Udder edema | மடி நீர்க்கட்டு | Udder edema vs Mastitis | மடி நீர் கோர்வை | Treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Udder edema/ மடி நீர் கட்டு

ความคิดเห็น • 77

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 3 ปีที่แล้ว +3

    சிறந்த மருத்துவர் அருமையான தேவையான‌விளக்கம் நன்றி

  • @vassbalaji
    @vassbalaji 4 ปีที่แล้ว +3

    சிறந்த விளக்கம்! மிக சிறப்பு!!
    Well done Senthil& Dhanavel

  • @sekarj2104
    @sekarj2104 2 หลายเดือนก่อน +1

    ‌சார் எங்க மாடுசினையாக உள்ளது 266நாளிலேயே மடிவீக்கம் ‌பயங்கமாக உள்ளது என்ன செய்ய வேண்டும் ‌சொல்லுங்க

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @samyukthaflow5585
    @samyukthaflow5585 ปีที่แล้ว +1

    Sir innaiku tha kannu pottuchi madi la Kai vaika vidaa mattuthu bayangaram ah veegirku thalacha madu sir enna sielam

  • @nirmalanirmala7342
    @nirmalanirmala7342 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு பசுவின் பால் உப்பு சுவையாக இருக்கு...கன்று ஈன்று ஒரு வருடம் ஆயிற்று பால் 2லிட்டர் கிட்ட எடுக்குது...பால் ஏன் இப்படி எடுக்குதுனு தெரியல pls solunga sir

  • @nimminimmi1015
    @nimminimmi1015 3 ปีที่แล้ว +4

    Nanum nenga sonna mathiri pannen good Results super sir

  • @yoganathanjayaraman2390
    @yoganathanjayaraman2390 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கன்று ஈன்று எத்தனை நாள் கழித்து கடலை பிண்ணாக்கு தரலாம் எவ்வளவு தரலாம்

  • @tamilmoviejunction9046
    @tamilmoviejunction9046 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @NUVPG__MONISH
    @NUVPG__MONISH 2 ปีที่แล้ว +1

    Bro athuku neega hot water cow madiyila adicha pothum athuva thanala kamiakudu

  • @kbdairyfarm5206
    @kbdairyfarm5206 3 ปีที่แล้ว +10

    இது போன்ற சிறந்த மருத்துவர் எங்கள் பக்கம் இல்லை....கூப்பிட்டாலே வர மறுக்கிறார்கள்.....

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் உதவிக்கு நன்றி சார்

  • @birdslovers2457
    @birdslovers2457 3 ปีที่แล้ว +2

    Madi veengi paal illama pothal ithakku enna seyyalam
    Madikku mun theriyum narampu veenki irukku
    Please sollunka bro

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      th-cam.com/video/o5xIfdyac6/w-d-xo.html இந்த வீடியோவை பாருங்கள்

    • @birdslovers2457
      @birdslovers2457 3 ปีที่แล้ว

      @@vettechtamil bro video play aakala

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      @@birdslovers2457 th-cam.com/video/o5xIfdyac6w/w-d-xo.html

    • @birdslovers2457
      @birdslovers2457 3 ปีที่แล้ว +1

      @@vettechtamil thanks bro

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 ปีที่แล้ว

      @@birdslovers2457
      Watch . How we cure a Cow using Herbal Powder with 100% proof
      th-cam.com/video/MV40nxoBTe4/w-d-xo.html

  • @ansarasu9230
    @ansarasu9230 3 ปีที่แล้ว +1

    Madi noi or neer Kati edhum illa apadi doctor solraru..but adhu sir sonna arikuri illa .kallu Mathiri irukku.. Enna seilam sir. Two weeks Mela aguthu..our vazhai Kai size Kati madila irukku..

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      மடியில் பால் எப்படி வருகிறது எவ்வளவு நாளாக இந்த பிரச்சனை உள்ளது

  • @village7vip
    @village7vip 6 หลายเดือนก่อน

    Sir anga madu 288 days achi enum kannu podala madila neerkatti eruku thalai ethu madu

  • @ponmanikumar3322
    @ponmanikumar3322 4 ปีที่แล้ว +6

    nice information dr

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo 2 ปีที่แล้ว +2

    Well done Doctor

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 5 วันที่ผ่านมา

    கன்று ஈன்று 8 மாதம் ஆகின்றது.தற்போது ஒரு பக்கம் மடியில் மட்டும் நீர் கட்டி உள்ளது.

  • @rthirai5533
    @rthirai5533 8 หลายเดือนก่อน +1

    சார் எங்க மாடு கு மடி நீர்கட்டு இருக்கு மாடு 9 நாள் படுக்க வில்லை

  • @rajeshcivil7422
    @rajeshcivil7422 3 ปีที่แล้ว +1

    சார் மடி வீக்கம் கொஞ்சம் குறைந்து விட்டது.. ஆனால் கட்டி மாதிரி செட் ஆகி விட்டது சார்..இதை சரி செய்ய உதவுகள் சார்..

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +2

      அது சரியாவதற்கு நாளாகும். தொடர்ந்து ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.

    • @rajeshcivil7422
      @rajeshcivil7422 3 ปีที่แล้ว +1

      Ok sir .thank you

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf ปีที่แล้ว

      Sir madi la veekam neriya irukku ... Kila vera punnu mari agiduchi epadi sari panna

  • @baisharamzi6909
    @baisharamzi6909 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @magudeeshwaranp9825
    @magudeeshwaranp9825 2 ปีที่แล้ว +1

    Sir. Kandru potu pin 20 days aghium milk 2 litre than varuthunga sir . Milk athikarika enna seivathu .

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      th-cam.com/video/g2-zwsaBdqk/w-d-xo.html இந்த வீடியோவை பாருங்கள்

  • @athisenathi1811
    @athisenathi1811 3 ปีที่แล้ว +1

    Sir enga vittu mattuku back side2 kambula. Palley varla sir , why

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      கால்நடை மருத்துவரிடம் காண்பியுங்கள்.

  • @anithakarthik7576
    @anithakarthik7576 ปีที่แล้ว

    Nanri sir

  • @velmuruganmurugan9069
    @velmuruganmurugan9069 3 ปีที่แล้ว +3

    Same problem my cow

  • @satyac1489
    @satyac1489 2 ปีที่แล้ว +1

    Sir madi kal madri ana Kannu kutty potu 4 month mela madi veekam vandruku

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      அதற்கு உடனடியாக மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் தாமதப்படுத்தினால் சரி செய்வது கடினம்.

  • @manomano5923
    @manomano5923 ปีที่แล้ว

    Sir Enga maadu Ipdiye tha irukku aana milk karakkamudila kaampu thin ah irukku milk varamattikkuthu y sir

    • @aruna1934
      @aruna1934 ปีที่แล้ว

      Bro aparam enna panninga sariyacha

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி

  • @sirkazhikabilansamy5893
    @sirkazhikabilansamy5893 4 ปีที่แล้ว +1

    💐💐

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan2581 3 ปีที่แล้ว +1

    Thank you very much

  • @logeshvet4565
    @logeshvet4565 4 ปีที่แล้ว +3

    👍👏👏👏

  • @raji5017
    @raji5017 ปีที่แล้ว +1

    ஐயா எங்க வீட்டு மாடு கன்று போட்டு இரண்டு நாள் ஆகுது மடியில் பின் புறம் நீர் மாறி சொட்டு சுட்டுனு வடிகிறது ஐயா என்ன பன்னனும் சொல்லுங்க 🙏

    • @vettechtamil
      @vettechtamil  ปีที่แล้ว

      மருத்துவரிடம் காண்பியுங்கள், நீர் எதனால் வருகிறது மடி வீக்கமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைப் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • @gowthamp1087
    @gowthamp1087 4 ปีที่แล้ว +2

    👍

  • @soundarrajan4510
    @soundarrajan4510 2 ปีที่แล้ว +1

    Sir Yenga vettu mattuku udambulla chinna chinna kattiya varuthu athu nall adivil punnah aguthu yenna pannalam

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      அது என்ன கட்டி என்பதை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளியுங்கள்

  • @secondsmystery2062
    @secondsmystery2062 ปีที่แล้ว

    Sir kannu pottu 5 days aachi Ana innum paal thirinjidhan iruku Ena pannalam

    • @aruna1934
      @aruna1934 ปีที่แล้ว

      Aparam enna panninga sariyacha

  • @AmbikaAmbika-vo9eb
    @AmbikaAmbika-vo9eb ปีที่แล้ว +2

    இந்த வீடியோவுல இந்த வீடியோவில் பார்த்த மாதிரி தான் எங்க மாட்டுக்கும் இப்படித்தான் இருக்கும் நேத்துதான் இன் இருக்கு 100 மில்லி கடம்பு தான் கரந்து இருக்கும் 8 லிட்டர் ன்னு சொன்னாங்க 100 மில்லி தான்

  • @ManjuPrabakaran-s9v
    @ManjuPrabakaran-s9v 19 วันที่ผ่านมา

    All problem

  • @JA-fl4sq
    @JA-fl4sq 3 ปีที่แล้ว +1

    சார் ஒரு காம்பீல் பால் வரமாட்டது என்ன காரணம் சார் ஒரு 10 நாட்கள்

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      கன்று போட்டு எவ்வளவு நாள் ஆகிறது? மடி நோய் வந்ததா?

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/o5xIfdyac6w/w-d-xo.html

    • @JA-fl4sq
      @JA-fl4sq 3 ปีที่แล้ว

      இல்ல சார் கன்று பொட்டு 4 மாதம் ஆகுது சார்

    • @JA-fl4sq
      @JA-fl4sq 3 ปีที่แล้ว

      பால் கம்மியா வருது சார் அழுத்தமா இருக்கு

  • @sivamurali007
    @sivamurali007 ปีที่แล้ว

    😂

  • @JA-fl4sq
    @JA-fl4sq 3 ปีที่แล้ว

    வீடியோ பொடுங்க சார்

    • @latchathibathilatchathipat2849
      @latchathibathilatchathipat2849 2 ปีที่แล้ว

      நல்ல சிறப்பான முறையில் மருத்துவம் செய்யும்முறை கூறியதுக்கு நன்றி

  • @shanthishanthi3288
    @shanthishanthi3288 2 ปีที่แล้ว

    Ss

  • @deviravi5718
    @deviravi5718 3 ปีที่แล้ว

    Dr sir unga no sollunga

  • @anbuselvam8925
    @anbuselvam8925 หลายเดือนก่อน

    பால் ரத்தம் கலந்து வருது

    • @vettechtamil
      @vettechtamil  หลายเดือนก่อน

      இதற்கு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கலாம் அல்லது மாத்திரைகள் மூலமும் சிகிச்சை அளிக்கலாம். Styplon vet மாத்திரையை காலை 2 மாலை 2 என்று 3 நாட்களுக்கு கொடுத்து வந்தால் குறையும். ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் ஒரு எலுமிச்சம் பழம் காலை மாலை இரு வேளையும் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனை குறையும். பால் கறக்கும் போது அழுத்தி கறக்காமல் மெதுவாக கறக்க வேண்டும் கூடவே ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் குறைந்து விடும்.

  • @sivamurali007
    @sivamurali007 ปีที่แล้ว

    முட்டாள்தனமான வீடியோ

    • @vettechtamil
      @vettechtamil  ปีที่แล้ว

      அப்படி என்ன முட்டாள்தனம் உள்ளது இந்த வீடியோவில்.