வடக்கு பார்த்த வீடு கட்ட அடிப்படை வாஸ்து விதிகள் மற்றும் பயன்கள் | vastu shastra for North facing|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @mahendranmahendran4831
    @mahendranmahendran4831 2 ปีที่แล้ว +5

    வணக்கம் சார் நான் உங்களின் புதிய subscriber .வடக்கு பார்த்த வீடு 670sq ft பிளானிங் வீடியோ போடுங்க சார்

  • @anandsigns
    @anandsigns 3 ปีที่แล้ว +3

    I am new subscriber . வடக்கு பார்த்த வீடு நீங்கள் கட்டிய video podunga sir. It will useful for many people

  • @rramachandran995
    @rramachandran995 7 วันที่ผ่านมา +1

    V.good

  • @rajarathinamrk9704
    @rajarathinamrk9704 2 ปีที่แล้ว +2

    Dear sir வடக்கு வாசல் 26*42 டுப்லெஸ் ஹவுஸ் பிளான் வீடியோ அப்லோட் செய்யவும்.

  • @kalaivanankalai8356
    @kalaivanankalai8356 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா 🌹😍😍👌அருமையாய் சொல்லிவிட்டீர் 😍

  • @robertj8520
    @robertj8520 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் எங்கள் மனை வடக்கு பர்த் த து தான் தேங்க்ஸ் சார்.

  • @pandiyankaliyan3225
    @pandiyankaliyan3225 2 ปีที่แล้ว

    Sir Nan pandiyan 29 15 north plan with explen video podunga sir

  • @i.thayeeramunira6405
    @i.thayeeramunira6405 หลายเดือนก่อน

    Super sri

  • @seenuvasan7212
    @seenuvasan7212 ปีที่แล้ว

    Staircase yenga amaikkalam nu sollunga sir ...vadakku patha veetuku

  • @Murali-tl7ok
    @Murali-tl7ok 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா
    பயனுள்ள தகவல்

  • @devarajramamoorthy551
    @devarajramamoorthy551 ปีที่แล้ว +1

    Excellent

  • @jbala1777
    @jbala1777 2 ปีที่แล้ว

    Floor ikku marble granite ethu podalam sir plz solluinga sir

  • @sivakannan2299
    @sivakannan2299 2 ปีที่แล้ว +1

    *Great naa....*

  • @angappanp4479
    @angappanp4479 2 ปีที่แล้ว +1

    சூப்பர் sir. வடக்கு பார்த்த மனை என்றால் பெரும்பாலும் வாசலில் தானே (வாயுமூலை) பாத்ரூம் வருகிறது. அதனால் வடக்கு பார்த்த மனையில் கிழக்கு பார்த்து வீடு கட்டும் வாஸ்து சொல்ல முடியுமா sir. பூஜை ரூம், ஸ்டோர் ரூம், டைனிங் ரூம்,பின் வாசல் என அனைத்தும் சொல்ல முடியுமா sir. நான் வாயு மூலையில் தான் கழிவறை அமைக்க விரும் புக்கிறேன். அக்னீ மூலையில் மாற்றாக செய்ய விருப்பஇல்லை. அதனால் தான் வடக்கு மனையில் கிழக்கு பார்த்து வீடு கட்டலாமா, வாஸ்து எப்படி அமைப்பது என கேட்கிறேன்

  • @natrajathangarasu329
    @natrajathangarasu329 2 ปีที่แล้ว +2

    Useful information sir.

  • @parivallal3335
    @parivallal3335 2 ปีที่แล้ว +1

    sir என்னுடைய வீ ட்டு
    plan சரி பார்த்து சொல்லவும்
    மெயில் ஐடி ple..

  • @subramanian4321
    @subramanian4321 2 ปีที่แล้ว +4

    வாஸ்து சாஸ்திரம்,யானையைப் பார்த்த குருடர் கதை போல் ஆகி விட்டது!

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 ปีที่แล้ว +2

    Sir, மேற்கு பார்த்த site-ல் வடக்கு பார்த்த வீட்டிற்கு மாடிப்படி வடமேற்கு மேற்கில் அமைக்கலாமா? pls reply Sir

  • @elamaran689
    @elamaran689 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @shenbagaapharmacy5205
    @shenbagaapharmacy5205 ปีที่แล้ว

    மேற்கு கிழக்கு-32, வடக்கு தெற்கு-16 உள்ள மனையில் வடக்கு பார்த்த வாசல் வீடு கட்ட பிளான் சொல்லுங்க ஐயா

  • @karthikbalaji5706
    @karthikbalaji5706 2 ปีที่แล้ว

    வணக்கம் sir vadakku vasal veettin esaniyathil 7 adi Height irundtha sit out 10 adi pannumpothu 5 inch height adhigam agiruchu sir ippadi irunthal vaasthu problemanga sir pls sollunga sir

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 7 หลายเดือนก่อน +1

    👌👌👏👏👍👍

  • @elumalaim1331
    @elumalaim1331 2 ปีที่แล้ว

    Sir vanakkam, na puthusa vidu kattitu irukka north facing house 21*42 main door enga vaikanum sir ,back doorum vaikanum sir, konjam help pannunga sir ,orea confusion ah irukku sir.

  • @sudhaanand8256
    @sudhaanand8256 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஓரு சிறிய சந்தேகம் வீட்டில் உள்ளே நடைவழிக்கு கதவுக்கு பதில் ஆர்ச் போல் அமைக்கலாமா
    சுதாஆனந்த் கோவை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      அமைக்கலாம்

    • @sudhaanand8256
      @sudhaanand8256 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan நன்றி ஐயா
      சுதாஆனந்த் கோவை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 3 ปีที่แล้ว

    Super.thenmerkkil poojai room varalama sir?

  • @jeyakrishnajk2737
    @jeyakrishnajk2737 3 ปีที่แล้ว +1

    Super Boss

  • @mohanprasadhk7958
    @mohanprasadhk7958 2 ปีที่แล้ว

    காம்பவுண்ட் கேட்டிற்கு இருபுறமும் இருக்கும் காலத்தை உயர்த்தி ஆர்ச் போல வைக்கிறார்களே அப்படி அமைக்கலாமா சார்

  • @jasswantsabari8565
    @jasswantsabari8565 ปีที่แล้ว

    Thank you sir

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என்னுடைய இடம் மேற்கு பார்த்த சைட் வடக்கு தெற்கு வழித்தடம் கிழக்கு மேற்கு வழித்தடம் என்னுடைய சைட் கார்னர் சைட் அக்னி மூலைக்கு அருகில் பாத்ரூம் கழிவறை இருக்கலாமா தயவு கூர்ந்து பதில் சொல்லவும் ஐயா

  • @er.rajagururamesh3754
    @er.rajagururamesh3754 ปีที่แล้ว

    Ungadaa site engineer varaa indress ah irukkaa ah sir BE civil engineer mudichirukkaa ah two year experience

  • @meenakshi455
    @meenakshi455 ปีที่แล้ว

    Neendu varuthu sir thenmerku hall

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 ปีที่แล้ว +1

    Sir I'm your new subscriber agni moolaila nan poojai room veikalama enoda veedu plan north facing

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      வைக்க கூடாது சகோ

  • @veeramanikandan398
    @veeramanikandan398 3 ปีที่แล้ว +2

    போர்டிகோ வாஸ்து உண்டா ஐயா

  • @meenakshi455
    @meenakshi455 ปีที่แล้ว

    Vanakam sir na madurai sir thenmerukukku hall neeti varala sir watchip anupuren sir correcta nu soluga sir pls

  • @manoharanm4484
    @manoharanm4484 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், வடக்கு பார்த்த வீட்டில் தெற்கு மற்றும் கிழக்கு பின் வாசல் வைக்கலாமா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  10 หลายเดือนก่อน

      வைக்கலாம்

    • @manoharanm4484
      @manoharanm4484 10 หลายเดือนก่อน

      @@ErKannanMurugesan கிழக்கு மற்றும் தெற்கு இரண்டுமே வைக்கலாமா சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  10 หลายเดือนก่อน

      @@manoharanm4484 இரண்டில் ஒரு பக்கம் வைக்கவும்.

  • @padmaraja9168
    @padmaraja9168 3 ปีที่แล้ว

    Neelam37 agalam29 northfacing vasthupadi velialavu ulalavu enna vathukattinal nallathu 26adi velialavu vaithal nallatha sir pls pls

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      வெளி அளவு பாருங்கள். 26 நல்ல அளவுதான். குழி பொருத்தம் பார்த்து மனை அமைப்பதே சிறந்தது

  • @santhoshsubramani3126
    @santhoshsubramani3126 2 ปีที่แล้ว +1

    2022ல் 2bhk வீடு கட்ட minimum எவ்வளவு செலவாகும்?...

  • @jothilakshmi3334
    @jothilakshmi3334 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான் உங்கள் சப்ஸ்கிரைபர் நான் இப்போ நான் புதிதாக வீடு கட்டுகிறேன் அதில் ஈசானிய மூலையில் மேல்மட்டம் உயரும் ஈசானிய மூலையில் தள்ளி படிக்கட்டு அமைவதால் கட்டடத்தின் மேல் மட்டம் வடகிழக்கில் உயரும் வீட்டின் அமைப்பு அப்படித்தான் உள்ளது அப்படி இருக்கும் பொழுது தென்மேற்கு உயரம் வேண்டுமா சொல்லுங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @Vs-xi1dh
    @Vs-xi1dh 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் எங்கள் வீடு வடக்கு பார்த்தது மற்றும் குபேர மூலை உள் வாங்கி உள்ளது. அக்னி மூலை வெளியில் நீட்டிப்பு அமைப்பு உள்ளது. கடந்த 20வருடங்கள் நீட்டிப்பு கொண்ட அக்னி மூலையில் சமையல் அறை பயன்படுத்தி வருகிறோம். தற்போது வீடு புதுப்பிக்கும் போது இதே நிலை தொடரலாம?

  • @Murali-tl7ok
    @Murali-tl7ok 3 ปีที่แล้ว +1

    வடக்கு பார்த்த வாசல் போற்டிக்கோ அடைத்து இருக்கலாமா

  • @rajabrahman9104
    @rajabrahman9104 3 ปีที่แล้ว

    Adi20, 27 room size 8×8 roomkku mattum sinnatha irukku then merkku moolaiyil 3adi izhuthu kattalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      அப்படி செய்ய கூடாது

    • @rajabrahman9104
      @rajabrahman9104 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan itharkku enna seivathu sir

  • @rpkannansasireka6777
    @rpkannansasireka6777 2 ปีที่แล้ว +1

    கண்ணன் முருகேசன் சார் அவர்களுக்கு வணக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் என்னுடைய வீட்டு மனை வடக்கு பார்த்து உள்ளது மனையின் நீளம் 50 அகலம் 30 மொத்தம் 1500 ச'அடி இரண்டு பிளாட் உள்ளது
    மொத்தம் 3000 ச அடி உள்ளது இரண்டு பிளாட்டையும் சேர்த்து வீடு கட்டலாமா வாஸ்து படி சரியாக வருமா மொத்தம் நீளம் 50 அகலம் 60 மொத்தம் 3000 ச அடி

  • @kayalvizhiarumugam1658
    @kayalvizhiarumugam1658 3 ปีที่แล้ว

    Super

  • @selvamselvam8573
    @selvamselvam8573 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நாங்க ஒரு வீடு கட்டி பாதிலேயே நின்னு போச்சு அது என்ன காரணம் தெரியலை சரி அதை சரி செய்து கொடுப்பீர்களா

  • @வளரும்விவசாயி
    @வளரும்விவசாயி 3 ปีที่แล้ว

    சகோ உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @elamaran689
    @elamaran689 3 ปีที่แล้ว

    தங்களது தொலைபேசி எண் வேண்டும் அண்ணா

  • @namasivaya123
    @namasivaya123 3 ปีที่แล้ว +1

    மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்து வீடு கட்டலாமா சார்...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்து வீடு கட்டலாம் சார். அருகால் வைப்பது வீட்டின் வடக்குபக்க அளவை 9 ஆக பிரித்து ஈசானிய மூலையில் இருந்து முதல் மூன்று பாகங்கள் தவிர்த்து 4 மற்றும் 5 வது பாகத்தில் தான் வைக்க வேண்டும். அதன்படி நீங்கள் அமைத்து கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    • @namasivaya123
      @namasivaya123 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan 🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Welcome

  • @nandakumar4702
    @nandakumar4702 3 ปีที่แล้ว

    படிக்கட்டு வாஸ்து சொல்லவு ம் சார்

  • @suganeshvinu6664
    @suganeshvinu6664 2 ปีที่แล้ว +1

    வரைபடம் மூலமாக விளக்கவும்

  • @muruganramu8245
    @muruganramu8245 2 ปีที่แล้ว +1

    சார் உங்க நம்பர்

  • @vijaytechtamil9924
    @vijaytechtamil9924 ปีที่แล้ว +1

    Super

  • @nallaluthamgam5783
    @nallaluthamgam5783 2 ปีที่แล้ว +1

    Super Anna