சிறுதானியத்த சாதமாதான் சாப்டனுமாம்...... எல்லா சிறுதானியத்திலும் எப்படி சோறு செய்வது என்பதை வீடியோ போடுங்க... கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி இவையனைத்தையும் எப்படி சாதமாக செய்வதென்பதை போடுங்க சகோ....
இரவே கம்பங்கூழ் செய்து தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம். காலையில் அதோடு தேவையான அளவுக்கு தண்ணீர், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கரைத்து குடித்துக் கொண்டிருக்கிறோம். மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நல்ல பதிவு சகோதரி. வாழ்த்துக்கள்
சிறுதானியத்த சாதமாதான் சாப்டனுமாம்...... எல்லா சிறுதானியத்திலும் எப்படி சோறு செய்வது என்பதை வீடியோ போடுங்க... கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி இவையனைத்தையும் எப்படி சாதமாக செய்வதென்பதை போடுங்க சகோ....
இரவே கம்பங்கூழ் செய்து தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம்.
காலையில் அதோடு தேவையான அளவுக்கு தண்ணீர், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கரைத்து குடித்துக் கொண்டிருக்கிறோம். மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Wow very nice 🎉🎉🎉
Thank you so much
நன்றி.
Super healthy food sister
Very healthy recipe sister super
Just subscribed your channel hope to connected back
மேடம் நான் வாங்கின தினை நன்றாக cook agula so how to cook
Thenai wash pannum pothu hand la ஒட்டுது
Oru 3 to 4 hrs thanila oora bachutu athuku apuram cook Pani paarunga
1 to 2 hrs water la oora vachu cook panunga... Nalla vendhu varum
4 month pregnancy time la sapdalama sis
Saapidalam sis
Should make with cooker ?
No need cooker
வடித்து சாப்பிடலாமர?
சத்து முழுமையாக கிடைக்குமா?
Feeding mother sappidalama
Yes saapidalam sis
ஒரு கப் தினைக்கு ஒரு கப் தண்ணீர் போதுமா
Yes
Madam innaikku naa varagu arisi satham sapten...Aana enakku serave illa madam...Semma vomit madam...Yen madam....
Ungaluku taste pidikama saapitingala sis??
@@suganscookery
Illa madam, enakku pudichathu mam...Aana enna theriyala ☹️☹️
நல்லா குலைய வேக வச்சி குழம்போட சாப்ட நல்லா இருக்கும்
Curd potu sapdunga vomit varadhu. Palagina apram variety ah sapdalam