மனைவிக்காக ஆனந்த கண்ணீர் விட்ட Village Cooking Channel | Blacksheep Digital Awards 2021 | Blacksheep

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2021
  • #VillageCookingChannel #UngalMeenavan #BlacksheepDigitalAwards2021
    This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay.com/pl_FumPht6...
    For Bulk Bookings Contact : +91 7305887667
    Download Bs Value App Playstore Link : play.google.com/store/apps/de...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com/in/app/bs-valu...
    For more such TH-cam Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Watch our other channels
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com
  • บันเทิง

ความคิดเห็น • 2.3K

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 ปีที่แล้ว +12493

    யாருக்கெல்லாம் village cooking channel புடிக்கும்👍🏻😉

    • @sathees566
      @sathees566 2 ปีที่แล้ว +98

      Avangala Yarukuyaa Pudikathu❤️

    • @sathees566
      @sathees566 2 ปีที่แล้ว +47

      Enaki Oru pudii❤️💪

    • @bad_boy_2243
      @bad_boy_2243 2 ปีที่แล้ว +15

      @@sathees566 yen bro❤️

    • @mkhariharan
      @mkhariharan 2 ปีที่แล้ว +32

      புதுக்கோட்டை மாவட்டம் அந்த அண்ணன்கள்

    • @anandakrishnan.g1101
      @anandakrishnan.g1101 2 ปีที่แล้ว +18

      Ellarukum Pudikum Nanba

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 2 ปีที่แล้ว +3448

    மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்கிறோம் அண்ணா ஃபேன்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க❤🙋👍🙏

  • @jemuatrocities
    @jemuatrocities 8 หลายเดือนก่อน +16

    Awardku தகுதியான மனிதர்கள் village cooking channel members👍👍

  • @niyasnpniyasnp9831
    @niyasnpniyasnp9831 2 ปีที่แล้ว +60

    വില്ലേജ് ഫുഡ്‌ ടീമ്സിന് കേരളത്തിൽ നിന്നും ഒരു ബിഗ് സല്യൂട് 🥰🥰

  • @sarals7299
    @sarals7299 2 ปีที่แล้ว +3072

    எத்தனை மாடல் வந்தாலும் நம்முடைய வேஸ்ட்டி சட்டைக்கு ஈடாகுமா....👌👍👍👌👌

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 2 ปีที่แล้ว +1

      Yew unglavida inde vesti malayali ku tha sontham yelathayum ooruvi vitu sontham kondadaringe .1950 le tamil cinema le yepdi vesti katininganu parunge copycat karange tamilaas. 🤣🤣🤣

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 ปีที่แล้ว +1

      தனி கெத்துமா

    • @denizakkas
      @denizakkas 2 ปีที่แล้ว +2

      வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் நீங்கள் கவலைப்படாவிட்டால் எனது யூடியூப்பை வளர்க்க எனக்கு உதவ முடியுமா? மிக்க நன்றி

    • @vlogger2315
      @vlogger2315 2 ปีที่แล้ว +1

      S Kaili,vetti ku eedu inai edhuvum illai

    • @yuvaraja.syuvaraja.s8541
      @yuvaraja.syuvaraja.s8541 2 ปีที่แล้ว

      S

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr 2 ปีที่แล้ว +1459

    மிக பெரிய யூடிப் சேனல் கூட என் வீடியோவையும் போட்டதுக்கு ரெம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarswiss2384
      @kumarswiss2384 2 ปีที่แล้ว +19

      Fisherman's always great💯

    • @manopraba2025
      @manopraba2025 2 ปีที่แล้ว +33

      Nengalum periya youtuber than anna 🥰🥰🐟🎏🦈

    • @pulsethametron7777
      @pulsethametron7777 2 ปีที่แล้ว +8

      U r also great person. Poovoodu serndha naarum manakkum yenbadhu munoorgal vaakku. Manakkattum,malarattum ungal vazhvu

    • @zeenathulaamina2151
      @zeenathulaamina2151 2 ปีที่แล้ว +2

      Super

    • @thilagavathis1945
      @thilagavathis1945 2 ปีที่แล้ว +3

      தங்களின் விடா முயற்சியையும் உழைப்பையும் துணிவையும் தன்னம்பிக்கையும் கண்டு வியந்து வருகிறோம் பல இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் சகோதரரே👑👑👑💖💖💖👍👍👍🙏🙏🙏

  • @rudranarayansahoo5674
    @rudranarayansahoo5674 ปีที่แล้ว +53

    They really diserve this award 🔥🔥👍👍👍👍🇮🇳🔥👍

  • @NarisKitchen
    @NarisKitchen 2 ปีที่แล้ว +150

    Hardwork never fail😊 Keep going ,they deserve for this award👌👍

    • @jayanthimohanchandar5170
      @jayanthimohanchandar5170 ปีที่แล้ว

      Ungaloda hard work miga,miga periya saadhanai,nee karuppu illa Raja nee vairam iyyaa nee ammi kallil araikkum podhu un thiramai vairam Pol jolikkiradhu unga grand Father, brother's vaazgha pallandu Arokyadhuden

  • @Rajsathish9229
    @Rajsathish9229 2 ปีที่แล้ว +1094

    இதை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது. கிராமத்தான்கள் கெத்து👌👌👍

  • @dhanadmr4010
    @dhanadmr4010 2 ปีที่แล้ว +474

    தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்த்த village cooking channelக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Ch56658
    @Ch56658 2 ปีที่แล้ว +24

    கண்ணீர் வந்து விட்டது.... பெருமைப்படுகிறேன்.... இன்னும் மேலும் வளரனும் அண்ணா🙏🙏

  • @Fitnesshike108
    @Fitnesshike108 2 ปีที่แล้ว +36

    Yes they deserve it! Very hard working and loving group who feeds orphans and old age home, I weep at the end of every video! 👏👏👏 now that is much needed to love your neighbour as yourself!

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 2 ปีที่แล้ว +565

    யாருக்கெல்லாம் பாக்குறப்ப கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்தது.....😍😘🥰

  • @kuppi2
    @kuppi2 2 ปีที่แล้ว +770

    அது என்னமோ தெரியலை.. நம்மளே ஜெயிச்ச மாதிரி இருக்கு.. VCC இன் வெற்றி..
    அப்படி தான மக்களே!!!!

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 7 หลายเดือนก่อน +4

    நான் இவ்வளவு நாட்கள் பார்கல இப்போது தான் பார்த்தேன் ஆனந்த கண்ணீரில் மிதந்தேன்

  • @dr.sangeethanagarajan1108
    @dr.sangeethanagarajan1108 2 ปีที่แล้ว +12

    Innocent ,hard working, dedicated ,lovable persons ❤️..aiy ellaru alagu pa 😍 really got happy tears ❤️

  • @santhiya.j9039
    @santhiya.j9039 2 ปีที่แล้ว +980

    அடுத்த சமையலை உங்கள் மனைவிகளுடன் சேர்ந்து சமைங்க நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்....

    • @ambulimamakadhaigal3845
      @ambulimamakadhaigal3845 2 ปีที่แล้ว +5

      Naan ninaikkiren avanga manaivigal thaan camera production ippadi pakkarangannu appadi irundha supera irukkum 😀

    • @mohamedshayaan1689
      @mohamedshayaan1689 2 ปีที่แล้ว +3

      No...... kuyil marainthu koovum pothu than azhagu pa

    • @denizakkas
      @denizakkas 2 ปีที่แล้ว +1

      @@ambulimamakadhaigal3845 வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் நீங்கள் கவலைப்படாவிட்டால் எனது யூடியூப்பை வளர்க்க எனக்கு உதவ முடியுமா? மிக்க நன்றி

    • @denizakkas
      @denizakkas 2 ปีที่แล้ว

      @LLast kknowledge fuck u வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் நீங்கள் கவலைப்படாவிட்டால் எனது யூடியூப்பை வளர்க்க எனக்கு உதவ முடியுமா? மிக்க நன்றி

    • @ambulimamakadhaigal3845
      @ambulimamakadhaigal3845 2 ปีที่แล้ว +1

      @@denizakkas kandippaga sago

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 ปีที่แล้ว +451

    இவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்!😍♥️ (அடக்கமானவர்கள், மரியாதையானவர்கள்)

  • @navacreations0461
    @navacreations0461 2 ปีที่แล้ว +7

    ഞാനൊരു മലയാളി. ഈ പ്രോഗ്രാം എൻറെ favourite ❤️ ആണ്

  • @sivaranjanichinnusamy244
    @sivaranjanichinnusamy244 2 ปีที่แล้ว +6

    நீங்கள் செய்கின்ற சமையல் மற்றும் பாரம்பரிய உடை மிகவும் அருமை தாத்தா ❤❤❤அண்ணாக்களே 😍😍😍😍😍like you grandfa&brothers 😊

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 2 ปีที่แล้ว +282

    நீங்கள் செய்யும் அன்னதானம் தான் இன்று உங்களை உலக அளவில் எல்லோர் மனதிலும் இடம் பெற்று. சாதனை செய்து விட்டீர்கள்

  • @anandhuaj1605
    @anandhuaj1605 2 ปีที่แล้ว +92

    ഇതു കണ്ടപ്പോൾ കണ്ണ് നിറഞ്ഞുപോയ്☺️. ഇതിൽ മലയാളം cmt തപ്പാൻ കയറിയെ മലയാളികൾ ലൈക്‌ 😁

    • @dawnmathew5171
      @dawnmathew5171 2 ปีที่แล้ว +1

      malayalai....

    • @linarajan
      @linarajan 2 ปีที่แล้ว +1

      Aa വീഡിയോ യിൽ വന്നത് അവരുടെ ഭാര്യമാർ ആണോ

    • @anandhuaj1605
      @anandhuaj1605 2 ปีที่แล้ว

      Alla adhu vere oru channel anu

    • @ABDULLATHEEF-ex4vf
      @ABDULLATHEEF-ex4vf 2 ปีที่แล้ว

      😃😃😃

    • @asnarafeeqraz3812
      @asnarafeeqraz3812 2 ปีที่แล้ว

      ഞാനും 😘😘😘

  • @makin242
    @makin242 2 ปีที่แล้ว +6

    Fall in love this cooking channel from bangladesh 🇧🇩😍

  • @nabhan363
    @nabhan363 2 ปีที่แล้ว +21

    I love tha way they keep their traditions without any fade.. Tamil people are always awesome

  • @akash5687
    @akash5687 2 ปีที่แล้ว +539

    Elarum vanga always welcomes you❣️ is an emotion

    • @youtuberenex4427
      @youtuberenex4427 2 ปีที่แล้ว

      ❤️

    • @user-vk4xj7le9o
      @user-vk4xj7le9o 2 ปีที่แล้ว

      போடா

    • @akash5687
      @akash5687 2 ปีที่แล้ว

      @@user-vk4xj7le9o ne poda mari kun*d sori

    • @lakshmin829
      @lakshmin829 2 ปีที่แล้ว +1

      ❤️❤️

    • @irenejosephm4815
      @irenejosephm4815 2 ปีที่แล้ว

      തമിഴ് അറിയാത്തതിനാൽ ഒന്നും മനസ്സിലാകുന്നില്ല

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 ปีที่แล้ว +237

    8.35 அழுவாதீர்கள் அண்ணா! கருப்பு அவமானம் இல்லை! நம் அடையாளம்!!!💪👍🤝

    • @Sai_Sara5692
      @Sai_Sara5692 2 ปีที่แล้ว +4

      ❤️‍🔥👍👌

    • @sam_jes
      @sam_jes ปีที่แล้ว +2

      💪

    • @aravindaraj.m5980
      @aravindaraj.m5980 ปีที่แล้ว +3

      Avaru karuppa irunthalum kalaiyaa irukaaga😇💯

    • @soundcheck2k7
      @soundcheck2k7 ปีที่แล้ว +2

      Yes! I am dark skinned man from Kerala and proud of my color!

    • @arivuselvam5914
      @arivuselvam5914 ปีที่แล้ว +1

      @@soundcheck2k7 அருமை சகோ! உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா?

  • @sadesanya415
    @sadesanya415 2 ปีที่แล้ว +29

    Congratulations gentlemen,
    You all deserve the award,

  • @Nivyamangalath993
    @Nivyamangalath993 2 ปีที่แล้ว +6

    Hai from kerala ❤👍
    ഞാൻ സ്ഥിരം ഇവരുടെ vlog കാണാറുണ്ട് heart touching ആണ്.. Last seen 😔🙏

  • @foodmansethu8547
    @foodmansethu8547 2 ปีที่แล้ว +662

    10M.. patutu vanthavanga yaru 😀

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 ปีที่แล้ว +182

    தங்களை பெருமைப்படுத்தும் மேடையில் பாரம்பரிய உடையை அணிந்து கலந்து கொண்டது அருமை!!!

  • @abhi_manu
    @abhi_manu 2 ปีที่แล้ว +12

    12 million...... vere level..... ♥️♥️from kerala

  • @oliviergrosset2995
    @oliviergrosset2995 2 ปีที่แล้ว +7

    I'm French I got it translated into English, but damn they made me cry with their stories and the women who spoke

  • @sothapals
    @sothapals 2 ปีที่แล้ว +359

    எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தமிழ் சேனல் nu சொல்லாம் 😍😍😍

  • @yathrasagar2254
    @yathrasagar2254 2 ปีที่แล้ว +386

    Goosebumps
    When Village Cooking Channel Entered the Stage 🔥🔥🔥
    ❤️

    • @nitheshshetty3456
      @nitheshshetty3456 2 ปีที่แล้ว

      May I know the bgm while theye enteriy to stage it's awesome

    • @shagathiyabanu363
      @shagathiyabanu363 2 ปีที่แล้ว +1

      Exactly 🔥🔥🔥🔥.....❤️❤️

  • @19rekha19
    @19rekha19 2 ปีที่แล้ว +2

    இந்த ரெண்டு சேனலும் எனக்கு ரொம்ப புடிக்கும்.
    உங்கள் மீனவனை நீங்கள் பெருமை படுத்தின விதம் அருமை அருமை அருமை.
    சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் மீது வெச்சி இருக்கும் அன்புக்கும், அவர்கள் இவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் அளவே இல்லை. இந்த குடும்ப ஒற்றுமை தான் இவர்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்.
    மென்மேலும் வளர என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் 🤗🙏💖🌹💝🙏

  • @Pillai.G.
    @Pillai.G. 2 ปีที่แล้ว +12

    Looking at their videos and loving each one, especially at the end, where food and drink are distributed to the less fortunate, and thinking that I am firm in my conviction that these men are selfless, I am now taken to another level of their selflessness and humbleness.
    Thank you.

  • @anbudhoni5721
    @anbudhoni5721 2 ปีที่แล้ว +277

    Yaru yaru vilage cooking 10 million vanthathuku aprm pakuringa 😎🎉♥️

  • @amen-jenni
    @amen-jenni 2 ปีที่แล้ว +38

    அவளோ சந்தோசமா இருக்கேன் நீங்க இந்த அவார்டு வாங்கின தே கடவுளுக்கு நன்றி

  • @rebirth8096
    @rebirth8096 2 ปีที่แล้ว +3

    IAM FROM ANDHA WE SEE VERY RARE LIKE THIS LEGEND S IN THE WORLD THAT IS HUMANITY 🙏

  • @rupanjonakazirupa3866
    @rupanjonakazirupa3866 2 ปีที่แล้ว +12

    Congratulations guys you deserve this award 😍😍😍😍😍😍👏👏👏👏👏 you're a good person 🥺😍 lots of love from Bangladeshi fan 😒😘😘😘😘🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 congratulations again 🤩

  • @noufalamna369
    @noufalamna369 2 ปีที่แล้ว +84

    ധൈര്യമുള്ളവനെ ജയിച്ചിട്ടുള്ളു ജിവിതത്തിൽ ഇന്നുവരെ❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @Vocal_55
    @Vocal_55 2 ปีที่แล้ว +220

    வில்லேஜ் குக்கிங் ....அறந்தாங்கி என்பதில் ரொம்ப பெருமையா இருக்கு💙

    • @satheeshk5518
      @satheeshk5518 2 ปีที่แล้ว +5

      அறந்தாங்கி வாங்க எல்லாரையும் பாக்கலாம் அன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் ...

    • @jegathis7657
      @jegathis7657 2 ปีที่แล้ว +1

      TN 55❤️

    • @tyyghh2513
      @tyyghh2513 2 ปีที่แล้ว +1

      அறந்தாங்கி பக்கம். Village ஆஆ bro

    • @Vocal_55
      @Vocal_55 2 ปีที่แล้ว

      @@tyyghh2513 s

    • @SenthilKumar-jz2wd
      @SenthilKumar-jz2wd 2 ปีที่แล้ว

      @@tyyghh2513 எந்த ஊரு நண்பா

  • @user-rp6hp3bk4m
    @user-rp6hp3bk4m 2 ปีที่แล้ว +5

    village cooking channel யாருக்கெல்லாம் பிடிக்கும்🤩🤩

  • @SR-rv3ty
    @SR-rv3ty 2 ปีที่แล้ว +4

    I cant understand but i know what they feel.
    An unexplainable feeling of tears of joy❤❤❤.

  • @smartkidschannel2562
    @smartkidschannel2562 2 ปีที่แล้ว +88

    புதுக்கோட்டை மாவட்டத்துக்கே பெருமை. வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @mkhariharan
    @mkhariharan 2 ปีที่แล้ว +68

    நான் அப்பிடியே மெய்சிலிக்கின்றேன் அண்ணே விருது வாங்கும் பொழுது உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அண்ணா

  • @mounikanelluri4747
    @mounikanelluri4747 2 ปีที่แล้ว +4

    I don't understand their language but their eyes will speak ❤️

  • @MMeenaMMeena-rh5qx
    @MMeenaMMeena-rh5qx 2 ปีที่แล้ว +1

    இந்த வீட்டியோவை நான் இப்போது தான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் அழுத து கஷ்டமாக. இருந்து நானும் அழுது விட்டேன் நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்

  • @radha2557
    @radha2557 2 ปีที่แล้ว +164

    வாழ்த்துக்கள் வில்லேஜ் குக்கிங் சேனல் டீம் மென்மேலும் வளர வேண்டும்💐

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR 2 ปีที่แล้ว +1

      Time eruntha ennoda video um parunga.. pudhicha atharinga friends please 🙏🙏

  • @express3327
    @express3327 2 ปีที่แล้ว +66

    உண்மையிலே இதை பார்த்து நான் அழுது விட்டேன் உண்மையில் இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி சூப்பர் வாழ்த்துக்கள் இது தான் உண்மையான பாசம் .

  • @Ramjai316
    @Ramjai316 2 ปีที่แล้ว +5

    My eyes 👀 automatically crying
    Love you brothers 💖 keep rocking

  • @jongilaurente5409
    @jongilaurente5409 ปีที่แล้ว +2

    I love village cooking channel.. I'm from the Philippines.. even I don't understand what they say, but I love all the good vibes and yummy foods they cook...

  • @user-qp6jo7wk1i
    @user-qp6jo7wk1i 2 ปีที่แล้ว +791

    Avanga 10 million poitanga

  • @mysteriouswitharunchinraj2886
    @mysteriouswitharunchinraj2886 2 ปีที่แล้ว +104

    Village cooking channel க்கு இந்த அவார்டு கொடுத்ததற்கு Black sheepக்கு நன்றி. 10M subscribers. உங்கள் இந்த முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.. 😍😍😍

  • @sureshkannur118
    @sureshkannur118 2 ปีที่แล้ว +17

    I'm very big fan of village cooking channel from Karnataka ❤️❤️❤️

  • @mayajoglekar8794
    @mayajoglekar8794 หลายเดือนก่อน

    Started watching recently.. but fell in love with VCC.
    Love the way they cook with lot of love n purity poured in the cooking. Congrats for the award🎉
    You deserve it . Stay blessed always n keep up the good work❤

  • @user-pt2px6oz5i
    @user-pt2px6oz5i 2 ปีที่แล้ว +35

    Village Cooking മലയാളി Fans 😍👍
    ഇനിയും ഉയരങ്ങളില്‍ എത്തട്ടെ.....

  • @vampirediary5226
    @vampirediary5226 2 ปีที่แล้ว +112

    Ivlo naal black sheep kaluvi oothirupen...
    Ivanunga kudutha award la ithu than 100% perfect pure award🎂🙏😍

  • @ssktimes
    @ssktimes 2 ปีที่แล้ว +2

    இது விருது இல்லை எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு...
    Sema attitude அண்ணா. Love you all ❤️

  • @spring7722
    @spring7722 2 ปีที่แล้ว +6

    Village cooking channel so much deserved 🏆🥇🏅👏🏼🙌🏼🙌🏼

  • @prasanthjoel9393
    @prasanthjoel9393 2 ปีที่แล้ว +274

    Adei blacksheep avanga unakumela poitanga 10M subcriber😍avanga kita than nee award vanganum😂😂😂

  • @itsmeyuvaraj9852
    @itsmeyuvaraj9852 2 ปีที่แล้ว +92

    Diamond play button vangitanga 🔥vera Level🔥❤

  • @shanmugamShanmugam-fx5ye
    @shanmugamShanmugam-fx5ye 2 ปีที่แล้ว +1

    ஐயா உலகமே உங்கள் காலடியில் வாழ்க வளமுடன் உங்கள் திறமை தன்னம்பிக்கை மனைவிகளின் ஒத்துழைப்பு இன்னும் பல விருதுகளை வாங்க வாழ்த்துக்கள்

  • @anniewavy2969
    @anniewavy2969 2 ปีที่แล้ว +16

    I love it their recipes r unbeatable huge love & respect for those all Master Chefs!

  • @sandhiyasandhiya6079
    @sandhiyasandhiya6079 2 ปีที่แล้ว +41

    கண்ணே தானாவே கலங்குது பா..🥺🔥😢😢😢

  • @udhayakumard2571
    @udhayakumard2571 2 ปีที่แล้ว +135

    சுயலமற்ற சமையல் காரர்கள்,வழ்க பல்லாண்டு..🙏

    • @yogeswarirajendran5875
      @yogeswarirajendran5875 2 ปีที่แล้ว +4

      சுயநலமற்ற சமையல்காரர்கள். வாழ்க பல்லாண்டு *

  • @vaniqueen2606
    @vaniqueen2606 2 ปีที่แล้ว +5

    I love village coocking channel and their kindness ❤️

  • @saikrishna6344
    @saikrishna6344 2 ปีที่แล้ว +6

    Wonder❤️ wonderful guys 🥳🥳😍😍we r always be with u 'village cooking channel'💯really iam very to see on this stage🤩🤩🤩🤩🤩

  • @btsworld3001
    @btsworld3001 2 ปีที่แล้ว +17

    2:54 summa raja nadai 🥺... Goosebumps moment 😍😍

  • @TechandTechnics
    @TechandTechnics 2 ปีที่แล้ว +357

    ❤❤❤❤❤❤super super ❤❤❤hard work never failed 👍👍👍👍

  • @ponnusruthi2558
    @ponnusruthi2558 2 ปีที่แล้ว +2

    Pure soul ....really great and inspired... guyzz keep going....village food chennel is the best TH-cam channel in the world.....

  • @sanjayv45
    @sanjayv45 2 ปีที่แล้ว +7

    Village cooking really appreciate your great effort literally I had tears looking at their growth wonderful all the very best...

  • @miklik9557
    @miklik9557 2 ปีที่แล้ว +58

    Goosebump moment: when you walk after a big success in life.. VCC who proved agriculture is everything in the world

  • @rioarmy5417
    @rioarmy5417 2 ปีที่แล้ว +50

    Anybody After #village_cooking_channel Got a Diamond play button 😎
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥😎

  • @kanimozhi2756
    @kanimozhi2756 2 ปีที่แล้ว +1

    Wife ku ivlo importance kudukaranga romba happy ah irukku paaka ..superrrrrrrr ellorum Nalla irukkanum

  • @Josep631
    @Josep631 2 ปีที่แล้ว +3

    God bless this guy's love them so muchhhh

  • @mightyrockers9301
    @mightyrockers9301 2 ปีที่แล้ว +112

    Mangalakaramaa manjala aaramikuroom😃

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 2 ปีที่แล้ว +183

    Goosebumps village cooking channel reach 10 millons 🔥🔥🔥

  • @kalpanakt2384
    @kalpanakt2384 2 ปีที่แล้ว +1

    I think this is your proud moment even emotional.from karnataka

    • @kalpanakt2384
      @kalpanakt2384 2 ปีที่แล้ว +1

      I watching this video I couldn't my tears 😭

  • @rasidharan4338
    @rasidharan4338 2 ปีที่แล้ว +1

    இதை பார்க்கும் போது அணந்த கண்ணீர் வருகிறது வில்லேச் சேணல்க்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏👍👍👍

  • @manishmaddy5617
    @manishmaddy5617 2 ปีที่แล้ว +46

    Now , they are the first Cooking TH-cam channel in South India to get 10 Million subscribers🔥🔥 . Really felling proud of them ❤

  • @-Anishlourdu
    @-Anishlourdu 2 ปีที่แล้ว +55

    12:02....Annan Gp Muthu😍💥

  • @pradeepaero8883
    @pradeepaero8883 2 ปีที่แล้ว +4

    God bless the village cooking channel....... Awesome best wishes to them

  • @judyfultz5395
    @judyfultz5395 ปีที่แล้ว +3

    The village cooking channel deserves this and more. 👏👏👏

  • @sandhiyasandhiya6079
    @sandhiyasandhiya6079 2 ปีที่แล้ว +5

    தமிழன்னு சொல்ல ரொம்ப பெருமையா இருக்கு..❣️🔥🔥🔥🔥🔥

  • @divyastefi245
    @divyastefi245 2 ปีที่แล้ว +51

    எங்களை போன்ற மீனவன் விருது வாங்கும் போது நாங்களும் பெருமைக் கொள்கிறோம்... Hats off to you sir..... 🤗

  • @rajupriyasrinivasareddy5826
    @rajupriyasrinivasareddy5826 2 ปีที่แล้ว +3

    The best ever Tamil cooking channel I wish them to travel all over world to cook 😍🥰pls come Dubai i wish them to cook here 🙇🏼‍♀️

  • @manjulahpaleni3429
    @manjulahpaleni3429 2 ปีที่แล้ว

    Migevum santhosemage ieuku...ennai ariyamel ananthe kannir varuthu... valthukal village cooking channel 🙏🙏🙏

  • @EEETamilTutorial
    @EEETamilTutorial 2 ปีที่แล้ว +475

    டிஜிட்டல் தமிழ் நாடு, தமிழன்ன சும்மா வா.... கூகுள் முதல் குக்கிங் வரை தமிழன் தான் டாப்பு.....

    • @saiharshan5646
      @saiharshan5646 2 ปีที่แล้ว +2

      True

    • @wee4818
      @wee4818 2 ปีที่แล้ว +5

      Google ah kandupudichadhey namba tamizhan dha maapu😄

    • @abeddass8850
      @abeddass8850 2 ปีที่แล้ว

      இந்த தாத்தாவ எங்கேயோ பாத்த மாறி இருக்கே. .........(natpe thunai )

    • @VP-et7ze
      @VP-et7ze 2 ปีที่แล้ว +1

      😎

    • @christiancinereviews7050
      @christiancinereviews7050 2 ปีที่แล้ว

      @@wee4818
      இல்லை சகோ larry page என்பவர் தான் கண்டுபிடித்தார்.

  • @abeerahamed193
    @abeerahamed193 2 ปีที่แล้ว +70

    ஒவ்வொரு scene ஐயும் செதுக்கிருக்காங்க . வேற level & heart touching

  • @Vasuvarma95
    @Vasuvarma95 9 หลายเดือนก่อน

    Iam from Andhra.... Iam seeing 1 vedio daily.....I love ur way of cooking & serving the needy people...I literally crying watching this vedio ❤❤ keep rocking brothers

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 ปีที่แล้ว +2

    There is a lady behind for every successful man.. We c in dis successful guys... Valthukal bro.... 👍👍👍👍👌👌👌

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ 2 ปีที่แล้ว +32

    Sila peroda valarchi dhan ellaraum kanna kalanga vaikum apudi dhan village cooking channel.....yov nengala inum mela varnumya ♥️god bless🙌

  • @mandymani8696
    @mandymani8696 2 ปีที่แล้ว +16

    தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ♥️

  • @rvk9398
    @rvk9398 2 ปีที่แล้ว +1

    Ungal meenavan Kingston...
    Village cooking channel.... Really hats off for their hardwork❤

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +2

    LOVE VILLAGE COOKING CHANNEL 💕👏🏻👏🏻👏🏻💛”Always welcomes you” all of your vesti & chattai looks so amazing 🙏🏽 Blessing to all of you and your family for this beautiful deeds of feeding the needy!

  • @sabusworld9095
    @sabusworld9095 2 ปีที่แล้ว +66

    ഇതാണ് അധ്യാനത്തിനുള്ള പ്രതിഫലം ❤❤❤👌👌

  • @Amuthasurabi
    @Amuthasurabi 2 ปีที่แล้ว +290

    TV la அழ வைச்சு TRP ஏத்துவாங்க Vijay TV TH-cam la அழ வைச்சு views ஏத்துவாங்க Black sheep.. like if you agree

  • @emmanuel6021
    @emmanuel6021 2 ปีที่แล้ว

    Grand father,,❤️😍
    All team members God bless you

  • @lmnrao
    @lmnrao 2 ปีที่แล้ว +2

    Aahaaa... Well done.. You people definitely deserve more awards.. love..respect.. Honour...keep going... We don't want to miss those beautiful smiles. .. 👏👏👌👌🙏🙏 From bengaluuru..