அஸ்ஸலாமு அலைக்கும். தலாயிலுல் ஹைராத் எனும் ஸலவாத் புத்தகம் எந்த புத்தக சாலையில் பெற்றுக்கொள்ள முடியும்??? நான் நிறைய இடங்களில் தேடினேன் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜி கிரிப்டோ கரன்சியில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாமா கூடாதா ஹராமா ஹலாலா இதைப்பற்றி முழுமையாக ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும் காரணம் எங்க ஊரில் உள்ள நிறைய முஸ்லிம்கள் இது ஹலால் என்று ஷேர் வாங்கி இன்வெஸ்ட் செய்ய செய்கிறார்கள் ஆதலால் இதைப்பற்றி மார்க்க அடிப்படையில் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக
Assalamu alaikum நீங்க நபி ஸல் அவர்கள் ரப்பியுல் அவ்வல் 12 தான் மாததில் தான் பிறந்தார்கள் என்று கூறினீர்கள் எந்த மார்க அறிங்கர்கள் கூறி நான் நான் கேட்டது இல்லை அது தவறு தானே
@AFKISLAMICWORLD ஆனால் shik mufti omer sharif shaik abdul basith buhari shaik molavi Mujahid shaik mubarak mathani இது ஒரு தவறான கார்த்தினு சொல்லி இருகாங்க பிறந்த மாதம் ரப்பியுல் அவ்வல் திங்கள் ஆனால் தேதி 12 இல்லை என்று கூறினார்கள்
உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை..,
இவர்கள் திருந்ததா ஜென்மங்கள்...
Mashallah
Assalamualaikum Hajrat தீனையும் துன்யாவையும் திருக்குர்ஆன் வழியிலும் ஹதீஸ்களின் மூலமும் நம் அனைவரையும் Allah பாதுகாப்பானக ஆமீன்.....
❤❤❤
❤❤❤🤲☝️❤❤❤❤
உலகில் மறுமையில் மார்க்க அறிவே சிறந்தது 💐💐💐💐❤️🔥
Masha allah
Allahu Akbar
Assalamu alaikkum
Assalamualaikum hajrat naan netru iravu oru kanavu kanden athil Mohammed nabi avarkalin punitha adakas thalam Aana anku miga arukil senru assalamualaikum yaa rasullallah enru salam kurinen.
Aanal naan anku 3ru adakasthalathai parthen itharku enna artham enru kurunga hajrat
Allah vin mithu anaiya athai naan parthe
Only Quran hadees
Assalamualaikum hasrat usmaniyar kilafath epothu vilthapattatho anrilirunthu than illmu kallattapatatu eppadi enral 1922 aandu ullahathil ulla muslimhalil onraraikodi ullamakal makalkalai konrukuvitharhal appothuthan maruthuvam,kalvin arivu, Quran sunavin valinathal than Andru irunthathu ipothu ulla anithum w.h.o, education, media, political, defent ithukup pinal yarallam niparhalo ivarhal than madayarhal arivu enpathu vahi (Quran ) mattumthan....
Assalamu alaikum hazrath...taboote sakina adavadu haikale sulaimaan patri pesungal adai patriya bayan solungal hazrat taboode sakina kidatu vittadaga social media vil videos varugirade adu unmaya sollunga hazrath
அஸ்ஸலாமு அலைக்கும்.
தலாயிலுல் ஹைராத் எனும் ஸலவாத் புத்தகம் எந்த புத்தக சாலையில் பெற்றுக்கொள்ள முடியும்??? நான் நிறைய இடங்களில் தேடினேன் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
@@mohamedhasreen4630 ISLAMIC BOOK CENTER AKURANA & MARADANA
ISLAMIC BOOK HOUSE MARADANA
வஹாபிஸம் என்றால் என்ன ஹஜ்ரத். அது தவறான பாதையா விளக்கவும்
Assalamu alaikum warhmathullahi wabarkatuhu hazrath, farzana 5 times tozhuhai tozhuwatharku mun pengalum iqamath sollanuma ,iqamath sonna piragu thaan tozhanuma pengalum ?
ஆம் சொல்லிவிட்டு தொழுவது நன்று சொல்லாவிட்டாலும் பிரச்சனை கிடையாது
@@AFKISLAMICWORLD shukran hazrath
அஸ்ஸலாமு அலைக்கும் ஜி கிரிப்டோ கரன்சியில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாமா கூடாதா ஹராமா ஹலாலா இதைப்பற்றி முழுமையாக ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும் காரணம் எங்க ஊரில் உள்ள நிறைய முஸ்லிம்கள் இது ஹலால் என்று ஷேர் வாங்கி இன்வெஸ்ட் செய்ய செய்கிறார்கள் ஆதலால் இதைப்பற்றி மார்க்க அடிப்படையில் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக
Illa invest pannalam
@shihanmohammad8810 ji proof
Assalamu alaikum நீங்க நபி ஸல் அவர்கள் ரப்பியுல் அவ்வல் 12 தான் மாததில் தான் பிறந்தார்கள் என்று கூறினீர்கள் எந்த மார்க அறிங்கர்கள் கூறி நான் நான் கேட்டது இல்லை அது தவறு தானே
இதுதான் சரியான கருத்து ஆதாரபூர்வமான சரித்திர கிதாபுகளில் இந்த கருத்து தான் குறிப்பிடப்பட்டுள்ளது
@AFKISLAMICWORLD ஆனால் shik mufti omer sharif shaik abdul basith buhari shaik molavi Mujahid shaik mubarak mathani இது ஒரு தவறான கார்த்தினு சொல்லி இருகாங்க பிறந்த மாதம் ரப்பியுல் அவ்வல் திங்கள் ஆனால் தேதி 12 இல்லை என்று கூறினார்கள்
Salam brother, could you please about palestine. How islam helping them to keep going.