20 ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு...சிக்கன விலையில் சிக்கன் பிரியாணி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 651

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 ปีที่แล้ว +923

    ஏழை தொழிலாளின் ஒரு ஜான் வயிற்றை 20ரூபாயில் அளவில்லாத சாப்பாட்டை வழங்கும் உங்கள் சேவைக்கு அளவில்லாமல் பாராட்டுக்கள்👏👍

    • @tamizhanisai7827
      @tamizhanisai7827 3 ปีที่แล้ว

      👏👏👏

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +4

      பேட்டி எடுக்க சென்ற இடத்தில்....கல்லாபெட்டியை இருபது ரூபாய்க்கு கேட்டு அடிவாங்கிய வேல்ராஜ்... 😝😝 👏👏👏👏

    • @thanjaithanjai7748
      @thanjaithanjai7748 3 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 🤣

    • @manoharraju9374
      @manoharraju9374 3 ปีที่แล้ว

      🙏🙏

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 ปีที่แล้ว +636

    குறைந்த விலைக்கு ஏதாவது உணவு கிடைக்குமா என ஏங்கும் உள்ளத்திற்கு தான் பசியுடைய அருமை‌ தெரியும்

  • @vinraksan2472
    @vinraksan2472 3 ปีที่แล้ว +46

    ஏழேழு தலைமுறைக்கும் உங்க குடும்பம் நல்லா இருக்கட்டும் ஐயா🙏🙏🙏

  • @2S2D_vlog
    @2S2D_vlog 3 ปีที่แล้ว +26

    என்னைப் பொறுத்தமட்டில் நீங்கள் வாழும் தெய்வம்... வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொழில்.. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +118

    உன்னதமான சேவை செய்யும் அய்யாவுக்கு பாராட்டுக்கள்...👏👏 மற்றும் நன்றிகள்...🙏🙏

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 3 ปีที่แล้ว +1

      Epdi yalla place la um kondu varanum wife samiyal pudikama neriya husband kasta padranga 😑😑

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +1

      ஏழை மக்களுக்கு வயிறார சாப்பாடு போடற உன்னதமான ஐயாவுக்கு நன்றிகள்👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

    • @sastikasriam1521
      @sastikasriam1521 3 ปีที่แล้ว

      Mmm

    • @kmcreation2564
      @kmcreation2564 3 ปีที่แล้ว

      Fan of Eye addict

  • @PrakashPrakash-ig5yf
    @PrakashPrakash-ig5yf 3 ปีที่แล้ว +83

    நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @monishadavid1730
    @monishadavid1730 3 ปีที่แล้ว +191

    வறியோர்க்கு அன்னமிட்டு அவர்கள் பசியை போக்கும் அந்த உணவகத்திற்கு பாராட்டுக்கள்👏👏👏👏👏

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +32

    இப்படி ஓரிரு உள்ளங்களில் தோன்றும் நல் எண்ணங்கள் தான் குறைந்தது ஓராயிரம் உள்ளங்களின் மன நிறைவுக்காவது காரணமாகின்றன 🙏

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 3 ปีที่แล้ว +7

    கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவும் வகையில் இருபது ரூபாய்க்கு உணவு வழங்கும் ஐயா அவர்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +7

    ஏழைகளுக்கே ஏழைகளின் வயிற்று பசி தெரியும்.....🙏🙏🙏

  • @diniharini8492
    @diniharini8492 3 ปีที่แล้ว +69

    This Service is One Of My Future Goal.

    • @satiz9647
      @satiz9647 3 ปีที่แล้ว +5

      All the best dear

    • @Boss-ic8gn
      @Boss-ic8gn 3 ปีที่แล้ว +4

      All the best

    • @sakthikamali5483
      @sakthikamali5483 3 ปีที่แล้ว +4

      All the best

    • @sureshg9086
      @sureshg9086 3 ปีที่แล้ว +2

      Great n do to the needy or do for orphanage

  • @dineshn1614
    @dineshn1614 3 ปีที่แล้ว +79

    *DISLIKE போட்டவ பெரிய HOTEL வெச்சிக்கிட்டு இருப்பானுங்கனு நினைக்குர*

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว +2

      Dady Arumugam ha irukum..

    • @dineshn1614
      @dineshn1614 3 ปีที่แล้ว +1

      @@maduraikaaran9516 😁😁😁😁😁

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 ปีที่แล้ว +14

    சாந்தி கியர்ஸ் ஓனர் போல் இன்னொரு மனிதர் திருப்பூரில் அவரும் அவர் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @ska5178
    @ska5178 3 ปีที่แล้ว +3

    உங்கள் சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் உங்களிடம் இருக்கின்றார்🙏🙏🙏🙏 👏👏👏👏👏

  • @jmelchizedekzedek7438
    @jmelchizedekzedek7438 3 ปีที่แล้ว +3

    ஏழைகள் ஏழை தொழிலாளிகள் மீது அக்கறையும் அன்பும் காட்டுகிற நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவனால் ஆசீர்வதிக்கபடும். உங்கள் உள்ளத்தில் இறைவன் நிச்சயமாகவே இருக்கிறார். உங்களுக்கு நிம்மதியும் சமாதானமும் கிடைக்கும். உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடைக்கமாட்டுது சார். நன்றி.

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 ปีที่แล้ว +42

    நீங்க தான் சார் ஹீரோ 👏👏👏👍

  • @subashchandrabose5305
    @subashchandrabose5305 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா ,
    மேலும் இதுபோன்ற சேவைகள் வரவேற்க தக்கது....

  • @nagarajan9148
    @nagarajan9148 3 ปีที่แล้ว +8

    உங்கள் நல்ல இதயங்கனுக்கு நன்றி

  • @kattrathaisolgiren3841
    @kattrathaisolgiren3841 3 ปีที่แล้ว +3

    அவரும் அவரின் சேவயும் தொடர நம் வாழ்த்து தேவைல்லை உண்டவரின் வயிறு வாழ்த்தும், அவரே கடவுள் , வாழ்க அவரின் சேவை

  • @anbhuanbhu364
    @anbhuanbhu364 3 ปีที่แล้ว +3

    அந்த மனசு தான்.. சார் கடவுள்...🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 ปีที่แล้ว +2

    இறைவன் அருளால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்

  • @TValli-zm6it
    @TValli-zm6it 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி, சுத்தமாகவும், அழகாகவும் இருக்கு.இந்த சேவை தொடரவும் , இதை செய்பவர்களும், நலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @AbdulRahman-dw7bj
    @AbdulRahman-dw7bj 3 ปีที่แล้ว +3

    இவருக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை
    இப்பனி பல ஆண்டுகள் தொடங்கட்டும்

  • @jmelchizedekzedek7438
    @jmelchizedekzedek7438 3 ปีที่แล้ว +3

    உயர்ந்த உள்ளம். அன்பு நிறைந்துள்ளது.

  • @jayakumarramasamy1748
    @jayakumarramasamy1748 3 ปีที่แล้ว +1

    நான் சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் அற்புதம்.
    வாழ்க உங்கள் சேவை

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +2

    இவரது சேவை பாராட்ட பட வேண்டும்...👍👍

  • @GMAKEOVERZ
    @GMAKEOVERZ 3 ปีที่แล้ว +13

    மனமார்ந்த நன்றி ❤️❤️❤️❤️

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว +8

    இறைவன் அருளால் அளவற்ற புகழும் அளவற்ற நற்பயன்கள் பெற்று, என்றும் உங்கள் இறைப் பணி தொடர வாழ்ததுகிறேன்.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +50

    உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு..வாழ்த்துக்கள்..உங்கள் சேவை தொடரட்டும்..👍

    • @karthikr8464
      @karthikr8464 3 ปีที่แล้ว

      Work labour,poor people Nu sonnaga Anga Yellam it pasanga
      Karavate ya irukaunga sappata
      kuda vituvaikala ya bro.

  • @vairavanvelu1349
    @vairavanvelu1349 3 ปีที่แล้ว +4

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வரிகள் இவருக்கு மட்டுமே பொருந்தும்

  • @ramyasaravanan4528
    @ramyasaravanan4528 3 ปีที่แล้ว +6

    Hats off 💯 sir👏👏👏👏
    Ungala mathiri sila per irukarathu naala thaan neraya poor people nalla sapdaranga

  • @anuvijay3205
    @anuvijay3205 3 ปีที่แล้ว +4

    மனமார்ந்த நன்றி

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 3 ปีที่แล้ว +4

    விலை குறைவோ கூடவோ கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர்க்கு வாழ்த்துக்கள் வளர்க அவரது வம்சம்

  • @saranyasaranya7960
    @saranyasaranya7960 3 ปีที่แล้ว +42

    அளவில்லாமல் சாப்பிட்டு விட்டு சந்தோசமாக செய்தியை வாசிக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @TamilSelvi-uk4yz
    @TamilSelvi-uk4yz 3 ปีที่แล้ว +14

    சொல்வதற்கு வார்த்தை இல்லை பசி போக்கும் மனித தெய்வங்கள்

  • @vetrijothidam586
    @vetrijothidam586 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @rajeshpks7329
    @rajeshpks7329 3 ปีที่แล้ว +7

    உண்மையில் நீங்கள் ஒரு அன்ன லஷ்மி தான்.🙏

  • @balakrishnang3570
    @balakrishnang3570 3 ปีที่แล้ว

    Vazga valamudan. Thank you

  • @allwinsan
    @allwinsan 3 ปีที่แล้ว +4

    நானும் இங்க சாப்பிட்டு இருக்கன் 👍🙏 சூப்பர்

  • @kumaresans2412
    @kumaresans2412 3 ปีที่แล้ว +1

    அருமையான செயல் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @abilaram9361
    @abilaram9361 3 ปีที่แล้ว +2

    உங்கள் சேவைக்கு நன்றி

  • @senkrish6816
    @senkrish6816 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க....💞

  • @leonathjir6060
    @leonathjir6060 3 ปีที่แล้ว +1

    God bless them. This video teaches kindness to everyone.

  • @mariappanmari3112
    @mariappanmari3112 3 ปีที่แล้ว +105

    இதையும் 16பேர் dislike பண்ணி இருக்கீங்க எதுக்குடா 🙄

    • @Sathiyaraj60
      @Sathiyaraj60 3 ปีที่แล้ว +19

      நண்பா சாப்பாடு கடை வச்சுருப்பாங்க

    • @nadarajelilenthan2387
      @nadarajelilenthan2387 3 ปีที่แล้ว +1

      Adae oru vela Ambani adani frind eruppanungalo🤔

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +2

      அவனுக எல்லாம் பசிக்காக சாப்பிடுபவர்கள் அல்ல.....ருசிக்காக சாப்பிடுபவர்கள்.....

    • @sugasweetysekar7474
      @sugasweetysekar7474 3 ปีที่แล้ว +5

      பொறாமை குணம் உள்ளவங்க போல

    • @jeeva975
      @jeeva975 3 ปีที่แล้ว +1

      வேற யாரும் இல்லை பிரியாணி கடை காரணுகக

  • @mugeshk736
    @mugeshk736 3 ปีที่แล้ว +1

    Nala manasu iruntha ...
    Nalathu pana thonum...
    Nalathu pana puniyam kudi varum ...
    Kodi ruba save panrata vida ...
    Kodi puniyam serum...
    Nala irunga avngalku manamarantha valthukkal...

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 ปีที่แล้ว +1

    இந்த சேவை வழங்கும் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அவர்களுக்கு நன்றி...
    வாழ்க பல்லாண்டு...

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 ปีที่แล้ว +2

    அடுத்தவரின் பசியை உணரந்தவன் மனிதரில் மாணிக்கம் 🙏🌹🌹🌹

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว +2

    ஐய்யா உங்கள் மனிதாபிமான செயலுக்கு வாழ்த்த வயதில்லை ஐய்யா வணங்குகிறேன்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว +1

    இந்த மனிதாபிமான செயல் பாராட்டத்தக்கது... வாழ்க வளமுடன்...

  • @Dir_Silambarasan
    @Dir_Silambarasan 3 ปีที่แล้ว +2

    ஒருவருடைய பசியை போக்கி விட்டாலே ...அவர் கடவுளே இன்னும் இதை போல நிறைய நல்லது செய்க....

  • @arun45sakthi
    @arun45sakthi 3 ปีที่แล้ว +5

    எங்க கோயம்புத்தூர்-ல 10 ரூ. க்கு சாந்திகிரீஸில் கிடைக்கும். ஆனாலும் சூப்பர்.தொடரட்டும் உங்கள் பணி.👍

    • @kumararun5990
      @kumararun5990 3 ปีที่แล้ว

      இப்போது சாந்தி கியர் கேண்டீன் செயல்படுகிறதா சாப்பாடு போடறாங்களா

  • @kotharibava4617
    @kotharibava4617 3 ปีที่แล้ว +1

    ஏழை யின் வயிறு நிறைந்துள்ளது அது போல சந்தோஷதில் உங்கள் மனம் நிறையட்டும் முடிந்தவரை விலையை பல காலங்கள் அனைத்திற்கும் ஏற்றாற்போல் கடைப்பிடிக்க வாழ்த்துக்கள்👍

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 ปีที่แล้ว

    Vazga valamudan🙏🙏🙏

  • @loganathank6764
    @loganathank6764 3 ปีที่แล้ว +1

    Good hearted person
    God will take care of him his family and his business🙏

  • @hemapriya.s8655
    @hemapriya.s8655 3 ปีที่แล้ว +2

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்🙏

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் வளர்க

  • @SakthiVel-bs1nt
    @SakthiVel-bs1nt 3 ปีที่แล้ว +1

    உங்கள் சேவைகு தலை வணங்குகிறோம்.........

  • @jayakanthang4880
    @jayakanthang4880 3 ปีที่แล้ว

    சிறந்த சேவை
    சேவைகள் தொடரட்டும் நல்லாயிருங்க

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 3 ปีที่แล้ว

    நன்றி🙏💕 வாழ்க வளமுடன்

  • @vinotkumar4831
    @vinotkumar4831 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👏👌👌
    அவர் பட்ட கஷ்டங்களை மற்றொருவர் பட கூடாது என்று நினைத்தார் அந்த மனசு தான்யா சாமி

  • @sasihani7061
    @sasihani7061 3 ปีที่แล้ว +1

    .... Yeah... Na tiruppur.. Inga na saptrukke.. 20rs dha food.. hygienic and good service..

  • @rameshs5551
    @rameshs5551 3 ปีที่แล้ว

    Nanum neriya vati saptu iruke sapadu super ah irukum vaalga valamudan

  • @ushasuresh9400
    @ushasuresh9400 3 ปีที่แล้ว +4

    God bless them .this is my future goal

  • @சரித்திரன்
    @சரித்திரன் 3 ปีที่แล้ว +1

    கடவுள் அந்த மனிதர்

  • @PrakashPrakash-wk6ue
    @PrakashPrakash-wk6ue 3 ปีที่แล้ว +2

    தங்களை போன்று இருக்கும் அனைத்து உணவகங்களும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்

  • @davidjancsi9211
    @davidjancsi9211 3 ปีที่แล้ว +1

    God bless your family sir 🥰💐👌👍👏

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 ปีที่แล้ว +2

    இப்படிப்பட்ட மனிதர்களால் தான் உலகம் அழியாமல் இயங்குகிறது

  • @S.Gajalakshmi
    @S.Gajalakshmi 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 💐💐❤️🙏💐

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 3 ปีที่แล้ว +2

    Kaasu kodi kanakil erunthalum ungal pol unavu alikum nalla manum vendum...ungal kudupatharum yella nallamum petru nalam udan vaalga...

  • @J.Hanish.2019
    @J.Hanish.2019 3 ปีที่แล้ว +2

    நல்ல முதலாளி இவர். இவர் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ கடவுள் அருள் செய்ய வேண்டும்.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 3 ปีที่แล้ว

    அருமை ஐயா உங்கள் பணி சிறக்க அந்த ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்...

  • @nilaraj172
    @nilaraj172 3 ปีที่แล้ว

    congrats sir ungal pani menmelum varala en manarantha vazhuthukal sir.

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 3 ปีที่แล้ว

    Excellent Service. Please keep it up. வாழ்த்துக்கள். God Bless You and Your Family

  • @rajibasker9153
    @rajibasker9153 3 ปีที่แล้ว

    Vazhga valarga

  • @greensignaltourstravels1541
    @greensignaltourstravels1541 3 ปีที่แล้ว +3

    எங்க ஊரு திருப்பூர்💪

  • @MGS007
    @MGS007 3 ปีที่แล้ว +1

    வாழ்க உங்கள் மணிதநேயம்,
    வளர்க உங்கள் தொண்டு

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +80

    பேட்டி எடுக்க சென்ற இடத்தில்....கல்லாபெட்டியை இருபது ரூபாய்க்கு கேட்டு அடிவாங்கிய வேல்ராஜ்... 😝😝 👏👏👏👏

  • @elangob9365
    @elangob9365 3 ปีที่แล้ว

    God Bless you &family 👍

  • @NaveenKumar-xy3jg
    @NaveenKumar-xy3jg 3 ปีที่แล้ว +1

    Good initiative... It'll be good if this continues for many years

  • @Dineshkumar-ev4hs
    @Dineshkumar-ev4hs 3 ปีที่แล้ว

    Good job and good social service pls continue life long my request....

  • @SPARTSTUDIO-nb6gu
    @SPARTSTUDIO-nb6gu 3 ปีที่แล้ว +2

    மகத்தான தொண்டு வாழிய பல்லாண்டு , வாழ்த்துக்கள். உங்கள் குலம் வாழ்க . கொற்றம் வாழ்க .

  • @sanjeeviharitha3600
    @sanjeeviharitha3600 3 ปีที่แล้ว

    Great job help with all people

  • @dmkloverforever
    @dmkloverforever 3 ปีที่แล้ว +1

    அன்னாரது குடும்பமும் வரிசும் வம்சமும் நீடுடி வாழ்க. வாழ்க வளமுடன்.

  • @elangob9365
    @elangob9365 3 ปีที่แล้ว

    Super Sir. . God Bless you &family 👍

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 3 ปีที่แล้ว +1

    இவர்கள் அனைவரும் நம்முடன் வாழும் கடவுள்கள் 👏👏👏👌🎊💐✌👍💐🎊💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎊👍✌

  • @vjedits4345
    @vjedits4345 3 ปีที่แล้ว +4

    Yarukku ellam intha video parthathum Biryani sapta asaiya irukku🙋🙍😩🤤🤤

  • @curiouskalai
    @curiouskalai 3 ปีที่แล้ว +1

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் ❤️❤️❤️❤️❤️

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 ปีที่แล้ว +1

    வாழும் தெய்வம் நீங்கள்👍👍👍 வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍👍👍

  • @prabakarangunaratnam6790
    @prabakarangunaratnam6790 3 ปีที่แล้ว

    God bless you and your family

  • @ks.dineshkumar7936
    @ks.dineshkumar7936 3 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை நன்றாக தொடர்ந்து செயல்படட்டும். நன்றி

  • @arundave
    @arundave 3 ปีที่แล้ว

    God bless you great job

  • @kalpanakalpana5003
    @kalpanakalpana5003 3 ปีที่แล้ว

    Ungal sevai menmellum thodarattum vazhthukal

  • @ravinet391
    @ravinet391 3 ปีที่แล้ว +6

    கோடிகள் கொட்டி கொடுத்தாலும் மனம் போதும் என்று சொல்லும் ஒரு பொருள் உணவு மட்டுமே. வாழ்க உங்கள் தொண்டு

  • @gilliganesh6364
    @gilliganesh6364 3 ปีที่แล้ว

    A.k.r sir thank you, u r the real god

  • @rubyjohn3889
    @rubyjohn3889 3 ปีที่แล้ว

    GOD BLESS YOUR FAMILY🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralimurali4408
    @muralimurali4408 3 ปีที่แล้ว

    நெகிழ்ச்சி அடைந்த பதிவு .வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 3 ปีที่แล้ว

    Good help sir and...

  • @AK50000
    @AK50000 3 ปีที่แล้ว

    Vazhga Valamudan
    Uingal sevai valarga

  • @venkat-tn3415
    @venkat-tn3415 3 ปีที่แล้ว +2

    👍👍👍super super👏👏