2nds கார் எடுத்து நடு ரோட்டில் கார் சீஸ் ஆகி குடும்பத்துடன் இரவு நேரத்தில் நின்றேன்.அவமானம் மட்டுமே மிச்சம். மறக்க முடியாத அனுபவம்... வாங்கினால் புது கார் இல்லை என்றால் two வீலர் போதும்...
Car 7.5lakhs xuv500 2012 model Loan oda sethu 8.6l 2lakhs ithu varaikum selavu panirukan. Innum shockobsorber clutch gearbox tyre 2 mathala. 2021 vangi 3 years 12k km otirukan. My advice : Never trust any car dealers . ANY DEALERS. Also Car mechanics are not mostly Car owners/buyers. Don't buy old cars.
@@mayilerum_pillai7057xuv 500 car purchase panrapa neega gear shock absorber epdi condition terinjurukala ,na same car second hand la vanga pore atha ketten, xuv spare parts cost highaaa
புதுசு வாங்கி ருக்கலாமே அண்ண. நான் ஒரு தடவை வாங்கினதுனாலேயே நல்லா பட்டுட்டேன் இனிமேல் புதுசுதான் வாங்கனும் என்று .சில வருஷத்துக்கு பிரச்சனை இல்லாமல் ஓடும். இல்லையென்றால் mechanical கூட்டுட்டு போய் இரண்டாயிரம், நாலாயிரம் அதிகம் வேண்டுமானாலும் கொடுத்து தரவா சோதனை பன்னனும்.
அப்படி ஒருத்தனும் கன்சல்டன்சி நடத்த மாட்டான் அவன் லாபத்துக்கு மட்டும் தான்.... வாங்குனவன் எக்கேடு கெட்டால் என்ன 2 ஹேன்ட் Vehicle வாங்கி மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் ஒருவன் - காலம் உருண்டோட காயங்கள் மறந்து போகும் -
நானும் கடந்த ஆண்டு தான் Renault kwid used வாங்கினேன். 2016 மாடல். நல்லவேளையாக ஓரளவு நல்ல வண்டியாக அமைந்துள்ளது. விலை 2.17. மேற்கொண்டு 30 ஆயிரம் செலவழித்து தற்போது நல்ல கண்டிஷனில் உள்ளது.
நான் Ford figo 2012 Model Car 2014லில் வாங்கினோம்... 10 வருடமா பயன் படுத்தி வருகிறோம் 2லட்சம் KM ஓட்டி விட்டோம் இப்போது வரைக்கும் எந்தவிதமான பிரச்னைகளும் வந்ததில்லை. டயர் தவிர பிற செலவினம் 6,000/- க்கு மேலே செலவு வைத்தது இல்லை. சூப்பரா இருக்கு எங்க Ford figo.
சார் வணக்கம் ஆரம்பத்திலிருந்து தங்கள் பதிவுகளை நான் பாத்துக்கொண்டு... இருக்கேன் தெளிவான பதிவாக இருக்கும்... இந்த பதிவு செகனண்ட் கார் வாங்குபவர்களுக்கு விழிப்புணர்வு பதிவாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
ஒருத்தனை பழி வாங்கணும்னா பழைய காரை வாங்க வைக்கணும், அப்புறம் புது வீடு கட்ட வைத்து பைனான்ஸ் கம்பெனியில் கடன் வாங்க வைத்து விட்டால் போதும் அவனை பழிதீர்த்து விட்ட நிம்மதி கிடைக்கும்....😂😂
That's a top notch analysis. I wonder how many tried to push us into that trap. Still escaping. What is the best return we get if we don't get into this trap is peace of mind and lack of fear.
உங்க எல்லா videos பார்த்தேன் கார் வாங்கறவங்க உங்க videos 2to3பார்த்துட்டு வாங்கனாலே அதிகம் ஏமாறவாய்பில்லை அப்புறம் second car வாங்கி ஏமாந்தவங்கள எடுத்து videos போடுறிங்க ஆன secondhand car பலன் அடைச்சவங்களையும் videos போட்டிங்னா பரவால்ல ஏன்னா எல்லாருமே new car வாங்கறது கஷ்டம் ஏமாறத ஒரு second hand car customer பார்க்க ஆசைபடுகிறோம் 💚💚💙
இதை தவிர்க்க, எந்த கார் வாங்கிரோமோ, அதை அந்த கார் டீலரிடம் காண்பித்து, அதில் என்னவெல்லாம் மாற்றுபடியாக இருக்கிறது என்றும், அதின் தற்போதய விலையை கேட்டு பின் என்ன விலைக்கு வாங்கலாம் என்பதை முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்.
செகனண்ட் கார் வாங்கினாலும் முடிந்த அளவுக்கு காரோட ஓனர் கிட்ட வாங்குறது மிகவும் சிறப்பு இந்த டீலர் சம்பந்தமா போனா கடைசியில அந்த காரை ஏன்டா வாங்கணும் தான் நினைக்க தோணும்😂😂 வாங்குற நபர்கள் முடிந்த அளவுக்கு எதனா ஒரு ஆள் கார் வைக்கிறார்கள் என்றால் அவரை நேரடியாக பார்த்து அவர் தான் முதல் ஓனரா என்று அவரிடமே கேட்டு கார் வாங்குவது மிகவும் சிறப்பா இருக்கும் நாளைக்கு நமக்கும் எந்த பிரச்சனையும் வராது❤❤❤
10லட்ச ரூபாய்காரை 2லட்சத்துக்கு வாங்கினால் இப்படிதானே இருக்கும்.இப்போ இவர் தன்காரை நல்ல கன்டிசனுக்கு கொண்டுவந்துவிட்டார் 1லட்சம் செலவு செய்து. .இப்போது இதன் விலை 3லட்சம். O.k தானே. இதுவே புதுசு வாங்கபோனால் 8லட்சம் ஆகும்.புதுசாய் வாங்கும் காருக்கே ஒரு வருட கேரண்டிதான்.15வருடம் ஓடிய கார் வாங்காதீர்கள்.7வருடத்திற்குள் ஓடியகாரே கண்டிசனில் இருக்கும்.அதன் விலை 4லட்சமாக இருக்கும்.
திருப்பூர் எஸ் டி ஆர் கடைசி யாரும் போகாதீங்க அண்ணா சொன்னது கரெக்டு தான்....திருப்பூர் எஸ் டி ஆர் கார்ஸ் யாரும் கார் வாங்குற மாதிரி இருந்தா ஒரு லட்சத்துக்குள்ள வாங்காதீங்க அதுக்கு மேல வாங்குங்க கையோட RC புக்கையும் வாங்கிட்டு வந்துருங்க புக்கு தரத்துக்கு லேட் பண்ணுவாங்க....
Broker இரண்டு பக்கமும் கமிஷன் வாங்குவதால் அவனுங்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. கார் பற்றிய அனுபவ அறிவு உள்ள உறவினர்களோ நண்பர்களோ ஒரளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
வணக்கம் ராஜேஷ் brother, உங்க ஒவ்வொரு Videos ம் ஒவ்வொரு புதிய பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்ளோ பொறுமையாக அவர் சொல்றத கேட்டு பிறகு நல்ல தெளிவான முடிவெடுக்க பார்க்கிற எனக்கும் இது மிகவும் உதவி செய்கிறது. God bless your Service.VINCENT from vandavasi
2008 மாடல் இந்த கார் 130000 க்கு தான் வாங்கலாம் 218000 மிகவும் அதிக விலை Tata Zest 2019 model என் நண்பர் ஒருவர் நான்கு லட்ச ருபாய்க்கு தான் வாங்கினார் டயர் மட்டும் தான் மாற்றினார் 8 மாதம் ஆகிறது வண்டியில் வேறு எந்த செலவும் இல்லை டீலர் இல்லாமல் நேரடி கஷ்டமர் இடத்தில் இருந்து வாங்கியது
Petrol car laa vaNgave koodaadh bro😂😂 revaluation kammi.... Indha video la vandhavar maari yaraachu aalugaa irundha dhaa vikka muditum😂 @@KanagarajP-s3m
நான் sumo gold Ex 2012model 1,80,000 km வேலை இருந்ததால் Rs 1,45,000 க்கு விற்றேன் ஆனால் olx add பார்த்தேன்.... 80,000 km Rs 3,10,000 எனது மனதில் வங்குபவரை நினைத்து வருத்தம்.....
அண்ணா நான் ஒரு esteem எடுத்து 1.6 இலட்சம் வேஸ்ட் யாருக்கும் ஏமாத்தி விக்க மனசு இல்லாம பெருந்துறை ல scrab la sales பண்ண 17000/- ku இனிமே seconds ku poka Matta 😢😢😢 But big lesson enaku 😂😂😂😂
I purchased a 2019 BMW 520d car 2 1/2 years ago. Didn’t take any mechanic but trusted the seller who sells only high end cars. The car is absolutely in mint condition and serves the purpose. Didn’t have any major issues. Till date I enjoy the drive.
நான் மூன்று கார்கள் ஈரோடு maruti true value வில் வாங்கியிருக்கிறேன். ஒன்று எனக்காக மற்ற இரண்டு என் நண்பர்களுக்காக. நன்றாக ஓடுகிறது. அங்கு கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும் இருந்தாலும் பிரச்சனை வருவதில்லை. அவர்கள் வண்டியின் பிரச்சனைகளை முன்னரே சொல்லிவிடுகிறார். முடிந்த அளவு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழைய கார்களை தேர்ந்து எடுங்கள் 10000 km குறைவாக.
இனிமேல் பழைய காரை வாங்க வேண்டாம் அப்படி வாங்க நினைத்தால் புது காரை எடுத்து விடுங்கள் உங்கள் உயிருக்கும் உங்கள் உடம்புக்கும் நல்லது🎉🎉🎉🎉🎉 இந்த வீடியோ பதிவிட்ட நண்பருக்கு நன்றி😊😊😊😊😊
Very nice youtuber(channel subscribed),also very good hearted car owner,may God bless you all,also I wish that car owner to get new car soon with his success 👍
ராஜேஷ் சார்🫡 🙏நீங்கள் டொயோட்டா சம்பந்தப்பட்ட கார்களை நீங்கள் review பண்ணுங்க plz இது உங்களுடைய subscribers கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏 இது என்னுடைய 😅விருப்பமும் கூட ஐயா ❤😅 நீங்கள் பண்ணுவிங்களா 🥺
நான் இதுவரை எட்டு கார்கள் மாற்றிவிட்டேன் அனைத்தும் கன்சல்டன்ஸி இல் வாங்கவில்லை, OLX மூலம் நேரடியாக கார் ஓனரிடம் இருந்து வாங்கியதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மனநிறைவுடன் இருக்கிறேன்😊😊 அனைவரும் OLX மூலம் வண்டி ஓனரிடம் மட்டும் வாங்கவும் OLX மூலம் கன்சல்டன்சி யும் விற்கிறார்கள் கவனம்.,,,🧐😳😱
From 2013 l have sold 5 used cars all are with good condition. I never cheat anybody by sold bad cars. All of them used the cars till now. It’s a pleasure to have me. 🎉❤
How i buy seconded car . 1.Buy selfie stick to check under chassis or take to wheel alignment center for under body check. 2 . Check the brand service center when last service done and km range with all history.. 3. Check Battery warrenty card for battery life 4.take a car ride at 80-100speed on highway . 5. Clutch hardness, suspension check at uneven road. 6. Ask Where did they done service. 7.engine vibration and high rpm check rpm meter is vibration is there or not. 8.check light visible on front glass on night. Many point are there but its going longer. Personal note :I always use motol brand oil, coolent, gear oil .
If it crosses either 50k kms or 5 years old whichever is first... Need to check the throttle smoothness firstly and clutch plate and brake shoes... If those things are well maintained it's good to go...
Used car edukkura maathiri iruntha showrrom la certified cars edukkalaam .. warranty oda varum... Price konjam athigam irunthalum mana nimmadhiya irukkum...
இந்தியாவில் 90℅ மக்கள், எல்லா விதமான கைவைத்தியங்கள் செய்தும் ஓடவில்லை என்றால் மட்டுமே காரை, இரண்டு சக்கர வாகனங்களை விற்பார்கள். நான் ஏமாந்து வாங்கிய இரண்டு சக்கர வாகனத்தின் கார்புரேட்டரில் வெல்டு செய்து ஓட்டி, வாங்கிய இரண்டாம் நாளெ நின்று வாங்கிய தொகைக்கு மேல் செலவு செய்து ஓட்ட வேண்டியதாகிவிட்டது.
2nds car வாங்குவது தவறு இல்லை.. காரை பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்... புதிய கார் 9 lakhs...Due கட்டி முடிக்கும் போது 15 lakhs மேல் வரும்.. நண்பர் புதிய கார் வாங்கி Due கட்ட முடியாமல் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறார்.
Chennai vandi number maximum under chase rust than irukum so vanguravunga service center kondu poi ramp la niruthi under chase check pannunga...chennai vehicles varusham varusham flood la than oduthu so rust is common in all vehicles...
Everyone should watch this video who plan to buy 2nds car in the market ...Thanks for that owner for sharing such experience...This will definitely save lots of people money and they may change their mind to opt new car...Thanks Rajesh bro for such wonderful content!!!
2015la 2009 model sumo grade 310000 ku vangi 140000 selavu panni adhukkumelayum selavu vakkidhu nu 1.5yrs la 140000 ku exchange pottu pudhu tigor vanginen😢... Na peraonal ah indha madhiri 2nd hand car showroom/agency la vangadheenganu dhan sollven
இவர் உண்மையான அனுபவம் வாய்ந்த mechanicயை அழைத்து செல்லாமல் mechanic போர்வையில் உள்ள தரகரை அழைத்து சென்று ஏமாந்து உள்ளார்... நல்ல அனுபவம் வாய்ந்த mechanic இப்படி தரகர் போல் பணம் வாங்கமாட்டார்... 5:33
ராஜேஷ் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி வணக்கம் இதேபோல் ஹூண்டாய் eaon 2016 மாடல் நான் ஒன்னு வாங்கி ஏசி வந்து டாப்அப் பண்ணி பத்தாயிரம் கிலோமீட்டருக்கு பின்னாடி கூலிங் இல்லை
Nice! Thank you for the awareness video. First preference would be to get a second hand car from a relative or friend circle, they will tell you the exact condition of the vehicle before selling.
Na 2 car , 10 pickup vechurukan elamye 2 nd hand tha vanguvan , crct uh pathu vangunga.....crct uh pathu vanguna 2 nd hand tha best.. Romba kami rate ethirpakathinga...car vangi 2 years sale panuvanga apdi vangunga... Main thing " relsale value kamiga iruka car ku epumye spares rate jasthiga Irukum"
Good sir... It shows you have a good experience in buying old cars and moreover you are using it for your business... But for a common man buying a first car the reality is he will get cheated..... Because cheating is done in all the modes.....
நான் ஏமாற்றப் பட்டாலும் இந்த காரை விற்று யாரையும் நான் ஏமாற்ற விரும்பவில்லை என்று சொல்லும் அவரை பாராட்டியே ஆகவேண்டும்
👌
Arumai iyya
Good person
❤
சூப்பர் அய்யா
2nds கார் எடுத்து நடு ரோட்டில் கார் சீஸ் ஆகி குடும்பத்துடன் இரவு நேரத்தில் நின்றேன்.அவமானம் மட்டுமே மிச்சம். மறக்க முடியாத அனுபவம்... வாங்கினால் புது கார் இல்லை என்றால் two வீலர் போதும்...
Yes thats the right decision bro
Car
7.5lakhs xuv500 2012 model
Loan oda sethu 8.6l
2lakhs ithu varaikum selavu panirukan.
Innum shockobsorber clutch gearbox tyre 2 mathala.
2021 vangi 3 years 12k km otirukan.
My advice : Never trust any car dealers . ANY DEALERS.
Also Car mechanics are not mostly Car owners/buyers.
Don't buy old cars.
நானூம்
@@mayilerum_pillai7057xuv 500 car purchase panrapa neega gear shock absorber epdi condition terinjurukala ,na same car second hand la vanga pore atha ketten, xuv spare parts cost highaaa
Yellarukkum ore Madhuri irukkum nu solla mudiyadhu vangu podhe patthu cheque panni vanganum
அந்த mechanic nu பேரு வச்சவனா போய் செருப்ப கழட்டி அடிச்சிரிந்த நீங்க happy அண்ணாச்சி
நான் மூன்று கார் வாங்கியும் மூன்றிலும் ஏமாற்றமே மிச்சம் 😢😢 உலகம் பணத்துக்காக மட்டுமே இருக்கிறது☺️
I am also
Same
மூன்று முறையுமா
@@durairaj7452 s
புதுசு வாங்கி ருக்கலாமே அண்ண.
நான் ஒரு தடவை வாங்கினதுனாலேயே நல்லா பட்டுட்டேன் இனிமேல் புதுசுதான் வாங்கனும் என்று .சில வருஷத்துக்கு பிரச்சனை இல்லாமல் ஓடும். இல்லையென்றால் mechanical கூட்டுட்டு போய் இரண்டாயிரம், நாலாயிரம் அதிகம் வேண்டுமானாலும் கொடுத்து தரவா சோதனை பன்னனும்.
Mr. Rajesh, there are so many youtubers here. But you are truly pure and different. Salute
Thank you so much 🙏🙏🙏
கன்சல்டன்சி நடத்துபவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றிபெற உண்மையாக இருக்க வேண்டும்.
அப்படி ஒருத்தனும் கன்சல்டன்சி நடத்த மாட்டான் அவன் லாபத்துக்கு மட்டும் தான்.... வாங்குனவன் எக்கேடு கெட்டால் என்ன 2 ஹேன்ட் Vehicle வாங்கி மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் ஒருவன் - காலம் உருண்டோட காயங்கள் மறந்து போகும் -
வாய்ப்பு இல்லை..
Yes no chance
காரை வித்தவனும்.. அந்த
புரோக்கரும்.. நல்ல மனசோடு
வாழ்த்துங்கள்...
இயற்கை பாத்துக்கொல்லும்
😂😂😂 ava jolly ah tha bro ierupanuga
Nasama povanuga
நானும் கடந்த ஆண்டு தான் Renault kwid used வாங்கினேன். 2016 மாடல். நல்லவேளையாக ஓரளவு நல்ல வண்டியாக அமைந்துள்ளது. விலை 2.17. மேற்கொண்டு 30 ஆயிரம் செலவழித்து தற்போது நல்ல கண்டிஷனில் உள்ளது.
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல நல்ல தகவல்களை வழங்குங்கள். வாழ்க வளமுடன்.
நான் Ford figo 2012 Model Car
2014லில் வாங்கினோம்...
10 வருடமா பயன் படுத்தி வருகிறோம்
2லட்சம் KM ஓட்டி விட்டோம்
இப்போது வரைக்கும் எந்தவிதமான பிரச்னைகளும் வந்ததில்லை. டயர் தவிர பிற செலவினம் 6,000/- க்கு மேலே செலவு வைத்தது இல்லை.
சூப்பரா இருக்கு எங்க Ford figo.
Then you are lucky
இதற்கு தான் ஆரம்பத்திலேயே புது கார் மாருதி கே10 வாங்கினேன்! புது கார் புது மனைவி பயன்படுத்திய கார் இரண்டாம் தாரம் தான்.My concept
அனுபவமே சிறந்த பாடம்.இந்த பாடம் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு ஆசானாக வந்துள்ளீர்.
😮😮😮😮😮😮😮😮
உங்கள் அனுபவம் எங்களை போன்ற செகண்ட் ஹாண்ட் கார் தேடுனர்களுக்கு ஒரு பாடம்❤❤
சார் வணக்கம் ஆரம்பத்திலிருந்து தங்கள் பதிவுகளை நான் பாத்துக்கொண்டு... இருக்கேன் தெளிவான பதிவாக இருக்கும்... இந்த பதிவு செகனண்ட் கார் வாங்குபவர்களுக்கு விழிப்புணர்வு பதிவாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
Good 🚗🚗🚗🚗 message
நல்ல விலிப்புணர்வு மக்களுக்கு நிதி நாயம மனிதாபிமானம் இந்த உலகத்தில் 80./. சதவிதம் இல்லையே
வேலியே பயிரை மேயும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. Mechanic இவரை சமயம் பார்த்து காலை வாரி விட்டுள்ளார்.
ஒருத்தனை பழி வாங்கணும்னா பழைய காரை வாங்க வைக்கணும், அப்புறம் புது வீடு கட்ட வைத்து பைனான்ஸ் கம்பெனியில் கடன் வாங்க வைத்து விட்டால் போதும் அவனை பழிதீர்த்து விட்ட நிம்மதி கிடைக்கும்....😂😂
😆😆😆😆
Yaru Samii Nee😂😂😂😂😂😂
😂😂😂😂
😂
That's a top notch analysis. I wonder how many tried to push us into that trap. Still escaping. What is the best return we get if we don't get into this trap is peace of mind and lack of fear.
உங்க எல்லா videos பார்த்தேன் கார் வாங்கறவங்க உங்க videos 2to3பார்த்துட்டு வாங்கனாலே அதிகம் ஏமாறவாய்பில்லை அப்புறம் second car வாங்கி ஏமாந்தவங்கள எடுத்து videos போடுறிங்க ஆன secondhand car பலன் அடைச்சவங்களையும் videos போட்டிங்னா பரவால்ல ஏன்னா எல்லாருமே new car வாங்கறது கஷ்டம் ஏமாறத ஒரு second hand car customer பார்க்க ஆசைபடுகிறோம் 💚💚💙
இதை தவிர்க்க, எந்த கார் வாங்கிரோமோ, அதை அந்த கார் டீலரிடம் காண்பித்து, அதில் என்னவெல்லாம் மாற்றுபடியாக இருக்கிறது என்றும், அதின் தற்போதய விலையை கேட்டு பின் என்ன விலைக்கு வாங்கலாம் என்பதை முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்.
செகனண்ட் கார் வாங்கினாலும் முடிந்த அளவுக்கு காரோட ஓனர் கிட்ட வாங்குறது மிகவும் சிறப்பு இந்த டீலர் சம்பந்தமா போனா கடைசியில அந்த காரை ஏன்டா வாங்கணும் தான் நினைக்க தோணும்😂😂 வாங்குற நபர்கள் முடிந்த அளவுக்கு எதனா ஒரு ஆள் கார் வைக்கிறார்கள் என்றால் அவரை நேரடியாக பார்த்து அவர் தான் முதல் ஓனரா என்று அவரிடமே கேட்டு கார் வாங்குவது மிகவும் சிறப்பா இருக்கும் நாளைக்கு நமக்கும் எந்த பிரச்சனையும் வராது❤❤❤
10லட்ச ரூபாய்காரை 2லட்சத்துக்கு வாங்கினால் இப்படிதானே இருக்கும்.இப்போ இவர் தன்காரை நல்ல கன்டிசனுக்கு கொண்டுவந்துவிட்டார் 1லட்சம் செலவு செய்து. .இப்போது இதன் விலை 3லட்சம். O.k தானே. இதுவே புதுசு வாங்கபோனால் 8லட்சம் ஆகும்.புதுசாய் வாங்கும் காருக்கே ஒரு வருட கேரண்டிதான்.15வருடம் ஓடிய கார் வாங்காதீர்கள்.7வருடத்திற்குள் ஓடியகாரே கண்டிசனில் இருக்கும்.அதன் விலை 4லட்சமாக இருக்கும்.
அருமையான கருத்து..
அடிமாட்டு விலைக்கு ரிப்பேர் பார்க்காமதான் தள்ளி விடுவாங்க
Moodevi 2008 la antha vandi rate 3.50L. 17 years appuram 2.18 romba athigam. Oru elavum theriyama comment pannatha velakenna
நான் ஏமாந்தது திருப்பூர் str cars தயவு செய்து யாரும் போகாதீங்க
How you are cheated?
Ok bro
Thanks⚡
Ooh
திருப்பூர் எஸ் டி ஆர் கடைசி யாரும் போகாதீங்க அண்ணா சொன்னது கரெக்டு தான்....திருப்பூர் எஸ் டி ஆர் கார்ஸ் யாரும் கார் வாங்குற மாதிரி இருந்தா ஒரு லட்சத்துக்குள்ள வாங்காதீங்க அதுக்கு மேல வாங்குங்க கையோட RC புக்கையும் வாங்கிட்டு வந்துருங்க புக்கு தரத்துக்கு லேட் பண்ணுவாங்க....
Broker இரண்டு பக்கமும்
கமிஷன் வாங்குவதால்
அவனுங்களிடம் நேர்மையை
எதிர்பார்க்க முடியாது.
கார் பற்றிய அனுபவ அறிவு
உள்ள உறவினர்களோ
நண்பர்களோ ஒரளவுக்கு
நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
அருமையான பதிவு ஐயா.வாழ்த்துகள் நன்றி
Car owner ah விட டீலர் அதிக காசு பாக்குறாங்க. அதனால தான் கஸ்டமர் ஏமாறுறாங்க..4லட்சம் கார் ah 8லட்சம் விப்பாங்க டீலர் அப்போ அந்த காரோட owner யாரு?
கார் தயாரிப்பு விலை ₹ 4லட்சம் மோடி வெளிநாடு செல்லவும் ஆடைகளுக்காகவும் gst +road tax ₹3 லட்சம்
💯 true
@@senthilprabhu9630 ,😃😁😭
T
vj nonnan follower knowledge oda pesungar@@thalapathyvijay-b2m
வணக்கம் ராஜேஷ் brother, உங்க ஒவ்வொரு Videos ம் ஒவ்வொரு புதிய பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்ளோ பொறுமையாக அவர் சொல்றத கேட்டு பிறகு நல்ல தெளிவான முடிவெடுக்க பார்க்கிற எனக்கும் இது மிகவும் உதவி செய்கிறது. God bless your Service.VINCENT from vandavasi
2008 மாடல் இந்த கார் 130000 க்கு தான் வாங்கலாம் 218000 மிகவும் அதிக விலை Tata Zest 2019 model என் நண்பர் ஒருவர் நான்கு லட்ச ருபாய்க்கு தான் வாங்கினார் டயர் மட்டும் தான் மாற்றினார் 8 மாதம் ஆகிறது வண்டியில் வேறு எந்த செலவும் இல்லை டீலர் இல்லாமல் நேரடி கஷ்டமர் இடத்தில் இருந்து வாங்கியது
I10automatic car
3rd Owner
2010model
Yevlo vangalam
Vangamaye irupathu நிம்மதிக்கு நலம் Already 3owners@@KanagarajP-s3m
@@KanagarajP-s3m1.5 L. But i would suggest not to buy.
@@user-0ilze3zjfz OK sir
Petrol car laa vaNgave koodaadh bro😂😂 revaluation kammi.... Indha video la vandhavar maari yaraachu aalugaa irundha dhaa vikka muditum😂 @@KanagarajP-s3m
மிகவும் சரியான பதிவு, உங்களின் நேர்மையான பேச்சு நான் ரசிக்கிறேன்
அந்த, நல்லவர் மக்கள் விரும்பும் ரூ 4000 car mechanic, பெயரை சொன்னால் நல்லது, 2nd hand car show room address சொன்னாலும் மக்கள் பயன் பெறுவார்கள்
நான் sumo gold Ex 2012model
1,80,000 km வேலை இருந்ததால் Rs 1,45,000 க்கு விற்றேன் ஆனால் olx add பார்த்தேன்....
80,000 km
Rs 3,10,000 எனது மனதில் வங்குபவரை நினைத்து வருத்தம்.....
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி வாழ்த்து.
Used car = waste car
New car = trap car
Unless you have absolute necessity, do not buy it.
Smart choice
Use taxi whenever you want with 2.3 lakhs and continue to use 2wheeler when not required
இருவரின் உரையாடலும் மிக அருமை.. சிறப்பான பதிவு.... அந்த அண்ணாவோட பேக்கரி எங்கே உள்ளது?
இந்த காலத்தில் யாரை நம்புவது என்று தேரியவில்லை. நல்ல பாடமாக அமையும் மற்றவர்களுக்கு.
Today cheating is a big business.
If are a contractor to a govt firm u know you can't give 1st quality material to execute the work.
Fantastic, realy this also a service to the sociaty thanks for Mr.Rajesh for plotform to Used car purchaser (Bakary owner) ..
Ford Fiesta 1.60 ku than Eduthen 5 years achu .... No issues....it's my beast
Dude... It has good quality make... Avlo easya issues varaadhu...
You Made and excellent choice..
Ford fiesta is a wonderful car, you made right choice, if it is 1.6Duratec you are so lucky, you will never get such an engine.
Ford cars are always one of the best cars jin the world
நன்றி சார் நான் இப்பதான் second hand car வாங்லான்னு இருந்தேன் Rajesh sir இந்த video val i am save thankyou so mach🙏
Seconds car நாம் விற்கும் போது மிக கம்மியாகவும், அவர்கள் மற்றவர் தலையில் கட்டும் போது மிக அதிக விலைக்கு விற்கிறார்கள்.
(மனைவி) பழைய கார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 😅
அண்ணா
நான் ஒரு esteem எடுத்து 1.6 இலட்சம் வேஸ்ட்
யாருக்கும் ஏமாத்தி விக்க மனசு இல்லாம
பெருந்துறை ல scrab la sales பண்ண 17000/- ku
இனிமே seconds ku poka Matta 😢😢😢
But big lesson enaku 😂😂😂😂
நன்றி அண்ணன்... என் முடிவ நா மாத்திக்கிட்டன். இனி வாங்குன தகுதிக்கு ஏத்தாப்புல புதுசுதான் எடுக்கனும்.
காரை வித்தவன விட மெக்கானிக் தான் லாபம் அதிகமாக பார்த்து இருப்பார் போல 😅😅
மிகவும் பாதிக்கபட்டு இருக்கிறார்😢
பதிவிற்கு நன்றி சார்..❤
I purchased a 2019 BMW 520d car 2 1/2 years ago. Didn’t take any mechanic but trusted the seller who sells only high end cars. The car is absolutely in mint condition and serves the purpose. Didn’t have any major issues. Till date I enjoy the drive.
மிகவும் அருமையான பதிவு நான் தப்பிட்டேன் புரோ.. only new car
அண்ணா என்னையும் காப்பாத்திட்டீங்க அண்ணா ரொம்ப நன்றி.
🤝🤝🤝💐💐💐
I bought one second car (2010 model beat) around 1.80 lk and bought by spi..y.... I didn't any money so far very good and running very smooth...
தயவு செய்து 15 வருட வண்டியை வாங்க வேண்டாம். நீங்கள் கொடுக்கும் cost மிக அதிகம்.
மெக்கானிக் 4000 அதிகம்,, தெரிஞ்சவங்க இருந்தா 500,1000 கொடுத்தாவே போதும்
Good channel run by Great man Rajesh 👍👍👍
தெரிஞ்சவங்க தான் நல்லா ஏமாற்றுவார்கள்.... 💯 உண்மை.
அருமை ! என்னுடைய குழப்பம் தெளிவாகிவிட்டது !!
நான் மூன்று கார்கள் ஈரோடு maruti true value வில் வாங்கியிருக்கிறேன். ஒன்று எனக்காக மற்ற இரண்டு என் நண்பர்களுக்காக. நன்றாக ஓடுகிறது. அங்கு கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும் இருந்தாலும் பிரச்சனை வருவதில்லை. அவர்கள் வண்டியின் பிரச்சனைகளை முன்னரே சொல்லிவிடுகிறார். முடிந்த அளவு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழைய கார்களை தேர்ந்து எடுங்கள் 10000 km குறைவாக.
இனிமேல் பழைய காரை வாங்க வேண்டாம் அப்படி வாங்க நினைத்தால் புது காரை எடுத்து விடுங்கள் உங்கள் உயிருக்கும் உங்கள் உடம்புக்கும் நல்லது🎉🎉🎉🎉🎉 இந்த வீடியோ பதிவிட்ட நண்பருக்கு நன்றி😊😊😊😊😊
Sir, very nice experience for this conversation in used car purchasers in future.
நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே!!!
Very nice youtuber(channel subscribed),also very good hearted car owner,may God bless you all,also I wish that car owner to get new car soon with his success 👍
Hello மெக்கானிக் sir, video பாத்தீங்களா?! 😅
😂
@@SS-du4lwantha mechanic naala varuvandaa
👌
Avan broker machanic illa
அவனுக்கு forward vpannunka, avan face ah podunka
Sir nengalum enga vanguniga.. mechanic peru enna nu sollave illaye. Sona dane viewers ku useful a irukum...
மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு 🙏🙏🙏
ராஜேஷ் சார்🫡 🙏நீங்கள் டொயோட்டா சம்பந்தப்பட்ட கார்களை நீங்கள் review பண்ணுங்க plz இது உங்களுடைய subscribers கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏 இது என்னுடைய 😅விருப்பமும் கூட ஐயா ❤😅 நீங்கள் பண்ணுவிங்களா 🥺
நான் இதுவரை எட்டு கார்கள் மாற்றிவிட்டேன் அனைத்தும் கன்சல்டன்ஸி இல் வாங்கவில்லை, OLX மூலம் நேரடியாக கார் ஓனரிடம் இருந்து வாங்கியதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மனநிறைவுடன் இருக்கிறேன்😊😊
அனைவரும் OLX மூலம் வண்டி ஓனரிடம் மட்டும் வாங்கவும் OLX மூலம் கன்சல்டன்சி யும் விற்கிறார்கள் கவனம்.,,,🧐😳😱
Rajesh Anna. Mikka Nandri ❤. What a simple and productive explanations!!! Keep it up na 😊
From 2013 l have sold 5 used cars all are with good condition. I never cheat anybody by sold bad cars. All of them used the cars till now. It’s a pleasure to have me. 🎉❤
How i buy seconded car .
1.Buy selfie stick to check under chassis or take to wheel alignment center for under body check.
2 . Check the brand service center when last service done and km range with all history..
3. Check Battery warrenty card for battery life
4.take a car ride at 80-100speed on highway .
5. Clutch hardness, suspension check at uneven road.
6. Ask Where did they done service.
7.engine vibration and high rpm check rpm meter is vibration is there or not.
8.check light visible on front glass on night.
Many point are there but its going longer.
Personal note :I always use motol brand oil, coolent, gear oil .
If it crosses either 50k kms or 5 years old whichever is first... Need to check the throttle smoothness firstly and clutch plate and brake shoes... If those things are well maintained it's good to go...
@@coolguy0719 yes we'll said
Romba nalla vizhipunarvu pathivu . Nandri nanbare !
ரொம்பவும் அடிவாங்கி அனுபவிச்ச அப்பாவியோ. தங்களது கூற்று உண்மைதான்😢
Used car edukkura maathiri iruntha showrrom la certified cars edukkalaam .. warranty oda varum... Price konjam athigam irunthalum mana nimmadhiya irukkum...
இந்தியாவில் 90℅ மக்கள், எல்லா விதமான கைவைத்தியங்கள் செய்தும் ஓடவில்லை என்றால் மட்டுமே காரை, இரண்டு சக்கர வாகனங்களை விற்பார்கள். நான் ஏமாந்து வாங்கிய இரண்டு சக்கர வாகனத்தின் கார்புரேட்டரில் வெல்டு செய்து ஓட்டி, வாங்கிய இரண்டாம் நாளெ நின்று வாங்கிய தொகைக்கு மேல் செலவு செய்து ஓட்ட வேண்டியதாகிவிட்டது.
2nds car வாங்குவது தவறு இல்லை.. காரை பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்... புதிய கார் 9 lakhs...Due கட்டி முடிக்கும் போது 15 lakhs மேல் வரும்..
நண்பர் புதிய கார் வாங்கி Due கட்ட முடியாமல் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறார்.
Very useful information mr .Rajesh Thambi. Please continue Brother your service to public .
நானும் கார் வாங்க லாம் என்று வந்தேன் இதையெல்லாம் பார்த்தா எனக்கு காரே வேண்டாம் என்று எண்ணியள்ளேன்
Don't buy seconds car, better buy new base model car and upgrade
என்ன சத்தம்...(.ஜாக்கி ஏதோ உருளும் போல...)
Vera level
😂😂
Being a Bakery
owner, இவரு பேசாம புது காரே வாங்கி இருக்கலாம்.
Chennai vandi number maximum under chase rust than irukum so vanguravunga service center kondu poi ramp la niruthi under chase check pannunga...chennai vehicles varusham varusham flood la than oduthu so rust is common in all vehicles...
Everyone should watch this video who plan to buy 2nds car in the market ...Thanks for that owner for sharing such experience...This will definitely save lots of people money and they may change their mind to opt new car...Thanks Rajesh bro for such wonderful content!!!
நம்பி ஏமாந்த நல்ல மனுசன். ஷீட் எடுக்க முடியாமல் ஒட்டியிருந்தாலே கீழே அரித்து விட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். இதைப் பட்ட பின்பே தெரிந்துகொண்டேன்.
Good conversation between you two. I have the experience but not this much.
2015la 2009 model sumo grade 310000 ku vangi 140000 selavu panni adhukkumelayum selavu vakkidhu nu 1.5yrs la 140000 ku exchange pottu pudhu tigor vanginen😢... Na peraonal ah indha madhiri 2nd hand car showroom/agency la vangadheenganu dhan sollven
இவர் உண்மையான அனுபவம் வாய்ந்த mechanicயை அழைத்து செல்லாமல் mechanic போர்வையில் உள்ள தரகரை அழைத்து சென்று ஏமாந்து உள்ளார்... நல்ல அனுபவம் வாய்ந்த mechanic இப்படி தரகர் போல் பணம் வாங்கமாட்டார்... 5:33
Nalla Car vanga mechanic ah pakkanum na ippa nalla mechanic ah pakka yaara pakkanum😂
valuable information Rajesh, Thank you So much.
From his speech we can understand he is very genuine person, like to eat in his bakery.
Admin sir, plz share that shop address
VERY GOOD INFORMATION SHARED..........SUPER
Good advice sir 👍 I like so many persons are safe thannk u sir
மிக மிக சிறந்த காணொளி பதிவு.
நாங்கள் செகன்ட்ஸ் ஸ்கோடா ஆக்டேவியா..2005 மாடல் வாங்கினோம்..2013ல் வாங்கியது 3 லட்சத்திற்கு..அதற்கு செய்த செலவு 3.75 லட்சம்..
So sad😢
நமது அறிவே நமக்கு நல்லதை தரும்! அறியாமையே துன்பத்திற்கு காரணம்
Anna en appa ippo Andha alto 800 sale pannitaru ippo wagon r 1.o new 2024 vxi buy pannitaaru vandi nenga sonna maari nalla irukku Thank you Anna....❤
Very very useful message sir thanks
அருமையான பதிவு அருமையான அண்ணன்
இவர்கள் இருவரில் ஒருவர்
Used cars consultant ஆக
வந்தால் நம்பிக்கையோடு
பழைய கார் வாங்கலாம்.
7 Seater ல புதிதாக எந்த கார் எடுக்கலாம் for family use க்கு அத பத்தி குறிப்பிடவும்
True.. should be carefull while buying used cars
ராஜேஷ் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி வணக்கம் இதேபோல் ஹூண்டாய் eaon 2016 மாடல் நான் ஒன்னு வாங்கி ஏசி வந்து டாப்அப் பண்ணி பத்தாயிரம் கிலோமீட்டருக்கு பின்னாடி கூலிங் இல்லை
Gas and leakage check பண்ணுங்க
Nice! Thank you for the awareness video. First preference would be to get a second hand car from a relative or friend circle, they will tell you the exact condition of the vehicle before selling.
Super message sir
பாவம் அவர் ஒரு காரை வாங்கி சரி இல்லை என்று தெரிந்த பிறகு..எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருக்கும்...😢
Great Humanity both of yours
🤝🤝🤝👍👍👍🙏🙏
Na 2 car , 10 pickup vechurukan elamye 2 nd hand tha vanguvan , crct uh pathu vangunga.....crct uh pathu vanguna 2 nd hand tha best..
Romba kami rate ethirpakathinga...car vangi 2 years sale panuvanga apdi vangunga...
Main thing " relsale value kamiga iruka car ku epumye spares rate jasthiga Irukum"
Good sir... It shows you have a good experience in buying old cars and moreover you are using it for your business... But for a common man buying a first car the reality is he will get cheated..... Because cheating is done in all the modes.....
Sir,Thank you for awareness live demo video for used car buying guide 🤝🤝🤝
Nan ithuvaraikum 4 used cars vaanki iruken but all are perfect