நீங்க நல்லா பேசுரிங்க ,அழகா இருக்கிங்க ,உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ,கிளினிக் எங்க வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிறுக்கு🎉🎉🎉❤
சூப்பர் சூப்பர் மேடம் அருமையான வீடியோ நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி 500 இயர் வரலாம் மேடம் உங்களையே இனிமேல் லைஃப் ஃபுல்லா ஃபாலோ பண்ற இந்தியா பெஸ்ட் அட்வைசர்
எனக்கு இடது பக்கம் முழுவதும் முகம், கழுத்து தோள்பட்டை,மார்பு,கை,கால்களில் வலியுடன் நீங்கள் சொல்வதும் உள்ளது, இதற்கு தீர்வு சொல்லுங்க மேடம், உங்களுக்கு புண்ணியமா போகும்.
டிரை ஜெமினல் நியு ராலி ஜியா சம்பத்தமாக என்னென்ன மருந்துகள் சாப்பிட வேண்டும். எனக்கு இடது பக்க முகத்தில் கடுமையான வலி. அலோபதி மருந்துகள் தான் சாப்பிட்டு வருகிறேன்.
காது பக்கம் கீச்சு சத்தம் உய் னு வருகிறது மேடம்... இதற்கு சரியான தீர்வு கூறுங்கள் மேடம்... மேலும் வாய் பகுதியை அதிகப்படியாக திறக்கும் போது காதில் கீச் என்று 2 நிமிடங்கள் சத்தம் வருகிறது மேடம்...
ஏய் டாக்டரு நித்தியா.... நேத்து அரசாங்க மருத்தவமனையில இருந்து வீடு விடாக சுகர் பிரசர் செக் பண்ண வந்தானுங்க....எனக்கு சுகர் 386 இருக்காமா இப்ப காலையில செக் பண்ணேன் வெறும் வயிறோட 288 இருக்கு...அவ்வளவு தான் நித்யா சோழி முடிஞ்சது...
நீங்க நல்லா பேசுரிங்க ,அழகா இருக்கிங்க ,உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ,கிளினிக் எங்க வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிறுக்கு🎉🎉🎉❤
தங்களின் அன்பான, அறிவார்ந்த மருத்துவ தகவலுக்கு நன்றி
மகா ராணி தங்க நிலவே ,மக்களுக்காக , தேங்காய் , வுடைப்பது போல , சொல்லுகிறாய் , நல்லதே செய் நல்லதே நடக்கும் , தங்க ரதமே ,❤ k g f ,stanly
😂
Your are medal. She is married women
You are mental
Enge clinic ullathu
❤❤❤
ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏🙏 பிரண்டை உப்பு அஷ்ட சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்
சூப்பர் சூப்பர் மேடம் அருமையான வீடியோ நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி 500 இயர் வரலாம் மேடம் உங்களையே இனிமேல் லைஃப் ஃபுல்லா ஃபாலோ பண்ற இந்தியா பெஸ்ட் அட்வைசர்
மிகவும் அருமையான பதிவு மேடம் 👍
Nalla. Information doctor thanks.
மேடம் நீங்க அழகாக இருக்குறீங்க ❤
7:51 பயனுள்ள த😮காவல் நன்றி. எணக்கு இடது கை மடக்கும் போதுபிடிப்பு ஏற்படுகிறது எதனால்?
Hi madam use full messages Congratulation
Thayinai ponra ungal maruthu kurippukkal mikka payanulladhaga ulladhu, mikka nanrigal AMMA
Thanks Dr.mam❤
என் அழகு நித்யா மேம் அருமையான தகவல் உங்களின் மருத்துவ தகவல் அனைத்தும் நன்றி தொடரட்டும் மேலும் நல்ல முறையில் உங்கள் மருத்துவம்
டேய் பூமர் ...
Evaga azaka pa 😅😂
Enaku nerambu problem irukuu athuku naalla medicinee solungaa madaam
வாழ்க வளமுடன்🙏💕
Great short best presentation Thanks.
Good advice and good info for all. Thanks
Very good 💗 messages 💗
Ashta chooranam+ pirandai uppu ratio madam
எனக்கும் தெரியல உங்களுக்கு இப்போது தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்
Hai fluent speech doc,very useful advise always u r great to welcome for your wonderful description keep it up doc,
நீடூழி வாழ்க
Thayullam. Valhavalamutan ❤❤
Nice and important message you r good doctor ❤🍎🌹
Super thank you amma
நன்றி... நன்றி...🎉🎉
Mam yanakku Kai natukkam irukku... Medicine venum
Great 🌹..
சூப்பர் மேடம்.
🍁🍁Good Lessons 🍁🍁
Thankyou. Mam.supev. valhavalamutan ❤❤❤
❤❤❤nalla visayam thanks beauty
supar..ma
நன்றி
மிக அழகு ஆன டாக்டர் 😅
❤❤ டாக்டர்னு சொல்றீங்க அளவு குஞ்சு மேக்கப் போடுறீங்க என்ன நியாயம் இருக்கு❤❤
கதை நல்லா இருக்கு
Arumai.supev. valhavalamutan
I hv nerves damage caused by sciatica issue. This leads to very severe ankle pain
Dr you missed poonaikali choornam
அஸ்டு சூரணம் பிரண்டை உப்பு சக்கரை நோயாளிகள் உண்ணலாமா
எனக்கு இடது பக்கம் முழுவதும் முகம், கழுத்து தோள்பட்டை,மார்பு,கை,கால்களில் வலியுடன் நீங்கள் சொல்வதும் உள்ளது, இதற்கு தீர்வு சொல்லுங்க மேடம், உங்களுக்கு புண்ணியமா போகும்.
டிரை ஜெமினல் நியு ராலி ஜியா சம்பத்தமாக என்னென்ன மருந்துகள் சாப்பிட வேண்டும். எனக்கு இடது பக்க முகத்தில் கடுமையான வலி. அலோபதி மருந்துகள் தான் சாப்பிட்டு வருகிறேன்.
Aslam valaikum. My mother also suffering from trigeminal.. pls share your contact I want to speak to you regarding this.. myself from Madurai
Did she mention anything about cloves, its there in the video post.
Dear Dr mam; Thanks, your very valuable guidance shared about To get strong nerves tips; It is very useful to all;
Good
Ok DR
Perandai uppu ?
U will get in the nattumarundukai
Siddha maruthuvathil pagarkai sapita kootathu endru koorugirargal enkku joint pain ulladhu
Thank you mam
❤super🎉
Gathering
👌👍💯
Medam Unga clinic yenga iruku dr
deekshalaya siddha health care
சக்கரை வியாதி உள்ளவர்கள் உண்ணலாமா
வளவளன்னு பேசாம சீக்ரம் விஷையத்தை சொல்லும்மா.
நீங்க பேரழகி
Doctor raber poola ilukkama visayatta sollittu poogga
அவசரப்படாதீங்க சார்
A E வைட்டமின்
Tell why u keep on tallking
Hi
❤❤
Doctor place
deekshalaya siddha health care
Bat
காது பக்கம் கீச்சு சத்தம் உய் னு வருகிறது மேடம்...
இதற்கு சரியான தீர்வு கூறுங்கள் மேடம்...
மேலும் வாய் பகுதியை அதிகப்படியாக திறக்கும் போது காதில் கீச் என்று 2 நிமிடங்கள் சத்தம் வருகிறது மேடம்...
ENT doctor kitta ponga
விதை வீ க்க தத் தி ர க்க
Yr msg not practical
Don't. Waste time boring ur information
ஏய் டாக்டரு நித்தியா.... நேத்து அரசாங்க மருத்தவமனையில இருந்து வீடு விடாக சுகர் பிரசர் செக் பண்ண வந்தானுங்க....எனக்கு சுகர் 386 இருக்காமா இப்ப காலையில செக் பண்ணேன் வெறும் வயிறோட 288 இருக்கு...அவ்வளவு தான் நித்யா சோழி முடிஞ்சது...
You abuse others for no reason .
Be polite and decent while addressing others
காலில் நரம்பு பிடிப்பு செய்கிறது....உடனே மார்புக்கு கீழ் நரம்பு பிடிப்பு ஏற்படுகிறது ....மூச்சி பிடித்தாலே நரம்பு பிடிக்கிறது என்னசெய்வது....Mam
Super beauty dr
Thanks mam
வாழ்க வளமுடன்🙏💕
வாழ்க வளமுடன்🙏💕