ராமர் செய்த சம்பூக வதம் நியாயமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • ராமர் செய்த சம்பூக வதம் நியாயமா? #துஷ்யந்த் #ஶ்ரீதர் - #பாண்டே உரையாடல்
    #PandeyInterview #DusyanthSridhar #Ramayanam #Ramar #Sitha #SambhoogaVadham #RamarStory
    Guru | குரு
    #gurulive #templelive #Guru #Devotional #spiritual
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

ความคิดเห็น • 306

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +13

    ஜெய் ஸ்ரீ ராம்....

  • @nithiraja3951
    @nithiraja3951 2 ปีที่แล้ว +10

    அருமை. இதுபோன்ற பதிவுகளை அளித்தமைக்கு பாண்டே விற்கு நன்றி 🙏🏻.

  • @nanjilmuthulakshmi8705
    @nanjilmuthulakshmi8705 หลายเดือนก่อน

    அருமை நன்றி ஜி

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +6

    எல்லாம் வல்ல பகவான் ஸ்ரீ ராமர்......

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ ராம ராஜ்ஜியம்......

  • @ramprathipa5862
    @ramprathipa5862 2 ปีที่แล้ว +12

    Supper sir

  • @arulprakash433
    @arulprakash433 11 หลายเดือนก่อน +2

    Thavalai than vayale sikkum enbatharku indha video oru udharanam

  • @sivanirmala6476
    @sivanirmala6476 2 ปีที่แล้ว +21

    துஷ்யந்த்ஜி விளக்கம் அருமை. தெளிவு பிறந்தது! நன்றி!

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +6

    ரகு குல ஸ்ரீ ராமா......

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீ ராம ஜெயம்....

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +9

    ஸ்ரீ ராமன் புகழ் எங்கும் ஓங்குக....

    • @nadalingam6514
      @nadalingam6514 ปีที่แล้ว

      கண்டிப்பாக ஸ்ரீராமர் புகள் என்றும் மறையாது ஸ்ரீராமர்ஜ்யம் வாழ்க உங்களுடைய வம்சாவழி 🙏🙏🙏🕉🕉🕉🏹🏹🏹💐💐💐

  • @nagarajr7369
    @nagarajr7369 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி நல்ல ஒரு விஷயத்தை கூறியதற்காக

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +3

    Super speech dhusyanth ji.....

  • @saichiyan1660
    @saichiyan1660 ปีที่แล้ว +5

    ஐயா கோடி கோடிலட்சம்கோடி வணக்கம் நீங்கள் சொல்வது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருவன் சுய லாபத்திற்காக தவம் செய்தான் அதனால் பூமில் இறப்பு நோய் ஏற்பட்டது அதனை சரி செய்ய சுய நலம் கொண்ட தவம் தவறு என்றும் அதற்கான சரியான தண்டனை அது எப்படி சுற்றி சுற்றி வளைத்து நியாயம் என்று சொல்கிறீர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இங்கே ஒரு நாயி தேசபக்தி தேசபக்தி தேசபக்தி தேசியம் என்று சொல்லி எங்கள் கோடி கோடிலட்சம்கோடி இராமனுக்கு இணையான எங்கள் ஒட்டை தவறாக பயன்படுத்தி அதானிக்காக சுய நலத்திற்காக கட்சி சுய நிதிக்கா பயன் படுத்தி ஏமாற்றி விட்டு இருக்கான் இவனை யார் சிறைசேசம் தலையை வெட்டி எடுப்பது அப்படி வெட்டி எடுத்தாலும் அது ஐயா சொற்மொழிவுபடி மாகா தர்மம் நியாயம் அப்படித்தானே தலைகுனிய வேண்டாம் ஆண்மையோடு பேசுங்கள் ஆம் சரி என்று ஒகே

  • @nagarajanv7941
    @nagarajanv7941 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.

  • @arulprakash433
    @arulprakash433 11 หลายเดือนก่อน +2

    Dhushtan super

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +6

    திரு பாண்டே சார் அவர்களுக்கு வணக்கம்
    நான் மிகவும் எளிமையாக சொல்கிறேன் இராமர் பகவான் விஷ்ணு அவதாரம் அவரின் அவதாரத்தால் அல்லது அவரால் மரண மடையும் அனைவரும் முக்தி நிலை பூலோகத்தை சார்ந்த எல்லாரும் பூத உடலோடு சொர்க்கம் செல்ல இயலாது அதனால் அவனை கொன்று அவருக்கு முக்தியை அளித்தார் ஏனென்றால் இராமர் விஷ்ணு அவதாரம் இராமர் வேறு விஷ்ணு வேறல்ல ஏன் சூத்திரன் சொர்க்கம் செல்ல கூடாது என்றால் சத்திரிய அரசனான திரிசங்குவும் கூட சொர்க்கம் செல்ல அனுமதி அல்ல இந்த சூத்திரன் சத்ரியன் என்று மக்களை குழப்ப உண்டாக்கிய சொல் சூத்திரன் என்றால் சேவகன் வேலைக்காரன் என்று அர்த்தம் 🎉

  • @manohari3556
    @manohari3556 2 ปีที่แล้ว +9

    🙏 pandey

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      That man didnot do penance out of bhakthi. He wanted todrive away shiva, out of kailash, andwanted tomarry parvathi. Knowing this
      atrociousact Ram killed that chapookan. That boy came back to life. Thus Ram established
      धर्म.

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 2 ปีที่แล้ว +4

    Nice

  • @priyasridhar1
    @priyasridhar1 2 ปีที่แล้ว +5

    Dushyant is clear in explanation
    Equally pande is summarising in crispy Tamil

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krishna 🌺🌺🌺🌺nandri ⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐

  • @sudhag659
    @sudhag659 2 ปีที่แล้ว +5

    🙏

  • @diwakarp1335
    @diwakarp1335 11 หลายเดือนก่อน +1

    Jai sriram

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +3

    Sriram Jeyaram

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 ปีที่แล้ว +5

    72-289 Sections of Vana Parva, the story of Sri Rama was narrated to Yuddhistara by Sage Markandeya. Though the story contains minor variations compared to the story told in the Srimad Ramayana, those episodes describe the story of Sri Rama in full.
    However, the sage Markandeya ends the story of Sri Rama in 289 Section of Vana Parva of Mahabharata with the coronation of Sri Rama as the king of Kosala Kingdom. No mention was made therein the story of UTTARA KANDA !

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g 2 ปีที่แล้ว +1

    ஸ்டில் சூப்பர் . C I A .

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 2 ปีที่แล้ว +3

    கமண்டு போட்டால் இந்த பாண்டே பார்ப்பதே இல்லை..
    இந்த சம்பூகன் வதம் பற்றிய உணமைகளை என்னால் பதிவிடமுடியும்...
    பதிவிட்டால் யாரும் பார்ப்பதும் இல்லை...
    மதிப்பதும் இல்லை.

    • @sailakshmikarthikeyan8789
      @sailakshmikarthikeyan8789 2 ปีที่แล้ว

      Please போடுங்க

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว +3

      சம்பூகன் வதம் என்பது வால்மீகி இராமாயணத்தில் இல்லை. இது பிற்காலத்தில் இடைச்சொருகலாகவே சேர்க்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    • @RRR-kv6xz
      @RRR-kv6xz 2 ปีที่แล้ว

      Please explain

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 2 ปีที่แล้ว +1

      @@RRR-kv6xz
      அன்று சம்பூகன் செய்த இதே காரியத்தைத் தான். இன்று நித்யானந்தா என்ற வச்யக சித்தர் இந்த பராகம்ய சித்தியை முயன்று அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் திணறுகிறார்..
      பூத உடலோடு சுவர்க்கம் செல்லுதல்... வசிஷ்டரால் த்ரிசங்குக்கு மறுக்கப்பட்ட பராகம்ய சித்தியை விசுவாமித்திரர் புதிய மனிதன் என்ற பெயரில் உருவாக்கப்பட்ன எந்திரமனிதனில் த்ரிசங்குவைப் புகுத்தி இறுதியில் தோல்வியில் முடிந்தது.. இதைத்தான் எந்திரன் என்ற ரஜிபடத்தை எடுத்தார்கள்.... எல்லா உண்மைகளையும் தெரிந்த நபர்கள் வெளிநாட்டுக்காரனிடம் சிக்குனார்கள்...
      நான் சிறுவயதிலேயே எச்சரிக்கப்பட்டதால் உலக வாழ்க்கையில். கவனம் செலுத்த முயன்றாலும் தோல்வியிலேயே முடிகிறது்
      என் பயணம் ப்ரபஞ்சத்தைத் தாண்டின சக்தியை எப்போதும் உணர்விலேயே வைத்திருப்கதுதான்...
      விசுவாமித்திர்ர் உருவாக்கிப காயத்ரி மந்திரமானது வசிஷ்டரால் சபிக்கப்பட்டதாகும்.. விசுவாமித்திர்ருக்கு ப்ரும்மரிஷிப்பட்டம் தந்த அதே வசிஷ்டர் காயத்ரி மந்திரத்தை நான்கு வர்ணத்தாருமே சொல்லக்கூடாது என்பதுதான்
      நல்ல்லா கவனிங்க.. காயத்ரி மந்திரம் உச்சரித்த அனைவரின் முகத்திலுமே ஒருவிதமான சவக்களையும் பாவக்களையும் தெரியும்..
      துன்பங்களைப் பிற்காலத்தில் அனுபவிக்கின்றனர்..
      இதைத் தெரிந்துதான் வெளிநாட்டுக்காரன் போலியான வேதபுத்தகங்களை உருவாக்கி அதில் ரிக் வேதத்தில் காயத்ரி மந்திரம் நீக்கம் என்பதை மறைத்ததோடு அனைவரும் அதைக் கேட்கும்படிக்கும் படிக்கும்படிக்கும் செய்தான்..
      சரி... ஒரு போட்டி வைப்போம்..
      காயத்ரி மந்திரம் சொல்லியே வாழக்கையில் சாதித்த ஒருவடையும் காயத்ரி மந்திரம் உச்சரிக்காமலேயே சாதித்த ஒருவனையும் நல்லா கவனிங்க... வித்யாசம் தெரியும்.....
      .பூத உடலோடு சொர்கம் செல்வது என்பது 1.கூடுவிட்டுக்கூடு பாய்தல்...
      2.ஒருவனை அவனது தன் நிலையிலிருந்து மாற்றி வேறுஒரு தன்மைக்கு மாற்றுவது..
      3.உயிரோடு இருக்கும் நபருக்கு சிரார்த்தம் செய்வது...
      4. ஒருவனை வசியம் செய்து அவனது நிஜத்திறமையை முடக்குதல்...
      இவைகள்தான்..
      (இந்த சம்பூகன் த்ரிசங்கு ரகசியத்தை முதலில் கண்டுபிடித்தது நானே. என் சில தொலைதொடர்பு நண்பர்களிடமும் கூறியுள்ளேன்....
      ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னணியிலும் வெளிநாட்டுக்காரனின் தலையீடு இருக்கும்.. இந்திய ஆன்மீகக் கதைகளின் மறைக்கப்பட்ட செய்தியை வெளிப்படுத்தும்..
      இரட்டப்பிறவிகள் .. அர்சுன்ன் ஏகலைவன். விதுரன்.. &.....( பெயர் மறந்துவிட்டது)
      குந்தி..& (பெ.ம.) லிஸ்ட் நீளும்.

  • @RaviKumar-sq7xh
    @RaviKumar-sq7xh 2 ปีที่แล้ว +5

    ஐயா, கடந்த 40 வருடங்களுக்கு முன்னால் வரைக்கும் corportaion water அப்படியே குடித்து வளர்ந்த உடம்பு தான் என்னுடையது.

    • @vetriselvan1998
      @vetriselvan1998 2 ปีที่แล้ว

      Very bad இந்து மதம்

    • @divyasri6806
      @divyasri6806 2 ปีที่แล้ว +1

      @@vetriselvan1998 enha religion um bad nu soldra urimai yaarukum illai

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      ​@@vetriselvan1998 ஹிந்து என்பது மதம் இல்லை. ஹிந்து தர்மம் என்பது தான் சரி......... நல்ல புத்தகம் படிங்க............ DK புக் வேண்டாம்........

  • @arulprakash433
    @arulprakash433 11 หลายเดือนก่อน +1

    Indha madhiri peasura dhushtan thalai seeva vendum

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +4

    ஜெய்ஸ்ரீராம்...

  • @shakespearea6500
    @shakespearea6500 ปีที่แล้ว +2

    Rules keep changing so sutras are equal to brhamins

  • @kvbdc9410
    @kvbdc9410 2 ปีที่แล้ว +6

    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஸீதாராம்
    ஜெய் ஹனுமான்

  • @anbutozhan
    @anbutozhan 2 ปีที่แล้ว +2

    The purpose is to protect something going against natural practices. Sutra is not caste but varna. This will lead to people criss cross with others duties and failing to get social benefits for the people welfare. Truly rama considered people as above his love life family and all. Being a king, his ethics is people welfare, people acceptance ..etc. he has won emotions and committed to his words, deeds and ethics of raja. Same way Krishna established dharma after long time of wait which leads to kandhari curse that ruined his people. Our sanadhanam is amazing and certain comments doesn't understand it. Kaliyuga... by the way why ottakoothar intended to write this

  • @sathyaseelan5123
    @sathyaseelan5123 2 ปีที่แล้ว +9

    One dout Valmik is also Sudra but he become brahmin through penance and meditation
    Veda vyasa also Sudra but he also become brahmin

    • @kvs6830
      @kvs6830 ปีที่แล้ว

      Only father's lineage was considered for deciding varnas. Valmiki' ancestory was not mentioned in Ramayana. From other sources it is understood that he was a brahmin. So probably because of that he was allowed to do tapas. Though Vyasa's mother was from fisherman family( her whereabout were not detailed in Mahabharata but Harivamsa and others say that she was a daughter of a king and an apsara turned to fish abd that is why she had fishy smell). Anyway Vyasa's father was Rishi Parashara so he was a brahmin . ( In those days most of the rishis married daughters of kings but their sons also became Rishi only). Also one brother would be a brahmin and another would be a kshatriya king as varnas were based on Gunas than birth in those days..

  • @saravanank1494
    @saravanank1494 ปีที่แล้ว +1

    கடவுள் அவதாரம் என்று கூறப்படும் ராமன் தவம் செய்த காரணத்திற்காக கொன்றவன் கடவுளா?

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 ปีที่แล้ว +4

    Normally #Dushyant_Sreedhar gives convincing ANSWER but this was too short many points are not convincing
    #Following_Are_Open_Questions
    1) #JabaliMuni who was a #Son_Of_A_Prostitute kindly tell what #Varna he belongs as he did not know who was his father. How #BhagawanRAMA did not kill #Japali& Allowed to him to do Tapsya & Learn Vedas, Sanskrit
    2)#ValmikiMuni who was a #Son_Of_A_Hunter (#ScheduledTribe) How #BhagawanRAMA did not kill #Valmiki & Allowed to him to do Tapsya & Learn Vedas, Sanskrit
    3)Bhagawan Krishna says of the so-called "caste" system, "chatur-varnam maya-sristam guna-karma vibagashah"
    So how come #MeatEater called as #Brahmins when they didn't have #Guna or #Karma of a Brahmin eg #Ravana
    4) In which #Veda or #Scripture it is mentioned #Sudras cannot do #Tapsya
    5)If praying to God is #Tapsya even #Guha prayed to #BhagawanRama
    6)if #VedaVyasa is born to a #BoatWomen or #Sembadavar how is he a #Brahmin #He must be from #ScheduleCaste how was he allowed #Tapsya #ReadVeda #segregateVeda
    7)How does #Harischandra who does #Chandala job is not a #Sudra
    8)If Rama cut #Sambhava head did he give warning, allow Sambhava to pickup up his weapon, How #BhagawanRama who is a paramaKarunikka kill Unarmed Sambhava with a warning or allow Sambhava to pick up his weapon or even didn't not advise Sambhava to stop his Tapsya (Even if we accept your #TretaYuga rule)
    9) By which Vedic rule it says if Sudra does Tapsya #Brahmin kids will die a untimely death. If that is the case "#How did Guru Sandipani kids" die a untimely death.
    10) What is the varna of #HiranyAkshaga & #HiranyaKashyappu
    11) if 7Kanda UttaraKanda is written by #Valmiki & tells about #BhagawanRama why is #Upanyasakas skipping it
    Is there Sanskrit Grammar differences (Chronological) between #chapter1_6
    &chapter7 where is the #BalaStuti of #Ramayana at the end of chapter6 or 7
    12)If dying in #Ramas hand gives mukthi why not all #Rishi #Munis #Siddhas #Brahmins #Kshariyas #Vaishyas got their head chopped by #BhagawanRama
    I believe #BhagawanRama is paramaKarunikka, #Purushothama & Won't kill an unarmed #Sudhra for Tapsya if so why different treatment for #Trishankku #Mahabali who also desired #Swarga #HOW_YUDHISTRA(A_LIAR) Reaches swarga with his earthly body

    • @phoenixj1299
      @phoenixj1299 ปีที่แล้ว

      Brilliant

    • @svandy619
      @svandy619 ปีที่แล้ว +1

      Yes

    • @svandy619
      @svandy619 ปีที่แล้ว

      ஐயா ஶ்ரீ தர் ! ஏன் ஐயா உருட்டுகிறீர்? பெரியோர்கள் உத்தர காண்டம் வால்மீகி எழுதியது அல்ல என்று சொன்னது சமாதான மொழியா ? ஏன் ஐயா ? பெரியோர்கள் சொல்வதில் உமக்கு என்ன ஐயம்?
      கம்பனே உத்தர காண்டத்தைப் புறக்கணித்தான். பிற மொழியைச் சார்ந்த ராம பக்தர்கள் அதாவது துளசி தாசர் போன்றவர்கள் "உத்தர காண்டம்" என்ற பெயரில் தூய்மையான கதைகளையே எழுதினர். வடமொழி ராமாயணத்தில் உள்ள உத்தர காண்டக் கதைகளை துளசிதாசர் அப்படியே எழுதவில்லை.
      "உத்தர காண்டம் என்னும் ராமாயணத்தின் கடைசிப் பகுதி வால்மீகி மகரிஷியால் இயற்றப் பெற்றது அன்று. யார் யாரோ கூடிக் கதம்பம் போன்று அதை அமைத்து வைத்திருக்கின்றனர். தெய்வீக மகிமை வாய்க்கப் பெறாத பகுதிகள் பல இதில் இடம் பெற்று இருக்கின்றன. அவை யாவும் வாசிப்பவர்கள் உள்ளத்தில் பக்தியை ஊட்டுபவை ஆக மாட்டா. மாற்ற முடியாத வினைப்பயன், படைத்தவனது தீர்மானத்தில் வல்லமை, ஜோதிடம், சாதி வேற்றுமை, புரோகித தந்திரம், நரபலி போன்ற பொருத்தமற்ற கோட்பாடுகளும் கொள்கைகளும் இதில் புதைந்து கிடக்கின்றன."
      -சுவாமி சித்பவானந்தர்.
      இது என்ன சமாதான மொழியா ? சித்பவானந்தர் அனுபவசாலி ! அவர் நிதர்சனத்தை உணர்ந்ததால் இங்ஙனம் கூறுகிறார் ! ராமனுடைய குணாதிசயங்கள் உத்தர காண்டத்தில் உடைகிறது. ஏகபத்தினி விரதனான ராமன், விலைமாதரோடு இருந்ததாக உத்தர காண்டம் கூறுகிறது ! அப்படி இருக்கையில் உத்தர காண்டத்தை பிரமாணமாக எடுத்து கொண்டு திராவிட கட்சிகளும் சீமானியர்களும் செய்கின்ற ராம நிந்தைக்குத் துணை போகிறீரே !
      சம்பூக வதம் நிகழ்ந்ததற்குக் காரணம் வேறு. சம்பூகன் சூத்திரன் அல்ல அசுரன். வால்மீகி, சபரி முதலானோர் சூத்திரர்களே. அவர்கள் எங்ஙனம் தவம் செய்தார்கள்? தவம் செய்து எப்படி உயிரோடு இருந்தார்கள்?
      மூட நம்பிக்கை நிரம்பிய உத்தர காண்டம் வால்மீகி எழுதியது அன்று. வால்மீகி ராமாயணமும் கம்பர் இயற்றிய இராம காதையும் உண்மையில் யுத்த காண்டத்தோடு நிறைவடைகிறது.

    • @karthickk9193
      @karthickk9193 3 หลายเดือนก่อน

      Shambhuk did meditation in a wrong intention so Ram killed him

  • @s.v2681
    @s.v2681 2 ปีที่แล้ว +2

    Bhagawan Krishna says "I am Bhagawan". But Rama has never said he is a Bhagawan. He behaves like a man even though he has taken Avatar. But in reality he is a God.

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 2 ปีที่แล้ว +6

    Sambhugan by his tapas wanted to go as it is and marry parvathi is another saying is there as per Thathparya Nirnayam I read

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 ปีที่แล้ว +1

    I am going through the comments before watching the video. Let me watch this video now.
    If needed I will put a video

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 2 ปีที่แล้ว +7

    Jai hind உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @madhandx2403
    @madhandx2403 2 ปีที่แล้ว +13

    When you clearly say that he did tapas with no harmful intention, it is completely wrong to kill him. If such law exists and a god like figure Rama executes it, then I completely agree with questions from people like periyarists, even though I’m a theist. If you say my religion had followed such irrational customs , I would definitely question that.

    • @srkchinmayasanskrit7460
      @srkchinmayasanskrit7460 2 ปีที่แล้ว +5

      This is the glory of Hinduism, you can not ask question in other religions.

    • @anbutozhan
      @anbutozhan 2 ปีที่แล้ว +2

      Sir forefather of sri ram, tri sankaa
      Also wanted same through rithi help. It is against nature and he was cursed as sandala. Same way people go against natural way of mortality and leave the responsibility of the duties get punished. This who killed by ram may attain moksha which is much above swarga

    • @anbutozhan
      @anbutozhan 2 ปีที่แล้ว

      th-cam.com/video/KdLEyI9hPz8/w-d-xo.html
      Please note the intention and social benefits and going against nature...
      Even today keeping wife is good but keeping keep is not good even though mutual consent....

    • @nomanisanisland4273
      @nomanisanisland4273 2 ปีที่แล้ว +3

      @@srkchinmayasanskrit7460 you can only ask but there will be no answers for it. Whats the point of glory

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 ปีที่แล้ว +1

      ஒரு விஷயம் நமக்கு புரியவில்லை என்றால் அது தவறுதான் என்று வருவது தவறு.

  • @Aaranan09
    @Aaranan09 ปีที่แล้ว

    எச்சராஜா பார்க்கவும் பெரியார் எழுதியதாக கூறியவர்களுக்கு சமர்ப்பணம்

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 ปีที่แล้ว +1

    Mahabharata ku itumari explain kudungaaa pandey

  • @RajKumar-vv7cx
    @RajKumar-vv7cx 2 ปีที่แล้ว +1

    குகனும் தவம் செய்தால் சிரச்சேதம் தான்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 ปีที่แล้ว

      இன்றைக்கு நீங்களும் நானும் கூட தவறு செய்யலாம் ஆனால் கோம்மா கொய்யா என்று கோபம் கொள்ளக்கூடாது
      உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்
      உங்களுக்கு கெடுதல் நேர்ந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் பதிலுக்கு கெடுதல் செய்யக்கூடாது இந்த நிலையில் தான் தவம் செய்யவேண்டும் ரொம்ப கடினம்
      அதோடு பொய்யும் சொல்லக்கூடாது.
      No mobile matter watching. Very important யுவர் ஆனர்
      பொண்டாட்டியை தவிர வேறு எந்த பெண்ணையும் திரும்பி பார்க்கக் கூடாது நைட்ல மட்டும் தான் கைய வைக்கணும் மத்த நேரத்துல கையை அங்கே ஒன்னுக்கு போகும் போது மட்டும்தான்

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 ปีที่แล้ว +1

      அப்படியெல்லாம் ஒன்றில்லை அவன் தன் பஞ்பூதத்தால் ஆண உடலுடன் சொர்க்கம் செல்ல நினைத்தான் அது பூமிக்கு மக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும்

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +6

    சம்பூகனுக்கு வேதமந்திரம் கற்றுத் தந்தது யார்?

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 ปีที่แล้ว

      Avare kathukittar

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว +1

      அவன் தவம் தானே செய்தான். வேதம் எங்கே ஓதினான்?

  • @rajaraja7811
    @rajaraja7811 2 ปีที่แล้ว +3

    Jai shriraam

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +3

    வேதியரை கொன்றது தவறு என்று அரக்கரை கொன்றது எவ்வாறு சரியோ வேதம் கற்க நினைத்தவரை கொன்றது சரியா

    • @phoenixj1299
      @phoenixj1299 ปีที่แล้ว

      Vedam karka ninaithavarai kondral thavaru anal svargathai akramikka ninaipathu thavaru. Shambuka, innoru ravanan.

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      அதரர்மம் செய்தால் அழிவு நிச்சயம் உண்டு........ இதுவே புராணம் இன்றும் அதுவே தான். எவ்ளோ ரௌடிகள் இன்றும் என்கவுண்டர், தூக்கு, சிறை செய்யபடுகிறார்கள்............ அதுக்கு உங்க பதில் என்ன????????

  • @kumar-rp1zk
    @kumar-rp1zk ปีที่แล้ว +2

    Here in TN poriyarist take up some controversial aspects in our epics and use that to belittle the entire sanatana dharma.. even lord Rama is not spared. People don't talk or learn about how Rama handled every misery that came upon him perfectly rather they are hyper critical minor controversial instances of his life.

  • @expertusvideos
    @expertusvideos 2 ปีที่แล้ว +7

    Rules may change but what's fair and what's unfair would not change. The explanation to kill someone does not sound right.

    • @phoenixj1299
      @phoenixj1299 ปีที่แล้ว

      The explanation from this video is extremely poor. First of all, the incident of question have no authenticity. Second, Shambuka wanted to conquer heaven. He was basically a ravanan in making. In purana it was mentioned that Shambuka was a demon. He wanted to conquer heaven and Kailash. He wanted to sit next to Parvati. Which again is disgusting so he was killed.

  • @visweswaranAS
    @visweswaranAS 2 ปีที่แล้ว +5

    அண்ணா, வணக்கம்! அப்படியானால், வள்ளலார் பெருமானார் உடலோடு விண்ணுலகம் செல்லவிலையா?!

    • @lakshmimani3960
      @lakshmimani3960 2 ปีที่แล้ว +5

      அய்யா அடிகளார் தவமிருந்து சென்றது கலியுகத்தில்

  • @surulimaniksurulimanik1346
    @surulimaniksurulimanik1346 ปีที่แล้ว +1

    Parayan nallavdai paarppanan sammathippaanaa? That's why happened. ...sambukan (sambaan. .parayan)....aaryan. .raman

  • @lakshmiprabha9724
    @lakshmiprabha9724 2 ปีที่แล้ว +4

    Sir enakku oru kelvi. Sapta rishigal ellarum Brahmins illai daaney appo avargal thavam seiyyavillaya.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว +3

      எந்த சப்தரிஷிகளை சொல்கிறீர்கள்? அவர்கள் ராமனுக்கு முந்தையவர்களா பிந்தையவர்களா? அவர்கள் ராமனின் ராஜ்யத்திற்கு உட்பட்டவர்களா? இப்படி நிறைய கேள்விகள் கேட்கலாம். இவர் சொல்வது இது தான்...ராமன் வாழ்ந்த காலத்தில் அவனது ராஜ்யத்தில் இப்படி ஒரு விதிமுறை இருந்தது. அந்த விதியாக மீரியர்தற்கு தண்டனை கிடைத்தது. ஏன் அந்த விதி முறை விதிக்க பட்டது? அந்த காலகட்டத்தில் அப்படி ஒரு தேவை எதற்காகவோ ஏற்பட்டிருக்கலாம். சட்டம் என்பது காலம் மற்றும் சூழ்நிலையின் தேவையை பொறுத்து தானே?

    • @User01029
      @User01029 2 ปีที่แล้ว +2

      Saptha rishis are Brahma’s children. So they are Brahmins only

    • @subramaniyanbalachandran5352
      @subramaniyanbalachandran5352 2 ปีที่แล้ว +1

      @@User01029 But they did not do thapas to become Indraa.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 ปีที่แล้ว +3

      இராவணன் பிராமணன் ஆனால் he was killed by obc lord sri ram ..சமூக நீதி ...நாங்கள் ஶ்ரீ ராம பக்தர்கள்......திமுக ராவண பக்தர்கள் ....

    • @User01029
      @User01029 2 ปีที่แล้ว

      @@subramaniyanbalachandran5352 why should they? That’s not their intention

  • @saranathantg
    @saranathantg 2 ปีที่แล้ว +2

    Pandeji you should learn to allow your guest speaker to say what he wants to.

  • @Nii12-s2h
    @Nii12-s2h 2 ปีที่แล้ว +4

    பிறகு வால்மீகி எப்படி தவம் செய்தார்.

    • @anbutozhan
      @anbutozhan 2 ปีที่แล้ว

      The objective is different th-cam.com/video/KdLEyI9hPz8/w-d-xo.html

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 ปีที่แล้ว

      வால்மீகி செய்த தவம் வேறு சம்பூகன் செய்த தவம் வேறு சம்பூகன் அவனின் பஞ்பூதத்தால் ஆண தன் உடலுடன் சொர்க்கம் செல்ல நினைத்தான் அப்படி போனால் பூமிக்கு ஆபத்து மேலும் இது வேதத்தில் மறுக்கப்பட்ள்ளது வேதம் என்பது இறைவனால் கூறப்பட்டவை

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      அவர்க்கு எந்த மந்தறமும் வரவில்லை எனவே காட்டில் மாறாமரம் உள்ளது அதயே சொல்லு நீ என்று சொல்ல சொல்லுகிறார் குரு..........
      மறா மரா மரா மரா மரா மரா மரா மரா............ ராம ராம ராம எனவரும்..........

  • @rajbhaski
    @rajbhaski ปีที่แล้ว +1

    அதென்ன பூமிக்கு செல்கின்றாள்? தீயில் இறக்கப்பட்டதுதானே பூமிக்குச்சென்றாள் என்பது? என்னா உருட்டு உருட்டுறாரு... இப்படி கதை விட்டு encouraging discrimination

  • @arulprakash433
    @arulprakash433 11 หลายเดือนก่อน

    Dhushtan indha vadham endha book la enga iruku nu kamikanum

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    Common decision yeduthalum vendam nu solreenga ithaiyum vendam na yenna arththam sollunga

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 ปีที่แล้ว +4

    இவனுக வேலையே இதுதான் . பார்ப்பான் சொல்வதே நியாயம் என்பதற்காகத்தான் எல்லா அநியாய வாதங்களும் பண்ணுவாங்க .

  • @sambasivan_m
    @sambasivan_m ปีที่แล้ว +1

    Sri Rama did not kill him bcoz he was shudhra by varna.
    there were many bad nimittas (indications o happenings) at that time. young people mysteriously died without any reason. the father of that boy came to bhagavan Rama and said that this akaala mrutyu (untimely death) is due to some serious adharma that is happening in his kingdom.
    So bhagavan went around his kingdom in pushpaka vimana. He happened to see shambhuka hanging upside down from a tree doing penance.
    bhagavan saw that, and then he killed him.
    now a question will come, why not leave him, if he was doing some penance, why should be kill him for that? seems to be a valid reason, isnt it?
    now, shambhuka had already obtained a boon from divine mother Uma, that he wud live for a long time/ one kalpa period, which is basically 1000 chatur yogas.
    sri madhwacharya in mahabharata tatparya nirnaya grantha, says about shambhuka that he was an asura and he got this boon from Mother Uma to live for a kalpa kaala.
    why he asked for this boon? bcoz he wanted to do penance to go to swarga loka (heaven) with this human body and to get the position of sri Indra with this shareera / body.
    he also wanted to rule over the Indra loka. we cant go to other lokas with this human body.
    his penance was also to go to kailasa (shiva loka) and to lord over there.
    these were against natural laws of divine and there were bad intentions...the goal of his tapas was wrong.
    hence, bhagavan raama killed him. and after killing shambhuka , that teenage boy came back to life and devas offered flowers (pushpa vrishti) on bhagavan.
    bhagavan was so loving towards sabhari, guha (who were of shudhra varna), and he killed ravana, who was a brahamana & also killed thadaka, who was a asuric female.
    bhagavan rama protected the righteous and punished evil forces.
    if some one secretly does some nuclear bomb testing / some anti social activities or some illegal activities in a secret area or a forest, will the govt allow that? will such people not be punished or executed?
    the same approach here too.
    hence, bhagavan rama executed shambhuka for the above mentioned reasons.

    • @muralidharan3475
      @muralidharan3475 ปีที่แล้ว +1

      Highly imbecilic argument,
      Abssurdity at it's peak

    • @svandy619
      @svandy619 ปีที่แล้ว

      ​@@muralidharan3475 நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?

  • @vamsidaran
    @vamsidaran 11 หลายเดือนก่อน +1

    😵‍💫No one is a born sudra....
    Sambuka was a born sudra....
    Varna is not by birth...
    Sambuka was a born sudra....
    Don't you feel contradictory in your statements... Urutu urutu... Nalla urutuu

  • @nkrishnaprasad82
    @nkrishnaprasad82 2 ปีที่แล้ว +10

    This seems to contradict the belief that Jathi is not by birth... And that it's by Guna as explained by Krishna in Mahabharata

    • @SR-mv6wn
      @SR-mv6wn 2 ปีที่แล้ว

      Krishna came in a yugam after ramar

    • @nkrishnaprasad82
      @nkrishnaprasad82 2 ปีที่แล้ว +3

      @@SR-mv6wn but Krishna talks for past, present and future... The Bhagawat Gita only explains the Dharma to Arjuna which has its basis in the Vedas which is even before Ramayana...

    • @SR-mv6wn
      @SR-mv6wn 2 ปีที่แล้ว

      @@nkrishnaprasad82 true but sambugan might have been sudhra by job and guna

    • @SR-mv6wn
      @SR-mv6wn 2 ปีที่แล้ว

      @@nkrishnaprasad82 also his intentions were not right so that shows his character guna

    • @nkrishnaprasad82
      @nkrishnaprasad82 2 ปีที่แล้ว +1

      @@SR-mv6wn hmm. That could be a valid argument

  • @arulprakash433
    @arulprakash433 11 หลายเดือนก่อน +1

    Inaiku neenga poi idha sonnan suthiran raja kalutha aruthuruvan

  • @muthuvaduguboominathan7716
    @muthuvaduguboominathan7716 ปีที่แล้ว +2

    சும்மா பம்மாத்து

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +2

    For any references and decisions, refer to bharatham and not Ramayanam. Mahabharata is more logical, balancing and practical.

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee 10 หลายเดือนก่อน +1

    😁🤣..this catastrophe happens when you take fairy tales too seriously.

  • @anandvgchennai1974
    @anandvgchennai1974 2 ปีที่แล้ว

    ராவணனுக்கு இன்று போய் நாளை வா என்று நேரம் கொடுத்த ராமர், ஏன் ஷம்பூகனுக்கு திருந்த வாய்ப்பு கொடுக்கவில்லை? பலமுறை திரு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி சொல்லுவார்- "ராவணன் வந்தால் கூட நான் மன்னித்து ஏற்று கொள்வேன் என்று ராமர் அனுமனிடம் சொன்னார்". தாய் சீதை ராவணனிடம் சொல்வார் "நீ ராமன் காலை கூட பிடிக்கவேண்டாம், கையை பிடித்தால் போதும். உன்னை மன்னித்து நண்பனாக ஏற்பார் ராமர்".
    ராவணன் மற்ற அசுரருக்கு காட்டிய கரிசனத்தை ஏன் ஷம்பூகனுக்கு காட்டவில்லை. இன்னும் எனக்கு விடை தெரியவில்லை

    • @srkchinmayasanskrit7460
      @srkchinmayasanskrit7460 2 ปีที่แล้ว

      Sanbhukan disturbed the system, this is beautiful episode in Ramayana. Please Think in right direction!

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว

      Because, he was soothra.

  • @senthilrajan3908
    @senthilrajan3908 3 หลายเดือนก่อน

    For the misdeeds of Soorpanagai, Ram & Laxman had cut nose and fingers as punishment, making her appearance ugly and cruel. When even vastra haran of women was looked as immoral and crime, why wrong for a woman was not looked as immoral and crime. Is Rama, the God 's avatar can do anything that is immoral and crime?

  • @SIVAM-786
    @SIVAM-786 2 ปีที่แล้ว +7

    ராவணீயம் வெல்லும். பத்து கலைகளில் சிறந்த ராவணன் புகழ் ஓங்குக.

    • @divyasri6806
      @divyasri6806 2 ปีที่แล้ว +4

      Kilipaan...

    • @divyasri6806
      @divyasri6806 2 ปีที่แล้ว +1

      Bihar kaaran ravanan ah kumbidura lusu sanskrit la well versed ravanan ...divan bhakthan ravanan nalla van...ah

    • @pmurugan8564
      @pmurugan8564 2 ปีที่แล้ว +6

      நல்ல காமெடி.... வாழ்த்துக்கள்.....

    • @nepatriots11
      @nepatriots11 2 ปีที่แล้ว +1

      @@pmurugan8564 என்ன காமெடி???

    • @SIVAM-786
      @SIVAM-786 2 ปีที่แล้ว

      @@divyasri6806 தமிழரின் பெருமைக்குரிய ராவணன் தமிழரின் பெருமையைத்திருடிய அழித்த அனைத்து வந்தேறிகளையும் அழிப்பான். நிச்சயமாக கிழிப்பான்.வாழ்க தமிழ்.

  • @yogavarathan7391
    @yogavarathan7391 2 ปีที่แล้ว +1

    Very lame excuse he is not an enemy coming to attack Rama should give warning

  • @lakshmis598
    @lakshmis598 29 วันที่ผ่านมา

    Ivar solra ellam nanna irukku intha 7000 varusham mattum nambikkai varalai

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

    ந்யாயமே. என்னால விளக்க முடியும்

    • @RRR-kv6xz
      @RRR-kv6xz 2 ปีที่แล้ว

      Please

    • @kvs6830
      @kvs6830 ปีที่แล้ว

      Waiting for your explanation..

    • @user-uv2yd1dw5y
      @user-uv2yd1dw5y ปีที่แล้ว +1

      We r waiting last 1 year

  • @nachiyappanv
    @nachiyappanv 2 ปีที่แล้ว +5

    Kadavuluku ennada sattam. He should take right decision, not based on brahmins law book.

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 ปีที่แล้ว +3

      Shambugan a terrorist wanted to destroy Deva loha through shortcut method which goes against law of ramrajya and shud be killed ....it is like Ajmal Kasab who did havoc in Mumbai and mumbai came to halt so he was killed for waging war against nation in same way in that yuga rama s empire ayodhya felt evil effects of shambuka tapas many children killed diseases spread etc. Ayodhya came to halt so he was killed immediately ...if not killed devastation more would have happened...should not see caste of sinner ...Ravana a brahmin was killed by Sri Rama for kidnapping

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 ปีที่แล้ว +2

      Sanathana dharma based on vedas and derivatives called dharmasastras this is called as vedic laws....it deals in both civil and criminal ...it is best law than ambedkar and ipc ...it gives death penalty for rapists ....these laws change based on four yugas and applied accordingly

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 2 ปีที่แล้ว

      @@ssKidsFamousVideoGames Not accepted please

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 ปีที่แล้ว +2

      @@PANDIARAJAN1 How .it helps conversion....hinduism is not only about worshipping God alone we have to follow vedas and smritis

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว +2

      இங்கே கடவுள் அரசனாக வாழ்ந்தார். சட்டம் பிராமணர்கள் இயற்றவில்லை. அரசர்கள் இயற்றினர். எல்லாத்துக்கும் பிராமணனா? ஹையோ!!! இப்படி ஒரு பயமா அவனை பார்த்து?

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 2 ปีที่แล้ว +3

    Such things encourage conversion

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว +2

      Do the world wide massacres by the abrahamic religions discourage conversion?

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 2 ปีที่แล้ว +2

      Also had developed hatredness ..

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 2 ปีที่แล้ว +1

      Dr.Ambedkar conversion to Buddhism.....is the great example.... whether so-called hindu people agree or not ...many conversions happened and happening BECAUSE barbaric discrimination of humans by birth even by gender...lot of superstitions....
      This is reality no matter agree or not...very painful

  • @yourpurushothaman6844
    @yourpurushothaman6844 2 ปีที่แล้ว +1

    ராமர் ஏன் வாலியை கொன்றார்

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 ปีที่แล้ว

      ஏற்கனவே சொல்லி விட்டார் ..பழைய காணொளியை பார்க்கவும்

  • @sharvansharvan8284
    @sharvansharvan8284 2 ปีที่แล้ว +4

    Idhellaam oru yoogam thaan. 7000 varudam aagi vittadhu. Indru idhai sariyaagha solla mudiyaadhu.

    • @kannagisadhanandam5203
      @kannagisadhanandam5203 2 ปีที่แล้ว

      Please don't measure the epic heroes or heroines by today's yardstics. By doing so we may break their images.Great mythical images are our heritage.They all lived in different social setups. Leave them as they are.No ideology is permanent. Needn't dissect their characters by ideologies. Our Epics are great assets that we leave for our children. There are so many lessons of life that they could learn. Leave them as they are Pandey sir.🙏

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว

      லட்ச வருடங்கள் ஆகிறது இது நடந்தது திரேதா யுகம் அதன் பிறகு துவாபர யுகம் இதில் மகாபாரதம் நடந்தது இது நடந்தே 5000வருடங்கள் ஆகும்🎉

  • @sivakumarvijayalakshmi7544
    @sivakumarvijayalakshmi7544 2 ปีที่แล้ว +3

    This is not acceptable Eve though the values from tags to tags dhusyant is justifying Rama In bhakti yoga this theory is invalid avvaiyar and one of the nayanmars Sundar travelled to Kailash through Lord Ganesh by their physical bodies so it contradicts. Through bhakti we can elevate ourselves to a higher level of spiritual growth This is my humble opinion 🙏

    • @madanamanjiri7296
      @madanamanjiri7296 2 ปีที่แล้ว

      ĺkkvĺñÌqpĺ

    • @Karthikeyan-TNPSC-Maths
      @Karthikeyan-TNPSC-Maths 2 ปีที่แล้ว +3

      Bakthi marg is applicable to all secton of society in Kali yuga. So, they achieved the highest perfection of entering divine Adobe with physical mortal body.

    • @srmelmango
      @srmelmango 2 ปีที่แล้ว

      Namaskaram. Bhakthi and Bhakthi Yoga are different. Bhakthi is love and devotion for Bhagawan. This can be expressed by anyone in the form of hearing about Bhagawan, singing His Namas, serving Bhagawan's Adiyaars, etc.. Whereas Bhakthi Yoga is using Bhakthi as a path to attain Bhagawan - this has rules and regulations to be followed. Thapas too is a physical discipline that has rules and regulations. Violating the rules will result in demerit.

  • @indirant
    @indirant 2 ปีที่แล้ว +2

    Rules maarum Anaal aagamam marakuda

  • @sridharsridhar1288
    @sridharsridhar1288 2 ปีที่แล้ว

    Mr. ,யான்டே முதலில் கடவுளையும் மனிதனையும் Comparice,n செய்வதே மிகமிக தவறு..

  • @janakiramanvenkatraman3951
    @janakiramanvenkatraman3951 ปีที่แล้ว +2

    கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூற மாட்டீரா. முட்டாள்தனத்திற்கு அளவே இல்லையா

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 ปีที่แล้ว +1

    Even n Tulsidas 's Ram chqrit Manas he conveniently avoids Seetha's exile b coz he doesn't want to show Sri Rama as villain.

  • @TheOreStudios
    @TheOreStudios 2 ปีที่แล้ว +1

    Dai shunnis . Shatha shootha shathindu pongo da.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p หลายเดือนก่อน

    .nai

  • @anandababu1960
    @anandababu1960 ปีที่แล้ว

    Pandey's interference is annoying

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r 2 ปีที่แล้ว +1

    உத்தர காண்டம்.. ஒரு கடைச் செருகல்...பார்ப்பானுங்க எழுதி புகுத்துன கதை...

  • @user-uv2yd1dw5y
    @user-uv2yd1dw5y ปีที่แล้ว +1

    ஆமாம்னு சொல்றதுக்கு இவ்வளவு முட்டு கொடுக்கனுமா????

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r 2 ปีที่แล้ว +1

    ...உத்தர காண்டம்.. ஒரு கடைச் செருகல்...பார்ப்பானுங்க எழுதி புகுத்துன கதை

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p หลายเดือนก่อน

    Àĺzvy

  • @Hunterkpm
    @Hunterkpm 2 ปีที่แล้ว +7

    இவ்ளோ நாளா அப்படி ஒன்று உத்தரகண்ட்டத்துல இல்லனானுங்க .. இப்ப வந்து என்னலாம் சொல்லி நியாயப்படுத்துரான் பாரேன்😂
    😡😂

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 ปีที่แล้ว +2

      Shambugan a terrorist wanted to destroy Deva loha through shortcut method which goes against law of ramrajya and shud be killed ....it is like Ajmal Kasab who did havoc in Mumbai and mumbai came to halt so he was killed for waging war against nation in same way in that yuga rama s empire ayodhya felt evil effects of shambuka tapas many children killed diseases spread etc. Ayodhya came to halt so he was killed immediately ...if not killed devastation more would have happened...should not see caste of sinner ...Ravana a brahmin was killed by Sri Rama for kidnapping

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 ปีที่แล้ว +1

      Islam Christianity is false ..only hinduism is truth

  • @wizard033
    @wizard033 2 ปีที่แล้ว

    Dae Pandey Naaye Su Swamy S Ve Sekar Dushyanth Sridhar Sri Sri ,jaggi maathiri aalunga kitta kaatra panivu yaenda DMK DK VCK matrum soodrargal idam illai....avala kondadra nee ivaale yaen paduthi yedukare....

  • @christos4281
    @christos4281 2 ปีที่แล้ว +1

    17:12 சைக்கிளில் tribles போன இந்த ஜாதி fine கட்டணும், இந்த ஜாதி fine கட்ட தேவை இல்லை....
    மயில் மாமிசம் இந்த ஜாதி சாப்பிட்டால் தவறு.....
    அமெரிக்கா வில் இந்த ஜாதி வேட்டை ஆடலாம், இந்த ஜாதி வேட்டை ஆடா கூடாது....
    ** என்றா சட்டம் இருந்தது????
    இவைகளை எப்படி உங்களால் ஒப்பிட தோணுது!!!"
    ****ஆச்சரியமாக உள்ளது **

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 2 ปีที่แล้ว

    Pandemic vandhadhukku kooda yeadhoo oru tharkkaala Samboogana iiruppaano? Unnga kadhai la yeadhaavaduneyam irukka?

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว +1

      Xi jingping 😏

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 ปีที่แล้ว

      @@thiruneermalai3845 appo Raamana yenggappa koonoom?🤣

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว +1

      @@ganeshbabu9641
      இலவச தடுப்பூசி கொடுத்து மக்களை காப்பாத்துறவன்.

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 ปีที่แล้ว

      @@thiruneermalai3845 🤭🤭🤭 today's news - மிஸ்ராவையும் ஆஷிஷ் மிஸ்ராவையும் காப்பாற்றுவதற்காக சீனாவை வம்புக்கு இழுத்துப் பார்த்தோம்.
      பேச்சு வார்த்தை நடக்கையில் சீன ராணுவ அதிகாரி நம் இந்திய ராணுவ அதிகாரியிடம் 'உங்கள் மந்திரியையும் அவர் பிள்ளையையும் காப்பாற்றுவதற்காக நாம் இருவரும் ஏன் நம் நாட்டு வீரர்களை பலி கொடுக்க வேண்டும் ?' என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற அளவில் கேள்வி கேட்டு நம்மோடு போரிட மறுத்து விட்டார்.
      அதனால் வேறு வழி இல்லாமல் இன்று காலை, காஷ்மீரில், இந்திய பாதுகாப்பைப் பற்றி பேச நேரிலேயே வருகிறேன் என்று நமது அமைச்சர் புதிதாக ஒரு பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
      அடுத்த ஒரு வாரத்தில் அங்கே எவ்வளவு கலவரம் நடக்கப் போகிறதோ, தெரியவில்லை !
      இதே போலத்தான் பாராளுமன்ற எலெக்சன் வந்தபோதும், பாகிஸ்தானோடு நாம் வீண் வம்பு செய்தோம்.
      பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், ஒரு பெண் அதிகாரியின் தலைமையில் ராணுவக் கைதி அபிநந்தனை 100 மீட்டர் தூரம், மெதுவாக, நம்மை நோக்கி நடந்து வரச் செய்து அவமானப் படுத்தி நம்மிடம் ஒப்படைத்தார்.
      அப்போதும் இந்தியா போரிடுகிற வாய்ப்பை இழந்தது.
      எப்போதெல்லாம் பாஜகவுக்கு நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தான், சீனா, காஷ்மீர் பகுதிகளில் கலவரம் உருவாக்கப்படும்.
      இன்றைய சூழலில் 'ராணுவத்தில் பணி புரிவதே கேவலம்' என்கிற நிலையை உருவாக்கி விட்டது பாஜக.
      பாரத் மாதா கி ஜெய் !
      ஜெய் ஸ்ரீ ராம் !

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 ปีที่แล้ว

      @@ganeshbabu9641
      கதை நன்றாக சொல்ல வருகிறது. பா ரஞ்சித், வெற்றி மாறன், பிரபு சாலமன், அமீர்...இவங்க எல்லாம் உங்களுக்காக காத்திருக்காங்க!😏

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    Vera eppadi decision yeduththa k solluveenga

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    Ithum decision num wrongga

  • @jayr5812
    @jayr5812 2 ปีที่แล้ว

    Ramar vadham paninar yendral.. Sambhukanum Mokasham allava adaindhirukkavendum..

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว +1

    K yennathan panna solreenga ellorum thappu kanupidicha naan enna pannuven

  • @pcdurai3834
    @pcdurai3834 2 ปีที่แล้ว

    Vatham=kolai.1.sasthirappadi soothirar,sathriyar,vaisiyar yarum padika koodathu.ok.ivargal oppo padikkirargal.ivargalai kolvathu yar?

    • @mythilivenugopal6844
      @mythilivenugopal6844 2 ปีที่แล้ว

      வ்யாஸர் ஸாக்ஷாத்பகவான்.வால்மீகி,குருவின் மூலம் உபதேசம் பெற்று,தவம் செய்தார்.இவற்றையும் சம்பூர் நலத்தையும் ஒப்பிடக்கூடாது.,சம்பூர்,தவறான நோக்கத்துக்காக தவம் செய்தான்.சிவனின் மனைவியான பார்வதியை அடைவதற்காக செய்தான் .இது கூடாது என்பதால்தான்.,சம்புக வதம்.

  • @mallikaarumugan5394
    @mallikaarumugan5394 2 ปีที่แล้ว

    Unnecessary discussion

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 2 ปีที่แล้ว

      ila sir .. thevayanadhudhan ... oru periyarist frnd enkita ketan .. samboovan ah ramar yen vatham seithar nu ketan .. enala pathil sola mudila

  • @indirant
    @indirant 2 ปีที่แล้ว +1

    Oh my goodness how can anyone justify this killing , how can a learned men just imagine because on one sambhugan taking to tapas there are infant death, death of middle aged what non sense. Finally the education has not helped the host or the guest.

  • @selvanjebaraj
    @selvanjebaraj 2 ปีที่แล้ว

    If rules and sasthra change time to time then why low caste people cannot be archaha? Rules change for higher caste only???

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 ปีที่แล้ว

      Mr Selvan jebaraj yes vedas and sastras gives civil and criminal laws for all yugas ...general rules are to be practiced in all yugas like don't tell lies don't kill follow ahimsa etc...these are called niyamas and yamas it is general ....vedas and sastras also has Yuga specific laws ...horse sacrifice animal sacrifice are banned in Kali Yuga .so yu are right in telling ...even yagnavalkya says follow Yuga specific laws in certain yugas without bypass vedas...... Etc.......regarding your question low castes are already doing archaga work in many temples...this staalin Sandalan targeting poor Brahmins Siva charyars and making them killed without food and water