பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - நந்தலாலா | சு. வெங்கடேசன் - வேள்பாரி | Nandalala speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 74

  • @ayanannamalai1999
    @ayanannamalai1999 4 ปีที่แล้ว +19

    எத்தனை முறை பார்த்தாலும் சுவை குறையாத உரை👏👏👏 வாழ்த்துகள்
    நந்தலாலா அவர்களே💐💐💐💐

  • @vijayalakshmirajaram746
    @vijayalakshmirajaram746 3 ปีที่แล้ว +1

    மதிப்புக்குரிய சு. வே .அவர்களே குறிஞ்சத் திணைக்கு செம்மையாய்ச் சிறப்புச் செய்திருக்கிறீர்கள். அதுபோல முல்லை மருத நெய்தல் பாலை த்திணைகளுக்கும் செழும் சிறப்பு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். 🙏

  • @ashokkumar-ux8qe
    @ashokkumar-ux8qe 2 ปีที่แล้ว

    தேடல் பறம்பு மக்களை மயக்கியதை விட, அதிகமாக வேள்பாரியின் அறவுணர்ச்சிக்கு மயங்குகிறேன்.

  • @riyavalli9315
    @riyavalli9315 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு ஐயா👏🏻,,அற்புதமான ரசிகர் நீங்கள்👏🏻

  • @top5creations882
    @top5creations882 4 ปีที่แล้ว +1

    கவிஞர் நந்தலாலா வின் வேள்பாரி யின் விளக்க உரையாடல் அற்புதம் .

  • @venkatram7388
    @venkatram7388 5 ปีที่แล้ว +11

    காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளம் 😍😍😍😘

    • @subin9952
      @subin9952 5 ปีที่แล้ว

      OOOijoh IP ji hi y tu we

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான பேச்சு அருமை நந்தலாலா அவர்களே.. வாழ்த்துக்கள்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 5 ปีที่แล้ว +4

    முழுவதும் கேட்டேன். நான் வேள்பாரி முதல் பாகம் படித்திருக்கிறேன். அற்புதமான உரை. மகிழ்ச்சி. நன்றி

  • @deepstamizh5362
    @deepstamizh5362 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த பேச்சு.... வேள்பாரியின் விசிறி வாசம் உங்கள் மீது வீசுகிறது😍😍😍😍😍

    • @rajup3628
      @rajup3628 3 ปีที่แล้ว +1

      வேள்பாரி என்று சரியாக எழுதுங்கள்

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi8453 5 ปีที่แล้ว +4

    நையாண்டியாக அரசியல் பேசி ஒருவரை கேவலப்படுத்திவிடுவது அற்புதமான ஆயுதம்.
    வாழ்க
    வேள்பாரி.
    ச.வெங்கடேசன்.
    மா.செ.

    • @jodanjd3725
      @jodanjd3725 4 ปีที่แล้ว

      உண்மை தான்

  • @இளமுருகன்வேள்பாரிநாடு

    அருமையான உரை வாழ்த்துக்கள் உறவே
    வேள்பாரி நாடு இளமுருகன்
    நாம் தமிழர் கட்சி
    விகடனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் வரலாற்று வெற்றி பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள்
    நாம் தமிழர்

  • @selvabharathi8828
    @selvabharathi8828 2 ปีที่แล้ว

    அருமையாய் சொன்னீங்கய்யா 🙏 உயர்திரு.சு.வெ.அவர்களால் பரம்புமலையின் மகத்துவத்தை உணர்ந்தோம்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +9

    அருமை பேச்சு
    நந்தலாலா சார்
    அள்ளங்காடி
    நாலங்காடி
    புதுமை

    • @cadejiil4741
      @cadejiil4741 5 ปีที่แล้ว +2

      அல்லங்காடி, நாளங்காடி

  • @VINODKUMAR-ib6gb
    @VINODKUMAR-ib6gb ปีที่แล้ว

    அருமையான உரையாடல் அய்யா.சங்கிகள் பார்க்க வேண்டிய பதிவு....

  • @mindoxygen7695
    @mindoxygen7695 5 ปีที่แล้ว +7

    OMG, what a superb video! I am still rubbing my eyes in disbelief! Thanks a lot for Shruti TV and Vikatan Publications!

  • @mugilsaravanan1979
    @mugilsaravanan1979 3 ปีที่แล้ว +17

    முல்லைக்கு தேர் ஈந்த பாரியை மட்டும் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்காமல் வீரம் மிகுந்த பாரியாகவும் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டுங்கள்.....

  • @gopalanr5359
    @gopalanr5359 2 ปีที่แล้ว

    மிக அருமை,மிக்க மகிழ்ச்சி அய்யா 💐💐🙏🏻🙏🏻

  • @gayathrikamali2525
    @gayathrikamali2525 2 ปีที่แล้ว +2

    எரி மதம்=H.Raja 🔥🔥🔥 ultimate

  • @sharmilaarumainayagam1432
    @sharmilaarumainayagam1432 4 ปีที่แล้ว +2

    Valthukal su. Vegatesan.

  • @gunasekar5627
    @gunasekar5627 3 ปีที่แล้ว +1

    கவிஞரின் உரை மிகவும் அருமை

  • @thamarub
    @thamarub 5 ปีที่แล้ว +14

    தமிழுக்கு அமுது என்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ............நாம் தமிழர்.

  • @sathiyannarajuraju989
    @sathiyannarajuraju989 5 ปีที่แล้ว +1

    நந்தலாலா அருமையான பேச்சு வாழ்த்துக்கள்!!!

  • @samiveni
    @samiveni 5 ปีที่แล้ว +2

    SUPER SIR... ARUMAIYANA VILAKANGAL...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว

    தமிழின் சுவையை அளவுக்கு அதிகமாகவே அனுபவித்தோம் மிக்க நன்றி

  • @mrg3336
    @mrg3336 5 ปีที่แล้ว +4

    அறிவான உரை. வாழ்க.

  • @LokeshKumar-lo8us
    @LokeshKumar-lo8us 4 ปีที่แล้ว

    அருமை பேச்சு ஐயா... !!!

  • @summerrains8082
    @summerrains8082 4 ปีที่แล้ว +3

    Great speach. Vel pari is a fantastic work in Thamizh literature.

  • @sriramlevan
    @sriramlevan 5 ปีที่แล้ว +2

    அய்யா மிகவும் அருமை.

  • @chandrakmc2215
    @chandrakmc2215 5 ปีที่แล้ว +2

    நன்றி தமிழே

  • @anbuarasan5489
    @anbuarasan5489 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அருமை ஐயா

  • @selvanevin3545
    @selvanevin3545 2 ปีที่แล้ว

    அல்லல் பகல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீணடிக்க கூடாது என்று இன்றும் கூறுவோர் பலர் உண்டு அதை நானும் கேட்டு அறிந்துள்ளேன்

  • @nagarajanerode
    @nagarajanerode 5 ปีที่แล้ว +3

    Good thought provoking speech

  • @santhanaazhagan7915
    @santhanaazhagan7915 5 ปีที่แล้ว +1

    அற்புதமான உறை

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 5 ปีที่แล้ว +3

    Valuable explanation ,thank you sir.

  • @jodanjd3725
    @jodanjd3725 4 ปีที่แล้ว +2

    முடிவில் அருமையான கவிதை ,, நன்றி அய்யா

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 3 ปีที่แล้ว

    Very nice speech sir.. Quotes are truly amazing... I loved Velpaari ...really a great creator... As u mentioned after Kalki his words are truly wonderful and different...

  • @ThiruNews
    @ThiruNews 5 ปีที่แล้ว +2

    Nanri Ayya

  • @santhanam4671
    @santhanam4671 3 ปีที่แล้ว

    அருமை
    வேள்பாரி

  • @sivasubramanianr6895
    @sivasubramanianr6895 3 ปีที่แล้ว

    நல்ல தமிழ் உரை வாழ்க

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @annamalairaju4017
    @annamalairaju4017 4 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @selvakumarchelladurai9814
    @selvakumarchelladurai9814 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏😢😢

  • @shanmugadeepak520
    @shanmugadeepak520 4 ปีที่แล้ว

    Aarumaii...💞💞

  • @beautyofnature1683
    @beautyofnature1683 5 ปีที่แล้ว +2

    Sema iyyaa

  • @alfredhunt3415
    @alfredhunt3415 5 ปีที่แล้ว +5

    அய்யா வெங்கடேசன் அவர்களே, வேள்பாரியை முழுவதும் படித்து பின் நான் உணர்ந்த ஒன்று, எத்தனை முறை எனையரியாது கண்கள் உணர்ச்சி மிகுதியால் உப்பு கரிக்கும் நீரையும், சுவையற்ற நீரையும் கண்களின் எந்த ஓரத்தில் இருந்து சுரக்க முடிகிறது என்பதை. நன்றி. எனது கேள்வி ஒன்றுதான். நீங்கள் குறிப்பிட்ட காக்காசிவிறிச்சி, JAMES CAMAROON குடுத்த AVATAR திரைப்படத்தில் வரும் TORUK MAKTO பறவையின் இனமா? அதே சமயம், இரண்டாவது, நீங்கள் ஆளிமிருகத்தை பேசுவது எதனால்?

  • @ganapathyvijayakumar9740
    @ganapathyvijayakumar9740 5 ปีที่แล้ว +2

    👋

  • @pandithurai6698
    @pandithurai6698 5 ปีที่แล้ว +1

    💥💥

  • @userj5040
    @userj5040 5 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு மலையாள படம், ஆன அலரலோடலறல், யானையின் மதமும் மக்களின் மதமும் பற்றி நையாண்டியாக பேசுகிறது. இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம், அப்பதான் திசை மாறாது இருப்பார்கள்.

  • @HuaweiSeelan-lc8cf
    @HuaweiSeelan-lc8cf ปีที่แล้ว

    கற்பனையால் வரலாற்றை மாற்றக்கூடாது

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว

    நந்தலாலா என்பது தமிழ் பெயரா?

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 5 ปีที่แล้ว +1

    Valparai allies Murugavel( Lord Murugan )

  • @விழுமியம்
    @விழுமியம் ปีที่แล้ว

    இந்த நாடு நாசமா போவதற்கு இரண்டு காரணங்கள்
    ஒண்ணு புராணம் சிறிதும் உண்மை தன்மை இல்லாத மிக படுத்தல் மட்டுமே
    இரண்டு பழைய கால பெருமை பற்றி வாய்கிழிய பேசுவது கொஞ்சம் கூட
    உண்மைக்கு பொருந்தா கற்பனை கதை கூறுவது அதை எல்லோரும் கேட்டு அதுதான் வரலாறு என்று பேசுவது
    காலத்தின் கொடுமை புதினம் இன்று வரலாறு என்று பகிர்வு செய்யபடுகிறது
    நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வை
    கூட சரியாக எழுத முடியாது
    பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை ஒருவன் எழுதுகிறான்
    அது எப்படி வரலாறு ஆகும்

    • @விழுமியம்
      @விழுமியம் ปีที่แล้ว

      உங்கள் எல்லாம் சுனாமி தூக்கி செல்லவில்லை
      வெட்டி பெருமை பேசும் வீணார்கள்
      கீழே உள்ளதை படித்து பாருங்கள்
      ஒரு நம்மவர்கள் இல்லை எது பெருமை
      பென்சிலின் அலெக்ஸ்சாண்டர் பிளம்மிங்
      ஆன்டிசெப்டிக் ஜோசப் பிளஸ்டர்
      ஆஸ்பெரின் மீபெல் லிக்ஸ் ஹாப்பன்
      இரத்த ஓட்டம் வில்லியம் ஹார்வி
      இரத்த வகைகள் ஓட்னஸ் டெயினர்
      இரத்த மாற்றுதல் ஜேம்ஸ் பிளண்டர்
      காலரா, டி.பி இராபர்ட் கோச்
      எலக்ட்ரோகார்டியோகிராம் வில்லியம் ஜய்ந் தோவன்
      இதயம் நுரையீரல் கருவி ஜான் கைகன் சான் கிப்பான்
      சிரஞ்சு சார்லஸ், கேப்ரியல், பிரவாஸ்
      இதயம் மாற்றுதல் கிறிஸ்டியன் பர்னார்டு
      எதிர்கால நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற வழிவிட்டு கள்

    • @senthilkumar-hp4ks
      @senthilkumar-hp4ks ปีที่แล้ว

      இராமாயணம் மகாபாரதம் போன்றவைகளும் கற்பனை கதைகள் தான் என்கிறார் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்...😅
      ஆனாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் கோயில் கட்டி வழிபாடு செய்வது இயல்பே 😂

  • @gopinath6290
    @gopinath6290 5 ปีที่แล้ว +3

    Erimadham vera legal 🤣🤣🤣