnanumna -mutaila irunthu kunju I mean kooli kunju than Varum
Bro DNA na namma udabil ulla cells oda seantha illa athu oru thani formula nu solluragalea ithu redula ethu unnmai apuram iravil eachil uruvathu ean athai eppdi control pannurathunu kettan reduthugu sethu oru video pannuga bro
Appa feature koli pathe soluga
கடந்த 2000 வருடத்தில் மனிதனிடம் அல்லது மற்ற விலங்கிடம் பறவைகளிடம் என்ன பரிணாம மாற்றம் வந்தது என்று சொல்ல முடியுமா???
கடைசியாக சொன்ன பாரு சூப்பர் 👍👍👍
Bro
Sulukku epdi pudikkithu
Athuku ethavathu solution iruka
Apdinu oru video podunga bro.😊😊
Fingers yen adikadi soriya maten kirom naama thoongum pothu nama fingers soriyuvoma
Pls ans this question
Appo future la nammalum vera oru uyireanama mariruvamoooo🤔
May be chances iruku bro namma ancester monkey la
4:05 😆😆😃👌🏻👌🏻
Muttaila irrundhu koli kunji thana varum eapudi koli varum
அப்போம் மனுஷனும் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்படியே தான இருக்கோம் ஏன் மாறல🙄
Science லாம் ஒன்னும் இல்ல bro அதுக்கு மேற்ப்பட்ட ஒரு சக்தி தான் இந்த உலகத்தை உண்டாக்கியது என்று 12 book ல இருக்கு bro👍🙏
Daily videos podunga pro
கரும்பு தின்னவுடன் தண்ணீர் குடிச்சா நாக்கு ஏன் புண்ணாகிறது விளக்குங்கள்...
semma anna ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
ஆப்பாயில போடு சிக்கன் 65 போடுன்னு சொல்லிட்டு சைக்கிள் கேப்ல முட்டைய ஆட்டைய போடுர திறமை வேறு ரகம்.
Sevel ellama mutta epti vanthurukkum
Why evolution stopped now,,,human became from monkey at that same time why all monkey didn't become human...can u pls explain
Your positive is your less timing...keep rocking
Last sema
Super 👌👌👌
Muttaila irunthu kunju thana bro varum
Koli parinama valarchi adainthu vanthathu first koli
Anna konjam chemistry edunga
தலைவரே 👌
சோன எவ்ளோ பெரிய தத்துவத்தை நசுக்கி சுருக்கமா சொலிட்டியேயா 😆✌🏼
அருள் பசி தாங்காத பச்சை பிள்ளை போல..... அதனால்தான் என்னவோ, பச்சை முட்டையை ஒரே மூச்சில் குடித்துவிட்டார். இனிமேலாவது, அருளை நன்கு சாப்பிட வைத்து, காணொளியை எடுக்க அழைத்து வாருங்கள்.
Muthalil Nel vandhadha vedha vandhadha
Bro ana parinma valarchi theory ah factah?
Bro itha naan oru article la parthen bro
Naan than first
kadaisiya mutta omlete airchu🍳🥚
But onaai ipa iruku naaium irukku maarinaa onaai ye irukkaa koodaadhula
But lmes told kozhilendhu mutta
விக்கல் வருவதற்கு என்ன அறிவியல் காரணம் ஆசானே 🙏
Enna mutal thanamana Pathila eruku.
கோழியில் இருந்து தான் முட்டை வந்தது 100% உண்மை
இனிவரும் காலங்களில் நாய் எப்படி மாறும்........?
😂😂😂 neenga oru village scientists brother
மனுசன்தான் வர வர நாயா மாறிட்டு இருக்கான்.
Semma bro,
🥚⚡🍳 of boil bro...🐔
I totally disagree with this..
Let me explain this. Usually some birds like (chicken,turkey,ducks etc) dont need the help of male to lay eggs this is a fact and you can check this on internet also.
So eggs will be classified into two category one will be without any cells (uyiranu) and other will contain cells.
The eggs which contains the cells can only be hatched.
So we can conclude that all eggs cannot produce chicken but all chicken can produce egg. *Chicken came first not egg..*
எல்லாம் அனுமானமே
அருள் நிதி தம்பி ah நீங்க.😂😂😂
Evolution is a process or result of a process?
Bro inoru dout
நமது வீட்டு கோழி பக்கத்து வீட்டில் போய் முட்டை போட்டால் முட்டை யாருக்கு சொந்தம்
D N A matram eppati nadanthathu ????
Manithanukuthan Anaithu uerinathai vita Aasaium Thevaium athikam Aanlum Manithan moolam manithan than pirakiran . Puthu vithamana manithano Veroru vithiyasamana uerinamo yen perakka vellai????????????????
Apdi paathalum....1st world ku vandha bird edhula irundhu vandhuchu...🙄
Bro you join lmes
Last punch (intha episode ye) Mr.GK la irunthu suttathu pola theriyuthu.
th-cam.com/video/arXlsOsSgmk/w-d-xo.html
Thambi மனிக்கவும், முற்றிலும் தவறான கருத்து.
Evolution ah
Some forighn religion adimaigal namba maatangalai 😂😂
Brother neenga podura vedios ellam mr gk potutaru neenha ethavathu puthusa try pannunga.mr gk and LMES voda uzhappa thirudura mathiri iruku.1or 2 vedio iruntha parava illa ellam vediovum neenga poduringa.
முட்டை ஓட்டின் கடின தன்மைக்கு காரணமான ஒரு வேதிப்பொருள் கோழியில் உள்ளது. எனவே, கோழி முதலில் வந்தது என்று செய்தித்தாளில் பார்த்தேன். எது scientific research pls sollunga BRO
🐓🐣
முட்டையில் இருந்து கோழி குஞ்சுதான் வரும்
Ji, oru ❤️
Sirappu😅😂
Tea break science nu name change pannunga bro nalla irukum.Ethuku Tamil paathi English paathi
I like முட்ட🥚🍳😋
Kozhilendhu tha mutta vandhuchi
Hiii