அனலவனின் குளிர்நிலவு | Analavanin Kulirnilavu| Kavi Chandra | கவி சந்திரா | Full Novel |முழு நாவல்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 147

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 หลายเดือนก่อน +14

    கடைசி வரைக்கும் csk match mathiri ஒரு பதட்டத்தோடு climax varaikkum kettutu irunthen 😊😂😅😅 super story❤❤❤😂 பாவம் heroin, rompa payanthu pochi, hero devil rompa thimir, kolanthaiya alavachite irunthan 😢❤ last a eppadiyo onnu sernthanga super sis ❤❤❤❤❤❤nisha akka ultimate ponga, film madhiri mind la katchi la odittu irunthuchi❤❤❤

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 5 หลายเดือนก่อน +15

    இனியகாலை வணக்கம் கவி+நிஷா 💗🙏🏾💗
    முழுக்கதையின் பதிவிற்கு மிக்க, மிக்க நன்றிகள் தோழியரே!!!
    வாழ்க, வளர்க என்றும் 🙏🏾

  • @nirmaladevi582
    @nirmaladevi582 4 หลายเดือนก่อน +2

    கதை மிக மிக அருமையாக அழகாக இருந்தது... முழு தொகுப்பாக பதிவிட்ட உங்களுக்கு நன்றி... கதை மிகவும் அழகு... அதிலும் உயிரான குரல் மிகவும் அழகு... வாழ்த்துக்கள் கதாசிரியர் அவர்களுக்கு....

  • @sangeethas1270
    @sangeethas1270 หลายเดือนก่อน

    Till the end of the last episode the story was very curious. Well done Kavi madam, you have the power of holding the readers/listener till the end as in beginning, amazing work 👏👏👏👏.
    The Voice is vera level 👌👌👌 throughout the long time 😊

  • @malavelu9966
    @malavelu9966 5 หลายเดือนก่อน +6

    எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்,முழுமையான நாவலுக்கு,தேங்க்ஸ் மேம்,கேட்டுட்டு கமெண்ட்ஸ் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @selvamahesh1045
    @selvamahesh1045 5 หลายเดือนก่อน +2

    முழு நாவல் பதிவிட்ட சகோதரிக்கு நன்றி

  • @kirubaikani345
    @kirubaikani345 5 หลายเดือนก่อน +1

    Thank you so much dear Kavi&co super 👌 👍. What a Great twist 😀 super ending 👏 🎉🎉🎉🎉🎉🎉. I am waiting eagerly for the new story 😀 ❤

  • @Maliny-sf7hv
    @Maliny-sf7hv 4 หลายเดือนก่อน +3

    Super story. Kutalum rempa super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 4 หลายเดือนก่อน

    கதை சூப்பர்ப் ❤❤❤
    எல்லா கேரக்டரும் சூப்பர்
    ரிஷிகா பற்றி எதுவும் முடிக்கல

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 5 หลายเดือนก่อน +1

    Novel arumai ❤❤❤❤❤mam ungal pattu kural ellam inimaiyulum inimai ❤❤❤❤❤

  • @jeyaprakash5737
    @jeyaprakash5737 5 หลายเดือนก่อน +1

    Supar mam full story vanthuruchu❤❤❤❤❤❤❤❤❤

  • @NandhiniSundar-mr7nl
    @NandhiniSundar-mr7nl 4 หลายเดือนก่อน

    Kavi mam and nishama combination is super and nishu your voice is amazing in songs also I am very happy to hear the novels both of your combination. Thanks

  • @subashinisubashini396
    @subashinisubashini396 5 หลายเดือนก่อน +2

    Full novel ahh poddathukku Thanks.

  • @VaigaiveniMahesh
    @VaigaiveniMahesh 4 หลายเดือนก่อน +1

    Super super super thankyou for full story 🎉

  • @maheshwarim4942
    @maheshwarim4942 5 หลายเดือนก่อน +1

    Hi kavi&Nisha sis VaNaKKaM kadai romba arumaiyaga irukkiradu Nisha sis paadum podu ungal voice super 👌 ❤❤❤❤❤thanks

  • @minmini5607
    @minmini5607 4 หลายเดือนก่อน +1

    மிக அருமையான நாவல் நன்றி மேம்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 4 หลายเดือนก่อน

    Good afternoon sis
    Beautiful story superb
    Love all ur stories sis 💕
    Egarley awaiting for ur next story

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 4 หลายเดือนก่อน

    முழு கதையையும் பதிவிறக்கி அதற்கு மிக்க நன்றி ❤❤❤❤❤

  • @Harish-k-p8q
    @Harish-k-p8q 5 หลายเดือนก่อน +34

    வணக்கம் கதை முழுவதும் பதிவிட்டதற்கு மிக்கநன்றி

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 4 หลายเดือนก่อน +1

    Very very nice story ❤❤❤❤❤😂😂😂😂 and voice semma super one of my favourite voice

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 5 หลายเดือนก่อน

    Nice twist🎉🎉 good family concept with beautiful voice🎉🎉🎉🎉🎉

  • @subhathenrajan1440
    @subhathenrajan1440 5 หลายเดือนก่อน +1

    Nice story eththanai murai padithalum eththanai murai kettalum salikkathu 😍🥰

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 5 หลายเดือนก่อน +1

    Nice story sister unnga voice la story so sweet read more story sister 🤩👌🤝👍💐💐💐

  • @Sulochanv
    @Sulochanv 4 หลายเดือนก่อน +2

    U voice enaku rompa rompa putikum sister❤❤❤ noval ipa than ketka poren

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 5 หลายเดือนก่อน +1

    good morning 😊 thanks for full story,❤❤❤❤❤

  • @logapamathas3
    @logapamathas3 4 หลายเดือนก่อน

    நாவல் அருமை நிஹா குரலில் அருமை குரலில் கேட்டதும் அருமை சுப்பர் 😘😘😘😘😘

  • @gowrib4176
    @gowrib4176 5 หลายเดือนก่อน +1

    Wow mam nice story rompa decent taka iruku voice super good luck mam🙏👌

  • @pramilabright619
    @pramilabright619 4 หลายเดือนก่อน

    காதல் எப்படிப்பட்ட மனதையும் மாற்ற வல்லது.சினம் கொண்ட ஆரோனின் மனதையும் மாற்றியது.சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 5 หลายเดือนก่อน +1

    கதையை😇 பாராட்ட வார்த்தைகள்🎉 போதாது கவிசந்திரா ரிஷி அதி❤ரித்தி
    ஆரு திருமணத்தில்🦋 ஆரம்பித்து🤗 தொடர்சங்கிலியாய்😘 பெரியவர் சக்கரவர்த்தி அரசி ஒவ்வொரு🌈 கேரக்டருக்கும் உயிரான குரலாக👌 நிஷா மெருகேற்ற🤩 சுவாரஸ்யம் கூடுதலாக😎 ட்விஸ்டாக வேலனை 💯 வெளிப்படுத்திய விதம் சபாஷ் ✨️போட வைத்தது ரித்திகாவை🤷‍♂️ ரொம்ப ரொம்பவுமே 🙋‍♀️கலங்க வைத்தது👎 வருத்தமே இறுதியாக🙏 தாத்தாவாக செய்த செயல் 👍மிக மிக இனிமை 💖 ஆரூவின் வேர் இஸ் த பார்ட்டி ...பாடல்🎶🎵 ரொமான்டிக்🥳 ரசிக்க வைக்க விறுவிறுப்பாக 🥳சென்ற விதம் செம்மங்க 🌟 பாராட்டுக்கள் 💐💐💐💐

  • @aathisurya2986
    @aathisurya2986 4 หลายเดือนก่อน

    கதை மிகவும் பிடித்திருந்தது அருமை சூப்பர் 👌👌👌👌👌

  • @Baby-n6e
    @Baby-n6e 5 หลายเดือนก่อน +1

    Thanks sister full story pottathrku

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 4 หลายเดือนก่อน

    Semmaaaa superrrrrrrr 💐

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 5 หลายเดือนก่อน +1

    Superb story interesting ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babloorocks8976
    @babloorocks8976 27 วันที่ผ่านมา

    Super story 👌

  • @kavithakavitha-el5ml
    @kavithakavitha-el5ml 4 หลายเดือนก่อน

    Super super story. Voice also very nice ❤ ❤❤❤❤

  • @MuthuMuthu-zn2fg
    @MuthuMuthu-zn2fg 3 หลายเดือนก่อน

    Super sis story nice ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @barvathimano2199
    @barvathimano2199 4 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமையாக இருந்தது ❤

  • @mangaik4302
    @mangaik4302 5 หลายเดือนก่อน +1

    நன்றிகள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 5 หลายเดือนก่อน

    சூப்பர் நாவல் கவி மற்றும் நிஷா அக்காவிற்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 3 หลายเดือนก่อน

    Super voice and super story🎉❤

  • @maarasworld7959
    @maarasworld7959 4 หลายเดือนก่อน +1

    Super super super story mam super voice mam ❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh 5 หลายเดือนก่อน +6

    Thanks for the full story sis

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 4 หลายเดือนก่อน +5

    Super story 👌
    Hero character Hero style super 👌 Heroin office la kanmudi fasta pesuvadhu Herovi parthu Bayapu duvadhu super 👌 lastla fasta finish pannetega final Touch song Excellent 👏👏👏

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 4 หลายเดือนก่อน +1

    good story nice voice ❤❤❤❤❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 4 หลายเดือนก่อน +1

    Last a unnga voice la song so sweet lovely voice sister ❤

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 5 หลายเดือนก่อน +3

    இனிய காலை வணக்கம் கவிசந்திரா ✨️நிஷா 🤝

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  5 หลายเดือนก่อน

      இனிய காலை வணக்கம் ❤

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 5 หลายเดือนก่อน +1

    கதை அருமை🎉🎉🎉🎉👍👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagajothi5546
    @nagajothi5546 4 หลายเดือนก่อน

    Story super and voice super thankyou

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 4 หลายเดือนก่อน

    கதை நன்றாக இருந்தது ரிதிதான் பாவம்❤❤❤❤❤❤

  • @reenap603
    @reenap603 5 หลายเดือนก่อน +4

    Super👌👌👌👌

  • @amuthavalli9746
    @amuthavalli9746 4 หลายเดือนก่อน

    ❤❤super good story❤❤❤

  • @manjulasaranya
    @manjulasaranya หลายเดือนก่อน

    Good story ❤

  • @user-vs9yq5gg4b
    @user-vs9yq5gg4b 4 หลายเดือนก่อน +1

    இந்த கதை சொல்கிறேன் கதை ரித்தி அறுவை தவிர முடிவுற்றது போலவே காட்டவில்லை முழுக்கதையும் போடுங்க முழு கதையும் போடுங்க என்று வாசகர்கள் வற்புறுத்தியதால் மற்ற கேரக்டர்களை வாசகர்களே அனுமானித்துக் கொள்ள வேண்டும் என்று அவசரமாக முடித்து விட்டது போல இருக்கிறது வாசித்ததும் மிகவும் அவசரமாகவும் முடித்தது போல இருந்தது sorry don't mistaken me😍😍😍

  • @devinagarajan9774
    @devinagarajan9774 5 หลายเดือนก่อน +1

    Super tq sis😊😊😊❤❤❤❤❤❤

  • @malarvizhi896
    @malarvizhi896 5 หลายเดือนก่อน +2

    Super mam❤❤❤❤❤

  • @kanepugal
    @kanepugal 5 หลายเดือนก่อน

    Very nice story sis❤❤❤

  • @yasaryasar6474
    @yasaryasar6474 4 หลายเดือนก่อน

    Thanks, for, the,foii, story, sis,❤❤

  • @srinethi2467
    @srinethi2467 5 หลายเดือนก่อน +9

    ஏன் உங்க நாவல் இறுதி ஒரு நிறைவு இல்லாமல் இருக்கு... ஒரு அவசரத்தில் முடிப்பது போல...

    • @PSSan-df6ye
      @PSSan-df6ye 4 หลายเดือนก่อน

      Thanks for this comment. Listened to first 1 hr, then saw ur comment and listened to last 15 mts. U r right, didn’t like the ending. Thanks sis me 9 hrs ❤❤

  • @gowrib4176
    @gowrib4176 5 หลายเดือนก่อน +2

    Hi happy day🙏 rompa thanks mam muzlu novel pottatharku.

  • @sudhakumar3366
    @sudhakumar3366 4 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா❤❤❤❤❤❤❤

  • @priya4400
    @priya4400 4 หลายเดือนก่อน

    அருமை. அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yasaryasar6474
    @yasaryasar6474 4 หลายเดือนก่อน

    Super story nice ❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤நன்றி புல்நாவல்போட்டதற்க்கு😅😅😅😅

  • @sathiyasree5606
    @sathiyasree5606 4 หลายเดือนก่อน

    very nice story ❤

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 4 หลายเดือนก่อน

    கதையும் குரலும் அருமை

  • @kalaivaniselvaraj2568
    @kalaivaniselvaraj2568 4 หลายเดือนก่อน

    Nice story 🎉🎉🎉❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் மா சூப்பர் மா சூப்பர் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @natheeshyadhulesh130
    @natheeshyadhulesh130 5 หลายเดือนก่อน +2

    Wow nice 👍👍👍

  • @D.saralaJeeva
    @D.saralaJeeva 5 หลายเดือนก่อน

    Full story pottathrku thank you

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 5 หลายเดือนก่อน +1

    Thank you mam❤❤❤❤❤❤

  • @ushar2387
    @ushar2387 4 หลายเดือนก่อน

    Voice super sis 🤩🤩

  • @keerthanakeerthana2713
    @keerthanakeerthana2713 4 หลายเดือนก่อน +1

    Kathai romba elukuthu short and sweet ahh mudinga

  • @mennamenna1451
    @mennamenna1451 5 หลายเดือนก่อน

    Thank you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSureshr
    @SivaSureshr 3 หลายเดือนก่อน

    ❤❤ super ❤❤

  • @radhadevi.b4963
    @radhadevi.b4963 5 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம்❤❤

  • @rosedavid5372
    @rosedavid5372 5 หลายเดือนก่อน +1

    Wow super super mam super super super mam good morning mam ❤❤❤❤

  • @neonmeow8258
    @neonmeow8258 4 หลายเดือนก่อน

    Very nice 😊❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 หลายเดือนก่อน +1

    ரித்தியின் நிலை தான் ரொம்ப கஷ்டமா இருத்தது.

  • @ejilarassyj4308
    @ejilarassyj4308 5 หลายเดือนก่อน

    Really nice.

  • @vithuvithula4533
    @vithuvithula4533 24 วันที่ผ่านมา

    I don't know why.....
    Yean neriya per phychotic person ah hero va kambika ninaikuringa....
    In reality alphas are just pure and normal.... Avangaloda palagarathu romba easy ah irukum...
    Mostly they will be productive thinkers.... Why many writers are Miss leading the concept of hero material...?

  • @Manos4810
    @Manos4810 4 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤

  • @SasiKumar-cu6yr
    @SasiKumar-cu6yr 5 หลายเดือนก่อน +1

    Thank you sister

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤சூப்பர்

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 4 หลายเดือนก่อน

    Very very long story little boring thanks sister 🎉🎉

  • @ragavithiyasri
    @ragavithiyasri 5 หลายเดือนก่อน +2

    Happy morning...🎉

  • @fouziasheik796
    @fouziasheik796 5 หลายเดือนก่อน +2

    Vanakkam❤❤

  • @JayJaysudha
    @JayJaysudha 5 หลายเดือนก่อน

    1 1/2 மாசத்துக்கு அப்புறம்😊... கதை கேட்டுட்டு வரேன்😅

  • @nadhiyasikkaiyaraja3201
    @nadhiyasikkaiyaraja3201 5 หลายเดือนก่อน +1

    ❤நன்றி 🙏

  • @sabisaran5842
    @sabisaran5842 4 หลายเดือนก่อน +1

    story full fill agala

  • @Ammumani28.123
    @Ammumani28.123 4 หลายเดือนก่อน

    Nice story

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 5 หลายเดือนก่อน

    Novel super medam tku

  • @ssathya458
    @ssathya458 5 หลายเดือนก่อน +3

    Super

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 4 หลายเดือนก่อน +1

    Super super super

  • @sabrina5997
    @sabrina5997 5 หลายเดือนก่อน +3

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 5 หลายเดือนก่อน

    அடுத்த மாதம்1ம்தேதிபுதுநாவல்வருமா மேம்😅😅😅😅❤❤❤

  • @deepasenthil6714
    @deepasenthil6714 4 หลายเดือนก่อน

    🎉 அழகு

  • @KarthiKeyan-lz9yk
    @KarthiKeyan-lz9yk 4 หลายเดือนก่อน

    Voice super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤😂😂😂😂😂

  • @sakusaku6857
    @sakusaku6857 5 หลายเดือนก่อน

    Thankyou sis

  • @alangolda5856
    @alangolda5856 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @nithya6679
    @nithya6679 5 หลายเดือนก่อน +2

    Thank you ❤❤