ஒருவர் தன் மனதை நம்பவேண்டுமா அல்லது ஜோதிடரின் சொல்லையா? |Aditya Guruji Astrology answers| Kumudam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว +3

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கும் குமுதம் மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @gowrisankari2791
    @gowrisankari2791 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்... அருமை குருஜி

  • @ShyamMakesVideos
    @ShyamMakesVideos 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. மனம் போல் வாழ்க்கை என்பதை தெளிவுபடுத்தியது உங்கள் பதிவு. உங்களின் கிரக ஒளி விளக்கங்கல்

    • @ShyamMakesVideos
      @ShyamMakesVideos 4 ปีที่แล้ว

      அனைத்தும் அருமை 👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜி 👍👍👍👍

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 ปีที่แล้ว +2

    என்ன சொல்ல குருஜி இதைவிட தெளிவாக யாராளும் சொல்லிதர முடியாது மகிழ்ச்சி குருஜி

  • @kamarajp1723
    @kamarajp1723 3 ปีที่แล้ว

    Unmai than. Iya

  • @sundrapandian5522
    @sundrapandian5522 3 ปีที่แล้ว

    Super super super super super

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว +1

    Excellent Guruji

  • @lordbuddha769
    @lordbuddha769 4 ปีที่แล้ว

    Sir ungalodathelam katurai neraya padichen. Apo lam enaku puriyala but apram ennoda anubavathula neenga sonna ellame sariya iruku. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 4 ปีที่แล้ว +1

    குருஜி 😊😊😊😊😊😊😊

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    Super 👌🌹💐

  • @ManojManoj-rg8kn
    @ManojManoj-rg8kn 4 ปีที่แล้ว

    Super sir thanks super sir thanks

  • @balar1517
    @balar1517 4 ปีที่แล้ว

    Great

  • @rrkatheer
    @rrkatheer 4 ปีที่แล้ว

    Excellent

  • @dhanasekarbala3080
    @dhanasekarbala3080 4 ปีที่แล้ว

    I ya eanoda rasi meenam sukura dasha la Chandra puithe rasi ku 11th house la sukran suryan buthan parievarthainay ya sani um buthan lakanam kanni el sanie Mars iru ku na tharuthram lakanam pathe video la nee ka soinathu all na videos na pakura thank you replay ku wait paindra 29.1.82 11.00 pm sriparumathur

  • @saravananvks6131
    @saravananvks6131 4 ปีที่แล้ว +1

    எனக்கு அலைபாயும் நிலை பல நல்ல தொழில் செய்தேன் ராகு திசையில் பதினெட்டு வருடம் போட்டோ வீடியோ எடுக்கும் செய்தேன் இப்போது குரு திசை ஜோதிடம் படித்துகொண்டு இருக்கிறேன் ஐயா

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 4 ปีที่แล้ว

      உங்களது ஜாதகத்தில் அதிக சுபத்துவ கிரகம் என்றும் மற்றும் 10 ஆம் அதிபதியும் வலு இல்லாமல் இருந்து தசாவும் அவயோக தசாவும் நடக்கும் போது தொழில் மாறிக்கொன்டே இருக்கும்

  • @vppanchayat7863
    @vppanchayat7863 4 ปีที่แล้ว

    Kuruji enakku 20.05.1975.11.58pm piranthanal ennotanilai eppatierukkum thayavu seythu sollugal

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 ปีที่แล้ว

    (2007-2023)குரு மஹா தசா நல்ல வச்சு செஞ்சுருச்சி........😫😫😫😂😂😂 நான் ரிஷபம்/மிதுனம் லக்ன சந்தி மிருகசீரிஷம் லக்ன புள்ளி துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம்;

  • @sundrapandian5522
    @sundrapandian5522 3 ปีที่แล้ว

    Super super super super super super super super super

  • @prithiviraj1310
    @prithiviraj1310 3 ปีที่แล้ว

    Aadu maadu, Vivasayam seiya aasai padukiren.. Atharku yentha kiragam.. Na mesa laknam virutchaga rasi.. Please therinjavanga comment panunga

    • @rameshhope8865
      @rameshhope8865 2 หลายเดือนก่อน

      விவசாயத்திற்கு காரக கிரகமாக சந்திரன் இருக்கிறார் அவர் உங்களின் லக்னத்திற்கு என்பதைவிட ராசிக்கு சந்திரன் கடும் நீச்சம் ஆகவே நீங்கள் இதை தவிர்ப்பது நல்லது🙏

  • @vijayakumari438
    @vijayakumari438 4 ปีที่แล้ว

    Vijaya Nagar c

  • @riittin2004
    @riittin2004 4 ปีที่แล้ว +1

    Win tv pathatha

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 4 ปีที่แล้ว

    Guruji pl bless me to get answers for my question today live

  • @southstreetsaravana6242
    @southstreetsaravana6242 4 ปีที่แล้ว

    சனி கூட இருக்கும் கிரககாரகத்துவம் மீதும் பாவகங்கள் மீதும் ஆர்வம் அதிகம் உள்ளது அது சுபத்துவம் அடையவில்லையென்றாலும்

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Josiyakarana Nambatheengaada doi

  • @abiravi3432
    @abiravi3432 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 11.3.98 5.10am Thanjavur நலமுடன் இருக்கிறேன் .Hacking course படிக்கலாமா . எனக்கு வரும் வரன் எந்த துறையை சார்ந்தவர். திருமணம் எப்போது .நன்றி .கோடி நமஸ்காரங்கல்🙏🙏

  • @ManojManoj-rg8kn
    @ManojManoj-rg8kn 4 ปีที่แล้ว

    Super sir thanks super sir thanks

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்

    • @veerapandipandi851
      @veerapandipandi851 4 ปีที่แล้ว

      Birth place

    • @veerapandipandi851
      @veerapandipandi851 4 ปีที่แล้ว

      தசா நாதனுக்கு புக்தி நாதன் 6ல் இருக்கிறது. சனியுடன் இணைந்து 4ம் பார்வையில் தொழில் ஸ்தானத்தை பார்த்து கெடுக்கும். 7ல் இருக்கும் பாவத்துவ செவ்வாய் மனைவி அல்லது நண்பர்கள் பங்கு தாரர்களுடன் பிரிவை ஏற்படுத்துவார். குடும்பம் தொழில் நட்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படும் எனவே இயல்பிலேயே கோபகாரராகிய நீங்கள் இப்போது பொறுமையாக இருங்கள். பின் வர இருக்கும் குரு தசை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவதாக அமையும். கவலை வேண்டாம் நன்றாக இருப்பீர்கள். திருச்சிற்றம்பலம் 🙏

    • @rajdevannamalai7811
      @rajdevannamalai7811 4 ปีที่แล้ว

      ஐயா வணக்கம். மிக்க நன்றி. Birth place : kanchipuram., 2ம் திருமணம் நடக்குமா? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை. நன்றி.

  • @abiravi3432
    @abiravi3432 4 ปีที่แล้ว

    வணக்கம் ஆசானே 11.3.98 5.10am Thanjavur நலமுடன் இருக்கிறேன் .Hacking course படிக்கலாமா . எனக்கு வரும் வரன் எந்த துறையை சார்ந்தவர். உள்நாடா வெளிநாடா? திருமணம் எப்போது .நன்றி .கோடி நமஸ்காரங்கல்🙏🙏

  • @ManojManoj-rg8kn
    @ManojManoj-rg8kn 4 ปีที่แล้ว

    Super sir thanks super sir thanks

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்

  • @abiravi3432
    @abiravi3432 4 ปีที่แล้ว

    வணக்கம் ஆசானே 11.3.98 5.10am Thanjavur நலமுடன் இருக்கிறேன் .Hacking course படிக்கலாமா . எனக்கு வரும் வரன் எந்த துறையை சார்ந்தவர். உள்நாடா வெளிநாடா? திருமணம் எப்போது .நன்றி .கோடி நமஸ்காரங்கல்🙏🙏