சும்மா இரு - Sri Bavagath - Audio Book

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp....

ความคิดเห็น • 25

  • @Sivakumar-yr8px
    @Sivakumar-yr8px 3 ปีที่แล้ว +9

    அய்யாவின் கருத்துக்கள் கிடைக்கப் பெற்று புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள். வாசிப்பு மிக அருமை.

    • @ramanisomasundaram8895
      @ramanisomasundaram8895 2 ปีที่แล้ว +1

      Lllll

    • @regi5795
      @regi5795 9 หลายเดือนก่อน

      ​@@ramanisomasundaram889500000

    • @regi5795
      @regi5795 9 หลายเดือนก่อน

      ​@@ramanisomasundaram88950

    • @regi5795
      @regi5795 9 หลายเดือนก่อน

      ​@@ramanisomasundaram8895⁰

    • @regi5795
      @regi5795 9 หลายเดือนก่อน

      ​@@ramanisomasundaram8895⁰

  • @naharajtextiles9280
    @naharajtextiles9280 2 ปีที่แล้ว +1

    புரிதல் ஒன்றே நிறைவை தரும் என்பதை அருமையாக விளக்கியுள்ளார். மிகவும் உபயோகமான பதிவு. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது (அந்த சிறு வயதில்) கடினமாக தெரிந்த சாதாரன கூட்டல் , கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கு , சில வருடங்கள் கழித்து, மீண்டும் சிறு வயது அனுபவத்தை யோசித்தால் , இவ்வளவு சுலபமான கணக்கை புரிந்து கொள்ளவா, நான் அந்நாளில் அவ்வளவு சிரமப்பட்டேனென்று நமக்கு புரியும். .இந்த பதிவும் அப்படிப்பட்ட நிலையை , ஆன்மீகத்தை பற்றி ஏற்படுத்தி விட்டது.
    கோடான கோடி நன்றிகள், திரு பகவத் ஐயா விற்கு 🙏🙏🙏,

  • @sureshkumar.a584
    @sureshkumar.a584 2 ปีที่แล้ว +4

    ஆம் ஐயா. ஆன்மிகத்தின் மீது உள்ள ஆசையும் துன்பம் தான். அனைத்தையும் விட்டுவிட்டு புறசெயலில் கவனமாக இருந்தாலே போதும்

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 2 ปีที่แล้ว +2

    கருத்தும் இனிமை குரலும் இனிமை; செவிக்கும் இனிமை மனதிற்கும் இனிமை. பைத்தியம் பிடித்த பேராசிரியராக மனதை உருவகப்படுத்திய அய்யா அவர்களின் கருத்து மிக ஆழமானது. அருமையானது.. இந்த சொற்பொழிவை பலமுறை கேட்கலாம், நண்பர்களே ! vaazhga vaLamudan

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 10 หลายเดือนก่อน

    என்ன அபாரமான உச்சரிப்பு. ஞானம் செறிந்த கருத்துக்கள். அனைத்தும் நானும் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளே. நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஞானமடைவோம். நீவிர் அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 5 หลายเดือนก่อน

    ஆடியோ செவிக்குணவு நன்றிகள் வாழ்கவளமுடன்

  • @jaitemplejewellery356
    @jaitemplejewellery356 3 ปีที่แล้ว +4

    Congratulations....

  • @swamy1971
    @swamy1971 3 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா🙏

  • @sivas6200
    @sivas6200 2 ปีที่แล้ว +1

    Vaasipuku nandri அய்யா நன்றி..

  • @MURUGANANDAM-ub7cj
    @MURUGANANDAM-ub7cj 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி நன்றி 🙏🙏

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 2 ปีที่แล้ว +2

    Valga valamudan Ayya 👍👍👍

  • @jegadeeshj5437
    @jegadeeshj5437 2 ปีที่แล้ว +1

    மனித சமூகம் ஆசை படாமல் வாழ முடியாது. பேராசை யே துன்பத்திற்கு காரண மாக இருக்கிறது.

  • @siriminati2351
    @siriminati2351 2 ปีที่แล้ว +2

    Vera level .... u made it u made my day guru ji

  • @murugankutty5779
    @murugankutty5779 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🥰🥰🥰

  • @mahagurujichits6648
    @mahagurujichits6648 2 ปีที่แล้ว +2

    Super

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +2

    Awesome 🙏💐♥

  • @senthilandavanp
    @senthilandavanp 2 ปีที่แล้ว +1

    Mano layam
    Mano naasam

  • @mkmk127
    @mkmk127 ปีที่แล้ว +1

    Madam inime book page wise upload pannungA madam most requested ellarukagavum

  • @vchandhru
    @vchandhru 2 ปีที่แล้ว

    Please upload other books of IYYA IN YOUR VOICE