வணக்கம், தானாக வருவது thought, நாமாக அதை எடுத்து சிந்திப்பது thinking. முதல் பகுதியில் (thought, emotion) நமக்கு வேலை இல்லை. ஆனால் இது primary part ஆகும்.இது ஒரு energy ஆகும். இரண்டாம் பகுதி (thinking) , ஒரு after effect ஆகத் தான் வருகிறது. உண்மையில், முதல் பகுதியிலேயே அனைத்தும் முடிந்து விடுகிறது. எனவே second part, secondary part தான், இது primary role எடுக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதல் பகுதி flame மாதிரி , இரண்டாவது பகுதி புகை மாதிரி. முதல் பகுதியை புரிந்து கொண்டு , இரண்டாவது பகுதி முதல் பகுதி வெளிப் படுத்தும் emotion , thought மீது பொறுப்பு (response) எடுக்காமல் இருக்க வேண்டும். நாம் என்பது அறிவு கடந்த முதல் பகுதி தான். நன்கு கூறியுள்ளார். (1.10-----16.30 நிமிடங்கள்). மிக்க நன்றி.
வணக்கம், உணர்வு , உணர்ச்சி வேறுபாடு...நாக்கு உணர்வோடு உள்ளது, அதில் பதார்த்தம் வைக்க உணர்ச்சி (இனிப்பு, காரம்) வெளி வருகிறது.... முதல் பகுதி (emotional part , primary part) என்பது உணர்வோடு உள்ளது.... memory மற்றும் thought என்பதற்கான விளக்கம்.... நன்கு கூறியுள்ளார். (26.40------33.20 நிமிடங்கள்). மிக்க நன்றி.
வணக்கம், அறிவை வைத்து தான் செயல் புரிகிறோம். இருந்தாலும் அறிவானது, emotional part ன் முகவர் (agent) தான் என்று புரிந்து கொண்டு (வெளிவரும் emotion மீது வேலை இல்லை என்ற புரிதலுடன்) செயல் புரிய வேண்டும். நன்கு கூறியுள்ளார். (17.10-----18.25 நிமிடங்கள்). மிக்க நன்றி.
கேள்விக்கு வேலையே இல்லை என் சார்பாக பலரும் கேட்க தெளிவானேன் நன்றிகள் ஐய்யா
இருக்கும் நிலையே முக்தி நிலைதான். முக்தி அடைய முயற்சி தேவை இல்லை. புரிதல் தான் ஞானம், விடுதலை.
அருமை. நன்றி.
🙏🙏🙏
Swamy pramaadam. Ellame Iraivanal( 1st part of the MIND )MUDINDHU PONA VISHAYATHAI ARIVUDAN PANIVAGA EDHU NADANDHALUM MUMANADHUDAN ETRUKOLVADHU THAAN MUKKIYAM. SEYUM SEYALGAL ARIVUPOORVAMAGA NADAI PERUMPODU SILA ETRA,THAZVUGALUM, SINDHITHU SEYALPADA AVAN ARULIYADE.🙏❤
வாழ்க வளமுடன்
manathal valthitu arumai purithal arumai ayya tu
Super Iyaa. Nandri.
❤❤❤❤
அனுபோகம் அனுபவம்
வணக்கம், தானாக வருவது thought, நாமாக அதை எடுத்து சிந்திப்பது thinking. முதல் பகுதியில் (thought, emotion) நமக்கு வேலை இல்லை. ஆனால் இது primary part ஆகும்.இது ஒரு energy ஆகும். இரண்டாம்
பகுதி (thinking) , ஒரு after effect ஆகத் தான் வருகிறது. உண்மையில், முதல் பகுதியிலேயே அனைத்தும் முடிந்து விடுகிறது. எனவே second part, secondary part தான், இது primary role எடுக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதல் பகுதி flame மாதிரி , இரண்டாவது பகுதி புகை மாதிரி. முதல் பகுதியை புரிந்து கொண்டு , இரண்டாவது பகுதி முதல் பகுதி வெளிப் படுத்தும் emotion , thought மீது பொறுப்பு (response) எடுக்காமல் இருக்க வேண்டும். நாம் என்பது அறிவு கடந்த முதல் பகுதி தான். நன்கு கூறியுள்ளார். (1.10-----16.30 நிமிடங்கள்). மிக்க நன்றி.
God bless u sir
கேள்வி கேட்கலாம் என்கிற என்கிற பகவத் பாதை தனிப் பாதை
வணக்கம், உணர்வு , உணர்ச்சி வேறுபாடு...நாக்கு உணர்வோடு உள்ளது, அதில் பதார்த்தம் வைக்க உணர்ச்சி (இனிப்பு, காரம்) வெளி வருகிறது.... முதல் பகுதி (emotional part , primary part) என்பது உணர்வோடு உள்ளது.... memory மற்றும் thought என்பதற்கான விளக்கம்.... நன்கு கூறியுள்ளார். (26.40------33.20 நிமிடங்கள்). மிக்க நன்றி.
Thank ur activity
👏👏👏
1.05.02 🙏
102.18 👌🙏
Very difficult to understand...
வணக்கம், அறிவை வைத்து தான் செயல் புரிகிறோம். இருந்தாலும் அறிவானது, emotional part ன் முகவர் (agent) தான் என்று புரிந்து கொண்டு (வெளிவரும் emotion மீது வேலை இல்லை என்ற புரிதலுடன்) செயல் புரிய வேண்டும். நன்கு கூறியுள்ளார். (17.10-----18.25 நிமிடங்கள்). மிக்க நன்றி.
Super ur work
Arumsi