Very good suggestion and to also avoid fried items , patotos, oil items , ghee , to take low sodium items , to avoid frequent meat , drinks like rum , whiskey. tasmac items , beer , alcholic items , to avoid pizzas , to avoid spicy items etc
டாக்டர் சார் நீங்களும் அந்த சீரியல் பாப்பீங்களா. அந்த மனுசன் எங்கள் வீட்டில் ஒருவராக மாறிவிட்டார். பாவம் கஸ்டபட்டு இந்த நிலமைக்கு வந்தவர்... வாழ கொடுத்து வைக்கல...தாங்க முடியாத கவலை...😢😢😢
அருமையான விளக்கம் டாக்டர் அவளுக்கு நன்றி எனது நண்பனின் அப்பாவுக்கு சென்னையில் லோடிங் டோஸ் தேடி பல மருந்து கடைகளிலும் லோடிங் டோஸ் கிடைக்கவில்லை ஒரு ஸ்டிரிப் மொத்தமாகத்தான் தருவோம் என்கிறார்கள் அரசு இதை அவசர சிகிச்சை மருந்தாக கருதி எல்லாம் மருந்தகத்திலும் கிடைக்க சட்டம் கொண்டு வந்தால் பல உயிர்களை காப்பாற்றலாம்
இதைத்தான் எனக்கு மருத்துவர்கள் செய்தார்கள் செய்கிறார்கள்.20% இருந்து தற்போது செயல்பாடு30% உள்ளது 6மாதமாக heart failiure சிகிச்சை எடுத்து வருகிறேன். மருத்துவர் சொல்வது போல்2D எக்கோ 6 மாதத்திற்கு ஒரு முறை, ஈஸிஜி மாதம் ஒருமுறை, சுகர் டெஸ்ட் மாதம் ஒருமுறை, மருத்துவர் சொல்வது100%உண்மை. தற்போது இவர் சொல்லும் மாத்திரைகள் 13வருடமாக எடுக்கிறேன் 67years. நன்றி.
தைரியசாலியாக வெளியில் இருந்துவிட்டு... உள்ளுக்குள் niraya வலிகளை அன்பவித்து இருந்து இருக்கிறார்...😢.. கொஞ்சம் ஜாக்கிரதயாக இருந்து இருக்கலாம் 😔... அவங்க குடும்பம் என்ன பாடு படும் 😔
Thank you dr I have been following most videos related to mr marimuthu since his sudden death and so saddened by it I can only say for certainty that only one positive thing about his death he would have saved some lives as there is lot of awareness videos on social media for his fans and the public regarding their own health and would have done some health checks and also lots of videos being uploaded by different sources and one of them is this. As dr and the interviewer have asked and answered very important medical advice. Dr so nicely and patiently gave information dr is like knew mr marimuthu as he was making realistic points like he was saying in the serial that he was feeling some pain in the chest I was also thinking if anyone or family asked him that if just said for the episode or for real. Apart from all medical symptoms and awareness in my opinion is men who is not apportioned with their whole body is most likely to have heart issues if their upper body is bigger and the lower body is too small and their legs and thighs are thinner then the upper body and has bit of big belly as it’s not balanced.
His cardiologist could have suggested such medecins to him daily.if he has taken the medecine regularly.he ought to have known his conditions.he was negligent.
அருமை சார் அழகிய தமிழில் விளக்கம். இந்த தொந்தரவுகள் அனைத்தும் இருந்து , மீண்டு வந்துள்ளேன். நல்ல மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். முற்றிலும் உண்மை சார். நன்றி சார். 67 வயதில் தற்போது மன தைரியத்துடன் தற்போது,காலை இரவு அட்ரோவாஸ்டின் 40mg. Asprin75 mg. மதியம், சுகர் மாத்திரை,பிபி மாத்திரை காலை இரவு, கால்சியம், பி. காம்ப்ளக்ஸ் ஒரு வேலை ஒ எடுக்கிறேன். மாதம் ஒருமுறை மருத்துவரை தவிர்ப்பதில்லை. General medicine MD, Diabtic Dr, Gardialegist MD. என மூவரின் ஆலோசனையுடன் மருந்துகள் எடுத்து நலமாக உள்ளேன் சார்.
Follow low carb diet and you will reverse all your problems. The reason you have these many problems is because of high carb diet with sugar, rice, wheat, dhall foods.
@@prabhakarravi1305what you said is 💯 right, low carb diet helps insulin level in body, but for his age complete reversal is impossible but he can reduce intake of medicines
What's the dosage of these three medicines a person should take . My father has heart failure . Last year he got heart attack. It would be helpful to know. 🙏🏻
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😮⁹
⁸7⁰ppppop
நல்ல விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது, நன்றி அய்யா 🙏
மருத்துவரின் அழகான உரையாடல் நன்றி
மருத்துவரின் மிக அற்புதமான பதிவு.மிக்க நன்றி
எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்... அதற்கு இவர் போல டாக்டரின் விழிப்புணர்வு ஏற்றுக் கொள்ள வேண்டும்...
Thank u for this interview.. Very useful advice doctor.. nowadays many are dying by heart attack..
டாக்டர் தெளிவாக விளக்கமாக கூறினார் நல்ல பதிவு நன்றி டாக்டர்
Doctor பேச்சு மிகவும் நன்றாக உள்ளது
Nowadays Briyani stalls too much..please avoid nonveg and eat home made food..and more pazaya sadam with onion
Very good suggestion and to also avoid fried items , patotos, oil items , ghee , to take low sodium items , to avoid frequent meat , drinks like rum , whiskey. tasmac items , beer , alcholic items , to avoid pizzas , to avoid spicy items etc
டாக்டர் சார் நீங்களும் அந்த சீரியல் பாப்பீங்களா. அந்த மனுசன் எங்கள் வீட்டில் ஒருவராக மாறிவிட்டார். பாவம் கஸ்டபட்டு இந்த நிலமைக்கு வந்தவர்... வாழ கொடுத்து வைக்கல...தாங்க முடியாத கவலை...😢😢😢
Respected 🙏 sir excellent suggetion for heart patients sir cautious about pains feel differently sir checking ECG also sir
மிகவும் அழகாக உபயோகமாக பேசினீர்கள் டாக்டர்
அருமையான விளக்கம் டாக்டர் அவளுக்கு நன்றி
எனது நண்பனின் அப்பாவுக்கு
சென்னையில் லோடிங் டோஸ் தேடி பல மருந்து கடைகளிலும் லோடிங் டோஸ் கிடைக்கவில்லை ஒரு ஸ்டிரிப் மொத்தமாகத்தான் தருவோம் என்கிறார்கள்
அரசு இதை அவசர சிகிச்சை மருந்தாக கருதி எல்லாம் மருந்தகத்திலும் கிடைக்க சட்டம் கொண்டு வந்தால் பல உயிர்களை காப்பாற்றலாம்
அருமை கேள்வி அருமை பதில்
Thank you சார் 👏👏👏👏
Well said Dr. .thank you sir.. good advice...and it's true.. I m taking clopitab..
Nowadays cardiac arrest have become very common for age group 35-60.we have to spread awareness about it
Doctor would have prescribed daily doses to him i think he is not taking tablets regularly. Diet, exercises, tablet must for Heart patients.
டாக்டர் செல்லும் வழியை பின்பற்றுங்கள்
Very thanks dr. Working sleeping peace of mind ivaithan noy varaamal thadukkum aatutham.endru unra vayheergal ,Again I thank u
Super doctor ❤❤❤nice questions good answers thank you sir……..
💐 சிறந்த டாக்டர்
Thank you so much doctor, we have to take ur advice seriously. Very gd explanation. Very clear. 🙏🙏🙏👍👌
2
Value information by Dr 😊
Very useful message..
Thank you doctor...
மிகவும் நன்றி டாக்டர்
நல்ல புரியுது சார் நன்றி.
டாக்டர் எப்போதும் தியேட்டர் ட்ரெஸ்ல இருப்பாங்க.. இப்ப பார்க்க அழகா இருக்கு.
Very very good speaking, as we meet out some problem, to one of the our family member, I found these good & useful discussion..
Heart DISEASE அவர்களே புரிந்து டாக்டரின் ஆலோசனை இருந்து மாத்திரைகள் உட்கொண்டால் நீண்ட நாள் வாழலாம். டாக்டர் மட்டும் குணப்படுத்தமுடியாது....
இதைத்தான் எனக்கு மருத்துவர்கள் செய்தார்கள் செய்கிறார்கள்.20% இருந்து தற்போது செயல்பாடு30% உள்ளது 6மாதமாக heart failiure சிகிச்சை எடுத்து வருகிறேன். மருத்துவர் சொல்வது போல்2D எக்கோ 6 மாதத்திற்கு ஒரு முறை, ஈஸிஜி மாதம் ஒருமுறை, சுகர் டெஸ்ட் மாதம் ஒருமுறை, மருத்துவர் சொல்வது100%உண்மை. தற்போது இவர் சொல்லும் மாத்திரைகள் 13வருடமாக எடுக்கிறேன் 67years. நன்றி.
தைரியசாலியாக வெளியில் இருந்துவிட்டு... உள்ளுக்குள் niraya வலிகளை அன்பவித்து இருந்து இருக்கிறார்...😢.. கொஞ்சம் ஜாக்கிரதயாக இருந்து இருக்கலாம் 😔... அவங்க குடும்பம் என்ன பாடு படும் 😔
Qqqwqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqwqwwwwwwqwwwwwqqwwwqwwwwwwwwwwwwwwwqq
Doctor. Thank you very much.
Good information Dr..🙏🪷
Arumainga Dr Sir🙏🏼🙏🏼
திரு மாரிமுத்து அவர்கள்
Super talk Dr
Super information thankyo7
Firstu nega unga clinicha clean vachekoga.. Ellarumkum respect kudukanum unga family membersku soli vaiga...
எங்க ஊர் டாக்டர் ...நல்ல முறையில் சிறந்த மருந்து கொடுப்பாங்க ..
Take diversion is very nice ward Doctor. God be blessed 😊
Doctor ungala parthukkungà niraya intriview mootchu vidaama pesureenga
Thank you dr I have been following most videos related to mr marimuthu since his sudden death and so saddened by it I can only say for certainty that only one positive thing about his death he would have saved some lives as there is lot of awareness videos on social media for his fans and the public regarding their own health and would have done some health checks and also lots of videos being uploaded by different sources and one of them is this. As dr and the interviewer have asked and answered very important medical advice. Dr so nicely and patiently gave information dr is like knew mr marimuthu as he was making realistic points like he was saying in the serial that he was feeling some pain in the chest I was also thinking if anyone or family asked him that if just said for the episode or for real. Apart from all medical symptoms and awareness in my opinion is men who is not apportioned with their whole body is most likely to have heart issues if their upper body is bigger and the lower body is too small and their legs and thighs are thinner then the upper body and has bit of big belly as it’s not balanced.
Good information Doctor 🎉after mitral valve replacement ,what precautions
அதிகம் உப்பு சேர்த்து கொள்ளாதீர்கள்
Exactly....oosi poatrau setharau....famous dialogue 😢
Ungalukku nalla content erukku. Onnu na. U make the video big.. .. pay for every one healthy life...
His cardiologist could have suggested such medecins to him daily.if he has taken the medecine regularly.he ought to have known his conditions.he was negligent.
Wa
Stress
அருமை.சார்
Awesome Explanation sir
Very good advice
அருமை
Thank you bhindwoods
Arumai
Thanks very much ayya
Tkz dr defination is good
Good information
Emergency kit
Aspirin
Clopidogrel
Atovastatin
Isosorbid dinitrate
Pls consult your physician
Dont take ISDN unless if your heart attack is not due to right ventricular or right heart involvement
Kids write the medicines name please
Good information 🙏
அருமை சார் அழகிய தமிழில் விளக்கம். இந்த தொந்தரவுகள் அனைத்தும் இருந்து , மீண்டு வந்துள்ளேன். நல்ல மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். முற்றிலும் உண்மை சார். நன்றி சார். 67 வயதில் தற்போது மன தைரியத்துடன் தற்போது,காலை இரவு அட்ரோவாஸ்டின் 40mg. Asprin75 mg. மதியம், சுகர் மாத்திரை,பிபி மாத்திரை காலை இரவு, கால்சியம், பி. காம்ப்ளக்ஸ் ஒரு வேலை ஒ எடுக்கிறேன். மாதம் ஒருமுறை மருத்துவரை தவிர்ப்பதில்லை. General medicine MD, Diabtic Dr, Gardialegist MD. என மூவரின் ஆலோசனையுடன் மருந்துகள் எடுத்து நலமாக உள்ளேன் சார்.
Follow low carb diet and you will reverse all your problems. The reason you have these many problems is because of high carb diet with sugar, rice, wheat, dhall foods.
@@prabhakarravi1305what you said is 💯 right, low carb diet helps insulin level in body, but for his age complete reversal is impossible but he can reduce intake of medicines
@@senthilks4058that's not possible for heart patients
டாக்டர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் ஆனால் இப்போது இப்படி பேசுவது உங்கள்...... காட்டுகிறது
Hospital vanthaudanea panatha katungan sona eapate treatment eaduka muteum. Solumpothu nallathan sollarenga amt kuriva sollunga
I expect this doctor interview. Little late but okay
Idhula ella symptoms um enaku iruke😢
Evlo pain evlo pain nu ketu ennada panna poreenga...noi noi nu
Rip sir!...😢
Super🌹
What's the dosage of these three medicines a person should take . My father has heart failure . Last year he got heart attack. It would be helpful to know. 🙏🏻
th-cam.com/video/kCwqAnuvZHs/w-d-xo.htmlfeature=shared...... ithu KG hospital Coimbatore doctor pesiruka video. Itha paarunga
@@mathi0909 thank you a lot. I noted it down.
Loading Dose concept is originally told by Senior Surgeon Dr Bakthavathsalam of KG Hospital Chairman, Coimbatore.
@@raajanthiyaagu410 yes I saw his video.
Aspirin 325mg and clopilet 300mg and atrovas 80mg and all three has to be taken at same time only when the chest pain is more intense
We're will we can't buy
Heart problem இருப்பவர்கள் எப்போதும் Aspirin மற்றும் நாக்கு அடியில் வைக்கும் Isosorbide மாத்திரைகளை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும்
Isosorbide is contraindicated in those heart attacks which occurs due to right heart involvement
BS ,,,02,,,,news ,,,DR,, sir,, That's
loading tablets name sir?
T.Dispirin 325mg -1
T.Atorvastin 80mg -1
T.clopidogrel 150 - 2
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Not Stunt, stent
15 ரூபாயா இல்ல 15 லட்சம் சொல்லுங்க டாக்டர்
Atorvastatin 1
Clopitab2
Dispirin1
Loading dose
Doctorin pechil innum emotional ahudhu. Marimuthu sir romba paavam.
Yes He Also Knows The Marimuthu Sir History 😢😢😢😢😢
People who give interviews to Behindwoods are dying..!
Thankyou sir
Is anyone knows which hospital this dr is working in Chennai
Arunchalam hospital kk nagar chennai
அவர் இறப்புக்கு காரணமே பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படம்..
Avar life a Fullaa padichi kilichi karuthu solrapala pola... 🤞🤞🤞
மாதா மாதம் dr கிட்ட காசை கொடுத்தால் சம்பாதிப்பது பாதி உங்களுக்கு கொடுக்க சொல்றீங்கலா நல்ல டிப்ஸ் சார்...
Then control your tongue while eating
@@dr.shadmbbsdphmasco your not right person to say this..we knows to control..🤑🤪😛
👌🙏🏻
Try a calm approach for informative videos , why create anxiety with the prelude
Exactly...
டிப்ளமோ முடிக்கவில்லை... டாக்டர்... 43 பேப்பர்ல அரியர்சு
Posted so many times 😅😅😅😅😅
Aspirin killed my mother
She had undiagnosed aneurysm’ aspirin kills people with aneurysm
Tamila solunga sir
@@saaraben8062 ellarukum aspirin set AAvadhu
please as Dr.Ku.SIVARAMAN@@saaraben8062 . he will definitely help you
Conditions are different first of all. Heart attack and aneurysm are different
Very useful message doctor.Thank you very much doctor
GOOD INFORMATION
THANK YOU SIR
Super Arumai sir ❤