ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் 43 மற்றும் 41 ஆகிவிட்டதால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.சுக்கிர பகவான் ஏதாவது செய்வார் என்றால் இந்த மாபெரும் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைத்தால் அது போதும்.காசி ராமேஸ்வரம் சென்று பூஜைகள் செய்தேன்.பார்க்கலாம்.
@@rathinavelus8825 காசி ராமேஸ்வரம் சென்று பூஜை செய்வதில் எந்த பிரயோஜனமும் உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் ஏதாவது ஒரு கிரகம் அமர்ந்து திசை நடந்தால் அந்த திசை முடியும் வரை உங்கள் பிள்ளை யாருக்கும் திருமணம் நடக்காது
கோச்சாரத்தில் நான்காம் இடம் ராகு விருச்சிகம் ராசிக்கு வரப்போகிறார் திருமணம் செய்தால் ராகு புத்தி முடியும் வரை பிரியும் நிலை ஏற்படும் அடுத்து வரும் குரு புத்தியில் திருமணம் செய்யுங்கள்
விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் மகர லக்கனம் கும்பத்தில் பூரட்டாதி ஒன்னு சுக்கிரன் உள்ளார் எனக்கு இந்த காலகட்டத்தில் கவர்மெண்ட் ஜாப் அதாவது இன்டர்வியூ போனால் அந்த மூலமா தேர்வு செய்யப்படுவனா அந்த ஜாப் எனக்கு கிடைக்குமா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வணக்கம் ஐயா
ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் 43 மற்றும் 41 ஆகிவிட்டதால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.சுக்கிர பகவான் ஏதாவது செய்வார் என்றால் இந்த மாபெரும் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைத்தால் அது போதும்.காசி ராமேஸ்வரம் சென்று பூஜைகள் செய்தேன்.பார்க்கலாம்.
@@rathinavelus8825 காசி ராமேஸ்வரம் சென்று பூஜை செய்வதில் எந்த பிரயோஜனமும் உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் ஏதாவது ஒரு கிரகம் அமர்ந்து திசை நடந்தால் அந்த திசை முடியும் வரை உங்கள் பிள்ளை யாருக்கும் திருமணம் நடக்காது
ஐயா லக்கினத்திற்கு 4ல் ராகு இருக்கிறார்.தற்போது ராகு புத்தி நடக்கிறது.
இப்போது திருமணம் நடக்குமா
கோச்சாரத்தில் நான்காம் இடம் ராகு விருச்சிகம் ராசிக்கு வரப்போகிறார் திருமணம் செய்தால் ராகு புத்தி முடியும் வரை பிரியும் நிலை ஏற்படும் அடுத்து வரும் குரு புத்தியில் திருமணம் செய்யுங்கள்
விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் மகர லக்கனம் கும்பத்தில் பூரட்டாதி ஒன்னு சுக்கிரன் உள்ளார் எனக்கு இந்த காலகட்டத்தில் கவர்மெண்ட் ஜாப் அதாவது இன்டர்வியூ போனால் அந்த மூலமா தேர்வு செய்யப்படுவனா அந்த ஜாப் எனக்கு கிடைக்குமா
@@navaneethan1332 மத்திய அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு
@DSubash-nt3og sir palani kovil interview post apply panni irukkken sir இந்த அறநிலையத்துறைல கிடைக்குமா