ஞான ஒளி Tv
ஞான ஒளி Tv
  • 746
  • 7 222 468

วีดีโอ

ரிஷபம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #rishabam Rasi palan 2024
มุมมอง 1254 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி ரிஷபம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
மேஷம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #mesham Rasi palan 2024
มุมมอง 645 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி மேஷம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
மீனம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #meenam Rasi palan 2024
มุมมอง 2.4K2 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
கும்பம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #kumbam Rasi palan 2024
มุมมอง 2.2K2 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி கும்பம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
தனுசு ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #dhanusu Rasi palan 2024
มุมมอง 3.7K2 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி தனுசு ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
துலாம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #thulam Rasi palan 2024
มุมมอง 6K4 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி துலாம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
கன்னி ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #kanni Rasi palan 2024
มุมมอง 3.5K4 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி கன்னி ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
சிம்மம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #simmam Rasi palan 2024
มุมมอง 1.7K4 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி சிம்மம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
மகரம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #magaram Rasi palan 2024
มุมมอง 3.9K7 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி மகரம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
மிதுனம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #mithunam Rasi palan 2024
มุมมอง 4.1K7 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி மிதுனம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
விருச்சிகம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் #viruchigam Rasi palan 2024
มุมมอง 2.2K7 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி விருச்சிகம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பு பலன் 2024
சிம்மம், கன்னி, துலாம் ராசி உங்களை ஜெயிக்க வைக்கும் நட்சத்திரம் பலன் பரிகாரம் #simmam kanni thulam
มุมมอง 5749 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி சிம்மம் கன்னி துலாம் ராசி உங்களை ஜெயிக்க வைக்கும் நட்சத்திரம் பலன் பரிகாரம்
கன்னி ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #kanni Rasi palan 2024
มุมมอง 1.7K12 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி கன்னி ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் 2024
துலாம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #thulam Rasi palan 2024
มุมมอง 1.9K12 ชั่วโมงที่ผ่านมา
ஞான ஒளி டிவி துலாம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் 2024
விருச்சிகம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #viruchigam Rasi palan 2024
มุมมอง 71814 ชั่วโมงที่ผ่านมา
விருச்சிகம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #viruchigam Rasi palan 2024
மீனம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #meenam Rasi palan 2024
มุมมอง 1.1K14 ชั่วโมงที่ผ่านมา
மீனம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #meenam Rasi palan 2024
கடகம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #kadagam Rasi palan 2024
มุมมอง 1.2K14 ชั่วโมงที่ผ่านมา
கடகம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #kadagam Rasi palan 2024
சிம்மம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #simmam Rasi palan 2024
มุมมอง 54516 ชั่วโมงที่ผ่านมา
சிம்மம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #simmam Rasi palan 2024
தனுசு ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #dhanusu Rasi palan 2024
มุมมอง 1.1K16 ชั่วโมงที่ผ่านมา
தனுசு ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #dhanusu Rasi palan 2024
மேஷம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #mesham Rasi palan 2024
มุมมอง 23416 ชั่วโมงที่ผ่านมา
மேஷம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #mesham Rasi palan 2024
மகரம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #magaram Rasi palan 2024
มุมมอง 3.1K19 ชั่วโมงที่ผ่านมา
மகரம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #magaram Rasi palan 2024
கும்பம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #kumbam Rasi palan 2024
มุมมอง 1.5K19 ชั่วโมงที่ผ่านมา
கும்பம் ராசி சனி வக்ர நிவர்த்தி சிறப்பு பலன் #kumbam Rasi palan 2024
குரு வக்ர பெயர்ச்சி இந்த 5 ராசிக்கு முன்னேற தடுமாற்றம் ஏற்படும் #guru vagram payarci palan 2024
มุมมอง 32721 ชั่วโมงที่ผ่านมา
குரு வக்ர பெயர்ச்சி இந்த 5 ராசிக்கு முன்னேற தடுமாற்றம் ஏற்படும் #guru vagram payarci palan 2024
கடகம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #kadagam Rasi palan 2024
มุมมอง 6Kวันที่ผ่านมา
கடகம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #kadagam Rasi palan 2024
ரிஷபம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #rishabam Rasi palan 2024
มุมมอง 7Kวันที่ผ่านมา
ரிஷபம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #rishabam Rasi palan 2024
கும்பம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #kumbam Rasi palan 2024
มุมมอง 7Kวันที่ผ่านมา
கும்பம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #kumbam Rasi palan 2024
துலாம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #thulam Rasi palan 2024
มุมมอง 3.3Kวันที่ผ่านมา
துலாம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #thulam Rasi palan 2024
கன்னி ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #kanni Rasi palan 2024
มุมมอง 11Kวันที่ผ่านมา
கன்னி ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #kanni Rasi palan 2024
மீனம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #meenam Rasi palan 2024
มุมมอง 4.8Kวันที่ผ่านมา
மீனம் ராசி செவ்வாய் பெயர்ச்சி சிறப்பு பலன் #meenam Rasi palan 2024

ความคิดเห็น

  • @alponsraj4671
    @alponsraj4671 47 นาทีที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @andavangudalur7063
    @andavangudalur7063 ชั่วโมงที่ผ่านมา

    After I get married there was six marriages happened in my wife's family mustar is moolam. Third padam Danusu

  • @ManomanojManomanoj-lz1ny
    @ManomanojManomanoj-lz1ny ชั่วโมงที่ผ่านมา

    I'm. Magam super excited sonigka

  • @rameshsiva2167
    @rameshsiva2167 4 ชั่วโมงที่ผ่านมา

    Ayya naan thanusu rasi Moolam natthirum meenam lakkanam . Date of birth. 30.10.1992.time .4.15pm. marriage epo ayya nadakkum pls ans me ayya....

  • @estherthomas4481
    @estherthomas4481 10 ชั่วโมงที่ผ่านมา

    Good

  • @poongodia8023
    @poongodia8023 13 ชั่วโมงที่ผ่านมา

    Workla promotion kadaikanum sir

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 3 ชั่วโมงที่ผ่านมา

      முயற்சி செய்யுங்கள்

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 13 ชั่วโมงที่ผ่านมา

    👌

  • @lucifer45227
    @lucifer45227 17 ชั่วโมงที่ผ่านมา

    Parigaram sollunga

  • @naciyappan8902
    @naciyappan8902 23 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு சுக்கிரன் சாரத்தில் நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @mahenSundari-r6z
    @mahenSundari-r6z 23 ชั่วโมงที่ผ่านมา

    Om Sai ram appa🤍💜

  • @vigneshjaysankar1386
    @vigneshjaysankar1386 วันที่ผ่านมา

    மதிய நேரத்தில் எப்படி வெள்ளி மீன் (வெள்ளி கிரகம்)-ஐ பார்க்கலாம் என்று சொல்லுங்கள். நன்றி.

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 18 ชั่วโมงที่ผ่านมา

      சுக்கிரன் கிழக்கு உதயம் ஆகும்போது விடியற்காலை கிழக்கில் தெரியும் நேர் கோட்டில் மதிய நேரத்தில் காணலாம்

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e วันที่ผ่านมา

    உடல் நலம் பெற வேண்டும் ❤

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 18 ชั่วโมงที่ผ่านมา

      தனுசு ராசியாக இருந்தால் ஏழாம் வீட்டில் செவ்வாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம்

  • @Kingking-rx6vd
    @Kingking-rx6vd วันที่ผ่านมา

    good

  • @sibichakravarthy4330
    @sibichakravarthy4330 วันที่ผ่านมา

    Sir na magaram rasi tiruvonam natcharam,viruchiga lagnam dob 17.08.1997 eppo tha sir nalla time varum

  • @ThiruArasu-lm8md
    @ThiruArasu-lm8md วันที่ผ่านมา

    Super.iyaa👌

  • @ChitraChitraArthi
    @ChitraChitraArthi วันที่ผ่านมา

    வீடு கட்டியதில் கடன் சுமை வீட்டயே விற்கும் நிலையில் இருக்கோம் மீண்டு வருவோமா

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og วันที่ผ่านมา

      கடன் கட்டி மீண்டு வந்திடலாம் வாய்ப்பு உண்டு

  • @bhuvanabalamurugan4422
    @bhuvanabalamurugan4422 วันที่ผ่านมา

    நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா இருக்கு சார் ஆனா நாற்பது வயசு வரையிலும் அதுக்கும் உயிரோடு இருப்பமானு தெரியலையே

  • @srama3605
    @srama3605 วันที่ผ่านมา

    07.11.1980,thulam rasi,viruchiga lagnam,swathi natchathram,now sani dasa,guru buddhi...waiting for government posting for 10 years..inda year kidaikuma sir

  • @boomi9004
    @boomi9004 วันที่ผ่านมา

    வெளிநாடு வந்து ஆறு மாதம் ஆகுது இன்னும் வேலை இல்லை கடன் அதிகம் ஆகுதே தவிர குறையவில்லை மாறுதல் நடக்குமா ஐயா

  • @LakshmananLakshmanan-zd1od
    @LakshmananLakshmanan-zd1od วันที่ผ่านมา

    Sir R.Lakshmanan 22.8.1985. 9.40pm Kalyanam nadaguma solluga sir😢😢erode

    • @THOOR45
      @THOOR45 15 ชั่วโมงที่ผ่านมา

      Kandipa nadakum anna kavalapadathenga

  • @saiiiiiii206
    @saiiiiiii206 วันที่ผ่านมา

    Aya marumanam pathi solunga

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og วันที่ผ่านมา

      ஆவணி மாதம் 10 தேதிக்கு பிறகு மறுமணத்திற்கு வரன் பாருங்கள்

    • @saiiiiiii206
      @saiiiiiii206 วันที่ผ่านมา

      Al ready pesitu erukom sir

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 2 วันที่ผ่านมา

    பதவி உயர்வு இல்லை, கடன் தீர்க்க முடியவில்லை, நல்ல சம்பள வேலை கிடைக்கவில்லை.

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og วันที่ผ่านมา

      கடன் தீரும் நேரகாலம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது சனி குரு பெயர்ச்சிக்கு பிறகு பதவி உயர்வு

    • @veerabathiraswamy1448
      @veerabathiraswamy1448 วันที่ผ่านมา

      @@DSubash-nt3og தங்கள் response 🙏🙏🙏🙏🙏

  • @sabareesana8697
    @sabareesana8697 2 วันที่ผ่านมา

    Totaly wrong prediction sir

  • @gomathinayagamsriram642
    @gomathinayagamsriram642 2 วันที่ผ่านมา

    I am visakam life is not good. Relatives torture .

  • @mosesjansi6663
    @mosesjansi6663 2 วันที่ผ่านมา

    Give me your number

  • @rekhamr1155
    @rekhamr1155 2 วันที่ผ่านมา

    நோய் விட்டு போனால் போதும் எனக்கு பக்கவாதம் ரொம்ப கஷ்டபட்டுனு இருக்கேன் அண்ணா

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      ஆவணி மாதம் 10 தேதிக்கு பிறகு நோய் நீங்கும்

    • @rekhamr1155
      @rekhamr1155 2 วันที่ผ่านมา

      @@DSubash-nt3og நன்றி அண்ணா

    • @soulofsri
      @soulofsri วันที่ผ่านมา

      ​@@rekhamr1155But அதை சரி செய்ய உங்களால முடிஞ்ச முயற்ச்சியயும் செய்யனும்

    • @rekhamr1155
      @rekhamr1155 วันที่ผ่านมา

      @@soulofsri அப்படியா சரிங்க

  • @gkkumaran3962
    @gkkumaran3962 2 วันที่ผ่านมา

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹

  • @prakashhpk3771
    @prakashhpk3771 2 วันที่ผ่านมา

    Nandri Samy

  • @dineshbabu1141
    @dineshbabu1141 2 วันที่ผ่านมา

    பிறந்த தேதி 7-4-1985 நேரம் 4:40pm இடம் தாராபுரம். வீடு கட்ட முயற்சி செய்கிறேன்.நன்றாக கட்ட முடியுமா? குழந்தை பாக்கியம் முயற்சி செய்கிறேன் கிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா?

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og วันที่ผ่านมา

      சிம்ம லக்னம் விசாகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் துலாம் ராசி தற்போது புதன் திசையில் சூரியன் புத்தி 2024 நவம்பர் 14 வரை நடப்பில் உள்ளது வீடு கட்டலாம் புத்திர பாக்கியம் சூரியன் புத்தி முடியவேண்டும்

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 2 วันที่ผ่านมา

    நன்றி🙏

  • @PriyankaPriyanka-rp8tb
    @PriyankaPriyanka-rp8tb 3 วันที่ผ่านมา

    Anna nan Avittam Nakstram kadaga lakanam en kulanthai moola nakstram aval piranthu one yearla en kanavar pirinthu irukkar en amma irthutanga en life eppadi irukkum nallatheu nadakuma

    • @murugesanponnusamy7505
      @murugesanponnusamy7505 2 วันที่ผ่านมา

      இவணுங்க பதில் அணுப்ப மாட்டாங்கப்பா உங்க குழந்தைக்கோ .உங்கலுக்கோ தசா புத்தி சரியில்லாம இறுக்கும்பா அது தாண் உங்க கணவரை பிரிச்சிருச்சி ருக்கும்.நல்ல.ஜோசியர்.கிட்ட.உங்க.ஜாதகம்.பிள்ளை.ஜாதகம்.பாருங்க.நல்லதே.விரைவில்.நடக்கும்பா

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      மகரம் வம்சம் அழிவது இந்த ஈனபுத்தி இருப்பதனால்தான் மரியாதை தெரியாத மூடர்கள்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      குழந்தைக்கு கேது திசை முடியும் வரை கஷ்டமாகத்தான் இருக்கும்

    • @PriyankaPriyanka-rp8tb
      @PriyankaPriyanka-rp8tb 2 วันที่ผ่านมา

      Thanku 🙏 athukaga valkiron enna thavaru seithen entre theriyavillai

  • @Shanmugamanickavel
    @Shanmugamanickavel 3 วันที่ผ่านมา

    Sir கடகம் நாயா? வாத்தா?

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      நண்டு

  • @kkothandan4340
    @kkothandan4340 3 วันที่ผ่านมา

    உங்கள் விடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @kumarkumar_kkk
    @kumarkumar_kkk 3 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு நண்பன் கூட இல்லை

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      விருச்சிகம் வீனா போறது நண்பர்களால்தான் நண்பர்கள் இல்லை என்றால் நல்லது

  • @user-jr4yf4lv6u
    @user-jr4yf4lv6u 3 วันที่ผ่านมา

    Thulam lagnam pournami chandran sani vakram sekrai

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      இயற்கை சூழலில் வீடு அமையும்

  • @ravichandran7582
    @ravichandran7582 4 วันที่ผ่านมา

    Nalla sonninga

  • @user-bo4jn4cg3b
    @user-bo4jn4cg3b 4 วันที่ผ่านมา

    Sir, ennaku meenam(poradathi) , en mama magaram(avidam) eppeade erukkum.

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      மீனம் ராசிக்கு தாய் மாமன் வழி திருமணம் செட் ஆகாது

  • @saiiiiiii206
    @saiiiiiii206 4 วันที่ผ่านมา

    20.7.80 .chennai .9.30.am Sithirai 4m patham kanni laknam

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      சிம்மம் லக்னம் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சுக்கிரன் சந்திரன் பலமாக இருக்கிறார்கள் தற்போது சனி திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது உறவு வழியில் இல்லை வெளியில் பாருங்கள் திருமணம் நடக்கும்

  • @saiiiiiii206
    @saiiiiiii206 4 วันที่ผ่านมา

    Ennaku pidicha varan amaivuma aya.amma soltra varan na aya

  • @Kuttymaan007
    @Kuttymaan007 4 วันที่ผ่านมา

    என் மனைவி கன்னி ராசி ஆனால் அவள் எத்தனை பேர் ரிடம் கள்ளக்காதல் செய்து வருகிறாள் எனக்கே தெரியவில்லை

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      இப்போது உள்ள நேரப்படி ஒழுக்கமா இருந்தாலும் சந்தேக புத்தி தான் வரும்

  • @SelvamChitra-zf4wn
    @SelvamChitra-zf4wn 4 วันที่ผ่านมา

    Simarasi Meena lagnam pura natchathiram kadan yeppa theerum Siva design nadakirathu sukruti

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 2 วันที่ผ่านมา

      நவம்பர் மாதம் வரை கடன் தீருவதற்க்கு வாய்ப்பு உண்டு அதன் பிறகு கன்டகச்சனி பலமாக வேலை செய்யும்

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 4 วันที่ผ่านมา

    Mesam thulam marriage aakuma sir intha year

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 4 วันที่ผ่านมา

      @@DasRam-ie9xf ஆவணி மாதம் 10 தேதிக்கு பிறகு நேரம் நன்றாக உள்ளது

  • @dhanasekarskaran4643
    @dhanasekarskaran4643 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @SamySamy-wz9nh
    @SamySamy-wz9nh 5 วันที่ผ่านมา

    Super anna

  • @saiiiiiii206
    @saiiiiiii206 5 วันที่ผ่านมา

    Marumanam pathi solunga aya

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 4 วันที่ผ่านมา

      @@saiiiiiii206 ஆவணி மாதம் 10 தேதிக்கு பிறகு முயற்சி செய்யுங்கள்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 4 วันที่ผ่านมา

      ஆவணி மாதம் 10 தேதிக்கு பிறகு முயற்சி செய்யுங்கள்

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 5 วันที่ผ่านมา

    மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @prabusprabu7878
    @prabusprabu7878 5 วันที่ผ่านมา

    சனி கிரகத்தை பற்றி நல்லா சொல்லுறீங்க . நான் கடகம் பூசம் நட்சத்திரம் எனக்கு நிங்க சொல்லுற மாதிரி ஒன்னும் இல்லை நான் நல்லா இருக்கிறேன். முயற்சி மட்டும் தான் நன்மை உண்டாகும் என்பது எனக்கு தெரியும்.

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 5 วันที่ผ่านมา

    Correct 💯

  • @user-fn5hm6qs4j
    @user-fn5hm6qs4j 5 วันที่ผ่านมา

    நான் கடக ராசி ராசி பூசம் நட்சத்திரம் ஒன்பது வருடம் போராட்டமா இருக்கு.. இப்பதான் முடியும்..இந்த போராட்டம் ..2 1/2 வருடம் நோய் நொடி இருக்குது அது எப்போ முடியும் ...இரண்டு வருடம் போராடுமாக இருக்கின்றது...sir 😢😢😢😭😭 அஷ்டம சனி எப்ப முடிகிறது வாழ்க்கையில் நிம்மதி இல்லை sir

    • @arulpunitha6404
      @arulpunitha6404 5 วันที่ผ่านมา

      2025 மார்ச்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 5 วันที่ผ่านมา

      தற்போது நிம்மதியான நேரம் தான் சனி வக்ர நிவர்த்திக்கு பின் நிம்மதி குறையும்

  • @chitrarohith3477
    @chitrarohith3477 6 วันที่ผ่านมา

    Iyya nan kadaga raasi poosha natchthiram enaku marriage aagi 7 years aaguthu aanal verum6 monthuthan santhoaama vaalthen atharku piraku indru varailume avamanam kastam ketta peyar than enaku enaku entha age la velaikidaikumnu konjam sollunga iyya🙏🙏🙏

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og 5 วันที่ผ่านมา

      தற்போது உங்களுக்கு கேது திசை நடந்துகொண்டிருந்தால் குழப்பம் தான் இருக்கும் சுக்கிரன் திசையில் வாழ்க்கை நன்றாக இருக்கும் கன்டகச்சனி அஷ்டமச் சனி முடியவேண்டும்

    • @saranyakowsi8077
      @saranyakowsi8077 5 วันที่ผ่านมา

      Eppa mudiyuma