"தி.ஜானகிராமனை கொண்டாடுவோம்"-எஸ்.ரா| புத்தக அறிமுகம் | T.Janakiraman100 |S.Ramakrishnan|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 51

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 ปีที่แล้ว +1

    அருமை ஐயா, வழக்கம் போல். இப்பயணத்தில் நாங்களும் சென்றது போன்ற உணர்வு. ஒரு பயணத்தில் மனித எதார்த்தங்களையும் வாழ் முறையையும் கூர்ந்து நோக்க வேண்டிய அவசியம் அறிந்தேன். உநயசூரியன் புத்தகம் எனது படிக்க வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது. நன்றி தங்களுக்கும்
    நூறாண்டு காணும் தி. ஜா அவர்களுக்கும்.

  • @klikravichandran3807
    @klikravichandran3807 หลายเดือนก่อน

    அருமையான, தெளிவான-எதையல்லாம் சொல்லவேன்டுமோ அவற்றை மட்டும் சொல்லி புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் உங்கள் சிற்றுரை மனதில் நின்று விட்டது. நன்றி. தொடர்ந்து 'நடந்தாய் வாழி காவேரி' பயணக்கட்டுரை நூலையும் அறிமுகப்படுத்துங்கள்

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 4 ปีที่แล้ว +6

    Iam big fan of ஜானகிராமன் sir

  • @anandreads
    @anandreads 4 ปีที่แล้ว +2

    இந்த புத்தகத்தை படித்ததின் வழியாக எஸ்.ரா , தி.ஜா உடன் பயணித்த அனுபவத்தை பெற்றிருக்கிறார். இந்த வீடியோவின் வழியாக நமக்கு தி.ஜா உடன் பயணித்த அனுபவத்தை தருகிறார். இந்த 30 நிமிட வீடியோவை பார்த்தது மட்டுமே ஒர் தனித்த அனுபவம். நன்றி திரு.எஸ்.ரா 🙏 .

  • @jothivel2800
    @jothivel2800 2 ปีที่แล้ว +1

    நன்றிகள்,
    மௌனம்,
    இளையராஜா பாடல்,
    தேனீர் கலை,
    நாடகம் = (Real Characters)

  • @svenkatesan7032
    @svenkatesan7032 2 ปีที่แล้ว +1

    நன்றி எஸ்.ரா. ஸார்

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 4 ปีที่แล้ว +4

    தி. ஜானகிராமன் அவர்களின் "பாயாசம்" சிறுகதை எனக்கு பிடித்தது. உங்களின் உரைகள் அனைத்தும் எழுச்சி மிக்கதாய் உள்ளது.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +1

    I had read his marappasu novel. I have read some of his short stories. I like his writing style. 13-3-23.

  • @ramallways6321
    @ramallways6321 4 ปีที่แล้ว +2

    ஆகா...நல்ல ஒரு பதிவு... உங்களின் உரையைக் கேட்காத நாட்கள் இல்லை சார்... நன்றி...

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 2 ปีที่แล้ว +3

    My opinion, Uyirthen is the masterpiece of Janakiraman. I read understand observe this is novels rather than short stories. Amma vanthal is the most controversial novel in Tamil literary field. I read that novel several times

  • @abishethvarman
    @abishethvarman 4 ปีที่แล้ว +1

    பயன நூலிற்கான விளக்கம் புதுமையாக இருந்தது.

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 ปีที่แล้ว +1

    Nanri. Useful and inspiring.

  • @venkatesanthiruvenkatachar2603
    @venkatesanthiruvenkatachar2603 3 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அருமை

  • @django3502
    @django3502 3 ปีที่แล้ว +5

    S.ra sir vanakkam ... How to start learning and reading literature ? Ithu pathi detailed ah oru video podunga sir plz.. neenga russian literature padichutu tamil padicheenga nu neraya video la solirukeenga .. plz consider this and make a video ....

  • @sivainnovates
    @sivainnovates 4 ปีที่แล้ว +3

    Japan is a very unique country. This Speech added more dimension to Japan sir. Each time, you speak about an author I get triggered to know more about him. Amazing sir.

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 3 ปีที่แล้ว +2

    பயணம் என்பது அடையாளத்தை அழிப்பது....
    எவ்ளோ உயிர் உள்ள வாரத்தை

  • @kabilrajni
    @kabilrajni 3 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு எழுத்தாளரே

  • @veeranganait4087
    @veeranganait4087 3 ปีที่แล้ว

    சுவாரஸ்யமான தகவல்கள், அருமை. 🙏

  • @ModleJanki
    @ModleJanki 2 ปีที่แล้ว +1

    Empathetic understand
    I love to write
    I will write Emotional as well Conversation
    I have written katturai in school to my mother only 6th or 3rd
    My journey
    Identity
    Nanum traveled without destination
    Just to travel as to fly
    Place
    Person
    Relationship
    Learning
    See the Positive affirmations and take upon
    A clear vision
    Opportunity

  • @naliniviswanathan2416
    @naliniviswanathan2416 ปีที่แล้ว

    SR's talk is always informative and enjoyable. However, on many occasions, his voice becomes very low and husky that makes it very difficult to catch the words. If he can look into this, we can enjoy his talks fully

  • @mohans8655
    @mohans8655 3 ปีที่แล้ว +1

    The great T Janakiraman

  • @radhakrishnank1944
    @radhakrishnank1944 2 ปีที่แล้ว

    Incredible & amazing

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-4040 2 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா🙏🙏🙏

  • @elangovanm2122
    @elangovanm2122 3 ปีที่แล้ว

    அருமை யான உரை

  • @muthurangan1443
    @muthurangan1443 4 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது 🙏

  • @ramsubu7155
    @ramsubu7155 4 ปีที่แล้ว +2

    A n enthusiastic talk sir,

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว +1

    Awesome speech

  • @v.a.xavierpeter669
    @v.a.xavierpeter669 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @anniefenny8579
    @anniefenny8579 3 ปีที่แล้ว +6

    மோகமுள் கொடுத்த வாசிப்பு அனுபவத்தை,மயக்கத்தை,பேரின்பத்தை திரைப்படம் ஒன்றுமே செய்யவில்லை.

  • @chellamk9455
    @chellamk9455 4 ปีที่แล้ว

    அருமை சார்

  • @sureshram8650
    @sureshram8650 3 ปีที่แล้ว +5

    ஜானகிரான் என்றால் "அம்மா வாந்தாள்"

  • @NishaNisha-tl3ss
    @NishaNisha-tl3ss 3 ปีที่แล้ว +1

    👍

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว +1

    Sir. Amma vandhaal navalai patri pesungal. Please sir

  • @apollogodian
    @apollogodian 4 ปีที่แล้ว +2

    Sir please suggest all the must read writers and stories should read before one dies... mainly in tamil sir

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏🌹🌹🌹

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +1

    தி.ஜா.

  • @ramaswamyseshadri668
    @ramaswamyseshadri668 ปีที่แล้ว +1

    Audio not clear.l could not follow with impaired hearing

  • @kogulrajgogulrajhs7120
    @kogulrajgogulrajhs7120 4 ปีที่แล้ว +1

    Next video upload sir please

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 4 ปีที่แล้ว +1

    சார், நீங்க கடந்த 7 வருடங்களாக எழுதி வருகின்ற நாவலை எப்போது வெளயிடப் போகிறீர்கள்?

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 4 หลายเดือนก่อน

    👍👍👍👌👍👌👌👌💐💐💐🌹🌹🌹🌹🌹🥰

  • @elavarasielangovan9426
    @elavarasielangovan9426 4 ปีที่แล้ว

    ❤️👍🙏🌾

  • @deenparvesh
    @deenparvesh 4 ปีที่แล้ว +1

    சார் உங்கள் புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்குமா?

  • @kogulrajgogulrajhs7120
    @kogulrajgogulrajhs7120 4 ปีที่แล้ว +1

    Next video upload sir please reply

  • @SafathN
    @SafathN 3 ปีที่แล้ว +3

    ஏன் உதயசூரியன் என்று தலைப்பிட்டார் ?

    • @KARTHIKHLR93
      @KARTHIKHLR93 2 ปีที่แล้ว

      சூரியன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான் 👍