நாம யோகம் | Nama yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2018
  • FOR CONSULTATION CONTACT:
    singaravel.astro@gmail.com
    நாம யோகம்
    Nama yogam
    We are posting many informative and interesting astrology videos. Also We are posting monthly Ascendant OR lagna kochara palan videos for all twelve Lagnam. Those are waiting for you. so please subscribe our channel. Thank you

ความคิดเห็น • 88

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 ปีที่แล้ว +3

    ஐயா, இன்று உங்கள் தயவால் ஜாதகத்தை ஆராய ஒரு புதிய கோணத்தை கற்று கொண்டேன். மிக மிக நன்றி. வாழ்க உங்கள் பணி 🙏🙏🙏

  • @manimuthuk9202
    @manimuthuk9202 6 ปีที่แล้ว +1

    நாம யோகம் விளக்கம் மிகவும் அற்புதம் ஐயா.

  • @sureshkannawin9115
    @sureshkannawin9115 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு தெளிவாகவும் பொறுமையாகவும் நீங்கள் வழங்கியது அற்புதமான அம்சங்கள் நன்றி ஐயா

  • @maheshwaranvasanthakumar4726
    @maheshwaranvasanthakumar4726 5 ปีที่แล้ว +7

    பிறந்த நாம யோக பலனைப் போல, பிறந்த கரண பலன்களையும் தெளிவாக விலக்குங்கள் ஐயா.... நன்றி! !!

  • @KulasinghamGnanahulath
    @KulasinghamGnanahulath 6 ปีที่แล้ว +3

    Thank you for sharing your knowledge. It is really helpful

  • @brindhathiyagarajan9003
    @brindhathiyagarajan9003 4 ปีที่แล้ว

    அருமையான ...
    ஜோதிட ரீதியாக விளக்கம்...
    நல்ல தகவல்கள்
    நன்றி ஐயா.

  • @sathiyaruban9791
    @sathiyaruban9791 5 ปีที่แล้ว +1

    pathivukku mikka nanri aiya. pin patthukirom.

  • @rajendranastro8250
    @rajendranastro8250 6 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம் அய்யா .

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว +1

    Superb information sir

  • @santhisrinivasan2098
    @santhisrinivasan2098 6 ปีที่แล้ว

    நன்றி ஐயா. தங்களின் பதிவுகள் மிகவும் அழகாக உள்ளது. புரிந்து கொள்ள முடிகிறது.

  • @sabapathym2904
    @sabapathym2904 6 ปีที่แล้ว +15

    திதி சூன்ய கிரகமும் நாம யோகத்தின் யோக கிரகமும் ஒன்றாக இருந்தால் விளக்குங்கள் ஐயா. நாமயோகத்தின் யோகாதிபதியும் அவயோகாதிபதியும் ஒன்றாக ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @6969kaiser
    @6969kaiser 4 ปีที่แล้ว +1

    nanri !!

  • @alagappensp8962
    @alagappensp8962 6 ปีที่แล้ว +2

    👌👌SUPER explanation sir.

  • @seenu5553
    @seenu5553 5 ปีที่แล้ว +1

    Vazka valamudan

  • @achaarya6817
    @achaarya6817 6 ปีที่แล้ว +3

    ஐயா மிக மிக நன்றி. இந்த நாம யோகம் செயல்படும்விதம் பற்றி இன்னும் கொஞ்சம் உதாரண ஜாதகங்களுடன் விளக்குங்கள் ஐயா. நன்றி ஐயா.

  • @sathishmn83
    @sathishmn83 6 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் ஐயா.

  • @bagavathikrishnanramlingam3387
    @bagavathikrishnanramlingam3387 3 ปีที่แล้ว

    SUPER Explain! SUPER Speech

  • @manokumar7004
    @manokumar7004 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா...
    வாழ்த்துக்கள்.. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா!!!

  • @Quantumanandha
    @Quantumanandha 4 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌀 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @manishiva1389
    @manishiva1389 6 ปีที่แล้ว +2

    fantastic explanation Sir.

  • @veeranp6848
    @veeranp6848 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @ShivaKumar-yk8hg
    @ShivaKumar-yk8hg 4 ปีที่แล้ว

    VANAKKAM SIR.ARUMAIYAANA VILAKKANGAL.

  • @ramkumarram7127
    @ramkumarram7127 2 ปีที่แล้ว

    Aiya mikawom arumay

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 10 หลายเดือนก่อน

    Well explain sir. 🙏

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 ปีที่แล้ว

    மிக அருமை

  • @vinothkannan7633
    @vinothkannan7633 5 ปีที่แล้ว

    நன்றி

  • @rocky6416
    @rocky6416 5 ปีที่แล้ว +5

    ஐயா, கரணம் பற்றி கூறுங்கள்.

  • @UsaurroBInDhan
    @UsaurroBInDhan 6 ปีที่แล้ว +1

    அருமை சார்.. இந்த யோகி அவயோகி வைத்து ஒரு ஜாதகத்தினை போட்டு விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @summykaliga
    @summykaliga 6 ปีที่แล้ว +1

    Superb!

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivayanamaha807
    @sivayanamaha807 3 ปีที่แล้ว +1

    மண்ணில் உயிர்கள் வாழும் மட்டும் தங்கள் புகழ் நிலை கட்டும். குரல் ஒலிக்க வேண்டும்!!!

  • @k.chandrasekarank.chandras4494
    @k.chandrasekarank.chandras4494 5 ปีที่แล้ว +2

    Sir, can we predict good or bad days on daily basis based on Yogas? If so what is the methodology?

  • @mohankumarsankar3218
    @mohankumarsankar3218 4 ปีที่แล้ว +1

    Namayogam athidevathi devathi parigaram sollugal sir pls

  • @manickonkeys5026
    @manickonkeys5026 5 ปีที่แล้ว +3

    நாம யோகத்தின் யோகாதிபதி பாதகாதிபதியாகவோ, மாரகாதிபதியாகவோ, திதி சூன்ய கிரகாதிபதியாகவோ வந்தால் எப்படி எடுத்துக்கொள்வது.

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 6 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அய்யா.மேலும் மிதுன லக்னதுக்கு புதன் நீசமாகி அதனுடன் உச்ச சுக்ரன் இருந்தால் சுப்ரநாமயோகத்துக்கு நல்லதா?கெட்டதா?

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 10 หลายเดือนก่อน

    Yen husband horescope la 8il kethu thavira all gragangal. 40 age varai kazhtapattalum after 40 yenga family ye naraha mariyathu.

  • @shivu3
    @shivu3 4 ปีที่แล้ว

    சிவாயநம சிவ சிவ

  • @thalavairajan5498
    @thalavairajan5498 3 ปีที่แล้ว

    நண்றி ஐயா

  • @honestrajt5322
    @honestrajt5322 5 ปีที่แล้ว +1

    sevai 8 la irruku supram yokkam thla pirathirukiren enna palan sir

  • @ccjhanarthanan1428
    @ccjhanarthanan1428 3 ปีที่แล้ว +1

    8.3 1975. 7.25. Am. VELLoER

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 4 ปีที่แล้ว +1

    Varravar kekkamaattar enbadu sariya?

  • @nalininagaraj5944
    @nalininagaraj5944 5 ปีที่แล้ว

    Yogathipathi in avayoga nakshatram gives good result or bad result. Example Supra namayogam Budha in Rohini nakshatram gives good or bad result. Please give answer

  • @SasiKumar-ik4ic
    @SasiKumar-ik4ic 5 ปีที่แล้ว

    சாத்திய நாமயோகம் , யோக நட்சத்திரம் பரணி அதற்கு உண்டான கோவில்& தெய்வம் என்னங்க ஐயா

  • @rajuk463
    @rajuk463 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 எனது dob 9/12/56 time 3.30 am place tiruvarur (9/12/56 காலை சூர்ய உதயம் முன்பு 3.30am)
    எனது திதி, நாம யேக, கரணம் எது? please sir
    நன்றி k.raju

  • @summykaliga
    @summykaliga 6 ปีที่แล้ว

    Navamsam patri pesunga ayya! It will be Very interesting.

  • @muruganarul9941
    @muruganarul9941 5 ปีที่แล้ว

    Kanni lagnam 10 m veedu methuna rasi katathil puthan aatchi petral yenna palan tharum

  • @ardexports9170
    @ardexports9170 2 ปีที่แล้ว

    Sir, vyadhipadham yogam enakku, edhavadhu pariharam irukka

  • @manimuthuk9202
    @manimuthuk9202 6 ปีที่แล้ว

    நாம யோகம் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகத்தின் தசா புக்தி நற்பலனை கொடுக்குமா என்பதை தெரியப்படுத்தவும்.

  • @tamilselvannatarajan7024
    @tamilselvannatarajan7024 6 ปีที่แล้ว +1

    Eppadi ithanai jathagathil kandupidippathu

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 3 ปีที่แล้ว +1

    சிவ நாம யோகம் என்பது என்ன ஐயா

  • @santhoshgopal4413
    @santhoshgopal4413 5 ปีที่แล้ว

    Ayya Supra yogam la Chandran yogi , bhuthan avayogi ipo Bhuthan kanni la iruku ipo avaru Chandran kooda ninu Bhuthan yoga Chandran Yoda nakstharam la itunthal athavathu yogi yum avayogiyum ondru ninu yogi Yoda naksthara kalula avayogi Nina ah avaru ena palan

  • @rajuk463
    @rajuk463 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 ஹர்ஷணம் பற்றி கூறுங்கள் நன்றி

  • @vijayatamilalagan6355
    @vijayatamilalagan6355 5 ปีที่แล้ว

    கரணம் பலன்கள் விளக்கம் போடுங்களே ஐயா

  • @ShivaKumar-yk8hg
    @ShivaKumar-yk8hg 4 ปีที่แล้ว

    வணக்கம்

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 ปีที่แล้ว

    5.10 shobana nama yogam

    • @srividhyarubini3260
      @srividhyarubini3260 3 ปีที่แล้ว

      Suriyan yogathipathi utthiram avayogam shani uthirattathi

  • @rajeevgandhi8833
    @rajeevgandhi8833 6 ปีที่แล้ว +1

    ஜயாஉங்களைசந்திகாநேரம்வேண்டும்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 ปีที่แล้ว

    Karanam patri koorungal ayya

  • @rajivbahuguna5497
    @rajivbahuguna5497 3 ปีที่แล้ว

    Sir make video in English or Hindi too

  • @dinothkumar7456
    @dinothkumar7456 5 ปีที่แล้ว

    ஐயா லக்னத்துக்கு அவ யோகர் அவரே நாம யோகத்துக்கும் அவ யோகியாக வந்து தசை நடத்தும் போது எப்படி பலன் எடுப்பது?

  • @sudhaammu4708
    @sudhaammu4708 4 ปีที่แล้ว

    Good explanation pa

  • @bojarajaramalingadurai7033
    @bojarajaramalingadurai7033 4 ปีที่แล้ว

    Kethu Ava yogathipathi. But it's naturally vakkaram kethu in9 house. Guru Paarvai in kethu 9 house. How it's react sir

    • @raghavgopal4363
      @raghavgopal4363 4 ปีที่แล้ว

      My personal opinion: Ketu's natural vakram should not not be taken into account.

  • @whatismynamehere
    @whatismynamehere 4 ปีที่แล้ว

    ஐய்யா "இந்திர" யோகம் பற்றி இடம் பெறவில்லயே . அதற்கு வேறு எதுவும் பெயர் உள்ளதா ? தயவுகூர்ந்து விளக்கவும்.

  • @tamilselvannatarajan7024
    @tamilselvannatarajan7024 6 ปีที่แล้ว +1

    D.o.b : 26-11-1989. Time 11.50pm
    P.o.b : sholinghur Ayya Enakku enna naamayogam..

  • @shivu3
    @shivu3 5 ปีที่แล้ว +1

    ஐந்திரம் நாமயோகம்யார்அய்யாசிவசிவ

  • @sivam8743
    @sivam8743 3 ปีที่แล้ว

    8:28

  • @lalithakesan7065
    @lalithakesan7065 4 ปีที่แล้ว

    ஐயா , தங்களின் , ஒரு ஜாதகத்தை அலசும் விதம் எனக்குத்தெறிந்த, புரிந்த வகையில் பிரமாதம். நான் ஒரு பேராசிரியை ஆயினும் ஜாதக கோட்பாடுகள் ,அடிப்படை,டிகிரி வகைகள், ராசி,அம்சம் குறிக்கும் விதம் தெறிந்து வைத்துக்கொண்டமையால் தங்களின் விளக்கம் நன்கு புரிந்து. Of course it is not my profession. தங்களின் நாமயோக விளக்கம் பற்ற :எனதுமுதல் கேள்வி, ஒரு ஜாதகரின் லக்ன பாவத்தை வைத்து , அவரின் நாமயோகம் முதலில் கண்டுபிடிக்க வழி என்ன ? ஏனெனில் , ஒவ்வொரு லக்னத்திலும் ஒன்பது பாதங்கள் உள்ளனவே. நீங்கள் சொன்ன திதி சூன்யம் விவரமாக உள்ளது உஙகளிடம் கேள்விக்கணை தொடுப்பதாக எண்ண வேண்டாம் விளக்கம் சொல்லலாம் என்றால் சநதோஷமாகக் கேட்டுக்கொள்வேன் நன்றி ஐயா.

  • @ramvinayak5153
    @ramvinayak5153 6 ปีที่แล้ว +1

    கரணம் பற்றி விளக்குங்கள் ஐயா எனது கரணம் பத்திரை

  • @krishnavenis9064
    @krishnavenis9064 6 ปีที่แล้ว

    DOB. 7/2 /1990 ..Time 4.25. am. Place .TVM.

  • @aathisakthijothidalayaaath520
    @aathisakthijothidalayaaath520 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandramohanthangarajan917
    @chandramohanthangarajan917 6 ปีที่แล้ว +1

    யோக நட்சத்திரம் மற்றும் அவயோக நட்சத்திரம் பற்றி ஒரு பலனும் விளக்கவில்லை.

  • @vijayatamilalagan6355
    @vijayatamilalagan6355 5 ปีที่แล้ว

    வியாதிபாத நாம யோகத்தில் பிறந்தவன் ராகு நன்மை செய்வார

  • @ding056
    @ding056 6 ปีที่แล้ว +1

    Sir I want to know my nama yogam.
    D.o.b. 16/07/1981
    Time: 4.47 A.M.
    Place: Coimbatore.

    • @gaayubhuvan
      @gaayubhuvan 4 ปีที่แล้ว +1

      Sir please type horoscope generator in google and open any site and give your birth details. It will generate all the details you wanr

  • @nedunezhiyannedu1916
    @nedunezhiyannedu1916 3 ปีที่แล้ว

    NEDUNEZHIYAN

  • @shivu3
    @shivu3 5 ปีที่แล้ว

    ர்ணநாதன்சொல்லுங்கள்அய்யாசிவசிவ🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @SaravanaKumar-ii8yl
    @SaravanaKumar-ii8yl 6 ปีที่แล้ว

    nama yogam Desai nadathan pin ya

  • @mambattiyaanmalayanoor1430
    @mambattiyaanmalayanoor1430 3 ปีที่แล้ว

    Ungal ilappu Peeilappu.....RIP

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว +1

    Superb information sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா!!!

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 ปีที่แล้ว

    நன்றி