S. Ramakrishnan speech | சைக்கிள் கமலத்தின் தங்கை | எஸ். ராமகிருஷ்ணன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • டிஸ்கவரி புக் பேலஸ் - வழங்கும்
    எஸ்.ரா-வை வாசிப்போம் விமர்சனக்கூட்டம்
    வரவேற்புரை : இயக்குனர் வேடியப்பன்
    எஸ்ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி
    'சைக்கிள் கமலத்தின் தங்கை' விமர்சன உரை
    எழுத்தாளர் அகரமுதல்வன்
    எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
    'நிலவழி இந்திய இலக்கியக் கட்டுரைகள்' விமர்சன உரை
    எழுத்தாளர் சுந்தரபுத்தன்
    குறும்பட இயக்குனர் பவித்ரன் விக்னேஷ்
    ஏற்புரை : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
    ஒருங்கிணைப்பு : டிஸ்கவரி புக் பேலஸ்
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 19

  • @nehruperiyasamy4207
    @nehruperiyasamy4207 7 ปีที่แล้ว +12

    எந்த பொருளும் எளிதாக கிடைப்பதில்லை.....
    கூடியமட்டும் உங்கள் அணைத்து புத்தகங்களையும்
    படிக்க வேண்டும் என்பதே என் இலக்கு.

  • @varalattru-pakkam8pg2qp1j
    @varalattru-pakkam8pg2qp1j 4 ปีที่แล้ว +5

    மாதம் மாதம்
    காஞ்சிபுரத்தில் நடக்கும்
    வாசகர் வட்டத்தில்
    தேசாந்தரி புத்தகத்தில் சாரநாத் கட்டுரை
    வாசித்தேன்.
    வாசித்து முடித்தபோது
    கூடியிருந்தவர்களை கொஞ்சநேரம் அமைதியாக
    ஏதோ பெரிய சிந்தனையில் ஆழ்த்திவிட்டது எஸ் ரா அவர்களின் எழுத்து
    அந்த கட்டுரையின் கடைசி வரிகள் இப்படி முடிந்திருக்கும்
    ஒரு மரம் மேசையாகவோ
    நாற்காலியாகவோ
    ஆவதை விட பார்வையற்றவனின் கையில் ஊன்று கோலாக மாறும் போதுதான் மிகுந்த அர்த்தமுடையதாகிறது

  • @bindumol7616
    @bindumol7616 2 ปีที่แล้ว

    தாங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டு மல்ல , பேச்சாளரும் கூட. Great sir

  • @starkarthik1
    @starkarthik1 7 ปีที่แล้ว +6

    புதிய கிளைகளில் துளிர்க்கும் தளிர்கள்

  • @kirubasangar4766
    @kirubasangar4766 6 ปีที่แล้ว +1

    அருமை வாழ்க எஸ்.ரா ஐயா

  • @maharajv2309
    @maharajv2309 4 ปีที่แล้ว +1

    சிறப்பாக இருந்தது.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great sir

  • @jinthamani4672
    @jinthamani4672 7 ปีที่แล้ว +4

    super sir roja story

  • @pandimeenatchi3721
    @pandimeenatchi3721 3 ปีที่แล้ว

    Arumai sir.. pengalin unarvai eppadi purithu kondu pesuringa.nandri

  • @boobalanuthi130
    @boobalanuthi130 6 ปีที่แล้ว +1

    Manjal roja. Arumai arumai

  • @selvi8911
    @selvi8911 5 ปีที่แล้ว +1

    very nice

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว

    💕💕👏👏

  • @santhakumari9995
    @santhakumari9995 3 ปีที่แล้ว

    🙏

  • @alkemiebala
    @alkemiebala 7 ปีที่แล้ว +4

    Aatrozhukku. Arivin. Pravagam.

  • @manivannan3415
    @manivannan3415 5 ปีที่แล้ว

    💗

  • @sivatemjen2907
    @sivatemjen2907 7 ปีที่แล้ว +5

    intha Roja story ,pala idankalil pakirapada vendum......

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 4 หลายเดือนก่อน +1

    Please write Mohamed (sal)

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 4 หลายเดือนก่อน

    Please write Mohamed sal ❤❤

  • @vanithas5056
    @vanithas5056 5 ปีที่แล้ว

    Great boss