தாயே.வணக்கம்.நமஸ்காரம். தாங்களின் இந்திய மற்றும் தமிழக பண்டைய காலத்தின் அரசு கோலோச்சிய விதங்கள் நாகரீகம் தோன்றிய விபரக்குறிப்புகள் போன்ற பல விஷயங்களை மிகவும் அரிதாக சொல்கிறீர்கள். எங்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.மிக்க நன்றி.தாங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
அம்மா உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை தமிழர்களின் வரலாறு குறித்து தாங்கள் உணர்வு பூர்வமாக விளக்கியது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்களின் ஆராய்ச்சிகள் வாழ்த்துகிறேன் அம்மா நன்றி வணக்கம்.
Excellent information about Chola empire by Dr Subhashini which explores our heritage and civilizations more than 1000 years ago and happy to see during Great Emperor Raja Raja Cholan birthday super 👏👏👏👌
Your flow of the language is really appreciated. Not only that, your affection on the age old artefacts that speak of ancient Tamilagam is laudable indeed. May your tribe long live!
Hats off 👏 mam . Yes mam we have to greatfull to them . So much of Exitement , interest, n involvement , Exerted by your face mam . God bless you abundantly. 🙏
மிக மிக அருமையான விளக்கங்கள் சகோதரி, தமிழன் எவ்வளவு அறிவுடன் இருந்தானோ அந்தளவுக்கு அறிவு களஞ்சியத்தை காப்பதில் இல்லாமல் இருந்துள்ளனர் மனது வலிக்கிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ji... avanke lode ella video vum paathutu sollunke.. ivanke TMK thravida mozhile irunthu thaan thamil vanthathunu solluraanke... ithuthaan thamil sevaiyo....
Hi Madam.. ur spk n explanation was good in this video and all the info is making us more proud to be tamilian.... keep up the good work n long live Madam... Manju Prasad from Bangalore..
அம்மா உங்களுக்கு தமிழர்கள் சார்பாக உங்கள் உழைப்புக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். இந்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்தது பார்த்து பொறாமையாகிறது.ஏக்கம் வருகிறது.இச்செயலுக்கு காலம் உங்களைதேர்ந்தெடுத்துள்ளது. வாழ்த்துக்கள்.
Oh! Wow! Dr Subahshini is from Malaysia. It looks like Tamils outside Tamil Nadu working more towards reviving Tamil history than those in Tamil Nadu. I've been to Netherlands twice but to Keukenhof Garden on my university trip from the UK, I didn't know then that Raja Raja Cholan copper plats were at the Leiden University. I will definitely make a trip to Leiden University, but not sure if it's accessible to everyone? I'm a scholar but not in this discipline? Whatever, I will give it a try (:
Congratulations for your most valuable efforts to learn about Anaimangalam Seppedugal not only to the Research people but also to common men Let your beloved Lords blessings will be always with you in each and every steps made in this regard
யாரெல்லாம் கலைப் பொருட்களை அக்கறையுடன் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்களோ அவர்களிடமே அவை நிலைத்து நிற்கும். 'செல்லான் கிழவன் இருப்பின் நிலம் இல்லாளின் ஊடி விடும் ' இந்த திருக்குறள் நிலத்திற்கு மட்டும் அல்ல எல்லா விதமான செல்வத்திற்கும் பொருந்தும். நாம் அலட்சியமாக இருந்ததால் வந்த வினை.
நலம் பெற்று நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் கூறும் நல் உலகின் பெருமை சேர்க்கும் வகையில் ஆராய்ச்சி களை கொண்டு இம்மண்ணுக்கும்' மக்களுக்கு ம் பெருமை சேர்த்து நூறாண்டு வாழவேண்டும். மாணிக்கவாசகம்.
நீங்கள் அல்லவா தமிழச்சி உங்களுக்கு ஆண்டவன் 100 120 வயசு கொடுக்கணும் உங்கள் பெற்றோர் பாதம் தொட்டு வணங்குகிறேன் தமக்கையே இந்தப் பிரபஞ்சம் இருக்கிறவரைக்கும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் வருங்கால சந்ததிக்கு நீங்க ஊக்கம் தரும் உற்சாக பானம் என்னுடைய ரத்த அணுக்கள் எல்லாம் துடிக்குது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம் வளர்க உங்கள் தொண்டு வாழ்க உங்கள் புகழ் வார்த்தையே இல்ல உங்க பணிக்கு
Hats off to you madam. Many Anti-tamilian TH-camr's in TN are putting wrong information videos about King Rajaraja Chozhan history and caste matter and earn lakhs of money from TH-cam by making public allegations, supported by foreign NGO and China's Kaikooli. In ancient history of India, Tamil literature and the Tamil Kings are genuine characters...
எங்கள் தமிழ்த் தெய்வத்தைப் போற்றுகிறேன். தமிழர்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய நம் மரபின் அருமையும் பெருமையும் இது. தரணி முழுக்க விரவிக் கிடக்கும் தமிழ்க் கருவூலங்களைத் தாய்த்திருமண்ணில் கொண்டு வந்து சேர்க்கும் தவிப்பே தங்களது சுவாசமாக இழையோடக் கண்டு மெய்சிலிர்த்தேன். தங்களது கனவுகள் நனவாகும், நிச்சயம். தமிழ் வெல்லும். உடன் நிற்க விரும்புகிறோம்.
டாக்டர் சுபாஷினி அல்ல நீங்கள் (சபாஷ்) சபாஷிணி! மிக அழகாக ஒரு போடு போட்டீர்கள் - நெதர்லாந்து காரர்கள் அந்த ராஜா ராஜா சோழனின் முப்பது கிலோ செப்பேடுகளை உருக்காமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்று இன்றைய அற நிலைய துறைக்கு ஒரு சூடு
Yogyakarta in Java, Indonesia has beautiful temples dedicated to Hindu gods and also Buddhist temples, including Borobudur. Wonderful place to visit and feel the greatness of our culture.
28mint 41sec la மீன் 🐟 சின்னம் கூறினார் அது பாண்டிய மன்னன் சின்னம் ஆயிற்றே... சோழர் காலத்தில் கொடுக்கப்பட்டது என்றால் புலி 🐅 சின்னம் தானே இருக்க வேண்டும்...
தாயி ஆயி ஆழ்வார்களை சிலை வடித்து வணங்கி போற்றுவது போல் சிறந்த தமிழ் அறிஞர்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் சிலை வடித்து வணங்கி போன்ற வேண்டும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில். தடயம் சென்ற ஊரெல்லாம் நம்மூராகும் தாயே. 🙏👌
A wonderful Tamil nadu Tamil kingdom history fact revealed by Madam students of all subjects should know the ancient Tamil history heritage and culture
எப்படி வாழ்ந்திருக்கிறான் தமிழன். சோழர்களை என்ன சொல்லி வாழ்த்துவது என தெரியவில்லை. இந்த அறிவு பிச்சை இட்டதற்க்கு நன்றி தாயே.
தாயே.வணக்கம்.நமஸ்காரம். தாங்களின் இந்திய மற்றும் தமிழக பண்டைய காலத்தின் அரசு கோலோச்சிய விதங்கள் நாகரீகம் தோன்றிய விபரக்குறிப்புகள் போன்ற பல விஷயங்களை மிகவும் அரிதாக சொல்கிறீர்கள். எங்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.மிக்க நன்றி.தாங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
அம்மா உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை தமிழர்களின் வரலாறு குறித்து தாங்கள் உணர்வு பூர்வமாக விளக்கியது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்களின் ஆராய்ச்சிகள் வாழ்த்துகிறேன் அம்மா நன்றி வணக்கம்.
நன்றி நன்றி அன்னையே. பாராட்டுகள் பாராட்டுக்கள். Hearty congratulations
தாயீ இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளும் நன்நலமும் அளவற்ற செல்வமும் தர வேண்டும். தமிழுக்கு உங்கள் சேவை தடையரத் தொடரட்டும்.
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
திருடி , தாயீஈஈஈஈ
Excellent information about Chola empire by Dr Subhashini which explores our heritage and civilizations more than 1000 years ago and happy to see during Great Emperor Raja Raja Cholan birthday super 👏👏👏👌
அருமையான பதிவு சகோதரி! மேலும் சிறந்து விளங்க வேண்டும் உங்கள் துறையின் செயல்பாடுகள் வாழ்த்துகள் !
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
நன்றி அக்கா. உங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கவேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊
Your flow of the language is really appreciated. Not only that, your affection on the age old artefacts that speak of ancient Tamilagam is laudable indeed. May your tribe long live!
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
தங்களுடைய பேச்சும் அதைச் சார்ந்த தகவலும் மிகச் சிறப்பு சகோதரி அதற்காக முதலில் தங்களுக்கு நன்றி கூறுகிறேன்
அர்த்தமுள்ள ஆர்வமுள்ள பேச்சு.வரலாற்று பொக்கிஷம் .தமிழ் ஆய்வுக்கு முக்யமான தகவல்கள். வித்தி யாசமான் தமிழச்சி.வாழ்க .நன்றி.
மிக மிக அற்புதமான பேச்சு நமக்கு பரிகிற தமிழில் தெளிவாக எடுத்துரைத்தார் நன்றி நன்றி
Hats off 👏 mam . Yes mam we have to greatfull to them . So much of Exitement , interest, n involvement , Exerted by your face mam . God bless you abundantly. 🙏
நன்றி அம்மையே. நல்ல முயற்சி மற்றவர்கள் தொடரவேண்டும். அரசின் ஆர்வம் தெரிகிறது. நம்மால் முடியும். தமிழன் புகழை உலகரியவைப்போம்.
Ma'am,
I am so proud of you. You are awesome example for greatest woman, please lead our young generation through social media.
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
I am very proud of you Dr.Subhashini garu
திருட்டு திராவிடம் நல்ல உருட்டுங்க. நாம் இனியும் ஏமாறத் தயாரில்லை.
We are not ready to believe you. We all know who are you.👎👎👎
This is amazing...We need people like her to bring back our assets...Great work mam.
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
I really admired to see this video first time. Your service is appreciable.
மிக மிக அருமையான விளக்கங்கள் சகோதரி, தமிழன் எவ்வளவு அறிவுடன் இருந்தானோ அந்தளவுக்கு அறிவு களஞ்சியத்தை காப்பதில் இல்லாமல் இருந்துள்ளனர் மனது வலிக்கிறது.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
I admire your love for Tamil.
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
Madam ! You must live long happily with all prosperity. Your service to the Thamizh people is magnificent.
ji...
avanke lode ella video vum paathutu sollunke..
ivanke TMK
thravida mozhile irunthu thaan thamil vanthathunu solluraanke...
ithuthaan thamil sevaiyo....
அருமையான பெண் அம்மா நீங்கள்...உங்களது சேவை தொடரவேண்டும்..எங்களை போன்றவர்கள் வீட்டில் இருந்து கொண்டே பார்க்கிறோம்
என் சோழனே என் முன்னோர்களே உங்களை கண்டு வியக்கிறேன்.
அம்மா இது போன்ற நிகழ்ச்சிகளை காணொளி மூலம் வெளியிடுங்கள்.
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
Hi Madam.. ur spk n explanation was good in this video and all the info is making us more proud to be tamilian.... keep up the good work n long live Madam... Manju Prasad from Bangalore..
Your work is very much appreciated and admired. You are leaving a strong message to your sub-ordinates to follow your foot prints to save our legacy.
அம்மா உங்களுக்கு தமிழர்கள் சார்பாக உங்கள் உழைப்புக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். இந்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்தது பார்த்து பொறாமையாகிறது.ஏக்கம் வருகிறது.இச்செயலுக்கு காலம் உங்களைதேர்ந்தெடுத்துள்ளது.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
Oh! Wow! Dr Subahshini is from Malaysia. It looks like Tamils outside Tamil Nadu working more towards reviving Tamil history than those in Tamil Nadu. I've been to Netherlands twice but to Keukenhof Garden on my university trip from the UK, I didn't know then that Raja Raja Cholan copper plats were at the Leiden University. I will definitely make a trip to Leiden University, but not sure if it's accessible to everyone? I'm a scholar but not in this discipline? Whatever, I will give it a try (:
Congratulations for your most valuable efforts to learn about Anaimangalam Seppedugal not only to the Research people but also to common men Let your beloved Lords blessings will be always with you in each and every steps made in this regard
யாரெல்லாம் கலைப் பொருட்களை அக்கறையுடன் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்களோ அவர்களிடமே அவை நிலைத்து நிற்கும்.
'செல்லான் கிழவன் இருப்பின் நிலம் இல்லாளின் ஊடி விடும் '
இந்த திருக்குறள் நிலத்திற்கு மட்டும் அல்ல எல்லா விதமான செல்வத்திற்கும் பொருந்தும்.
நாம் அலட்சியமாக இருந்ததால் வந்த வினை.
Excellent, no words to praise you, excellent job
Thanks for sharing this details
நலம் பெற்று நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் கூறும் நல் உலகின் பெருமை சேர்க்கும் வகையில் ஆராய்ச்சி களை கொண்டு இம்மண்ணுக்கும்' மக்களுக்கு ம் பெருமை சேர்த்து நூறாண்டு வாழவேண்டும்.
மாணிக்கவாசகம்.
செப்பேட்டைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சுபாசினி,
கண்ணீரோடு, நன்றி தெரிவித்து கொள்கிறேன்.... எம் பயணம் தொடரும்....
நீங்கள் அல்லவா தமிழச்சி உங்களுக்கு ஆண்டவன் 100 120 வயசு கொடுக்கணும் உங்கள் பெற்றோர் பாதம் தொட்டு வணங்குகிறேன் தமக்கையே இந்தப் பிரபஞ்சம் இருக்கிறவரைக்கும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் வருங்கால சந்ததிக்கு நீங்க ஊக்கம் தரும் உற்சாக பானம் என்னுடைய ரத்த அணுக்கள் எல்லாம் துடிக்குது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம் வளர்க உங்கள் தொண்டு வாழ்க உங்கள் புகழ் வார்த்தையே இல்ல உங்க பணிக்கு
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி அவர்களுக்கு.
நிறைய கற்றுக்கொண்டோம் .
மகிழ்ச்சி!!!நன்றிகள்!!!
I admire ur work, knowledge, presentation, and ur hands paint in the air..
Good work.. very impressive and Appreciated.God bless you.
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி
Super.
Great efforts
🙏
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
**************************
நூலகர் முசிரி செந்தில்குமார்
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
காணொளி நன்று. சுபாஷிணி அக்காவிற்கு நன்றி. Slideshow விற்கு முக்கியத்துவம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
I'm very proud of you maa ! Congratulations !! 👍👍👍👍
Hats off to you madam.
Many Anti-tamilian TH-camr's in TN are putting wrong information videos about King Rajaraja Chozhan history and caste matter and earn lakhs of money from TH-cam by making public allegations, supported by foreign NGO and China's Kaikooli.
In ancient history of India, Tamil literature and the Tamil Kings are genuine characters...
சூப்பர் நன்றி தமிழர்கள் யார் இப்போது திமுகாவுக்கு விளக்கும்🇱🇰🙏✌️
எங்கள் தமிழ்த் தெய்வத்தைப் போற்றுகிறேன். தமிழர்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய நம் மரபின் அருமையும் பெருமையும் இது. தரணி முழுக்க விரவிக் கிடக்கும் தமிழ்க் கருவூலங்களைத் தாய்த்திருமண்ணில் கொண்டு வந்து சேர்க்கும் தவிப்பே தங்களது சுவாசமாக இழையோடக் கண்டு மெய்சிலிர்த்தேன். தங்களது கனவுகள் நனவாகும், நிச்சயம். தமிழ் வெல்லும். உடன் நிற்க விரும்புகிறோம்.
Dr. Subhashini is a great Lady, we are proud that you are a Tamizhil citizen..
Superb Mam 👍🙏🕉️🇮🇳 jai hind jai bharat
டாக்டர் சுபாஷினி அல்ல நீங்கள் (சபாஷ்) சபாஷிணி! மிக அழகாக ஒரு போடு போட்டீர்கள் - நெதர்லாந்து காரர்கள் அந்த ராஜா ராஜா சோழனின் முப்பது கிலோ செப்பேடுகளை உருக்காமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்று இன்றைய அற நிலைய துறைக்கு ஒரு சூடு
I really appreciate u madem onle very few people get this opportunity to go and explore all
என்ன அழகான பேச்சு . ஆண்டவன் அருள்.
So proud of you mam. You look beautiful too.
Your effort is highly appreciated!!!
Excellent Analysis Sister.You revealed the truth.we became worst
சிறப்பு அருமையான தேடலுக்கு கிடைத்த பரிசு
ஆனா அங்கேயே இருக்கட்டும்.
செப்பேடுகள் மற்றும் அதன் பதிவுகள் பாதுகாப்பாக இருக்கும்
அருமையான கருத்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
Yogyakarta in Java, Indonesia has beautiful temples dedicated to Hindu gods and also Buddhist temples, including Borobudur. Wonderful place to visit and feel the greatness of our culture.
Madam super massages nete explained very useful
தமிழ் வாழ்வதற்கு நீங்களும் தங்கள்முயற்சியும் உழைப்பும் காரணம்.தங்களைப்போன்றவர்கள் நீண்டஆரோக்கியமும் ஆசியும்தமிழ் தாய் வழங்கட்டும்
Great collections
உண்மையில் பாரட்டக்கூடிய சம்பவம்! கீழடி மை விட சிறப்பாக உள்ளது!!!
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
மிகப் பெருமையாக உள்ளது சுபாஷிணி
நீங்கள் கூறு ம் தமிழும் தமிழனி ன் பெருமை யும் எல்லா தமிழனின் அறிவு க்கு ம் செல்ல வேண்டும்
Simply super madam. we bow u
தமிழுக்கு தலை வணக்கம். தமிழ் மகள் Dr சுபாஷிணி அவர்களுக்கு தமிழ் வணக்கம்... தாங்கள் தமிழ் சேவை என்றென்றும் தொடர நல்வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி🙏🏼🙏🏼🙏🏼 உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
Wowwww..... செம்ம 👍❤️❤️❤️
th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html
இந்த பெண்ணை பற்றிய முழு உண்மைகள் இதில் உள்ளன
அம்மா தங்கள் தேவன் துணை நிற்பனாக. இவண், பா. தகருல்லா
I am already started research in java ( find siva temple )
அங்கே இருக்கா அப்போ safe than madam.
முட்டாள் பதில்
உலகேங்கிலும் உள்ள 900 அருங்காட்சியகம் சென்றுள்ளார் ஆணாதிக்க தனமாக safe சீ...
Simply super madam
Arumai Arumai
பாராட்டுக்கள் அம்மா
@madam Thangalen tamilaregal varalaru patre Anaithu video mega nanru 👌Valga enrum Nalamudan om ,,☸️,🕉️☪️✝️☸️🛐⛅🌨️🌟🌲🌲🌲🌲🌴🌴🌴🌴🌾🌾🌾🌾🌺🌹🌹🌹🌹🏵️🏵️🇮🇳🧘🏼♀️🙏🙏🙏
Excellent
அம்மா நீங்கள் பேசுவது உண்மை என்று நம்பி உள்ளனர் நேர்மை இருங்கள் காலம் நெருங்கி விட்டது
She speaks very good tamil like a natural tamil
So why degrade her efforts saying she is not green Tamilian or Telugu or Kannada or she is a Brahmin
Sari neeyum brahmin dhana? Per parthaley theriudhu..
Neengal eppodu adult aveergal
Eppodu tamil nattirkku vimochanam
@@narayanaswamyhariharan3177 dai Tamila peasuda sanghi...vimochanam unga community language I don't give a f@ck to it.
Stupid guys, never tries to appreciate genuine efforts.
Paratukkal sister.
Oh great effort great experience mam
Hands off madam 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்
Arumai 👌😍😍😍🙏🙏🙏
உங்களைப் போலவே நீங்கள் பேசும் தமிழும் அழகாக இருக்கிறது
Akka Namaskaram...
Arumai !
அம்மா நீங்கள்தான் சோழ பரம்பரை...🙏
நன்றி சகோதரி அதை நகல் எடுத்து வெளியிட வேண்டும். வேறு வகையில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.
தமிழ் வணக்கம் நன்றி
Super mam
Great job
பெருமையாக இருக்கிறது
அருமையான தேடல் ,,சொற்பொழிவு நண்பி!!👌👏🙏
தனது பெருமையை மறந்துவிட்டான் (முட்டாசில) டமிலன்🤦🤗🤗😂
28mint 41sec la மீன் 🐟 சின்னம் கூறினார் அது பாண்டிய மன்னன் சின்னம் ஆயிற்றே... சோழர் காலத்தில் கொடுக்கப்பட்டது என்றால் புலி 🐅 சின்னம் தானே இருக்க வேண்டும்...
They captured pandian empire also.
பாண்டியர்கள் முத்திரை தான் மீன்சின்னம் அதிலும் தில்லு முல்லு காட்டுறாங்க.சாதாரண பாமர மக்களுக்கே தெரியுமே.
அருமையான பெண்மணி தாயே நீங்கள்
தாயி ஆயி ஆழ்வார்களை சிலை வடித்து வணங்கி போற்றுவது போல் சிறந்த தமிழ் அறிஞர்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் சிலை வடித்து வணங்கி போன்ற வேண்டும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில். தடயம் சென்ற ஊரெல்லாம் நம்மூராகும் தாயே. 🙏👌
ஆணைய மங்கலம் 🙏🙏🙏👌👌👌👌🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
A wonderful Tamil nadu Tamil kingdom history fact revealed by Madam students of all subjects should know the ancient Tamil history heritage and culture
😘 அருமை அருமை……
20 தலைமுறை பார்த்த அந்த பொருள் செம்பு பட்டயம் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருமா
என்று மனசு ஏங்குகிறது.
some Rajaj Raja Cholan copper plate was found near Mayiladuthurai during Semmozhi Manadu time
செப்பேடு அங்கே இருந்தால் நாம் போய் பார்த்து வரலாம். இங்கே கொண்டு வந்தால் .......
விற்றுத் தின்றுவான் அரசியல்வாதி!