கறவை மாடுகளில் வெளியே தெரியாத மடி நோயை கண்டுபிடிப்பது எப்படி? CALIFORNIA MASTITIS TEST

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2023
  • கறவை மாடுகளில் வெளியே தெரியாத மடி நோயை CALIFORNIA MASTITIS TEST மூலம் எப்படி கண்டுபிடிப்பது என்று இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளாது
    Connect us:
    Facebook- / vettechtamil
    Twitter- home?lang=en-in
    Telegram -
    For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
    For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
    (for joining telegram follow these steps )
    Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
    Instagram- / vettechtamil
    This Video was filmed with
    Camera - Canon 700D
    Lens - 18-55 mm is STM lens
    Tripod - Progear x from Fotopro
    Mic - Hollyland Lark M1
    Editing software - Davinci Resolve 18
    Music: www.bensound.com

ความคิดเห็น • 21

  • @jawesnawin5885
    @jawesnawin5885 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் ஐயா. CMT மூலம்‌ கண்ணுக்குத் தெரியாத மடிநோய் உறுதி செய்த பிறகு என்ன முதலுதவி செய்வது. சரி செய்வது குறித்து யாரும் இதுவரை பதிவிடவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து பதிவிட்டால் நன்றாக இருக்கும். நன்றி

  • @manivelramasamy4198
    @manivelramasamy4198 ปีที่แล้ว

    Super explaination dr

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on ปีที่แล้ว +1

    Super sir❤🎉

  • @massmahesh9217
    @massmahesh9217 ปีที่แล้ว

    Nice explanation bro

  • @manovirat5376
    @manovirat5376 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @manovirat5376
    @manovirat5376 ปีที่แล้ว

    தொடர்ச்சியான பதிவுகளை இடவும்

  • @AKASH-qk8hi
    @AKASH-qk8hi ปีที่แล้ว

    Regular a video potunga sir

  • @villagevirumandichannel.9546
    @villagevirumandichannel.9546 3 หลายเดือนก่อน

    ஐயா நான் முதல் முறை மாடு வங்கி உள்ளேன் மட்டுகு மடி நோய் வந்தது ஊசி போட பட்டது இப்போ விக்கம் இல்லை ஆனால் மடி உள் புறம் கள்ளு போல இருக்கிறது எனக்கு பயமாக உள்ளது ஐயா உங்கள் ஆலோசனை தேவை😢🙏🙏🙏🙏🙏

  • @chinnappav1962
    @chinnappav1962 ปีที่แล้ว

    Good evening Sir From Dr V CHINNNAPPA B. V. Sc

  • @divyaponnusamy7882
    @divyaponnusamy7882 7 หลายเดือนก่อน

    பால் வற்றிய பால் கறக்காமல் இரண்டு மாதம் விட்டுட்டாலும் மடி நோய் வருமா?

  • @naveenthiruma
    @naveenthiruma ปีที่แล้ว

    Medicine name pls

  • @mohanmadheswaran8700
    @mohanmadheswaran8700 ปีที่แล้ว

    Sir
    Kindly give Cost of the kit and cost per test per animal per day

    • @vettechtamil
      @vettechtamil  ปีที่แล้ว

      Cost of the Kit is Rs 800. It can be used for 25 animals.

  • @spvillagevlogs3306
    @spvillagevlogs3306 ปีที่แล้ว +1

    ஐயா
    காம்பு அடைப்பு சரி செய்ய முடியுமா

    • @vettechtamil
      @vettechtamil  ปีที่แล้ว

      காம்பு அடைப்பு எதனால் உருவானது என்பதை பொறுத்து சிகிச்சை அளித்தால் அதை சரி செய்ய முடியும்.

  • @motive2motivate678
    @motive2motivate678 ปีที่แล้ว

    Unga contact details solluga sir

  • @muruganLR
    @muruganLR ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் எங்க எருமைமாடு பருவத்துக்கு வரும் போது ஊசி போட்டு பயன் அளிக்கவில்லை மூன்று முறை பயன் இல்லை சிகிச்சை இருந்தால் செல்லுங்க

    • @vettechtamil
      @vettechtamil  ปีที่แล้ว

      th-cam.com/video/Qs0r_fH90Xc/w-d-xo.html

    • @vettechtamil
      @vettechtamil  ปีที่แล้ว +1

      இந்த தாது உப்பு கலவையை வாங்கி தினமும் 50 கிராம் கொடுத்து வந்து சினை ஊசி போட்டால் சினை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது

  • @motive2motivate678
    @motive2motivate678 ปีที่แล้ว

    Sir unga contact details pls atleast mail ID