சுமதி இன்றைய வீடியோவில் ரோட்டு கடை பட்டாணி சுண்டல் அருமையாக செய்து காட்டினாய் . நீ சமையலிலும் மற்றும் தோட்டத்தை பராமரிப்பதில் இன்னும் பல விஷயங்களை வீடியோவில் பதிவு செய்வது அருமையாக இருக்கிறது . இதனால் தான் உன் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
நீங்கள் பிளிம்பி காய் மற்றும் எலுமிச்சை காய்களை உப்பு சேர்த்து அரைத்து பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் paste எனக்கு 1/2கிலோ அனுப்ப முடியுமா? விலை விவரங்கள் உங்கள் இன்ஸ்டா பேஜில் கொடுத்தால் நான் வாங்கி கொள்வேன். பதில் அளிக்கவும்.
உங்க வீடியோதான்ங்க ஒரு வீட்ல டெய்லிநடக்கற வாழ்க்கையை பார்க்கறதுமனசுக்குரொம்ப சந்தோசங்க.
உங்கள் செயல்கள், வேலை அனைத்தும் பெருமையாக இருக்கிறது சகோதரி.
Thank you
எங்கள் சுமதிம்மா வின் சைவ சமையல் எனக்கு சாப்பிட வேண்டும் போல இருக்கும்
அடுப்பு பக்கத்தில் ஒரு புதிய் கபோடு செய்து வைத்துயிருக்கீங்க. நல்லாயிருக்கு
Nanum ma nera nattumaram vethuiruken....I m enjoying ur life style...
Hi sumathi ma சென்னையில ஹயகிரிவா ஸ் பாரம்பரிய பட்டு collection. கடை உள்ளது உங்களுடைய ஓல்ட் collection போல் உள்ளது பார்க்கவும்
இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா. மஞ்சள் சிவப்பு புடவை பார்க்க நல்லா இருக்கு அக்கா 😊
Keep your seeds in the back of your refrigerator in a paper bag and air tight box it will stay good for a while
Intha keeraiyai puthusa kelvi paduren
So nice to watch all gardening work.
சுமதி இன்றைய வீடியோவில் ரோட்டு கடை பட்டாணி சுண்டல் அருமையாக செய்து காட்டினாய் . நீ சமையலிலும் மற்றும் தோட்டத்தை பராமரிப்பதில் இன்னும் பல விஷயங்களை வீடியோவில் பதிவு செய்வது அருமையாக இருக்கிறது . இதனால் தான் உன் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது❤❤
Super ma very happy to see u naval palam tree, so big and lots of fruits,thanks ma.
Thank you 🙏
Super sir ! Sumathi mam true genuine human u r ! Varsha’s voice is icing on the cake
Thank you 🙏🙏
அருமை❤
Super my dear friend
ரோட்டு கடை சுண்டல் செம அருமை த.தோழி
Sumathi Sister நுரைபீர்க்கங்காய் வரமிளகாய் புளீபோட்டு
கடைந்தால் Supera இருக்கும். நாங்கள் செய்வோம்.
Super ஒரு முறை அந்த மாதிரி நானும் சமைத்து பார்க்கிறேன்
காரம் புளீ சுருக்குனு இருக்கனும் அக்கா
avuri seed tharuveengala please
நாவல் மரம், பழம் நிறைய காய்த்து கீழே விழுந்து கடப்பதை பார்க்க ஆசையாக இருக்கு எடுத்து ஐஸ்கீரீர், ஜாம் செய்து சாப்பிடுங்க 😄
Add lemon grass leaf or root when making tea .Yummy tea
ஆமாங்க சூப்பரா இருக்கும்
ஆருமையானபதிவு .அவரி விதை குடுப்பீங்களா .நான்சென்னையில்இருகிறேன் இங்கு அவுரி விதை கடைகாது.
Hi sistar super 👌👍🙏💐
நீண்டநாளைக்குபிறகுபார்க்கிறேன்
Unga saree nice
தலை ஈரத்துடன் இருக்காதீர்கள் நீண்ட நேரம்...in long run it wlil give problem like sinus...தலை உடன் துவட்டி விடுங்கள்
மசால் பூரி செய்து பார்க்கிறோம்
Madam unga the gas thuruval machine enga vangineeinga, link pl
👍 very nice recipe sister
Thank you
Unga videos parkumpothu adada athukulla mudunchuruchsna irukku sister
You are very smart Sumathi
Tiffin box link pl
Super pathevu 👌
அக்கா மாமரம் ஒரு மரம் தனியா வைக்கலாமா.எங்க வீட்டில் ஒரு மரம் இருக்கு சிலர் வீட்டு ல வளத்த கூடாதுனு சொல்லராங்க.
Lunch box enga vanguneeinga
சுமதி அம்மா embroidery work chudithar video போடுங்கள்
Always Yr super 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Super sister your family maintanence super l am Ellapillai
Sumathi madam enga chennaiyla water apple 160 per kg . Enakku aaacharyama irrunthathu
Sumathi amma vikas lunch box enga vanginega super a irakku
Lunch box enga vankunednga?
But சுமதி மா குழந்தைகளுக்கான full meals உச்சி நேரத்துல சாப்பிட னும் மா, college போய்டா , fried rise மட்டும்தான so full meals கொடுங்க 😊
அவன் சாப்பாடு குழம்பு ரசம் இந்த மாதிரி எடுத்துக்கொண்டு போக மாட்டேன் என்கிறான்
Masal puri super but gravy konjam thanniya senchirukkalam. Just oru small suggestion
ஆமாங்க சரியா சொன்னிங்க இன்னும் கொஞ்சம் தண்ணியாட்டம் இருந்து இருக்கலாம்
@@sumathirajasekar2767 Unga reply ku romba thanks sister
நீங்கள் பிளிம்பி காய் மற்றும் எலுமிச்சை காய்களை உப்பு சேர்த்து அரைத்து பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் paste எனக்கு 1/2கிலோ அனுப்ப முடியுமா? விலை விவரங்கள் உங்கள் இன்ஸ்டா பேஜில் கொடுத்தால் நான் வாங்கி கொள்வேன். பதில் அளிக்கவும்.
அவுரிவிதை கொஞ்சம் தரூவீங்களா அக்கா
Neengal endha ooru
இந்த காய் நல்ல சுவையாக இருக்கும் கிள்ளி சாப்பிட்டு பார்க்கவும்
Ok
பட்டாணிசுண்டல் நான் செய்து பார்க்கறேன்.
கட்டாயம் செய்து பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கு
Sis u are very nice to our birds
Thank you
Salt green colour.pls tell about salt powder sister.
Curry leaves rock salt dry roast then mixe powder
Always super sumathi akka ❤
Thank you
@@sumathirajasekar2767😅
Sis i don't use insta if possible post d recipe in TH-cam too
🖐
Supper amma
உப்பு பார்த்த கைய கழுவாமல் உப்ப எடுத்திட்டீங்க 🤪
Enga pappa voda nic name kukki ma
Super ma
Seed share pannuga
Simply superb akka ❤❤❤❤
Thank you 🙏
What i meant inside the fridge
My 😢 favourite
அம்மா அப்பா வணக்கம்
அம்மா சுமதிம்மா உங்க கீரை பெயர் மாயன் கீரை அல்லது புளிச்ச கீரை தானே எனக்கு தெளிவு படுத்த வேண்டும் சுமதிம்மா
Ilikeyourcookingdressspeachallnice
பூனாச்சிய குக்கி கடிக்க போவுது பாவம் பூனாச்சி. குக்கி பூனாச்சிய கொஞ்ச கொஞ்சமா பழகவிடுங்க.
Iunch box recipe podunga
லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி தினமும் இன்ஸ்டாகிராமில் போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்
இது புளி ஊற்றிகடையலாம் சுமதி நன்றாக இருக்கும்
சமையல் அறையில் நாய் விடாதிங்க தோழி ஒரு நேரம் போல் இருக்காது
Fourth comment ing amma
சுண்டல் சூப்பர்
நான் ஈரோட்டில் இருந்து பேசுகிறேன் இந்த காய்க்கு நுறை பீர்க்கன் என்று பெயர் இது கடையில் கிடைக்காது இதற்கு புளி போட்டு கிடைத்தால் ருசியாக இருக்கும்