சென்னை உணவுத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த Village Cooking Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ส.ค. 2022
  • Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 84

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 ปีที่แล้ว +122

    வயல் நண்டு காணொளி தான் சிறப்பு, உணவை இல்லத்தில் உள்ளவர்களுக்கு பரி மாறியது தான் இவர்களை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து உள்ளது. தொடரட்டும் இவர் பணி வாழ்த்துக்கள். 🎉🎊👍

  • @user-us4ik5xl1x
    @user-us4ik5xl1x ปีที่แล้ว +31

    Ivargalin எளிமை தான் வெற்றியின் காரணம்.....
    வாழ்த்துக்கள்....... 🌹🌹🌹

  • @Imgoodnot2good
    @Imgoodnot2good ปีที่แล้ว +9

    ஐயா. உங்கள் அன்பும் .ஒற்றுமையும் பார்க்கும்போது நமக்கு இப்படி ஒரு உறவு இல்லையே என்று எங்கள் மனம் ஏங்குகிறது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உயர்ந்து வளர வேண்டும் வாழ்க வளமுடன்👌👌🙏🙏🙏

  • @senthilsamuel5421
    @senthilsamuel5421 ปีที่แล้ว +40

    எங்கள் குடும்பம் நேசிக்கும் நல்ல உறவு வாழ்த்துக்கள்.உங்கள் சேவையும் பணியும் மேலும் சிறப்பாக அமையட்டும்

  • @indonesiatamil849
    @indonesiatamil849 ปีที่แล้ว +10

    (அறந்தாங்கியில் இருந்து உங்கள எங்கள் தலைநகர் சென்னைக்கு அன்புடன் வரவேற்கிறோம் )😄சென்னை உங்களுக்கு மட்டும் தலைநகர் அல்ல,தமிழ் நாட்டில் வாழும் எல்லோருக்கும் தலைநகர் தமிழகத்திற்கு தலைநகர்,பேசும் போது கவனம் தேவை சகோதரா.

  • @dhivyapriyan8481
    @dhivyapriyan8481 ปีที่แล้ว +6

    Oru valiya camara man na payathutan 😊🙏👑🥰🥰🥰

  • @medicines4601
    @medicines4601 ปีที่แล้ว +10

    என் சகோதர்கள்,அறந்தாங்கி. பெருமை.

  • @kannapirank2906
    @kannapirank2906 ปีที่แล้ว +21

    வாழ்த்துக்கள் நீங்கள் சமைக்கும் உணவு பார்க்கும் போது சாப்பிடனும் போல் இருக்கும் அய்யாவுக்கு வணக்கம் இன்னைக்கு ஒரு புடின்னு நீங்கள் சொல்வது அருமை

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 ปีที่แล้ว +10

    ''கூழ் சாப்பிட்ட கூட்டமும் 'வாழ்ந்து மறைந்து போனது 'இன்று இருக்கும் ''உணவும் 'நன்றாக இருக்கிறது 'அளவோடு உண்டு 'செரிமானம் ஆனால் எல்லாம் நல்லது தான் 'இதுவும் கடந்து போகும் '''இப்போது உள்ள உணவு ம் சுவை தான் '''''இனி அடுத்த தலைமுறைக்கு எப்படி பட்ட ''உணவு 'வருமோ!!!'நமக்கு தெரியாது.

  • @nilanila1413
    @nilanila1413 ปีที่แล้ว +12

    ஐயா சாமி நீங்க இங்கயும் வந்துடீங்களா? வாழ்த்துக்கள் 🙏

  • @goldenrose9192
    @goldenrose9192 ปีที่แล้ว +5

    இவங்க தான் உண்மையான celebrity.....

  • @johns2930
    @johns2930 ปีที่แล้ว +4

    உங்கள் ஊரில் உள்ளகுளங்கள் ஏரிகள்தூர்வாரஅனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்உங்கள் ஊர்தமிழ்நாட்டுக்குமுன்மாதிரியாக இருக்கட்டும்தோழா

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @malleeswarim7179
    @malleeswarim7179 ปีที่แล้ว +4

    Valthukkal. Ivankalun otrumai hard work simplicity caring for hungry people have raised to this stage. Melum munnera God bless them 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @all.bus.boys943
    @all.bus.boys943 ปีที่แล้ว +38

    எங்க ஊரு ஹீரோ வாழ்த்துக்கள்

    • @muppudathimuthus5481
      @muppudathimuthus5481 ปีที่แล้ว +3

      Oorla irukkum pothu support panna matinga ipo enga ooru nu perumaiya solvinga

    • @sugasuganya1948
      @sugasuganya1948 ปีที่แล้ว

      @@muppudathimuthus5481 fact pa

    • @muppudathimuthus5481
      @muppudathimuthus5481 ปีที่แล้ว

      @@sugasuganya1948 ok da enna padikira

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 ปีที่แล้ว

      @@muppudathimuthus5481 😂😂

    • @sugasuganya1948
      @sugasuganya1948 ปีที่แล้ว

      @@muppudathimuthus5481 na work panra nenga

  • @vairavanvelu1349
    @vairavanvelu1349 ปีที่แล้ว +15

    இன்னைக்கு ஒரு புடி... அய்யாவின் டிரேட் மார்க்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 ปีที่แล้ว +14

    சமையலெல்லாம்... சமையல்லாம்... தமிழ் இந்த ஊடகத்தால் அழிந்து போகுமா ?.

  • @hemamalinihema8958
    @hemamalinihema8958 ปีที่แล้ว +1

    Rocking team

  • @solaiselva2280
    @solaiselva2280 ปีที่แล้ว +2

    Super thatha

  • @thanakunal3997
    @thanakunal3997 ปีที่แล้ว

    Always welcome you❤❤❤🔥🔥👍👍👍

  • @ramaram7122
    @ramaram7122 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 ปีที่แล้ว

    👌👌👌

  • @aaronjoyjoy1490
    @aaronjoyjoy1490 ปีที่แล้ว +1

    Eppavum oinna eruinga, take care, and god bless you

  • @ramasamyarun6945
    @ramasamyarun6945 ปีที่แล้ว

    Disterbing back noise supressed the questions.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 ปีที่แล้ว +3

    மாற்றி கூறியுள்ளீர்கள் சண்டை அல்ல
    சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா

  • @priyasaravanan2271
    @priyasaravanan2271 ปีที่แล้ว

    Real hard workers

  • @dgayathri5037
    @dgayathri5037 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 ปีที่แล้ว

    Ramana dialogue ( Tamilnattu makkal yaar melaium anbu vaikka maattaanga . Vachutta saagura varai marakka maattaanga..) Neenga samaikkurathu perusu illai.. Samaitthathai illatha iyalaatha makkalukku valanguvathu miga sirappu.. Continue both all

  • @akileshr3629
    @akileshr3629 ปีที่แล้ว +14

    Aiyanaar fan army 💜

  • @rchithra3020
    @rchithra3020 ปีที่แล้ว

    💐💐💐

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR ปีที่แล้ว

    Good 👍

  • @praveemanopravee1629
    @praveemanopravee1629 ปีที่แล้ว

    Good

  • @Ridewithhappiness
    @Ridewithhappiness ปีที่แล้ว

    REAL HEROS

  • @endran008
    @endran008 ปีที่แล้ว +26

    இராகுல் காந்திக்கு நன்றி சொல்ல மறந்து விட்டார்கள்.

    • @ramyanijeesha4473
      @ramyanijeesha4473 ปีที่แล้ว +1

      பதட்டதுல சொல்ல மறந்து இருப்பாங்க .

    • @m.o.gunasekar43
      @m.o.gunasekar43 ปีที่แล้ว

      adhukku vambu (arasiyal) nnu vittiruppanga

    • @mahat.d8846
      @mahat.d8846 ปีที่แล้ว

      அவர் தான் தமிழருக்கு நன்றி சொல்லனும். 👈

  • @mariyammalarumugam1967
    @mariyammalarumugam1967 ปีที่แล้ว

    Please avoid advertisement

  • @don.sameer4134
    @don.sameer4134 ปีที่แล้ว

    Ena vida nala panne erukiega nu solavea oru manasu venum sir.

  • @vishnushyam3008
    @vishnushyam3008 ปีที่แล้ว +1

    Intha news channel la irukura subscription oda avangaloda subs adigam

  • @uthithrose3016
    @uthithrose3016 ปีที่แล้ว

    Athu la irukathu camara man ya

  • @ayyappanayya199
    @ayyappanayya199 ปีที่แล้ว

    Pudukottaiku perumai

  • @dharsh2220
    @dharsh2220 ปีที่แล้ว

    ivarukkum oru mick kodukalam la...romba effort eduthu pesuraru..

  • @gireeshgireesh3064
    @gireeshgireesh3064 ปีที่แล้ว

    தாத்தா உங்கள் சமையலுக்கு வாழ்த்துக்கள்

  • @chandranathkumar2994
    @chandranathkumar2994 ปีที่แล้ว +2

    அவருக்கு தலைநகரம் எது நண்பா🤔

    • @manikandanmc1147
      @manikandanmc1147 ปีที่แล้ว

      அதானா பைத்தியம் மாரி எங்களின் தலைநகரத்திற்கு அழைக்கிறேன்னு சொல்றான்

  • @johns2930
    @johns2930 ปีที่แล้ว

    உங்கள் ஊரில் உள்ளஉங்கள் ஊரில் உள்ள குளங்கள்

  • @rajakalianan8874
    @rajakalianan8874 ปีที่แล้ว

    Rajiniya madhum koda sethirathingga naaasama poirum

  • @pj.zameer637
    @pj.zameer637 ปีที่แล้ว

    1nnnnnnnoooo good ok

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +7

    political influence neria irukuthu. ithu parthu time a waste pannathinga. ippadi all vettulae irunthu earn panninal india enna agum. so youngsters plz avoid wasting your time in watching this. no you tubes for the sake of country.

    • @donuseenu7434
      @donuseenu7434 ปีที่แล้ว +1

      Ni enna pudungura

    • @easenganesan3622
      @easenganesan3622 ปีที่แล้ว +6

      @@donuseenu7434 TN govt gazetted officer. I hardly saw movies while studying entered service PG qualification st the sge of 22. So all study well and get into a job before 25.

    • @irose4066
      @irose4066 ปีที่แล้ว

      @@easenganesan3622 you are right. This TH-cam like income must be secondary one. Becoz you know that about Ukraine war. May be in future war between USA and India means…. TH-cam what will do??? Just create own websites for India like in China. That is good for our country.

    • @donuseenu7434
      @donuseenu7434 ปีที่แล้ว

      @@easenganesan3622 ok

  • @ravikumarts8845
    @ravikumarts8845 ปีที่แล้ว

    இவர்களின் சானல் பெயர் என்ன?

  • @sivakaviya1761
    @sivakaviya1761 ปีที่แล้ว +1

    thalaipu tavaraga ullathu Tamil mozhiya kollathinga

  • @mahalakshmijayaraman2855
    @mahalakshmijayaraman2855 ปีที่แล้ว

    Be vegetarian
    Encourage people to have vegetarian food

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว

    நீங்க சாப்பிட்டா நாங்க எப்டி டா ஆரோக்ய மா இருக்க முடியும்?

    • @goldwinn.n.n7712
      @goldwinn.n.n7712 ปีที่แล้ว +1

      Vanuimna vange sapdu da ...give respect to every one first ...vayasu ivalavu aguthu ipade pesureinga ..... respect first ...athe ayya eage enna

    • @nirmalabremkumar6507
      @nirmalabremkumar6507 ปีที่แล้ว +1

      @@goldwinn.n.n7712 ண

    • @goldwinn.n.n7712
      @goldwinn.n.n7712 ปีที่แล้ว

      @@nirmalabremkumar6507 ...??????

  • @yuvaraj9153
    @yuvaraj9153 ปีที่แล้ว

    Moodikittu irungada dei

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 ปีที่แล้ว +1

    politician is behind you. income a share pannuringala enna

    • @manikandanmc1147
      @manikandanmc1147 ปีที่แล้ว

      ஆமா போய் பாத்துட்டு வந்து சொல்லு....

  • @vijayakanthvijay6788
    @vijayakanthvijay6788 ปีที่แล้ว +1

    Moodiyalla

  • @songsamy9262
    @songsamy9262 ปีที่แล้ว +3

    தமிழை கொல்லாதீங்க

    • @Baladgl
      @Baladgl ปีที่แล้ว +18

      நீ முதலில் தமிழைப் பிழையில்லாமல் எழுது. அதன் பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கலாம். “தமிழைக்” (க்) ஒற்று மிகுந்து வரவேண்டும்.

    • @logeshwaran9965
      @logeshwaran9965 ปีที่แล้ว +1

      வல்லின ஒற்றுடன் நீ முதலில் எழுது.
      பின்பு மற்றவர்க்கு அறிவுரை வழங்கலாம்.

  • @nature8178
    @nature8178 ปีที่แล้ว

    Ipo yae thambi vaety katuningha asinghamaa irukum yaenna...paradaesygha kaili,trouser,thalapaa tamilan maanatha vaanghunadhu ungha videos dhaanadaa...
    Daddy armughatha paathu videos pannitu kaasu sambaarichingha...adhae andha armugham vayasaanavarae yaevlo alaghaa vaety,sattaila illa baniyan ooda samaichaaru...avarta andha aadai alagha kathukirala...
    Ivangha mughatha pooi kaamichukitu irukaangha