என் புருஷன் உயிருக்கு ஆபத்து.. கமிஷ்னர் அலுவலகத்தில் கதறிய ரவுடியின் மனைவி! BSP Armstrong |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #NakkheeranTV #armstrong #bsparmstrong
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 380

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 หลายเดือนก่อน +51

    தமிழக காவல்துறைக்கு பாராட்டு வாழ்த்துக்கள். என் கவுன்டர் தொடர வேண்டும்

  • @Ali-px1rm
    @Ali-px1rm หลายเดือนก่อน +87

    இனிமேல் இது மாதிரி கொலைகள் நடக்காது உடனடியாக 10 பேரை என்கவுன்டர் செய்யவும் நன்றிங்க அருண் ஜயா

    • @malligaduraisamyraja2799
      @malligaduraisamyraja2799 หลายเดือนก่อน +1

      😊😊😊q

    • @chandrasekarank-ht1op
      @chandrasekarank-ht1op หลายเดือนก่อน

      இதையேத்தான் நானும் வலியுறுத்துகின்றேன் கொலை குற்றத்தை ஏற்றுதானே சரணடைந்தானுவோ தூக்கில் போடுங்கள் இல்லையென்றாள் என்கவுடண்டர் செய்ய வேண்டும் அப்பத்தான் எந்த பொறம்போக்கு பிறப்பறியா நாயிகள் குற்றத்தை ஏற்று சரணடைய மாட்டானுவோ!

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu หลายเดือนก่อน +262

    இவங்களுக்கு மட்டும் உயிருக்கு ஆபத்துனா ஆம்ஸ்ட்ராங் உயிரை நினைத்து பார்த்திருக்க வேண்டும்?.

    • @ayishaayisha4295
      @ayishaayisha4295 หลายเดือนก่อน +20

      @@RajkumarRajkumar-rc3gu Miga Miga Uyarntha Udavi Seiyum Oru Biggest Brotherai...Nam Tamil nattu Makkal Ilanthu Vittanar...Miga Thuyaram.....Thaanga Mudiya villai.. brother...

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju หลายเดือนก่อน +1

      Super

    • @vanithak1031
      @vanithak1031 หลายเดือนก่อน

      Kathi eduthavan kathiyal savanna be it Armstrong thiruvengadam. Thifuvengadam entha jathi

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 หลายเดือนก่อน +5

      சட்டமன்றத்தில் இது போல் ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டு எல்லா ரவுடி களையும் கொல்லுங்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @ramprasath529
      @ramprasath529 หลายเดือนก่อน

      ​@@ayishaayisha4295🎉❤ ni

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq หลายเดือนก่อน +105

    அந்தப் பொண்ணை பாலு அவங்க பொண்டாட்டிய ரெண்டு பேரும் சேர்த்து என கவுண்டர் போடுங்க

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz หลายเดือนก่อน +2

      Yes. Yes. Yes.

    • @JayaKannan-jn6sg
      @JayaKannan-jn6sg หลายเดือนก่อน +2

      போடணும்

    • @robinsuji2854
      @robinsuji2854 หลายเดือนก่อน +1

      Pota nainga oruthana veta six alu.

    • @user-cm8yn3zw2i
      @user-cm8yn3zw2i 29 วันที่ผ่านมา

      எல்லா ரவுடிகளின் உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்க காவல்துறை துப்பாக்கி ஏந்திய வீரர்களை ஏற்பாடு செய்ய CBl உத்தரவிடணும். 😮

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq หลายเดือนก่อน +142

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 หลายเดือนก่อน +2

      சாட்சியை அழித்து உண்மையான குற்றவாளி தப்பவிடுவதா⁉️

    • @nicholatesla8544
      @nicholatesla8544 หลายเดือนก่อน

      @@RajaE-fz6bq dummp police thonthi tjopa lanjam ithuthan tamilnadu police today trend useless

  • @kasip9540
    @kasip9540 หลายเดือนก่อน +97

    பொன்னை பாலுவையும் என்கவுண்டர் செய்யுங்க

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz หลายเดือนก่อน +1

      Yes

    • @sudha7660
      @sudha7660 หลายเดือนก่อน +4

      Yes punnai balu encountar kandipa pannanum eppadey amstong vattanum sollekoduthavan punnai balu evan saganum

    • @sudha7660
      @sudha7660 หลายเดือนก่อน +1

      Yes 💯 encoundar pannanum intha kolai nadaku mukkeyathuvam punnai balu

    • @ramyaramya5300
      @ramyaramya5300 หลายเดือนก่อน

      Yes 💯

  • @svimal3834
    @svimal3834 หลายเดือนก่อน +17

    இதுதான் ரவுடிகளின் பாசையில் பதில் சொல்வது ஒழியட்டும் கூலிக்கு படுகொலை செய்யும் பாதகர்கள்.சார் இவன் என்ன நாட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகியா இவனை சுட்டுக்கொன்றதெல்லாம் நம் நாட்டு மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான் காவல் ஆணையர் அருண் ஐயா அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி. ரவுடிகளை வளர்த்தெடுக்கும் BP

  • @ideasbyrowena9936
    @ideasbyrowena9936 หลายเดือนก่อน +17

    நக்கீரா வெட்டியவனை என்கவுண்டர் செய்தாகிவிட்டது வெட்டச் சொன்னவனை எப்போதடா என்கவுண்டர் செய்வார்கள்

  • @giovannajason
    @giovannajason หลายเดือนก่อน +31

    ஆம்ஸ்ட்ராங் க kolla சொன்னது யாரு ? அவர புடிச்சு என்கவுண்டர் பண்ணுங்க

    • @chandrancs7256
      @chandrancs7256 หลายเดือนก่อน +2

      Sonnathu bjp adu😂😂😂

  • @gunasekaran9545
    @gunasekaran9545 หลายเดือนก่อน +31

    நல்ல கதை படம் நல்லா இருக்கு அருமை

  • @skdb7dn
    @skdb7dn หลายเดือนก่อน +64

    அவன் பொண்டாட்டியையும் சேர்த்து encounter பண்ணுங்க

  • @Rasigan926
    @Rasigan926 หลายเดือนก่อน +41

    4:07 கைது செய்யப்பட்டார்களா இல்ல சரணடைந்தவர்கள் ......
    6:04 போலீஸ் சொன்னதாகநக்கீரன்கதையின் டிஸ்டே இந்த இடத்தில் எல்லாம் இருக்கு...
    6:50 கதையின் இடைவேளை....
    7:17 என்கவுண்டர் சீன்...
    7:51 துப்பாக்கி சண்டை...
    8:38 இந்த இடம் தான் பயங்கரமான இடம்ஆப்பரேஷன் சக்சஸ் பட் பேஷண்ட் டெத் ....
    9:21 கதையில் இருக்கும் எமோஷன்.....
    9:35 புலனாய்வு புலிகள் நடத்தும் ஆய்வு...
    10:38 சட்டம் தன் கடமையை நிறைவேற்றியது ......
    11:50 குற்றம் நடந்த பொழுது இருந்த பிளாஷ்பேக் சீன்.....
    15:33 நன்றி ....

    • @raviravidpi.5893
      @raviravidpi.5893 หลายเดือนก่อน

      தானே வந்துசரனடைந்தவர்கள். ஏன் தப்பிக்க போறர். நம்பும் படீ இல்லையை

  • @Krisgreenvlog
    @Krisgreenvlog หลายเดือนก่อน +24

    காதுல எவனாவது பூ வச்சுட்டு வருவான் அவன் கிட்ட சொல்லுங்கடா உங்க கதைய😅

    • @msv28-12
      @msv28-12 หลายเดือนก่อน

      😂😂 அதான் சொல்லலியாச்சே....

  • @mariasavarimuthu1833
    @mariasavarimuthu1833 หลายเดือนก่อน +26

    கொலைக்கார ரவ்டிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம்.அவமானமாக
    இல்லை.இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள்,யூடிப்பர்கள்,சமூக சேவகர்கள் ஆளுக்கு ஆள் ஊடகங்களில்
    போட்டி போட்டு பேட்டி கொடுக்கிறார்கள்.கேட்கும் போது மனவேதனையாக இருக்கிறது.

  • @agilanr2821
    @agilanr2821 หลายเดือนก่อน +4

    நல்ல திரை கனத வசனம் இயக்கம் வாழ்த்துக்கள் நக்கீரன் அவர்களை மக்கள் இன்றும் முட்டாள்கள் அல்ல

  • @Jk-on2bs
    @Jk-on2bs หลายเดือนก่อน +13

    சொல்லப்படுது, கூறப்படுது, அப்படின்னு செய்தி சொல்லனும்.
    இவன் நேர்ல இருந்து பாத்த மாதிரி சொல்றான். இதுதான் புலன் விசாரனை பத்திரிக்கை தர்மமா?

  • @ChandruChandru-kt5ql
    @ChandruChandru-kt5ql หลายเดือนก่อน +42

    நக்கீரன் ஊடகத்தின் சிறந்த நெறியாளர் கதை சொல்றதுலே கில்லாடி 😅

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr หลายเดือนก่อน +2

      காவல் துறை சார்பாக கொடுத்த கதை.. உண்மையோ பொய்யோ...
      ஆனா அதையே என்னமோ இவன்தான் சுயமா விவரங்களை சேகரித்து சொல்ற மாதிரி சொல்றான்..😂

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 หลายเดือนก่อน +67

    ரொளடிக்கு என்னடி பாதுகாப்பு

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz หลายเดือนก่อน +1

      Avanayum. AvalYum. Encounter. Pannanum.

  • @jayakumarr1283
    @jayakumarr1283 หลายเดือนก่อน +93

    பாலு என்ற குற்றவாளியை சுட்டுக் கொள்ளுங்கள்

    • @M.k.541
      @M.k.541 หลายเดือนก่อน

      Dai avanga annana eathukuda armstrong kola panna

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz หลายเดือนก่อน +1

      Yes

    • @kathijakareem1053
      @kathijakareem1053 หลายเดือนก่อน

      குற்றவாளிஎன்றுதெறிந்தகாவலர்கைவிளங்குபோடாததுஏன்செய்திகேட்க்கபோர்அடிக்குதுஇதுஎண்கவுன்டறா

    • @bigbang00817
      @bigbang00817 หลายเดือนก่อน

      11 perum gali aagnum. Koolipadai velai seiya evanume varakoodaathu

    • @rajantamil2074
      @rajantamil2074 หลายเดือนก่อน

      Aaruthra la yemanthavgla Suresh etuku miratina adichan public ah adicha​@@M.k.541

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 หลายเดือนก่อน +57

    வத்துட்டார் எ௩்கள் சி௩்்கம் ௮ருன் சாா்

    • @shakthivel6714
      @shakthivel6714 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣🤣

  • @nicholatesla8544
    @nicholatesla8544 หลายเดือนก่อน +10

    நல்ல கதை சிம்பிள் என்கவுண்டர் எப்படி டா தகவல் 4 டு 5 மணிக்கு வரும் காமெடி யா இருக்கு யாரையோ காப்பாத்த இதெல்லாம் நடக்குது

  • @arulpunitha6404
    @arulpunitha6404 หลายเดือนก่อน +11

    காவல்துறையின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு அனைத்தும் அருமை... 🤣🤣🤣

  • @a.r.jijenthranramasamy9586
    @a.r.jijenthranramasamy9586 หลายเดือนก่อน +21

    நீங்க சொன்ன கதை நல்லா இருக்கு சினிமா விமர்சனம் போல் இருந்தது

  • @tamilvelann
    @tamilvelann หลายเดือนก่อน +5

    இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு 😂😂😂

    • @navithanavi8326
      @navithanavi8326 หลายเดือนก่อน

      நக்கீரன் பத்திரிகைக்கு அன்பான வேண்டுகோள்
      நக்கீரன் என்பதற்கு மாற்றாக ஜால்ரா பொருத்தமாக உள்ளது.

  • @arsar8164
    @arsar8164 หลายเดือนก่อน +20

    இந்த மனைவீ விட்டுட்டு போயிட்டானு தான கொலையே செய்தான் அவபுருசன்

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz หลายเดือนก่อน +1

      Yes, ibbo. Purushana. Kappaththa. Vanthurukka.

  • @mpramila5653
    @mpramila5653 หลายเดือนก่อน +12

    அதாவது போட சொன்னது அரசாங்கம் போட்டது கூலிப்படை அடுத்து போட சொன்னது அரசாங்கம் போட்டது காவல்துறை இதைத்தான் புரட்சித்தலைவர் பாடினார்
    "காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண் முன்னே தோன்றுவது சாத்தியமே" என்று.

  • @ratharatha1641
    @ratharatha1641 หลายเดือนก่อน +20

    கதை நல்லா இருக்கு

  • @rajsanthi2957
    @rajsanthi2957 หลายเดือนก่อน +7

    கதை சூப்பர். இருந்தாலும் இம்புட்டு இழுவை ஆகாது. தூக்கமே வந்துருச்சு. நல்லா கதை எழுதி இருக்கீங்க நக்கி ரன் 👍👍

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 หลายเดือนก่อน +11

    சரணடைந்தார்களா, கைது செய்தார்களா...
    சரியா விவரியுங்கள்...

  • @cheran007ff8
    @cheran007ff8 หลายเดือนก่อน +1

    கம்பி கட்டுற கதை சூப்பரா இருக்கு

  • @DskumarKumar-to7pn
    @DskumarKumar-to7pn หลายเดือนก่อน +4

    இது எல்லாம் நம்புகிற மாதிரி இல்லை துரை திருவேங்கடம் கொலையை ஆதரிக்கிறேன் காவல் துறைக்கு வாழ்த்துக்கள் வேட்டை தொடரட்டும்

  • @ajvj0220
    @ajvj0220 หลายเดือนก่อน +7

    இந்த திரைப்படத்தின் டைரடக்கரு யாரு பாஸ்😂😂😂

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 หลายเดือนก่อน +5

    ஆக மொத்தம் எல்லாம் திட்டம் சரியாகத்தான் நடந்து இருக்கு அரசுக்கு மிக பெரிய வெற்றி வாழ்க தமிழகம்

  • @hassainbasha4463
    @hassainbasha4463 หลายเดือนก่อน +6

    கூலிபடைக்கு கூலிதந்த அந்த நாதாரியாரு

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 หลายเดือนก่อน +21

    சூப்பர் கதை,

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 หลายเดือนก่อน +23

    திராவிட சினிமா சூப்பரா இருக்கு😊😊😊😊ம்ம்ம்....

  • @muruganguru9854
    @muruganguru9854 หลายเดือนก่อน +8

    ஒரு தலைபட்சமான ஊடகத்தில் நக்கீரனும் ஒன்று

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o หลายเดือนก่อน +13

    என்ன படத்தின் கதை இது.

    • @bharanikumar.r9712
      @bharanikumar.r9712 หลายเดือนก่อน +2

      Indian 3

    • @user-ei7fv2dn7o
      @user-ei7fv2dn7o หลายเดือนก่อน

      @@bharanikumar.r9712 தமிழன் உயில்(ர்) யார் கை(பை)யில்

  • @sathiyamoorthy604
    @sathiyamoorthy604 หลายเดือนก่อน +3

    Ascar award coming soon that person's title best screenplay

  • @rajuj5098
    @rajuj5098 หลายเดือนก่อน +13

    இந்தியன் 3 பார்ட் 3 படம் சூப்பர் சார்

  • @nselvaraj
    @nselvaraj หลายเดือนก่อน +2

    ஏண்டா எப்பப் பார்த்தாலும் போலீஸ்காரர் அழைத்துக்கொண்டு. போகும் போது. இயற்கை உபாதைகள் வரும் நீங்க சொல்றதை நாங்கள் கேக் கேட்டும் வேறகதை உங்களுக்கு தெரியாதா

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c หลายเดือนก่อน +3

    அவனுங்க சொல்ற கதை இவன் வந்து இங்க முக்கீட்டு இருக்கான்

  • @SivakumarRegupathy
    @SivakumarRegupathy หลายเดือนก่อน +36

    சரன் அடைந்த குற்ற வாலி ஏன் தப்பிக்க முயன்றார் திருவேங்கடம்

    • @RAMAK321
      @RAMAK321 หลายเดือนก่อน +6

      நாட்டுக்கு பாரம்

    • @mookaambigai5840
      @mookaambigai5840 หลายเดือนก่อน

      டேய் வெடி குண்டு பறிமுதல் பண்ண னு தெளிவா சொல்லுறாரு.... அவன் தப்பிக்க வேண்டாம் சும்மா கூட அவனை கொள்ளலாம்...

    • @mookaambigai5840
      @mookaambigai5840 หลายเดือนก่อน +1

      கேஸ் நடத்தி உள்ளபோட்டாலும் வெளிய வந்துடுவாங்க

    • @rajajirajaji5650
      @rajajirajaji5650 หลายเดือนก่อน

      ஏன் தப்பிக்க முயற்சிக்கமாட்டா போலீசின் மாவுகட்டுக்க பயந்துகூட இருக்கலாம் அவன் என்ன அரிசந்திரன சொன்னபடி நடந்துக்குவான் ..அவனால் எத்தனை குடும்பம் கண்ணீர் விட்டு இருக்கும். .காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @c.Gnanapandithansabarig
    @c.Gnanapandithansabarig หลายเดือนก่อน +4

    எப்பா என்ன ஒரு screen play டா சாமி...!! தள்ளி விட்டு ஓடியவன் 10 km தூரத்தை 45 minits ஓடியுள்ளானு சொல்றதை நீ சொல்லவேயில்லை... என்ன ஒரு கதை டா சாமி..

  • @sivakumar-dr5rx
    @sivakumar-dr5rx หลายเดือนก่อน +7

    இதுமாதிரி சொல்வதற்கு வெட்க்கமா இல்லையா ஊடகமே

  • @mdran9580
    @mdran9580 หลายเดือนก่อน +6

    Enjoying SJ Surya 'S Spider BGM

  • @splingasamy2626
    @splingasamy2626 หลายเดือนก่อน +6

    செல்லாது, செல்லாது!

  • @wordofgod8215
    @wordofgod8215 หลายเดือนก่อน +2

    சரி...உண்மையில என்ன நடந்துச்சு சொல்லு ...

  • @ConfusedDimSum-vc9jz
    @ConfusedDimSum-vc9jz หลายเดือนก่อน +4

    Super Tamil Nadu government and police

  • @sujanthanjegan-pp6ie
    @sujanthanjegan-pp6ie หลายเดือนก่อน +3

    தம்பி நல்லா உருட்டு இப்படியே போனா நக்கீரன் கோபாலும்.தமோதரன் பிரகாசும் உன்ர மனைவிக்கு போட்டிடுவாங்கள்

  • @tajismail70
    @tajismail70 หลายเดือนก่อน +10

    Amstrong wife and one year old baby life?

  • @pennadammasalacafe8691
    @pennadammasalacafe8691 หลายเดือนก่อน +5

    கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் அனைத்தையும் மரியாதைக்குரிய மு க ஸ்டாலின்

  • @user-sm1ii8bp2i
    @user-sm1ii8bp2i หลายเดือนก่อน +5

    Great ARUN sir. 🎉

  • @ponnaiahponnaiah7076
    @ponnaiahponnaiah7076 หลายเดือนก่อน +2

    nalla kadai direction

  • @marimaran8285
    @marimaran8285 หลายเดือนก่อน +1

    காவல்துறைக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் இன்னும் இருப்பவர்களை சுட்டுத் தள்ளுங்கள்

  • @gthamizh2794
    @gthamizh2794 หลายเดือนก่อน +2

    Encounter பண்ணும்போது matum epd outer la ye நடக்குது...1 டைம் achum city kulla panungalen...

  • @Jayam-ru4tk
    @Jayam-ru4tk หลายเดือนก่อน +1

    நக்கீரனின் திரைக்கதை சுப்பர்

  • @Ajay3874
    @Ajay3874 หลายเดือนก่อน +5

    Nice flower in the ear ..

  • @mohamedabdulkader75
    @mohamedabdulkader75 หลายเดือนก่อน +12

    கதை நல்லா சொல்றீங்க, ஆனால் நம்புற மாதிரி இல்ல.

  • @mallikabalu492
    @mallikabalu492 หลายเดือนก่อน +1

    Thank you for your clear explanation to the public

  • @sasiway7187
    @sasiway7187 หลายเดือนก่อน +4

    நிஜத்தில் இருக்கும் சுவாரஸ்யம், திரைக்கதையில் இல்லை..

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf หลายเดือนก่อน +1

    என் கவுன்டர் வாரம் ஒரு முறை நடக்க வேண்டும்.மொத்த ரவுடிகளும் அழிக்கபடவேண்டியவர்கள்.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 หลายเดือนก่อน +2

    எப்படடா விளக்கு பிடிச்சி பாத்த மாதிரி சொல்ற😅😅😅😅😅😅😅

  • @josepharul667
    @josepharul667 หลายเดือนก่อน +6

    Super bgm...super screen play

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 หลายเดือนก่อน +19

    Rowdy Pondatiki Vanthaal Raththam......Social Leader Very Best Person Of World Big Great Man AamStrong Wife kku Vanthaal ..Thakkaali Chutniyaa? Entha Rowdiyum Uyirodu Irukka Koodathu...Encountrlula Thookkunkal...Yes...Nallavan Vazhanum...Ithukku pinnani Yaaru Avanaiyum Suttu Pidiyunkal....Vidaathinga Bjp rss Entha Kutchikaari Dhevidiya payal aaga Irunthaalum Udane Encounter Seiyunkal...Aduthavanga Uyir Entral Avvalavu Easy ...Than Uyri entral Romba Osathi......AamStrong Aathmavukkum Antha Thnthai illaa Pillaikkum Wifekkum Justice Neethi Kidaikkanum.... AamStrong Miga Uyarntha Nalla Kunam Manitha Neyam Manasu Ullavar.....

  • @dhanasekaranvellamunji2103
    @dhanasekaranvellamunji2103 หลายเดือนก่อน +2

    Beautyful story

  • @veeravannianpriya2879
    @veeravannianpriya2879 หลายเดือนก่อน +2

    திரைக்கதை வசனம் டைரக்ஷன் இப்படிக்கு தமிழக போலீஸ்

  • @thalafans309
    @thalafans309 หลายเดือนก่อน +4

    Story super

    • @shanthibabuyeshu
      @shanthibabuyeshu หลายเดือนก่อน

      Really I don't believe this

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq หลายเดือนก่อน +3

    Super story sir 😂

  • @iravadi3703
    @iravadi3703 หลายเดือนก่อน +4

    ரொம்ப உருட்டாதீங்க... சுட்டாச்சி அவ்வளவு தான்

  • @rameshr5023
    @rameshr5023 หลายเดือนก่อน +4

    Need CBI investigation

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl หลายเดือนก่อน +2

    தாமதமான தண்டணை ,,, குற்றவாளிக்கு பரிசு,,,தமிழக போலீஸ் விரைவாக தண்டணை வழங்க வேண்டும்.

  • @balajiraja5826
    @balajiraja5826 หลายเดือนก่อน +1

    Neeril partha madhiriye peseringale sir itharku training course unda pls sollunga nangallam kathukoram

  • @rajasellappan6845
    @rajasellappan6845 หลายเดือนก่อน +4

    அண்ணன் இருக்கிறாரா.....

  • @revathikumaresan4626
    @revathikumaresan4626 หลายเดือนก่อน +1

    நக்கீரன் பத்திரிக்கையும் நல்லா கதை எழுதுறீங்க! ஆளும் கட்சிக்கு ஆதரவாக

  • @Ajay3874
    @Ajay3874 หลายเดือนก่อน +3

    There is a choice .. should I be a honest reporter or to be a popular reporter..

  • @nithyanandham2023
    @nithyanandham2023 หลายเดือนก่อน +5

    Nakeeran.frad.

  • @jeyasuresh6565
    @jeyasuresh6565 หลายเดือนก่อน +3

    இப்படி சொல்ல சொன்னாங்களா brother

  • @DhalithArasan
    @DhalithArasan หลายเดือนก่อน +1

    Yen atha avar poithan edukanuma avar sonna edathula neegale poi edukalame yen than ippati panringalo theriyala nalla story bro neenga panrathu

  • @muralishanmugam482
    @muralishanmugam482 หลายเดือนก่อน

    அழகான கதைக்களம் திரைப்படமே எடுக்கலாம்

  • @davidsolomon5612
    @davidsolomon5612 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர்.

  • @jebamalarjebamalar6547
    @jebamalarjebamalar6547 หลายเดือนก่อน +1

    இதில் உள்ள அனைவரையும் என்கவுண்டர் பண்ண வேண்டும்

  • @businessclasstn1442
    @businessclasstn1442 หลายเดือนก่อน +1

    Nakeeeeeeran..DMK Nakkiii😂😂😂Intha Encounter Poli Encounternu Oorukey terium da

  • @soundarrajan6172
    @soundarrajan6172 หลายเดือนก่อน +7

    ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் திமுகவிற்கு துணை போகக்கூடாது நக்கீரன்

  • @punithathanikachalam6145
    @punithathanikachalam6145 หลายเดือนก่อน

    Super sir Tamil Nadu government and police 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subramaniama9053
    @subramaniama9053 หลายเดือนก่อน +1

    கதைசூப்பர்

  • @user-ks1kf3hy1i
    @user-ks1kf3hy1i หลายเดือนก่อน

    அருமை யானா கதை

  • @sivakumarkothandam563
    @sivakumarkothandam563 หลายเดือนก่อน +1

    Story good

  • @VkaliyaperumalVkaliyaperumal
    @VkaliyaperumalVkaliyaperumal หลายเดือนก่อน +1

    Verygoodstory
    Idharkkuawardkodukkalam

  • @KavithaSanthosh-rw5cm
    @KavithaSanthosh-rw5cm หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Superb Star Sir.

  • @jayia5359
    @jayia5359 หลายเดือนก่อน +1

    இவ்வளவு மெதுவா பேசும்போதும் தமிழ் தடுமாறுதே நக்கீரனே.உதாரணத்திற்கு கொட்டாக்கை ???

  • @user-kf8nu5mc2w
    @user-kf8nu5mc2w หลายเดือนก่อน +1

    Good police Roules

  • @gcb6185
    @gcb6185 หลายเดือนก่อน +1

    விசாரணை பகுதிக்கு காவி ஏன் தொடருது?????

  • @thilagarpk1235
    @thilagarpk1235 หลายเดือนก่อน

    இதில் தொடர்புடைய அனைவரையும் உடனே என்கவுண்டர் செய்வ தன் மூலம் தமிழக மக்கள் நிம்மதியா வாழ வழிசெய்யுங்கள்...

  • @aadhiraponnu6137
    @aadhiraponnu6137 หลายเดือนก่อน +1

    Tamil Nadu kavalthurai valthukkal

  • @selvaKumar-br2jw
    @selvaKumar-br2jw หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங் ரவுடிதான் பணக்காரனா என்ன வேணாலும் பண்ணலாம் அவனே ரவுடி அவனுக்கு நீ ஜால்ரா வா

  • @Aravindhanram2023
    @Aravindhanram2023 หลายเดือนก่อน +2

    சரண்டர் தானே அடைந்தார்கள்...

  • @ak_74
    @ak_74 หลายเดือนก่อน +3

    Kottagai ya 😂 Nalla Vela Naan Dhaan Thappa Padichiten Pola 😂

  • @jananichandren3438
    @jananichandren3438 หลายเดือนก่อน +1

    நல்ல கதை வசனம் எல்லாம் டிராமா

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj หลายเดือนก่อน +2

    Valtukal super nanri polis