Primitive Fishing..! 🎣பொத்தல் கட்டை | pvc Fish Trap | Reason 🤔 சொல்லுங்க மக்களே🙏|Mr.Village Vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 333

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 ปีที่แล้ว +171

    தம்பி வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் நாம் கொண்டாடுவோம்❤

  • @anand001ify
    @anand001ify ปีที่แล้ว +63

    பத்தக் கட்டை என்று எங்கள் பக்கம் கூறப்படும் இந்த அமைப்பில் மீன் விழ சில காரணங்கள் தேவை. 1.கட்டைக்கு தண்ணீர் வரத்து போதவில்லை அல்லது விழும் நீரில் அழுத்தம் போதவில்லை.
    2. புது மழையில் தோன்றும் வாய்க்கால் நீரில் தான் மீன்கள் அதிகம் எதிர்த்து பயணம் செய்யும்.
    3. பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் அதிகமாக மீன்கள் இடப்பெயர்வு செய்யும். அப்போது அதிகமாக மீன்கள் விழ அதிகம் வாய்ப்புள்ளது.

    • @arivazhagans9625
      @arivazhagans9625 9 หลายเดือนก่อน

      அந்தப் பக்கம் பீஸ் பிரிந்துள்ள அதுல ஒரு நீர் மோட்டார் வைத்த அந்த பக்கம் தண்ணீர் அதிகமாக வருமா அப்போது மீன் பெருமதே இந்த வீடியோவை திரும்ப செய்ய வேண்டும்

    • @saffrondominic4585
      @saffrondominic4585 7 หลายเดือนก่อน

      @@arivazhagans9625 anthe motor silevum pidike pohum miinukum varum costing - ithai meendum seiyenuma??

  • @கஸ்தூரிமன்றம்
    @கஸ்தூரிமன்றம் 10 หลายเดือนก่อน +6

    7:58 sathama sirichiten bro 😂😂😂😂comdey vera level 😅

  • @rowdygaming0707
    @rowdygaming0707 ปีที่แล้ว +57

    தோல்வியே வெற்றிக்கு வழிவகுக்கும் beast of lack bro🎉🎉🎉🎉

    • @user-nw2or9ug9h
      @user-nw2or9ug9h 11 หลายเดือนก่อน +2

      Athu best of luck murugeshahh 😂

    • @saffrondominic4585
      @saffrondominic4585 7 หลายเดือนก่อน

      ipadiyeh evelevu naal sole poringe - tolvi oru silly mistake nal iruke kudathu because it involves cost, this test failed because of a silly mistake; lotus plant irukum idetil ivar use pane technique suit ahathu

  • @krishnank5833
    @krishnank5833 11 หลายเดือนก่อน +5

    ...... Brother உங்க உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ரொம்ப நன்றி.......

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s ปีที่แล้ว +238

    Bro oru palaiya car vaaingi athula ulla engine yeduthu electric motor, battery, controller fit panni petrol to electric car convertion pannuinga

    • @Nimal_007
      @Nimal_007 ปีที่แล้ว +8

      Kapipa bro

    • @manikammanikam9339
      @manikammanikam9339 ปีที่แล้ว +3

      Yes bro

    • @makeitsimple1282
      @makeitsimple1282 ปีที่แล้ว +4

      Antha engine eh petrol and diesel engine athu epadi bro electric la run agum..?

    • @Santhosh_Babu_b.s
      @Santhosh_Babu_b.s ปีที่แล้ว +3

      @@makeitsimple1282 illa bro electric motor ra wheel loda connect pannanum nu sonnen

    • @selviradesh460
      @selviradesh460 ปีที่แล้ว +1

      Yes bro

  • @kavinshorts8918
    @kavinshorts8918 ปีที่แล้ว +7

    ஆனா எங்களுக்காக வீடியோ போடறீங்க பாத்திங்களா... நீங்க நல்லவன் broo... உங்க ரசிகன் னு சொல்லிக்க பெருமையா இருக்கு நண்பா.... நன்றி....

    • @MuthuRaj-rx2ym
      @MuthuRaj-rx2ym ปีที่แล้ว +1

      நமக்காக கிடையாது. பணத்திற்காக. அது அவங்க வாழ்க்கைக்காக.

  • @TTFBIKELOVE
    @TTFBIKELOVE 9 หลายเดือนก่อน +1

    தலைவா வேரெலெவல்❤❤

  • @manogarselvam966
    @manogarselvam966 11 หลายเดือนก่อน +1

    ப்ரோ சோபா வச்சி ஒரு கார் வச்சி எடுங்க 👍👍👍

  • @edithjerald8404
    @edithjerald8404 ปีที่แล้ว +4

    உங்களின் முயற்சிக்கே பாரட்டுட்கள் நண்பா...... This is My first comment.

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 9 หลายเดือนก่อน +2

    Bro எவ்ளோ பேர் பொய்யா வீடியோ போடுறாங்க ஆனால் நீங்க றியல் அதுக்கே உங்களுக்கு like பண்றன் இதுபோல எல்லோரும் நினைத்து like பண்ணுங்க brovukku

  • @dineshbabu7856
    @dineshbabu7856 ปีที่แล้ว +16

    Anna all beat anna. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் bro❤️❤️❤️❤️

  • @shankarshankar607
    @shankarshankar607 11 หลายเดือนก่อน +2

    Muyarci than mukkiyam vetri tholli mukkiyam ella ,super da thambi

  • @naisha905
    @naisha905 ปีที่แล้ว +3

    Hii bro.I m from Odisha .
    And I love tamilnadu & there peoples .
    And your discovers is really excellent.🙏🙏🙏🙏🙏🙏
    I love you ❤️❤️❤️❤️❤️ bro.

  • @vignesvaranvignesvaran
    @vignesvaranvignesvaran ปีที่แล้ว +7

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉அண்ணா நான் சொல்ல நினைச்சேன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉எல்லோரும் சொல்லிட்டாங்க❤❤❤❤ விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bhavnibhavnishworld
    @bhavnibhavnishworld ปีที่แล้ว +12

    Village vathi fans 🎉🎉 like here ❤

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 ปีที่แล้ว +20

    தம்பி வாரத்திற்கு இரண்டுவீடியோக்களாவது போடுங்க உங்களோட வீடியோ பார்க்காமல் எனக்கு சரிவர எதுவும் செய்யமுடியலை

  • @Elavarasibalan
    @Elavarasibalan 2 หลายเดือนก่อน +1

    Super thala உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @Sricringes
    @Sricringes 11 หลายเดือนก่อน +2

    Aɴɴᴀ ʜᴇʟɪᴄᴏᴘᴛᴇʀ ᴘᴀɴɴᴜɴɢᴀ ᴀɴɴᴀ ❤❤❤

  • @Umar_410
    @Umar_410 ปีที่แล้ว +4

    Ur always favourite bro❤

  • @kalimuthumuthu3295
    @kalimuthumuthu3295 ปีที่แล้ว +4

    வெற்றிக்கு முதல் படி தோல்வி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @anandhant1694
    @anandhant1694 28 วันที่ผ่านมา

    Yo neethanya itha corract a pannirukka supper ya meen varathathuku nama onum panna mudiyathu👍👍👍👍👍you don a great job good lak👌👌👌👌

  • @gopinathk9812
    @gopinathk9812 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மனம் தளர வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து ஆதரவு தருவோம் தம்பி

  • @amudharasi-on3rx
    @amudharasi-on3rx ปีที่แล้ว +1

    அன்ன 👈 இது எ Subscribar
    பன்னு க பி ளிச்🔥🔥

  • @mersaldinesh1735
    @mersaldinesh1735 ปีที่แล้ว +9

    Super nanba Ni vera levela vara pora🖤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @ItsOKBaby
    @ItsOKBaby ปีที่แล้ว +2

    Hi brother, செய்து காட்டியமைக்கு நன்றி. எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க. வாழ்க வளத்துடன்

  • @-agriculture
    @-agriculture ปีที่แล้ว +4

    Main water kum pipe kum கொஞ்ச தூரம் water flow irukkanum bro

  • @Nijanthan-10-
    @Nijanthan-10- ปีที่แล้ว +2

    Nee ena panalum athu ultimate dhan kalai❤

  • @Harthikeyan.R
    @Harthikeyan.R ปีที่แล้ว +2

    தோல்வியே வெற்றியின் முதற்படி...

  • @dhamodharan-xk2xs
    @dhamodharan-xk2xs ปีที่แล้ว +2

    BRO CHinna EDATHAL PODATHEKA FISH TRAP BIG PERIYA EDUTHULA POKUM ATHa EDhula viga SUPERA WORK PANNU FISH ALL THE BEST

  • @sathishkannan8729
    @sathishkannan8729 ปีที่แล้ว +9

    வேதாரண்யம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

    • @deepak004t3
      @deepak004t3 ปีที่แล้ว +4

      Ithu antha ooru makkalukku theriyuma 😂😂

    • @sathishkannan8729
      @sathishkannan8729 ปีที่แล้ว +1

      ​@@deepak004t3😂

  • @surendharn.5823
    @surendharn.5823 ปีที่แล้ว +5

    Bro thanni vilugura edathula tiles or thattodu vaikanum bro appo than meen eeari valikki vandhu vilum
    Naanga apdithan poduvom nalla meen vilugum bro
    Ooru time try panni paarunda
    Kandipa vilum

  • @tamilbayanthakwa9893
    @tamilbayanthakwa9893 11 หลายเดือนก่อน +1

    Bro நெல்லு உளுந்து பயறு கௌபி அறுவடை செய்வதற்கு ஏதாவது கருவி செய்யுங்க bro

  • @Venuadventures
    @Venuadventures ปีที่แล้ว +1

    Bro... Poththa kattai ipdi potta meen erathu... Poththa kattaiyila irunthu veliyaagum thanni... Oru vaaykal moolama pallathukku thanni ponathaa.... Meen antha vaaykal valiya eri vanthu angittu thavvum...

  • @janardhanrb347
    @janardhanrb347 ปีที่แล้ว +12

    Congratulations for your efforts brother

  • @IndumathiAngusamy-zr5md
    @IndumathiAngusamy-zr5md ปีที่แล้ว +3

    Bro petrol la odra bike ka electric bike ka mathunga bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @deepandeepu4418
    @deepandeepu4418 8 หลายเดือนก่อน

    உங்க effort ku வாழ்த்துக்கள் நண்பா..மீன் கிடைக்கலனா பரவாயில்லை

  • @MrRunYT
    @MrRunYT ปีที่แล้ว +4

    ஒட்ட சின்னதா போட்டா தண்ணி கொஞ்சம் தூரம் தூக்கி அடிக்கும் நல்லா சவுண்ட் கேக்கும் மழை பெய்யுற மாறி 😅 மீன் வர வாய்ப்பு இருக்குமோ

  • @praveenloki449
    @praveenloki449 ปีที่แล้ว +2

    Thalaivaa neega vera level ❤

  • @gsrikanth2307
    @gsrikanth2307 ปีที่แล้ว +1

    Genuine video bro... Keep it up.

  • @rethinavelus810
    @rethinavelus810 ปีที่แล้ว +4

    முயற்சியை வெற்றிதான் துவண்டு விடாதே நண்பா🎉🎉🎉

  • @balamuruganbalan3475
    @balamuruganbalan3475 ปีที่แล้ว +6

    Hard work never fail ❤❤❤❤❤

  • @BharathiBharathi-eo2ul
    @BharathiBharathi-eo2ul ปีที่แล้ว

    Bro your big fan ❤😂🎉🎉🎉🎉😅

  • @duraimurugan8270
    @duraimurugan8270 11 หลายเดือนก่อน

    2024 block buster video bro .....

  • @shayamkumar4088
    @shayamkumar4088 ปีที่แล้ว +1

    Keep dery thambi super super thambi 😢

  • @NaveenNavin-d9w
    @NaveenNavin-d9w ปีที่แล้ว +2

    Bro video podunga part 2

  • @VPRAHALATHANVPRAHALATHAN
    @VPRAHALATHANVPRAHALATHAN 11 หลายเดือนก่อน +1

    Bro gym equipment you make pls

  • @TamilVillageKingOfficial
    @TamilVillageKingOfficial ปีที่แล้ว +3

    🥳👌super vedio bro!...❤😊☆☆☆☆☆

  • @vibetimes
    @vibetimes ปีที่แล้ว

    Anna bike battery restoration video poduga alarum use full irukum

  • @DhaYaaSKitchen
    @DhaYaaSKitchen 11 หลายเดือนก่อน

    You will get success.. have to wait

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 2 หลายเดือนก่อน

    Video super okay haf time la oru comedy. Vera level 😂😂😂

  • @tinyfood611
    @tinyfood611 10 หลายเดือนก่อน

    semmmiya serichan 😂😂😂😂😂 thank you ❤️

  • @stilishpasangastilishpas-ij1wj
    @stilishpasangastilishpas-ij1wj 11 หลายเดือนก่อน

    Bro palaya panamaathala otta pottu fish drab vainga athala fish nalla pidikkala ok va 🎉🎉❤

  • @shivanshushukla-r9f
    @shivanshushukla-r9f 11 หลายเดือนก่อน

    I am from u.p ❤❤❤

  • @WhityABD17
    @WhityABD17 7 หลายเดือนก่อน

    Appreciate your hard work 💪❤️

  • @sajanalexander1106
    @sajanalexander1106 11 หลายเดือนก่อน

    10:30sec Vera level background music 😂😂😂😂

  • @DhanushManjula-jq6dn
    @DhanushManjula-jq6dn ปีที่แล้ว +2

    First like and comment

  • @Sathish_US_25
    @Sathish_US_25 ปีที่แล้ว +6

    Semma bro🔥🔥

  • @8minstudio469
    @8minstudio469 ปีที่แล้ว +2

    Yow nee vera level ya❤

  • @karthikl8824
    @karthikl8824 11 หลายเดือนก่อน

    Nice try....i like ur failure video bro ❤

  • @ayishmanmurugan739
    @ayishmanmurugan739 ปีที่แล้ว

    Paravala anna superaa paniga make this as motivation

  • @gamingbybarathwaj7955
    @gamingbybarathwaj7955 11 หลายเดือนก่อน

    Bro congrats for 1.52 m subscribers

  • @gokulgokulgokul8906
    @gokulgokulgokul8906 5 หลายเดือนก่อน

    Bro AC helmet pannunga bro 🔥👍

  • @AathishP
    @AathishP ปีที่แล้ว +2

    I'm first comment

  • @azaamnazar6487
    @azaamnazar6487 11 หลายเดือนก่อน

    Hello brother power wedder making video podunga bro farmers ku useful a irukkum eankkum

  • @erostarm
    @erostarm 7 หลายเดือนก่อน

    We love you bro. But good try❤

  • @AzhakinMugavari
    @AzhakinMugavari ปีที่แล้ว +2

    Super bro😊👏👏👏

  • @cwccomedyclip971
    @cwccomedyclip971 11 หลายเดือนก่อน

    30 watt buletooth speaker makeing video pannunga😊😊

  • @naagamastransport4136
    @naagamastransport4136 ปีที่แล้ว +2

    Brother, this video is superb, I couldn't control my happiness. 😂
    Bro fish taking nap brother

  • @vinothm305
    @vinothm305 ปีที่แล้ว

    Kalai bro iam your big fan bro

  • @janarthanans9019
    @janarthanans9019 ปีที่แล้ว +1

    All is well ♥

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    ❤❤ very nice ❤❤

  • @majamani8249
    @majamani8249 11 หลายเดือนก่อน

    Anna fish motor vachi bothing. Shower make pannuga plssss

  • @Naga82100
    @Naga82100 11 หลายเดือนก่อน

    Thambi...distance venum....thanniya vaikalla vittu 5 to 10 feet distance la pipe fix pannunga...holes only 2 rows...2 inch distance

  • @arumugamassault5052
    @arumugamassault5052 11 หลายเดือนก่อน

    All is well 😊😊😊😊

  • @Mahendrakumar-co1un
    @Mahendrakumar-co1un 11 หลายเดือนก่อน

    Paraval viduga bro ❤

  • @NAVINNAVINREFEL
    @NAVINNAVINREFEL ปีที่แล้ว +1

    Anna Suzuki for alteration buy Yamaha RX 100
    Pannuga Anna ... Pls

  • @karthicktamilarasansweet4731
    @karthicktamilarasansweet4731 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர்🥰

  • @valcanovsicecream
    @valcanovsicecream 11 หลายเดือนก่อน

    Bro fishing rod metal.or stainless steel la redy pani video poudungaa yarum apdi pandrathu ilaa
    Marakkama.podungaaa
    Ena purchase panenga evlo achi el.solunga

  • @shajahanshajahan9461
    @shajahanshajahan9461 ปีที่แล้ว +1

    Super 👍

  • @jallikattukadalan6746
    @jallikattukadalan6746 11 หลายเดือนก่อน +1

    Bro night dha bro mean varum andha method la so ninga wait pani irikanum

  • @jerinpal
    @jerinpal 11 หลายเดือนก่อน

    Bro unicycle make panni video podunga bro pls❤

  • @Cookingwithchinna
    @Cookingwithchinna 11 หลายเดือนก่อน

    Very hard work pro

  • @VinayagamK-g6v
    @VinayagamK-g6v 11 หลายเดือนก่อน

    Mini exaster making video pannunga

  • @FANTUM_BROS
    @FANTUM_BROS 11 หลายเดือนก่อน +1

    bro make electric cycle with amma grinder motor bro
    . beacuse the tool which you have used for making e cycle is more expensive

  • @KoDxCapTaiN-w7o
    @KoDxCapTaiN-w7o ปีที่แล้ว +2

    Intha mathiri trap Yellam river ku than sariya irukum because water ku ethira pora fish mattum than jump pannum kolathula irukrathu pogathu

  • @doordei5942
    @doordei5942 ปีที่แล้ว

    Bro video la audio quality irukku but background la noise kekku thu head set pottu kettu paarunga

  • @siva4000
    @siva4000 11 หลายเดือนก่อน

    நீங்க பண்ண முறையைத் சரி பண்ணுங்க.. பைப்பை L வடிவில் வைக்க கூடாது. மேலும் அங்குள்ள மீன்களின் அளவுக்கு ஏற்ற அளவில் துளையிட வேண்டும்.. மேலும் நீர் கீழ் வடியும் உயரம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். .. சரியாக அமைத்து விட்டு முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ❤❤முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤❤ அடுத்த முறை கண்டிப்பாக மீன்கள் கிடைக்கும்..🎉🎉🎉🎉

  • @AhamedZaid-g6c
    @AhamedZaid-g6c 11 หลายเดือนก่อน

    Bro vape epidi make panrendu video onde podunge bro plzz

  • @MahaLakshmi-cp2zp
    @MahaLakshmi-cp2zp ปีที่แล้ว

    Bro drone kit வாங்கி saleபன்னுங்க bro karaikal please 🥺🥺🥺🥺 bro

  • @AshikG-go6xw
    @AshikG-go6xw ปีที่แล้ว +1

    நான் ஆஷிக்😊😊😊

    • @AshikG-go6xw
      @AshikG-go6xw 11 หลายเดือนก่อน

      😮😮😮

  • @22223gh
    @22223gh ปีที่แล้ว

    Pipe laa holes chinnatha pota.. water oda force athigama irrukum bro.. apram opposite side laa thanni irrukanum apo tha athu oru waterfall mari therinji fish jump pannum.. good try❤

  • @shreeannaitv
    @shreeannaitv 11 หลายเดือนก่อน

    வணக்கம் சகோ
    இது நாட்டிற்க்கு ரொம்ப முக்கியம் ஆனந் மஹிந்திரா x தளத்தில் பகிர்ந்த வீடியோ ! என சத்தியம் நீயூஸ் சேனலில் பார்தேன் / அதுபோன்ற ஒரு மிஷினை நீங்க செய்ய வேண்டும் என்பது என் ஆசை .

  • @krishhub.3724
    @krishhub.3724 11 หลายเดือนก่อน

    Good 👍💐

  • @ZaheebAm
    @ZaheebAm 11 หลายเดือนก่อน

    Bro கச்சான் கொட்டை உரிக்கும் mechine உற்பத்தி செய்யலாமா

  • @ramyar6731
    @ramyar6731 ปีที่แล้ว +1

    Feel Pannatinga bro adutha time Seaksas agum

  • @GkrishnanGk-yt5yg
    @GkrishnanGk-yt5yg ปีที่แล้ว +1

    Night than anna meen mattum intha pothal kattaila night mattiruntha sollunga

  • @Bharath.M-e9x
    @Bharath.M-e9x 11 หลายเดือนก่อน

    Bro விவசாயம் செய்ய இயந்திரம் எதாவது செய்து தாங்க Bro உதவியா இருக்கும்.....

  • @radansurya5007
    @radansurya5007 หลายเดือนก่อน

    Thanni flow aagi move aganum bro fish apatha thulli villum 🎉

  • @deltaraider5006
    @deltaraider5006 ปีที่แล้ว +1

    Bro nenga vedaranyam or Nagapattinam bro