விஜயை வீழ்த்த பக்கா SKETCH ! கூட்டு சேர்ந்த முக்கிய புள்ளிகள் உடைக்கும் பாண்டியன் | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @motog8771
    @motog8771 11 วันที่ผ่านมา +79

    😂 நீங்கள் சொல்லுவது உண்மையோ பொய்யோ ஆனா உங்க பேச்சை எப்ப கேட்டாலும் தூக்கம் நல்லா வரும் நான் உங்க பேச்சை கேட்டுட்டே தூங்கிருவேன் அய்யா 🙏நன்றிகள் பல 👍

    • @dr.c.jayamurugansamy5213
      @dr.c.jayamurugansamy5213 11 วันที่ผ่านมา

      உனக்கு ஒன்னுமே தெரியாதுடாநெறியாளர் மாதிரிநடந்து கொள்

    • @RajeevkuttanRajeev
      @RajeevkuttanRajeev 11 วันที่ผ่านมา +6

      🤣🤣🤣👌👌👌

    • @palvannan110
      @palvannan110 11 วันที่ผ่านมา +2

      True nanum
      Ana evuru Vijay a asingama pesuraru

    • @RajeevkuttanRajeev
      @RajeevkuttanRajeev 11 วันที่ผ่านมา +1

      @palvannan110 🤣🤣🤣

    • @jilka007
      @jilka007 11 วันที่ผ่านมา +2

      Me2

  • @maheswaranm7525
    @maheswaranm7525 11 วันที่ผ่านมา +21

    டீ கடையில் பேசும் இரண்டு குடிகாரர்கள் 🙏

  • @vembugujili530
    @vembugujili530 11 วันที่ผ่านมา +9

    விசய் வருகை சீமானுக்கு மேலும் வளர்ச்சி..
    கமல் vs சீமான்...
    தினகரன் vs சீமான்...
    விசய் vs சீமான்..

  • @mohanmalar9215
    @mohanmalar9215 11 วันที่ผ่านมา +23

    இவர் பேட்டிய பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது, எனக்கு மட்டும்தான் வருதா???? 🤔😆, இதுக்கு பேரு தான் இஷ்டத்துக்கு பேசுறது 🙃🙃🙃

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 11 วันที่ผ่านมา +4

      அள்ளி. விடுறது.....பணம் அள்ளுறது

    • @prabhualways
      @prabhualways 10 วันที่ผ่านมา +1

      For me also..

    • @googlegurusai7005
      @googlegurusai7005 10 วันที่ผ่านมา +1

      Me also bro🎉

    • @Srinivasan-qw2ml
      @Srinivasan-qw2ml 6 วันที่ผ่านมา +1

      வணக்கம் ,விஜய் மக்கள் செல்வாக்கு பெற்றுவிட்டார்,அதனால்தான் எல்லா கட்சிகளும் பயப்படுகிறார்கள்,திமுக துணிச்சல் இருந்தால் தனியாக அரசியல் களத்தில் நிற்க சொல்லுங்கள் டெபாசிட்கூட வாங்கமாட்டார்கள்

  • @uthayasuthaya876
    @uthayasuthaya876 11 วันที่ผ่านมา +8

    மாதேஷ் vs சவுக்கு எப்ப நேர்காணல் வரும் னு யார் எல்லாம் எதிர் பாக்குகிறிங்க

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 10 วันที่ผ่านมา

      I will not come but TN police has asked md of aadhan not to hire sankar

  • @HappyBlockGame-dg2ji
    @HappyBlockGame-dg2ji 6 วันที่ผ่านมา +2

    இந்த காணொளியை நடத்தும் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏
    இந்த மாதிரி ஆட்களை வரவைத்து நேர்காணல் நடத்த வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். என்னவென்றால் இவங்க எல்லாம். திமுக ஆட்கள் இவங்க பணத்தையும் வாங்கிகிட்டு மற்றவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிற ஆட்கள் மேலும் அதைத் தொடர்ந்து இந்த மாதிரி நிகழ்ச்சி போட வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RamachandranA-on6ck
      @RamachandranA-on6ck 5 วันที่ผ่านมา

      பேசுவதில் உள்ள உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @தனிமைகாதலன்-ழ2ன
    @தனிமைகாதலன்-ழ2ன 10 วันที่ผ่านมา +2

    என்றும் அண்ணன் சீமான் வழியில்
    🔥 NTK

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 11 วันที่ผ่านมา +8

    அஇஅதிமுக 🔥+விஜய்💥+திருமா❤️+விஜய் பிரபாகரன் 💜 கிருஷ்ணசாமி 😻
    வெற்றி உறுதி ❤️👑

    • @RajeevkuttanRajeev
      @RajeevkuttanRajeev 11 วันที่ผ่านมา +1

      😂😂😂வாய்ப்பில்லை ராஜா😂😂

    • @Vijai342
      @Vijai342 11 วันที่ผ่านมา +1

      👍🏻👏

    • @lovelyenglishsongs5091
      @lovelyenglishsongs5091 11 วันที่ผ่านมา

      காரைக்குடியில் ஆச்சியை பிடித்து பங்கு போடவும்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา

      அடிமை அதிமுக டெட்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று யாரும் கூட்டணி சேர மாட்டார்கள்
      விஜய் தலைமையாக ஏற்று திருமா கிருஷ்ணசாமி விஜய் பிரபாகரன் எல்லாம் சேர்ந்து வெற்றி பெறுவார்கள்.

    • @karthim3578
      @karthim3578 6 วันที่ผ่านมา

      No chance

  • @gomsram6026
    @gomsram6026 11 วันที่ผ่านมา +12

    வடிவேலு மாதிரி சிவகார்த்திகேயன் அவுட்

    • @vaseer453
      @vaseer453 11 วันที่ผ่านมา

      அய்யய்யோ!

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 10 วันที่ผ่านมา +2

      சிவகார்த்திகேயனுக்கு அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் நன்றி

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 10 วันที่ผ่านมา +1

      அடுத்து விஜய் இடத்தை சிவகார்த்திகேயனால் தான் பெறமுடியும் 2030 ல் தெறியும்

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 10 วันที่ผ่านมา

      @@Karthick-bq3xb
      விஜய் கஷ்ட்டப்பட்டு மக்கள் மத்தியில் ரசிகர்களை உருவாக்க 10-15 வருடங்கள் ஆனது அதிலும் அந்த காலகட்டத்தில் 90களில் எத்தனை முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டு சமாளித்து விஜய் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார் என்பது அவரது ஆரம்ப கால ரசிகர்களுக்கு மட்டுமே தெறியும் விஜய் வெற்றியில் அவர் ஆரம்ப காலத்திலே முதன்மை கதாபாத்திர நடிகராகவே தொடர்ந்து தற்போது வரை முதன்மை நடிகராகவே உள்ளார், அதே போல் சுயதன்மையான மக்கள் புரிதலுடன் சிறந்த நடிப்பு அவர் நடித்த சிறந்த திரைப்படங்கள் மேலும் அவர் தந்தை சந்திரசேகர் பங்கு உள்ளது என்றாலும் மறுக்க முடியாது.
      ஆனால் உன் சிவகார்த்திகேயன் விஜய் டிவி கார்ப்ரேட் கம்பெனியால் களமிறக்கபட்ட கார்ப்ரேட் கைகூலி நடிகன் மேலும் அவனது வறுமையை திறமையாக பயன்படுத்தி கொண்டு துணை நடிகராக நடிக்க வைத்து தனுஷ் மூலம் ரஜினிகாந்த் ரசிகன் என்ற போலி தன்மையான வேசம், அனைத்தையும் கடந்து திமுக தலைமையின் கோபாலபுரம் சாதிய இன பாசம்
      இது தானே தவிர எங்கே உன் மனதை தொட்டு சொல்லு சிவகார்த்திகேயன் இதுவரை எதாவது மக்கள் புரிதலோடு நடிப்பை அவன் வெளிபடுத்தி உள்ளானா
      அவனெல்லாம் முதலில் சினிமாவில் தாக்கு பிடிப்பானானு பாரு இவனுங்க நடிப்பு லட்சணம் தெறிந்து தான் திரையுலகில் கோடி கணக்கில் பட்சட் உயர்ந்த வருடத்திற்கு 1 படம் நடித்து இவனுங்க மூஞ்சை காட்ட வேண்டிய நிலையில் உள்ளது.
      அதை ஒரு போதும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் சிவகார்த்திகேயன் எல்லாம் காற்றில் பறந்து போகும் மக்களால் காலத்தால் மறந்து போகும் நடிகன் அதை முதலில் புரிந்து கொண்டு பேசு நன்றி

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 10 วันที่ผ่านมา

      @@கோடீஸ்வரன்-p4j ரெண்டுமே நடிப்புதான் இதுல என்ன புறிதல் ?? 30 வருடமா நாங்க கட்டி காத்தோம் என்றால் ஓரு படத்தில் மாஸ் நடிகராக வருபவரை ஏற்றுகொள்ள மக்கள் தயார் ஆனால் தடுக்க நாம் யார் ??? 2030 ல் உங்களுக்கு தெறியவரும் S AC அவர்களால் உருவாக்கபட்டவர் தான் விஜய் சிவகார்த்திகேயன் விஜய் டிவிக்கு வரும்போது அவருடை தந்தை மண்ணுலகில் இல்லை இதுதான் உண்மையான வளர்ச்சி அதை நீங்கள் புறிந்துகொள்ளவேண்டும்

  • @reporterpeople4814
    @reporterpeople4814 11 วันที่ผ่านมา +6

    Vijay is the B team of dmk.

    • @johnjohn7071
      @johnjohn7071 10 วันที่ผ่านมา

      Un amma Team

    • @karthim3578
      @karthim3578 6 วันที่ผ่านมา

      உண்மை

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 6 วันที่ผ่านมา

    நடிப்பு மட்டுமே மக்கள் மனதை வென்று விடாது சுயநலமின்றி சிறிது பொதுநலம் இருக்க வேண்டும்

  • @sureshperumal2853
    @sureshperumal2853 7 วันที่ผ่านมา

    எதிர்காலத்தில் உருவாகும் கூட்டணி பற்றி பத்திரிகையாளர் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gururajanr102
    @gururajanr102 11 วันที่ผ่านมา +4

    இவர் பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கிறாரா..

    • @yokeshprabu9291
      @yokeshprabu9291 9 วันที่ผ่านมา

      இவன் காசுக்கு கூவுறவன்

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி
    @அ.சிவநாதன்அய்யாச்சாமி 11 วันที่ผ่านมา +2

    Thank you ayya..

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 11 วันที่ผ่านมา +14

    விஜய் அடுத்த கமல்தான்🥰🥰

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Podaa poramai payal podaa dai naanga vote podovom thalapathy vijay kkuthaan

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 10 วันที่ผ่านมา

      தவறான கணிப்பு விஜய் பேசிய திமுக/பாஜக எதிர்ப்பு அரசியல் மற்றும் தற்போது திமுக/அதிமுக கடந்த கால ஊழல் பட்டியலை விஜய் விரைவில் வெளியிட உள்ளார்.
      மேலும் காலத்தின் நிதர்சனமான கூட்டணி ஆட்சி அரசியல் இதை எல்லாம் விஜய் பேசி தற்போது தமிழக அரசியல் களத்தில் பல கட்சிகளிடையே பல வாதங்களை ஏற்படுத்தியுள்ளார்.
      ஆனால் இதை ஒன்றை கமலஹாசன் கடந்த காலத்தில் எதாவது பேசியுள்ளாரா
      விஜய் அரசியலுடன் கமலஹாசனை ஒப்பிட வேண்டாம் நன்றி

    • @soruban100
      @soruban100 10 วันที่ผ่านมา +1

      Apadiya? Wait panni par

    • @blasterzone25
      @blasterzone25 7 วันที่ผ่านมา +1

      Wait and watch

  • @sebinsanthosh
    @sebinsanthosh 10 วันที่ผ่านมา

    Sivakarthikeyan is a real talented actor, He is talented enough to be a BOXOFFICE STAR ,
    He is wise enough to differentiate good and bad.
    Of course, He may be forced to stand for DMK, He is not Ajith to express that " We are not into Politics, Dont force "

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา +3

    19:52 இதில் விஜய் மட்டுமே வெற்றி பெறுவார் நன்றி

  • @lifotechnologies814
    @lifotechnologies814 11 วันที่ผ่านมา +4

    தேர்தல் நேரத்துல எல்லாரும் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றத்துல போய் சேர்ந்துடுவாங்க😂
    கொள்கையில்லாக்கூட்டம்😏
    என்றும் சீமான் வழியில்🐅

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Seemaan vida better than Thalapathy vijay win pannuvaar nichayam

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 10 วันที่ผ่านมา

    இப்போது இருக்கும் அரசியலை புட்டு புட்டு வைக்கிறார் இவர் சொல்லுவது தான் நடக்கும் உண்மைய சொன்ன இங்கு சிலருக்கு வயிறு எரியும் எரியிட்டும் 🙏🙏🙏

  • @rgpvasanth4743
    @rgpvasanth4743 9 วันที่ผ่านมา

    Correct ayya vijayyyyy😂

  • @UmanathUpadhayaya-rs4ud
    @UmanathUpadhayaya-rs4ud 11 วันที่ผ่านมา

    I like your style and comment

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 11 วันที่ผ่านมา +1

    Tamil people think politics and cenima are one. How danger it is. To rule the nation.one must be a good actor.

  • @shivanikitchen7042
    @shivanikitchen7042 8 วันที่ผ่านมา

    அனைவருக்கும் வணக்கம் 🤣😂

  • @KarthiKNM-fg4ro
    @KarthiKNM-fg4ro 11 วันที่ผ่านมา +2

    வணக்கம் பண்டியன் சார்😎

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 9 วันที่ผ่านมา +1

    *Why Tamil Nadu people not voting to BJP ?*
    There was so many reasons i will mention about why BJP is not getting votes in Tamil Nadu. Now, I will give minimum 7 points of the reasons is :
    1. BJP management is not taking properly work from MLA and MP... In India any political parties very few MLA, MP only are doing good public service to people. Other Maximum number of MLA's and MP's is not doing proper public service to people... Because of Corruption...
    2. Already BJP was ruling few states in India. There is no good development. But last 10 years BJP government very very slowly developing the ruling the states. Because, After independence more than 75 years Congress and BJP are ruling in India but till now 80 % poor peoples are living in India. After 75 years, There is no quick progress in India. Because of corruption.
    3. 4 crores Indians are working in other countries... And also North Indians more than crores of people are working in South India... And
    In India, 28 states so many beggars are begging for money in traffic signals, place of pilgrims, tourist places, temples and etc....
    4. Japan is a small country and small population. but Japan government is using the people in good way to develop the country very quickly. Compare with India and Japan, Japan was 20 years advanced in agriculture and technology. So many countries are very rich compare with India. Example : Singapore, Malaysia, Dubai, Australia, London etc..Please go to this countries and see & watch it...
    Our Indian population is 140 crores people are living in India. More than 750 districts in India. So only 35 AIIMS hospital are available in India. It's not sufficient for good treatment for 140 crores people population in India.. And
    5. India is a spiritual country. There is no yoga and meditation practice in all schools in 28 states for peaceful mind, body and soul.. And We are purchasing drinking water till now. For example : 1 ltr water 💧 bottle 20/- Rupees and etc....
    6. In Tamil Nadu, 80% Gents and 100% Ladies doesn't like Acohol drinks, Biddi & Cigrates, Pan masala alcohol kutkha, Kancha, Abin etc.. Tamil Nadu ruling party DMK not controlling and permanently not stopping above alcohol items. TN people are expecting & waiting which new political party will stop this alcohol items. BJP government are supporting alcohol drinks in 26 states...
    7. BJP is having good relationship with DMK party and ADMK party. So that, TN peoples are voting only DMK and ADMK. And another reason is DMK party and ADMK party was giving good money for votes. So that, TN peoples are voting only DMK and ADMK. Because of Corruption...
    For this examples and other so many reasons for why Tamil Nadu people are not voting for BJP... Please go to 28 States and see & watch it the condition of poor people life and state development conditions...* If
    **If BJP govt will stop permanently the alcohol items, private or govt are selling drinking water and corruption in all states permanently stop.* And
    *BJP govt will give free equivalent education and pure drinking water free of cost and In India 140 crores people are needs total 750 AIIMS hospital for free treatment in 750 districts. We need 750 AIIMS hospitals for 750 districts and we can using our indian people for construction to build up the 750 Aiims hospital construction and many indian people will get job's in different departments.* And also
    *BJP govt will arrange minimum wage of monthly basic salary Rs.25000/- to Indian man and woman who are working in any private jobs above 21 years old.*
    **Then after, Tamil nadu people will put votes for BJP**...!!
    We can use our Indians 140 crores people for Organic agriculture farming and Technology development. Then after, India will become advance development of Wealthy, Healthy, Peaceful India with Spirituality...!!❤️💐🌹

  • @muraliram8802
    @muraliram8802 4 วันที่ผ่านมา

    மாதேக்ஷ். ஏன் முகம் வாடிப்போகிறது ? திமுக தோற்றுப்போகும். அழக்கூடாது.

  • @uthayasuthaya876
    @uthayasuthaya876 11 วันที่ผ่านมา +1

    மாதேஷ் intro vera level 😂😂😂😂😂😂😂

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 11 วันที่ผ่านมา +1

    26இல் மக்களுக்கான நிரந்தர ஆட்சி அமைய 2 பேரும் சேர்ந்து எண்ணுங்கள்.

  • @Ayyanar_paramasivan
    @Ayyanar_paramasivan 10 วันที่ผ่านมา

    😂😂😂 நாம இரண்டுபேரும் ஒரேபைக்கிலதான்போறோம் 🤣🤣🤣

  • @suriyam1954
    @suriyam1954 11 วันที่ผ่านมา +1

    VIJAY I KAMAL VEEZHTHA MUDIYATHU
    ❤🎉😊😊😊

  • @muraliram8802
    @muraliram8802 4 วันที่ผ่านมา

    மாதேக்ஷ், இந்த மனிதர் குட்டை குழப்புகிறார்.

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 11 วันที่ผ่านมา +4

    விஜய் தகுதிக்கு கமல் பெரிசு

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา

      அட அரைவேக்காடு கமல் அரசியலில் 0 தான் என்பதை மறந்து பேச வேண்டாம்

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Dai poramai paarpomdaa poramaikal katharal

    • @johnjohn7071
      @johnjohn7071 10 วันที่ผ่านมา

      Nee potta

  • @muniyappanmani7473
    @muniyappanmani7473 11 วันที่ผ่านมา +4

    விஜய். நோ உஸ்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา

      போடா புஸ்

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Dai poramai panni dmk sarakku rowdyism tholvi nichayam uruthi

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Muhara paaru dmk sarakku party Stalin uthaya sarakku Tholvi

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d 11 วันที่ผ่านมา +1

    Most important hiw many wife sri sri kamal hassan

  • @RaniR-sl8oc
    @RaniR-sl8oc 11 วันที่ผ่านมา +2

    சினிமா என்பது கரும்பு தின்ன கூலி

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 11 วันที่ผ่านมา

    Maadesh super timing

  • @nagensubramaninam9940
    @nagensubramaninam9940 10 วันที่ผ่านมา

    யார் தயாரித்தது

  • @jayakumarg394
    @jayakumarg394 10 วันที่ผ่านมา

    உலக நாயகன் ஊழல்நாயகன் ஒற்றுமை வேற்றுமை என்ன?

  • @kilakkuvasal
    @kilakkuvasal 10 วันที่ผ่านมา

    Vandhutaaa. 9 sappppi thesh

  • @sami44566
    @sami44566 11 วันที่ผ่านมา

    Unmail Tamilnadu Migavum piditha Oru aalu Thalapathy Vijay Thaan Mass

  • @suriyam1954
    @suriyam1954 11 วันที่ผ่านมา

    VIJAY PAARTHU DMK BAYAPADUVATHA THERIYUTHU.❤🎉😊😊😊

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 10 วันที่ผ่านมา

    சிவகார்த்திகேயன் சோலி முடியபோகபோவது

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி
    @அ.சிவநாதன்அய்யாச்சாமி 11 วันที่ผ่านมา

    Ayya pesarathu sinthika and sirika vekuthu... Aadhan news channel, thanks for upload pandiyan ayya videos...

  • @bairavavenkatauto3520
    @bairavavenkatauto3520 4 วันที่ผ่านมา

    Pandian sir petti vanthutu Pola

  • @SaraVanan-m9b
    @SaraVanan-m9b 10 วันที่ผ่านมา +1

    உண்மை கருத்துகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உங்கள் பேச்சு மிகவும் அருமைவாழ்த்துக்கள் ஐயா

  • @MuruganMurugan-im3gh
    @MuruganMurugan-im3gh 11 วันที่ผ่านมา +1

    கமழைபற்றிபேசும்அழவிற்க்குஅவன்ஒன்றும்பெறிய்ய.அழேஇழ்ழை

  • @ashoks9674
    @ashoks9674 10 วันที่ผ่านมา

    Aaaaannnnnnnnmmmmmmmaaaaallllliii. .
    ....

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 10 วันที่ผ่านมา

    Dai yaara nee😂😂....enanamo pesuraa😂

  • @Devan_dev
    @Devan_dev 7 วันที่ผ่านมา

    yaaru nee?

  • @MemoryMaker-jw2to
    @MemoryMaker-jw2to 8 วันที่ผ่านมา

    இந்த ஆளு யாரு

  • @A.Kathirvel-x8y
    @A.Kathirvel-x8y 11 วันที่ผ่านมา +1

    Seeman, Pandian sir pecha ketu ivlo naal time paniten pola... Oh my God!

    • @entertainmenteverywhere7643
      @entertainmenteverywhere7643 11 วันที่ผ่านมา

      Okkali unga ellarayum oomba Vida poraruda enga Thalabathy 26 la 😂😂

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      ​@@entertainmenteverywhere7643correct 💯

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 10 วันที่ผ่านมา

      எல்லாம் நாடுமாறி நாடார் சாதி இன பாசம் தான் சீமான்+பாண்டியன் தூக்கி வைத்து பேசுகிறார்.

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 10 วันที่ผ่านมา

    ஒழுங்கா introduction கொடுங்க... இழுத்து இழுத்து பேசாதீங்க

  • @MemoryMaker-jw2to
    @MemoryMaker-jw2to 8 วันที่ผ่านมา

    காமெடி 😂😂😂😂

  • @ThangamaniThangamani-yu9jb
    @ThangamaniThangamani-yu9jb 11 วันที่ผ่านมา +1

    Pandian saree

  • @JeyamRaja-v8x
    @JeyamRaja-v8x 7 วันที่ผ่านมา

    2026 dmk

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 10 วันที่ผ่านมา

    kamal political 000 point no use 😂😂😂😂😂

  • @AlexM-jy7fc
    @AlexM-jy7fc 10 วันที่ผ่านมา

    Vijay+ Kamil ++±±+!

  • @lenindesay5157
    @lenindesay5157 3 วันที่ผ่านมา

    மெண்டல் பாண்டியா 😂😂😂

  • @vimalathithan2007
    @vimalathithan2007 11 วันที่ผ่านมา +1

    Adhav arjun reddy ku paid promotion athukuda theriyathu tharkuriya irukane inthan pandiyan

  • @Naankadavul321
    @Naankadavul321 10 วันที่ผ่านมา

    Ennadhu andha olaru vayan kamalahasan a 😂😂 ponga boss neenga vera comedy pannikitu adhuvum indha Dmk muttu madhesh kitta😂

  • @kumaranrenganathan0712
    @kumaranrenganathan0712 10 วันที่ผ่านมา

    oru alavutan bro😅🤣

  • @venturiishakti
    @venturiishakti 10 วันที่ผ่านมา

    Bloody intro too long!!

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา +1

    11:47 சீமான் திமுக நடிப்பு எதிர்ப்பு இல்லை

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து 10 วันที่ผ่านมา

      தெலுங்கன் என்று ஓட விடுகிறார்.... இதை விடவா எதிர்ப்பு வேண்டும்....

  • @SSC-CSAT-TNPSC
    @SSC-CSAT-TNPSC 11 วันที่ผ่านมา

    Nee yaaru kamal paththi pesa... Unna yaarune palaruku theriyadhu

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r 11 วันที่ผ่านมา +1

    Rajnikanth oru sanki

  • @navas9153
    @navas9153 11 วันที่ผ่านมา

    time waste ! sk is like simbu and parsanth ! he cannot be mass actor !

  • @arunu
    @arunu 10 วันที่ผ่านมา

    Pandiyan.. u dont know anything about kashmir.. take respect for your age and get out peacefully . Dont want anyof your stories.

  • @SathishKumar-i9z
    @SathishKumar-i9z 11 วันที่ผ่านมา +4

    Vijay no use

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Paarpomda poramaikal katharal pathala yenga thalapathy vijay win pannuvaar nichayam

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา +1

      Dmk sarakku rowdyism Stalin uthayanithi waste fellow seemaan pesiye yentha uthavigal seyya manasu illai

    • @johnjohn7071
      @johnjohn7071 10 วันที่ผ่านมา

      Nee potta

  • @KrishnanRKrishnanR-nf2tw
    @KrishnanRKrishnanR-nf2tw 11 วันที่ผ่านมา +1

    😂🤣😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา +1

    24:26 கமலஹாசன் வாய் பேச மட்டும் தான் லாயக்கி அரசியலில் 0 தான்
    ஆனால் விஜய் உள்ளோட்ட அரசியலில் கூட்டணி ஆட்சி என்ற நிதர்சனத்தை பேசி தமிழக மக்களையும் தாண்டி அரசியல் கட்சி தலைவர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

    • @sangeethapriya1169
      @sangeethapriya1169 11 วันที่ผ่านมา

      Let him attend one direct face to face press meet😢

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 10 วันที่ผ่านมา

      ​@@sangeethapriya1169
      விஜய் விரைவில் ஊடகங்களை சந்தித்து பேட்டி அளிப்பார்.
      அதற்காக கடந்த காலத்தில் கமலஹாசன் போல் அரசியல் தெறியாத தற்குறி போல் உலற மாட்டார் நன்றி.

  • @ramachandrana6642
    @ramachandrana6642 10 วันที่ผ่านมา

    ஓலா பாண்டியனின் ஓலு கதைகள்😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา +1

    16:58/17:13 அது தான் விஜய் அவர் நடிகராக இருந்தாலும் அரசியலில் தலைமைதுவமான தலைவர் அதனாலே அவர் பல எதிர்ப்புகள் மத்தியில் பலமான வெற்றி பெறுவார்.

  • @sentamila.s5660
    @sentamila.s5660 10 วันที่ผ่านมา

    சார் நீங்க என்ன கம்பி கட்டினாலும் விஜய் அரசியல் கத்து குட்டி 3% வாக்குவாங்குவா

    • @soruban100
      @soruban100 10 วันที่ผ่านมา

      Minimum 15%

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 11 วันที่ผ่านมา +2

    விஷய்... ஜோசப் முகம்... டல்புதி...

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา

      Dmk sarakku rowdyism puluthi

  • @rukkuvibes60
    @rukkuvibes60 10 วันที่ผ่านมา

    எவ்வளவு யா payment இந்த ஆளுக்கு

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 11 วันที่ผ่านมา

    Budvhaiser ❤️

  • @mydinmaya5347
    @mydinmaya5347 10 วันที่ผ่านมา

    Irritated pandian

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา +1

    முதலில் சிவகார்த்திகேயனை ஒரு நாலு படத்தை நல்ல நடிக்க சொல்லுங்க
    விஜய் டிவி என்ற கார்ப்ரேட் கம்பெனி, தனுஷ் என்ற நடிகர், திமுக தலைமை சாதி பாசம்
    இந்த மூன்றும் இல்லாமல் போனால் சிவகார்த்திகேயன் என்ற நடிகனே இல்லை என்பது தான் உண்மையாகும்.
    சிவகார்த்திகேயன் அந்த காத்தில் ஊதி பறக்கவிடும் பலூன்
    அதை யாரும் மறுக்க முடியாது.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 11 วันที่ผ่านมา +1

    6:24 சிவகார்த்திகேயன் என்ற கார்ப்ரேட் நடிகனை ஒரு போதும் விஜய் என்ற இயற்கையான நடிகர் இடத்தில் தமிழக ரசிக மக்கள் ஏற்க மாட்டார்கள் யாரை யாருடன் ஒப்பிடுவது.