வெண்வர்ண நிழலே - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 หลายเดือนก่อน +35

    Hatsoff to Saranya ma'am for wonderful novel.... its like a roller coaster movie.... first of all I really want to tell you this, I have never seen a writing style like this.....your way of dialogues , romance part , especially the way you make readers or listener's a smile on their face,,💓....when I get your notification I just listen to your novel first then only I think of others ....what I noted from listening your novel mostly it's a simple , beautifully family structured and a lovely romance content also will be there ... And also there is no alot of unnecessary misunderstanding or break up between hero and heroine , that thing makes me love your way of writing style ..... If a reader can feel peace of mind and happiness that's the success of a novelist 😊...and you made that ma'am.... Congrats 👏👏👏....I Heard a lot of others novels also but something uniqueness in your novel....that's why I'm eagerly waiting each Sunday for your novel ....,😍.... In this novel each and every character engraved in our hearts 💕..... especially Aryan, Nanithal ( very unique name I liked it that's also your speciality ma'am creating names like this ), thamayanthi, barath, Vishnu, narasimhan, madu, Vishnu, pravan.......etc from that I liked combos of Aryan + ithal, Aryan + narasimhan, Aryan + thamayanthi😍😍😍😍.... Once again I liked the way you created the heroine character also our hero 😜....and there is no negative shades only positive vibes can be get from your novel💗.... And also if the novel is great but the voice of explaining not good it will be a drawback, but our thilagam arul voice gave life to the novel.💞... Once again thank you so much Saranya ma'am for giving beautiful novels like this ....... expecting more and more novels from you and I wish you to get more recognition for your hardworking ma'am 🙏.....also thanking thilagam ma'am 🙏........ 9 hrs ponnathe theriyelle..... chance illa ma'am superb, interesting story from the beginning to the ending ❣️.....hoping next novel soon..............from you 💗💗💗

    • @harininyr7695
      @harininyr7695 3 หลายเดือนก่อน +2

      Athiran magha Varna story name solluinga

    • @Geet59-im7fm
      @Geet59-im7fm 3 หลายเดือนก่อน +1

      When is the next novel ma'am????? Eagerly waiting

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  3 หลายเดือนก่อน

      @@harininyr7695 மேகம் வந்து தாலாட்ட

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  3 หลายเดือนก่อน

      @@Geet59-im7fm 15 செப்டம்பர்

    • @shenbagampalaniswamy7945
      @shenbagampalaniswamy7945 2 หลายเดือนก่อน

      ĹAa

  • @Pattu-ni5eg
    @Pattu-ni5eg 8 วันที่ผ่านมา +2

    கதை மிக அருமையாக் இருக்கிறது எப்படி குடும்பத்தில் வாழ ஆசை தமயந்தி ஆரிய செம்ம மாஸ் இந்தக் கதையைக் கேட்க கேட்க மனசுக்கு ரொம்ப ஹேப்பி திலகம் மேம் உங்கள்குரல் சூப்பர் சரண்யா ஜி சும்மா தூள் கிளப்புறீங்க போங்க❤❤❤😊😊😊❤❤❤🎉🎉🎉🎉

  • @JayJaysudha
    @JayJaysudha 4 หลายเดือนก่อน +51

    வர வர உங்க நாவல் கேட்பதுக்கே யோசிக்க வேண்டியதா இருக்கு... ஏன்னா...! கேட்டா முடிஞ்சிடும் அடுத்த நாவல் வருவதற்கு டைம் ஆகுமே அதனாலதான்....
    இதை நான் பலமுறை சொல்லி இருக்கேன் உங்க ஹீரோக்களின் பாத்திரப்படைப்பு அவ்வளவு cute and smart ஆ இருக்கும்...
    வாசுதேவ கிருஷ்ணன்..
    திரு மொழி வர்ணன்..
    ஆதித்தன்...
    நம்ம ஜிமிக்கி கன்னன்... அவ்வளோ அழகு.... அதுபோல ஒவ்வொரு கதையிலும் இருக்கும் சுவாரஸ்யம் குறைவதே இல்லை.. அதுபோல எந்த இடத்திலும் ஒரு கதையின் சாயல் ரிப்பீட் ஆவதில்லை....great 👍 அதேபோன்று கதாநாயகிகளின் பாத்திரப்படைப்பு அவ்ளோ அழகு...
    கண்மணி நானும் நிஜமல்லவா அன்புக்கரசிக்கு அப்புறம் அவ்வளவு அழகான அம்மா பாத்திரம் தமயந்தி.....
    வர வர உங்க நாவல் என்பது எனக்கு addiction மாதிரி ஆயிடுச்சு...
    அதேபோல் திலகம் அருள் sis அவங்களோட வாசிப்பு உச்சரிப்பு ஏற்ற இறக்கங்கள் எல்லாம் அவ்ளோ அழகா இருந்தது...👌

    • @VaidekiChinadurai
      @VaidekiChinadurai 4 หลายเดือนก่อน +4

      நாவல் நன்றாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நான்கு நாட்கலுக்கு கேட்க்கிர பழக்கம் எனக்கு உண்டு

    • @JayJaysudha
      @JayJaysudha 4 หลายเดือนก่อน

      @@VaidekiChinadurai எனக்கு அப்படி இல்லை... கேட்டு முடித்து விட்டு தான் அடுத்த வேலை..

    • @bumabalan1054
      @bumabalan1054 4 หลายเดือนก่อน +4

      அழகான வர்ணனை கதாநாயகர்கள் வரிசை ஈழகு❤❤❤❤❤

    • @VarshanVaramanVarshan
      @VarshanVaramanVarshan 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sivakokila5444
      @sivakokila5444 2 หลายเดือนก่อน +2

      Wow ithelam nanum keten same feel thirumozhi varnan jimikkikannan chanceless athumathi husband venunu avlo aasya iruku

  • @rachelchandiran4090
    @rachelchandiran4090 4 หลายเดือนก่อน +4

    கதை மிகவும் அருமை இப்படி ஒரு குடும்ப கூட்டுக்குள் வாழ மிகவும் ஆசை பட னவச்சிட்டீங்க, அன்பான உறவுகள் சுயநலம் இல்லா உறவுகள்.நன்றி நன்றி சரண்யா.திலகம் கதைக்கு உங்கள் குரல் தான் உயிர் கொடுக்கிறது நன்றி.❤❤❤❤

  • @sasikala5220
    @sasikala5220 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பான குடும்ப கதை, அதனை தன்னுடைய மயக்கும் குரலில் வழங்கிய சகோதரி திலகம் அவர்களுக்கு நன்றி... வாழ்த்துகள்💐💐

  • @rithanyapremasengodan6711
    @rithanyapremasengodan6711 3 หลายเดือนก่อน +4

    உங்கள் கதைகள் அனைத்தும் அருவெறுப்பு அற்ற இனிமையான காதல் ததும்ப கூட்டு குடும்பத்துடன்அரவணைத்து செல்லும் பாங்கு அருமை. வாசிப்பு அருமை.

  • @yasaryasar6474
    @yasaryasar6474 3 หลายเดือนก่อน +3

    Very very very nice story super super super super super story ❤❤❤

  • @sollunga5715
    @sollunga5715 4 หลายเดือนก่อน +6

    தரமான அழகான உங்கள் குடும்ப கதைகளுக்கு...திலகத்தின் குரல் மட்டுமே உயிரூட்டுகிறது.

  • @malavelu9966
    @malavelu9966 4 หลายเดือนก่อน +17

    காலையில் ஆறு மணிக்கு கேட்க ஆரம்பித்தது,இன்று முழு நாள் போனதே தெரியல,எப்படி பட்ட கதை, உங்களால் மட்டுமே முடியும்,ஹீரோவின் காதல் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼அத வெளிபடுத்தாமல்,நீங்க பார்த்தது என்று அம்மாவை களாய்ப்பது சூப்பர்

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +11

    ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமையோ அருமை அப்படி பொருந்தி இருந்தனர்.சூப்பர் சரண்யா ஹேமா அவர்களே❤❤❤, கதைக்கு தன் குரலில் உயிர் கொடுத்த திலகம் அவர்களுக்கும் எனது நன்றிகள் ❤❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 4 หลายเดือนก่อน +4

    Urutumannanin beautiful love story super, thai magan uraiyadalgalal sirithu sirithu vayuruvaliye vanthuvittathu, thank you

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 4 หลายเดือนก่อน +11

    ஒவ்வொரு கதாபாத்திரமும் சித்திரிக்க பட்டுள்ள விதம் மிகவும் அருமை. அழகான காட்சியமைப்புகள். மிகவும் நல்ல குடும்ப நாவல். வாசிப்பும் அருமை!!

  • @marynatkunam1901
    @marynatkunam1901 4 หลายเดือนก่อน +7

    நல்ல அருமையான கதை நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள் ❤❤

  • @aathisurya2986
    @aathisurya2986 4 หลายเดือนก่อน +5

    கதையில் நகைச்சுவை அதிகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எப்போதும் போல கதை மிக மிக அருமை கதைக்கு திலகம் சகோதரியின் குரலும் அருமை சூப்பர் 👌👌👌👌👌

  • @pattammalsrinivasan6713
    @pattammalsrinivasan6713 4 หลายเดือนก่อน +7

    உருட்டு மன்னனின் உருட்டும் நதியின் அன்பான அதே சமயம் அடமும் மிக சிறப்பு. நன்றி ஆசிரியருக்கும் வாசிப்பாளருக்கும்.🎉🎉🎉

  • @KMSN4312
    @KMSN4312 4 หลายเดือนก่อน +10

    எப்பொழுதும் போல மிக அருமையான படைப்பு சரண்யா மேடம். உங்களின் கதாநாயகன் பாத்திரம் மிக சுவாரஸ்யமாக, அற்புதமாக இருந்தது. அனைத்து பாத்திரங்களும் மிக அருமை. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரங்கள் குருஆரியன்,தமையந்தி மற்றும பரத். இது அனைத்தும் இவ்வளவு அற்புதமாக எங்களை வந்தடைவதற்கு மிக முக்கியமான காரணம் திலகம் மேம் தான். என்ன ஒரு தெளிவான வாசிப்பு. மிக்க நன்றி சரண்யா மற்றும் திலகம் மேடம்👏👏👏

  • @Arockiam1978
    @Arockiam1978 3 หลายเดือนก่อน +3

    Very very very very very very very nice and lovely and family story and super all characters and thanks thanks thanks thanks thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 หลายเดือนก่อน +4

    Speechless ❤❤❤❤ story and voice vera level ❤❤❤unga story la ye intha hero en favorite aitaru❤❤❤❤

  • @sangeethas1270
    @sangeethas1270 3 หลายเดือนก่อน +3

    கதையே வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, நிறைவான குடும்ப கதையும், கதா பாத்திரங்களும் அருமை, simply superb 👌👌👌👌, கூடுதல் மெருகு குரல் 👏👏👏👏👏

  • @dr.brindapadmanabhan6522
    @dr.brindapadmanabhan6522 4 หลายเดือนก่อน +5

    Romance and love of husband and father is excellently portrayed

  • @KanchanaVenkatesh-dc3gn
    @KanchanaVenkatesh-dc3gn 3 หลายเดือนก่อน +4

    கதை அருமை.கதை சொன்ன விதம் சூப்பர்.உங்கள் கதைகள் அனைத்தும் நல்ல நகைச்சுவை யுடன் உள்ளது.அதே போல் உங்கள் அனைத்து கதைகளில் வரும் கூட்டுக் குடும்பத்தின் கலாட்டாகள் மிகவும் ரசிக்கவைக்கும். உங்கள் கதையை படிக்கும் போது நிஜமாகவே என் மனதின் அழுத்தம் குறைகிறது.
    உங்கள் எழுத்து பணி என்றென்றும் தொடர் என் வாழ்த்துக்கள்.God bless you mam.😂😂🎉🎉🎉

  • @V.Sangeetha-d9s
    @V.Sangeetha-d9s 2 หลายเดือนก่อน +3

    Saranya mam, amazing super story ❤ love, sister and brothers bonding arumai,thelagam mam unga voice sema❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 4 หลายเดือนก่อน +6

    கதை சூப்பர் சகோதரி Rj திலகம் சகோதரியின் குரலில் கதை மிகவும் அருமை இதழ் அருமை ஒவ்வொரு இடத்திலையும் ஆழமாக மனதில் நிற்கிறார் அவரின் தவிப்பு வார்த்தையில் சொல்ல முடியாதவை சகோதரி உருட்டு மன்னனின் உருட்டு உலகமகா உருட்டு சகோதரி😂மீண்டும் கதை மிகவும் அருமை சகோதரி அதற்க்கு உயிர் கொடுத்த குரலுக்கும் நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +6

    ஆர் ஜே திலகம் உங்கள் குரலில் கதை கேட்க ரொம்ப பிடிக்கும்

  • @meeraravindran1748
    @meeraravindran1748 4 หลายเดือนก่อน +5

    கதை மிக மிக மிக அருமையாக இருந்தது. கதைக்கு உயிரோட்டமாக இருந்தது திலகம் அருளின் குரல் தான்.❤❤❤🎉

  • @thaksakumar2200
    @thaksakumar2200 4 หลายเดือนก่อน +4

    Lovely story! Please continue the story with their kids. Thamayanthi is typical mum. 👍👌👏

  • @leelagpay8220
    @leelagpay8220 4 หลายเดือนก่อน +40

    அருமையான family, love & நகைச்சுவை நிறைந்த கதை.அம்மா மகன் பேச்சு செம்ம கதாநாயகன் கெத்து மாஸ் மாமனார் மருமகன் உரையாடல் அருமை மொத்தத்தில் சரண்யா மேம்‌ மாஸ் மாஸ் மாஸ். இந்த கதையையும்‌ எத்தனை முறை கேட்பேன் என்று தெரியவில்லை ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 หลายเดือนก่อน +6

    This is one of the best story. Congrats Saranya and thilagam. I am very happy with novel. Aarya role one man show. Idhazh name unique. Sujatha wow. Aarya - idhazh memorable in very long time.

  • @m.nithiyalakshmi856
    @m.nithiyalakshmi856 4 หลายเดือนก่อน +16

    திலகம் அக்கா உங்க வாய்ஸ்க்கு நான் அடிமை ஆகிட்டேன். என்னா வாய்ஸ் உங்களுக்கு.... அடேயப்பா 😮😮😮😮😮😮...❤❤❤❤❤😊😊😊😊 🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர்....கதை கேட்டுட்டு கமன்ட் போடுகிறேன்.

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 4 หลายเดือนก่อน +6

    Super good and cute👌 interesting family story 👌👌lovely voice 🎉🎉

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 4 หลายเดือนก่อน +5

    Such a simple and lovely family story.. Saranya mam .. dialogues plays such a major role in ur novels.. completely mesmerizing.. lovely narration too..thanks team.. truly enjoyed so so much..thank you team

  • @Srilatha-f8i
    @Srilatha-f8i 27 วันที่ผ่านมา +1

    Uruttu mannan love story vera level. Unga second novel nan ketkuradhu . Oru pakka comedy, sentiment, love, together ness, ippidi oru feel good story saranya, pakkam, pakkama, unga writing a pesitu irukalam🎉

  • @syamala8643
    @syamala8643 18 วันที่ผ่านมา +2

    நாவல் ரம்பா அறை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சண்டையும் புடிச்சிருக்கு தம்பி அண்ணா காம்போ சூப்பர் ஃபோர் ஜோடி கேரக்டர் சூப்பர் நன்றி திலகம் மேம் ❤️💜😊

  • @rahinikandan5498
    @rahinikandan5498 4 หลายเดือนก่อน +7

    I'm about 3 hours into this delightful story and I'm loving every minute of it. The reading is par excellence!😅 Especially Thamayanthi character 😂.

  • @malavelu9966
    @malavelu9966 4 หลายเดือนก่อน +8

    ❤️❤️❤️உண்மையில் கமெண்ட்ஸ் எழுத முடியல, கம்பீரமான ஹீரோ,ஹீரோயின் 👌🏼👌🏼👌🏼,முதன்முதலில் உருவான குழந்தை,அத வெளிபடுத்த முடியாத நிதியின் அவஸ்தை, முதலில் கேட்க முடியாத ஹீரோவின் காதல், ஹீரோ அம்மா,மாமனாரிடம் காட்டும் நகைச்சுவை 👌🏼👌🏼👌🏼,இதழ்க்கு பிரசவ சோதனை கண் கலங்க வைத்து விட்டது,உங்க கதையில் ஏற்கனவே இதழினி பெயர் வந்திருக்கு தானே,இன்னும் நிறைய எழுதலாம்,ஆனா வார்த்தைகள் இல்ல மேம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @leelagpay8220
    @leelagpay8220 4 หลายเดือนก่อน +18

    ‌‍அதுபோல் இந்த கதைக்கு உயிர் கொடுத்த திலகம் அருள் மேமிற்கு நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umanagarajan241
    @umanagarajan241 4 หลายเดือนก่อน +3

    Lovely story, congrats saranya and thilagam 🎉🎉🎉🎉🎉 wonderful reading, enjoyed every moment. Thanks

  • @Murugasamy50
    @Murugasamy50 3 หลายเดือนก่อน +2

    Super story begins to end emotionally touching very single moment totally I loved it Thamayanthi character is awasome Narasiman marumagan combo superrrrrrr ❤❤❤❤❤❤❤❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 4 หลายเดือนก่อน +4

    கதைமிகமிக‌அழாகவும்.மிக‌அருமையாகவும்வந்துள்ளது.வாழ்த்துக்கள்மேம்..❤❤ திலகம்சகோவுக்கும்வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉 good morning sis ok thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻 good 👍🏻

  • @umaravibharath5519
    @umaravibharath5519 4 หลายเดือนก่อน +6

    இந்த கதை மிக அருமை 🙌🙌🙌👌👌👏👏👏👏👌👌கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கு 👏👏👏👌👌🙌🙌🙌🙌🙌எல்லா கதாபாத்திரம் மிக அழமான உணர்வுகள் கொண்டு உள்ளது. 🙌🙌👌👌👏👏👏சரண்யா மேடம் உங்களிடத்தில் நான் தலை வணங்குகிறேன். வாசிப்பு அருமை அருமை. திலகம் சகோதரி அருமையானா திறமை உங்களுக்கு. Waiting for the next story 👍👍👍👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👌👏👏🙏🙏🥳🥳

  • @rani4980-jc6ci
    @rani4980-jc6ci 4 หลายเดือนก่อน +4

    அருமையான கதை குரலூம் செம் திலகம் சிஸ்டர் ❤❤❤❤

  • @chinnaponnu7238
    @chinnaponnu7238 4 หลายเดือนก่อน +4

    Very very nice novel as usual adi dhool . 15days ago nanga kutralam falls ponom . Night oru hotel a stay pannom enaku niyabagam vandadhu adhithan ,nisha dan anda level unga novel ennoda mingle aghiduchu. Keep writing. God bless you saranya hema and all storyreaders

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  4 หลายเดือนก่อน +2

      நிஷா ஆதித்தனோட என்னையும் நினைச்சிருக்கீங்க. தேங்க்யூ 😍😍😍

    • @chinnaponnu7238
      @chinnaponnu7238 3 หลายเดือนก่อน +1

      ​​@@saranyahematamilnovelsthank you so much for you reply mam .adu nan illa en admin nu sollidandinga mam 😂😂.nan first unga channel vandade unga name kaga dan because enga school friends group 7peru iam missed so much adula 2peru saranya devi,saranya pandi next hema en sister in law name so story kekka arambichen ippo un story illada day illa .unga story a second time keka arambicheten .thank you mam .God bless you saranya hema mam

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  3 หลายเดือนก่อน +1

      @@chinnaponnu7238
      அட்மின் எல்லாம் இல்லை சின்னபொண்ணு. நானே தான். நானே தான் 🤗🤗🤗
      வாவ் அப்போ நானும் பாதி ப்ரெண்ட் இல்லையா. 😍😍😍

    • @hathi-nm3th
      @hathi-nm3th 3 หลายเดือนก่อน +1

      Nisha aathithan story name enna

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  3 หลายเดือนก่อน

      @@hathi-nm3th ஸ்ருங்காரம் பூவாரம் சூட

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 หลายเดือนก่อน +2

    சரண்யா கேமா மாம் உங்கள் நாவல் திரை பட ஸ்டோரி ய விட super ungal novels எல்லாம் திரை படமாக எடுத்தால் வெற்றி கரமா இருக்கும் அவ்வளவு திறமை உங்கள் நாவல் very aditted naan ungal noveluku என்னும் நீகள் நிறைய நாவல் poduka mam pls pls❤❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  หลายเดือนก่อน

      அச்சோ தேங்க் யூ 😍😍😍

  • @10algebra4
    @10algebra4 4 หลายเดือนก่อน +2

    Wow fantastic story.I really enjoyed thankyou so much.❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐💐

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 4 หลายเดือนก่อน +2

    வாசிப்பும் குரலும் மிக அருமை திலகம் அருள் வாழ்த்துக்கள் ❤

  • @leelagpay8220
    @leelagpay8220 4 หลายเดือนก่อน +3

    ‌காலையில் இந்த கதை கேட்கும் போது நான் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் அதுவும் ஆரியின்‌ கல்யாண பேச்சு உண்மையில் எனக்கு புரை ஏறிவிட்டது தமயந்தியின் ஆப்பவா ....ஆஆ அப்பா ‌‌அருமை சரண்யா மேம்‌ என்னால் டைப் செய்ய முடியவில்லை ஒவ்வொரு அத்தியாயமும் அருமை ❤❤❤❤❤

  • @kuzhalimaran6729
    @kuzhalimaran6729 4 หลายเดือนก่อน +3

    உங்கள் கதைகள் மிகவும் அருமை, தோழி திலகம் அவர்களது குரல் கதையின் கட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது அருமை அருமை 👌🏻💐

  • @manjulasaranya
    @manjulasaranya 2 หลายเดือนก่อน +2

    Very good family story. Especially mother and son talk 😂.

  • @SanteLahshmySante
    @SanteLahshmySante 4 หลายเดือนก่อน +2

    Vithiyasamana kathai. Supper presentation. 👏

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +3

    நல்ல குடும்பக் கதை.நல்ல காமெடி சிரிப்பு காதல் என் ஒரு குட் ஃபேமிலி பேக்கேஜ் சூப்பர்

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 3 หลายเดือนก่อน +2

    கதை நன்றாக இருந்தது குரலும் அருமை

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 13 วันที่ผ่านมา

    Such a beautiful novel 🎉
    Loved it 🎉🎉
    Beautiful narration too ❤

  • @thenmozhi497
    @thenmozhi497 4 หลายเดือนก่อน +3

    Saranya mam, சொல்ல வார்த்தை யே இல்ல, நாவல் மிக மிக அருமை, உங்கள் கற்பனை ஒரு s👏🏻👏🏻👏🏻👌🏻திலகம் sis வாசிப்பு 👌🏻👌🏻மொத்தத்தில் அல்டிமேட் ❤❤❤

  • @premalathasukumaran7269
    @premalathasukumaran7269 3 หลายเดือนก่อน +1

    Arumai ezhuthiya kaikum vasaitha kuralukkum anbu muthangal

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 4 หลายเดือนก่อน +6

    எப்போதும் போல் நாவல் மிகவும் அருமை
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அருமை உறவுகள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருபது கேட்பதற்கு மனதில் மகிழ்ச்சியாக உள்ளது திலகம் உங்களுடைய உச்சரிப்புகள் நாவலுக்கு உயிர்பாக உள்ளது நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rjanaki9504
    @rjanaki9504 4 หลายเดือนก่อน +4

    Saranya mam and thilagam mam combination super ❤❤

  • @SivaSureshr
    @SivaSureshr 4 หลายเดือนก่อน +3

    அருமையான கதை ❤❤ சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤ திலகம் sis குரலில் கதை கேட்பது மகிழ்ச்சி ❤❤❤

  • @Krishnaveni-sn6gw
    @Krishnaveni-sn6gw 4 หลายเดือนก่อน +8

    உங்க கதை இப்ப தான் கேக்க ஆரம்பித்தேன் நாவல் சூப்பர் திலகம் சிஸ் வாய்ஸ் அருமை ❤️❤️❤️👌👌👌👌👌

  • @darksmile2.016
    @darksmile2.016 หลายเดือนก่อน +1

    Super novel super super

  • @desingarani2719
    @desingarani2719 3 หลายเดือนก่อน +1

    Super story l am speech less unga storykku nan adimai

  • @SanfiyaF
    @SanfiyaF 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @leelagpay8220
    @leelagpay8220 4 หลายเดือนก่อน +1

    இவ்வளவு அருமையான கதையை தந்து விட்டீர்கள் ஆகையால் அடுத்தடுத்த கதைகள் இதைவிட அருமையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன் ❤❤❤😊😊😊😊😊

  • @venimuthu809
    @venimuthu809 4 หลายเดือนก่อน +1

    Super super super super veralevell Story🎉🎉🎉❤❤❤❤❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 4 หลายเดือนก่อน +3

    Good evenings and saranyamam&thilakamsis.கதைகேட்க்காவந்துவிட்டேன்.வாழ்த்துக்கள்❤. ok thanks 👍🏻👍🏻👍🏻🎉🎉

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 4 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான கதை வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா ❤

  • @chandranchandran9488
    @chandranchandran9488 4 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு நிகர் நீங்களே ‌வேறு யாரும் இல்லை😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Kaveriekambaram-jt2bv
    @Kaveriekambaram-jt2bv 4 หลายเดือนก่อน +3

    Epadithan ipadilam oru allagana vazhkaiya kathaiya elluthurigalo. Semmmmma. Ipadilam uruvugaloda vazhanum athan vazhkai. Thilagam mam I love your voice

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 2 หลายเดือนก่อน +1

    Super super super story 👌 👌👌
    Indha story kettkama eppadi miss panren Theyreyala Hero character Excellent All characters super super super Hero Amma mamanar kitta pesuradhu yellam vera leveal 👌👌👌Hero Marriage photo suite yellam super 👌👌👌
    Eippa vara movei yellam romba boring ah eruku indha madhere storys movei ya vandha Romba nalla erukum saranya mam ugga storys Heroes yellam vera leveal Hatesoff mam ugga storys ku uyir kuduthadhu Thilagam Arul voice super 👌 👍🎉🎉🎉

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 3 หลายเดือนก่อน +1

    Saranya kku nigarsaranyathan semma mas storysuperellacharacter vera leval❤❤🎉🎉🎉

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 4 หลายเดือนก่อน +5

    Really very very nice story sisters எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் உங்கள் கதையை கேட்க உள்ளம் தூண்டியதில் கதையை முழுமையாக கேட்டு விட்டேன் மிகவும் அருமையாக இருந்தது அதிலும் தமயந்தி கதாபாத்திரம் 😊 நான் அம்மா நான் அம்மா திலகம் சகோதரியின் ஏற்ற இறக்க வாசிப்பும் மிகவும் அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை ❤

  • @madhumitha6799
    @madhumitha6799 4 หลายเดือนก่อน +2

    Extraordinary novel and crystal clear voice

  • @lakshayaatchaya3513
    @lakshayaatchaya3513 4 หลายเดือนก่อน +2

    Ammadiyo semma sirichu sirichu stomach pain vanthuruchu😂😂😂😂 story super hatoff your thinks, writing knowledge & create maindku❤❤❤❤❤ lovely story sister 🤝🤝🤝🤝 solla varathaikale ilai love it❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 4 หลายเดือนก่อน +1

    Sena comedy and romatic , yepadi ippadi kathai yaluthiringa, ariyan ,bithal and every charector s super, naa kathai rotila pogumpothu kuda vaika mudiyala 🎉🎉🎉🎉 vazhga valamudan

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 4 หลายเดือนก่อน +2

    Uruttumannanin love story is superrrrrrrrr,

  • @lathaarul112
    @lathaarul112 4 หลายเดือนก่อน +1

    கதை அருமை திலகம் மேம் குரல் இன்னும் சூப்பர் ❤❤❤சரண்யா மேம் ❤❤❤

  • @Nikitha2008
    @Nikitha2008 4 หลายเดือนก่อน +1

    Nice family story so sweet humorous story I like you ❤❤❤

  • @jayamanikandan8481
    @jayamanikandan8481 3 หลายเดือนก่อน +1

    Thamayathi aari Super noval very nice

  • @kalavathirajesh
    @kalavathirajesh 4 หลายเดือนก่อน +2

    Storyum ovvoru characterum romba nalla irundhuchu.

  • @KarthiKeyan-lz9yk
    @KarthiKeyan-lz9yk 4 หลายเดือนก่อน +1

    Semmmma novel
    Unga story ku na adimai aagitan
    Solla varthaiya illa
    Niraiya story podunga
    Thilagam mam voice super

  • @B.jeevithaBommu
    @B.jeevithaBommu 3 หลายเดือนก่อน +1

    Story super sister. Love and affection too good. 💕💕💕

  • @Anusuya_anu_
    @Anusuya_anu_ 4 หลายเดือนก่อน +2

    Story semma super athulayum aaryan oda comedy semma super😊😊atha vida avanga amma kitta avanga ellame pandra mari avangalaye namba vacchu avangale confuse panni naa than amma nu avanga soldra dialogue semma super😊😊❤❤❤❤athulayum enga amma paatha ponnu semma😊😊avar soldra good night um super❤❤maamanar kitta peasum pothu nakkal irunthalum athuvum paasam than😊😊❤❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 3 หลายเดือนก่อน

    நிறைய இடங்களில் சிரித்தேன் அழுதேன் கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @JayachandiraneJeeva
    @JayachandiraneJeeva 6 วันที่ผ่านมา +1

    Yathavi voice podunga

  • @tamilselvip3765
    @tamilselvip3765 4 หลายเดือนก่อน +1

    Very nice and unforgettable story arumai

  • @ranidevendran2472
    @ranidevendran2472 4 หลายเดือนก่อน +3

    சரண்யா ஹேமா நாவல்
    திலகம் அருள் வாசிக்க கேட்க ஆரம்பித்து விட்டேன் 🎉🎉🎉🎉

  • @10algebra4
    @10algebra4 3 หลายเดือนก่อน +1

    Very very nice story.❤❤❤❤❤❤❤

  • @Skt11520
    @Skt11520 4 หลายเดือนก่อน +1

    Amma character super mam, Super story Romba arumai,unga kathaikalil nan athiga murai paditha kathai ithvum ,Megam vanthu thalata

  • @malar5062
    @malar5062 4 หลายเดือนก่อน +1

    Super very beautiful love story rocking hema ji🌹🌹🌹🌹🌹

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +14

    தமயந்தி ஆரியிடம் சிக்கிக்கொண்டு பேச முடியாமல் 'ஆத்தி மயங்கி விட்டேன் 'மண்டைய கலுவினேனா போன்ற வார்த்தைகள் நல்ல காமெடி சிரிப்பு.நரசிம்மன்,ஆரி உரையாடல் நல்ல நகைச்சுவை

  • @Ammumani28.123
    @Ammumani28.123 3 หลายเดือนก่อน +1

    Superb story 💐

  • @1971bhuvna
    @1971bhuvna 4 หลายเดือนก่อน +1

    Fantastic story. Enjoyed

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤super.story🎉🎉🎉👍👍👍👍👍👍

  • @santhibalu9947
    @santhibalu9947 2 หลายเดือนก่อน +3

    ஐயோ அம்மா போதும் போதும் என்கிற அளவுக்கு திகட்டாமல் நல்ல குரல் வளத்தால் கதை சொன்ன சகோதரிக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 4 หลายเดือนก่อน +1

    Very nice family story and voice❤❤❤❤❤❤❤

  • @ThanaletchumyGovindasamy
    @ThanaletchumyGovindasamy 4 หลายเดือนก่อน +1

    Super voice mam ❤❤❤❤❤ nice story 🎉🎉🎉🎉🎉

  • @jeevajaya8451
    @jeevajaya8451 4 หลายเดือนก่อน +1

    Wow superb story & voice

  • @barath.b3253
    @barath.b3253 4 หลายเดือนก่อน +1

    Supper Supper Supper Novel Supper Voice❤❤❤❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 4 หลายเดือนก่อน +1

    Very interesting story Arya n Nathi characters superb good voice w Thilagam sister 🎉🎉

  • @BTSmycrush143
    @BTSmycrush143 3 หลายเดือนก่อน +1

    Simply wow 😍❤

  • @BlazeBlue-v9j
    @BlazeBlue-v9j 4 หลายเดือนก่อน +1

    Nice super saranya hema novels always awesome Vera level please weekly oru novel kodunga madam❤❤❤