“30 பேரை ஒரே நேரத்துல எரிக்கும்போது என் ஈரக்கொலையே நடுங்கிடுச்சு😰😱”Kallakurichi Cemetery Live Visit🛑

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
  • #Kallakurichi #Kallakurichikallasarayam #Kallacharayamissue #methanol #Kallakurichihooch #Hoochtragedy #hoochissue #methanolissue #Kallakurichinews #Kallakurichiliquor #methanolcauses #emotional #Crying #Husbandwife #Kallakurichihusbandwife #Kallakurichiliquorissue #MKstalin #galattavoice #DMK #Annamalai #EPS #Emotional #kallasarayam
    “30 பேரை ஒரே நேரத்துல எரிக்கும் என் ஈரக்கொலையே நடுங்கிடுச்சு😰😱”Kallakurichi Cemetery Live Visit🛑
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 100

  • @Selvamanisamaiyal
    @Selvamanisamaiyal 7 วันที่ผ่านมา +34

    கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு எது நடந்தாலும். சில பேர் திருந்தமட்டங்க

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 7 วันที่ผ่านมา +3

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @kumarraju9139
      @kumarraju9139 7 วันที่ผ่านมา

      திமுகவை ஒழிக்காமல் கள்ளசாராயத்தை ஒழிக்கமுடியாது .

  • @ramumiruramumiru4590
    @ramumiruramumiru4590 7 วันที่ผ่านมา +88

    ஒரு வெட்டியானுக்கு இருக்கிற அக்கறை ஒரு அரசியல்வாதிக்கு இல்லியே.

    • @eswaramoorthy6074
      @eswaramoorthy6074 7 วันที่ผ่านมา +12

      வார்த்தை ஒழுங்கா பேசு வெட்டியான் அப்புறம் குப்பை அள்ளுறவன் அப்படி பேசாதே அப்போ கொஞ்ச நாள் நீ அந்த வேலைய பாரு

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 7 วันที่ผ่านมา +6

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 7 วันที่ผ่านมา +1

      ​@@user-hu5uq6xl6q முடியாது

    • @user-xo2rk6wg2p
      @user-xo2rk6wg2p 7 วันที่ผ่านมา

      புண்ட மவனே வெட்டியானு சொல்ற 👿. உன்னோட அம்மா பொண்டாட்டி புண்டைய கிழிச்சி புளிக்கொழம்பு வைக்கணும்

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 7 วันที่ผ่านมา +1

      திருடுவது குற்றம்
      இயலாமையால்திருடினேன் என்றால் மன்னிப்பு கிடைக்குமா
      மனிதனுக்கு அறிவு முக்கியம்
      ஒருதட்டில் சாப்பாடு
      மறுதட்டில்மலம்
      மனிதன்எதைவிரும்புவான்

  • @user-pt6vj8pl3w
    @user-pt6vj8pl3w 7 วันที่ผ่านมา +40

    எத்தனை பேர் பலி கொடுத்தாலும் சாராய வியாபாரம் நடக்கும் போதை மருந்து மற்றும் மது அருந்தும் பழக்கம் மாறாது.

    • @kumarraju9139
      @kumarraju9139 7 วันที่ผ่านมา

      கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமேளம் குடும்பம் வாழ்வதற்காக எத்தனை தமிழ் பெண்கள் தாலி அறுக்கவேண்ண்டியுள்ளது .

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 6 วันที่ผ่านมา

      Arrest THE CULPRITS

  • @nagarajank1124
    @nagarajank1124 7 วันที่ผ่านมา +47

    ஒரு ஓட்டு அதை சரியான ஆளை தேர்ந்தெடுக்க பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இப்படி தான் நடக்கும்.

  • @Lovejesus437
    @Lovejesus437 7 วันที่ผ่านมา +7

    இன்னிக்கு சாராயம் குடித்து சாகுவான். அடுத்து குவாட்டர் குடித்து சாகுவான். அதனால் இரண்டையும் ஒழிக்க வேண்டும். அப்பத்தான் ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருக்கும்.

  • @saravananv2825
    @saravananv2825 7 วันที่ผ่านมา +32

    காசி... ஆனால்.. இது புண்ணிய பூமி இல்லை...
    பாவங்கள் நிறைந்த பூமி... ஆள்பவன் சரி இல்லை... வேதனை தருகிறது நீதி, நியயாம், தருமம் இல்லை...

    • @Pacco3002
      @Pacco3002 7 วันที่ผ่านมา

      இந்த பாவம் புண்ணியம் முற்பிறவி மறுபிறவி கதையால் வந்த வினைதான் இது. வர்ணாசிரம அடிப்படை வந்ததே பூர்வ குட மக்களை விரட்டி நிலப்பரப்பை அபகரித்த மத்திய கிழக்காசிய மக்களின் தந்திரம். இன்று பறையர் என்ற இம்மக்கள் இந்து மதத்தின் கோரக் கரங்களால் நசுக்கப் பட்டவர்கள் என்பது உலகம் முழுக்க விளங்கி விட்டது.

    • @karthikm4393
      @karthikm4393 5 วันที่ผ่านมา

      Puriyala

  • @user-vi3km1dd3t
    @user-vi3km1dd3t 7 วันที่ผ่านมา +11

    இது தான்டா....... இது தான்டா......
    ஓட்டு நஷ்டம்.

  • @AC-ds8dy
    @AC-ds8dy 6 วันที่ผ่านมา +4

    ஒரு வேலை கஞ்சிக்கு எங்க அப்பத்தா, பாட்டி ரோட்ல கத்திரிக்காய், பாவக்காய் வித்தா, போலீஸ் தன் வீரத்தை காட்டும்.

  • @Velavan-ys5pt
    @Velavan-ys5pt 7 วันที่ผ่านมา +4

    சொல்ற பேச்சை கேட்கவில்லை என்றால் மரணம் தான்

  • @gvbalajee
    @gvbalajee 7 วันที่ผ่านมา +9

    Save Tamilnadu

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 7 วันที่ผ่านมา +3

    ஒரு காலத்தில்.. இலங்கை ல் தான் நடந்தது... ஆனா தமிழ்நாட்டில்.. இப்போ..

  • @kanniyarkkarasis2370
    @kanniyarkkarasis2370 7 วันที่ผ่านมา +9

    வெட்டியான் நல்லவனா இருக்கா போல கண் கலங்குது

    • @joshuaesthar973
      @joshuaesthar973 6 วันที่ผ่านมา

      அதென்ன வெட்டியான்????? இவரை பார்த்தால் உன் அழுகின கண்ணுக்கு நல்ல மனுஷனா தெரியலையா.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 7 วันที่ผ่านมา +3

    நல்லடக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் sir, பாஸ்டர்ஸ் கொஞ்சம் advice பண்ணிருக்கலாம்

  • @user-pt6vj8pl3w
    @user-pt6vj8pl3w 7 วันที่ผ่านมา +13

    சாராய வியாபாரி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி மாறி வியாபாரம்செய்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களின் நிலைமை இப்படி தான் இருக்கும்

    • @kumarraju9139
      @kumarraju9139 7 วันที่ผ่านมา

      திமுகவை ஒழிக்காமல் கள்ளசாராயத்தை ஒழிக்கமுடியாது .

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 7 วันที่ผ่านมา +10

    எரியூட்டுபவர் சிறப்பாக பேசினார்

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 7 วันที่ผ่านมา +3

    Thalith people
    Everyone come together
    All Actor and director
    Do big protest please 🙏

  • @kshabu26
    @kshabu26 7 วันที่ผ่านมา +8

    இனி galatta காரனுக்கு நல்ல குஷிதான்.... Bedroom முதல் சுடுகாடு வரை கேமராவை கொண்டுபோவான் இந்த galatta

  • @bagumbagum9528
    @bagumbagum9528 7 วันที่ผ่านมา +5

    40...40குடுத்தமக்களுக்குகிடைத்தபரிசுஅனுபவிங்கமக்களேஅனுபவிங்க😮😮😮😮😮

  • @ChaitanyaMurthy-th9pz
    @ChaitanyaMurthy-th9pz 7 วันที่ผ่านมา +2

    Cm should be resign

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 7 วันที่ผ่านมา +21

    Wow DMK sathanai 👍👍👍👍

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 7 วันที่ผ่านมา +3

    😭😭😭😭😭😭

  • @bagumbagum9528
    @bagumbagum9528 7 วันที่ผ่านมา +4

    திருட்டுதிமுகவின்குடும்பம்மொத்தும்அளிந்தாள்தான்தமிழ்நாடுஉருப்படும்😢😢😢

  • @SilkyRoses333
    @SilkyRoses333 7 วันที่ผ่านมา +13

    DMK 40/40🎉🎉🎉

    • @kumarraju9139
      @kumarraju9139 7 วันที่ผ่านมา

      கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமேளம் குடும்பம் வாழ்வதற்காக எத்தனை தமிழ் பெண்கள் தாலி அறுக்கவேண்ண்டியுள்ளது .

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 5 วันที่ผ่านมา +1

    அது எப்படி ,.திமிங்கிலம் ,.தமிழக முதலமைச்சரைத் தவிர அனைத்து பொதுமக்களும் குற்றவாளிகளை அறிந்துள்ளனர் 😂😂😂😂

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 7 วันที่ผ่านมา +2

    Irandha athanai kudumpathirkum irangal therivikirom. Aanal indha mathri kudipathu thavaruthaan. Govtku entha akkararayum kidayathu athanal namma kudumbathai naam thaan parthu kollavendum. Inimel avathu makkal indha mathri kudikamal irunthal nallathu.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 7 วันที่ผ่านมา

    சென்னையில் கடற்கரைக்கு வாரும்

  • @bharathtechie1165
    @bharathtechie1165 7 วันที่ผ่านมา

    Media is considered as 4th pillar of Constituency so please take initiative hereafter and ask questions of ruling party if you do that everything will be solved soon

  • @t.narayanan7941
    @t.narayanan7941 7 วันที่ผ่านมา

    Karunapuram no karuna nithi puram or kannukutti puram correctly namaste jaihind

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m 7 วันที่ผ่านมา +2

    Stalin saganum

  • @jayakarthick2911
    @jayakarthick2911 7 วันที่ผ่านมา +2

    Kalvarayan hill range is totally occupied by drug mafia.total ecosystem has been collapsed by this mafia,even police can’t handle this situation.Let’s spread #Need STF Camp In Kalvarayan Hill-range hastag

  • @charlescharles8383
    @charlescharles8383 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏😱😱😱😭😭😭😭😊

  • @saransaran8104
    @saransaran8104 5 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢

  • @7tbeast44
    @7tbeast44 7 วันที่ผ่านมา +1

    எதுகை மோகனைல கேள்வி கேக்கிறான் ரண கழதுளையம் ஒரு குதூகலம்

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 7 วันที่ผ่านมา

    Anna patiram patukoga noi varu

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 5 วันที่ผ่านมา

    Kudikaran kudikaran than chagatum irunthu enna palan

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 7 วันที่ผ่านมา +3

    ஏன்டா எரிக்கிறீங்க, புதைங்கடா.

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 7 วันที่ผ่านมา

      ஏண்டா புதைக்கணும். மண்ணை நாற வைக்கவா? அல்லது மண்ணில் இருந்து உயிர்த்தெலவா? வாய்ப்பில்லை ராசா. எரிப்பது இந்துக்களின் வாழ்வியல் நெறிமுறை.

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c 7 วันที่ผ่านมา +3

    Sudalai aadsi athuthan

  • @kokilashankar1579
    @kokilashankar1579 7 วันที่ผ่านมา +2

    Deiiiiiiiiiiiiiii kudichi settha enna pandrathu velaya mattum paarunga sarayam kudichi setthu ponavana enna pandrathu musium lla ya kondu vaikka mudium periya ethunga mathri pedittu

  • @kasimboy5513
    @kasimboy5513 7 วันที่ผ่านมา +1

    ஒரு பழமொழிபீீறிய கொடுத்தா பினாயில்

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 6 วันที่ผ่านมา

    Enga ouruliyum ipditha koluthuvomm...

  • @shymalak9847
    @shymalak9847 7 วันที่ผ่านมา +3

    ஸ்டாலின் குடும்பம் பணத்தில் புரல எத்தனை குடும்பம் பற்றி எரிகிறது.மக்கள் ஆட்சி கலைப்பது மட்டுமல்ல.மக்களாடசி நாம் இந்த அரசாங்கம் மீது வழக்கு தொடர முடியும் . மதுக்கடை வைத்துதான் நாட்டின் மக்கள் நலத்திட்டமா .பல குடும்பம் நாசமாகி தான் நாட்டின் வளர்ச்சியா . மக்களுக்கு புரியவேண்டும் .அரசு அறிவிக்கும் இலவசம் எல்லாம் பல குடும்பம் நாசமாகிய பணத்தில் வாழவேண்டுமா .அரசுகஜானா நிறைய பல குடும்பம் அழிந்து அரசியல்வாதிகள் வாழ லட்சக்கணக்கான மக்கள் வாழ்கை அழிக்கப்பட்டது.நாட்டிற்ககு தேவையில்லை டாஸ்மாக் . வரியும் ஏற்றி . மக்கள் மீது விலைவாசி ஏற்றி . டாஸ்மாக் திறந்து குடிமக்களாக மாற்றி மனைவி குழந்தைகள் படிக்முடியாமல் சீரழிய இந்த அரசாங்கம் தேவையா . அரசாங்கம் மீது வழக்கு தொடர மக்களுக்கு உரிமை உண்டு . சாவுக்கு காரணமான அரசு மீது வழக்கு தொடரவேண்டும்.

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 7 วันที่ผ่านมา +1

    Record break pannitada ava😅Vilai magal-panathukkaga edhaiyuum vittu-koduppal aval😅😅 Manam ketta TN makkalae, poi saavungadaa😅😅😊🎉🎉🎉🎉

  • @UjeshLysha
    @UjeshLysha 7 วันที่ผ่านมา +1

    Kudikaran torcher Avan wife ku than therium

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 6 วันที่ผ่านมา

    Dravians
    Proof illaada
    koluthittaangala,
    Votebpoda aal illaama
    Koluthitta, what is the use??!!😮😢😇😭😭😭😭

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 7 วันที่ผ่านมา

    videovukku naduvil indha paazhaai pona vilambaram thevaiyaa.......... enna sudhandhira poratta varalariyaa kaamikkareenga............... putthi sali thadiyangalaa.......... appadinnaa indha video vacchu kaasu paarkaareengalaa???????????????

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 7 วันที่ผ่านมา

    Sudalai tati suni arukano atci venam

  • @Berkowitz-f3u
    @Berkowitz-f3u 7 วันที่ผ่านมา +1

    Kammi tha 😂😂😂😂😂😂🎉

    • @cvasp7848
      @cvasp7848 7 วันที่ผ่านมา +2

      😈

    • @Berkowitz-f3u
      @Berkowitz-f3u 7 วันที่ผ่านมา

      @@cvasp7848 🤡

    • @kumarraju9139
      @kumarraju9139 7 วันที่ผ่านมา

      திமுகவை ஒழிக்காமல் கள்ளசாராயத்தை ஒழிக்கமுடியாது .

    • @dhanasekarsekar5718
      @dhanasekarsekar5718 7 วันที่ผ่านมา

      Day modde

    • @Berkowitz-f3u
      @Berkowitz-f3u 7 วันที่ผ่านมา

      @@dhanasekarsekar5718 🤡