TETANUS | மரக்குதிரை நோய் | பாதிப்புகள் என்ன? | எப்படி தடுக்கலாம்? | கால்நடை மருத்துவரின் விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • இந்த பதிவில் கால்நடைகளுக்கு Tetanus என்னும் குதிரை வலிப்பு நோய் எப்படி ஏற்படுகிறது, வந்தால் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் வராமல் எப்படி தடுப்பது பற்றி கால்நடை மருத்துவரால் விளக்கப்பட்டுள்ளது.
    This Video was filmed with
    Camera - Canon 700D
    Lens - 18-55 mm is ii kit lens
    Tripod - Benro T880EX
    Mic - Boya BY MM1 shotgun mic
    Editing software - Davinci Resolve 16
    Music: www.bensound.com

ความคิดเห็น • 195

  • @muthumani6855
    @muthumani6855 8 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப பயனுள்ள காணொளி
    இந்த விழியத்தை பதிவு செய்தமைக்காக உங்களுக்கு எனது நன்றிகள் 🙏

  • @sarvamangalamtamiltech7001
    @sarvamangalamtamiltech7001 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு அய்யா நான் இப்பொழுது தான் கால்நடை வளர்க ஆரம்பித்து இருக்கிறேன் தொப்புல்கொடி பதிவு பயனுள்ளது அதேபோல் மற்ற நோய்களுக்கும் அறிகுறிகளும் அதற்கான மருந்துக்களும் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

  • @jukannank6649
    @jukannank6649 2 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள டாக்டர்

  • @dr.yuvarajanpalanisamy9805
    @dr.yuvarajanpalanisamy9805 หลายเดือนก่อน +1

    You missed the castration operation in goats and sheep
    Wonderful explanation Dr🎉

  • @mohamedthamseem2566
    @mohamedthamseem2566 3 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @thivijarajthivi7866
    @thivijarajthivi7866 9 หลายเดือนก่อน +9

    எங்க ஆட்டுகுட்டி வந்திரிச்சு 😭😭😭😭 Pray for God 😭😭😭🥹

    • @aloneking356
      @aloneking356 8 หลายเดือนก่อน

      Yappadi kaparathu

    • @sureshsekar950
      @sureshsekar950 3 หลายเดือนก่อน

      Enna panninga

    • @MalarSamy-b4f
      @MalarSamy-b4f หลายเดือนก่อน

      Bro enga ஆடு குட்டிக்கும் வந்துருச்சு என்ன பண்ணீங்க ப்ரோ கொஞ்சம் சொல்லுங்க🙏🙏🙏

  • @suguzoomsugu5488
    @suguzoomsugu5488 7 หลายเดือนก่อน +1

    Thank you for your information for T T

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 3 ปีที่แล้ว +2

    Very thank for your time off explain. This period session.

  • @RoshanSatham
    @RoshanSatham 3 หลายเดือนก่อน

    Very useful videos thanks... God blessed you...

  • @princyprincy6390
    @princyprincy6390 3 ปีที่แล้ว +3

    Use full message sir tq to doctor

  • @9488948889
    @9488948889 4 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பதிவு.
    தொடர்ந்து மேற்கொள்ளவும்.
    நன்றியுடன் வாழ்த்துக்கள்.
    ரா. கஸ்தூரிரங்கன், திண்டிவனம்.

  • @anandnatarajan5578
    @anandnatarajan5578 3 ปีที่แล้ว +3

    Nalla pathivu....😍

  • @Vinayakamoorthy25
    @Vinayakamoorthy25 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்....நன்றி👌👌👌

  • @rackla_tamilan
    @rackla_tamilan 2 ปีที่แล้ว +3

    நன்றி sir,

  • @entertainment-factory100
    @entertainment-factory100 หลายเดือนก่อน

    Useful message sir.......nice👌👌👌

  • @jayapragash7701
    @jayapragash7701 3 ปีที่แล้ว +5

    Super sir

  • @balasubramaniana4497
    @balasubramaniana4497 2 ปีที่แล้ว +4

    சார் எங்களின் ஆடு இந்நோயால் பாதிக்கப்பட்டு 3 நாட்கள் ஆகின சரிசெய்வதற்கு வழி சொல்லுங்கள் சார்

  • @karthikeyan6508
    @karthikeyan6508 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

  • @narayanasamya2233
    @narayanasamya2233 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.நல்ல பயன்னுள்ள தகவல் நான் செம்மறி ஆட்டில் நேரடியாக பாதித்ததை கண்டுள்ளேன்

    • @peace9266
      @peace9266 2 ปีที่แล้ว +1

      En semari aatu kedai ku vanthuruchu ithuku treatment illaya anna

    • @peace9266
      @peace9266 2 ปีที่แล้ว

      Tatenus vaccine potraka sari agum anu therla ena pandrathu anna

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால் ஒரு சில ஆடுகளை குணமாக்கலாம் ஆனால் முற்றிய நிலையில் இதை சரி செய்வது கடினம்

  • @elupadielamparethi3242
    @elupadielamparethi3242 2 ปีที่แล้ว +3

    ஐயா இயற்கை மூலிகை சரி செய்ய வாய்ப்பு உள்ளதா

  • @suganyak8509
    @suganyak8509 3 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @karthikeyansaminathan1177
    @karthikeyansaminathan1177 4 ปีที่แล้ว +1

    Go ahead sir.needful informative sir

  • @prabhaVijai
    @prabhaVijai 2 หลายเดือนก่อน +3

    சார் எந்த டாக்டரும் வீடு தேடி வர மாட்டாங்க நாங்க தான் தூக்கிட்டு அலைய தான் இருக்கு நாங்க தூக்கிட்டு போனாலும் அவங்க யாரும் இருக்க மாட்டாங்க என்ன பண்றது

    • @vettechtamil
      @vettechtamil  2 หลายเดือนก่อน

      அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் இலவசமாக சிகிச்சை அளிப்பார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இருப்பார்கள்.

  • @solaiyanpalaniyappan3884
    @solaiyanpalaniyappan3884 6 หลายเดือนก่อน

    ❤nalla matter thank u ayya..

  • @badboyrajesh1069
    @badboyrajesh1069 9 หลายเดือนก่อน

    Super sir vera level👌

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏 நன்றி ஐயா 🙏

  • @fairoossamsuna1855
    @fairoossamsuna1855 3 ปีที่แล้ว +1

    Thanks Dr. Pls other disease

  • @RajKumar-jc2md
    @RajKumar-jc2md 4 ปีที่แล้ว +3

    Thanks Dr

  • @senthamilselvi2228
    @senthamilselvi2228 4 ปีที่แล้ว +2

    Very nice presentation sir👍

  • @aathinarayanan5053
    @aathinarayanan5053 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @badboyrajesh1069
    @badboyrajesh1069 9 หลายเดือนก่อน

    ஆடுகளலுக்கு வல்லுப்பு தடுபது பத்தி சொல்லுங்க sir please 🙏

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว +2

    எனக்கு HF மற்றும் ஜெர்சி கிடாரி கன்று 5 - 6 - மாத கன்று 10 எண்ணிக்கையில் வேண்டும் - ( விலை 4500 - 6500 - 7000 ) - நான் ஈரோடு

  • @gowthamp1087
    @gowthamp1087 4 ปีที่แล้ว +4

    👍

  • @IllamParuthi-cd2no
    @IllamParuthi-cd2no ปีที่แล้ว

    Eathu pantha appram eappde kapthrutu sollunga dockter

  • @raajkumarshanmugam9585
    @raajkumarshanmugam9585 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @pvakarthiakpvakarthiak6439
    @pvakarthiakpvakarthiak6439 2 ปีที่แล้ว

    நன்றிங்கா ஐயா

  • @abuhanif2615
    @abuhanif2615 3 ปีที่แล้ว +1

    Thanks 👍👍👍👍

  • @muthumani6855
    @muthumani6855 8 หลายเดือนก่อน

    ஜயா இந்த ஊசியை நாங்கள் எப்படி போடுவது மற்றும் புண் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த டிடி மாதம் மாதம் போடலாமா ? பதில் அனுபவம் நன்றி ஜயா 🙏💕

  • @manisuji2483
    @manisuji2483 2 ปีที่แล้ว +1

    Thopul pidungidavum seel vachi iruku Enna pandrathu sir🥺pls help me sir

  • @marichelvi3115
    @marichelvi3115 3 ปีที่แล้ว +1

    Clear sir thanku sir

  • @aloneking356
    @aloneking356 8 หลายเดือนก่อน

    Yappadi sari panrathu

  • @izora8681
    @izora8681 ปีที่แล้ว

    40 daysஆட்டுக்குட்டிக்கு fever வந்தது டாக்டர் மருந்து கொடுத்துத்தார்கள் கால் , வால் நடுக்கம் இருந்தது அது shivering சொன்னார்.after 2days check up போன போது oxi injection,dewarm, பண்ணினார்.after2daysகுட்டி நடக்கமுடியவில்லை brain disorders மாதிரி இருக்கு doctor treatment பண்ணமுடியாது சொன்னார்.your opening please sir

  • @somavathyamma9540
    @somavathyamma9540 3 ปีที่แล้ว +1

    Ok thanks sir

  • @rameshmadhiyan98
    @rameshmadhiyan98 หลายเดือนก่อน

    Sir eainga maittukum vainthuruku sir eapadi sir clear painrathu 9mont Sanaya eruku

  • @DINESHDINESH-qd8if
    @DINESHDINESH-qd8if ปีที่แล้ว

    இது மனிதருக்கு பரவும் வாய்ப்பு உள்ளதா? வந்தால் தடுக்கும் முறைகள் என்ன?

  • @jrajkiranraj1737
    @jrajkiranraj1737 3 ปีที่แล้ว

    Marunthu sollunga sir

  • @balasubramani597
    @balasubramani597 3 หลายเดือนก่อน

    Enga attu kuttu padutha elunthirika mattuthu thukki vitta tha elunthurikithu plz yaravathu sollunga

  • @kadermydeen9956
    @kadermydeen9956 3 ปีที่แล้ว +1

    என்னிடம் இரண்டு மாத குட்டிகள் ஏழு உள்ளன முதலில் போடும்தடுப்பூசி என்ன போட வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் அண்ணா.🙏🏻🙏🏻

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      Tetanus தடுப்பூசி போடவும்.

  • @magheshvell6051
    @magheshvell6051 ปีที่แล้ว

    எங்க ஆட்டு குட்டிக்கும் இந்த நோய் வந்துச்சு இப்போ அது சரியாய்டு ஆனால் கண் தெரியவே இல்லை என்ன செய்யனும் ஐயா

  • @BalajiRanjith-s2w
    @BalajiRanjith-s2w ปีที่แล้ว

    Good

  • @sudarmanim9241
    @sudarmanim9241 3 ปีที่แล้ว +2

    இந்த நோய் மருந்து soluinga

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      இந்த நோய் வந்த பிறகு சரி செய்ய முடியாது, வருவதற்கு முன்னரே டெட்டனஸ் தடுப்பூசி போட வேண்டும்.

  • @munafmunaf-rl6hw
    @munafmunaf-rl6hw 3 ปีที่แล้ว +2

    Sir yenga Aattu kuutti poranthu 5 naal Aachi sir Aattu kuttikku kai kal Karachi poona maathiri erukku sir marunthu solluga sir

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      கால் விரைத்துப் போய் உள்ளதா? விரைத்துப் போய் இருந்தால் குட்டிகளில் சரி செய்வது கடினம். அருகில் உள்ள மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்.

  • @madasamy8927
    @madasamy8927 2 ปีที่แล้ว +2

    Sir na oru 150 valai adu vachu erukan ennoda adu Nala maiyuthu but next killa paduthu duthu and then next day death agiduthu athu ethu nala and athuku enna medicine please konjam sollunga sir

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      th-cam.com/video/f-pP8oBAgcc/w-d-xo.html
      இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே

  • @kumarpachamuthu5761
    @kumarpachamuthu5761 ปีที่แล้ว

    Sir 10 days kuttikku vanthuruchu, kalnadai maruthuvar injection pottum kunam aga matikkuthu? Is it curable or not?

  • @aloneking356
    @aloneking356 8 หลายเดือนก่อน

    Yanna medicine kodukarathu

  • @badboyrajesh1069
    @badboyrajesh1069 9 หลายเดือนก่อน

    Tetensus தடுப்புசி எவ்வளளோ நாள் ஒருமுறை போடா வேண்டும்

  • @swethaswetha-q2o
    @swethaswetha-q2o 8 หลายเดือนก่อน

    எங்கள் ஆட்டுக்குட்டி இருந்து போச்சு ஐயா

  • @vijayanpalanisamy402
    @vijayanpalanisamy402 4 ปีที่แล้ว +1

    Keep going :) except more videos

  • @MahaLakshmi-xw5ex
    @MahaLakshmi-xw5ex 2 ปีที่แล้ว +2

    எங்களிடம் 50 நாட்கள்ளான ஆட்டுக்குட்டிகள் உள்ளன அவற்றிற்கு டெட்டணஸ் 0.5 ml போடலாமா

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      போடலாம்👍

    • @MahaLakshmi-xw5ex
      @MahaLakshmi-xw5ex 2 ปีที่แล้ว +2

      நன்றி ஐயா, போட்டு விட்டோம் மேலும் பல தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம்🙏🏻🙏🏻

  • @poornimaarthi2252
    @poornimaarthi2252 7 หลายเดือนก่อน

    Piranthu 25 naale aana kutti aadu udambu ellam nadaungukirathu paal kudika matinguthu epovum tired ta iruka maathiri paduthukuthu kolupu pondra malam veli varugirathu ithu enna problem nu theriyalla please sollunga

  • @manisuji2483
    @manisuji2483 2 ปีที่แล้ว +2

    Enga v2 aatukuttyku poranthu 2weeks aaguthu kuttyoda thopul athoda Amma kutty pidungiduchu🥺kutty neinga sonna Mari irukama iruku odambu 🥺pls treatment sollunga

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว +1

      குட்டியின் உடல் இருக்கமாக உள்ளது என்று கூறுகிறீர்கள் அதனால் நோயின் அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டது உடனடியாக மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள். நோயின் அறிகுறி ஆரம்பமாகிவிட்டது இதற்கு பிறகு சிகிச்சை அளித்தாலும் சரி செய்வது கடினம் முயற்சி செய்து பார்க்கலாம்.

  • @sabarinathansubramani8744
    @sabarinathansubramani8744 3 ปีที่แล้ว +1

    என் ஆட்டுகுட்டி 3 குட்டி பிறந்த 5,10 நாள் ஆ செத்றுச்சு.. காரணம்??? இதற்கு தீர்வு இருக்கா?

    • @gopalakrishnan7973
      @gopalakrishnan7973 3 ปีที่แล้ว

      என் ஆட்டுக்குட்டியும் தான் செத்து போசி இதுபோல் தான் இறந்துவிட்டது

  • @hussainali2386
    @hussainali2386 2 ปีที่แล้ว +1

    Kaayam erpatta ovvaru samayamum intha vaccine podanuma sir?

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว +1

      காயம் ஏற்பட்டு தடுப்பூசி போட்டால் பிறகு வருடம் ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதும். காயம் பெரிய அளவில் ஏற்பட்டால் அப்போது வேண்டுமானால் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் இல்லை என்றால் வருடம் ஒரு முறை போட்டால் போதும்

  • @thirumalicthirumalai6082
    @thirumalicthirumalai6082 3 หลายเดือนก่อน

    ஜயா எங்கள் ஆடுக்கும் வந்து இருச்சு என்ன செய்வது என்று புரியவில்லை முதலுவி இருந்தால் சொல்லுக இன்று என் ஆடு இறந்துபோயிஞ்ச்சு😭😭😭😭😭

  • @maheswaran.r4653
    @maheswaran.r4653 4 ปีที่แล้ว +1

    Super.... dr👌

  • @b.l.vickylucky6072
    @b.l.vickylucky6072 3 ปีที่แล้ว

    Sir Ennoda kandrukuttiku vayasu 30 naal aaguthu
    Thoppul pun aagiduchu innu aarala
    Then doctor injection pottaru tablet koduththaru but pun aarala
    Povidone apply panne
    Dressol spray adichan
    Himax ointment apply panne
    But still now no improvement sir
    The sore is widely broded sir...
    I don't know what I do
    Please tell me a solution sir

  • @kuralarasankuralarasan7185
    @kuralarasankuralarasan7185 3 ปีที่แล้ว +1

    குட்டி பிறந்த 4 வது நாள் இருந்து தாய் ஆட்டிடம் பால் குடிக்க மாட்டேங்குது ஒரு பக்கம் மட்டும் எப்பவாவது குடிக்குது sir என்ன பன்னலாம் . படுத்துக்காட்டே இருக்கு பால் குடிக்கும்போது அதிக மூச்சு விடுது

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும், மூச்சு அதிகமாக வாங்குவதால் காய்ச்சலாக இருக்கலாம் அல்லது ரத்த சோகையால் கூட இருக்கலாம்.

    • @kuralarasankuralarasan7185
      @kuralarasankuralarasan7185 3 ปีที่แล้ว

      என்ன பன்னலாம் sir

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      @@kuralarasankuralarasan7185 தொடர்ந்து மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும், தாய்ப்பாலை பீச்சி பாட்டில் மூலம் கொடுக்கலாம்

  • @nidhishkumar969
    @nidhishkumar969 ปีที่แล้ว

    Maattukku ethana ml tt

  • @Ramnadu._.paiyan._.001
    @Ramnadu._.paiyan._.001 ปีที่แล้ว

    சார் எங்க ஆட்டுக்கு ஆட்டுக்கு இருக்கு என்ன மருந்து கொடுக்கனும்

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 3 หลายเดือนก่อน +1

    3மாத குட்டி ஏற்படுமா ஐயா

    • @vettechtamil
      @vettechtamil  3 หลายเดือนก่อน

      எந்த வயது உள்ள ஆடுகளுக்கும் இந்த நோய் ஏற்படும். பொதுவாக சிறு குட்டிகளுக்கும் குட்டி என்ற ஆடுகளுக்கும் இந்த நோய் அதிகம் வர வாய்ப்புள்ளது.

  • @anuvijim7049
    @anuvijim7049 3 ปีที่แล้ว +1

    Ipo valipu la irukura aaduku enna injection sir podanum

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      Give treatment by vet doctor

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 2 ปีที่แล้ว

    தெளிவான ௨ரை..👌

  • @sivaraj8494
    @sivaraj8494 3 ปีที่แล้ว +1

    Sir kids ku ethanai ml use pannanum

  • @anbesivamsongs5507
    @anbesivamsongs5507 2 ปีที่แล้ว

    Sir,How to recover tetanus disease?
    Because my calf also infected by tetanus.
    Please tell me sir

  • @pandikarthik9395
    @pandikarthik9395 3 ปีที่แล้ว +1

    sir எங்க ஆட்டுக்குட்டி பிறந்து 2 மாதம் இன்னைக்கு காலைல இருந்து நீர் போகல வயிறு பொருமலஇருக்கு புளுக்கை நல்லா போடுது நீர் போவதற்கு மருந்து சொல்லுங்க

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      மருத்துவரிடம் காண்பியுங்கள்.

    • @pandikarthik9395
      @pandikarthik9395 3 ปีที่แล้ว

      Ok sir

  • @jrajkiranraj1737
    @jrajkiranraj1737 3 ปีที่แล้ว +1

    Eangaluku thodaka nilai tha eapd kapatharathu pls slunga pakave pavama iruku pls marungu slunga

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      கால்நடை மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் சரி செய்வது மிகவும் சிரமம்.

  • @AbdulAzeez-fy3lh
    @AbdulAzeez-fy3lh 3 หลายเดือนก่อน

    Veppennai poosalama thoppuli

  • @AnandAnand-e1q
    @AnandAnand-e1q 11 หลายเดือนก่อน

    வந்தனோயை சரி செய்வது எப்படி

  • @ganeshamaran6552
    @ganeshamaran6552 3 ปีที่แล้ว +1

    நோய் வந்த பிறகு குட்டிக்கு TT podalama???

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      நோய் வந்த பிறகு TT போடுவதால் எந்த பலனும் இல்லை. நோய் வருவதற்கு முன்னே போட்டிருக்க வேண்டும்.

  • @PEMGunavathi
    @PEMGunavathi 3 ปีที่แล้ว +1

    10 மாத ஆட்டுகுட்டி இந்த மாதிரிதா இருக்கு ஆனா கால்லா இருக்கமாகல கழுத்த முன்னாடி இழுத்து வச்சுகுது கத்திக்கிட்டு ஓடுது உடம்பல்லா நடுங்குது என்ன சார் பன்றது சரி பன்னிரலாமா.

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      அருகில் உள்ள கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்.

    • @PEMGunavathi
      @PEMGunavathi 3 ปีที่แล้ว

      Sari panniralama sir

    • @PEMGunavathi
      @PEMGunavathi 3 ปีที่แล้ว

      இது டெட்டனஸ் நோய் தானா

    • @PEMGunavathi
      @PEMGunavathi 3 ปีที่แล้ว

      இரண்டு நாட்களாக ஊசி போட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் ஐயா.நாட்டு மருந்து ஏதும் இருந்தால் சொல்லுங்கல் ஐயா

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      இருக்கும் ஆகாமல் இருந்தால் சரி ஆவதற்கு வாய்ப்பு உள்ளது, தொடர்ந்து சிகிச்சை அளித்து வாருங்கள்.

  • @karthikeyansrinivasan6790
    @karthikeyansrinivasan6790 3 ปีที่แล้ว +1

    குட்டி ஈன்ற உடன் தாய் ஆட்டிற்கு இந்த டெட்டனஸ் ஊசி அவசியம் போட வேண்டுமா??

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      தாய் ஆட்டிற்கும் குட்டிக்கும் டெட்டனஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

    • @madurabusinessvlogger387
      @madurabusinessvlogger387 2 ปีที่แล้ว

      ஆட்டுக்கு எத்தனை மிலி, குட்டிக்கு எத்தனை மிலி சார்

  • @dhanusri1207
    @dhanusri1207 3 ปีที่แล้ว +1

    Sir எங்க ஆடுக்கு ரனாஜன்னி நோய் வந்து 2 ஆடுகுட்டி செடுட்சி அதுக்கு😭😭😭 ஏதோ மருந்து சொல்லுங்க

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      நோய் வந்த பிறகு சரி செய்வது கடினம், வருவதற்கு முன்னே டிடி தடுப்பூசி போடவும்.

    • @sudarmanim9241
      @sudarmanim9241 3 ปีที่แล้ว +1

      Apadina enna நோய்

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      @@sudarmanim9241 இந்த நோய் வந்தால் ஆடுகள் கன்றுக்குட்டிகள் மரக்கட்டை போல் விறைத்து விடும். இந்த நோய் தாக்கிய பிறகு சரி செய்வது கடினம்.

  • @m.m.abdulsalamm.m.abdulsal791
    @m.m.abdulsalamm.m.abdulsal791 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் எனது 3 மாத ஆட்டுக்குட்டிக்கும் இந்த நோய் இன்று ஏற்பட்டுள்ளது. கால்நடையில் சென்று ஊசி போட்டுள்ளோம். எத்தனை நாட்களில் சரியாகும் சார்

  • @nivithangam9261
    @nivithangam9261 2 ปีที่แล้ว +1

    பிறந்தத்திலிருந்து குட்டி எழவில்லை என்ன செய்வது... வலிப்பு மாதிரி இருக்கிறது...

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள்

  • @ariyamca3640
    @ariyamca3640 2 ปีที่แล้ว

    Entha disease varama iruka injection iruka

  • @PEMGunavathi
    @PEMGunavathi 3 ปีที่แล้ว

    Enga aatu kutti ku ipti tha irruku saptuthu but adikati kathikitu ootithu

  • @lovelykishor3471
    @lovelykishor3471 ปีที่แล้ว

    Sir yen kutty onnu thadu Mari thadu Mari kila vilthu sir ithukku edhum solution iruntha sollunga sir plssss

  • @nikekannan4893
    @nikekannan4893 3 ปีที่แล้ว

    Yes sir enga aaddukuttikku vanthurusu sir

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      குட்டிகளில் இந்நோயை குணப்படுத்துவது கடினம். பெரிய ஆடுகளில் ஆரம்ப நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது, அதையும் உறுதியாக கூற முடியாது.

    • @nikekannan4893
      @nikekannan4893 3 ปีที่แล้ว

      @@vettechtamil thank you sir 2day ah irukku

  • @nikekannan4893
    @nikekannan4893 3 ปีที่แล้ว

    Vanthatha sari panna mutiyatha sir

  • @kannank108
    @kannank108 ปีที่แล้ว

    Solluti9n sollunga iiiyyyyyaaa

  • @bakshbaksh1063
    @bakshbaksh1063 3 ปีที่แล้ว +1

    மனிதற்களுக்கு போடும் அதே 5ml டெட்டனஸ் ஊசி யா

  • @pullingo-gaming9259
    @pullingo-gaming9259 3 ปีที่แล้ว +1

    ப்ரோ ஏன் ஆட்டுக்கு திடீரென்று கண்ணு சரியா தெரியல ஏதாவது மருந்து இருந்தால் கொஞ்சம் கேட்டு ப்ளீஸ்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      எவ்வளவு நாள் தெரியவில்லை, அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பியுங்கள், காரணத்திற்கேற்ப சிகிக்சை அளிக்க வேண்டும்.

  • @NisarNisar-sg6hw
    @NisarNisar-sg6hw 3 ปีที่แล้ว +1

    Same ithe noi tha

  • @yuvankarthik9362
    @yuvankarthik9362 3 ปีที่แล้ว +1

    2 நாள் ஆன ஆட்டுக்குட்டி... கால்கள் விளங்கவில்லை......

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      பிறந்தது முதல் அப்படி இருக்கிறதா இல்லை இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் இந்த பிரச்சினை உள்ளதா, பிறந்தது முதல் இருந்தால் அது பிறவிக் கோளாறு அது நாளாக நாளாக சரியாகிவிடும் சில சமயங்களில் சரியாகமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது

    • @vinithkumarvinithkumar3147
      @vinithkumarvinithkumar3147 ปีที่แล้ว

      En aachi broo

  • @jayakodikaruppaiya6784
    @jayakodikaruppaiya6784 3 ปีที่แล้ว

    Goat kal thangi nadappathu eantha noien symtoms

  • @sarahk6031
    @sarahk6031 3 ปีที่แล้ว

    Before 2 day's ku munnadi en baby 🐐 goat ku Tetanus attack agi today morning death agiduchu😭sir...

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      Put TT vaccine for kids.

    • @SasiKumar-fe7tb
      @SasiKumar-fe7tb 2 ปีที่แล้ว +1

      @@vettechtamil hello doctor. For the past one month 2 goat and 5 child goats are died. How to clean my field?. Is this affect human too?

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      Hi Bro you can use lysol or potassium permanganate chemicals to clean your farm. But you should vaccinate all animals with TT vaccine to avoid it. Tetanus also can affect humans so only we should put TT vaccine if any wound is present.

    • @SasiKumar-fe7tb
      @SasiKumar-fe7tb 2 ปีที่แล้ว +1

      @@vettechtamil thank you

    • @vinithkumarvinithkumar3147
      @vinithkumarvinithkumar3147 ปีที่แล้ว

      😥

  • @aloneking356
    @aloneking356 8 หลายเดือนก่อน

    Death agituma

  • @umarfarook1343
    @umarfarook1343 ปีที่แล้ว

    Sar uga nampr solluga sar

  • @gopalakrishnan7973
    @gopalakrishnan7973 3 ปีที่แล้ว +1

    TT injection one goat how many mm. Sir

  • @MahaLakshmi-xw5ex
    @MahaLakshmi-xw5ex 2 ปีที่แล้ว +1

    1 மாத குட்டி இரண்டு நாட்களாக சோர்ந்து இருந்தது இன்று எழுந்து நிற்க முடியாமல் வலிப்பு வந்தது போல் உள்ளது டெட்டணஸ் ஊசி போட்டு விட்டோம் ,இதை எப்படி தவிர்பது

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      குட்டி பிறந்தவுடன் டெட்டனஸ் ஊசி போட வேண்டும்.

    • @vinithkumarvinithkumar3147
      @vinithkumarvinithkumar3147 ปีที่แล้ว

      Sari agiduchaa broo