ஆமாம் இவர் சொன்னது போல நம்பியவர் களை என்றும் கைவிட மாட்டார் இறைவன் நாங்கள் ஒரு இந்து இறைவன் ஒருவனே அவனே இந்த உலகின் மிக பெரியவன் என்று இறைவன் அருளால் வணங்கி கொண்டு இருக்கிறேன். அந்த பாக்கியத்தை எனக்கு இறைவன் கொடுத்தது என் பிறவியின் பாக்கியமாக நான் கருதுகிறேன். எங்களுக்கு இறைவன் அருள் புரிந்து கொண்டு இருப்பதை முற்றிலுமாக நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். அவன் பெருமைகள் அனைத்தையும் கூறுவதற்கு எனக்கு இந்த ஒரு பிறவியே போதாது. இந்த பதிவை கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுவும் அவன் அருளால் மட்டுமே என் காதுகளில் ஒலித்தது என்று முழுமையாக நம்புகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே, அல்லாஹ் ஒருவனுக்கே.
என் ரப்பு என்னை மகிழ்ச்சியாக என் பிள்ளைகளையும் மகிழ்ச்சியாக என் கணவரையும் மகிழ்ச்சியாக நானும் என் பிள்ளைகளும் எனது கணவரும் இருப்போம் நிறைய சம்பாதிப்போம் ஹலாலான முறையில் இஸ்லாமிய கல்விகளை முழுமையாக கற்று தாவா பணி செய்வோம் இன்னும் எங்கள் என் இறைவனின் பொருத்தத்தை பெறுவோம் எங்கள் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் என் இறைவன் எனக்கு அனைத்து வளங்களையும் செல்வங்களையும் மன சஞ்சலம் இல்லா வாழ்க்கையும் முழுமையாக தந்தருள் புரிகிறான் என்று நம்புகிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
ஏற்கனவே நான் 2 குழந்தை உன்கிட்ட கொடுத்துட்டேன் ப்ளீஸ் அல்லாஹ் இப்போ நான் கர்ப்பமா இருக்கேன் 🙏யா அல்லாஹ் எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் அந்த குழந்தையோட சந்தோசமா வாழ கிருபை செய் 🤲
என் தந்தை மவுத் ஆகி விட்டார். அவருக்கு கபிரில் வெளிச்சம் ஏற்படவும். அவருக்கு கபரின் தண்டனைகள் குறையவும். அவருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகவும் எல்லோரும் துஆ செயுமாறு கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 🕋
ஆமா நான் கேட்டு அல்லாஹ் ஏற்காத எதுவுமே இல்லை..எல்லாமே நிறைவேறிறுக்கிறது..என் திருமணத்தை தவிர மனம் விரும்பிய ஒருவரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அல்லாஹ் தருவான் என்ற நம்பிக்கையுடன் பல வருடங்களாக அவன் நிறைவேற்றுவான்.. in sha allah
En maga ena vitu poi, enga life allah mathitan, but ava ila, ava irukum bodhu indha life kitala, but ipa kidachi ava ilaiye endra ekam ithai erka oru bayam oru thayakam ithuvum oru sothanaiya, but en maga marubadium en maganuku magala pieakanum achu asal ava thotrathodu, kathirukiren avan kodupaan insha Allah.. Allah menmaiyanavan.
இயற்கைக்கு.. மார்க்கத்திற்கு மாற்றமானதை துவா வாக கேட்காதீர்கள் .. உங்களுக்கு வேறொரு குழந்தை வேண்டும் என்று துவா கேளுங்கள் .. உங்களுக்கு அல்லாஹ் மார்க்க பற்று உள்ள அழகிய குழந்தைகளை கொடுப்பானாக. ஆமீன்
Ya allah indha ulagil naan ini valum kalathil uyarndhavargalodu serthifu allah,,, nimmadhiyana valvai thandhidu allah❤lahilaha illalahu muhammed rassollahi🎉🎉
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் என்னுடைய மனது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றது நான் அல்லாஹ்வை மட்டும் நம்புகிறேன் மனிதர்களை அல்ல என்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றார் எனக்கு குழந்தைகள் இரண்டு உள்ளது இரண்டு குழந்தைகளும் சின்ன சின்ன குழந்தைகள் எனக்கு கல்யாணம் ஆகும் போது வயது 18 ஆரம்பம் அவருக்கு வயது 31 இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் எங்களுடைய திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்னுடன் கோவித்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருக்கின்றார் நான் எவ்வளவு தூரம் சொல்கிறேன் ஆனால் கேட்க மாட்டார் ஒரு கட்டத்தில் வாழவே பிடிக்கவில்லை என்று தப்பான முடிவு எடுத்தேன் ஆனால் என்னுடைய குழந்தைகள் இருக்கு நான் வாழ்ந்த காட்டனும் என்று வாழ்கிறேன் நான் அல்லாஹ்வைத் தவிர வேற யாரையும் நம்பவில்லை குறிப்பாக மனிதர்களை எனக்காக அதிகமாக துவா செய்யுங்கள் ஹஜ்ரத் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Assalamu alaikum. My husbend ku cancer. 40 years old. Awarku right side paralyze. Enaku 3 kids. Na ippo allahwa mattum than nambi kondu waluren. 😢😢😢 Plz engalukaha dhua sainga.
யா அல்லாஹ் என்னுடைய இந்த நோயை குணப்படுத்தி தா ரஹ்மானே நீயே போதுமானவன். ஆமின் 🥺😭🤲🏻
enna noai i will pray for uh
ஆமாம் இவர் சொன்னது போல நம்பியவர் களை என்றும் கைவிட மாட்டார் இறைவன்
நாங்கள் ஒரு இந்து இறைவன் ஒருவனே அவனே இந்த உலகின் மிக பெரியவன் என்று இறைவன் அருளால் வணங்கி கொண்டு இருக்கிறேன்.
அந்த பாக்கியத்தை எனக்கு இறைவன் கொடுத்தது என் பிறவியின் பாக்கியமாக நான் கருதுகிறேன்.
எங்களுக்கு இறைவன் அருள் புரிந்து கொண்டு இருப்பதை முற்றிலுமாக நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
அவன் பெருமைகள் அனைத்தையும் கூறுவதற்கு எனக்கு இந்த ஒரு பிறவியே போதாது.
இந்த பதிவை கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இதுவும் அவன் அருளால் மட்டுமே என் காதுகளில் ஒலித்தது என்று முழுமையாக நம்புகிறேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே, அல்லாஹ் ஒருவனுக்கே.
Prakash
Tq
Masha Allah Masha Allah
Ketkave prammippaha ullathu
Masha allah
Convert into islam..in Sha Allah ❤❤
என் ரப்பு என்னை மகிழ்ச்சியாக என் பிள்ளைகளையும் மகிழ்ச்சியாக என் கணவரையும் மகிழ்ச்சியாக நானும் என் பிள்ளைகளும் எனது கணவரும் இருப்போம் நிறைய சம்பாதிப்போம் ஹலாலான முறையில் இஸ்லாமிய கல்விகளை முழுமையாக கற்று தாவா பணி செய்வோம் இன்னும் எங்கள் என் இறைவனின் பொருத்தத்தை பெறுவோம்
எங்கள் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் என் இறைவன் எனக்கு அனைத்து வளங்களையும் செல்வங்களையும் மன சஞ்சலம் இல்லா வாழ்க்கையும் முழுமையாக தந்தருள் புரிகிறான் என்று நம்புகிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
Ameen
ஆமீன் ஆமீன்
Ameen
யா அல்லாஹ் என்னை மூமீநாகா மரநிக்க செய் வாயா க ஆமீன்
யா அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்து இருக்க வேண்டும்
ஏற்கனவே நான் 2 குழந்தை உன்கிட்ட கொடுத்துட்டேன் ப்ளீஸ் அல்லாஹ் இப்போ நான் கர்ப்பமா இருக்கேன் 🙏யா அல்லாஹ் எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் அந்த குழந்தையோட சந்தோசமா வாழ கிருபை செய் 🤲
யா அல்லாஹ் எனக்கு ஸாலிஹான குழந்தை வேணும் யா அல்லாஹ் 🤲🏻
Ameen ameen
Aameen
Aameen❤❤❤❤❤❤
Ameen❤
Aameen
அல்லஹா எனக்கு நிம்மதியும் பலஸ்தீன் மக்களுக்கும் நிம்மதியன்ன வாழ்க்கையும் தருவாயாக அல்லஹா நீயே போதுமானவன் சுபன்ஹால்லஹ
யா அல்லாஹ் எனக்கு நிம்மதியா தா அல்லாஹ்😢
Aameen aameen aameen
Ungaluku yenna problem
😢😢😢😢
Athigama duva seiga allah pothubamavan
நான் ஒரு இந்து பெண். எனக்கு எங்கள் தெய்வமும் அல்லாஹ் வும் ஒன்றே 🙏🙏
Ondrunnu solreenga but neraiya uruvam koduthu vachirukaanga namma munnoargal but kadavul oruthan thaan avanukku pala peyargal irukku antha peyargalai ellam uruvam koduthu naama silaigala vananguna naama thelivaana vazhikettula thaan irukkoam kadaisi varaikum avan oruthanai mattum vanangi muhammad sallallahu alaihi wasallam eppadi maranichaangalo athupola maranam aagura baakkiyatha iraivan namakku ellaam kodukkattum aameen aameen ya rabbal aalameen...
No its wrong
super ma Islam solvadhum adhudhan
maatru madhathavargalayum kanniyamaa nadathanum idhu dhan islaam
itaivanum onrey
மாஷா அல்லா நல்ல மனத்தை உருக்கிய உயிரோட்டம் உள்ள பதிவு மாஷா அல்லா உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
யா அல்லாஹ் என்னுடைய மனைவி குழந்தைகளையும் பாதுகாப்பாயாக
ஷைத்தானுடைய செயலியில் இருந்தும் பார்வையில் இருந்தும் இவர்களை பாதுகாப்பாயாக ஆமின்
Ya Allah en Magan nalla vazhiku poganum Avan theeya vazhiku pogiran avanuku puriya vai Ya Allah 😢
Ogalkum ogada family kum ellatelum barakat,Hayata nedechi waikanom ya❤ALLAH❤
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் இந்த வருடம் A L பரீட்சை எழுத உள்ளேன். அதோட என்னுடைய நோய் நொடிகள் சுகமாவதற்கும் துஆ செய்யுங்கள் please friends
எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை ஆனால் எந்த குறையும் இல்லாமல் பிறந்தால் போதும்.... 🤲
எங்கள் சந்ததியினர் அனைவரையும் தொழுகை யாளர் ஆக ஆக்குவாயாக யா அல்லாஹ்
Ya allah...en thaaii ennai siru wayathile..aposition sayya wendum ennadu asai pattaalaam...ithu en thaaii waill le sonnargal..naan piranthathu awagalku kashtam wanthathu endu ippothum ennai werukuraar..😢😢😢....matrah ummah maar ennakaga duwa sayya mudiumah...❤...ameen🤲🏼
ameen. Don't give up, find your path.onge mom ongele nenechi perumai paduvange one day.allah always with us
Trust Allah...ungalku nallathey nadakum
100% உண்மை.எனக்கும் நடந்திருக்கிறது. அல்லாஹ் தந்திருக்கின்றான்
hm
Duva for me😢
Asalamu alikum w.w
என் தந்தை மவுத் ஆகி விட்டார். அவருக்கு கபிரில் வெளிச்சம் ஏற்படவும். அவருக்கு கபரின் தண்டனைகள் குறையவும். அவருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகவும் எல்லோரும் துஆ செயுமாறு கேட்டு கொள்கிறேன்.
உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 🕋
Same to you
Pls pray for my dad
Same to you ..pray for my dad also 😢😢
அல்ஹம்துலில்லாஹ் அருமையான பயான்.
Yaa allah enakku meendum enathu wairil Muhammad pirakkanum allah😢😢😢
நான் குடும்பத்துடன் மிகவும் கடனால் கஷ்ட்டபட்டு கொண்டுறிக்கிறோம் எங்களுக்காக துஆ கேழுங்கள்
🎉🎉🎉🎉🎉😊😊😊😊
❤ Illama kair hagum
Ellam kair hagum
Alhamtulilla,1st laine Alhamtulilla ya ALLAH,Jazkumullah Hair Hazrat
யா அல்லாஹ் எனக்கு ஸாலிஹான குழந்தை பாக்கியம் தருவாயாக 😢😢🤲🤲🤲
Assalamu alaikum sis.Allah nichayamaga na2vaan. th-cam.com/video/qHA4IkyGA04/w-d-xo.htmlsi=nSLUhS-As5gGKB4C
Ameen
Aameen ❤
மாஷா அல்லா உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக நல்ல பதிவு
என்னையும்
நான்விரும்பும்
என்னைவிரும்பும்
பையனுக்கும்
அல்லா
நிக்கா
பன்னிவைகனும்
அதுக்கு
அல்லாதான்
வலிகாட்டனும்🤲🤲🤲🤲🤲
Ya allah neethan yen mana kuzapatthai sari seiyavendummmm🤲
Yaa rab Naan ethatkaga Unnai Niragaritheno Athatkagave Unidam Mendum Vanthu Irukindren Naan Unna Niragaritha Pothum Ennai Nee Yaaridimum Niragarika Villaye Naan Ethanal Kavalai Kindeno Athanaleye Enaku Aaruthal Alipayaga En Manathil Irukum Kelvigalitkana. Vilakathai enaku Thelivu Paduthuvayaga Uniye Nambuhinren Unidame Kaiyenthu Kiren Nee Vaaku Meerupavargalai Thandika Koodiyavan Nee Vaaku Thavarathavan Enbathai Naan Ariven En Ejamane Ennai Un Arugil Veithukol Enaku Nee Thara Ninaikum Sothanaigalai Ilaguvanathaga Maatri Vidu RABBE❤🎉🤲
❤ ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲
யா அல்லாஹ் என் மன உளச்சளை போக்கிடுவாக..
🎉🎉🎉🎉🎉🎉😊
🎉🎉🎉🎉🎉😊
Alhamdulillah ❤Ella puhalum Allahvukkay.🤲
Yaa Allah naa oru periya Thappu seidhu vitten.. Yenaku mannipu undaa ya allah 😢😢😢😭😭
Enakku nimmathiya kidunga Allah 😢😢🤲😥😢
Alhamdulillah alhamdulillah alhamdulillah..... Aameen..😢😌
ஆமா நான் கேட்டு அல்லாஹ் ஏற்காத எதுவுமே இல்லை..எல்லாமே நிறைவேறிறுக்கிறது..என் திருமணத்தை தவிர மனம் விரும்பிய ஒருவரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அல்லாஹ் தருவான் என்ற நம்பிக்கையுடன் பல வருடங்களாக அவன் நிறைவேற்றுவான்.. in sha allah
Same 2 you insha allah sari aidum Aameen sollunga
Insha allah...
Insha Allah
In shaa allah😊
@@mohammethabdullah52ooooo
நன்றி சகோதரா எவ்வளவு ஒரு உத்வேகம் தரும் பேச்சு நன்றி சகோதரரே🎉🎉🎉❤
Enadhu Kadhel Enidem Meendum Varanum kalalane Muraiyel Meendum Enniden Vandhu Seranum In shaa Allah 🥺🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🌷
Walikumusalam warahmathullahi wabarakaathuhoo
Ya Allah en kastathai thooraki nimmathiyai tha allah
அல்லா என்னை மன்னித்து என்குழந்தையைஎனக்குகாட்டு
En maga ena vitu poi, enga life allah mathitan, but ava ila, ava irukum bodhu indha life kitala, but ipa kidachi ava ilaiye endra ekam ithai erka oru bayam oru thayakam ithuvum oru sothanaiya, but en maga marubadium en maganuku magala pieakanum achu asal ava thotrathodu, kathirukiren avan kodupaan insha Allah.. Allah menmaiyanavan.
Ethu vanthalum ponalum allah eppothum nammudanthan irukkan athu pothum Alhamdulillah 🤲🏻 ithu poi thunya idil ethuvum unmai illai marumai vaalvu mattume nilaiyanathu 😢
unma ❤
Mana nimmathiya koduda Allah pothum engira manasa koduga da allah 😢
Allah oruwane periyawan ameen
அல்லாஹ் உங்களுக்கு நல்லாருள் புரிவானாக நல்லா பதிவு அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah usdad my favourite ustad keep it up ❤Allah ho akbar ❤😢
Allah tharuvaan insha allah❤
Ya Allah unnai thavira vera Nayan ellai da Rahmane❤
Ya allah 🤲🥺
என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் அல்லா
இயற்கைக்கு.. மார்க்கத்திற்கு மாற்றமானதை துவா வாக கேட்காதீர்கள் .. உங்களுக்கு வேறொரு குழந்தை வேண்டும் என்று துவா கேளுங்கள் .. உங்களுக்கு அல்லாஹ் மார்க்க பற்று உள்ள அழகிய குழந்தைகளை கொடுப்பானாக. ஆமீன்
Ameen
Aameeen aameeen ya rabbul alamin
ஆமீன்
இழந்தது விட சிறந்த ஒன்றை கேளுங்கள் அது தான் இறைவன் காட்டும் வழி
Kastam varum pathuthan.....Allahvin pakm selhintrom....ithanaleye Allah niraye soathanayeikalei thanthukontu irukintran....aven pakm thirumpum vareii❤
யா அல்லாஹ் நான் காதலிப்பவனை எனக்கே திரும்ப தந்து விடு
Valthukkal
Satisfying in everything mashallah
யா அல்லாஹ் எனக்கு மன நிம்மதியேகுடு யா அல்லாஹ் ஸாலிஹான நல்லா கணவனை குடு யா அல்லாஹ் 🤲🤲🤲🥹🥹
Ya allah indha ulagil naan ini valum kalathil uyarndhavargalodu serthifu allah,,, nimmadhiyana valvai thandhidu allah❤lahilaha illalahu muhammed rassollahi🎉🎉
Yengalukkum yedhavadhu oru periye kastangal vandhaal naangalum ungala maari dhaan solluvom... Allah namakku yedho perusa thara pooran adhaan amma ivlo sodhanai... Namma kavalapada vendaam allah irkan yendru oruvarukku oruvar aarudhal sollipom.... Alhamdhulillah ❤️
Indha video romba kankalanga vaithadhu...😭😭😭 RASULLAH MOWTH... 😭😭😭😭💔💔💔
Ya Allah enaku oru arokiyamana kulanthai tharuvayaga..
Engaluku kanniyathai kodu..
Engal sothil nyayathai kodu..
Nan potta efforts ku enaku govt job kudu..
Disease illatha vazhvu kudu..
Engaluku sorgathai adayum amalgal seiya thunai sei..
Ya Allah nanga kadan nal kastam padukurom kanvar thunai ilamal varumanam ilamal kastam padukirom ya allah
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu yenn pillaigal naar Vali para dua seinga 🤲🏻🤲🏻🤲🏻😭
சந்தோஷமும் கவலையும் நம்பிக்கையில் தான் உள்ளது 💯❤️
அல்லாஹ் மீதான நம்பிக்கை 💯❤️🤲 சுப்ஹானல்லாஹ் ❤
Ya Allah naan unpaal mihavum nambikai kondu yean kalvi paathayai thodarkiren enakku arul purivaayaha
மாஷா அல்லாஹ்
my life is probalam but my happy is ALLAH one day my life is chnge
Please refer Qur'an you will find peace
Allah ungaluku arul purivanaga
ஆமீன் ஆமீன் ஆமீன்
وفي كل خير ....إن الله مع الصابرين ❤
அல்லாஹ் அல்லாஹ்
நான் இரண்டு முறை பரீட்சைக்கு தோற்றினேன்.எனக்கு மருத்துவ பீடம் கிடைக்கவில்லை , துஆ செய்து கொள்ளுங்கள்
Insha allah kedakkim try your best
In sha allah maah
No need to worry ..me also same but I didn't lose hope on Allah and finally in my 3rd shy I got into medical faculty
Me too
Sukriya janab aadil ushan
Assalamu alaikkum brother, naanum islaththai eatra oru penn, 2012 il, islamiya vazhkkaithaan vazhnthu kondum irukken, but ippo enathu thambi, thangai iruvarin soozhchiyal, en uravu.... Mukkiyamaga en thaay, muthatkondu uravugal ellaam ethiriyaga agivittaargal. Enave thayavu seithu en maarkkaththukku elivu varamalum enmeethu entha thavarum ninaikkaamal irukka dua seyyungal, aththodu en 27vayathu maganum manappoorvamaga islaathai thazhuva dua seyyunga plz... Ungaludaiya intha bayan manathukku lesa irukkirathu, antha wallla allah ungalukku nal arul purivaanaga aameen🤞🤞
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
என்னுடைய மனது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றது
நான் அல்லாஹ்வை மட்டும் நம்புகிறேன் மனிதர்களை அல்ல என்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றார் எனக்கு குழந்தைகள் இரண்டு உள்ளது
இரண்டு குழந்தைகளும் சின்ன சின்ன குழந்தைகள்
எனக்கு கல்யாணம் ஆகும் போது வயது 18 ஆரம்பம் அவருக்கு வயது 31 இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் எங்களுடைய திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது
என்னுடன் கோவித்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருக்கின்றார் நான் எவ்வளவு தூரம் சொல்கிறேன் ஆனால் கேட்க மாட்டார் ஒரு கட்டத்தில் வாழவே பிடிக்கவில்லை என்று தப்பான முடிவு எடுத்தேன் ஆனால் என்னுடைய குழந்தைகள் இருக்கு நான் வாழ்ந்த காட்டனும் என்று வாழ்கிறேன் நான் அல்லாஹ்வைத் தவிர வேற யாரையும் நம்பவில்லை குறிப்பாக மனிதர்களை
எனக்காக அதிகமாக துவா செய்யுங்கள் ஹஜ்ரத் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Alla Unkalukku uadaviseivan
Allah ungal kavaliyai sari saivan in sha Allah
Ungala Allah kaivida matten sabur seinga maa... Allah unnagala nesikuran athan Allah Ungala sothikiran mah.. nambikkaiya ilakathinga..
Allah ungale kaivita maatan ka insha allah. allah thunai seivan
Ya allah . . . Indha madhiri kashtattha anubavikkira ovvoruttharukkum ne vudhavi sei . . . 😢😢😢😢😢
Insha Allah 🤲🤲🤲
நான் 1lk ஏமாந்து விட்டேன். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் எங்களுக்குக்க
உண்மையேசொன்னீர் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜிஊன்
tttttt66
.
.
Masallah parakallah allah arul porevanaha
Jasakkallahu hair, alhamdhulillah
Allah will fix everything ❤
Insha allah naan o/l a 9A edutha neenga than sir chief guest❤️💚💯👆🏻
Assalamu alaikum. My husbend ku cancer. 40 years old. Awarku right side paralyze. Enaku 3 kids. Na ippo allahwa mattum than nambi kondu waluren. 😢😢😢 Plz engalukaha dhua sainga.
Insha Allah
In sha Allah
Allah unkal kanavaruku suhathai tharuvan
Insha Allah ogeluku Allah de odevi kedekkum insha Allah ogelukkage naa Dua seyren
In sha Allah
Allah lesakuvan ma
இன்ஷாஅல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
😢😢😢😢
ya allah enakku en manathai nalla padiyaga mattra vendum
اللهم اغفر لي...🥺🥺🥺🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Ma Shaa Allah jazakallahu khaira
ஆமீன்
Allah enga amma edha oru kasttam illama irukanum da allah 🥺🤲
Very Heart touching bayan🥹
"Hasbunallahu wanimal wakeel"
Alhamthulillah jasakalla haira
Alhamthulillah..Maashaallah🤲🤲🤲🤲🤲
Dua seinga enakum kulantha paakiyam kidaika
அல்லாஹ் போதுமானவன் ya rabbal Aalameen 🤲♥️
Allah meega periyavan ❤
பயனுள்ள தகவல்
I miss you Muhammad so cry inshallah hana thuwa eg Muhammad
Now my husband doesn't have any work pls dua for us inshallah 🤲
Have faith and try searching with dua all the best
Subahanallah 😢 innalillahi wahinna ilaihi rajahoon 😢
❤❤❤ masha allah allahu akbar ❤️💟💖😍❤️
💯 unmai yenakkum nadandhadhu
True words, all devotion telling the same. God is running everything. We taught we are doing everything, but are nothing here.
Ennode purusen Ennode virupem illamel .Innoruthiye kalyanem mudichi irukar .inthe viseyem therinthu naan avaritem kette pothu .avar kooriye pathil (unnitem enthe vithe vasethi vaaipum ille soththukal than avaruku mukkiyema ntu ) pathil koorinar.inthe pathilai kettu naan aluthe pothu enneyum ennudeye nahan 2.5 vayathu aane kulentheyeyum veettei vittu veli eaarumaru adithar..ithil enaku Allah videthil eathum paavangala undu