பற்களை பாதுக்காப்பாக வைத்திருப்பது எப்படி? | Root canal treatment explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 95

  • @DentaKings
    @DentaKings 4 หลายเดือนก่อน +50

    உங்களோடு உரையாடியது மகிழ்ச்சி வாய்ப்பளித்த ஸ்ட்ரீட் லைட் சேனலுக்கு நன்றி

    • @streetlightscience
      @streetlightscience  4 หลายเดือนก่อน +8

      எங்களுடன் உரையாட அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி Doctor!!

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 2 หลายเดือนก่อน

      ​​@@streetlightscienceஉத்தமர் தமிழர் திருட்டு திமுக குடும்ப கொடூர தமிழனை குடிகாரனாக்கும் ஆட்சியை எதிர்க்கும் எங்கள் நம்பிக்கை கடவுள் அண்ணன் Dr கார்த்திகேயன் வாழ்க இவண் நடிகர் சிம்பு ரசிகர் மன்றம் தமிழ்நாடு❤ ❤❤❤

    • @PuspaPuspa-c6k
      @PuspaPuspa-c6k 18 วันที่ผ่านมา

      7

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 หลายเดือนก่อน +21

    பற்களைப் பற்றி மிக அற்புதமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு புரியும் வகையிலும் மருத்துவர் மிக அழகாக சொன்னார்❤😊

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 หลายเดือนก่อน +10

    மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @muruganantham8970
    @muruganantham8970 4 หลายเดือนก่อน +12

    Street light channel is the one of the best in the world ❤

  • @KittiesLoverr
    @KittiesLoverr 4 หลายเดือนก่อน +24

    என் பற்களில் பல டாக்டர்கள் விளையாடியிருக்ககிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கு எல்லா பற்களையும் பிடுங்கி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன் 😂😅😡😤😤😤

  • @jamesirudayarajd5370
    @jamesirudayarajd5370 4 หลายเดือนก่อน +2

    Watching t his video is giving the experience of consulting the one of the best dentist in the world

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @ramyadevi2363
    @ramyadevi2363 2 หลายเดือนก่อน +2

    Paste brush mouthwash எல்லாம் பயன்படுத்துவதனால்தான் அனைத்து பிரச்சனைகளும் வருகின்றது.பற்களை சுத்தம் செய்ய இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த உணவு முறைகள் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க வேண்டும்...வாழ்க வளமுடன்...

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 หลายเดือนก่อน +19

    எனக்கும் சொத்தை பல் பிரச்சினை இருக்கு. குறைக்க முடிய வில்லை. உங்கள் தகவல்களுக்கு நன்றி.

    • @sandirakuttiannan1974
      @sandirakuttiannan1974 3 หลายเดือนก่อน +3

      Pls use nayuruvi root and Powder.

    • @SUBASH-bl2qg
      @SUBASH-bl2qg หลายเดือนก่อน +1

      ​@@sandirakuttiannan1974adu lam waste

  • @tamilselvi.r6458
    @tamilselvi.r6458 4 หลายเดือนก่อน +3

    Very very clear explanation .....
    Thank u Doctor......

  • @Laksha_Tamizini_Canada2015
    @Laksha_Tamizini_Canada2015 2 หลายเดือนก่อน +1

    This doctor said very true for implantation treatment in foreign. Now i m facing same problem here😢 I don't know what I am going to do 😢..once back to india i ll definitely meet this doctor for my dental appointment.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 วันที่ผ่านมา

    நல்ல explanations புரிந்து கொண்டேன் 64 age இதுவரை பல் check up பண்ண வில்லை இப்போது தான் எனக்கு பல் வலி வந்துள்ளது மருந்து சொல்லுங்க Doctor

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq 2 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா❤❤❤❤

  • @prabhus6658
    @prabhus6658 4 หลายเดือนก่อน +5

    Doctor the great..

  • @eidmedia
    @eidmedia 4 หลายเดือนก่อน +8

    Super doctor ❤ really your good

  • @paramavignesh3448
    @paramavignesh3448 หลายเดือนก่อน +1

    Uanga kitta than pal kattunan nalla iruku ipa parava illa nalla sapta mudiyuthu மகிழ்ச்சி

  • @kanishkamayon6089
    @kanishkamayon6089 3 หลายเดือนก่อน +5

    இப்படித்தான் நான் ஒரு மருத்துவரிடம் சென்று சிமெண்ட் வைத்து அடையுங்கள் என்று சென்றேன் என்னுடைய பள்ளியில் கூச்சமோ வழியோ எதுவும் இல்லை அவரும் அமுக்கி பார்த்தார் குத்தி பார்த்தார் குடைந்து பார்த்தார் எதுவும் இல்லை பின் பார்த்தால் இது வேலைக்கு ஆகாது என்று அவரே ஆழமாக துளையிட ஆரம்பித்து விட்டார் அதன் பின்பு வலி ஏற்பட்டது கீழே வரியும் குடைந்தால் வலி வராமல் என்ன செய்யும் உடனடியாக நீங்கள் வேறு சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி வேலை சிகிச்சை செய்து விட்டார் எல்லாம் காசுக்காக இது மாதிரி வீடியோவில் பேசும் ஒரு சில டாக்டர்களை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லா டாக்டரையும் நம்ப வேண்டாம்.

  • @srithik26623
    @srithik26623 4 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @locky2.0
    @locky2.0 4 หลายเดือนก่อน +4

    Dental implants patthi solluga plz?

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 หลายเดือนก่อน

    Correct 1) -6 month check up 2) initial block dot 3) clearly tooth 4) nature nature daily important use tooth

  • @PParthiban-x3i
    @PParthiban-x3i 4 หลายเดือนก่อน +7

    Sir na 8pal rout canel panieruka oru pal pana inoru pal sothai aguthu what is the reason of pal damage

  • @muralidharanpazhani9589
    @muralidharanpazhani9589 4 หลายเดือนก่อน +4

    Iyya super wazga valamudan

  • @29balapraveen
    @29balapraveen 4 หลายเดือนก่อน +3

    Smoke pani teeth problem airuntha. Treat pani seri pana mudiyuma? Person age 65 irrukum.

  • @Udheyakumar-h9x
    @Udheyakumar-h9x 4 หลายเดือนก่อน +28

    மிருகங்களின் பற்கள் துலக்கப்படாமலே ஆரோக்கியமாயிருப்பது எவ்வாறு ?

    • @KishvinKishvitha-tn9uv
      @KishvinKishvitha-tn9uv 4 หลายเดือนก่อน +4

      Yes. From childhood Twice a day brush pannina piragum cavity vanthutu

    • @ManojDevil-dc9fj
      @ManojDevil-dc9fj 4 หลายเดือนก่อน +2

      Oru mirugam innoru mirugathin kunjai uooompuvathal😅😅

    • @sathishgt3882
      @sathishgt3882 4 หลายเดือนก่อน +10

      Animal's can't eat sweet or sugar substance

  • @michealantony3428
    @michealantony3428 4 หลายเดือนก่อน +4

    Cancer ah marrunanu sollunga teeth kattuna pirraku enKu yalla teeth um sotthaiyatan eruku

  • @Fisher_blood
    @Fisher_blood 4 หลายเดือนก่อน +1

    Special thanks to Dr Karthikeyan...

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 4 หลายเดือนก่อน +4

    நன்றி

  • @ThilsathAzeesayaskutty
    @ThilsathAzeesayaskutty 10 วันที่ผ่านมา

    After Root canal pain irukuma

  • @sandilkumar8264
    @sandilkumar8264 4 หลายเดือนก่อน +1

    I have tooth problem almost it need root canal I think.
    And I am taking ecosprin tablet...

  • @sasikalasasikala6463
    @sasikalasasikala6463 4 หลายเดือนก่อน +2

    Thank you so much doctor

  • @RiyaDiya-ng8ks
    @RiyaDiya-ng8ks 4 หลายเดือนก่อน +1

    Doctor na root canal Pani iruka ana cap potadhuku side la veekama irukunga adhuku na enna pananum sollunga pls

  • @msjayarajr8876
    @msjayarajr8876 4 หลายเดือนก่อน +2

    Sirappana thagaval!

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 หลายเดือนก่อน +4

    Super

  • @meganathankns6375
    @meganathankns6375 4 หลายเดือนก่อน +99

    Vote for வெப்பங்குட்சி

    • @tekkyboy2718
      @tekkyboy2718 4 หลายเดือนก่อน +3

      Adha use panra alavuku yaarukum thelivana knowledge illa bro

    • @Rxsanjai77
      @Rxsanjai77 4 หลายเดือนก่อน +13

      அது வேப்பங்குச்சி 😂😂

    • @meganathankns6375
      @meganathankns6375 4 หลายเดือนก่อน

      ​@@Rxsanjai77 ❤

    • @mariyasusaimanuvel7662
      @mariyasusaimanuvel7662 4 หลายเดือนก่อน +3

      Sorry bro
      I'll always vote for NTK 💪💪

    • @ArunKumar-bu1kv
      @ArunKumar-bu1kv 4 หลายเดือนก่อน

      ​@@Rxsanjai77😂😂

  • @m.revathymanikandan1996
    @m.revathymanikandan1996 3 หลายเดือนก่อน

    Wisdom tooth 🦷 pathi kekala

  • @indrajith6435
    @indrajith6435 4 หลายเดือนก่อน +3

    Pazhangalam lam epdi irnthaanga paste brush ilama...i mean 1000 yrs before lam...ena pannirpaanga

  • @nasimalhak4313
    @nasimalhak4313 4 หลายเดือนก่อน +6

    Bro avaru channel la yellam short and sweet ah upload pannirukkaru poi parunga

    • @90sKydzzWorld
      @90sKydzzWorld 3 หลายเดือนก่อน

      Channel name...?

    • @nasimalhak4313
      @nasimalhak4313 2 หลายเดือนก่อน +1

      Peru theriyalaye reels varum adikkadi

  • @fathimathahani5588
    @fathimathahani5588 3 หลายเดือนก่อน

    வேர் சிகிச்சை சில வருடங்களில் செயலிழந்து விடுமா ??

  • @sudha2131
    @sudha2131 4 หลายเดือนก่อน

    Super🎉

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 4 หลายเดือนก่อน +3

    Between the tooths

  • @ThenmozhiJayaram-jq6vr
    @ThenmozhiJayaram-jq6vr 4 หลายเดือนก่อน

    Sir palla pulungama clipmattamudiyatha

  • @SahayamM-od5bs
    @SahayamM-od5bs 4 หลายเดือนก่อน +4

    எனக்கு சொத்த பல் இல்ல sir, ஆனா பல் ஆடுது அதுக்கு என்ன செய்யனும் nu சொல்லுங்க சார்

    • @AsiyaJamal-ir6jf
      @AsiyaJamal-ir6jf 3 หลายเดือนก่อน

      எனக்கும் நீங்க சொன்ன மாதிரி தான் இருந்தது வேர் சிகிச்சை பன்னுனாங்க

  • @babuk8038
    @babuk8038 4 หลายเดือนก่อน +1

    super

  • @SastikokilaSastikokila
    @SastikokilaSastikokila 2 หลายเดือนก่อน

    Sir ninga hari sir thana ninga

  • @sreejithchandran118
    @sreejithchandran118 4 หลายเดือนก่อน +6

    Very useful video. Dr explained everything questions in a simple and proper way. I like this video so much .
    I have one doubt. Like foreign countries like the UK . They are practicing night brushing and then morning brushing after breakfast. So once they get up in the morning first thing they finish their breakfast and then they brush. Is this practice right or wrong?
    Pls clarify..

    • @REVIEWSGALATTA
      @REVIEWSGALATTA 4 หลายเดือนก่อน +2

      This practice is wrong , see the part 1 video which is available in this channel in which the doctor addresses this question.....

    • @sreejithchandran118
      @sreejithchandran118 4 หลายเดือนก่อน

      ​@@REVIEWSGALATTAI saw that video. But in this case they do night brushing after having dinner so that the mouth is cleaned. When we wake up in the morning only saliva is remaining with good bacteria. So again after having breakfast they do morning brushing. Some dentists say this is the right practice . That's why I got a doubt.
      But in the previous video Dr. talked about only those who are doing night brushing.

    • @REVIEWSGALATTA
      @REVIEWSGALATTA 4 หลายเดือนก่อน +2

      @@sreejithchandran118 you didn't watch the video properly, during night(while sleeping) our saliva secretion in the mouth decreases and our mouth becomes dry , due to this the bacteria(bad) starts to reproduce and if we eat without brushing this bacteria enters into our stomach which is not good for health.... In previous video doctor exactly addresses this.....

    • @SureshArumugem
      @SureshArumugem 4 หลายเดือนก่อน

      ​@@REVIEWSGALATTAdxxqxxxddxx

  • @gomathivalli8881
    @gomathivalli8881 2 หลายเดือนก่อน

    Mela ulla teeth edutha future la head kku pblm varumaa

  • @Yeshualmightygod
    @Yeshualmightygod 4 หลายเดือนก่อน +4

    Don't keep title to be threatening... if we saw we never open see the video😅😅😅😅😅

  • @Ragusv-uh4sl
    @Ragusv-uh4sl 4 หลายเดือนก่อน +2

    NTK candidate good sir

  • @maaturavigaming
    @maaturavigaming 18 วันที่ผ่านมา

    Cancer ah maaruma nu solala

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @simasalim9092
    @simasalim9092 4 หลายเดือนก่อน +4

    Dr.karthikeyan nandri vanakam sir
    And Street Light channel ku
    Romba Romba nandrigal
    Street channel ku oru vendugol
    Man sperm kuuda vurpathi
    Seirathu ku
    Yenna sieya veendum Allathu
    Yentha Docterai naads veendum
    Thayavuseithu sollunga sir

  • @kokulanthakshika3361
    @kokulanthakshika3361 หลายเดือนก่อน

    Araikudai doctor than niraiyar Peru irukkunka

  • @RamalakshmiS-r8p
    @RamalakshmiS-r8p หลายเดือนก่อน

    இவங் hospital எங்க இருக்கு

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 4 หลายเดือนก่อน +2

    Suprr

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 4 หลายเดือนก่อน +2

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி 4 லும் 2 டும் சொல்லுக்கு உறுதி

  • @vellorecollection5066
    @vellorecollection5066 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 4 หลายเดือนก่อน +4

    Filling waste. Root canal is also waste.

    • @vijiganesh2816
      @vijiganesh2816 4 หลายเดือนก่อน +2

      All depends our maintenance only

    • @sindhiyasindhiya7771
      @sindhiyasindhiya7771 3 หลายเดือนก่อน

      Ethukku Anna filling waste sollunga

  • @Ezhilshara
    @Ezhilshara 4 หลายเดือนก่อน +1

    🎉

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 หลายเดือนก่อน +2

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாளும் இடமும் சொல்லுக்கு உறுதி.

  • @ramesh.m2332
    @ramesh.m2332 4 หลายเดือนก่อน +1

    🙏👍

  • @keerthivasan9807
    @keerthivasan9807 3 หลายเดือนก่อน +3

    Intha aal oru dubakur doctor.. pls yarum intha doctor kita pogathinga..

    • @bharathimanikandan393
      @bharathimanikandan393 2 หลายเดือนก่อน +1

      Y can u please share the reason

    • @keerthivasan9807
      @keerthivasan9807 2 หลายเดือนก่อน

      @@bharathimanikandan393 bcoz intha mathiri youtube video paathutu tha naanum ponen intha clinic.. but anga ponathuku aprm tha therihu intha doctor ku onnumey therila nu...oru proper aana x ray kuda eduka therila.. and problem ku solution correct ah resolve pana therila.. then nama oru concern Sona atha kadhula vangama Vera oru onnu soli namala confusion pani vitranga.. totally money minded they are.

    • @keerthivasan9807
      @keerthivasan9807 2 หลายเดือนก่อน

      @@bharathimanikandan393 vera yethavathu nalla clinic ah paathu ponga nalla experience doctor ah paathu ponga..

    • @bharathimanikandan393
      @bharathimanikandan393 2 หลายเดือนก่อน +1

      @@keerthivasan9807 hi vaasan. Thanks for sharing 🙏

  • @pichandips9383
    @pichandips9383 29 วันที่ผ่านมา

    Podang..................

  • @veerathangaraja895
    @veerathangaraja895 4 หลายเดือนก่อน +1

    இனியாவது உங்கள் டாக்டர் பணியை சிறப்பாக செய்யவும்.. டம்மி போராளிகளை நம்பி உங்களை நீங்களே தர குறைவாக ஆக்காத்தீர்கள்..

  • @vinayakamoorthy1
    @vinayakamoorthy1 4 หลายเดือนก่อน +1

    supper