நன்றி சகோதரி. இழப்பின் வலிகளுக்கிடையிலும் எங்களுக்காக கதையினை முழுமையாக வெளியிட்டு இருக்கிறீர்கள். தங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், வலிமையினையும் இறையாற்றல் தந்தருளட்டும். அருமையான கதை. இனிமையான குரல். பாலும் தேனுமாய் சிறப்பான படைப்பு.
SUPER ONE கவி mam .....ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு love story 💗 தீரஜ் அ வில்லனா காமிச்சு கடைசில எல்லாரையும் ஹீரோ ஆகிட்டீங்க🤩 மழை நேரத்தில் நிஷா குரலில் அழகான காதல் கவிதை... இந்த மழை நேரத்தில் நிஷா அவர்களின் குரல் அவ்வளவு இதம் 🥰 பாண்டிச்சேரியில் இவ்வளவு புயல்லையும் பவர் பேங்க் வச்சு கதை கேட்டுகிட்டு இருக்கேன்
சூப்பர்மா கவிசநாதிரா. நீ எழுதியதில் ஒரு சிறு பிழை உள்ளது அதனை சுட்டிக் காட்டமல் இருக்க இயலவில்லை. கொடைக்கானலில் மாடி வீடுகள் இருக்காது. பின்னர் அங்கு யாருமா நீச்சல் குளம் எல்லாம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். கதை அருமை. பின்னனியில் ஏற்பட்ட காட்சிகளை சுட்டிக்காட்டியதற்கு மண்ணிக்கவும். ❤❤🎉❤❤🎉❤❤🎉
Very great personalities..both shyam and Deeraj characters are really so adorable..nice novel mam..felt the pain of the characters..so nice ..thank you kavi mam..nice reading sis..thank you team
நன்றி சகோதரி. இழப்பின் வலிகளுக்கிடையிலும் எங்களுக்காக கதையினை முழுமையாக வெளியிட்டு இருக்கிறீர்கள். தங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், வலிமையினையும் இறையாற்றல் தந்தருளட்டும். அருமையான கதை. இனிமையான குரல். பாலும் தேனுமாய் சிறப்பான படைப்பு.
என்ன இழப்பு
@@malavelu9966enakum edhe kelvi dhaan...
SUPER ONE கவி mam .....ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு love story 💗 தீரஜ் அ வில்லனா காமிச்சு கடைசில எல்லாரையும் ஹீரோ ஆகிட்டீங்க🤩 மழை நேரத்தில் நிஷா குரலில் அழகான காதல் கவிதை... இந்த மழை நேரத்தில் நிஷா அவர்களின் குரல் அவ்வளவு இதம் 🥰
பாண்டிச்சேரியில் இவ்வளவு புயல்லையும் பவர் பேங்க் வச்சு கதை கேட்டுகிட்டு இருக்கேன்
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர்மா கவிசநாதிரா. நீ எழுதியதில் ஒரு சிறு பிழை உள்ளது அதனை சுட்டிக் காட்டமல் இருக்க இயலவில்லை. கொடைக்கானலில் மாடி வீடுகள் இருக்காது. பின்னர் அங்கு யாருமா நீச்சல் குளம் எல்லாம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். கதை அருமை. பின்னனியில் ஏற்பட்ட காட்சிகளை சுட்டிக்காட்டியதற்கு மண்ணிக்கவும். ❤❤🎉❤❤🎉❤❤🎉
❤❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
ரொம்ப நாள் எதிர்பார்த்தேன் உங்கள் கதையை
ஏன் அக்கா லேட் ரோம்ப எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் நன்றி
Very great personalities..both shyam and Deeraj characters are really so adorable..nice novel mam..felt the pain of the characters..so nice ..thank you kavi mam..nice reading sis..thank you team
வணக்கம் சகோதரிகளே முழு நாவலை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சகோதரி ❤
கதை நன்றாக இருக்கு கவிமா உங்க கதைக்கு நிஷாமா குரல் அருமையாக இருக்கு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி சகோதரி கதையும் குரலும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤
இனிய காலை வணக்கம் காலையில் தான் பார்த்தேன் நன்றி❤❤❤❤
Woww... ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... மழை நேரம் போர் அடிச்சது... Thanks for uploading mam❤
Very nice and thanks
எவ்ளோ நாள் ஆச்சு,என்ன ஆச்சு கவிச்சந்திரா மேம்,இவ்ளோ தாமதம்?பொழுது போகாம பழைய நாவல்களை கேட்டுட்டு இருக்கேன்,🙏🏼🙏🏼🙏🏼காலை வணக்கம்,கேட்டுட்டு கமெண்ட்ஸ் ❤❤❤💐💐💐
Very nice story ❤❤❤❤
Good morning sis
Super superb
Excellent
Thank you Kavi&co 🎉🎉🎉🎉🎉🎉
Tq sis super ma ❤🎉🎉🎉🎉🎉
Super super super❤❤❤❤❤❤ story wonderful voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Story super super super thankyou sis
Tqsis super🎉🎉🎉🎉
Story super thankyou
Super love story ❤️
Two Hero'sum Super 👌 🎉🎉🎉
Semmayana kathai ketkka rompa nalla iruku super kavi mam
கதை ஓகே தான் ❤😅😅😅😅
Super super super 🎉🎉🎉
Nice sister🎉
Super super super ❤❤❤❤
Super super ❤❤❤ full novel
இனிய மாலை வணக்கம் கவி+நிஷா 💗🙏🏾💗
🇬🇧
Thanks for the full story sis
Beautiful love by both heroes❤🎉
Hi mam supar💐💐💐💐💐💐💐
❤❤❤🎉🎉🎉🎉🎉
அழகான காலை வணக்கம் 🌹🌹🌹🌹🥳🥳🥳🥳🥳❤️💐💐💐💐💐💐💐💐
சூப்பர் மாநன்றிமுழுநாவல்தந்தற்க்கு❤❤❤❤😅😅😅🎉🎉🎉
Super 👍 mam 😁
தீரஜ் பாவம்
Super. Super. Supet
Super
🎉 அழகு
Super super super
❤❤❤❤❤❤
ஹாய் கவிசந்திரா 😇நிஷா இனிய மதிய வணக்கம் 🤝
Hi mam எப்படி இருக்கீங்க
🎉🎉🎉🎉🎉❤
🎉🎉🎉🎉
❤
Amaravati movie pola irukku.
Ok
Nice story
Nenga thongikite kathai pesina ketka romba supera irukkum change voice for novel very bad
Super super super
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤