சகோ நீங்க ஒரு கல்லூரிக்கு பேராசிரியராக சென்றிருக்கலாம் உங்களது விரிவுரை அவ்வளவு மிகத்தெளிவாக உள்ளது. மிகுந்த அனுபவசாலிகளால் மட்டுமே அனைவருக்கும் விளங்குமாறு உரைக்க முடியும். வாழ்த்துக்கள். உங்களைஎவ்வாறு தொடர்பு கொள்வது.
வணக்கம் சார் நீங்கள் சொல்லம் போது மேப்பில் மேல் ஸ்கேல் வைத்து இது வடகிழக்கு இது தென்மேற்கு என்று காண்பித்தி கூறினால் எங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும் நன்றி
சார் வணக்கம் வீட்டில தற்சமயம் வீடு கட்டும் இடம் குறைவான இடம் உள்ளதால் பக்கத்தில் கூட்டு சுவர் அமைய வாய்ப்பு உள்ளது எனவே கூட்டு சுவர் நல்லதா அதற்கு என்ன பரிகாரம்
Super sir.unga videos lam paathunu than irukken all videos well.clear ha solluringa useful ha irukku ellam.vazhthukkal sir. From tiruvannamalai. One qus sir.concrete pota oru 10×10 size Ku Kampi evalo sollunga sir.
ஒன்னுக்கு முக்கால் ரிங்க்ஸ்க்கு நாலு காலம் போஸ்ட்டுக்கு முப்பத்து ஆறு அடிக்கு சென்று கிராங்கு உள்கோடு அளவை எடுத்து கிராங்கு பாய்ன் அளவு எவளோ வைக்கனும் இதற்கு வீடியோ அனுப்புங்கள்
Sir thalivayilukku neraga toilet varalama sir. en veedu east face vedu.vadakku otti utcha vasal ullathu.atharkku neraga vada vayaviyathil toilet ullathu.please sir sollunga.
தலைவாசல் அருக்கால் வீட்டின் மேற்கு பகுதியின் அளவை 9 ஆக பிரித்து வடக்கில் இருந்து முதல் மூன்று பாகம் தவிர்த்து 4 மற்றும் 5 ஆம் பக்கத்தில் வைக்கலாம். அது அமையவில்லை எனில் முதல் 5 பாகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
வணக்கம் சார்.உங்களின் வீடியோ அனைத்து அருமை.நாங்கள் கட்டியுள்ள கிழக்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசல் ஈசான்ய மூலையில் வைத்துள்ளோம் வாசற்படி வருகிறது இது சரியா?சார்
சார்நான் வீடுகட்டிகொண்டுருக்கிறேன் தங்களின் வீடியோவை பார்த்து சில மாற்றங்கள் செய்துள்ளேன் வீடுஅமைப்பு நல்லா வேவருகிறது ஆனிமாதத்தில் வாசகால்நிலை வைக்கலாமா.?
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஆரம்பிக்க வேண்டும். அதாவது கிழக்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடக்கிலிருந்து சூரியன் சந்திரன் செவ்வாய் என்று ஆரம்பிக்க வேண்டும். அதேபோல வடக்கு மற்றும் தெற்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பகுதியில் இருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், என்று ஆரம்பிக்க வேண்டும்...
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு தகவல் வேண்டும் அண்ணா எனது மணையின் அளவு கிழக்கு மேற்கு 28அடி தெற்கு வடக்கு 22'1/4அடி நான் இப்போது மனையை விரிவாக்கம் செய்யணும் அண்ணா தெற்கு வடக்கில் விரிவாக்கம் செய்யணும் எத்தனை அடி இழுத்தா நல்லா இருக்கு வாஸ்துப்படி சொல்லுங்கள் அண்ணா உங்கள் பதில்கா எதிர்பார்துகொண்டிருப்பேன் அண்ணா
Iam from kanyakumari naan oru kothanar you tube la naan parthathila unga video mattum thaan correcta erukku.
சகோ நீங்க ஒரு கல்லூரிக்கு பேராசிரியராக சென்றிருக்கலாம் உங்களது விரிவுரை அவ்வளவு மிகத்தெளிவாக உள்ளது. மிகுந்த அனுபவசாலிகளால் மட்டுமே அனைவருக்கும் விளங்குமாறு உரைக்க முடியும். வாழ்த்துக்கள். உங்களைஎவ்வாறு தொடர்பு கொள்வது.
நன்றி சகோ... தொடர்பு எண் 8428756055
உங்களது வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார்
God bless you,
keep this massage,
When open blind eyes of innocent,
Proposed building owners.
Thank you brother
Eye opening tips for both new builders and house owners. My wishes for your continuous service in construction field
Thank you
S anna
You have best teacher sir
Well done sir keep posting thank you.
திசை அறிதல்: காலையில் ஆதவன் பார்த்தவாறு நேராக நின்று (இது கிழக்கு திசை) வலது கை (தெற்கு திசை), இடது கை(வடக்கு திசை), முதுகு பக்கம் (மேற்கு திசை)
தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல விளக்கம் நன்றி🙏💕 நண்பரே
Thank you brother
Very useful
நன்று வாழ்க வளமுடன்
கேட் வைப்பது சொல்லும் போது மேப்பில் காட்டி சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பு..
சுப்பர
great content
Explaining is wonderful
வாழ்த்துக்கள் சார்.
Really usefull for me....thank you for sharing...
அருமையான பதிவு 👏
FANTASTIC EXPLANATIONS. THANK YOU Er.
Your explanation is crystal clear.super!
u r always doing good job.
may god bless u
Sir, I'm watching you recently ur all videos, really you are good skilled Er 👍
அருமை ஐயா 👍🙂
Tq so much sir.. Very useful
🙏🏻வாழ்க🙏🏻வளமுடன்🙏🏻
Quality content...almost covered all basic points.
Thank you bro
Semma explaination 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Thank you brother
You are very great but humanitarian.
Useful video
Hi sir ...plan vachi vastu explan panni video podunga
Sir, it's really useful for us thanks for the knowledge keep going on sir.
Very useful video ..TQ so much sir...🤝
நல்ல கானொலி பதிவு sir
தெற்கு பார்த்த வீட்டுக்கு மெயின்கதவு எந்த இடத்தில் வைப்பது நல்லது
th-cam.com/video/SUHGTUI-bOY/w-d-xo.html
இந்த வீடியோ பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
மிக்க நன்றி அண்ணா
அருமையான பதிவுங்க சார்
22-28 தெற்கு பார்த்த வாஸ்து பிளான் இருந்த போடுங்க sir
Very useful sir
🙏🙏🎉🎉🎉 வாழ்த்துக்கள் நியூ இயர் 🌹🌹🌹
சூப்பர் சார்
பொறியியல் மாணவர்களுக்கு
Theory ticala கொஞ்சம் நடத்துங்க சார்
Good job
👍 super sir
Super o super
எலிவேசன் ஆர்ச் வீத்தும் பார்முலா வீடியோ போடுங்க சார்
அருமை
நன்றி சகோதரா
Super sir
வணக்கம் சார் நீங்கள் சொல்லம் போது மேப்பில் மேல் ஸ்கேல் வைத்து இது வடகிழக்கு இது தென்மேற்கு என்று காண்பித்தி கூறினால் எங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும் நன்றி
சார் வணக்கம் வீட்டில தற்சமயம் வீடு கட்டும் இடம் குறைவான இடம் உள்ளதால் பக்கத்தில் கூட்டு சுவர் அமைய வாய்ப்பு உள்ளது எனவே கூட்டு சுவர் நல்லதா அதற்கு என்ன பரிகாரம்
அருமை சகோ
நன்றிகள் அண்ணா
Super 👍
அருமையான பதிவு சார்
உங்கள் அலைபேசி எண் பதிவு பண்ணுங்கள் சார்
நன்றி
Very nice
சூப்பர் தம்பி அருமை
சூப்பர் சார்
Useful explanation Sir thank you
Good
Thank u sir
Super
Thank you
Super sir.unga videos lam paathunu than irukken all videos well.clear ha solluringa useful ha irukku ellam.vazhthukkal sir. From tiruvannamalai.
One qus sir.concrete pota oru 10×10 size Ku Kampi evalo sollunga sir.
More important information,buy difficult to understand.kindly explain with pictures.
Arumaiii sir
நன்றி
Very very good bro
Thank you brother
Bro Phone number please
Sir thenmetkil road ulladhu thetkil vaasal
vittaal eppadi irukum please sollungale
Sir banalam. Therku parthu kadai um. Vadaku parthu. Veedum. Kattanim. Basthi. Solunga. Sir pls
தெற்கு பார்த்த வீடு யென்றால் campound gate எப்படி அமைய வேண்டும்
super bro
Thank you brother
Anna.anadu.vvdu..vadakk.pakgam.vasal..kilakku.pakkam.pooj.arai.itai..teriyaki.padutta.vum.
Super anna
நன்றி விஜய்
Sir 800 sqft therku paatha manai double bed roomoda plan sollunga bro
Tq sir....
👌
Hallo sar daiman rink and beem
keirank meakin tips
ஒன்னுக்கு முக்கால் ரிங்க்ஸ்க்கு நாலு காலம் போஸ்ட்டுக்கு முப்பத்து ஆறு அடிக்கு சென்று கிராங்கு உள்கோடு அளவை எடுத்து கிராங்கு பாய்ன் அளவு எவளோ வைக்கனும் இதற்கு வீடியோ அனுப்புங்கள்
Sir thalivayilukku neraga toilet varalama sir. en veedu east face vedu.vadakku otti utcha vasal ullathu.atharkku neraga vada vayaviyathil toilet ullathu.please sir sollunga.
Which numbers are good for building construction
What are steps taken before construction sir good evening
East facing house back door kitchen open padalama
கிச்சன் எந்த பக்கம் இருக்கிறது
Sir I have one doubt மத்தியஸ்தானம் பூஜை அறைக்கு போர்டிக்கோ ல இருந்து பார்க்கனுமா இல்ல வீட்டின் ஹால் ல இருந்து பார்க்கனுமா
Sir wat about artificial pooja stand showcase fitting for the North facing thalaivasal door, which area of wall in house is good to fit ...
Veetin vadametkkil suvatrudan serththu paathroom kilakku paarththu kattiullom ithu sariyanathaa
வரைபடம் அனுப்புங்கள். பார்த்து சொல்லுங்கள்.
வணக்கம் சார் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்,மேற்கு பார்த்த வீடு,கிழக்கிலும் வாசல் வைக்க ஒரு வரைபட விளக்கம் தருவீர்களா ?
மேற்கு பார்த்த வீட்டிற்கு பின்வாசல் நேர் எதிரில் வைக்க வேண்டும் சகோ.
தலைவாசல் அருக்கால் வீட்டின் மேற்கு பகுதியின் அளவை 9 ஆக பிரித்து வடக்கில் இருந்து முதல் மூன்று பாகம் தவிர்த்து 4 மற்றும் 5 ஆம் பக்கத்தில் வைக்கலாம். அது அமையவில்லை எனில் முதல் 5 பாகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
Sir please explain four face house based on vasthu better sir drawing with
Sir roob bem podala 1st floor pannurapa atha sari pannalama atha eapiti sari pannurathu
வணக்கம் சார், நீங்க படி கட்ட சொல்லி கொடுதிங்க நல்ல பயன் சார்..எனக்கு நல்ல புரிதல் ஆச்சி....
நன்றிங்க சகோ
Vankkam sir...
Vatakku partha Vettuku thalai vasal kitchen la varalama?
❤✨💥🤩😎💯❣️
Sai engeenering
Sir, South facing road how is it possible to give set back small space. As per government rules 10 feet . other 3 side 5 feet. Please explain me.
Video started @2:51
வணக்கம் சார்.உங்களின் வீடியோ அனைத்து அருமை.நாங்கள் கட்டியுள்ள கிழக்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசல் ஈசான்ய மூலையில் வைத்துள்ளோம் வாசற்படி வருகிறது இது சரியா?சார்
Bro... Thenkilaku pakuthiel toilet amaiakudathu....veetil irukum penkaluku udal pblm varum...because... Pengal athekagam manam vito santhosamagavo kalikum idam athu...athanal toilet varaamal parpathu enum athega nimathiai kodukum...en appa sonnathu bro...
27x 50 north 3bhk plan sollunga
வாயு மூலையில் படியின்கீழ் பாத்ரூம் மற்றும் கழிவறை அமைக்கலாமா... தெற்கு பார்த்த மனைக்கு கிழக்கு மற்றும் வடக்கு என இரண்டு தலைவாசல் இருக்கலாமா.... நன்றி
Sir, celling hight 10 1/2 vaikalama.
வணக்கம்.. சார்... மேற்கு பார்த்த மனையில்.. வடமேற்கு தலைவாசல் அமைக்கும் பட்சத்தில் பில்லர் வைத்து portigo அமைக்கலாமா?
சார் வாஸ்து முறைப்படி ஒரு வீடு பிளான் மற்றும் மார்க்கிங் மட்டும் வீடு கட்டும் இடத்திற்கு வந்து செய்து தருவதற்கு எவ்வளவு கட்டணம் சார்
🙋🏻🙏🏻
Iya eththina atikku kongrit thun ertuthal nallam
சார்நான் வீடுகட்டிகொண்டுருக்கிறேன் தங்களின் வீடியோவை பார்த்து சில மாற்றங்கள் செய்துள்ளேன் வீடுஅமைப்பு நல்லா வேவருகிறது ஆனிமாதத்தில் வாசகால்நிலை வைக்கலாமா.?
ஆவணி மாதத்தில் வையுங்கள்
வீட்டிற்கு தலைவாசல் அமைப்பு சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் ராகு கேது குரு எவ்வாறு பார்ப்பது
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது கிழக்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடக்கிலிருந்து சூரியன் சந்திரன் செவ்வாய் என்று ஆரம்பிக்க வேண்டும்.
அதேபோல வடக்கு மற்றும் தெற்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பகுதியில் இருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், என்று ஆரம்பிக்க வேண்டும்...
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு தகவல் வேண்டும் அண்ணா எனது மணையின் அளவு கிழக்கு மேற்கு 28அடி தெற்கு வடக்கு 22'1/4அடி நான் இப்போது மனையை விரிவாக்கம் செய்யணும் அண்ணா தெற்கு வடக்கில் விரிவாக்கம் செய்யணும் எத்தனை அடி இழுத்தா நல்லா இருக்கு வாஸ்துப்படி சொல்லுங்கள் அண்ணா உங்கள் பதில்கா எதிர்பார்துகொண்டிருப்பேன் அண்ணா
Whatsapp 8428756055
@@ErKannanMurugesan மிக்க நன்றி அண்ணா
Bro , South West la 2 feet iruthu katturen I mean andha oru bedroom mattum building ah vittu veliya varuthu edha problem varum ma
Katayota sertha oru petrum