விருச்சிக உங்களை விட்டு போன எல்லாம் தானா திரும்ப வர வைக்கும் சுக்ர திசை/ 2025 சுக்ர பெயர்ச்சி பலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 83

  • @villagekids298
    @villagekids298 11 วันที่ผ่านมา +17

    எல்லா ஜோசியகாரனுக்கும் விரிச்சிக ராசிய பாத்தா எப்படி இருக்குனு தெரியல, எங்கள விட்ருங்கடா, நாங்க எப்டியோ வாழ்ந்துட்டு போறோம் 😢😢😢😢😢

  • @dharani4438
    @dharani4438 11 วันที่ผ่านมา +12

    எல்லோரும் இதை தான் சொல்லுறீங்க ஆனால் எந்த ஒரு மாற்றமும் இல்லை

    • @durgadevi7494
      @durgadevi7494 7 วันที่ผ่านมา

      True. 100 % true

  • @SandhyaKalimuthu
    @SandhyaKalimuthu 10 วันที่ผ่านมา +2

    Sir na Viruchagam anusham neenga sonnadhu pola en kadan adaindhal nan ungalukku kandippaga oru parisu anuppugiren.nandri sir ❤.

  • @nirosannirosan5228
    @nirosannirosan5228 12 วันที่ผ่านมา +16

    நீங்க எல்லாம் சொல்றீங்க ஆனால் இன்னும் எதுகுமே நடக்க இல்லையே ஐயா 🥹😏🤷‍♂️

    • @9965076458
      @9965076458 12 วันที่ผ่านมา

      Namakku nadakkuthu summa ketukkalam

  • @ayyanarvelu6704
    @ayyanarvelu6704 วันที่ผ่านมา

    ஐயா நீங்க சொல்றது எல்லாமே எங்களுக்கு இதுவரைக்கும் நடக்க என்னுடைய ராசி விருச்சிகம் என்னுடைய லக்னம் என்னுடைய நட்சத்திரம் அனுஷ நட்சத்திரம் இதுவரைக்கும் எந்த நல்லது நடக்கல சாமி

  • @sumithrasiva4854
    @sumithrasiva4854 9 วันที่ผ่านมา

    🙏👌👍valkavalamudan.

  • @baskaranbas9209
    @baskaranbas9209 9 วันที่ผ่านมา

    Nandri Ayah Good msg 🙏

  • @pandipandiniceinformation802
    @pandipandiniceinformation802 11 วันที่ผ่านมา

    Great information after ten years now listening good news, thank you sir

  • @98404573
    @98404573 6 วันที่ผ่านมา +2

    12 வருசமா இப்படி தான் வாழுறேன்.போங்க சாமி

  • @KriashnamurthyRao
    @KriashnamurthyRao 8 วันที่ผ่านมา

    You are right

  • @Thiruchitrampalam
    @Thiruchitrampalam 12 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @durgadevi7494
    @durgadevi7494 7 วันที่ผ่านมา +1

    Nadu theruvukku varama iruntha sarithaan

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 5 วันที่ผ่านมา

    30 வருடத்துக்கு முன்பு என்னோட காதலி வேறு ஒருவனுடன் கல்யாணம் கட்டிக்கொண்டாள் . இந்த சுக்குற திசை ல திரும்பி வருவாளா?

  • @KriashnamurthyRao
    @KriashnamurthyRao 8 วันที่ผ่านมา

    Iam viruchika lagnam

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 12 วันที่ผ่านมา

    Thanking you🙏 swami gee🙏🙏🙏

  • @meritnpalr1185
    @meritnpalr1185 12 วันที่ผ่านมา +31

    கடந்த 60 நாளா போலீஸ் கோர்ட்ன்னு போய் நிம்மதி இல்லை .இனியாவது நிம்மதி கிடைக்குமா

    • @kukudhraj
      @kukudhraj 12 วันที่ผ่านมา +5

      கண்டிப்பா நிம்மதி கிடைக்கும் கணக்கன் பட்டி சித்தரை வணங்கி வந்து விட்டால் போதும் வாழ்த்துக்கள்❤

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 12 วันที่ผ่านมา +3

      15 years கோர்ட் கு அலயரேன்😢😢

    • @ManjuebuHebuevvw
      @ManjuebuHebuevvw 12 วันที่ผ่านมา

      Nanum tha

    • @atman_manikandan
      @atman_manikandan 12 วันที่ผ่านมา

      Yov epdiya nanum court case nu alanchu sudden ah 3.5 lakhs Ready pani kadanla matikitu mulikuraen

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 12 วันที่ผ่านมา +1

      நானும் நேற்று கோர்ட் போய் வந்தேன்

  • @MaariKannan-f8t
    @MaariKannan-f8t 12 วันที่ผ่านมา

    OKAY..AYYA

  • @princeciviltips
    @princeciviltips 12 วันที่ผ่านมา

    Correct 💯 sir

  • @PappammalPappammal-e9b
    @PappammalPappammal-e9b 11 วันที่ผ่านมา

    Neenga sonnathukku nandri savu eppo varumnu karaitta patthu sollunga😢😢😢😢😢

  • @akashakash5172
    @akashakash5172 12 วันที่ผ่านมา +1

    கொங்கு சுக்கிரன்

  • @MuruganMurugan-nr6dh
    @MuruganMurugan-nr6dh 12 วันที่ผ่านมา

    Thanks

  • @RajaRaja-mw7pz
    @RajaRaja-mw7pz 11 วันที่ผ่านมา

    Super

  • @kaleelahmadallah2247
    @kaleelahmadallah2247 9 วันที่ผ่านมา

    Age 68 is suitable for this times.

  • @sivaprakash.p.dmesecc6268
    @sivaprakash.p.dmesecc6268 12 วันที่ผ่านมา +2

    Kathal vetri adiuma

  • @thanthanoo6665
    @thanthanoo6665 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏👏🏼

  • @minnal3982
    @minnal3982 12 วันที่ผ่านมา +14

    யாரு சொல்றதுமே nadakkala

  • @chinnadurai2455
    @chinnadurai2455 12 วันที่ผ่านมา +7

    ஒரு மாற்றமும் இல்லை
    எதுக்கு பொய் சொல்ல வேண்டும்
    போதும் போதும்டா

  • @Chitrachitra-np8qt
    @Chitrachitra-np8qt 10 วันที่ผ่านมา +1

    என்னோட பிரண்ட் என்னோட 3பவுண் வளையல் வாங்கிட்டு கொடுக்காம பிரச்சினை பண்றா
    ஒன்றரை வருடமா என்னய போலீஸ் ஸ்டேஷன்க்கு அலையவிடுற எனக்கு இந்த பிரச்சினை சரியாகுமா

  • @ramesharunairamesh2147
    @ramesharunairamesh2147 12 วันที่ผ่านมา +1

    Ayyaa unmaiya nadakkuma

  • @PappammalPappammal-e9b
    @PappammalPappammal-e9b 11 วันที่ผ่านมา +1

    En mamanar sethuttaru en vettukararukku Vela pochu enakkum Vela pochu police gort kesu nadakkuren kasu 5 Paisa illa uirmattum irukku

  • @vpriyadharshini1621
    @vpriyadharshini1621 11 วันที่ผ่านมา +1

    Jaadhagathula epdi paaka shukran nalla iruka epdinu guru

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 12 วันที่ผ่านมา +8

    உங்களுக்கு யூடியூப்ல எப்படி வருமானம் பரவாயில்லையா

  • @Epothumvarumai
    @Epothumvarumai 12 วันที่ผ่านมา

    Enga varudhu ellam ponaduthan unmai

  • @balamurugank6314
    @balamurugank6314 12 วันที่ผ่านมา

    Thalaippu onnu potturukkar pesurathu vera mathiri irukku

  • @kalakala2012
    @kalakala2012 10 วันที่ผ่านมา

    Eppadi.ella.jothifargalum.poithan.solranga

  • @ManiRox-y9k
    @ManiRox-y9k 12 วันที่ผ่านมา +2

    Age 33 aguthu inum marriage agala

    • @9965076458
      @9965076458 12 วันที่ผ่านมา +1

      Enakku 37 no marriage

    • @SandhyaKalimuthu
      @SandhyaKalimuthu 10 วันที่ผ่านมา +1

      Seekiram ayidum bro don't worry

    • @ManiRox-y9k
      @ManiRox-y9k 8 วันที่ผ่านมา

      @@SandhyaKalimuthu thanks🙏

  • @georgey337
    @georgey337 9 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்லும் ஜோசியம் உண்மைதானா. யாருக்காவது உங்கள் வாக்குப்படி நடந்திருக்கிறதா. நான் பல வருடங்களாக இதை பார்த்து வருகிறேன் இதுவரை எனக்கு நீங்கள் சொல்வது படி எதுவும் நடக்கவில்லை. ஏதோ பணத்துக்காக நீங்கள் ஏதோ சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது மிகவும் தவறான செயல் மக்களை ஏமாற்றாதீர்கள்.

  • @Sriniwasan-t5b
    @Sriniwasan-t5b 8 วันที่ผ่านมา

    ஏண்டாசும்மாசும்மாபொய்பொய்யாசொல்றிங்க

  • @ramananrakshanan6924
    @ramananrakshanan6924 12 วันที่ผ่านมา +1

    Onnume nadakkathu

  • @balamurugank6314
    @balamurugank6314 12 วันที่ผ่านมา +1

    IvaN sollurathu ethuvume nadakkathu.

  • @adriankasa4339
    @adriankasa4339 11 วันที่ผ่านมา

    Ada ponga sami, yeriya neruppula ennai ootharamathiri pesatheenga. ellam pochu. Enakku ippo sukkira dasai sukkira budhi. suya budhi seriya velai seyyathu. appo enna 6x2 kuzhi vetti paduthukka vendiyathuthan.

  • @GeethaThiyagarajan-s5r
    @GeethaThiyagarajan-s5r 12 วันที่ผ่านมา +5

    Nala solrinka but onumey natakala ayya

  • @collectortirunelveli-campo1299
    @collectortirunelveli-campo1299 10 วันที่ผ่านมา

    video pottu sampadhikanuma... muttipotu video yeduthu post pannu. ippadi fraud pannadha

  • @NeelavathiChinniayan
    @NeelavathiChinniayan 10 วันที่ผ่านมา

    😂😂😂😂

  • @Epothumvarumai
    @Epothumvarumai 12 วันที่ผ่านมา +1

    Poiiyaa sollathinha da

  • @s.kumaresans.kumaresan1074
    @s.kumaresans.kumaresan1074 8 วันที่ผ่านมา

    Poi sollama poda

  • @SudhanishaDheera
    @SudhanishaDheera 11 วันที่ผ่านมา

    Poi

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 12 วันที่ผ่านมา +6

    பொய் பொய் பொய் பொய் பொய்

  • @Taneesh-c8y
    @Taneesh-c8y 12 วันที่ผ่านมา +1

    Pondati ye poita vera enna sollu

    • @eravi494
      @eravi494 12 วันที่ผ่านมา

      Don't worry, don't trust anybody

  • @SudhanishaDheera
    @SudhanishaDheera 11 วันที่ผ่านมา

    Poi poi poi

  • @ptveevsuper4845
    @ptveevsuper4845 12 วันที่ผ่านมา +2

    10 minutes pesiye ahanunma😂😂

  • @vijiyanpushpa3671
    @vijiyanpushpa3671 12 วันที่ผ่านมา

    Nanri ayya naan lattari vangeruken appana kodishwari thanyuuuuuuuuu

  • @ptveevsuper4845
    @ptveevsuper4845 12 วันที่ผ่านมา +1

    Seekiram solluya

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 6 วันที่ผ่านมา

    Thanks