AFK ISLAMIC WORLD
AFK ISLAMIC WORLD
  • 164
  • 1 567 679

วีดีโอ

துல்கர்னைன் மன்னரும் மாவீரன் எலெக்ஸ்சாண்டரும் | Arham Usmani Umari
มุมมอง 6K2 ชั่วโมงที่ผ่านมา
யஃஜூஜ் மஃஜூஜ் Full Play List th-cam.com/play/PLkujZy7AweP3YB53u5wdhOYP7c3h8ojXa.html&si=_EPxtaRiHbLRwx0H #afkislamicworld #arhamusmani
ஹழிர் அலைஹிஸ்ஸலாம் | Arham Usmani Umari
มุมมอง 11K4 ชั่วโมงที่ผ่านมา
ஹழிர் அலைஹிஸ்ஸலாம் உயிருடன் இருக்கிறார்களா #afkislamicworld #arhamusmani
தஜ்ஜாலின் குழப்பங்களை விட்டு பாதுகாப்பு | Arham Usmani Umari
มุมมอง 3K7 ชั่วโมงที่ผ่านมา
தஜ்ஜால் Full Playlist th-cam.com/play/PLkujZy7AweP3MzjfsYkdCKE-Tz8EcCXKN.html&si=boGGAgHiX0Z8DNJ1 #afkislamicworld #arhamusmani
ஹாரூத் மாரூத் வானவர்கள் | Arham Usmani Umari
มุมมอง 28K9 ชั่วโมงที่ผ่านมา
ஹாரூத் மாரூத் வானவர்களின் வரலாறு #afkislamicworld #arhamusmani
உலகில் ஷத்தாத் கட்டிய சுவர்க்கம் | Arham Usmani Umari
มุมมอง 36K12 ชั่วโมงที่ผ่านมา
ஷத்தாத் கட்டிய சுவர்க்கம் #afkislamicworld #arhamusmani
யூதர்கள் புத்திசாலிகளாக இருப்பதன் காரணம் | Arham Usmani Umari
มุมมอง 8K14 ชั่วโมงที่ผ่านมา
யூதர்கள் Full Play List th-cam.com/play/PLkujZy7AweP0cYV_xyeMu3Mn9EbDZRmVF.html&si=Vd1TFtceQr8aVQVf #afkislamicworld #arhamusmani
கஃபாவின் தோற்றத்தில் களியாட்ட நிகழ்ச்சி | Arham Usmani Umari
มุมมอง 14K16 ชั่วโมงที่ผ่านมา
சவூதி அரேபியாவில் கஃபாவின் தோற்றத்தில் களியாட்ட நிகழ்ச்சி #afkislamicworld #arhamusmani
முனாபிக்களின் அடையாளங்கள் | Arham Usmani Umari
มุมมอง 1.7K19 ชั่วโมงที่ผ่านมา
யூதர்களை விட பயங்கரமானவர்கள் முனாபிக் என்னும் நயவஞ்சகர்கள் th-cam.com/video/lhD7qxAMDNY/w-d-xo.htmlsi=7YXF1URNuDW-vQaa #afkislamicworld #arhamusmani
அல்லாஹ்வின் பயங்கரமான தண்டனை இறங்கிய கூட்டம் | Arham Usmani Umari
มุมมอง 2.4K21 ชั่วโมงที่ผ่านมา
ஓரினச்சேர்க்கையால் பயங்கரமான அழிக்கப்பட்ட சமுதாயம் #afkislamicworld #arhamusmani
சுலைமான் நபி அவர்களின் ஆட்சி | Arham Usmani Umari
มุมมอง 4.2Kวันที่ผ่านมา
சுலைமான் நபிக்கு அல்லாஹ் கொடுத்த மிகப் பிரமாண்டமான ஆட்சி #afkislamicworld #arhamusmani
யார் இந்த நயவஞ்சகர்கள்? | Arham Usmani Umari
มุมมอง 2.2Kวันที่ผ่านมา
யூதர்களை விட மோசமான நயவஞ்சகர்கள் #afkislamicworld #arhamusmani
மாபெரும் புகை | Arham Usmani Umari
มุมมอง 6Kวันที่ผ่านมา
யுக முடிவு நாளின் அடையாளங்கள் Full Play List : th-cam.com/play/PLkujZy7AweP23UVVBqgWQwP-R_N-o7ByF.html&si=_MbqYcruqh5gavT6 #afkislamicworld #arhamusmani
நரகத்தில் அதிகமாக பெண்கள் இருப்பதற்கு காரணம் | Arham Usmani Umari
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
நரகத்தில் அதிகமாக பெண்கள் இருப்பதற்கு காரணங்கள் #afkislamicworld #arhamusmani
வீட்டில் சந்தோஷம் அதிகரிக்க | Arham Usmani Umari
มุมมอง 3.9K14 วันที่ผ่านมา
வீடு செழிப்பாக மாற #afkislamicworld #arhamusmani
இப்ராஹீம் நபி ஒரு யூதரா? | Arham Usmani Umari
มุมมอง 5K14 วันที่ผ่านมา
இப்ராஹீம் நபி ஒரு யூதரா? | Arham Usmani Umari
முஸ்லிம்கள் மத்தியில் நடக்கக்கூடிய மறுமை நாளின் அடையாளம் | Arham Usmani Umari
มุมมอง 7K14 วันที่ผ่านมา
முஸ்லிம்கள் மத்தியில் நடக்கக்கூடிய மறுமை நாளின் அடையாளம் | Arham Usmani Umari
இறைவனின் பண்புகள் | Arham Usmani Umari
มุมมอง 2.2K14 วันที่ผ่านมา
இறைவனின் பண்புகள் | Arham Usmani Umari
மலகுல் மௌதும் மூஸா நபி அவர்களும் | Arham Usmani Umari
มุมมอง 5K14 วันที่ผ่านมา
மலகுல் மௌதும் மூஸா நபி அவர்களும் | Arham Usmani Umari
This Week Jumu'ah Bayan | Arham Usmani Umari
มุมมอง 2K14 วันที่ผ่านมา
This Week Jumu'ah Bayan | Arham Usmani Umari
இஸ்லாமிய பார்வையில் பெண் குழந்தைகள் | Arham Usmani Umari
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
இஸ்லாமிய பார்வையில் பெண் குழந்தைகள் | Arham Usmani Umari
ஹஜருல் அஸ்வத் கல்லின் மர்மங்கள் | Arham Usmani Umari
มุมมอง 3.1K21 วันที่ผ่านมา
ஹஜருல் அஸ்வத் கல்லின் மர்மங்கள் | Arham Usmani Umari
நரகவாதிகளான பெண்கள் | Arham Usmani Umari
มุมมอง 14K21 วันที่ผ่านมา
நரகவாதிகளான பெண்கள் | Arham Usmani Umari
நபியவர்கள் கூறிய நரகவாசிகள் | Arham Usmani Umari
มุมมอง 6K21 วันที่ผ่านมา
நபியவர்கள் கூறிய நரகவாசிகள் | Arham Usmani Umari
ஈஸா நபியின் காலத்தில் ஏற்படும் பத்து மாற்றங்கள் | Arham Usmani Umari
มุมมอง 6K21 วันที่ผ่านมา
ஈஸா நபியின் காலத்தில் ஏற்படும் பத்து மாற்றங்கள் | Arham Usmani Umari
HALLOWEEN பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் | Arham Usmani Umari
มุมมอง 2.1K21 วันที่ผ่านมา
HALLOWEEN பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் | Arham Usmani Umari
இஸ்லாம் கூறும் பிள்ளை வளர்ப்பு | Arham Usmani Umari | Jumu'ah Bayan
มุมมอง 1.4K21 วันที่ผ่านมา
இஸ்லாம் கூறும் பிள்ளை வளர்ப்பு | Arham Usmani Umari | Jumu'ah Bayan
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் | Arham Usmani Umari
มุมมอง 3K21 วันที่ผ่านมา
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் | Arham Usmani Umari
பிர்தௌஸ் சுவர்க்கத்திற்குள் நுழையும் 7 கூட்டத்தினர் | Arham Usmani Umari
มุมมอง 4.4K28 วันที่ผ่านมา
பிர்தௌஸ் சுவர்க்கத்திற்குள் நுழையும் 7 கூட்டத்தினர் | Arham Usmani Umari
இஸ்லாம் வாளால் வளர்ந்த மார்க்கமா? | Arham Usmani Umari
มุมมอง 1.2K28 วันที่ผ่านมา
இஸ்லாம் வாளால் வளர்ந்த மார்க்கமா? | Arham Usmani Umari

ความคิดเห็น

  • @ULTPEACE
    @ULTPEACE 13 นาทีที่ผ่านมา

    Hazrat ogkada phone number please

  • @mohamedrilwanrilwan4401
    @mohamedrilwanrilwan4401 45 นาทีที่ผ่านมา

    கழா கத்ர் பற்றிய தெளிவான விளக்கம் தரவும்

  • @mohamedrilwanrilwan4401
    @mohamedrilwanrilwan4401 51 นาทีที่ผ่านมา

    கழா கத்ர் பற்றிய தெளிவான விளக்கம் தரவம்

  • @dhonicsk5460
    @dhonicsk5460 ชั่วโมงที่ผ่านมา

    Assalamu alaikum, haruth, maruth iruvarum shaitan endru thawheedvathigal solgirargal ithu sariya

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 ชั่วโมงที่ผ่านมา

    Ustha nalla work amaya enakkum annanukkum vendi dua seinga

  • @A.C.S.Jalaldeen
    @A.C.S.Jalaldeen 3 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdhullih

  • @ZamanSahenus
    @ZamanSahenus 5 ชั่วโมงที่ผ่านมา

    MINISTRY OF ENTERTAINMENT MINISTER THURKI ALE SHIEK THAN ANDA mudewida welathan

  • @ZamanSahenus
    @ZamanSahenus 5 ชั่วโมงที่ผ่านมา

    King muhammad bin salmanawidawum oruthan ikkan awan than thurki ale sheikh endu awanda thalamiyelthan ellam nadakudu MINISTRY OF ENTERTAINMENT

  • @ZamanSahenus
    @ZamanSahenus 5 ชั่วโมงที่ผ่านมา

    Unmaithan hasarath neanga sonnadu ellam nanum saudila inde partutu hasbunallha wanihmal wakeel solli duwa ketutundu ikken

  • @halimabasheer7690
    @halimabasheer7690 6 ชั่วโมงที่ผ่านมา

    Masha Allah

  • @TamilislamYtv
    @TamilislamYtv 7 ชั่วโมงที่ผ่านมา

    நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பிரார்தனை செய்யுமாறு உதவி தேடியுள்ளார்கள்.

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 14 ชั่วโมงที่ผ่านมา

    இது பற்றி பின் பாஸ் அவர்களின் விளக்கத்தையும் மறந்திடாமல் பதிவிடுங்கள் மௌலவி.

  • @1983naseer
    @1983naseer 14 ชั่วโมงที่ผ่านมา

    கனவுகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் இமாம் ... இன்ஷா அல்லாஹ்

  • @nawfudeenmohammednawfudeen
    @nawfudeenmohammednawfudeen 14 ชั่วโมงที่ผ่านมา

    7084. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيسَ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ، مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ "". قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ "" نَعَمْ، وَفِيهِ دَخَنٌ "". قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ "" قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْىٍ، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ "". قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ، دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا. قَالَ "" هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا "". قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ "" تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ "". قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ قَالَ "" فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ، حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ، وَأَنْتَ عَلَى ذَلِكَ "". பாடம்: 11 ஒரு கூட்டமைப்பு இல்லாதபோது (எழும் பிரச்சினைகளில்) எவ்வாறு நடந்துகொள்வது? 7084. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சி யதே காரணம். நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கின்றதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (இருக்கின்றது)” என்று பதிலளித்தார்கள். நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளிக்க நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது நேர்வழியல்லாத ஒன்றைக்கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் நீ காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; நரகத்தின் வாயில்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்; நம் மொழிகளையே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப்பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே)” என்று பதிலளித்தார்கள்.22 இந்த ஹதீஸைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் தரவும் நான் ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி

  • @shuraifhassan5031
    @shuraifhassan5031 14 ชั่วโมงที่ผ่านมา

    ஆகவே தான் கண்மணி நாயகம் அவர்கள் இந்த (நஜ்த்) ரியாதுக்கு துஆ செய்யவில்லை. செய்தானுடைய கொம்பு இங்கே தான் வறும் என்றார்கள்.வஹாபிகலின் தலை நகரம் ரியாத்.

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 15 ชั่วโมงที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ரிஜாலுல் ஙைஃப் அவர்களைப் பற்றி தெளிவான ஒரு விளக்கம் கொடுங்க

  • @Ansari-b2k
    @Ansari-b2k 15 ชั่วโมงที่ผ่านมา

    அல்லாஹ்வுக்கு அரபு நாட்டின் அரசன் மீது இவ்வளவு பாசம் அதான் ஆடவிட்டு அழகு பார்க்கிறான் பாவம் இந்திய முஸ்லிம்கள் பள்ளிக்காக உயிரை விடுகின்றனர் அவனுக்கு ஏன் ஓரவஞ்சனை.

  • @arifkpm9070
    @arifkpm9070 15 ชั่วโมงที่ผ่านมา

    Jazakallah Khair

  • @thiksadchithika377
    @thiksadchithika377 16 ชั่วโมงที่ผ่านมา

    Aameen

  • @mohamedkhaleel8654
    @mohamedkhaleel8654 16 ชั่วโมงที่ผ่านมา

    Hazrath shia Muslims history fulla sollunga

  • @hajamuhinudeen1305
    @hajamuhinudeen1305 16 ชั่วโมงที่ผ่านมา

    Subhanallah

  • @shekameen8599
    @shekameen8599 16 ชั่วโมงที่ผ่านมา

    🤲😭

  • @AsfathimaQueen
    @AsfathimaQueen 16 ชั่วโมงที่ผ่านมา

    Fake news .. it's happened in America not Saudi Arabia ..

  • @aryaamajmeer9166
    @aryaamajmeer9166 16 ชั่วโมงที่ผ่านมา

    இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள் , இந்த ஆலிம்சா கூறும் கடடுக்ககதையைப் பதிவு செய்து , இந்தக் கதை இட்டுக்கட்டப்பட்ட பொய் என்று குறிப்பிடுகிறார். இட்டுக்கட்டப்பட்ட பொய்களெல்லாம் மார்க்கத்தின் பெயரால் வியாபாரமாகிறது. கண்ணியமிக்க மலக்குகளின் கண்ணியத்தையே இழுக்காக்கி, மலக்குமார்களின் தன்மைக்கு எதிரான நச்சுக் கருத்துக்களையெல்லாம் இஸ்லாத்தில் நுழைத்து வியாபாரம் செய்ய அறிவிலிகளாக உலமாக்கள். தோற்றம் மாத்திரமே இருக்கிறது. மார்க்க அறிவு அறவே இல்லை என்பது இந்தக் கதையை உண்மையென நம்பி பேசுவதிலிருந்தே புலப்படுகிறது. கொஞ்சமாவது மூளையை சத்தியத்தைப் படித்துணர பயன் படுத்துங்கள்

  • @aryaamajmeer9166
    @aryaamajmeer9166 16 ชั่วโมงที่ผ่านมา

    தப்ஸீர் என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுக் கதைகளெல்லாம் மார்க்க பயானாக இத்தகைய மார்க்க அறிவற்ற ஆலிம்களால் வியாபாரம் செய்யப்படுகிறது. ஆய்வுமில்லை. மார்க்க அறிவுமில்லை. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 16 ชั่วโมงที่ผ่านมา

    Ya allah ya rabbu ya rahuman ya raheem nealamaya sirakki tharuwayaga

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 16 ชั่วโมงที่ผ่านมา

    Subhanallah

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 16 ชั่วโมงที่ผ่านมา

    Allahhumma Awaalaina wala Alaina

  • @travelwithriz4559
    @travelwithriz4559 16 ชั่วโมงที่ผ่านมา

    Aalimgalukku onnum seyya mudiyathu. Salman aatchiku ethiraha ondrum pesa mudiyathu. Pesinal arrest Panni widuwan

  • @SamsulCaremaAhamedLebbe
    @SamsulCaremaAhamedLebbe 17 ชั่วโมงที่ผ่านมา

    அல்லா, உங்களின் பணியைத் தொடர அருள்புரிவானாக.

  • @AsanKhan-k1x
    @AsanKhan-k1x 17 ชั่วโมงที่ผ่านมา

    Maasha allah

  • @mohamedfaslan339
    @mohamedfaslan339 18 ชั่วโมงที่ผ่านมา

    Izan thodarai koorungal...

  • @mohamedfaslan339
    @mohamedfaslan339 18 ชั่วโมงที่ผ่านมา

    A.alaikm hazrath, Muawiya aatchil eatpatta islaamiya pirachinayhal patriyum azay patriya theliwaana wilkkamum thara mudiyuma??

  • @mohamedfaslan339
    @mohamedfaslan339 18 ชั่วโมงที่ผ่านมา

    A.alaikm Iruzi naal eppadi warum? Nadaypetrulla perya adayaalangal enna ? Enbazay thohuththu walalanga mudiyuma?

  • @mahroofmawjooth
    @mahroofmawjooth 19 ชั่วโมงที่ผ่านมา

    சுப்ஹானல்லாஹ் நம் மக்கள் போனும் கையுமாக இருக்கிறார்கள்

  • @sheikdawood9087
    @sheikdawood9087 20 ชั่วโมงที่ผ่านมา

    Asthahfirullah.. Asthahfirullah. ALLAH MAY ACCEPT,PUNISH WHAT ALLAH TOLD IN QURAN . KAFATHULLAH will be saved by ALLAH and everything may demolished just like Nooh Alaihiwassalaam, Ship and his Accepters saved by Allah. And Non accepters punished by Floods. Note: Already Allah showed a trial in Soudi.

  • @zuzusisters1715
    @zuzusisters1715 20 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdulillah, Im always tel this history my family and friends, Allahu akbar

  • @AbdulHakkim-qc5kt
    @AbdulHakkim-qc5kt 20 ชั่วโมงที่ผ่านมา

    Aameen

  • @a.m841
    @a.m841 21 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 21 ชั่วโมงที่ผ่านมา

    மௌலவி.. எனக்கு மௌத் உடைய சிந்தனை அதிகரித்து அதிகரித்து 🥺 இப்போது மௌத் ஆக வேண்டும் என்கிற நினைப்பு அதிகம் வருகிறது 🖤 இதற்கு ஏதும் தீர்வு உண்டா 🤔

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD 20 ชั่วโมงที่ผ่านมา

      தொடர்ந்து முடியுமான அளவு நல் அமல்களை செய்து வாருங்கள்

    • @SamsulCaremaAhamedLebbe
      @SamsulCaremaAhamedLebbe 16 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கு,அல்லாஹ்வை அதிகம் அதிகம் சுஜூத் செய்ய,அதிகம் அதிகம் தஸ்பீஹ் செய்ய ஆசை இல்லையா! இவைகளை செய்ய , யா அல்லா எங்களுக்கு ஆரோக்கியமான ஆயுளைத்தந்தருள்! என்று பிராத்தித்து அவனுடைய பொருத்தம் கிடைக்கும் வழியைத் தேடுங்கள். படைத்து பரிபாலித்து அவனுடைய சத்திய மார்க்கத்தையும் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்குத் தந்தானே! அதற்கு நீங்கள் அல்லாவுக்கு செய்த நன்றிக் கடன்தான் என்ன? முதலில் அல்லாவின் பொருத்தம் வேண்டும். அதற்குப் பிறகுதான் மரணிக்க வேண்டும். அல் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு தர்ஜுமா படித்தீர்களா? நிச்சயமாக நீங்கள் படிக்கவில்லை. இவைகளையெல்லாம் செய்ய முடியாத சோம்பேறித் தனம் மரணத்தை விரும்பும். இது செய்த்தானின் வேலையே தவிர வேறொன்றும் இல்லை. முதலில் உங்களிடம் குடிகொண்டுள்ள செய்த்தான் குணத்தை விரட்டுங்கள். அதற்கான இகவும் இலகுவான வழி பஜிர் தொழுகையை அதான் சொன்னவுடனேயே நேரத்துக்கு தொழுவதுதான். அப்படி பஜிர் தொழுவீர்களா என்று கேட்டால் தொழமாட்டீர்கள். ஏனென்றால் பஜிறுக்கு எழும்புவது கடினம். ஆனால் மரணத்தை விரும்புகின்றீர்கள். ஏனென்றால் மாச்சல் காறர்களுக்கு மரணம் இலகுபோல் தோன்றும்.இந்த துஆவை ஓதுங்கள். யா அல்லா சோம்பேறித்தனம் கோழைத்தனம் இவைகளை விட்டும் என்னைக் காத்தருள். ஆமீன்.

  • @MohamedRahmi-j5y
    @MohamedRahmi-j5y 21 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤😊😊😊❤❤❤

  • @syedkareem3201
    @syedkareem3201 21 ชั่วโมงที่ผ่านมา

    மனிதனை அல்லாஹுத்தஆலா படைக்கப் போகிறேன் என்று சொல்லும் போதும் மலக்குகள் இப்படித்தானே கேள்வி கேட்டார்கள் பூமியில் குழப்பத்தையும் இரத்தத்தையும் ஓட்டக்கூடிய மனிதர்களையா யா அல்லாஹ் நீ படைக்கப் போகிறாய் என்று

  • @syedkareem3201
    @syedkareem3201 21 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @lddryfishsibly2915
    @lddryfishsibly2915 21 ชั่วโมงที่ผ่านมา

    மக்காவில் மிக முக்கியமான 10 பெரும் உலமாக்கள் உள்ளார்கள் அவர்கள் பணத்துக்காக வா கஃபாவில் தொழுகிறார்கள்

  • @syedkareem3201
    @syedkareem3201 21 ชั่วโมงที่ผ่านมา

    மௌலானா நீங்க வந்து மேலப்பாளையத்தில் பட்டம் வாங்கினீர்களா இந்தியாவில் ஓதியிருக்கிறீர்களா உஸ்மான் என்று வருகிறது

  • @syedkareem3201
    @syedkareem3201 21 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @AbdulrahmanRahman-xv8hn
    @AbdulrahmanRahman-xv8hn 21 ชั่วโมงที่ผ่านมา

    🤲🤲🤲

  • @AbdulrahmanRahman-xv8hn
    @AbdulrahmanRahman-xv8hn 21 ชั่วโมงที่ผ่านมา

    Aameen

  • @fathimarifky4604
    @fathimarifky4604 22 ชั่วโมงที่ผ่านมา

    Ya Allah ulamakkalukka widudalai kidaikka wenum

  • @fathimarifky4604
    @fathimarifky4604 22 ชั่วโมงที่ผ่านมา

    Aliu nichiyam