இந்த கோர விபத்துக்கு இந்த கோடுகள் தான் காரணமா? நேரடியாக களத்தில் இருந்து!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 975

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 2 หลายเดือนก่อน +244

    நேரடியாக களத்திற்கு சென்று பயனுள்ள விழிப்புணர்வு தகவல்களை தரும் ராஜேஷ் அண்ணாவின் சேவை வாகன ஓட்டிகளுக்கு தேவை..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน +8

      🤝🤝🤝🙏🙏🙏

    • @Gokila9mv9cw8
      @Gokila9mv9cw8 2 หลายเดือนก่อน +9

      மிக்க நன்றி❤

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f 2 หลายเดือนก่อน +3

      இந்த விபத்துக்கு காரணம் வாகனங்கள் இடையே போதுமான இடைவெளி விட்டு செல்லாததே.ரம்பிள் ஸ்டிரிப்ஸ் வேகத்தை குறைக்கவும் பாதுகாப்பிற்க்காகவும் போடப்பட்டதே.போதுமான விழிப்புணர்வு இல்லாததும் காரணம் ஆகும்.

    • @IzaanRM
      @IzaanRM 2 หลายเดือนก่อน

      This kind of lines used in Dubai for before any major bumb or round about...same way road sign also mentioned before this lines...and also we can see in the bend of bridge and slow lines..before bedestrian...but it wil not used in huge highway...if its in highway it before any round about mostly...we can see this line everywhere in dubai..al the places mostly..

    • @rameshsathya1489
      @rameshsathya1489 2 หลายเดือนก่อน

      Iam from hosur.actually it was slot structure across attibele to krishnagirl which created many accidently earlier.. highway closed those slots after complaints from many users..useless idea

  • @srisudhakar9080
    @srisudhakar9080 2 หลายเดือนก่อน +161

    100 சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை ஒரு ரோடு cross பண்றதுக்கு நான் bike ல நின்று கொண்டிருக்கிறேன் என் பின்னால் ஒரு கார் வந்து சும்மா horn அடிச்சிட்டே இருக்காங்க highway ல வண்டி வந்துட்டே இருக்குது இவங்க horn பன்னா நான் எப்டி போக முடியும் ரோடு cross பண்றதுக்கு நிக்குறாங்க னு அவங்களுக்கும் தெரியும் ஆனாலும் horn அடிச்சு irritate பண்றாங்க... நீங்க சொல்றது ரொம்ப correct அடுத்தவங்கள push பண்ணி டிரைவ் பன்ன வைக்குறாங்க முன்னாடி வண்டி வருதே அவங்க எப்டி போக முடியும் இந்த knowladge கொஞ்சமாச்சும் இருந்தா முட்டா தனமா horn அடிக்க மாட்டாங்க சரியான கடுப்பா ஆச்சு bro

    • @balasubramani8998
      @balasubramani8998 2 หลายเดือนก่อน +11

      ஏங்க நான் 1982ல் இருந்து வண்டி ஓட்டுறேன் அதுவும் பஸ் லாரி பஸ்ல சர்வீஸ் அதிகம் அப்போல்லாம் ரூல்ஸ் சரியான முறையில கடைபிடித்து அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வண்டி ஓட்டுனாங்க இப்போ எவன் எப்படியோ போன என்ன இவன் ஆற நடிச்சு கண்டினியூ பண்ணிட்டு போயிட்டே இருப்பான் நீங்க சைடு ரோட்டில் இருந்து மெயின் ரோட்டில் இருக்கு ஜாயின் பண்றதுக்கு வந்தீங்கன்னா யாருமே நிக்க மாட்டாங்க சரி நீங்க இடிக்கிற மாதிரி மேல ஏறி போனீங்கன்னா தான் அவன் நிக்கிறான் இல்லைன்னா நீங்க ஒரு மணி நேரம் நின்னாலும் யாருமே நிற்க மாட்டாங்க அதுல நூத்துல ஒருத்தர் நம்மள மாதிரி தெரிஞ்சு வைங்க இவர் தவிச்சுக்கிட்டு இருக்கிறார் என்று நிப்பாரு எங்கள மாதிரி உள்ளவங்க இப்ப வண்டி ஓட்டவே முடியல இந்த பக்கம் போறாங்க அந்த பக்கம் போறாங்க ஆறு அடிச்சுகிட்டு இந்த பக்கம் வரான் சைடுல அந்த பக்கம் போறாங்க வருவாங்க அதுவும் மெகாசோனிக் என்ற ஆரன் இருக்கிறது அதை அரசியல்வாதிகள் வண்டியில் 4 ஹாரன் அதை வைத்துக்கொண்டு தொடர்ந்து என்று அடிப்பார்கள் அரசியல்வாதி வண்டி வந்தாலே அது அப்படித்தான் ரோட்டில் மிரட்டி கொண்டு வருவார்கள் என்ன சொல்ல நிறைய இருக்கிறது ஆனால் எழுத முடியாது

    • @sbssivaguru
      @sbssivaguru 2 หลายเดือนก่อน +5

      சென்னை நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட அனுபவம்,சமீபத்தில் சென்னை வண்டலூர் ->>>> செங்கல்பட்டு சாலையில் பயணிக்கும் பலர் ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் எண்ணத்தில் ~90-100 கி.மீ வேகத்தில் காரில் பயணிக்கின்றனர் .இச்சாலை 3வழி தான் உள்ளது அதில் 2 சக்கர வண்டியும் அடக்கம்.நிறைய crossing உள்ளது .எனக்கு அனுபவம் 60 அதிகபட்சம் சென்றால் போதும் பயணம் சிறப்பாக சரியாக பயணிக்கலாம்.இன்னும் விழிப்புணர்வு இல்லை என்பதும் சாலை விரிவாக்கம் அவசியம் என்பதும் தெரிகிறது.

    • @sbssivaguru
      @sbssivaguru 2 หลายเดือนก่อน +5

      பூனே (Pune>>>>> to >>>>> Mumbai) மும்பை பயணத்தின் அனுபவம் இச்சாலை ஒருபகுதி 4 வழி என நினைக்கிறேன் அதில் 2/3 சக்கர வண்டிகள் அனுமதி இல்லை .எந்த வித இடைஞ்சல் இல்லாமல் பயணம் நடக்கிறது.ஒவ்வோரு 100 கி.மீ தூரத்தில் Road petrol உள்ளனர். Heavy vehicles கடைசி lane ல் பயணிக்க வில்லை என்றால் Road petrol சரிப்படுத்தும் கின்றனர்.இவை எல்லாம் சுங்க வரி வசூலிக்கும் ஒப்பந்தகாரர்களின் கடமை.இவைகள் சரிவர நடக்கின்றனவா என்பது நமது சென்னை >>>>> குமரி சாலையில் எத்தனை கி.மீ ல் உள்ளன ?

    • @devakumar5705
      @devakumar5705 2 หลายเดือนก่อน +2

      உண்மை.

    • @jpill3576
      @jpill3576 2 หลายเดือนก่อน +3

      🎉சரியான கட்டுமானம் இல்லை
      🎉 திறமை/ ஊக்கம் அற்ற நாட்டாமை.
      🎉எவனும் பொறுப்பேற்க மாட்டான்.

  • @jayarajd.s.7588
    @jayarajd.s.7588 2 หลายเดือนก่อน +49

    சமூக பொறுப்பு உடன் கூடிய விழிப்புணர்வு பதிவு. நன்றி. வாழ்த்துகள். 🎉

  • @dmeanbarasanv2166
    @dmeanbarasanv2166 2 หลายเดือนก่อน +30

    அதிவேகமாக செல்வது முக்கியமல்ல பாதுகாப்பாக செல்கிறோமா என்பதுதான் முக்கியம். இடத்திற்குத் தகுந்தது போல் வேகத்தை குறைக்கவும் கூட்டவும் செய்தால் விபத்துக்கள் ஏற்படாது

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r 2 หลายเดือนก่อน +26

    National Highway பேரிகார்டு வைப்பது பள்ளம் தோண்டுவது டீக்கடைக்கு வேகத்தடை போடுவது பெட்ரோல் பங்க் வேகத்தடை அமைப்பது முற்றிலும் தவறானது. வேக தடைக்கு என்று ஒரு குறிப்பிட்ட இது இருக்கிறது இங்க பெரிய வேகத்தடை போடுகிறார்கள் சரக்கு வாகனங்கள் மிகவும் சிரமப்படுகிறது ஆந்திரா ஒரு படிப்பில்லாத நாடு அங்கே ரோடுகள் இருக்கும் அனைத்தும் சூப்பர்

  • @ksnataraj8
    @ksnataraj8 2 หลายเดือนก่อน +49

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நிறைய வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை...
    ஏதேனும் விபத்தில் சிக்கும் போது தான் தன் தவறை உணர்வர்...

    • @vasukivaradharajan6762
      @vasukivaradharajan6762 2 หลายเดือนก่อน +2

      சரியாக. சொன்னிங்க

  • @cidsathish
    @cidsathish 2 หลายเดือนก่อน +250

    இன்றைக்கு எந்த வாகன ஓட்டியும் சரியான முறையில் வாகனத்தை இயக்க கற்று கொள்ள வில்லை. ஓட்டுநர் உரிமம் பெற செல்லும்போது எதனையும் ஆய்வாளர் சோதித்து பார்க்கவில்லை.மேலும் சமூக அக்கறை, பொது அறிவு போன்றவை மக்களிடையே இல்லை. உங்கள் காணொளி பார்த்து விட்டும் தன் போக்கில் வாகனத்தை இயக்ககூடிய மனிதர்கள் தான் இன்று உள்ளனர்.கடுமையான சட்டங்களால் மட்டுமே இனி நம் நாட்டு மக்களை திருத்த முடியும் என்பது என் போன்ற மனிதர்களின் வாதம்.

    • @bala4757
      @bala4757 2 หลายเดือนก่อน +8

      உண்மை

    • @josephjeyaventh360
      @josephjeyaventh360 2 หลายเดือนก่อน +6

      Super

    • @karuppusamy240
      @karuppusamy240 2 หลายเดือนก่อน +3

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @karuppusamy240
      @karuppusamy240 2 หลายเดือนก่อน

      லைசென்ஸ் கொடுக்க பணம் வாங்குகின்றனர்.லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை இந்த இரண்டு அரசாங்கமும் கண்டு கொள்ளாது காரணம் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கிதான் காரணம் இது அரசியல் பதிவு அல்ல இதுதான் எதார்த்தம்.

    • @Tully70
      @Tully70 2 หลายเดือนก่อน +7

      In India there is wrong understanding about driving license...they think license is given for knowing how to operate the vehicle (like changing gear), etc. So think as soon they learn to drive a vehicle they are qualified to drive the vehicle in public roads. The important aspect about license is how well are you using the public space following the rules, respecting fellow road users (irrespective of type of vehicle used, pedestrians, etc).

  • @ksdvishnukumar
    @ksdvishnukumar 2 หลายเดือนก่อน +15

    அருமையான பதிவு சகோதரா... எனக்கும் நீங்கள் சொல்வது போல் பின்னால் வரும் வாகனம் ஒலியை எழுப்பி வெருபேற்றுவார்கள். நான் சாலை விதியை மதித்து சென்றால் கூட விட மாட்டார்கள்.
    நான் நிறைய முறை யோசித்து பார்த்திருக்கிறேன் ஏன் கனரக வாகனங்கள் வலதுபுறம் செல்கின்றன என்று. நீங்கள் சொன்ன பொழுது உண்மை நிலையை அறிந்து கொண்டேன். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 2 หลายเดือนก่อน +5

    இந்த பதிவு வாகன ஓட்டிகளுக்கு மிக மிக மிக பயனுள்ள பதிவு.அளவில்லா நன்றிகள்.வாழ்க வளமுடன்.சூப்பரோ சூப்பர் பதிவு.தங்களுக்கு நிச்சயம் புண்ணியங்கள் உண்டு.

  • @AnbazhaganckAnbu
    @AnbazhaganckAnbu 2 หลายเดือนก่อน +124

    இந்தப் போக்குவரத்து பற்றி பிள்ளைகளுக்கு ஐந்தாம் வகுப்பு முதல் பாடமாக கற்பிக்க வேண்டும் ஆனால் இந்த கல்வித்துறை பல தேவையற்ற பாடங்களை கற்பித்துக் கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை இப்படி சிதைத்து கொண்டு வருகிறார்கள் இது அரசு எடுக்க கூடிய நடவடிக்கை தரமற்ற அரசு இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் தடுப்பதற்கு இல்லை

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน +4

      👌👌👌👍👍👍

    • @classicprakash4988
      @classicprakash4988 2 หลายเดือนก่อน +2

      ​@@Rajeshinnovations100%

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 2 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @tamilselvan1888
      @tamilselvan1888 2 หลายเดือนก่อน +1

      💯💯💯

    • @sridharv8085
      @sridharv8085 2 หลายเดือนก่อน +1

      Recently observed in Srirangam. School children were crossing a level crossing after gates were closed. Pedestrians think level crossing gates are not for them.

  • @amuthanrealme8846
    @amuthanrealme8846 2 หลายเดือนก่อน +27

    நீங்கள் கூறியது மிகவும் உண்மை. இடைவெளி விடும் இடங்களில் இருசக்கரங்கள் நெறுக்கி விடுகின்றார்கள். சரியான வேகத்தில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்கள் மன உளைச்சள் வரும் அளவு பிரச்சனை செய்கின்றனர். ஏதோ குற்றச்செயல் போல எல்லொரும் ஒன்றாய் சேர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். தமிழ் எழுத்து பிழையை மன்னிகவும்.

    • @ravichandranp1
      @ravichandranp1 2 หลายเดือนก่อน

      அதேபோல் கார் ஓட்டுபவர்கள் இடது ஓரமாக இரு சக்கர வாகனங்கள் போகாதவாறு சென்று சாலையை மறித்து கொள்கிறார்கள் அவர்களால் மேலும் முன்னேறி செல்லமுடியாது என்று தெரிந்தே இடது ஓரமாக ஒட்டி சென்று நிறுத்திவிடுகிறார்கள்.

  • @9383812
    @9383812 2 หลายเดือนก่อน +23

    மிக அழகான, தெளிவான விளக்கம். நன்றி ராஜேஷ்

  • @medialogist5031
    @medialogist5031 2 หลายเดือนก่อน +13

    Thank you Mr.Rajesh....for your concern about the road accidents. You value human life so much that even the accident victims don't.
    SPEED KILLS. CARELESSNESS KILLS. IRRESPONSIBILITY KILLS.

  • @வள்ளலார்பிரகாஷ்
    @வள்ளலார்பிரகாஷ் 2 หลายเดือนก่อน +31

    வண்டி குதிக்கும் போது நாம் வளைக்க முயற்சித்தால் தேவைக்கேற்ப வளையாது. சில நேரங்களில் கூடுதலாக வளையும் சில நேரங்களில் குறைவாக வளையும்.

  • @samueljebasteen9002
    @samueljebasteen9002 2 หลายเดือนก่อน +46

    ரோடு போடுவதற்கு குறைந்தது 25 வருட அனுபவமுள்ள டிரைவர் களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்....இப்போ உள்ள முட்டால் பயலுக லுக்கு ரோடு போட தெரியல ... இப்போ புதுசா ரோட்டுக்கு குறுக்கே வெள்ளை கோடு பொடிரானுக திக் திக் line ah எதுக்கு இது...வண்டியொட ஸ்பர்ஸ் அதனையும் கலந்து போக

    • @thangapandian3762
      @thangapandian3762 2 หลายเดือนก่อน +13

      உண்மை நண்பரே, இந்த கோடுகள் தேவை இல்லாத ஆணி

    • @SelvaRaj-oh9sp
      @SelvaRaj-oh9sp 2 หลายเดือนก่อน

      Muttapayalugale toll gatele officela maintenance Engineers iruppanga avangale kekkavendiyadhuthane in the kodu yethukunu.yedhayum kekkama comments sollavendiyathu

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 2 หลายเดือนก่อน

      @@samueljebasteen9002 இப்படிச் செய்யாவிட்டால் மக்கள் தொகையை எப்படிக் கட்டுப் படுத்துவது. மேலும் புதிய கார் எப்படி விற்பனை செய்வது.

  • @69manmathan
    @69manmathan 2 หลายเดือนก่อน +55

    சாலையில் ego, அலட்சியம் மற்றும் தூக்கம் இவையெல்லாம் மிக பெரிய காரணங்கள்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 หลายเดือนก่อน

      தூக்கம் மட்டுமல்ல. உடல்நிலையும் காரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக சக்கரை நோயாளி ஓட்டுனர்கள். பசிநேரத்தில் சாப்பிட தாமதமானால் அவர்கள் அறியாமலேயே சில வினாடிகள் மயக்கமேற்பட்டு கண்ணைச்சொருகும். விரைவில் நிணைவு திரும்பும். அதற்குள் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிக்கு என்ன வேண்டுமானாலும் நேரிடலாம்.

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu 2 หลายเดือนก่อน +1

      அதிவேகம் ?!!!

  • @ALIYYILA
    @ALIYYILA 2 หลายเดือนก่อน +43

    பழைய மாடல் மாருதி செலிரியோ காரில் மிதமான வேகத்தில் இந்த வகையான ரம்பிள் ஸ்ட்ரிப்பில் செல்லும் போது மிகக்குறைந்த எடை காரணமாக டேக் ஆஃப் ஆகி கட்டுப்பாடு இல்லாத நிலைக்குள் சென்று விடுகிறது.

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 2 หลายเดือนก่อน +1

      Driving license pera written test vaithu adhil pass aanal,driving test vaithu adhilum pass aanalthan driving license tharavendum!

  • @ganeshvarathan2061
    @ganeshvarathan2061 2 หลายเดือนก่อน +16

    நான் லாரி டிரைவர் நீங்கள் சொல்வது போல் கார் டிரைவர்கள் நியூட்ரலில் ஓட்டுவதில்லை பெரும்பாலும் லாரி டிரைவர்கள் மட்டுமே நியூட்ரலில் ஓட்டுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிகளால் கூட விபத்துகள் நடக்கின்றன அவர்கள் அவர்களுடைய வழித்தடத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதில்லை சில சமயங்களில் இந்த மாதிரியான வேகத் தடுப்பான்கள் வரும் இடங்களில் சில கார் ஓட்டிகள் பயந்து வேகத்தை குறைக்கின்றனர் அவ்வாறு திடீரென குறைக்கும் பட்சத்தில் லாரி ஓட்டுனர்கள் அவர்களுடைய வேகத்தை குறைக்க முடிவதில்லை இதனாலேயே விபத்துக்கள் நடக்கின்றன அதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுனர்கள் அனுபவசாலிகள் சில இடங்களில் கார் போன்ற சில சின்ன வாகனங்கவாகனங்கள் வரும்போது வழி விட முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அவர்கள் வேண்டுமென்றே முன்னால் வந்து பிரேக் அடித்து எங்களை இன்னும் மெதுவாக செல்லும்படியாக செய்து விடுகின்றனர் அதனால் பின்னால் வரும் வேகமான கார்கள் எங்கள் வாகனங்களில் மோதும் நிலை ஏற்படுகிறது எங்களால் ஏற்படும் விபத்துகளை விட காரோட ஏற்படும் விபத்துகள் மிக அதிகம்

    • @PRajendran-n8v
      @PRajendran-n8v 2 หลายเดือนก่อน +1

      எல்லாம் சரி.
      கொஞ்சம் வலது பக்கம் போவதை திருத்தி இடது பக்கம் போனால் நன்று

    • @VenkatesanRengasamy
      @VenkatesanRengasamy 14 วันที่ผ่านมา

      குறைவான வேகத்தில் செல்லும் வாகனங்கள் இடது ஓரத்தில் சென்றாலே பல விபத்துக்கள் தவிர்க்க இயலும்.

  • @s.p.t.gaming6766
    @s.p.t.gaming6766 2 หลายเดือนก่อน +4

    இன்று உள்ள தகவல் மிக அருமையான தெளிவான விளக்கம் இத் தகவல்ளுக்கு மிக்க நன்றி இனி யாரும் இத்தகவலை அனைவரும் பின்பற்றுவார்கள் 🙏🙏

  • @prabusekar8880
    @prabusekar8880 2 หลายเดือนก่อน +10

    உண்மையை உரக்கச்சொன்னதற்கு நன்றி

  • @itishariram
    @itishariram 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நண்பா. நிச்சயமாக பலருக்கு இந்த காணொளி உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வது உண்மை. நெடுஞ்சாலைகள் ரேஸ் ட்ராக் மாதிரி தான் இருக்கு கார் ஓட்டும்போது. கடுமையான தண்டனைகள், அபராதங்கள் விதிக்கப்படவேண்டும்.

  • @mpkpms2029
    @mpkpms2029 2 หลายเดือนก่อน +12

    அருமையான ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
    அதேபோல் பைக்கு செல்லும் ஓரம் இந்த கோடுகள் தேவை இல்லையே அதிகமான முதுகு வலிகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் வீடியோ சார். உங்கள் அறிவுரை தைவையானது.

  • @Sathishkumar-wr9lx
    @Sathishkumar-wr9lx 2 หลายเดือนก่อน +24

    இதை பார்க்கும் வரை அது வெறும் செய்தியாகவே தான் இருக்கும் ... நாளை நமக்கும் இது போல் ஆகலாம்... ஆகையால் மிக மிக அவசரமாக இதை சரி செய்ய வேண்டும்..,சாலையில் போட பட்ட இந்த புது கோட்டில் தான் விபத்துகள் நடக்கிறது... அரசு உடனே இதை சரி செய்ய வேண்டும்....

  • @kumarindia7685
    @kumarindia7685 2 หลายเดือนก่อน +6

    உன்மையான மக்களுக்கான, அதுவும் வகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.

  • @shanmugammahesh8616
    @shanmugammahesh8616 2 หลายเดือนก่อน +24

    Very dangerous lines, 😮😮😮 இது இல்லாத சமயத்துல, இதுபோன்ற கோரம் நிகழ்ந்தது கிடையாது.

    • @yaayee2886
      @yaayee2886 2 หลายเดือนก่อน +2

      Angge methuvaa poge solrangge.. Methuvaa ponaa vibatthu nadakkthu

  • @mariajoseph3835
    @mariajoseph3835 2 หลายเดือนก่อน +1

    சரியான நேரத்தில் சரியான இடத்தில் உங்களுடைய இந்த விளக்கத்திற்கு நன்றிகள்

  • @rajkumarrajendran6564
    @rajkumarrajendran6564 2 หลายเดือนก่อน +4

    சரியாக சொன்னீர்கள் சகோதரா இப்பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி சகோ❤❤❤

  • @ragacbe
    @ragacbe 2 หลายเดือนก่อน +1

    அரசின் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் ஒரு இந்த சாலையை வடிவமைத்த நெடுஞ்சாலைத் துறைக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை அல்லவா... இவர்கள் அனைவர்களும் புனிதர்கள் அப்படித்தானே... மிக அருமை... 👏👏👏

  • @OmSaiSriSaijaijaiSai
    @OmSaiSriSaijaijaiSai 2 หลายเดือนก่อน +22

    விபத்து நடப்பதற்கு முன் குழி போல் வெட்டி வைத்து இருந்தனர் நான் எனது காரில் போய் சடன் பிரேக் அடித்து உயிர் தப்பினேன் நல்ல வேளை பின்னால் வாகனம் வரவில்லை விபத்து நடந்த பிறகு குழியை தார் ஊற்றி சரி செய்து விட்டார்கள் இதை முன்பே செய்து இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்

    • @princeo15
      @princeo15 2 หลายเดือนก่อน +3

      Same bro

    • @Harish_Fish
      @Harish_Fish 2 หลายเดือนก่อน +2

      Yes bro

  • @stanisr7355
    @stanisr7355 หลายเดือนก่อน

    சிறப்பு.
    நடைபெற்ற விபத்துகள் குறித்து அறியச் செய்ததற்காக நன்றி 🙏

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 หลายเดือนก่อน +16

    தம்பி இது NH road.இவ்வளவு நாளாக எந்த விபத்தும் நடந்ததில்லை.இது போட்ட பிறகுதான் விபத்து நடந்துள்ளது.இதில் நான் பல முறை சென்றுள்ளேன்.

  • @vignesharumugam4238
    @vignesharumugam4238 2 หลายเดือนก่อน +29

    இந்த ரம்பிள் கோடுகளால்தான் அதிக வாகனங்கள் பழுதாகின்றன. விபத்துகளும் ஏற்படுகின்றன.

    • @MOHAN137-
      @MOHAN137- 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @princeo15
      @princeo15 2 หลายเดือนก่อน

      i agree

    • @babinlonston3940
      @babinlonston3940 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @niraimadai
    @niraimadai 2 หลายเดือนก่อน +3

    உங்களிடம் எப்போது நேரடி செய்முறைக் காணொளி தான்! மிகச்சிறந்த உழைப்பு! தொடரட்டும் உமது பணி!

  • @Balaji-e1z
    @Balaji-e1z 2 หลายเดือนก่อน +20

    நீங்க சொல்வது அனைத்தும்
    நூறுசதவிதம் ஊண்மை நண்பரே ஆனால் எழுபது
    சதவீதம் ஓட்டுநர்கள் இதை
    கடைபிடிப்பது இல்லை
    இதுதான் உண்மை 🤝

    • @gurushankar6946
      @gurushankar6946 2 หลายเดือนก่อน

      Ama suppose right lane la truck pochina adha overtake panna left lane varathuku romba bayama and irritating uh iruku pinadi varavanga oru sec kuda wait panamatranga space kudutha thana continues uh 10, 20 cars pothu space ilama speed uh bayama irku konjam vita idhuchi thallitu poite irukanga...ipolam road la 90% porumai and akarai ila idhula enga poi mudimo

  • @singaramd9596
    @singaramd9596 2 หลายเดือนก่อน

    நானும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க நினைப்பவன் தான்.
    உங்களின் இந்த பதிவால் சில உண்மைகள் புரிந்தன. நன்றி .
    முடிந்த வரை வாகனங்களை பாதுகாப்பாக இயக்க முயற்சிக்கிறேன்

  • @kumaresann3311
    @kumaresann3311 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் கூறுவது உண்மை நீங்கள் கூறுவது போல் வன்டி ஓட்டினால் நூத்துக்கு நூறு விபத்துகள் தவிர்க்கலாம் வாழ்த்துக்கள்

  • @kiy3165
    @kiy3165 2 หลายเดือนก่อน +27

    சார் விபத்தை தடுக்க ஒரே வழி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒரு தனி பாடத்தை உருவாக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் பிராக்டிகல தனி சப்ஜெக்ட் கொண்டு வர வேண்டும்

    • @baski5773
      @baski5773 2 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகளை பற்றி பாடத்தில் சொல்லித்தரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srijai9767
    @srijai9767 2 หลายเดือนก่อน +3

    இப்போதுள்ள மக்கள் வாழ்க்கையின் ஆதார கல்வியை மறந்து விட்டார்கள் படிக்கணும் நல்ல படிக்கணும் வேலைக்கு போகணும் நல்ல சம்பளம் வாங்கணும் முதலில் வளரும் தலைமுறைகள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உள்ளவர்களாகவும் திறமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் படிப்பு வேலை இது இல்லன்னாலும் வாழ்ந்த இடம் ஆனால் உணவு இல்லை என்றால் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் மடிந்து போகும் மடிந்து போகும் விவசாயத்தை காப்போம் உலகத்தை வாழ்விப்போம் மனித வாழ்க்கை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும்தான்

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +2

    அருமை ஜி....
    அதிகமான வெளிநாடுகளில் போர்டுகளில் தெரிவித்திருக்கும் வேகத்தை
    தவிர அதிகமாக போகமாட்டார்கள்...
    போனால் அபராதம் தானாக வந்துவிடும்... அங்கங்கே கேமரா இருக்கும்...

  • @ThirumuruganThirumurugan-l1y
    @ThirumuruganThirumurugan-l1y 2 หลายเดือนก่อน +11

    அண்ணே நீங்கள் சொல்வதுபோல் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் நல்லது. ஆனால் பகலில் சிறிய வாகனங்களுக்கு ஆபத்தாக உள்ளது. அதாவது நமது சாலைகளில் குறிப்பாக 4 வழி சாலைகளில் போடப்படும் வெள்ளை கோடுகளால், சிறிய வாகனங்கள் கோடுகளை கண்டவுடன் வேகத்தை குறைகின்றன. ஆனால் பின்னால் வரும் கனரக வாகன, அல்லது பேருந்துகள் வேகத்தை குறைப்பதில்லை இதனால் விபத்துகள் நடக்கிறது.. இதனால் நான் சொல்ல வருவது சிறிய வாகனகளுக்கு மட்டுமே பயன் தறுகிரதே தவிர பெரிய வாகனங்களுக்கு அல்ல.(பெரிய வாகனங்கள் 80km வேகத்தில் வருகின்றன அதே வேகத்தில் அந்த வெள்ளைகோடுகளை கடகின்றன, அதே சிறிய வாகனங்கள் 50km வேகத்தில் வருகிறார்கள் அந்த இடத்தில் 40,30 km வேகமா குறைகிறார்கள். இருந்தால் வாகனம் வலது, இடது புறமாக இழுத்து செல்லும் அல்லது வாகனங்களில் பாகங்கள் கழன்று விழும். எனது கருத்தை தெரிவித்தேன் ❤ தவறாக இருந்திருந்தா மன்னிக்கவும்.❤ இவன் TN Driver 🎉

    • @mohanrajmohan2746
      @mohanrajmohan2746 2 หลายเดือนก่อน

      உண்மை 100 சதவீதம்

  • @KrishnanSubramanian-wt4gv
    @KrishnanSubramanian-wt4gv หลายเดือนก่อน

    சபாஷ் !! மிக அருமை !! இது போன்ற விரிவான விளக்கத்தை மத்திய மாநில போக்குவரத்து அமைச்சகம் கூட வழங்கவில்லை !! அவர்களுக்கு எவன் செத்தா என்ன ? மக்களின் சாலை வரிப்பணத்தில் பல கோடிகளை அட்ஜெஸ்ட் செய்து போலி கணக்கு காட்டி ஆட்டைய போடணும் ! வாய்ப்பில்லாத நடிகைகளை படுக்கை சுகம் அனுபவிக்கணும் ! வெளிநாடு சுற்றுலா போகணும் !! சாலை விதிகளாவது மண்ணாங்கட்டியாவது !!

  • @kavinkavin8637
    @kavinkavin8637 2 หลายเดือนก่อน +30

    மதுரை - திண்டுக்கல்ல இந்த வெள்ளைக் கோடு வேகத்தடை மாதிரி போட்டு இருக்காங்க இதுல எல்லாம் என் வண்டி ஸ்பீக்கர் கழண்டு விழுது போல்டு நட்டு கழண்டு விழுது எல்லாம் கழண்டு விழுது

    • @blessingtransport6933
      @blessingtransport6933 2 หลายเดือนก่อน +4

      வேத தடை இல்லை பிரதர் கோட்டை சுவர் கட்டி இருக்கிறார்கள்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 หลายเดือนก่อน

      ஒட்டன் சத்திரம் திருப்பூர் சாலையிலும் நான்கைந்து இடங்களில் இப்படி வெள்ளைக் கோடுகள் போட்டிருக்கிறார்கள் ஒரு வேளை ஒரு மகேந்திராXUV சிலமாதங்களுக்கு முன் எதிர்திசையில் தாவி பேருந்து மீது மோதி நொறுங்கியதற்கு இந்த வெள்ளைக் கோடுகளும் காரணமாயிருந்திருக்கலாம். திடீர்சத்தத்தினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக வாகன ஓட்ட அதிர்ச்சிக்குள்ளாகி வண்டியைக்கட்டுப்படுத்தத்தவறி இருக்கலாம்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 หลายเดือนก่อน

      @@blessingtransport6933 சென்னை உயரநீதிமன்ற வாயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின்மகன் இறந்ததற்குக் காரணமே அந்தசீனப் பெரைஞ ்சுவர் போல் இருந்த வேகத்தடைதான். விபத்துநடந்த உடன் அகற்றினார்கள். பின்னர் சில நாள் கழித்து மீண்டும் அதைவிட மோசமான வேகத்தடைகள் போட்டுள்ளார்கள்.

    • @Jameenchinna
      @Jameenchinna 2 หลายเดือนก่อน +1

      வேற ஏதும் கழண்டு விழுதாண்ணே🙄

  • @gopiv608
    @gopiv608 2 หลายเดือนก่อน +5

    Two wheeler விபத்துக்கு காரணம் மெசின் white painting தான் முக்கிய காரணம். மற்றும் வெள்ளை கோட்டில் வண்டி போகும்போது முன்& பின் வீல் ஒரு ஷேக் ஆகும்....

    • @ytcafe1426
      @ytcafe1426 2 หลายเดือนก่อน

      Slow aa pona control aa dha irukum vegama pona saga vendiyadhu dha

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 หลายเดือนก่อน +15

    ஆசையாய் வாங்கிய கார்கள் இப்படி சாலையில் கோரமாக கிடக்கிறது 😢😢😢😢

    • @manjunathgurukkal5423
      @manjunathgurukkal5423 2 หลายเดือนก่อน +1

      உயிர் இழப்பு

    • @princeo15
      @princeo15 2 หลายเดือนก่อน

      @@manjunathgurukkal5423 Aasaiyai valartha makkal 😓

  • @kozhunji
    @kozhunji 2 หลายเดือนก่อน +1

    அவசியமான விழிப்புணர்வு காணொளி 👏

  • @avarnikabalajiarts
    @avarnikabalajiarts 2 หลายเดือนก่อน +5

    டைமிங் டைமிங் டைமிங் சொல்லி ஓடி தான் இந்த வாழ்க்கையே டைமிங்கில் முடிஞ்சு போகுது டைமிங் டைமிங் 60 வயசுல போக வேண்டிய வயசு 30 வயசுல போயிருது

  • @thangapandipandi966
    @thangapandipandi966 2 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் உங்கள் சேவை தொடரட்டும்

  • @blessingtransport6933
    @blessingtransport6933 2 หลายเดือนก่อน +5

    இந்த ரோடுகளில் வெள்ளைக் கோடுகள் போன்ற கோட்டைச் சுவர்கள் எழுப்பி உள்ளதால் வாகனங்களில் உள்ள பாகங்கள் உடைந்து விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றது இதை அதிகாரிகள் மறு பரிசீலனை செய்தால் நல்லா இருக்கும்

  • @AlagarsamyArumugam-e6u
    @AlagarsamyArumugam-e6u 2 หลายเดือนก่อน

    நல்ல செய்தி. மேலும் இது போன்ற நிகழ்வுகளை பதிவு செய்யவும். 💐✋🤚

  • @rameshkumarm9060
    @rameshkumarm9060 2 หลายเดือนก่อน +5

    விரைவு சாலை வழியாக பயணம் செய்யும் போது ஒரு வாகனத்துக்கும் மற்றுமொரு வாகனத்துக்கும் 10 மீட்டர் இடைவெளி தேவை ஆனால் இங்கு பலர் இரண்டு அடி (2feet) இடைவெளியில் அதி வேகத்தில் நான் தான் கெத்து என்று குறுக்கே குறுக்கே சென்று அடுத்தவரை விபத்தில் சிக்கவைத்து விட்டு செல்வதே இன்றைய தலைமுறையின் நிலைப்பாடு

  • @princesam9310
    @princesam9310 2 หลายเดือนก่อน

    Thank You Jesus for watching this Brother video. so useful information. Thank you.

  • @brillexports7292
    @brillexports7292 2 หลายเดือนก่อน +27

    நண்பா இந்த விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் சாலையில் பள்ளம் தோண்டி வைத்து இருந்தனர் அதனால் அதிகப்படியான விபத்து நடைபெற்றது அதற்கு பிறகு இந்த ரம்புள் ஸ்டிப் போடபட்டது தூத்துக்குடியில் இருந்து R R WATER SUPPLY

    • @OmSaiSriSaijaijaiSai
      @OmSaiSriSaijaijaiSai 2 หลายเดือนก่อน +2

      Correct. After accident they corrected

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 2 หลายเดือนก่อน +6

      அப்பாடா கடைசியா நீங்க ஒருதராவது உண்மையான விஷயத்தை சொன்னீங்களே.! ரொம்ப தேங்க்ஸ்பா.!!

  • @ramadossg3035
    @ramadossg3035 2 หลายเดือนก่อน

    மிக மிக நன்றி SIR..! உண்மையில் .., பலரும் சட்டத்தை தெரிந்து கொள்வதுமில்ளை.., கடைபிப்பதுமில்ளை.

  • @jmbalamurugan7521
    @jmbalamurugan7521 2 หลายเดือนก่อน

    அருமையான பயனுள்ள விழிப்புணர்வு பதிவு.வாழ்க வளமுடன்

  • @Mathavan101
    @Mathavan101 2 หลายเดือนก่อน +4

    இங்கே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் 100 பேர் என்ற கணக்கில் 2 பேர் வலது புறமாக தான் முந்தி செல்ல வேண்டும் என்று தெரிந்தவர்கள் ஆனால் தண்டனை நான்கு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் தான்

  • @rajeshcp1983
    @rajeshcp1983 2 หลายเดือนก่อน

    100% useful video..Neenga sonna yella vishayamum correct...

  • @seenivasaraghavan2508
    @seenivasaraghavan2508 2 หลายเดือนก่อน +4

    I am a regular viewer of your videos. Apart from sharing your driving experience you are giving solutions for problems faced during driving. Especially, in this video you have done great job of analysing the facts of occurrence of the accident by all permutations and combinations. Really a good job indeed who want to drive safely and effectively. Appreciating your immense experience and your valuable guidance to the driving society

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏🙏🙏

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 2 หลายเดือนก่อน

    மிக நல்ல பயனுள்ள பதிவு,நன்றி.❤

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 หลายเดือนก่อน +7

    Traffic rules break பண்ணுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் மட்டுமே இந்த பிரச்சினைக்கான ஒரே தீர்வாக இருக்கும் என்பது எனது கருத்து.நம் நாட்டில் போடப்படும் சட்டங்கள் அனைத்தும் 💯 அனைவரும் பின்பற்றினாலே ஏகப்பட்ட தவறுகள் தவிர்க்கப்படும்.உங்களது சேவை மக்களுக்கு தேவை . இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.👏👏👏

  • @jalalm3072
    @jalalm3072 2 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    வாழ்த்துக்கள்

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 2 หลายเดือนก่อน +7

    இந்த திண்டுகள் மேல் சிறு ரக கார்கள் டூ வீலர்கள் ஏறும் போது தடதடவென்று உதறுகின்றது..இதில் எனக்கு விபத்து ஏற்பட்டுள்ளது...

  • @jpmobiles6950
    @jpmobiles6950 2 หลายเดือนก่อน +1

    சமுதாய அக்கறைக்கு இதை விட சிறந்த உதாரணம் உண்டா , வாழ்த்துக்கள் நண்பா

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 2 หลายเดือนก่อน +3

    Awareness creating excellent TOPIC Rajesh, very much useful to everyone. Illustration at the accident site is really great and mind boggling. Hats off RAJESH ! ❤

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்கள் ஆராய்ச்சி செய்து நிகழ்ச்சியை பார்த்தாவது அனேக ஓட்டுனர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளட்டும். நீங்கள் உள்ள தவறுகளை எடுத்து உரைத்தல் அதற்காக நன்றி. இந்த காணொளி ரொம்ப ரொம்ப அனேக உயிர்களை காப்பாற்றக்கூடிய காணொளி. உங்கள் பணி உயரட்டும் தொடரட்டும் மிக்க நன்றி

  • @Magudeswaran1234
    @Magudeswaran1234 2 หลายเดือนก่อน +6

    Hi bro. I'm from Chennai unga videos ellamey romba useful ah iruku. Na regular ah unga channel pakuran. Thank you for making informational videos about cars.

  • @Murugesh.Sunami.Sunami.Muruges
    @Murugesh.Sunami.Sunami.Muruges 2 หลายเดือนก่อน +1

    இந்த வெள்ளை கோடுகளாள டிரைவர்களுக்கு எச்சரிக்கை துண்டுதலாக இருக்கலாம் ஆனால் நெடுந்தூர பஸ் பயணிகளுக்கு இது ரொம்ப தொந்தரவு
    பயண நேரத்தை கடக்க உக்காந்து படி தூங்களாம் என்றால் இந்த கோடுகள் வந்தது அதிர்வு ஏற்படும் போது உடல் நடுங்கி தூக்கம் கலைகிறது
    அதுவும் ஒன்று ரெண்டு என்றால் பறவல்லை
    பல இடத்தில் வருகிறது
    மற்றும் வாகனங்களின் உதிர் பாகம் கலுண்டு விழுகிறது
    இடுப்பு வலி உள்ளவர்களுக்கு டூவில் ஒட்டவது சிரமம் உள்ளது
    ஒரு நன்மைக்கு பல தீமைகள் 😢😢😢😢😅😅
    வாழ்வதும் கேடு சாவதும் கேடு ..
    😅
    வேகமாக மனிதன் சாகவே
    வேகமாக போகும் வாகனங்கள்
    மேலும் மேலும் வேகம் போக தயாராகிறது
    சூப்பர்

  • @stanijose873
    @stanijose873 2 หลายเดือนก่อน +3

    உண்மை..99 சதவீதம் 5 அறிவு மனிதர்கள் தான் வாகனம் ஓட்டுகிறார்கள்..

  • @thennavan7
    @thennavan7 2 หลายเดือนก่อน

    சாலைகளில் பயணிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு.. Well done brother🤝🤝

  • @gokulrajbalamurugan3788
    @gokulrajbalamurugan3788 2 หลายเดือนก่อน +10

    Nanum last month just miss because of this lines.

    • @gudcvjnbvbb2974
      @gudcvjnbvbb2974 2 หลายเดือนก่อน +3

      Same nanum just miss la tapichan

    • @rajaarya5881
      @rajaarya5881 2 หลายเดือนก่อน

      இதுல போன வண்டி என்ன ஆகுது?

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 2 หลายเดือนก่อน

      ​@@rajaarya5881😮😮😮 கண்ட்ரோல் பன்ன முடியாது

    • @marco9246
      @marco9246 2 หลายเดือนก่อน

      First time when I crossed this, I got shocked...

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 2 หลายเดือนก่อน

    நீங்கள் பல நல்ல விஷயங்களை கூறினர்கள் நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் எவரும் சரியான விளக்கங்கள் சொல்லி தருவது கிடையாது,,ஓட்டுநர் பயிற்சி எடுக்கும் போது முதலில் சாலைகளை பற்றி விளக்க வேண்டும் , ஓவ்வொரு சாலைகளும் ஒவ்வொரு அடையாளம் (சிம்பள்கள்) இருக்கும் அந்த குறியீடுகளை காட்டி இது கிராமப்புற சாலைகள், இது நகரங்களை இணைக்கும் சாலைகள், இது மாவட்ட சாலைகள்,இது மாநில நெடுஞ்சாலைகள் என்றும், நெடுஞ்சாலைகளில் உள்ள குறியீடுகள் இருந்தால், அந்த குறீயீடுகள் என்ன அர்த்தம் என்றும் ஓட்டுநர் பயிற்சி எடுப்பவர்களுக்கு சொல்லி விளக்க வேண்டும், அப்படி பெரும்பாலும் பயிற்சி பள்ளியில் சொல்லுவது கிடையாது, மற்றும் நிறைய ஓட்டுநர்கள் இறக்கத்தில் இறங்கும் போது நியுட்ரலில் ஓட்டவது சரி என்று நினைக்கிறார்கள், இது தவறு, அப்படி ஓட்டும் போது பிரேக் அடித்தால் நிற்க்காமல் ஏதோ வழக்கி விட்டது போல் வாகனம் பிரியா ஓடும், இதை நிறைய ஓட்டுநர்கள் தெரிவது இல்லை,நியுட்ரலில் ஓட்டினால் எரிபொருள் மிச்சம்மாகும் என்றும், கீரில் போனால் எரிபொருள் அதிகமாகும் என்று நினைப்பது தவறு, இதையும் சொல்லிகொடுப்பது இல்லை, எனவை ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கீர் போட்டு ஸ்டேரிங் பிடித்து நேராக ஓட்டினால் போதும் என்று நினைத்து ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொடுத்து விடுகிறார்கள், மற்றும் மக்களிடம் பணம் பெருத்துவிட்டதால் மக்களிடம் ஆணவமும் அதிகரித்து விட்டது, இதனால் முறைப்படி ஓட்டும் ஓட்டுநர்களுகளை ஆணவத்துடன் திட்டுவதும் அவர்களை கேவளப்படுத்துவதும் இப்படி தான் நிறைய ஜென்மங்கள் நாட்டில் உள்ளது, முதலில் வேகமாக போகும் இருசக்கர வாகனங்களை 60கிலோ மீட்டருக்கு மேல் போகதபடி தயாரிக்க அரசு முடிவு எடுக்க வேண்டும், இருசக்கர வாகனங்களாலும் சில முதளாளிகளே கார்களை ஓட்டுவதாலும் நிறைய விபத்துக்கள் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

  • @Lokeshkumar_alk
    @Lokeshkumar_alk 2 หลายเดือนก่อน +3

    இதை பார்க்கும் போது, நாம ஒழுங்கா கவர்மென்ட் பஸ்லையே போலாம்னு தோணுது. ஒழுங்கா உயிரோடு வீடு போய் சேரலாம்..

  • @RAJ-22-06
    @RAJ-22-06 2 หลายเดือนก่อน +5

    Strips surely damage suspension and also skid if you brake on strips.
    If Tyre is flat it skids with out breaking.
    Small square reflectors on road damage car steering box and ball joints.
    Those national highway pragaspathis in between Tindivanam and Melmaruvathur they fixed on the road continuously.
    It purpose is if a driver is alert he should avoid that reflectors.
    But you can't avoid those reflectors if it is continously fixed.

  • @hmasithiq
    @hmasithiq 2 หลายเดือนก่อน +2

    Really Appreciated bro for your efforts to educate people.
    Well explained.

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 2 หลายเดือนก่อน +2

    உண்மை சொன்னீர்கள்.. நன்றி....

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 2 หลายเดือนก่อน +2

    இந்த பரபரப்பான காலம்தான் எவ்வளவு கொடூரமானது

  • @வள்ளலார்பிரகாஷ்
    @வள்ளலார்பிரகாஷ் 2 หลายเดือนก่อน +10

    ஆமாம். வேகத்தை முன் கூட்டியே குறைக்க வேண்டும். எனவே வளைவுகளில் தூக்கி அடிக்கும் படியான கோடுகள் தவறு.

  • @AmalrajSofi
    @AmalrajSofi 2 หลายเดือนก่อน

    மிக அருமையான புரிந்து கொள்ள உதவும் பதிவு நன்றிகள்

  • @jebkumar9254
    @jebkumar9254 2 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல் அண்ணா 👍🏻👌

  • @gopikalyani2241
    @gopikalyani2241 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோதரா முட்டாள்தனமாக கார் ஓட்டுறவங்களுக்கு அருமையான பதிவு

  • @KDURAIDurai
    @KDURAIDurai 2 หลายเดือนก่อน +11

    30km speed ல (சைக்கிள் speed )வாகனத்தை ஒட்டினால் என்னைக்கு ஊர் போய் சேர்வது ⁉️⁉️🤔🤔 இதை கேட்க்கும் போது 🇮🇳🇮🇳🇮🇳இந்திய 2050 ஆனாலும் வல்லரசு ஆகாது......

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 2 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு

  • @sathurudeen6387
    @sathurudeen6387 2 หลายเดือนก่อน +3

    நான் 15 வருடமாக இதே சாலை லாரி ஓட்டுநர் தூக்கத்தில் வருபவர்களுக்கு தான் இதில் இன்னும் அதிக ஆபத்து உள்ளது வெள்ளை வர்ணம் வரிவரியாக மொத்தமாக சாலையில் அடிப்பார்கள் அதுவே தூக்கத்தை கலைக்க போதுமானது இது ஓட்டுநர்களுக்கு அனுபவம் இல்லாத முறை அதை முதலில் பதாகை( Bord) வைத்து தெரியபடுத்த வேண்டும் ... இப்பொழுது சாலை பறித்து வைத்ததை சரி செய்துவிட்டார்கள் உங்கள் காணொளி சாலை சரிசெய்த பிறகு ... இந்த புது விதமான வேகத்தடை நீங்கள் 10km வேகத்தில் போனாலும் அதிர்ந்து கட்டுப்பாடு இல்லாமல் போகுது இதை நீங்கள் வேகத்தடை (speed break) போன்று நின்றுதான் பயன்படுத்தமுடியும் அதற்க்கு மக்களுக்கு தெரிந்த வேகத்தைடையே போட்டுயிருக்கலாமே..... விரைவு சாலையில் எதற்கு 10km வேகத்தில் செல்லவேண்டும் அதுக்கு எதற்கு 4வழி 6வழி 8வழி சாலை விரைவு சாலை என்று பெயர் வைக்கிறாங்க அதுக்கு இந்த சாலை போடாமல் இருந்திருந்தால் நாங்கள் ஏன் வேகமாக போகப்போறோம் toll கட்டணம் செலுத்தப்போறோம்..... இதற்க்கு முன் இவ்வளவு பெரிய விபத்து பார்த்ததுண்டா இந்த முறை யோசனை கொடுத்தவர்களின் தோல்விதான் இவ்வளவு உயிர் இழப்புக்கு அவர்களே காரணம் இது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை போன்றுதான்

  • @RAjas-nu3qn
    @RAjas-nu3qn 2 หลายเดือนก่อน

    Sir nenga solluvatha unmayana visayam 100℅ correct sir. Inga indiala ellarukkum driving theruthu sir but yarum rules follow kidayathu sir.

  • @mayeei
    @mayeei 2 หลายเดือนก่อน +9

    நான் அந்த கோடு போட்ட இன்ஜினியரை தேடிக் கொண்டிருக்கிறேன் அவார்டு கொடுப்பதற்காக

  • @pmughilan8824
    @pmughilan8824 2 หลายเดือนก่อน

    எல்லோரும் வேகமாகப் போவது சீக்கிரம் மேலுலகம் போகத்தான். இங்கு சரியான வேகத்தில் செல்பவன் பயந்தாங்கொள்ளி, பழமைவாதி.

  • @atchutha
    @atchutha 2 หลายเดือนก่อน +4

    Sir neenga ippo paakura rumble strips ellam accidents ku piragu tar potu road level ku fill pannitanga. Adukku munnadi inda idangal ellam road la patch shave pannina maadiri irukkum. Speed and tyre control panna mudiyamal accidents yerpadum. 8:20

  • @varadarajannagalingam4107
    @varadarajannagalingam4107 2 หลายเดือนก่อน +1

    Mr Rajesh correctly diagnosed the behavior of inexperienced drivers who are not giving a gap of 10 meters between cars. Secondly, if that gap is given by the experienced driver , the vehicle behind to overtake and anchor between cars as if the driver giving gap is a fool. Thirdly, he rightly said two-wheeler drivers never go within the path provided for them, causing trouble to other heavy vehicles. Nessary laws should be passed to ban twowheelers on paid highways.

  • @novatiom
    @novatiom 2 หลายเดือนก่อน +5

    ஆனால் காரில் செல்லும்போது நேரான சாலையில் 30 km வேகம் என்பது ஊர்ந்து செல்வது போல , குறைந்தது 50 to 60 km வேகம் போதுமானது , மற்றும் 20 அடி தள்ளி வருவது விபதை தவிர்க்கலாம்

    • @thillaisundaramurthi
      @thillaisundaramurthi 2 หลายเดือนก่อน +1

      well said!
      சரியாகவே சொன்னீர்கள்..
      30 கி .மீ.ரில் எப்படி செல்ல இயலும்...
      அது எங்கு ஆரம்பம் எங்கு முடியும் என்பதை எவரால் அறிய இயலும்?!
      30 km ல் பேங்களூர் to salem or Coimbatore செல்ல வேண்டுமானால் தேசிய நெடும் சாலை எதற்கு?

    • @weslysalaipathugappu5075
      @weslysalaipathugappu5075 2 หลายเดือนก่อน

      Keep 2 seconds gap

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 2 หลายเดือนก่อน

    அண்ணா மிக தெளிவான பயனுள்ள தகவல்!!

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 2 หลายเดือนก่อน +6

    இந்த தடைகள் தேவை இல்லை வண்டி ஒட்டும் எங்களுக்கு தொரியும்

    • @Panneerselvam-b9n
      @Panneerselvam-b9n 2 หลายเดือนก่อน

      மற்றவர்களுக்கு தெரியுமா
      அதனால் பாதிப்பு அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 2 หลายเดือนก่อน +2

    என் நண்பர் சொல்லும்போது நம்பவில்லை நீங்கள் சொல்வது மிகவும் சரி அந்த வேகத்தடை எடுக்கப்பட வேண்டும்❤️👏👍👆👌🌹🙏

  • @gudcvjnbvbb2974
    @gudcvjnbvbb2974 2 หลายเดือนก่อน +4

    Ama atha tan nanum ungakita sonen ....anaikey.....Sami neengalachum oru video potingaley ......paraatukkal rajeshh

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா,
    பயனுள்ள பதிவு

  • @Premcstar
    @Premcstar 2 หลายเดือนก่อน +3

    It was not rumble strip, it was road being stripped off completely. you can see behind you it is filled now and looks like rumble strip. And it was filled after multiple accidents. This was primary cause of the accident and not the only cause. Vehicles following each other closely not leaving enough buffer/margin for error, is one of the other reasons as you mentioned in previous video.

  • @sri-6374
    @sri-6374 หลายเดือนก่อน +1

    Na indha year dhan drive panna start pannen. Appa highways la mattum car kuduparu. Lane switch panna indicator potu wait panni pathu dhan switch pannuven. Niraya peru adha panradhu illa. Mostly ellam harsh driving dhan. Assault ah 100 mela poranga. Avanaga speed ku ellarum poganum ninaikuranga pinnadi honk pannite irpanga. Na 80 max adhuku mela appa vida mataru 100 rare dhan. Ellam adichukuranga porumaye illa. Speeding dhan avvalo accident nadakudhu pavam summa poravanga melayum modhi accident aaidudhu. 80% rules follow panradhu illa.

  • @INDIA-BHAGAT_SINGH
    @INDIA-BHAGAT_SINGH 2 หลายเดือนก่อน +4

    14:43 மறுக்க முடியாத உண்மை , be roman in a rome என்பது போல தெரிந்தே தவறு செய்ய வேண்டியுள்ளது...left side over take in highway, while lorry going in right lane only

  • @bmdk6302
    @bmdk6302 2 หลายเดือนก่อน

    அருமையான மிகவும் தேவையான தகவல் நண்பா வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 2 หลายเดือนก่อน +7

    30 கி.மீ என்ற போர்டைக் காட்டும் போது தொலைவில் உள்ள கி.மீ குறியீடை அருகில் உள்ளது போல் எடிட்டிங்கில் காட்டப் பட்டுள்ளது.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน +6

      ஏன் இவ்வளவு குழப்பம், அந்த சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும் , சாணமாவு வனப்பகுதியில் செல்லும்போது தொடர்ச்சியாக சில கிலோமீட்டர் தூரத்திற்கு 30 கிலோமீட்டர் தூரத்தில் தான் பயணிக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும், அது எடிட்டிங் அல்ல இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்ட வேண்டும் என்று zoom செய்யப்பட்டுள்ளது.

    • @jayakumarnachimuthu0079
      @jayakumarnachimuthu0079 2 หลายเดือนก่อน

      And also Elephants crossing Area👍

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 2 หลายเดือนก่อน

    முக்கியமாக சிறு கனரக வாகனங்கள், டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மிகவும் பயங்கரமாக ஓட்டுகிறார்கள்.