நம் மனம் தானாகவே அடங்கும் இந்த சிந்தனை வந்தால்|How to control the Mind?| tharcharbu vazhkai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @madhanagopal9599
    @madhanagopal9599 3 ปีที่แล้ว +7

    This is my real life experience mam👍🙏

  • @perumalvv
    @perumalvv 3 ปีที่แล้ว +3

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதிவாழ்த்துகள் குரு திருவடி சரணம் சரணம்💐💐🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +4

    உங்களின் சேனல் மேல் உங்களின் வார்த்தைகளில் மேல் நான் ரொம்ப பைத்தியம் 🙏

  • @rajeshv2506
    @rajeshv2506 3 ปีที่แล้ว +4

    இந்த உலகில் என்னைத் தவிர யாருமே இந்த பிரச்சனையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். எண்ணங்களில்னால் மட்டுமே என் என் வாழ்க்கை அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் 8 ஆண்டுகாலம் நான் ஒரு குரங்கு போல் செயல்பட்டு உள்ளேன். படிக்க நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு என்னும் உள்ளே புகுந்து என்னை படித்துவிட மாட்டேங்கிறது. இப்போதான் தினமும் அரைமணி நேரம் தியானம் செய்து எண்ணங்களை அடக்க முயற்சி செய்கிறேன். எந்த அளவுக்குக் கைகூடும் என எனக்கு தெரியவில்லை. ஒருவர் நோயில் கூட பாதிப்படையலாம் . ஆனால் எண்ணங்களால் ஒருவர் பாதிப்படைவதால் அவனை எந்த நிலையிலும் கொண்டு செல்லும். தயவுசெய்து மனதை அடக்குங்கள். அதன் போக்கில் செல்லாதீர்கள்.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +1

      Pls share tharcharbuvazhkai@gmail உங்கள் அனுபவங்களை பகிரலாம்

    • @ramraji5247
      @ramraji5247 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +1

    சும்மாவே மரண பயம் தான்.இதில் தினமும் கடைசி நாள்ன பயம் அதிகமாக தானே செய்யும். இருந்தாலும் முயற்சி செய்து பாப்போம்.நன்றி சகோதரி

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 ปีที่แล้ว +1

    நன்றிம்மா மிகவும் அருமையான பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன் ❤❤❤

  • @tigerfrooty.8181
    @tigerfrooty.8181 2 ปีที่แล้ว

    Anbu thangachi. Kadandha sila madhangala thangaladhu padhivugalai, padaippugal endrum sollalam. Miga arumai. Ennul sila maatrangal thodangiyulladhu. Thangal thirumanathirkku annananaiyum azhaiyungal. Kandippa kudumbathuan varugirom.

  • @sathishvarathan
    @sathishvarathan 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 ปีที่แล้ว +1

    Arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯

  • @subbiaharumugam-f9j
    @subbiaharumugam-f9j ปีที่แล้ว

    Vazhga Valamudan 🙏

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு !

  • @MURUGANSGAN-sq8xi
    @MURUGANSGAN-sq8xi 3 ปีที่แล้ว +7

    I like this update .....inum konjam positive example solirukalam strong reason..... vaalka valamudan

    • @sivaa1027
      @sivaa1027 3 ปีที่แล้ว +1

      Ada kadakuley, ethuku mela oru strong example, Antha Kadavul tha pa unaku nera vanthu sollanu appo tha ne nambuva...valga Valamudan 🙏

  • @historymakers8963
    @historymakers8963 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு... நன்றி தோழி

  • @srilingesh
    @srilingesh 3 ปีที่แล้ว

    Nanri nanri nanri 🙏

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 ปีที่แล้ว +1

    Supper papa very good keep it up

  • @saravanan4086
    @saravanan4086 2 ปีที่แล้ว

    Thank you.God Bless You!

  • @gomathisankar9748
    @gomathisankar9748 3 ปีที่แล้ว

    நன்றி அன்பு தோழி

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் மா மனம் உயிர் மீதுள்ள வைத்துள்ள காதல் வாழ்க

  • @SathishKumar-fl8pn
    @SathishKumar-fl8pn 3 ปีที่แล้ว

    Namaste miga arumaiyana padhivu thank you so much vazhga valamudan vazhga vaiyagam namaste 🙏🙏🙏🌹🌹🙌❤️💕👌chennai pushpavathi 🙏

  • @iamthatiam6012
    @iamthatiam6012 3 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 ปีที่แล้ว

    One of your best vedio, thanks 🙏

  • @premalatha2436
    @premalatha2436 3 ปีที่แล้ว

    Super kathai

  • @punithakarthick204
    @punithakarthick204 3 ปีที่แล้ว

    அருமை

  • @jasavudeen1977
    @jasavudeen1977 3 ปีที่แล้ว

    Thank you akka

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 ปีที่แล้ว

    You are videos are super

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 3 ปีที่แล้ว

    Vazhga valamudan...

  • @shiningstar1810
    @shiningstar1810 3 ปีที่แล้ว

    Semma mind control

  • @avsstradersavsstraders3756
    @avsstradersavsstraders3756 3 ปีที่แล้ว

    Thank you mam

  • @dayalanji3164
    @dayalanji3164 3 ปีที่แล้ว

    Good night sagodhari vazhga valamudan thankyou

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நம் மனதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது
    ஞானிகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியும்🧘🕉️
    ஹரி ஓம் நமோ நாராயணாய

  • @srinivasanramasamykarupan2461
    @srinivasanramasamykarupan2461 3 ปีที่แล้ว +1

    👌🙏வாழ்க வளமுடன் 🙏

  • @rajeshurs4190
    @rajeshurs4190 3 ปีที่แล้ว +1

    All your videos are super... Kindly upload some videos with example for insecurity feelings, unwanted thoughts and anxiety...

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 ปีที่แล้ว

    SUPER STORY ,THAYAE

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 ปีที่แล้ว +1

    Supper mama

  • @Haiitsme936
    @Haiitsme936 3 ปีที่แล้ว

    Super ka❤

  • @307_iii_kalaiselvana5
    @307_iii_kalaiselvana5 3 ปีที่แล้ว +4

    மனதிற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டால்.. அது தானாக அடங்கிவிடும் என்பது அருமை..👌👌👌ஆனால் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக எண்ணினால்... நீங்கள் கூறிய LAW OF ATTRACTION விதிப்படி பார்த்தால்... அது ஒரு நேர்மறையற்ற எண்ணமாக தெரிகிறதே... ?? 🤔🤔

  • @southindiatours3616
    @southindiatours3616 3 ปีที่แล้ว

    Good

  • @amuldoss15
    @amuldoss15 3 ปีที่แล้ว

    Super your voice is very nice

  • @gengadevi8916
    @gengadevi8916 3 ปีที่แล้ว

    Super tq sis

  • @mahakannamahakanna4801
    @mahakannamahakanna4801 3 ปีที่แล้ว

    வாழ்க வழமுடன்

  • @sakthistyle3780
    @sakthistyle3780 3 ปีที่แล้ว

    💯 true,nice story thanks sisy

  • @harinip629
    @harinip629 3 ปีที่แล้ว

    Thank you sister

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 ปีที่แล้ว

    Thank you

  • @solaibaskaran6722
    @solaibaskaran6722 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @chandravenkat7426
    @chandravenkat7426 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அக்கா

  • @Magi-ou3qx
    @Magi-ou3qx 3 ปีที่แล้ว

    Good 👍

  • @sureshkongu
    @sureshkongu 3 ปีที่แล้ว +3

    நல்லா வழி உண்மை👌தோழி.

  • @vinayagamnatesan3853
    @vinayagamnatesan3853 3 ปีที่แล้ว

    Good explanation

  • @sumathi2734
    @sumathi2734 3 ปีที่แล้ว

    Great sister

  • @prabub610
    @prabub610 3 ปีที่แล้ว

    Super madam 🖐️

  • @richardsons1984
    @richardsons1984 3 ปีที่แล้ว

    🤗வாழ்க.... வளமுடன் அக்கா 💙

  • @shuba6065
    @shuba6065 3 ปีที่แล้ว +1

    Nice mam...

  • @sivaa1027
    @sivaa1027 3 ปีที่แล้ว

    Akka Really super, thanks for sharing such a Great secret for us, daily watching this video and trying to follow, Surely one day will become the Successful person and a good human being too, Please sharing this type of videos frequently 🙏 Valga valamudan.. Nandri🙏🙏🙏

  • @rajasekaransekaran7642
    @rajasekaransekaran7642 3 ปีที่แล้ว

    Super

  • @ranjan24in
    @ranjan24in 3 ปีที่แล้ว +1

    It's an eye opener video for effective handling of mind. Thanks sister.

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 3 ปีที่แล้ว

    Thanks

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 ปีที่แล้ว

    Nandri Akka

  • @arvijayan
    @arvijayan 3 ปีที่แล้ว +1

    🙏

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 ปีที่แล้ว

    💯🙏

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 ปีที่แล้ว +1

    Vanakkam , Vaalga Valamudan akka...👍🙏👍🕉👍

  • @hariharan-sr7vq
    @hariharan-sr7vq 3 ปีที่แล้ว +1

    Mam...I watching your videos continuously which you have given lot of knowledges to know ourself much better as the way for self discipline.
    Now I oppose the word control....control is not a solution in everything.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +1

      Hi I never said to control. Please watch fully. It happens naturally in such instances😊

    • @hariharan-sr7vq
      @hariharan-sr7vq 3 ปีที่แล้ว

      @@tharcharbuvazhkai ye I seen mam. But based on your fulfilled knowledge I warmly suggest that to use any alternate only.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +1

      Yes this worked out well for students who always postpone the work by various distractions.

    • @hariharan-sr7vq
      @hariharan-sr7vq 3 ปีที่แล้ว

      @@tharcharbuvazhkai ok mam....thank you a lot

  • @pandian248
    @pandian248 3 ปีที่แล้ว +1

    மனதிற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டால்.. அது தானாக அடங்கிவிடும் என்பது அருமை..👌👌👌ஆனால் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக எண்ணாமல், வேறு ஒரு ஸ்டராங் ஆனா காரணம் தேடலாமே !
    Example like
    we must storgly believe all bad habits will lead to serious issues on our later stage of life (> 40)
    1) smoking or alcohol will lead to stokes or heart attack soon
    2) long bike rides regulary will lead to back pain soon
    3) too much workaholic will badly affect work life balance etc
    I dont know the very storng reason to convince or cheat our mind ???
    வாழக வளமுடன் !

    • @pandian248
      @pandian248 3 ปีที่แล้ว

      self discipline illana CORONA vanthurum nu sollidalaam. சுய ஒழுக்கம் இருந்தால் மனசு தானா கட்டுக்குள் வந்துவிடும் !

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +2

      Yes you are correct. This is not to cheat or convince but to realize the truth. Only being awareness in this moment without thinking about tomorrow. This works well for students who always postpone the work. You said good examples.👍

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty 3 ปีที่แล้ว

    Super sis ....very strong evidence...thanks...

  • @Chandru2222
    @Chandru2222 3 ปีที่แล้ว

    Thank you so much

  • @g.balaji6547
    @g.balaji6547 3 ปีที่แล้ว +1

    1st like& comment

    • @jayakarthikp4263
      @jayakarthikp4263 3 ปีที่แล้ว

      நானும் இயற்கை உணவிற்கு மாற முயற்சித்து வருகிறேன். தங்களின் whats app என் தாருங்கள்.

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว

      ஒரு வருடம் கழித்து வருகிறேன் boy அக்கா..

    • @jayakarthikp4263
      @jayakarthikp4263 2 ปีที่แล้ว

      Vanakkam

  • @gobinathg8903
    @gobinathg8903 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து

  • @janarthanan4208
    @janarthanan4208 3 ปีที่แล้ว +1

    Vanakkam

  • @Badmangodnow
    @Badmangodnow 3 ปีที่แล้ว +1

    மனதிற்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை நினைக்கும் போது மனது கட்டுபாட்டுக்குள் வரும். சிறிது கற்பனையாக கூட இருக்கலாம். நட்புடன் Suresh Karthi

  • @NandiniVimalKumar
    @NandiniVimalKumar 3 ปีที่แล้ว

    Nice post. U have narrated it so well and amazing🤩👍

  • @vm1378
    @vm1378 3 ปีที่แล้ว

    I love your videos and the way you explain, It inspires a lot 😍 But i would like to request you to use positive words and avoid the negative words like death and diseases. Replace them with positive tamil words which brings the same meaning 🙏 keep doing the good work...

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 ปีที่แล้ว

    Clearly understand dear 👌👍😊

  • @srinivasankaruppiah2972
    @srinivasankaruppiah2972 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @vetrivelugeetha1393
    @vetrivelugeetha1393 2 ปีที่แล้ว

    We can not always get such vaild reasons to control mind.as a witness if we watch our thoughts ;with out any interventions slowly it will begins to disappear .only by practice. 🙏

  • @mukilsdiary155
    @mukilsdiary155 3 ปีที่แล้ว

    Mam but 1 doubt...ennathirgu avvalavu Sakthi iruku mam.athanal unmaiyaga iranthukooda pogallam

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 ปีที่แล้ว

    Nandri nandri nandri mam vaalga vazhamudan

  • @suganthirenu891
    @suganthirenu891 3 ปีที่แล้ว +2

    1st view

  • @g.balaji6547
    @g.balaji6547 3 ปีที่แล้ว +6

    ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதுசரிதான் ஆனால் இதுதான் கடைசி நாளான்னு தினமும் நினைச்சா அது உண்மையா அது நடந்துவிடாத அக்கா?

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +6

      இன்னிக்கு மட்டும் தான் உங்க கைல இருக்கு. இது எதிர்மறை எண்ணம் இல்ல நிதர்சனமான உண்மை.. நேற்று, நாளைக்கு ரெண்டுமே நம்ம கைல இல்ல..

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว

      @@tharcharbuvazhkai ம்.நன்றிங்க அக்கா

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +2

      தெய்வமே 😊 இன்று என்பது நிகழ்காலத்தை குறிப்பது. "இந்த நொடி" இதுவே உண்மை 👍

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว +2

      @@tharcharbuvazhkai எப்படி யோசித்து பார்த்தாலும் என்ன பயிற்சிகள் செய்தாலும் உணவு மாற்றாமல் எதுவும் மாறாது..அதிகபட்சம் இயற்கை உணவிற்கு மாறியே என் உடல்,மன நலத்தை ஏற்படுத்திகொள்கிறேன் அக்கா

  • @sadasivam6170
    @sadasivam6170 3 ปีที่แล้ว +1

    SSS

  • @sanjeevallwin2480
    @sanjeevallwin2480 3 ปีที่แล้ว +3

    It's all temporary solution
    My mind it's get ready to a another depression daily meditation but no peace of mind . Mind running faster and faster

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +4

      Hi Sanjeev, Yes it seems temporary but still this is the truth. Try observing your breath. Observe your thoughts too when it disturbs.

  • @dragonboy4001
    @dragonboy4001 3 ปีที่แล้ว

    Whow to focus on one thing in mind sis video poduvingalaaa please

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 3 ปีที่แล้ว

    Hi mam

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 ปีที่แล้ว +3

    குழப்பத்தில் உள்ளேன்

  • @justbe3708
    @justbe3708 3 ปีที่แล้ว +3

    Hello Sis, First of all, you cant control your thoughts, it is a temporary solution only. Your thoughts and thinking are different. Thoughts are auto-flow according to the situation, Thinking is our own process. Just follow OSHO method, it is ultimate.
    Some more you are teaching every day different method. It will confuse the total system. First fix one method ( Osho is the best method, or you may follow other spiritual gurus) and follow the same method. You may change the subject but don't change the mind training method every day.
    .

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว +3

      I think you misunderstood.. some instances mind itself gets controlled without involving in bad habits when it is given right information. In this video I clearly said we didn't try to control but it did automatically.

    • @dragonboy4001
      @dragonboy4001 3 ปีที่แล้ว

      Who is osho why she listened him she has here self knowledge is better than any body👍

    • @dragonboy4001
      @dragonboy4001 3 ปีที่แล้ว

      Don't copy any body try to expand your self and observe what athore saying🙏

    • @justbe3708
      @justbe3708 3 ปีที่แล้ว +1

      @@dragonboy4001 yes Agree, then no need to watch TH-cam

    • @justbe3708
      @justbe3708 3 ปีที่แล้ว

      @@dragonboy4001 Yes, Dont copy anybody. Just Be your Self.

  • @liyakathalisms
    @liyakathalisms ปีที่แล้ว

    கொஞ்சம் நேரம் அதிகமாக தெரியிது

  • @DoGoodc
    @DoGoodc 3 ปีที่แล้ว

    அருமை

  • @GaneshPandian-c3p
    @GaneshPandian-c3p ปีที่แล้ว

    Many many thank you

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 3 ปีที่แล้ว

    Thank you sister

  • @vaishnavigallery2768
    @vaishnavigallery2768 3 ปีที่แล้ว

    Thanks