சொந்தமா Studio இல்லாமல் 16 வருஷம் மியூசிக் பண்ணியிருக்கேன்! - Joshua Sridhar | Kalloori | Veppam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @msitaramaraju
    @msitaramaraju 2 วันที่ผ่านมา +25

    May sound arrogant but actually he's a chill and simple guy. Let him live on his terms. Appreciate his candour and openness.

  • @prabupraba8295
    @prabupraba8295 วันที่ผ่านมา +7

    இசை வேறு ஓசை வேறு இப்ப இருக்க படங்கள் ஓசை மட்டுமே சூப்பர் விளக்கம் சார்

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg วันที่ผ่านมา +9

    His music makes me to get back to my college n school days. Missing those days. Beautiful days. Mesmerising songs.

  • @mk89063
    @mk89063 2 วันที่ผ่านมา +22

    Genius is tinged with madness. This guy is definitely genius and surely little off.

    • @MrUdayright
      @MrUdayright 2 วันที่ผ่านมา

      Stop using the word Genius to everyone,you First understand what does the word 'Genius' means.Apo Ilayaraja or A R Rahman ena solluvinga

    • @syedmimran2615
      @syedmimran2615 2 วันที่ผ่านมา +1

      @@MrUdayright Dai madapunda.. ellathukum argue pannadha... He is indeed genius in music, same as Ilayaraja and AR rahman

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd วันที่ผ่านมา

      ​​​@@MrUdayright only illayaraja is genius not rahman.

    • @syedmimran2615
      @syedmimran2615 วันที่ผ่านมา

      @@Akash-xb7cd Ilayaraja used to be a legend , no he is crack head ... Rahman is always a genius da

  • @karthikbose_smule
    @karthikbose_smule 2 วันที่ผ่านมา +14

    Neenga kandipa comeback kuduppinga sir … 100 %

  • @uniquelax9080
    @uniquelax9080 11 ชั่วโมงที่ผ่านมา +3

    எதையும் மறைக்காமல், எவரையும் கவரும் வகையில் பேசாமல் இருப்பது சிறப்பு...
    இனிவருங்காலம் சிறப்பாக அமைந்திட நல்வாழ்த்துகள் சார்..

  • @ameoameo6677
    @ameoameo6677 2 วันที่ผ่านมา +15

    உன்னருகில் வருகையில் பாட்டு மாதிரி இன்னொரு பாட்டு இன்னும் வரவில்லை. இன்னிக்கும் புதுமையாக இருக்கிறது.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 วันที่ผ่านมา +17

    Thanndatti Karupayi song was a lovely song,.. picturisation, editing, music, concept.. direction..truly superb and outstanding.. specifically that Folk TO melody and back TO Folk concept in that song was absolutely nice. After seeing and hearing that song first timeI had a feeling that A Music Director had arrived !!..it's unfortunate that Joshua Sridhar is not being approached by today's movie directors.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 วันที่ผ่านมา

      Same feeling bro

    • @vinoth190188
      @vinoth190188 2 วันที่ผ่านมา

      I too agree that he is a fantastic music composer, but music composing skill is not just enough in the ocean like cinema industry. Hope by seeing this interview u had witnessed the reason why he got field out from cinema.. its all attitude and communication skills. He need more learning in that department is what I observed and this is just my opinion in a good sense.

  • @gomathimyndhan
    @gomathimyndhan 3 วันที่ผ่านมา +12

    Super Joshua sridhar., இப்பொழுது வரும் பாடல்கள் அனைத்துமே இசையல்ல அதியோசையே.,

  • @damomani6905
    @damomani6905 2 วันที่ผ่านมา +12

    Finally somebody said what is in my mind….Today’s music is not music…it is just sound production….Part has to do with untrained composers or just few collaborators…..No one is working hard to learn music in the first place. Raja and MSV had to work hard to learn music. That’s why theirs is great.

    • @MrUdayright
      @MrUdayright 2 วันที่ผ่านมา

      Osai amaipaalar 😅😅😅... (Nakkaluya unnaku) Actually over osai amaipaalarnu sollanum today's music directors...

  • @bapithapremkumar5678
    @bapithapremkumar5678 2 วันที่ผ่านมา +11

    Very open and Frank interview. Illayaraja's 80s & ARR's 90s music❤

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd วันที่ผ่านมา

      Ilayaraja is incomparable and he still had the same impact in the 90s.

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 3 วันที่ผ่านมา +8

    Joshua sridhar! A talented and melody king an underrated musician! Whenever i hear his music from kaloori , kadhal....it really brings me 90s school memories! Nostalgic

    • @raghavn9398
      @raghavn9398 วันที่ผ่านมา

      Kadhal padam 2000's la dhaanga vandhuchu...

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 2 วันที่ผ่านมา +8

    We want more interviews from My sic director Joshua Shridhar, Vidyasagar, S. A . Rajkumar, Karthick Raja, Bharadwaj and Srikanth Deva.

  • @VjUmar
    @VjUmar 2 วันที่ผ่านมา +12

    இப்ப சோகம் என்னன்னா இவர் பேட்டிய கேட்டுட்டு இவர் மறுபடியும் சினிமாக்கு இசையமைக்க நினைக்கிறவங்களை விட இவர்கிட்ட போய் ஜோசியம் கேட்டா சரியா இருக்கும்னு நினைக்கிறவங்க தான் அதிகமா இருப்பாங்க

  • @manian97
    @manian97 2 วันที่ผ่านมา +6

    One of the best hainting song Unakena Iruppen..my favourite

  • @atd1026
    @atd1026 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Spot on. Current music is just noise. May Good directors and producers approach this guy and get good music for tamil cinema. We are waiting sir..

  • @saxramanathan
    @saxramanathan 2 วันที่ผ่านมา +3

    பல படங்கள் இளையராஜா அவர்கள் இசை அமைந்தது எல்லாம் புது முகமே..

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 4 ชั่วโมงที่ผ่านมา

    Nice interview... Bold speech✍️✍️true speech✍️

  • @prabupraba8295
    @prabupraba8295 วันที่ผ่านมา +5

    நீங்க திரும்பவும் இசை அமைக்க வாழ்த்துகள்

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 13 ชั่วโมงที่ผ่านมา +1

    இசையென்றால் அது இளையராஜா ரஹ்மானின் சில பாடல்கள் புடிக்கும் சிறப்பு

  • @paintconsultant4011
    @paintconsultant4011 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தன் திறமை மீது நம்பிக்கையில்லாமல் ஜோதிடத்தை நம்பினால் இப்படித்தான் புலம்ப விடும் நாமுவின் வரிகள் இவரது பாடல்களில் உயிர் போல் இருக்கும் எதுவாகினும் ஒரு நல்ல இசை அமைப்பாளர் என்ற அடையாளம் இன்றும் இவருக்கு இருக்கிறது.

  • @udayakumars9616
    @udayakumars9616 3 วันที่ผ่านมา +9

    Very underrated music director

  • @ImRajeshR
    @ImRajeshR 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Music is not sound, it must have a soul. What he said is true.... 90s kids gifted to hear good music from Raja, ARR, Vidhyasagar, SA Rajkumar, few songs of Josua too . 😊

  • @meerulee4852
    @meerulee4852 วันที่ผ่านมา +2

    Iam interested to meet Mr josuva sreedar.very Very talent person.2025

  • @adalerumedia1912
    @adalerumedia1912 2 วันที่ผ่านมา +22

    நல்ல இசையமைப்பாளர்.. ஆனாலும் உங்கள் பேச்சிலேயே நீங்கள் இயல்பாக அணுகுவதற்கு ஏற்ற நபர் இல்லை என்று தெரிகிறது..

  • @govindaraj3711
    @govindaraj3711 3 วันที่ผ่านมา +3

    evergreen songs you have made, we are waiting for more

  • @ilakkiyabalaannakodi8901
    @ilakkiyabalaannakodi8901 วันที่ผ่านมา +1

    One of my Favourite music director. His songs are all time favorites for many.

  • @d33nuk
    @d33nuk 2 วันที่ผ่านมา +27

    இவருக்கு வாய்ப்புகள் அமையாததற்கு இவரது வாய் கூட ஒரு காரணமாக இருக்கலாம் 😂

    • @AnandAnand-g1c
      @AnandAnand-g1c 13 ชั่วโมงที่ผ่านมา +1

      உன்மையை சொன்னால் வாய் சரியில்லையா?அவர் உன்மையை சொல்கிறார்

    • @d33nuk
      @d33nuk 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ⁠@@AnandAnand-g1cநீங்க சொல்றது உண்மை தான் . ஆனால் இப்படி பேசினால் எவனும் வாய்ப்பு கொடுக்க மாட்டான் bro .. இவரோட attitude இவருக்கு எதிரி .

    • @AnandAnand-g1c
      @AnandAnand-g1c 7 ชั่วโมงที่ผ่านมา +1

      @@d33nuk விரக்தியின் காரணமாக இருக்கலாம்

  • @jeym6638
    @jeym6638 12 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மையான கருத்துக்கள்!. இசையால் ஜென்ம ஜென்மங்கள் கடந்து வரும் ஒரு இசை கலைஞனின் காதில் இப்போ இசை என்று வரும் அநேக பாடல்கள் யாவும் ஓசை மாதிரித்தான் கேட்கும் என்பது மறுக்க முடியாதவை!...

  • @SriramKrishnamurthy-w2f
    @SriramKrishnamurthy-w2f วันที่ผ่านมา +1

    Most of us avoid telling the truth because it's uncomfortable. We're afraid of the consequences-making others feel uncomfortable, hurting their feelings or risking their anger. And yet, when we don't tell the truth, and others don't tell us the truth, we can't deal with matters from a basis in reality. Joshua Sridhar you rocked it with your truth and we miss your music. happy new year 2025, may this year brings you more such music loving producers with great opportunity to work with you.

  • @siddharth6043
    @siddharth6043 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Open minded and talented person

  • @manickamsp
    @manickamsp 2 วันที่ผ่านมา +8

    Romba nal puriyama iruinthuchu why he is not doing music. Now I got to know the reason. His Attitude and vaai and money minded man

  • @vimalaraju5370
    @vimalaraju5370 ชั่วโมงที่ผ่านมา

    ஶ்ரீதர் Sridhar aaga இருந்தது மகிழ்ச்சி. எந்த பாசாங்கும் முகஸ்துதியும் இல்லை. பிழைக்க தெரியாத மனிதர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.❤

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 วันที่ผ่านมา +5

    மழை வரும் அறிகுறி ❤

  • @IndraKumar-vd8nq
    @IndraKumar-vd8nq 3 ชั่วโมงที่ผ่านมา

    One of my favorite music director..pls do more movies..

  • @manicksmashking8
    @manicksmashking8 5 ชั่วโมงที่ผ่านมา

    My all time Personal faov 'Inguivalai Naan perave' song from Ninaithu Ninaithu Parthen Movie😍 Thank u Joshua Sridhar for this song🎵

  • @Velubhai007
    @Velubhai007 2 วันที่ผ่านมา +7

    இசையமைப்பாளரை பேட்டி எடுக்கும் தம்பிக்கு இன்னும் நிறைய அறிவும் பக்குவமும் தன்மையும் தேவை. உரையாடும் முறை எரிச்ச்லூட்டுகிறது.

  • @guitarsen236
    @guitarsen236 3 วันที่ผ่านมา +4

    My fav MD after Ilayaraja!

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 6 ชั่วโมงที่ผ่านมา

    Thank you so much Respected Joshua Sir for ur precious time watched both parts special thanks Vikatan team S G dir love from Mysuru🌹🙏❤️💯

  • @muruganandamravi5493
    @muruganandamravi5493 วันที่ผ่านมา +1

    Open talk, good❤

  • @easystepsandtutorial8085
    @easystepsandtutorial8085 วันที่ผ่านมา

    Self confidence is shown by his stuff. Not today, but one day that will be his day soon. Congrats sir

  • @SakthiSamaranS2
    @SakthiSamaranS2 22 ชั่วโมงที่ผ่านมา +1

    His character is too straightforward, that is the problem. Not many people will accept this type of character.

  • @m.selvakumar1654
    @m.selvakumar1654 2 วันที่ผ่านมา +1

    Interview superb

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 วันที่ผ่านมา +37

    வாடகை Studio வில் தான் MSV , KVM , Iliyaraja போன்றவர்கள் இசையமைத்தார்கள். அந்த பாடல்கள் எல்லாம் இன்றும் காலத்தால் அழியாமல் இருக்கிறது. நமக்கு திறமை இருந்தால் போதும். நீங்கள் கொஞ்சம் வாயை கட்டினால் போதும் வாய்ப்பு தானாக வரும். ஏன் முதல் மரியாதை திரைப்படம் rerecording வந்தபோது இளையராஜா விற்கு பிடிக்கவே இல்லை. பிடிக்காமல் இசையமைத்த அந்த படத்தின் பின்னணி இசையை கேளுங்கள்.

    • @syedib
      @syedib 3 วันที่ผ่านมา +2

      Msv இளையராஜா studio எல்லாம் கட்டிடம் தான் வாடகை உள்ள உள்ள infrastructure லாம் அவர்கள் அவர்களுக்கு சொந்தமானது அங்கு அவர்கள் மட்டும் தான் இசை அமைப்பார்கள். இவர் சொல்வது காசு கொடுத்தா அங்க உள்ள infrastructure use பன்னி யார் வேணும்னாலும் குறிப்பிட்ட டைம் க்கு மியூசிக் பண்ணலாம்

    • @dhanrajramalingam5870
      @dhanrajramalingam5870 3 วันที่ผ่านมา

      @syedib என்னது கட்டிடம் மட்டும் தான் வாடகையா ? அப்போ Recording equipment எல்லாம் அவர்கள் எடுத்து வந்தார்களா ?

    • @varunwilson6243
      @varunwilson6243 3 วันที่ผ่านมา

      Sariyaga sonniga

    • @rajeshsmusical
      @rajeshsmusical 3 วันที่ผ่านมา

      @@syedib MSV KVM ellam pala pala studiola, veetla apdithan compose pannanga. infrastructure was not MSV's or KVM's etc. please know it before commenting

    • @Thenpothigai-l4p
      @Thenpothigai-l4p 2 วันที่ผ่านมา

      கணிணி இசை வந்ததுகப்புறம் ஆயிரம் சதுர அடி அறையில் இசை முடித்து விடலாம்.நிறைய இசை அமைப்பாளர்கள் சொந்த வீட்டையே Studio வாக மாற்றினார்கள். 90 களுக்கு பிறகு சொந்த Studio இருப்பது காலத்தின் கட்டாயம்.இசை அமைப்பாளர்களுக்கு அவரவர் திறமைக்கு சம்பளம் கொடுத்து விடுவார்கள்.Studio இல்லாதவர்கள் வாடகை Studio செலவு இசை அமைப்பாளர்களுடையது. 90 களுக்கு முன் Prasath AVM STUDIO வாடகை இசை கலைஞர்கள் சம்பளம் Sound engineer சம்பளம் Chorus பபாடகர்கள் சம்பளம் இசை அமைப்பாபாளர்கள் இவ்வளவு இருந்தது.

  • @MrAswinrichard
    @MrAswinrichard 4 ชั่วโมงที่ผ่านมา

    Veppam is a great album. So is all his other albums.

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 วันที่ผ่านมา

    Kathal album really super songs and BGMs. Mr. Sridhar's open talk appreciable.

  • @srinivasanjeya
    @srinivasanjeya วันที่ผ่านมา +4

    In a remarkably candid interview, he shared his poignant life experiences, including his personal struggles and relationship issues, with unflinching honesty. He also acknowledged the directors who introduced him to specific genres of music, giving them due credit. Notably, he took pride in his accomplishments within the limited budget constraints, showcasing his resourcefulness.
    The interview stood out for its refreshing transparency, eschewing unnecessary pretenses and cover-ups. His forthrightness made for a compelling and authentic conversation

  • @mohamedjahangir2602
    @mohamedjahangir2602 2 วันที่ผ่านมา +6

    இவருடன் சேர்ந்து பணியாற்ற நிறைய சகிப்புத்தன்மை தேவையாக உள்ளது

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 วันที่ผ่านมา +2

    இவர் நல்ல படிக்கும் மாணவர் போல இருக்காரு.

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 15 ชั่วโมงที่ผ่านมา

    Kadhal ❤💫💝
    Come back kodunga sir ❤

  • @RAJ-22-06
    @RAJ-22-06 วันที่ผ่านมา

    Those who watch this video listen to his song from oru kuppai kathai, Ninaithathu ellam song my favorite and repeat play in my car audio.

  • @puruda-335
    @puruda-335 วันที่ผ่านมา

    Kadal What a songs, even i like the underrated gem Chennai Kadal songs

  • @venkateshpawar2703
    @venkateshpawar2703 วันที่ผ่านมา

    He is best music director his sounds are different he given ever green songs missed his music!!!

  • @MrUdayright
    @MrUdayright 2 วันที่ผ่านมา +2

    Today's so called intelligent music directors are not understanding,Tamil audience have been evolved for 50-60 years with Msv-ilayaraja and then ARR,If they cant produce that standard of music,Heavy sounds and dappa tunes to kill our ears are not alternatives.

  • @prabudakshan7400
    @prabudakshan7400 2 วันที่ผ่านมา +2

    இளையராசா அவர்களின் பாடல்களுக்கான தான் பல படங்கள் புது முகங்களாக இருந்த போதிலும் படத்தில் கதை இல்லை என்றாலும் ஓடிய காயங்கள் உண்டு .. பணம் குறைவானதாக இருந்தாலும் தன் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தாமல் இப்படி மற்றவர்கள் மேல் குறை கூறுவது தவறு ..

  • @channel12381
    @channel12381 3 ชั่วโมงที่ผ่านมา

    He deserves second chance🎉

  • @Rajasekar-kb7vc
    @Rajasekar-kb7vc 2 วันที่ผ่านมา +5

    இந்த attitude ku / தான் யாரும் வாய்ப்பு தருவதில்லை போல

    • @seshoo76
      @seshoo76 2 วันที่ผ่านมา

      True. Next 100 yrs also he won't get.

  • @ganeshraj792
    @ganeshraj792 2 วันที่ผ่านมา +1

    All the best..

  • @vengateshm2122
    @vengateshm2122 11 ชั่วโมงที่ผ่านมา

    I had a thought why Joshua Sridhar was not composing music for movies. Now the reasons behind them revealed.

  • @channel12381
    @channel12381 3 ชั่วโมงที่ผ่านมา

    14:15🔥🔥🔥

  • @LeenaMitthul
    @LeenaMitthul 3 วันที่ผ่านมา +3

    Nice person

  • @Msv-i1r
    @Msv-i1r 2 วันที่ผ่านมา +2

    budget கம்மில குடுத்தா மறுபடியும் வரத்தான் போறாங்க.

  • @indianatlarge
    @indianatlarge วันที่ผ่านมา

    A freak, a genius, that childishness, all comes out together!

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj วันที่ผ่านมา

    Tamil Music industry has missed to utilize one genius music director😢

  • @HtslyricsIn
    @HtslyricsIn 10 ชั่วโมงที่ผ่านมา

    Inaiku isai amaikala osai amaikuranga 200% true. Ipo vara song instant hit aagidhu adhe speed la poiirudhu. Arr , Ilayaraja, harrish songs maari long term songs illa

  • @SakthiSamaranS2
    @SakthiSamaranS2 11 ชั่วโมงที่ผ่านมา

    Fairly talented guy, but his personal problems along with straightforward attitude had cost his career.
    Anyhow he is very composed and is well happy with what he have now.

  • @Dineshkumar-ke1kb
    @Dineshkumar-ke1kb 2 วันที่ผ่านมา

    I can agree his statements..
    Now not music only sound designs

  • @oddmanoutpremium9425
    @oddmanoutpremium9425 2 วันที่ผ่านมา +1

    100% true ippo vara 99% songs only sound mattum thaan manasa thadura songs romba romba kami

  • @karthikna22
    @karthikna22 2 วันที่ผ่านมา +1

    @ 22:55 VERY TRUE

  • @filmydj6955
    @filmydj6955 23 ชั่วโมงที่ผ่านมา

    Kadhal climax la bharatha adikumpothu kadhal nu oru bgm beats varum parunga anda oru bgmey pothum unga talented ah terinjikka sema talented person comback kodunga sir vaazhthukkal

  • @sasikalap7817
    @sasikalap7817 2 วันที่ผ่านมา

    You are highly talented but identify those people who are suppressing your progress and try to get away from them and reach your heights.. Even now you have ample time to become one of the best music director. Thank you!

    • @rajakyuva
      @rajakyuva 2 วันที่ผ่านมา

      Excellent

  • @syedmohamedsadhiqali5233
    @syedmohamedsadhiqali5233 วันที่ผ่านมา

    A very difficult person to interview but a good musician. SQ..

  • @lancedsouza1547
    @lancedsouza1547 16 ชั่วโมงที่ผ่านมา

    Joshua is very talented. Veppam songs and of course Kadhal album showed his calibre.
    He is right when he says a lot of mainstream film music today is just noise. Too much noise, no melody, no heart touching music. The same beats and koothu song is recycled over and over with different lyrics in todays music

  • @oddmanoutpremium9425
    @oddmanoutpremium9425 2 วันที่ผ่านมา +2

    Appavi tamil movie songs 2 songs romba nalla irukum keatuparunga... ( 1.railin paathai... 2.yadu yadu )

    • @rajakyuva
      @rajakyuva 2 วันที่ผ่านมา

      Superb song....
      முதல் முறை கேட்டு பார்த்தேன்....👌👌👌

    • @Bala_Krishnan44
      @Bala_Krishnan44 4 ชั่วโมงที่ผ่านมา

      Ok

  • @coolnarsim
    @coolnarsim 2 วันที่ผ่านมา +1

    There was an interview from director Vikraman....He said he was not at all dedicated...during composing time he would not attend and tell all possible lies saying he is in bangalore for personal emergency...not sure about the movie name....chennai kadhal i beleive....even the music director who is pin pointing all others did not tell about his negatives and as usual vikatan anchor also did not have any guts to ask this question.....

    • @MrUdayright
      @MrUdayright 2 วันที่ผ่านมา

      Ellam terinja mathri pesuringale,avar intha interview laye sonnaru Bangalore-Chennai traveling during that Big issuenu...Eppadi sir ethuvum kavanikama pesuringa.

    • @coolnarsim
      @coolnarsim 2 วันที่ผ่านมา

      @@MrUdayright Try to be little professional while conversing on public forum....i have clearly told that as per vikraman statement and i was also not sure....hope you understand english.... don't come to conclusion straightaway.....

  • @HarishGB-j9s
    @HarishGB-j9s ชั่วโมงที่ผ่านมา

    சார் கடக ராசி நு நினைக்கிறேன்

  • @G.Rajendrakumar70
    @G.Rajendrakumar70 2 วันที่ผ่านมา +1

    Happy new year for you 2025

  • @MetaWorld4u
    @MetaWorld4u 2 วันที่ผ่านมา +1

    Joshua Prabhakar is a way better music director
    He is equal to Anirudh
    Unakaga porandheney
    Natta nadu rathiriyil
    Adiye azhage
    Much more awesome songs❤

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 2 วันที่ผ่านมา +3

    இவருக்கு திறமை இருந்தாலும் கொஞ்சம் தலைக்கனம் அதிகம்...

  • @ungaliloruvan3374
    @ungaliloruvan3374 13 ชั่วโมงที่ผ่านมา

    Ivaroda aathangam puriyuthu periya periya music director ku kedaikura independent and support ivarukki kedaikala...in future ivarudaiya isaiyai ethirpaapom

  • @riyasrockzzrockzz5074
    @riyasrockzzrockzz5074 วันที่ผ่านมา

    வாய் ஓவர் 🔥🔥

  • @syedib
    @syedib 3 วันที่ผ่านมา +6

    Josiyam தெரியும் எனக்கு அது கெட்ட காலம் , நல்ல studio தர வில்லை என்று தன்னோட தோல்விக்கு வேற காரணம் கற்பிக்க நினைக்கிறார் தவிர தன்னோட தோல்விக்கு தன்னை பொறுப்பு ஆக்கினால் தான் அதில் இருந்து பாடம் கற்று நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்று அவர் நம்பி தன் தவறுக்கு அவரே பொறுப்பு ஏற்க்க வில்லை

    • @MrUdayright
      @MrUdayright 2 วันที่ผ่านมา +3

      Neenga entha interview paarthinganu puriyala...Second time paarunga apa vachum puriyuthanu paarpom...

  • @deepspirit2020
    @deepspirit2020 3 วันที่ผ่านมา +2

    D toughest interview taken by anchor

  • @jbja53
    @jbja53 2 วันที่ผ่านมา +1

    So U R not a one stop shop for music. How do U expect film directors to come to U if U r not capable to deal with good music output.....

  • @Muthu701
    @Muthu701 15 ชั่วโมงที่ผ่านมา

    இப்போ புரியுது நீ எப்படி ஃபீல்டு அவுட் ஆணன்னு😂😂..

  • @saleemviews6424
    @saleemviews6424 3 วันที่ผ่านมา +2

    All credit goes to director Vikraman based on the comment he made on Chai with chitra

  • @vinoth190188
    @vinoth190188 2 วันที่ผ่านมา

    He is a fantastic music composer, but unfortunately music composing skill is not just enough in the ocean like cinema industry. This interview had witnessed the reason why he got field out from cinema.. its all attitude and communication skills. He need more learning in that department is what I observed and this is just my opinion in a good sense.

  • @Tamizh-wm8do
    @Tamizh-wm8do 2 วันที่ผ่านมา +3

    குட்டி இளையராஜா இருப்பாரு போல 😂

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai วันที่ผ่านมา +1

      நீ என்ன? மென்டலா இளையராஜா என்ன? இப்படியா பேசுறாரு அவர் 1500படங்களுக்கு இசை அமைத்தவர் இவர் மாதிரி பேசி இருந்தால் ஒரு டைரக்டரும் போக மாட்டாங்க இளையராஜா போல் இனி எவனும் பிறக்க முடியாது ஏதோ கமெண்ட் பண்ணனும் என்று பண்ணாத

    • @Tamizh-wm8do
      @Tamizh-wm8do วันที่ผ่านมา

      @ArivuduraiArivudurai ஒரு படம் தயாரிக்கிற தயாரிப்பாளரை அவரது Recording Studioக்கு உள்ள அனுமதிக்க மாட்டேன் சொன்ன இளையராஜா வும் இந்த ஜோஷ்வா ஸ்ரீதரும் என்ன பெருத்த வரை ஒன்னு தான்
      இளையராஜா இசை பத்தி பேசலா அவருடைய வாய் பத்தி தான் பேசுனேன்
      அவருக்கு 7 1/2 -ஏ வாய் தான்

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai วันที่ผ่านมา

      @@Tamizh-wm8doநீங்கள் என்ன? பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்றிங்க எந்த டைரக்டர் ஆவது அப்படி சொல்லி இருக்கானா ஏதோ மற்ற இசை அமைப்பாளர் கள் எல்லாம் யோக்கியன் மாதிரி பேசுறீங்க

    • @Tamizh-wm8do
      @Tamizh-wm8do วันที่ผ่านมา

      @@ArivuduraiArivudurai ஐயோ தெய்வமே நான் சொன்னாது தயாரிப்பாளர்
      அவர் தயாரிப்பாளர்களை Recording Studio உள்ள விடமாட்டாங்க நான் சொல்ல அது இளையராஜா ஒரு இசை கச்சேரி சொன்னாது அது உண்மை

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai วันที่ผ่านมา

      @Tamizh-wm8do தலைவா அவர் சொன்னது யாரும் வருவதில்லை அது பயம் இல்லை அது அவர் மீது வைத்த மரியாதை

  • @rajarajan337
    @rajarajan337 3 วันที่ผ่านมา +4

    Joshua sir.. One request.. you need to manage your frank speak.. Kindly dont do that.. I am able to sense your feelings.

  • @MetaWorld4u
    @MetaWorld4u 2 วันที่ผ่านมา

    May be he is talking is rude.. but its the reality

  • @jeromesudeep6224
    @jeromesudeep6224 3 วันที่ผ่านมา +5

    Vaayi Vaayi…Unakku vaayila thaanda kandam

  • @kaali333
    @kaali333 2 วันที่ผ่านมา +1

    You are right MYSHKIN music director kitta vittududaa music ai, okey vaa. The best man is YUVAN than Yuvan is far better than rehman.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 วันที่ผ่านมา

    இவரிடம்வேண்டியதைபெறமுடியாது. இவர்விரும்பியதைகொடுப்பார். விரும்பிஏற்றுகொண்டேஆகவேண்டும். அப்படிஓண்ணும்தேவையில்லை

  • @chanthiranovier3899
    @chanthiranovier3899 วันที่ผ่านมา

    👏👏👏👌👌👍👍🌷🌷🌷🌷

  • @suraon6
    @suraon6 2 วันที่ผ่านมา +1

    பொய் சொல்கிறார்....பல படங்கள் இசைக்கு தயாரிப்பாளர்கள் தான் இவருக்கு ஸ்டுடியோ வாடகை செலுத்தியிருக்கிறார்கள்.
    ரிக்கார்டிங் நடக்கும் சமயம் subway burger,5 star hotel உணவுகள்,Green park hotel தான் ஜூஸ் ஆர்டர் பண்ணி குடிப்பார்.....
    அநியாய செலவுகள் காரணமாகதான் இவர் மேல் புகார்கள் வரும் என்று கிசு கிசு படித்த ஞாபகம்...
    ஏன் சார் இப்படி?

    • @padmaja132
      @padmaja132 2 วันที่ผ่านมา

      ஐயா டாண் டாண்ணு பேசறார். பொய் மாதிரி தெரியவில்லை. நடிக்கத் தெரியாத நடிகர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் இவருக்கு பர்கர் ஜூஸ் வாங்கிக் கொடுத்தால் என்ன குறைந்து போய் விடுவார்கள்?

    • @suraon6
      @suraon6 2 วันที่ผ่านมา

      ​@@padmaja132அவர் இசையமைத்த படங்களெல்லாம் ரொம்ப சுமார் படங்கள்.... ஸ்டார் ஹீரோக்கள் எல்லாம் கிடையாது.....தாயாரிப்பாளருக்கு அதிக செலவு இழுத்து விட்டது இவர் மட்டுமே.....
      அதான் சினிமா உலகம் இவரை வெச்சு செஞ்சு விட்டது😂😂

    • @padmaja132
      @padmaja132 2 วันที่ผ่านมา

      @suraon6 பர்கர் என்னப்பா பெரிய விலை? தயாரிப்பாளர்கள் சில பேரு படு கஞ்சம்.

  • @sureshmoorthy13june
    @sureshmoorthy13june วันที่ผ่านมา

    He is talking a lot of fact... very very true... ive witnessed some fools changing the good music to bad forcing the musicians to change things... change is good but tat should be for better not to make it bad.. ha ha ha 😂😂😂😂❤❤❤❤

  • @sgmuser
    @sgmuser 3 วันที่ผ่านมา

    IR spent whatever money he had and did live demo composing in those days. That is right before his first movie.

  • @vmnvmn2k2
    @vmnvmn2k2 วันที่ผ่านมา

    10:09 he was wounded more n more by somebody's

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 วันที่ผ่านมา

    Very confused after listening to this interview such is his replies on your face maybe he couldnt or those who associated couldn't understand him

  • @pumu7752
    @pumu7752 2 วันที่ผ่านมา +1

    1978 la ilayaraja payment rombo kammi nalla music panniyirukkar