அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் 5 வழிகள்|5 Tips to protect against Evil Narcissist|Tami

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2023
  • Thanks for watching this video.
    In this video I have shared about 5 tips and understanding for increasing mental strength for protecting against Narcissist
    Hope you enjoyed this video.
    Iam psychological counselor sharing yoga, meditation, book reviews, mindfulness, motivational stories, Self development topics
    ___________________________________________________
    For personal counseling
    Watsapp 8015952369
    Official email tharcharbuvazhkai@gmail.com
    Instagram link
    tharcharbu_vazh...
    Whatsapp channel link
    Follow the Tharcharbu Vazhkai channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBj...

ความคิดเห็น • 403

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  6 หลายเดือนก่อน +3

    instagram.com/tharcharbu_vazhkai?igshid=MTk0NTkyODZkYg==

  • @maheswarang7046
    @maheswarang7046 6 หลายเดือนก่อน +118

    இவை அனைத்தும் எனக்கு நடந்தது, நடக்கிறது... கடவுள் தான் என்னை காக்க வேண்டும்... தெரிந்தே என்னால் தப்பிக்க முடியல ...நன்றி சகோ..

    • @user-pd4lj5hx2g
      @user-pd4lj5hx2g 6 หลายเดือนก่อน +5

      கவலைப்படாதீங்க நம்மளால முடியும்

    • @rajag9860
      @rajag9860 6 หลายเดือนก่อน +1

      ​@@user-pd4lj5hx2gyaaru ne ellam comments la vanthudura

    • @rathikakarthikeyan9164
      @rathikakarthikeyan9164 6 หลายเดือนก่อน

      Athe tha yenakum

    • @saravananr5658
      @saravananr5658 6 หลายเดือนก่อน +2

      நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் தான் கடவுளால் உங்களுக்கு உதவ முடியும்.

    • @user-dd5ni5pw2b
      @user-dd5ni5pw2b 6 หลายเดือนก่อน +4

      நானும் சிக்கி நாசமாகி கோண்டேன்

  • @srivimanas9305
    @srivimanas9305 5 วันที่ผ่านมา

    இவை அத்தனையும் என் மகனுக்கு நடக்கிறது
    ஓரு மன நல மருத்துவர் கடவுளாலும் காப்பாற்ற முடியாது உன் மகனை என்று கூறியுள்ளார்
    மகனின் வேதனையை காணமுடியாமல்
    சரி செய்யவும் முடியாமல்
    சாகவும் துணிந்து விட்டேன் அம்மா
    நானும் இறந்து விட்டால் என் மகனை யார் காப்பாற்றுவார்
    மிகவும் மனம் உடைந்து இருக்கும் எனக்கு ஒரு நம்பிக்கையை உங்கள் பதிவு கொடுத்தது அம்மையே 🙏🙏🙏🙏
    நீங்கள் வாழ்க வளமுடன் ❤❤❤கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க தினமும் வேண்டுகிறேன்🛐 உங்களுக்காக 🙏😊

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 5 หลายเดือนก่อน +17

    எனது மொத்த வாழ்க்கையும் ஒரு நார்சிஸ்ட் பெண்ணால் சுத்த நாசமாய் போனபின் இந்த பதிவு எனது கண்களில் படுகிறது...என்ன கொடுமை.... இருந்தாலும் இப்படியும் பெண் உலகில் இருப்பாலா என்ற கேள்விக்கு விடையை தந்த பிரபஞ்சத்துக்கு நன்றிகள் கோடி

    • @mariamabidha
      @mariamabidha 2 หลายเดือนก่อน +2

      Irukkaanga ...my mil ..she is my own aunt..even husband listen them blindly ..

    • @arulkumara4362
      @arulkumara4362 หลายเดือนก่อน

      Same me

    • @rahulj673
      @rahulj673 15 วันที่ผ่านมา

      Exactly my husband with 15yrs journey

    • @KKumar-lu5zw
      @KKumar-lu5zw 13 วันที่ผ่านมา

      நார்சிஸ்ட் என்றால் என்ன ப்ரோ

    • @somur1752
      @somur1752 9 วันที่ผ่านมา

      1:45 ​@@KKumar-lu5zw

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 7 วันที่ผ่านมา

    நீங்கள் கடவுள் அம்மா நீங்கள் சொன்ன மாதிரிதான் இருக்கிறது நான் ஆன்மீகத்தில் தவம் செய்கிறேன் அவன் செய்த அசிங்கம் செய்து விட்டாடன் என்னால் தாங்க முடியலை நினைவு வந்து கொண்டே இருக்கிறது நான் கேள்விக்கு பதில் என்ன நினைப்பேன் நீங்கள் அதர்க்கு பதில் சொல்கிறீர்கள் ❤

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 6 หลายเดือนก่อน +22

    என் கணவர் இப்படி தான் அவர் அண்ணன் அண்ணி இடம் மாட்டிக் கொண்டு இருக்கிறார் நான் அவரை காப்பாற்ற நினைத்தேன் ஆனால் அதில் நான் தோற்றுவிட்டேன்.இனி கடவுள் தான் அவரை காப்பாற்ற வேண்டும்.

    • @vijayvijay8532
      @vijayvijay8532 6 หลายเดือนก่อน +1

      சேம்ங்க😢

    • @karthiik6761
      @karthiik6761 4 หลายเดือนก่อน +1

      Sister mind relax panna ethum solluga

    • @ammuamutha8191
      @ammuamutha8191 3 หลายเดือนก่อน +1

      My husband too

    • @sheebarajprasad6121
      @sheebarajprasad6121 2 หลายเดือนก่อน +1

      My husband also

  • @dpkav89
    @dpkav89 5 หลายเดือนก่อน +6

    திருமணம் என்ற பெயரில் என் வாழ்வை அழித்தது இல்லாமல் என் சகோதரனையும் தற்கொலை செய்து இறக்க வைத்து விட்டார்கள் ஒரு குடும்பமே சேர்ந்து 😢😢😢
    மிகவும் நன்றி சகோதரி. நான் இந்த தவறை 5 ஆண்டுகளாக செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேல் மாற்றி கொள்கிறேன். ❤❤❤ God bless you.

  • @vijayaranit4849
    @vijayaranit4849 6 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி சகோதரி
    தங்கள் பேச்சைக் கேட்டு
    எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.
    என் கணவரின் செயல்பாடுகள் என்னை மிகவும் பாதிக்கும்
    என்னை பலவீனப்படுத்தும்
    அவருக்கு தண்டனையாக சாப்பாடு கொடுப்பது கிடையாது
    ஆனால் அவர் அப்போதும்
    திருந்துவதற்கான அறிகுறிகள் மற்றும் மாற்றங்கள் எதுவும் இல்லை
    தாங்கள் கூறியது போல் என்னுடைய சக்தியை அதிகரிக்கும் போது அது தான் எனக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்

  • @smallsteps123
    @smallsteps123 5 หลายเดือนก่อน +11

    100 percent true words sis👏I experienced all this in 2019...after 5 years still healing with the support of god😭🙏

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 5 หลายเดือนก่อน +5

    என்ன ஒரு உண்மையான வரிகள் உங்கள் பேச்சு முற்றிலும் 100% உண்மை.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 หลายเดือนก่อน +4

    ௨ண்மையும், நேர்மையான நான் இப்படி பட்ட ஆள்கிட்டமாட்டி, ௭ன்ன சொன்னாலும் நம்பாமல் ௨ண்மையை நிருபிக்க கத்தி கத்தி ௭ன் வாழ்க்கை யே முடிந்து போச்சு ௭ந்த விதத்திலும் தப்பிக்க முடியாது புரிந்து கொள்ளாமலே வாழ்க்கை முடிந்துவிட்டது 40வருடம்

  • @Independentalone
    @Independentalone 6 หลายเดือนก่อน +10

    Nenga pesa pesave aludhuten mam andha alavuku oru covert type narcissist nala anubavichiten ...andha person ta irundhu no contact pogiyum adhula irundhu last 1 year ah mind level la exhaust agiten ....unga videos laan romba useful ah iruku theliva solringa Thankyou mam

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 6 หลายเดือนก่อน +9

    மிக்க மகிழ்ச்சி எல்லாம் வல்ல இறை ஆற்றல் என்னை வழி நடத்த வேண்டிய வணங்கிய வாழ்வேன் வாழ்க வளமுடன்

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 6 หลายเดือนก่อน +8

    Atleast after 5 years i know all my problems because of this naccarist person and become spiritually strong ,

  • @rorisfam7878
    @rorisfam7878 3 วันที่ผ่านมา

    Sahothari neenge sonnathu 200% unmai .. 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @user-ww4gp5wv9i
    @user-ww4gp5wv9i 4 หลายเดือนก่อน +3

    During my pregnancy i found my hubby was like that mam. I fully concerned in spiritual things like singing holy songs, telling slogans , reading kantasasti kavasam. Feeding animals. I gave importance to my baby and my health.

  • @Idhuyengalarea
    @Idhuyengalarea 6 หลายเดือนก่อน +6

    Yes yes ,naan ippo idhey oru nilamaiya yen husband aala anubhavachikittu irukken mam 😢 yennala thappi yengayum pogavum mudiyaadhu naan physical & mentally rombha bhaadhichiten , marriage aanadhilirundhu yenakku avaroda indha behaviour oru puriyaadha pudhiraave irundhadhu ,yevlo naan paasam kaati thaazmaiya irundhaalum ,yenna feelings oru poruttave ninaikkama kaayapaduthradhu ,adharkku naane poi samaadhan pandradhu marubhadiyum kaayapaduradhu indha 16 years 😢 naragam

  • @jayashivaani
    @jayashivaani 5 หลายเดือนก่อน +5

    உண்மை சகோதரி.நமது energy திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.அதற்கு switch words இருக்கா?

  • @nevinrichman555
    @nevinrichman555 5 หลายเดือนก่อน +7

    மிகவும் பயனுள்ள பதிவு அக்கா இது ஒரு வித்தியாசமான பதிவாக இருக்கின்றது நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iswarya94
    @iswarya94 5 หลายเดือนก่อน +4

    Mam, correct ah solreenga. But being with this person made me completely spiritual and i started meditating for yrs now. i am married to that person.. i sense that negativity always ... Could not avoid him from my life as i have kids.. , and nobody other than me has figured out this and thinks him as an angel..only after seeing ur videos i found out with whom i am stuck with..i am completely surrendered to god and guru .

  • @Indiantamilan369
    @Indiantamilan369 5 หลายเดือนก่อน +1

    உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு. கண்டு பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஞாபகம் செய்து பாத்தேன். கண்டு பிடித்த பிறகு தான் கண்டேன்

  • @merinalprince749
    @merinalprince749 2 หลายเดือนก่อน +1

    சமூக ஆர்வலர்கள் இருக்கும் வரை இந்த உலகில் பிறந்த யாரும் அனாதைகள் இல்லைங்க!!!!

  • @vadivelp33
    @vadivelp33 2 หลายเดือนก่อน +3

    Poda nu kaththa thonum.. but இயலாமை.. pudikatha valkaiya pudichamara socity kaga nadichu vaalrathu rommbaa kastamm sis.. pudikatha oru moonjiya daily m parthu tha valanum nu kadavul eluthittarr sis.. kadavula yum verukka mudila.. ipa en kulanthaiyum romba kasta padaraa.. i think i m n a serious situation..

  • @djealatchoumyjayaraman4771
    @djealatchoumyjayaraman4771 5 หลายเดือนก่อน

    Wow. Awesome.

  • @Thiya.thapasi
    @Thiya.thapasi 5 หลายเดือนก่อน +3

    😮 u r my living god 😭 will never forget u for making this video

  • @rachuindhurocks9422
    @rachuindhurocks9422 4 หลายเดือนก่อน

    Wow amazing sis.you are great

  • @azicutie1488
    @azicutie1488 5 หลายเดือนก่อน

    Thanks alot

  • @Musicallyever
    @Musicallyever 5 หลายเดือนก่อน +4

    Yaaruma nee 😊😊😊 ur name pls sister ❤ youtube suggested you....and i am so happy meeting you😊
    Stay blessed and be a blessing as you are to the planet❤❤❤

  • @kalaiayyanar8832
    @kalaiayyanar8832 6 หลายเดือนก่อน

    Thank you sis

  • @sivaguru4674
    @sivaguru4674 4 หลายเดือนก่อน

    Thanks for sharing

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน

    Valuable share

  • @Mayu33243
    @Mayu33243 3 หลายเดือนก่อน

    Very true mam...

  • @kalai83176
    @kalai83176 5 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏❤❤

  • @user-xl4du9nb5o
    @user-xl4du9nb5o 5 หลายเดือนก่อน

    Thank u god bless u

  • @padmanabanjamuna7952
    @padmanabanjamuna7952 6 หลายเดือนก่อน

    Thank you

  • @anithar3391
    @anithar3391 6 หลายเดือนก่อน

    Cool handheld perfect mam❤

  • @raghavm3720
    @raghavm3720 5 หลายเดือนก่อน

    Super ka... semma. Really helped me

  • @murugammalnatraj8235
    @murugammalnatraj8235 6 หลายเดือนก่อน

    Thank you sister 🙏🙏🙏❤❤❤

  • @jpviji7
    @jpviji7 4 หลายเดือนก่อน

    Wonderful ❤

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 5 หลายเดือนก่อน

    Very useful message tq mam

  • @vijayasankar5557
    @vijayasankar5557 5 หลายเดือนก่อน

    Superb speech 👌

  • @sakthikathiyak8685
    @sakthikathiyak8685 4 หลายเดือนก่อน

    Thank you so much bless you

  • @selvikani4142
    @selvikani4142 6 หลายเดือนก่อน +1

    Useful video mam...

  • @sudhav7462
    @sudhav7462 6 หลายเดือนก่อน

    Thank u for your speech mam..

  • @acsfamily3023
    @acsfamily3023 3 หลายเดือนก่อน

    Thank you sister 🙏

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 5 หลายเดือนก่อน

    Thanks mam 🙏.

  • @gkprakashgk
    @gkprakashgk 5 หลายเดือนก่อน

    Very very so much thanks sister

  • @akbaralimajeed
    @akbaralimajeed 5 หลายเดือนก่อน

    life saving tips , thanks.

  • @kumars1635
    @kumars1635 6 หลายเดือนก่อน

    நன்றி அக்கா

  • @svmkumar4022
    @svmkumar4022 5 หลายเดือนก่อน

    Semma super 🎉🎉

  • @kaliamahannasamy4206
    @kaliamahannasamy4206 2 หลายเดือนก่อน

    Very true sis.

  • @sabilabanu6779
    @sabilabanu6779 3 หลายเดือนก่อน

    thank you sister

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy127 5 หลายเดือนก่อน

    Thanks sister. Very useful information

  • @sang9797
    @sang9797 5 หลายเดือนก่อน

    Thank u sis

  • @yazhinitanishka7941
    @yazhinitanishka7941 หลายเดือนก่อน

    Thanks sis❤

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 หลายเดือนก่อน

    Super👌👌Thank you sister🙏🙏🙏

  • @saravananr5658
    @saravananr5658 6 หลายเดือนก่อน +2

    தியானம்
    முத்திரை
    நல்ல எண்ணம்
    உலக நண்மைக்காக பிரார்த்தனை
    சைவ உணவு
    இருவேளை கழிவு நீக்கம்
    இருவேளை அல்லது ஒரு வேளையாவது குளிக்க வேண்டும்.
    தினமும் உறங்கும் முன் ஆழ்மனதிடம் நற்சிந்தனை மற்றும் உங்கள் நோக்கம் ஆகியவற்றை வேண்டுகோளாக தெரிவியுங்கள்.
    நேரம் கிடைக்கும் போது எல்லாம் தியானம் செய்யுங்கள் சரியாகும் வரை.
    பிறகு மூச்சை கவணியுங்கள்.
    இதையெல்லாம் சரியாகும் வரை பொறுமையாக செய்ய வேண்டும்.

  • @arokyaraj2556
    @arokyaraj2556 3 หลายเดือนก่อน

    Excellent madam❤❤

  • @dr.joychristina6850
    @dr.joychristina6850 3 หลายเดือนก่อน

    Valuable tips thank you so much

  • @vinothini6374
    @vinothini6374 20 วันที่ผ่านมา

    Very useful...thank you🙏🙏

  • @tamilselvitamilselvi726
    @tamilselvitamilselvi726 5 หลายเดือนก่อน +1

    Thank you sistet😊

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 5 หลายเดือนก่อน +1

    Good 👍

  • @selvikani4142
    @selvikani4142 6 หลายเดือนก่อน +6

    You are correct mam...i m experienceing this now...sure i will cut them in thoughts also...god bless you

  • @SARO525
    @SARO525 5 หลายเดือนก่อน

    Thank you soon much

  • @Lachu79
    @Lachu79 5 หลายเดือนก่อน

    அருமை சகோதரி❤

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 2 หลายเดือนก่อน

    Thank you 🎉🎉
    Stay blessed ❤❤❤❤❤❤❤

  • @lovingsantha
    @lovingsantha 6 หลายเดือนก่อน

    The last minute is super advice for me. Thanks

  • @annapooranicr225
    @annapooranicr225 5 หลายเดือนก่อน

    Fantastic Ma'am... Lot of clearance.....Thanks a lot...

  • @LogeshLogeshwaran-jt7gc
    @LogeshLogeshwaran-jt7gc 4 หลายเดือนก่อน

    Thank you akka

  • @joesujcollection8180
    @joesujcollection8180 26 วันที่ผ่านมา

    Thanks ma❤

  • @shri9933
    @shri9933 6 หลายเดือนก่อน

    This tropic is true, my experience too

  • @UmaUma-bc7mm
    @UmaUma-bc7mm 2 หลายเดือนก่อน

    God bless you dear

  • @dinasankaran5051
    @dinasankaran5051 5 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு தங்கை 👏👏👏

  • @PremKumar-ft9vm
    @PremKumar-ft9vm 4 หลายเดือนก่อน

    Very true and very clarity message.

  • @sunithabalu2817
    @sunithabalu2817 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி 🙏🙏

  • @chuttikuttis3680
    @chuttikuttis3680 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றி.

  • @devakinandu4910
    @devakinandu4910 3 หลายเดือนก่อน

    Super mam🎉🎉🎉🎉

  • @reghungl2352
    @reghungl2352 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @lalithasivasankaran5377
    @lalithasivasankaran5377 2 หลายเดือนก่อน

    Super🙏

  • @gunaananth7807
    @gunaananth7807 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nithins8641
    @nithins8641 4 หลายเดือนก่อน

    Super ma ❤

  • @rhaneesengan1090
    @rhaneesengan1090 2 หลายเดือนก่อน

    Tq Tq.Sister..very useful msg.Tq Universe.

  • @user-jp1fc5tx3q
    @user-jp1fc5tx3q 2 หลายเดือนก่อน

    excellent

  • @user-bg6zq3fp9b
    @user-bg6zq3fp9b 3 หลายเดือนก่อน +1

    Very fine ma. Thank you very much

  • @7yuvamani
    @7yuvamani 27 วันที่ผ่านมา

    Nandri sister ....from ❤ say thank you so much....post

  • @RajKumar-ee7bk
    @RajKumar-ee7bk 5 หลายเดือนก่อน

    Thanks

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 3 หลายเดือนก่อน

    Nandri akkaa enaku migavum udhaviyaga irunthathu

  • @lakshmi5538
    @lakshmi5538 6 หลายเดือนก่อน +18

    I don’t have words to thank you enough!! You are the saviour for many people who need relief.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  6 หลายเดือนก่อน +1

      Thankyou vazhga valamudan 🙏

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 5 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் 🌹🌹🌹🙏

  • @karthikn8636
    @karthikn8636 3 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏நன்றி 🙏🙏

  • @riyazahmed7676
    @riyazahmed7676 19 วันที่ผ่านมา

    Thanks aaka

  • @soundaralakshmisrini8177
    @soundaralakshmisrini8177 3 หลายเดือนก่อน

    Super ennakkana vidai kidaiththathu nandri master

  • @gandhirajponnas7189
    @gandhirajponnas7189 5 หลายเดือนก่อน

    Thank you very much SISTER.,,,

  • @SaraswathiM-xb1yd
    @SaraswathiM-xb1yd 3 หลายเดือนก่อน

    Thank you so much for your speech and discuss about this topic❤❤❤

  • @Manasha654
    @Manasha654 3 หลายเดือนก่อน +1

    Thanks for the useful video sister and thanks universe...❤❤❤

  • @ramanank9273
    @ramanank9273 6 หลายเดือนก่อน +1

    200% Correct

  • @habit-is-motivation4903
    @habit-is-motivation4903 5 หลายเดือนก่อน +1

    Very good explanation madam..... Thank you....

  • @tamil6658
    @tamil6658 6 หลายเดือนก่อน +1

    நன்றி பயனுள்ள தகவல்🙏🙏

  • @jayanthijai1460
    @jayanthijai1460 6 หลายเดือนก่อน

    Thankyou very much .i recovered soon..

  • @poornima3904
    @poornima3904 หลายเดือนก่อน

    Nanri sagothari.vazhuthukal🎉❤ungal pani thodarattum