நீண்ட ஆயுளைத் தரும் மிளகின் மருத்துவ பயன்கள்| Amazing Health Benefits of Black Pepper (piper nigrum)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @gnanaprakasamthiyagarajan2817
    @gnanaprakasamthiyagarajan2817 5 ปีที่แล้ว +6

    அழகாக சித்தர்கள் கூறிய மருத்துவ முறைகளை கூறுகிறீர்கள் நன்றி ஐயா. நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் உடை அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +6

    200 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் உண்ட அத்தனை உணவு பொருட்களும் நமக்கு ஆரோக்கியமானதே. அதனை திரும்ப நாம் நமக்கு ஏற்ற அளவு உண்டு வந்தாலே ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @ksprasadrao2921
    @ksprasadrao2921 6 ปีที่แล้ว +2

    Nalla karuthulla padal, arumaiyana vilakkam nandri ayya

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

    முனிவரே மிளகின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு விளக்கம் அருமை.அய்யா சித்த மருத்துவர்கள் என்றால் எனக்கு மிகுந்த மதிப்பு பாசம் உண்டு அதனால் அவர்கள் எனக்கு செய்திருக்கும் நன்மைகளை கேட்க வேண்டும்மே . மகன் வேலை பறித்தது சரி பிறகு எங்கள் பணத்தை வாங்கி வைத்து கொண்டது சரி மகனுக்கு 29 வயது ஆகிறது இன்னும் திருமணம் செய்யவில்லை ஏனென்றால் சித்த மருத்துவர்கள் பெண் பார்க்கும் இடமெல்லாம் நல்ல விசயங்களாக எங்களை பற்றி புகழ வரன் தடைப்படுகிறது.இது ஏன் என்றால் எதிர்த்து கேள்வி கேட்டு விட்டேன் அப்படி தானே.ரிஷியே நீங்கள் இரு கோஷ்டிகளும் பிடிவாதம் பிடித்து கொண்டு விளையாட நானா உங்களுக்கு கிடைத்தேன்.நேரில் அழைத்து பேசுங்கள் என்று எத்தனை முறை சொல்லி விட்டேன்.ஜமுனா அம்மா மிகவும் யோசிக்கிறார்.என் கனவில் இப்படி தான் வருகிறார்.கணவர் எனக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு நல்லதை செய்து விட்டார்.அது மட்டும் அல்ல அவரது சிறந்த வாயால் என்னை புகழ் பாடியப்படியே செய்து விட்டார்.என்பதையும் உணர்ந்து கொண்டார்.இவ்வளவு கீழ் தரமான புத்தி தன் கணவருக்கு கிடையாது.உறவு முறையில் இருப்பவன் வீட்டிற்குள் நுழைந்ததும் கணவரின் நட்பு வட்டம் மிகவும் சில்லறைதனம் கொண்டவர்களாக மாறி விட்டத்தை உணர்ந்து கொண்டார்.என்னிடம் அவர் பேச நினைக்கிறாரா?என்ன?அவரும் நேரில் பேச அழைக்க மாட்டேன் என்கிறார்.என் அண்ணன் நாய் என்ன ஆனான் என்றே தெரியவில்லை.இரு கோஷ்டிகளிடமும் நல்ல உதை வாங்கட்டும் நாய்க்கு அப்போது தான் புத்தி வரும் ஏதோ வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டு இரண்டு மூன்று லட்சம் தின்று விட்டேன் என்று கூறி இருந்தால் நாங்களே இந்த நாய் பிழைத்து கொள்ளட்டும் பாவம் என்று விட்டு இருப்போம்.ஆனால் சில்லறை தனம்.பிறகு உங்களுக்கு என்றைக்கு காதலிக்காக மனைவி பிள்ளைகளிடம் கெஞ்சினாரோ அன்றைக்கே உங்களுக்கு என் மீது ஆர்வம் கலந்த வன்மம் வந்து விட்டது என்று எனக்கு தெரியும்.நானும் உங்களை அதிகம் பேசி விட்டேன்.உங்கள் தகுதி அந்தஸ்து எல்லாம் அதிகம்.என் மீதும் தவறு உள்ளது.நானும் யோசித்து பேசி இருக்க வேண்டும்.சரி இப்ப என்ன தான் ப்பா உங்கள் இருவருக்கும் இடையில் நடக்கிறது.என்னையும் என் குடும்பத்தையும் வாட்டி வதைக்கி எடுக்கிறீர்கள்.எப்படி இருந்தாலும் ஜமுனா அம்மா தன் கணவர் மற்றும் அவர் காதலியை சும்மா விட மாட்டார்.ஏனென்றால் அவரால் தாங்க முடியவில்லை தன் கணவரின் தகுதி அந்தஸ்து எல்லாம் உயர்வு ஆனால் இப்படி செய்து விட்டாரே என்று மகன்கள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.உண்மை தான் பல நோயாளிகளை குணமாக்கியவர்.சரி அவர் கணவர் அதனால் எனக்கு இது தேவை அற்றது.ஆனால் நீங்கள் ஏனப்பா இப்படி செய்கிறீர்கள் நேரில் அழைத்து பேசுங்கள் என்றால் அதுவும் செய்யாமல் விடவும் மாட்டேன் என்று கூறி கொண்டே எனக்கு நன்றாக ஆப்பு வைக்கிறீர்கள்.இத்தனைக்கும் நான் நல்லது செய்தேன் அவ்வளவு தான் யாரிடமும் நான் சென்று முறையிடவில்லை யாரிடமும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என் சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்ளவில்லை அப்படி இருக்கும் போது எத்தனை இடையூறு செய்கிறீர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு.இதில் பெருமாள் பட்டி மன்ற நடுவர் இன்னும் சிலர் எல்லோரும் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.வாவ் இந்த வழக்கு விசித்திரமாக இருக்கிறது என்று அதிலும் பட்டி மன்றத்தில் பேசும் மோகனமானவருக்கு இந்த விசித்திரத்தை கண்டு வெகு ஆச்சரியம்.அவரது நகைச்சுவை பேச்சு இன்னும் பேஷாக உள்ளது.இது எல்லாம் போதாதென்று அறிவியல் ஆ. மற்றும் த.ஆ.என்று ஒரே கூட்டணி தான்.அப்பா நேரில் அழைத்து பேசுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

  • @ruthutv6074
    @ruthutv6074 10 หลายเดือนก่อน

    மிகவும் மிகவும் நல்லது சார்

  • @ezhilshan5464
    @ezhilshan5464 3 ปีที่แล้ว +1

    Nandri Ayya 👌👍

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 3 ปีที่แล้ว +1

    I am lalitha iya daily turmeric rawaga sapital lever problem varathubgal i'ya Ungalugu theriyathathu Illa. Empathy doubt it's sollungal iya

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +1

    Thank you for information sir

  • @amusementtamil7705
    @amusementtamil7705 6 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว

    Kannile vethalaiyum milagum serthu kasaki saareduthu mayakkamanavanga kathil vittal naragividuma. Nalla maruthuvam

  • @padmavathinambiar1819
    @padmavathinambiar1819 7 ปีที่แล้ว +1

    Good health tips continue iy

  • @kabilanp9073
    @kabilanp9073 7 ปีที่แล้ว +5

    very very good health tips

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 7 ปีที่แล้ว +2

    Thanks! sir!

  • @loganathanlogu8894
    @loganathanlogu8894 5 ปีที่แล้ว +2

    as sir told pls use pepper but before that buy a good pepper see the link and make order quality assured

  • @vijaikumar5496
    @vijaikumar5496 5 ปีที่แล้ว +1

    Super

  • @girigirii4658
    @girigirii4658 ปีที่แล้ว

    ;நன்றி

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 7 ปีที่แล้ว +1

    Nice

  • @annamalaimalai3622
    @annamalaimalai3622 7 ปีที่แล้ว +1

    good

  • @mgmg2834
    @mgmg2834 4 ปีที่แล้ว +1

    Aairaam Vagai arisi undu athuvum maruthuvam kunam padaithavai

  • @manikannan93
    @manikannan93 7 ปีที่แล้ว +3

    empty. stomach. l. sappida. venduma..

  • @shanthit9899
    @shanthit9899 2 ปีที่แล้ว

    இது உண்மை

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 6 หลายเดือนก่อน

    ஆமா!!
    டை அடிச்சுருக்கும்போதே தெரியுது...யூ ட்யூப்ல பொண்ணு பாக்கவாபோறோம்

  • @vijaikumar5496
    @vijaikumar5496 5 ปีที่แล้ว +1

    Payanulla thakaval

  • @DeepaDeepa-gq7pn
    @DeepaDeepa-gq7pn 2 ปีที่แล้ว

    நானும் செய்றேன் sir

  • @lc306
    @lc306 7 ปีที่แล้ว +2

    அப்ப எப்படிப்பட்ட நோயாளிக்கும் இவை நன்மை தரும் அப்படி தானே!!

  • @loganathanlogu8894
    @loganathanlogu8894 5 ปีที่แล้ว +1

    www.flipkart.com/kollimalai-organic-pure-natural-black-pepper/p/itmfds63gwhyfjdb?pid=SCMFDRV3NRTGBV45

  • @murugannandham8900
    @murugannandham8900 6 ปีที่แล้ว +2

    thelivaana tamil ayya suvayana thahaval

  • @verginjesu7509
    @verginjesu7509 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 2 ปีที่แล้ว

    good