VIRUCHIGAM CRORE SUKRA POWER 2025 | விருச்சிகம் ஜொலிக்கும் சுக்கிரன் அருள்! சுக்கிரன் பெயர்ச்சி 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 71

  • @ilaiyaraja8789
    @ilaiyaraja8789 18 วันที่ผ่านมา +15

    இதை பார்த்துக் கொண்டிருக்கும் எனது அருமை விருச்சிக ராசி நண்பர்களே நானும் ராசியில் பிறந்தவன் தான் எந்த ஜோதிடரை நம்பாதீங்க இப்போ அப்படி சொல்லுவாங்க மார்ச் இப்போதைக்கு மேல தசா புத்தி சரி இல்லைன்னு சொல்லுவாங்க இது நமக்கு தேவையா நம்ம வேலையை பார்ப்போம் பாக்காத கஷ்டமா நம்ம கேட்காத வார்த்தை அவமானமா நம்ம எதையும் கடந்து போயிரலாம் ஒன்னு மட்டும் எனக்கு தெரியும் இதுல ஏண்டா பொறந்தவன் தான் நமக்கு வருத்தமா இருக்கு இருந்தா பூமிக்கு இல்லாட்டி சாமிக்கு அவ்வளவுதான் வாழ்க்கை என்னை பொறுத்த வரைக்கும்

  • @sarathanarayanasamy3584
    @sarathanarayanasamy3584 18 วันที่ผ่านมา +3

    நன்றாக நல்ல விஷயங்கள் சொல்வது குறித்து மகிழ்ச்சி நன்றி.நல்லாசிகளுடன் வாழ்த்துக்கள்🎉🙌🙏

  • @poojaspoojas7681
    @poojaspoojas7681 18 วันที่ผ่านมา +6

    எனது அனுபவத்தில், யுவராஜா தூய நல்ல எண்ணம் கொண்ட ஜோதிடர்களில் ஒருவர். அவரது தனிப்பட்ட ஜோதிடத்தில் எனது அனுபவம் என்னவென்றால், 2024 க்கு அவர் கணித்ததெல்லாம் உண்மையாகிவிட்டது. அதற்கு என் நன்றிகள்.

  • @karups9992
    @karups9992 19 วันที่ผ่านมา +3

    உங்கள் குரல் வளம் மேண்மை

  • @Maragatham-j2h
    @Maragatham-j2h 16 วันที่ผ่านมา +2

    அண்ணா நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திர பிறந்திருந்தால் இருந்த நிம்மதியா இல்லை பலி பாவம் தான் சுமக்கிறேன் அண்ணா எனக்கு எப்போ தான் நல்ல காலம் பிறக்கும் 🙏🙏🙏

  • @nirosannirosan5228
    @nirosannirosan5228 16 วันที่ผ่านมา +1

    💯💯கேட்கவே ஆசையா இருக்கு ஐயா நடந்தால் சந்தோசம் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @ajmalkaleel4045
      @ajmalkaleel4045 16 วันที่ผ่านมา

      கண்டிப்பாக நடக்கும் நம்புவோம்❤

  • @sivan700
    @sivan700 19 วันที่ผ่านมา +22

    அண்ணா நான் விருச்சிக ராசி எனக்கு இப்பொழுது சந்தோஷம் நிம்மதி இல்லை பண வரவும் கம்மியாக தான் உள்ளது அதேபோல வேலையும் கிடைக்கவில்லை திருமணமும் ஆகவில்லை இது எல்லாம் சரியாக வேண்டும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤

    • @gnanasaranrajsaranraj7851
      @gnanasaranrajsaranraj7851 18 วันที่ผ่านมา +1

      Unmathan bro

    • @sivan700
      @sivan700 18 วันที่ผ่านมา +1

      ​@@gnanasaranrajsaranraj7851❤❤❤❤

    • @anandhinakshathra4703
      @anandhinakshathra4703 18 วันที่ผ่านมา

      ஆமா ஏன் வாழ்கிறோம் என ஒரு வாழ்க்கை 😢

    • @healthiswealth7196
      @healthiswealth7196 17 วันที่ผ่านมา

      Me tooo😂😂

    • @sivan700
      @sivan700 17 วันที่ผ่านมา

      @@healthiswealth7196 என்ன செய்வது நண்பா என் பக்கத்தில் கூட யாருமே ஒரு பிரெண்டும் ஒரு நண்பர்களும் ஒரு சந்தோஷமானது எதுவும் இல்லை இந்த மாதிரி இப்போ இந்த காலத்தில் எல்லாம் youtube தான் நண்பர்கள் அமைக்கிறார்கள் கமெண்ட் ல தான்

  • @DNA-Bengali-Astrology
    @DNA-Bengali-Astrology 18 วันที่ผ่านมา +1

    So positive and full of energy. Really motivating and give extreme confidence to fight this life.

  • @sethusethu2641
    @sethusethu2641 6 วันที่ผ่านมา

    Ok.thanks ❤❤❤❤❤

  • @sivan700
    @sivan700 19 วันที่ผ่านมา +2

    அண்ணா வந்துட்டீங்களா வாங்க வாங்க சூப்பர் சூப்பர் விருச்சிக ராசிக்கு வீடியோ போடுங்கள் சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤

  • @suppamahponnusamy6462
    @suppamahponnusamy6462 18 วันที่ผ่านมา +1

    Viruchagam rasi .anusha natchatiram. Suppamah. From Malaysia. Pray for my health and wealth.

  • @oaysoorya
    @oaysoorya 19 วันที่ผ่านมา +1

    SUPER YUVARAJA SIR. THANKS FOR YOUR PREDICTION. I HOPE FOR THE BEST..

  • @kuttypriya2232
    @kuttypriya2232 8 วันที่ผ่านมา

    Arumay ayya ❤

  • @gamudha9255
    @gamudha9255 17 วันที่ผ่านมา

    Thank You Anna for your motivational words...

  • @priyarajagopalan755
    @priyarajagopalan755 17 วันที่ผ่านมา

    Thanxx ur positive words🙏

  • @c.pettaivlogss1507
    @c.pettaivlogss1507 18 วันที่ผ่านมา

    Good morning sir

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 19 วันที่ผ่านมา +1

    Sir some jothidam say our health will get promblem sir pls pray for all virichigam rasi peson for health sir tq sir

  • @KAVITHAKAVITHA-x8g
    @KAVITHAKAVITHA-x8g 16 วันที่ผ่านมา +1

    Hi bro 13:44
    I am kavitha
    8.1.1986
    Thirupattur
    Virichigam
    Kattai nachathiram

  • @MohanKumar-dq6yx
    @MohanKumar-dq6yx 18 วันที่ผ่านมา +1

    Mohan Kumar, vruchigam raasi, Krystal nakshtram - 12.10.1972

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 18 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க

  • @cMuthukumar-jr1cv
    @cMuthukumar-jr1cv 18 วันที่ผ่านมา

    Sir👌

  • @gamudha9255
    @gamudha9255 17 วันที่ผ่านมา

    Ellame Nallathe Nadakkum nu Nambikkayoda irukkiren... Paakalam...

  • @TamilArasan-zm8jw
    @TamilArasan-zm8jw 15 วันที่ผ่านมา

    நிங்கள்சொல்வதெல்லாம் உண்மை 💔

  • @srikathir5801
    @srikathir5801 18 วันที่ผ่านมา

    Hai anna how r u unga video nan panppen but super enaku ok than bro

  • @Manikandan-d6t1b
    @Manikandan-d6t1b 13 วันที่ผ่านมา

    Manikandan anizam

  • @gomathisanthoshd9852
    @gomathisanthoshd9852 15 วันที่ผ่านมา +1

    நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறேன்

  • @shlvijaganathan5546
    @shlvijaganathan5546 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @nirmalasmcc9416
    @nirmalasmcc9416 18 วันที่ผ่านมา

    Nirmala 12.08.1978
    Anusham Natchatram …
    Rishaba laknam …
    viruchika rasi…

  • @KalaVijayan-u3j
    @KalaVijayan-u3j 5 วันที่ผ่านมา

    G sreekala anusham 2/2/1978 time 21/4matiyam kadan theeranum noi theeranum document thiruppi ammada kudukkanum entu vendi kolkiren

  • @nandhakumar3752
    @nandhakumar3752 17 วันที่ผ่านมา

    🤝🙏👍❤️❤️❤️

  • @rajaraja7749
    @rajaraja7749 18 วันที่ผ่านมา

    அண்ணா 👍👍👍👍👍👍👍🫀🫀🫀🌹🌷🙏👍👍👍👍💐

  • @dhivakar2908
    @dhivakar2908 18 วันที่ผ่านมา +3

    அண்ணா எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு

  • @thavamanijayaraman3848
    @thavamanijayaraman3848 7 วันที่ผ่านมา

    ஐயா நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பிறந்த தேதி 7 9 1962 மதியம் 2..22pm. பிறந்த நேரம் நாள் வெள்ளிக்கிழமை கேக்குறது நல்லா இருக்கா இல்லையா எனக்கு நிம்மதி இல்லை வாழ்க்கையில எனக்கு தனிப்பட்ட முறையில் கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா அதுக்கு என்ன சார்ஜஸ் தெரியப்படுத்தவும்

  • @chellappandic8683
    @chellappandic8683 17 วันที่ผ่านมา +1

    நடிகர்செந்தில் ஒருபடத்தில் சொல்வது போல் இவருக்கு ஒரு ஐந்து பவுன் செயின் எடுத்து போடுங்கப்ப

  • @sivan700
    @sivan700 18 วันที่ผ่านมา +2

    நான் விருச்சிக ராசி எனக்கு 30 வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை 😢😢😢😢😢😢

  • @SuriyaMoorthi-l4m
    @SuriyaMoorthi-l4m 17 วันที่ผ่านมา

    சார் நீங்க சொல்றது நடக்குதா இல்லையா கேக்குறதுக்கு நல்லா இருக்கு

  • @SNNagalakshmi
    @SNNagalakshmi 11 วันที่ผ่านมา

    டிகட் எடுத்தால் கிடைக்கிமா😢😢😢

  • @KalaVijayan-u3j
    @KalaVijayan-u3j 14 วันที่ผ่านมา

    G sreekala anusham 2/2/1978 time 21/4 mathiyam kadan custom theeranum noi nodi illama vazhanum ena vendukiren

  • @doctormd1719
    @doctormd1719 18 วันที่ผ่านมา

    🙏👍☺️

  • @AHMEDHUSSAINNOOR
    @AHMEDHUSSAINNOOR 18 วันที่ผ่านมา

    Yuvaraj how r u im noor from cuddalore now in singapore

  • @gowry9697
    @gowry9697 18 วันที่ผ่านมา +3

    Orutan 14 Jan orutan 16 eppa nee Jan 29 apuram Feb ada ennaya etellam paitiyakaranungale

  • @கவசம்
    @கவசம் 15 วันที่ผ่านมา

    நானே ராஜா நானே மந்திரி

  • @jayasudha650
    @jayasudha650 19 วันที่ผ่านมา

    Reshaba rasiku podunga

  • @skkarthic-rc2sn
    @skkarthic-rc2sn 19 วันที่ผ่านมา

    Dhanusu rasi podunga

  • @baskarang7942
    @baskarang7942 16 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் ஏன் உங்க செய்தி பார்த்துட்டு என் ஜாதகம் எப்படி இருந்தாலும் பரவாயில்லையா இது உண்மையா நடக்குமா

  • @samyukthasarvesan1820
    @samyukthasarvesan1820 14 วันที่ผ่านมา +1

    Nandhinisheshan
    Government job
    Virusagam ANUSHAM 05.05.1996
    Meenam laganam

  • @dhivakar2908
    @dhivakar2908 18 วันที่ผ่านมา +3

    பணம் இருந்தா தான பீர்வோல வைக்குறது

  • @VelMurugan-v2e
    @VelMurugan-v2e 18 วันที่ผ่านมา

    Vel murugan ausham rasi Anna yahathil name rasi serumgal

  • @karadisangam5006
    @karadisangam5006 18 วันที่ผ่านมา

    V suresh
    28.07.1985
    Vandavasi
    Kettai natchathiram

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 18 วันที่ผ่านมา +2

    சுருக்கமா சொல்லவும், வள வள கொள கொள வேண்டாம்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 วันที่ผ่านมา

      வழ வழ ,கொழ கொழ

  • @sudhat1414
    @sudhat1414 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏😂😂💓

  • @anathraj8526
    @anathraj8526 18 วันที่ผ่านมา

    😢😢😢😭😭😭

  • @srikathir5801
    @srikathir5801 18 วันที่ผ่านมา

    But mananimmathi tha illa

  • @SuthaY-up5qf
    @SuthaY-up5qf 12 วันที่ผ่านมา

    😂

  • @AHMEDHUSSAINNOOR
    @AHMEDHUSSAINNOOR 18 วันที่ผ่านมา

    18.05.1972
    Noor mohamed
    Fathet name ahamed hussain
    Mother ballkis
    Wife chanma
    Birt time after 6.00 morning

  • @MuthusamyRajagopal
    @MuthusamyRajagopal 16 วันที่ผ่านมา

    ஏன்டா இப்படி பொய்யா சொல்லீட்டு இருக்கீங்க