தசா புக்தி கணிதம் # Dhasa bhukthi calculation # ஜோதிடர் ஜி. குமார் ஐயர் விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • Astro interpretation
    For consultation online contact me +919445145915

ความคิดเห็น • 88

  • @kalidasssk9675
    @kalidasssk9675 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய விளக்கம் அருமையாகவும், தெளிவாகவும் உள்ளது மனதார வாழ்த்துகிறேன். நன்றி ஐயா

  • @rajasekarannadurai9541
    @rajasekarannadurai9541 6 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.... நீண்டகால எதிர்பார்த்த விளக்கம்... நன்றி

  • @user-xq4gy4iv9v
    @user-xq4gy4iv9v 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான எளிமையான முறையில் ஒரு பதிவு சார் நன்றி

  • @user-sb1pp8pt4l
    @user-sb1pp8pt4l 3 ปีที่แล้ว

    கணக்கு வாத்யாருனாவே பயமாக இருக்கும்
    ஆனால் நீங்கள் கற்பிக்கும் வழிமுறைகள் மிக எளிமை
    நன்றி சகோதரா
    ,🙏🙏🙏

  • @surekasriramu7141
    @surekasriramu7141 4 ปีที่แล้ว +4

    I was searching for this for a long time.... thank you very much sir

  • @thiagarajanl6120
    @thiagarajanl6120 4 ปีที่แล้ว

    அருமையான பாடம்.மிகவும் எளிமையான முறையில் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்க தங்களின் சோதிடத் தொண்டு.குன்றில் மீது தீபம்! அனைவருக்கும் வெளிச்சம்🙏

  • @Chiyappan
    @Chiyappan ปีที่แล้ว

    நன்றி ஐயா தெளிவான விளக்கம் உள்ளது எனது சந்தேகம் தீர்ந்தது

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 5 ปีที่แล้ว

    மிகவும் நன்று சுவாமி. அருமையான விளக்கம்.

  • @minervajothidam7264
    @minervajothidam7264 5 ปีที่แล้ว +1

    Dasa puthi kanitha Simply super., thank you sir,

  • @nithinsanjeev2081
    @nithinsanjeev2081 3 ปีที่แล้ว

    Easy and simple calculation hats off sir

  • @kannammalsoundar485
    @kannammalsoundar485 5 ปีที่แล้ว

    நீண்ட நாட்களாக இவற்றை அறிய ஆர்வமாக இருந்தேன் இவ்விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா.

  • @veeranp6848
    @veeranp6848 2 ปีที่แล้ว

    இனிமையான காலை வணக்கம்,ஐயா தங்களின் பதிவு அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி

  • @nagarajang388
    @nagarajang388 5 ปีที่แล้ว +1

    இவ்வளவு தெளிவாக அய்யா நன்றி நன்றி

  • @THAMIZHODU
    @THAMIZHODU ปีที่แล้ว +1

    Mikka nantri iyya

  • @mathimath716
    @mathimath716 9 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 ปีที่แล้ว

    Easy numbers vachi explain panringa. Budhan desa ku buthi calculation sollunga

  • @anandarts6864
    @anandarts6864 3 ปีที่แล้ว

    மிக பயனுள்ளதாக இருந்ததுங்க சார்

  • @gajalakshmisundaramoorthi7915
    @gajalakshmisundaramoorthi7915 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா🙏

  • @SG-CND
    @SG-CND 3 ปีที่แล้ว

    Very good explanation. Thanks 🙏

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 ปีที่แล้ว

    நன்கு பரிந்தது நன்றி.

  • @thanikachalam796
    @thanikachalam796 8 หลายเดือนก่อน

    Super iyaa

  • @venkatraman4561
    @venkatraman4561 6 หลายเดือนก่อน

    Next part seekiram podunga

  • @natarajana5569
    @natarajana5569 2 หลายเดือนก่อน

    கணிதம் எளிய முறையில் உள்ளது நன்றி🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin1209 หลายเดือนก่อน

    Super

  • @bijokomarbijokomar5729
    @bijokomarbijokomar5729 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @hariharaa70
    @hariharaa70 ปีที่แล้ว

    1 month 30 days nu use panna or 1 year 360 days nu use panna dasa bhukti neraya matram varum.. many astrologers including b v raman told to use 360 days

  • @csaminathan5011
    @csaminathan5011 4 ปีที่แล้ว

    NAMASKARAM EXCELLENT DEFINITION

  • @umaiyalcreation1923
    @umaiyalcreation1923 4 ปีที่แล้ว

    அருமை

  • @குயில்
    @குயில் 3 ปีที่แล้ว

    நன்றி

  • @maaranmathan7352
    @maaranmathan7352 3 ปีที่แล้ว

    arumai sir

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 6 ปีที่แล้ว

    Nanraga purinthathu sir
    Thank you sir

  • @ashokraja4613
    @ashokraja4613 6 ปีที่แล้ว

    Thank you very much Sir...
    I was so eager to gain knowledge about this Dasa Bukthi calculations..
    once thanking you from the bottom of my heart to fulfill my long waited expectation...
    Also humbly requesting you to teach about Antharam & Soochamam calculations.

  • @rkrtik1
    @rkrtik1 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @thulasi2939
    @thulasi2939 2 ปีที่แล้ว

    Very clear anna

  • @selvaranipalanichamy9260
    @selvaranipalanichamy9260 6 ปีที่แล้ว

    sir,super teaching ,thanks

  • @karunanidhisundramoorthy9106
    @karunanidhisundramoorthy9106 5 หลายเดือนก่อน

    Dasa how to calculate devar mandalam narermandalam Arafat mandalam

  • @devarajj8431
    @devarajj8431 6 ปีที่แล้ว +2

    ரொம்ப தெளிவாக சொன்னீர்கள் ஐயா. நன்றி. கன்னி 6ம் வீடு எனில் உச்ச புதன்,சூரியனோடு 6இல் மறைவதற்கும், அதே 6இல் சூரியனில் புதன் அஸ்தங்கம் பெறுவதற்கும் ,உள்ள பலன் வேறுபாடு கூறுங்கள் ஐயா.

    • @thamaraiselvam3622
      @thamaraiselvam3622 3 ปีที่แล้ว

      அற்புதம் அற்புதமான பதிவு விளக்கம்.... விபரம்... தெளிவு.. பசுமரத்தாணி .தசாபுத்தி எமது புத்திக்கு எளிதாக பதிந்தது

  • @shankarramamurthy6149
    @shankarramamurthy6149 ปีที่แล้ว

    Oru piranda thethi and dasa iruppu numbers pottu calculations explain panna mudiyuma?
    Idhil, varushamo, maadamo, natkalo zero vandhal eppadi calculate pannuvadu endru explain seyuavum.

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 5 ปีที่แล้ว

    ✔👏👌👍kumar ji

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 6 ปีที่แล้ว

    example. jadhagam desa poothi calculation

  • @tamilentertainment8114
    @tamilentertainment8114 6 ปีที่แล้ว

    Excellent

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 6 ปีที่แล้ว +1

    Superb sir antharam suchamam pathi solluga

  • @BalaMurugan-si3uj
    @BalaMurugan-si3uj 3 ปีที่แล้ว

    Vakkam Iyya.
    My name-balamurugan
    Rasi-kanni.
    Star-uthiram.
    DOB=8.5.1980.
    Surian thesai eruppu=2.2.23
    Thasa puthi?
    Iyya nanum pottu parthen sariya varalaninga iyya please neenga kojam
    pottu vedunga iyya.

  • @tunaktunaktuktuktatata
    @tunaktunaktuktuktatata 6 ปีที่แล้ว +1

    Thanks a lot for explaining things. One suggestion, the lighting is little low in this video. If possible please turn on the 'reading desk light'.

    • @astrokumarg
      @astrokumarg  6 ปีที่แล้ว

      LuckyLuke626101 tq for your comments

  • @puvidinesh2632
    @puvidinesh2632 6 ปีที่แล้ว

    Good news sir.

  • @padmanabanpadhu8754
    @padmanabanpadhu8754 10 หลายเดือนก่อน

    நமஸ்காரம் சார்
    ஜெனன கால தசைக்கு கர்ப்ப செல் + இருப்பு தசைக்கு என்ன புத்தி நடக்கிறது என்பதை கண்டறிவது பற்றி விள்க்கவும்
    மொத்த தசைக்குமான புத்திகளை வரிசையாக கணக்கிட்டு சென்ற தசைக்கான நாட்களை கழிக்க வேண்டுமா

  • @saregema
    @saregema 5 ปีที่แล้ว +1

    Hi sir its nice to watch your video, but small clarification let say DASA will work whole year since you born?? i mean if you bonr in bharani star 3rd patham you born in sukkira dasa you will experience 20 years or it will divide in to4 and experience in 5 yrs only?? 20 \ 4 = 5 1st patham 20 yrs, 2nd patham 10 yrs 3 patham 10yrs 4th patham 5 yrs?? bcos each rasi have 4 stars? could you explain

  • @nandhueswar3916
    @nandhueswar3916 6 ปีที่แล้ว

    ore kudupamthil 2perko alladhu 3peruko ore dasa nadakumpothu enna nikalvu nadakumnu oru video padhivu poduka sir

  • @ppushpa5148
    @ppushpa5148 4 ปีที่แล้ว

    Tku sir

  • @alagappankrishnappan1246
    @alagappankrishnappan1246 3 ปีที่แล้ว

    வகுப்பு எதுவும் எடுக்கிறீர்களா இல்லை புத்தகம் எதுவும் இது பற்றி வெளியீடு செய்து இருக்கிறார் களா தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்

    • @astrokumarg
      @astrokumarg  3 ปีที่แล้ว

      வகுப்பு நடைபெறுகிறது

  • @tamilnadu4840
    @tamilnadu4840 6 ปีที่แล้ว

    அருமை எனக்கு கணக்கு வராது. எனக்கே புரிஞ்சிடுச்சி இந்த கணக்கு

  • @krishnaraj-zd1fk
    @krishnaraj-zd1fk 8 หลายเดือนก่อน

    A

  • @ajitha865
    @ajitha865 3 ปีที่แล้ว

    25. 01.1990 , தனுசு ராசி பூராடம் 4 இம் பாதம், அப்ப இப் என்ன புத்தி?, என்ன திசை? சொல்லுங்க

  • @shanmugams5361
    @shanmugams5361 6 ปีที่แล้ว

    Sir vanakkam. thasavil puthi kanippathu easy methed sollunga sir

  • @vmohankumar7528
    @vmohankumar7528 6 ปีที่แล้ว

    super sir

  • @S.N.Krishnan
    @S.N.Krishnan 6 ปีที่แล้ว

    Sir simam lagna 2 house sevai ,3rd house sani sukiran ,4 th house suriyan guru kedhu 5 house budhan 8 th house sandhiran 10 ragu ipadi oru jadhagam irundhal avar valkai job thirumanam puthira bakiyam epadi irukum sir explain pana mudiuma sir

  • @lakshmanankalimuthulakshma8351
    @lakshmanankalimuthulakshma8351 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kamalaramesh8516
    @kamalaramesh8516 4 ปีที่แล้ว

    Namaskaram Sir,
    Recently I saw your Dasa bukthi calculation video and I could find out the latest dasa and bukthi for my daughter. Kindly clarify is there any dasa and bukthi period for getting married. Also clarify the kootu dasa or dasa sandhipu in matching the boy and girl horoscope, if dasa sandhipu is there what will happen, is it bad or good?

  • @loganathan2357
    @loganathan2357 6 ปีที่แล้ว +6

    சார் தயவு செய்து மன்னித்து கொள்ளவும் நான் ஒரு பதிவில் படித்தது குரு திசையில் சூரிய புத்தி இதை காண குரு திசை 16 வருடங்கள் சூரிய தசை ஆறு வருடங்கள் 16 *6=96 இதில் கடைசியாக ஆகிய 6 க்கு முன்னால் ஒரு புள்ளியை வைத்து விட்டு அந்த 6*3=18 இந்த 18 நாட்கள் ஆகும் முன்னாள் உள்ள 9 என்னை 12 ஆல் வகுக்க முடியாது ஆகையால் அதை மாதமாக அதாவது 9வது மாதம் 18 நாட்கள் குரு திசையில் சூரிய புத்தி உரிய நாட்கள் எனக் கொள்ளலாமா

    • @astrokumarg
      @astrokumarg  6 ปีที่แล้ว +3

      You are correct

    • @nagarajang388
      @nagarajang388 5 ปีที่แล้ว

      9 மாதம் 18 நாள்

    • @mahaabirami2985
      @mahaabirami2985 ปีที่แล้ว

      எதற்காக மூன்றால் பெருக்க வேண்டும்.
      மூன்று என்ற எண் எதைக் குறிக்கிறது தெளிவுபடுத்தவும் Please

  • @harishmhdvn
    @harishmhdvn 4 ปีที่แล้ว

    Naam pirakum pothu irukum dasa Nakshatram moolam theriyum anala.. aanal evalo naal ullathu endru yaarum solla villai..

  • @anandhasankarkrishnamoorth1949
    @anandhasankarkrishnamoorth1949 5 ปีที่แล้ว +1

    ji ungaluku balance ellam zero varuthu... Balance la digit vara pola 1ru example podunga... for Eg: புதன் திசை × புதன் புத்தி... calculation pottu kaattunga... please...

  • @krtharatha6381
    @krtharatha6381 6 ปีที่แล้ว

    Ok

  • @RajKumar-ix7gl
    @RajKumar-ix7gl 6 ปีที่แล้ว

    ஒரு கிரகம் நின்ற வீட்டுக்கு அதிபதி நீசம் பெற்ற நிலையில் அந்த கிரகத்தின் திசை எவ்வாறு பலன் தரும்? உம்- புதன் மேஷத்தில் நின்று செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் புதன் திசை எவ்வாறு பலன் தரும்?

  • @ChinnasamyChinnasamy-xd5qj
    @ChinnasamyChinnasamy-xd5qj 2 หลายเดือนก่อน

    எந்த திசை யோ அந்த புத்தி தான் முதலில் ஆரம்பம் ஆகுமா

  • @yuvarajraj4144
    @yuvarajraj4144 3 ปีที่แล้ว

    தசா புத்தி நன்றாக இருக்கிறது என்பதை எப்படி கணக்கீடுவது நிகழ்கால நிகழ்வா வாழ்வில் முன்னேற்றமா

  • @nithikasn
    @nithikasn 6 ปีที่แล้ว

    டியர் சார்,
    என்னக்கு இப்போ சுக்கிர தசை நடக்குது
    ஆனா என்ன புத்தி நடக்குதுன்னு எப்படி தெருஞ்சுக்கறது ?
    என்னோட ராசி விருச்சிகம் ; அனுஷம் -1; கன்னி லக்கினம்

  • @geethageetha1257
    @geethageetha1257 6 ปีที่แล้ว

    Pukthi Bashan varusam epdi kandupudikiradhu

  • @prakashbuilders1888
    @prakashbuilders1888 5 ปีที่แล้ว

    Sir பகலா இரவா எப்படி கண்டு பிடிப்பது?

  • @prabu4679
    @prabu4679 7 หลายเดือนก่อน

    மூன்றால் பெருக்குவது எதற்காக

  • @devakivenkat3762
    @devakivenkat3762 3 ปีที่แล้ว

    ஐயா...கணிதம் இல்லாமல் பஞ்சாங்கத்தில் இதை அறிய முடியுமா? ..

  • @Rameshkumar-lu9lw
    @Rameshkumar-lu9lw 6 ปีที่แล้ว

    Sir,
    நான் 1989 தை மாதம் 28 ம் தேதி வெள்ளி கிழமை பகல் 12:30 மணிக்கு பிறந்துள்ளேன். எனக்கு எந்த பச்சினு சொல்லுங்க sir

  • @user-zp2jl8ip1d
    @user-zp2jl8ip1d 2 ปีที่แล้ว

    ஹஸ்தம் நட்சத்திரம் எந்த தசா புத்தியில் ஆரம்பமாகும்

    • @astrokumarg
      @astrokumarg  2 ปีที่แล้ว

      சந்திர தசா பக்தி...பிறந்த நேரத்தை பொருத்து அமையும்.

  • @Tom-Studios
    @Tom-Studios ปีที่แล้ว

    Total 20 not coming

  • @murugananthamvedha212
    @murugananthamvedha212 4 ปีที่แล้ว

    Antharam Epdi kandu pidippathu...... Pavaga spudam Epdi kandu kolvathu...... Saara paagai Epdi kandupidippathu

  • @sruyaprakash7336
    @sruyaprakash7336 5 ปีที่แล้ว

    அண்ணா இதுதான் மஹாதிசை கணிதமா? .

  • @radjendiranevanavil1643
    @radjendiranevanavil1643 4 หลายเดือนก่อน

    Super

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 6 ปีที่แล้ว

    Superb sir antharam suchamam pathi solluga

  • @harithas5
    @harithas5 3 ปีที่แล้ว

    Super