I watched many mentors motivational videos they didnt uncover about thought and thinking but you explained clearly and it's really helpful to us thanks sister 🙏
தியான மனநிலையில் நாம் பிறருக்கு கூறும் சொற்கள் நன்மையானதாக இருந்தாலும் தீமையானதாக இருந்தாலும் அது பலிக்கும் தான்... ஆனால் நாம் நன்மைக்கு பயன்படுத்தினால்.. நம்முடைய வலிமை ( சக்தி ) அதிகரிக்கும்... நன்மைக்கு மாறாக பயன்படுத்தினால்.. நம்முடைய வலிமை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.... வாழ்க வளமுடன்🙏
En romba nal question ku ans panna mathiri iruku thank you aishwarya sister, unga vedios pakka start pannathula irunthu enaku ellamay different ta theriyuthu good da feel pannuren. That vedio en romba nal qus ku ans Thank you வாழ்க வளமுடன்
Hai sis Good news I decided to change my mindset and win depression and picked vipassana meditation 22 days ago. Today is 23 rd day. I decided to meditate for 4 hrs a day. Still now meditated for 73 hrs 30 mins out of 92 hrs 👍. Today 1 hrs 30 mins kuda panniruvan. So 75 hrs in 23 days sis 😀 I know hrs don't matter. But through these hours we build our practice to next level. Working sis. You are big motivator and guide to me in this journey. Thanks soo much sis 🙏🙏
@@tharcharbuvazhkai thanks akka 🙏 ... Work only brings light which removes darkness. I work and progress 👍. Whatever the results let nature and my karma decide. Nothing in my control and nothing to worry. All will pass
Hai sis. From recent days i m watching ur videos. All r suuper. This video too. I try to do meditation but due to arising of unwanted thinking i can't do that. In this video u clearly explained how to handle it. I try it from ur tips. Thank u so much. Can u put video on affirmation after meditation. It will be very useful for us and also for beginners. 🙏
எண்ணங்கள் வருவதில்லை, எண்ண குப்பைகள் வெளியேறுகின்றன ! இது புது அனுபவம் . அதனால் குழப்பம் ! வருவது வரட்டும் போவது போகட்டும் . அதோடு ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் தியானம்தான்
சிந்தனை சிந்திப்பு பற்றி முதன்முதலில் கூறியவர் ஸ்ரீ பகவத் ஐயா தான். தாங்களும் பகவத் ஐயாவின் கருத்துக்களை தான் இங்கு கூறியுள்ளீர்கள். பகவத் ஐயா பற்றி ஒரு காணொளி பதிவு செய்யவும்.
தவறாக நினைக்க வேண்டாம். இது ஒரு அடிப்படையான ஒரு கருத்து. இது பற்றி எல்லாருமே பேசி இருக்கிறார்கள். பகவத் ஐயா யார் என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் பதிவிடுகிறேன்.
@@tharcharbuvazhkai ஸ்ரீ பகவத் ஐயாவின் அனைத்து pdf புத்தகங்களையும் தாங்கள் இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். "ஞான விடுதலை" மற்றும் "தியானத்தை விடு ஞானத்தை பெறு" ஆகிய இரண்டு புத்தகங்களையும் முழுமையாக வாசித்து பாருங்கள். நிச்சயமாக தங்களது ஆன்மீக பயணத்தில் ஸ்ரீ பகவத் ஐயாவின் பங்கு அளப்பரியதாக அமையும். நன்றி சகோதரி!
ஸ்ரீபரமஹம்சர் நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டது போல் எங்கேனும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாரா ? இந்த பதிவில் தாங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் ஸ்ரீபகவத் ஐயாவின் கருத்துக்கள்...என்றே நினைக்கிறேன். நன்றி சகோ.
@@tharcharbuvazhkai ஒருவேளை அது உண்மையாக இருந்தால் நான் மகிழ்வடைவேன். நானறிந்தவரை தாங்கள் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் ஸ்ரீபகவத் ஐயாவின் சொற்பொழிவுகளில் நான் கேட்டவை. அதற்கு முன்னதாக எங்கும் இத்தகைய கருத்துக்களை நான் கேட்கவில்லை. ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தில் எந்த பக்கங்களில் இத்தகைய கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதை தாங்கள் தெரிவித்தால் நன்று சகோ. நானும் ஒரு யோகியின் சுயசரிதம் படித்துள்ளேன். ஆனால் என் நினைவுகளுக்குள் பதியவில்லை. பதில் உரைத்தமைக்கு நன்றி சகோ.
அந்த புத்தகத்தில் முதல் நிகழ்வே "என் பெற்றோரும் பிள்ளை பருவமும்" என்ற தலைப்பில் குறிப்பிட்டு இருப்பார். இதிலிருந்த சில காட்சிகள் தான் பாபா படத்தில் இடம் பெற்றிருக்கும்.
வணக்கம் அக்கா..... தியானத்திற்க்கும்.... தவத்திற்க்கும் உள்ள வேறுபாடு என்ன....? நான் யாருடைய அறிவுரையும் இல்லாமல் தானாக முயற்ச்சி செய்கிறேன்... அதனால் இந்த குழப்பம்....
ஒரு நல்ல வழிக்கோளாக இருக்கும் தியானம் பயல்வர்களுக்கு. மற்ற வழிகள் கெட்ட எண்ணங்கள் வரும் நேரத்தில் மகா மந்திரம் நமசிவாய சிவாய நம அல்லது கங் பதய நமக ஓம் சரவண பவாய போன்ற மந்திர உபாசனையால் தடுத்துக் கொள்ளலாம்.
நன்றி சகோதரி என்னுடைய நீண்டநாள் பிரச்சனைக்கு ஒரு நல்ல பதிவு
I watched many mentors motivational videos they didnt uncover about thought and thinking but you explained clearly and it's really helpful to us thanks sister 🙏
தியான மனநிலையில் நாம் பிறருக்கு கூறும் சொற்கள் நன்மையானதாக இருந்தாலும் தீமையானதாக இருந்தாலும் அது பலிக்கும் தான்... ஆனால் நாம் நன்மைக்கு பயன்படுத்தினால்.. நம்முடைய வலிமை ( சக்தி ) அதிகரிக்கும்... நன்மைக்கு மாறாக பயன்படுத்தினால்.. நம்முடைய வலிமை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.... வாழ்க வளமுடன்🙏
நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு !
நான் படித்த முதல் ஆன்மீக புத்தகம் ஒரு யோகியின் சுயசரிதம். வாழ்க வளமுடன்.
Sis .. I am hearing Ur videos again and again .. all are super good and it helps me a lot at this age... God bless u ..pls continue this service
Thank you so much sister....❣️.vazhga valamudan....❣️
ஒவ்வொரு பதிவும் வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் வெற்றியாளர் ஆக்குவது உறுதி மிக்க நன்றி சகோதரி.
உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் எனது மனதில் எழும் கேள்விக்கு பதிலாக அமைகிறது. மிக்க நன்றி🙏💕
😊🙏
மிகவும் அருமையான பதிவு! வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்! - மௌனகுரு பாலா, கரூர்.
Yes. I have negative thoughts. Your audio is useful to me. Thanks sister.
Yes Akka intha video romba helpful la irukuthu 👌👌👍👍👍😊😊😊 Thanks Akka🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏 எதிர்மறை எண்ணங்களின் தீர்வு மிக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி 👌👌👌👌👌🤔🤔🤔🤔🤔
🙏🙏🙏நன்றி சகோதரி... வாழ்க வளமுடன்...
God bless you sis❤ வாழ்க வளமுடன்
நன்றி சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
Love the way you convey the msg sis very soothing voice
Thank you very much sister,god bless you sister 🙂
அழகான பதிவு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤️🎈
Itha visayama ..🙌🙋♂️thanks akka
Sagodhari super peach vazhga valamudan thankyou
Thank you so much for your giving awareness
Intha pathivu oru nalla thelivana vilakkam
En romba nal question ku ans panna mathiri iruku thank you aishwarya sister, unga vedios pakka start pannathula irunthu enaku ellamay different ta theriyuthu good da feel pannuren.
That vedio en romba nal qus ku ans
Thank you
வாழ்க வளமுடன்
Vazhga valamudan 😊🙏
Hai sis
Good news
I decided to change my mindset and win depression and picked vipassana meditation 22 days ago. Today is 23 rd day. I decided to meditate for 4 hrs a day.
Still now meditated for 73 hrs 30 mins out of 92 hrs 👍. Today 1 hrs 30 mins kuda panniruvan. So 75 hrs in 23 days sis 😀
I know hrs don't matter. But through these hours we build our practice to next level. Working sis. You are big motivator and guide to me in this journey.
Thanks soo much sis 🙏🙏
Super great 👍 👌
@@tharcharbuvazhkai thanks akka 🙏 ... Work only brings light which removes darkness. I work and progress 👍. Whatever the results let nature and my karma decide. Nothing in my control and nothing to worry. All will pass
From where did u learn Vipassana brother?
@@atmajs7285 madurai bro in centre
I attended 20days 2times
Vaalga valamudan 🌻
நன்றி சகோதரி அருமையான பதிவு
Thank you so much ma. God bless you
Clear voice nice tamil explain cute ❤️❤️
Sister I hear your voice guiding me even when I’m not watching your video. May the Force always be with you in helping people like us. Thanks much 🙏
🙏😊
Thank you sister good explanation with clarity
தியானத்தின் மகிமையைக் கூறி உள்ளீர்கள். நன்றிகள்.
ஆம் சகோதரி, எனக்கும் அதே போல் இருக்கின்றது, முயற்சி செய்கிறேன்.
அருமையான விளக்கம். நன்றி சகோதரி.
Hai sis. From recent days i m watching ur videos. All r suuper. This video too. I try to do meditation but due to arising of unwanted thinking i can't do that. In this video u clearly explained how to handle it. I try it from ur tips. Thank u so much. Can u put video on affirmation after meditation. It will be very useful for us and also for beginners. 🙏
நீங்க சொன்ன வார்த்தைகள் என் குல தெய்வமே வந்து சொன்ன மாதிரி இருக்குது சகோதரி
நல்லது😇🌸🙏
நன்றி💮 🌷
வாழ்க வளமுடன்🤗
Sema cleara chonneenga sister thank you
🙏 Om nama shivaya namah 🍎 Good morning 🌅 very good information thankyou very much
Super sis👍 pls upload video about why we are getting dreams while sleeping
எண்ணங்கள் வருவதில்லை, எண்ண குப்பைகள் வெளியேறுகின்றன ! இது புது அனுபவம் . அதனால் குழப்பம் ! வருவது வரட்டும் போவது போகட்டும் . அதோடு ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் தியானம்தான்
Nijamava anna 😨😨
எண்ணங்கள் குறைந்தால் என்ன ஆகும்?
நல்லது😇🌸🙏
Thank you akka, kind request pray for me 🙏🙏
Super Akka naanum entha book padichan Akka ....all the best Akka keep on going.....👍🏻
நல்ல பதிவு சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
Vazhka valamudan sis.
நல்ல பதிவு நன்றி 🎊
சிந்தனை சிந்திப்பு பற்றி முதன்முதலில் கூறியவர் ஸ்ரீ பகவத் ஐயா தான். தாங்களும் பகவத் ஐயாவின் கருத்துக்களை தான் இங்கு கூறியுள்ளீர்கள். பகவத் ஐயா பற்றி ஒரு காணொளி பதிவு செய்யவும்.
தவறாக நினைக்க வேண்டாம். இது ஒரு அடிப்படையான ஒரு கருத்து. இது பற்றி எல்லாருமே பேசி இருக்கிறார்கள். பகவத் ஐயா யார் என்று எனக்கு தெரியவில்லை.
தெரிந்தால் பதிவிடுகிறேன்.
@@tharcharbuvazhkai ஸ்ரீ பகவத் ஐயாவின் அனைத்து pdf புத்தகங்களையும் தாங்கள் இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். "ஞான விடுதலை" மற்றும் "தியானத்தை விடு ஞானத்தை பெறு" ஆகிய இரண்டு புத்தகங்களையும் முழுமையாக வாசித்து பாருங்கள். நிச்சயமாக தங்களது ஆன்மீக பயணத்தில் ஸ்ரீ பகவத் ஐயாவின் பங்கு அளப்பரியதாக அமையும். நன்றி சகோதரி!
Clear explanation thank you sis
Thankyou 😊
Vazhka vaiyakam vazhka vazhamudan vazharka perumselvathudan
Thanks lot sis awesome information
சொர்க்க வாழ்க்கை பூமியில் வாழ சில ஆலோசனை சொல்லுகிறேன்
Awesome & Great
Vera level neenga 💥💥💥
nalla vaarthaigal'ku nandri
I am regularly watching your videos sister
Sathguru book
1.Death; An Inside Story: A book for all those who shall die
2. Athainaikum aasaipadu book
Bro read Wine of the mystic by paramhansa yogananda. Its a mystical interpretation of Rubaiyat of Omar kayyam.
ஸ்ரீபரமஹம்சர் நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டது போல் எங்கேனும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாரா ?
இந்த பதிவில் தாங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் ஸ்ரீபகவத் ஐயாவின் கருத்துக்கள்...என்றே நினைக்கிறேன். நன்றி சகோ.
இல்லை ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. இது யோகானந்தாவின் வாழ்வில் நடந்தது.
@@tharcharbuvazhkai ஒருவேளை அது உண்மையாக இருந்தால் நான் மகிழ்வடைவேன். நானறிந்தவரை தாங்கள் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் ஸ்ரீபகவத் ஐயாவின் சொற்பொழிவுகளில் நான் கேட்டவை. அதற்கு முன்னதாக எங்கும் இத்தகைய கருத்துக்களை நான் கேட்கவில்லை.
ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தில் எந்த பக்கங்களில் இத்தகைய கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதை தாங்கள் தெரிவித்தால் நன்று சகோ. நானும் ஒரு யோகியின் சுயசரிதம் படித்துள்ளேன். ஆனால் என் நினைவுகளுக்குள் பதியவில்லை.
பதில் உரைத்தமைக்கு நன்றி சகோ.
அந்த புத்தகத்தில் முதல் நிகழ்வே "என் பெற்றோரும் பிள்ளை பருவமும்" என்ற தலைப்பில் குறிப்பிட்டு இருப்பார். இதிலிருந்த சில காட்சிகள் தான் பாபா படத்தில் இடம் பெற்றிருக்கும்.
@@tharcharbuvazhkai ஓகே சகோ...மீண்டும் ஒருமுறை படித்து தெளிவு பெற்றுக் கொள்கிறேன். நன்றி.
Reiki healing பற்றி video podunga sister......
Already posted ma..
நன்றி சகோதரி 🙏🙏🙏
nice msg . Akka neenga yoga master Teacher or Doctor ra ungaladu msg eppom positive va iruku akka.Neenga yaaru akka.
Same feel
Vazha valamudan
Super explanation
அக்கா.. வாழ்க வளமுடன்... 🙏
Thank you very much 🙏
Mam. Ennaku oru Negative thoughts vanthuchu. Atha think panni panni romba stress agiten. Ipa Nan kekurathu ellam Nan yosicha Negative thoughts nadaka kudathu. Antha thoughts thirumba varakudathu. Ithuku Nan enna pannanum mam
நன்றி அக்கா 👌
ரொம்ப நன்றி அக்கா
Cleared... 👍
Thank you 🙏🙏🙏🙏🙏
Super sis.thankyou
வணக்கம் அக்கா.....
தியானத்திற்க்கும்.... தவத்திற்க்கும் உள்ள வேறுபாடு என்ன....? நான் யாருடைய அறிவுரையும் இல்லாமல் தானாக முயற்ச்சி செய்கிறேன்... அதனால் இந்த குழப்பம்....
இரண்டுமே ஒன்று தான் 👍
vanakkam sister nice
Vazhga valamudan
நன்றி அக்கா வாழ்க வளமுடன்
அருமை 👌🏽
வாழ்க வளமுடன் 🙏❤️
Again and again I'm getting same thought so how to control that thinking and feeling getting headache
நன்றி வாழ்க வளமுடன்
Nice msg
Romba nanri ma.
Really ur super sisters
Very nice thank you
வாழ்த்துகள்
Miha arumai ma.. 👌😊🙏💐
Arumai sister 👍
SISTER ROMBO NAGATIVE THOUGHTS VARUDU SISTER
After meditation positive affirmations solli record pannunga. Negativity ellam veliya pogatum athuku respond pannathinga, gradually reduce agum.
Thankyou sister
Thanking you
Nandri valga valamudan
Vazhga valamudan
எனக்குள் இருக்க depression தீர்வு உங்களிடம் கிடைத்தது
நன்றி மகளே
Merci beaucoup
தூங்கும் போது தியானம் நீங்க சொன்ன video link தாங்க சகோதரி plsssss.
th-cam.com/video/9Q8m90jjRZw/w-d-xo.html
Spr sister
Super👌👌
Thank you ❤️
ஒரு நல்ல வழிக்கோளாக இருக்கும் தியானம் பயல்வர்களுக்கு. மற்ற வழிகள்
கெட்ட எண்ணங்கள் வரும் நேரத்தில் மகா மந்திரம் நமசிவாய
சிவாய நம அல்லது கங் பதய நமக
ஓம் சரவண பவாய போன்ற மந்திர
உபாசனையால் தடுத்துக் கொள்ளலாம்.
வணக்கம் அக்கா
🙏😇
Useful
Thank you 🙏🙏👌
Nanri