தலைநகரில் தலைதூக்கும் கஞ்சா விற்பனை😱அதிகரிக்கும் பெண் தாதாக்களின் அராஜகம்😳| Crime Report | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #Chennai #Drug #youngster #Crimereport #Crime #Chennaicrime #police #LadyDon #AdvocateSasikumar #awerness #Rowdy #Chennaidrug #shocking #Chennaipolice #galattavoice
    தலைநகரில் தலைதூக்கும் கஞ்சா விற்பனை😱அதிகரிக்கும் பெண் தாதாக்களின் அராஜகம்😳| Crime Report | Chennai
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 726

  • @ramanikathir
    @ramanikathir 3 หลายเดือนก่อน +153

    நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை.நானே பார்த்து இருக்கேன்.என்ன பயன் யார் தகவல் சொல்கிறார்களோ அவர்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 3 หลายเดือนก่อน +279

    நண்பரே ! உங்கள் சமூக அக்கறைக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி .
    தயவு செய்து மிகவும் கவனமாகவும் , பாதுகாப்பாக இருக்கவும் .

    • @anijoe1690
      @anijoe1690 3 หลายเดือนก่อน

      Aama oruthan report panuna reporter ah paathukapa iruka soldringa Ilana media ipo vara apo enga ponanu kekurathu oru veedu oru st oru city nalla irukanumna Ramana varamatan ellorum ramanava maaranum aniyanana maaranum

    • @muthupandiyan4086
      @muthupandiyan4086 หลายเดือนก่อน

      They are busy with arrest Savukku Shankar

  • @joraj1983
    @joraj1983 3 หลายเดือนก่อน +165

    இவரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 3 หลายเดือนก่อน +564

    தயவு செய்து இது போன்ற ஒரு நல்ல மனிதர் ரை C.M அவரகள் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவர் உயிருக்கு காவல் துரை தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்போது தான் நல்ல ஆரோக்கிய மாண சமுதாயம் உருவாகும். Super nanba

    • @esenpillai
      @esenpillai 3 หลายเดือนก่อน

      CM?
      Under his governance kanja increased, how do you think he would protect a person who exposes

    • @pavithran951
      @pavithran951 3 หลายเดือนก่อน +36

      Cm I Don't care

    • @thavamanithavamani9483
      @thavamanithavamani9483 3 หลายเดือนก่อน +30

      அண்ணா பாதுகாப்பாக‌இருங்க

    • @thiagarajanramasamy6867
      @thiagarajanramasamy6867 3 หลายเดือนก่อน +29

      CM and police will protect? Good joke

    • @veluannamalai8009
      @veluannamalai8009 3 หลายเดือนก่อน

      அவனே ஒரு கலவானி பய. எங்க நடவடிக்கை எடுக்க போரான்?

  • @narenkarthik4565
    @narenkarthik4565 3 หลายเดือนก่อน +92

    தோழர் சசிகுமார் பனி சிறந்தது ஆனால் கவனமுடனும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 หลายเดือนก่อน +102

    வடசென்னையில் உள்ள பகுதிகளில் முளகொந்தளம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Chandrugopal-j6e
    @Chandrugopal-j6e 3 หลายเดือนก่อน +34

    சார்,நீங்கல் பயப்படவேண்டியது போலீஸ்,அரசுக்கு தான்,எல்லா வியாபாரம் அவர்களுக்கு தெரியும்,அரசின் பின்புலம் தான் .........

  • @rasulara
    @rasulara 3 หลายเดือนก่อน +70

    துணிவான பதிவு....

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 3 หลายเดือนก่อน +54

    Bro.இந்த இடத்தை எல்லாம் Govt எடுத்து clean பண்ணி வேலி போட்டு பாதுகாக்க வேண்டும் 🙏🏽

    • @ganesankk1245
      @ganesankk1245 3 หลายเดือนก่อน +6

      கஞ்சா விக்கிறதே ஸ்டாலின் gov தான் ப்ரோ 😂😂😂

  • @Dreemitspositive
    @Dreemitspositive 3 หลายเดือนก่อน +185

    காவல் துறை செய்ய வேண்டிய விஷயம் நீங்கள் பொது நலன் கருதி நல்ல விஷயம் செய்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉

    • @stalent6232
      @stalent6232 3 หลายเดือนก่อน +1

      Ipd reading edukuradhu pesuradhu ellam pannalam duty paakuravanukudhan theriyum vali

  • @smsun7510
    @smsun7510 3 หลายเดือนก่อน +93

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂

    • @EVILxJODPLAYS
      @EVILxJODPLAYS 3 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣

    • @mganeshados
      @mganeshados 3 หลายเดือนก่อน +2

      அந்த ஆட்சியை தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்

    • @prathapv4890
      @prathapv4890 2 หลายเดือนก่อน

      😂😂😂🔥

    • @Raamarajan
      @Raamarajan 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @PaperID8644-g3q
      @PaperID8644-g3q 2 หลายเดือนก่อน

      ஏன்டா மயிரு புடிங்கி இந்த ஆட்சில மட்டும்தான் நடக்குதா இது முன்னாடி ஆட்சி நடத்துனான்களே அடிமை எடுபுடி கூட்டனியில் இருந்த பாலியல் ஜல்சா கட்சி கூட்டனி வெச்சிருந்துச்சே அப்போ ஊம்பி தள்ளிட்டான்களா

  • @TamilSelvi-b7g
    @TamilSelvi-b7g 3 หลายเดือนก่อน +165

    கண்டிப்பா அரசு இவருக்கு பாதுகாப்பு தர வேண்டும்

  • @dayatec
    @dayatec 3 หลายเดือนก่อน +27

    மக்களே உங்கள் ஆண் குழந்தைகள நல்ல பொறுப்பான வழியில் வழி நடத்தி இந்த கேடுகெட்ட அமைப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்..

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 3 หลายเดือนก่อน +32

    சமுதாய அக்கறை கொண்ட நல்லா மனிதர் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @Eshanth-yb5qz
    @Eshanth-yb5qz 3 หลายเดือนก่อน +57

    காவல்துறைக்கு தெரியாமல் சிறிதளவும் கஞ்சா விற்பனை செய்வது முடியாது அவர்கள் தடுத்தால் லஞ்சம் எப்படி கிடைக்கும் அவர்களிடம் ரகசியமாக விற்பனை நடக்கும் இடத்தை சொன்னால் வியாபாரிகளிடம் காட்டி கொடுப்பார்கள் காவல்துறை

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 3 หลายเดือนก่อน

      @user-wc1cp6uo2g அப்படி காட்டி கொடுத்ததால்தான் வல்ல நாடு என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்டார்

  • @sarana3812
    @sarana3812 3 หลายเดือนก่อน +29

    பாதுகாப்பாக இருங்கள் நல்லது செய்ய நினைத்தால் நமக்கு ஆபத்து தான்.......

  • @Tmsview
    @Tmsview 3 หลายเดือนก่อน +162

    சாராயமுனா ஸ்டாளின் கஞ்சானா உதயநிதி 😅👍

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 3 หลายเดือนก่อน +3

      பாழியல் வல்லுறவு கற்பழிப்பு என்றால் பாஜக மோடி அண்ணாமலை

    • @sakthiuma434
      @sakthiuma434 3 หลายเดือนก่อน +1

      Super unmai bass

    • @venkatesh5666
      @venkatesh5666 3 หลายเดือนก่อน +1

      , கற்பழிப்புன்னு BJP .... குழந்தைகள் வன்கொடுமைன்னா, பாரதிய ஜல்சா கட்சி ....

    • @dwarakeshb3071
      @dwarakeshb3071 3 หลายเดือนก่อน

      ​@@நட்புதமிழ்nee avana thittu... avan unna thittatum... katchikaaranunga vaazhndhu sethu poiruvaan... saadarna makkaloda pasanga ganja adichitu kettu suthitu thiriyatum 😏

    • @ramachandran546
      @ramachandran546 3 หลายเดือนก่อน

      திமுக வுக்கு முட்டுகொடுக்கும் பத்திரிகைகள், யூடீபர்ஸ் என்ன மயிறு புடுங்கறாங்க.

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 3 หลายเดือนก่อน +133

    காவல் துறை இவறுக்கு பாதுகாப்பு தரனும். தயவுசெய்து காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்கவும் மக்கள் ஒத்துழைப்பு குடுங்க நாலை உங்களோட குழந்தையும் போதைக்கு அடிமையாகாளாம் நடவடிக்கை எடுக்கவும்

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 3 หลายเดือนก่อน +14

      ஐயா விற்பனை செய்வதே காவல் துறையினர் என்று தெரிகிறது

    • @samuvelsam1679
      @samuvelsam1679 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks 3 หลายเดือนก่อน +7

      அவர்களால்தான் இவருக்கு ஆபத்தே....

    • @MithunMithra-c5m
      @MithunMithra-c5m 3 หลายเดือนก่อน +4

      அய்யா உங்கள் சேவை தொடரனும்..

    • @AlagersamiAlager
      @AlagersamiAlager 3 หลายเดือนก่อน +4

      காவல்துறை காட்டிகொடுக்காமல் இருந்தால்லே அவர் பாதுகாப்பாக இருப்பார்.

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 3 หลายเดือนก่อน +65

    இந்த நல்ல மனிதர் சமூக ஆர்வலருக்கு கடவுள் துணை இருக்கவேண்டும்

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 หลายเดือนก่อน +14

    உன்மையை சொல்லிட்டிங்களே நண்பரே, அடுத்து திறாவிட மாடல் கஞ்சா விற்க்கும் என அறிவிப்பு வரும் சில நாட்களில்…. பொருத்திருந்து பாரூம்!!!!

  • @s.goldenraj7460
    @s.goldenraj7460 3 หลายเดือนก่อน +12

    நீங்கதான் ஹீரோ
    ஆண்டவர் உங்களோட இருப்பார்

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 3 หลายเดือนก่อน +73

    கலாச்சாரயா, கஞ்சா கழகம் DMK என்று பெயர் எடுத்த திராவிட மாடல்

  • @simplysiva2397
    @simplysiva2397 3 หลายเดือนก่อน +95

    இவர் முகத்தை மறைக்கவும்

    • @sureshsrisri7867
      @sureshsrisri7867 3 หลายเดือนก่อน +25

      ஆம் சரியாக சொன்னிர்கள் சகோ இல்லை என்றால் அவர் உயிருக்கு ஆபத்து...

    • @SubhaR-c4d
      @SubhaR-c4d 3 หลายเดือนก่อน +6

      Antha annavukku and familykku safety mukkiyam

    • @nagarajanp8855
      @nagarajanp8855 3 หลายเดือนก่อน

      Yes

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 หลายเดือนก่อน +2

      Andha arivu yellaam indha youtube channel ku illaai...views, likes, share and subscription than ivanungaluku mukiyaam.

  • @marineengineer6751
    @marineengineer6751 3 หลายเดือนก่อน +76

    பாதுகாப்பாக இருங்கள் அண்ணா

  • @jegannathan1002
    @jegannathan1002 3 หลายเดือนก่อน +5

    டேய் அவர் முகத்தை மறைங்கடா தெபுள்ளிங்கோ அவரை எதாவது செஞ்சிடப்போரானுக 😢😢😢

  • @ganasekaran8584
    @ganasekaran8584 3 หลายเดือนก่อน +16

    இந்தப் பதிவை பார்த்து உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அருமை தோழருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 3 หลายเดือนก่อน +1

    கஞ்சா விக்கிரவ மூஞ்ச காட்ட மாட்டீங்க, இவரு மூச்சை மட்டும் காட்டுறீங்க.. இது தான் galattaa தர்மமா...இவருடைய உயிருக்கு galatta கேரன்ட்டி குடுக்கணும்...

  • @BALU3122-Official
    @BALU3122-Official 3 หลายเดือนก่อน +2

    இத்தனை பேர் பதிவுகள் தேவையே இல்லை, கடவுள் கண் முன்னே வந்து நின்றாலும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், கஞ்சா என்னும் பொருளை ஒருபோதும் அளிக்கவே முடியாது இந்த உலகத்தில், சாமானிய மக்களாலும் இந்த பதிவுகளாலும் ஒன்றும் மாறாது, அரசும் அரசு சார்ந்த அதிகாரிகளும் நினைத்தால் மட்டுமே இது நூற்றுக்கு 10 சதவீதமே சாத்தியமாகும்.... எனவே இந்த பதிவை பொழுதுபோக்காக பார்த்துவிட்டு அடுத்த பதிவுக்கு செல்லுங்கள். இப்படிக்கு ஒண்ணுமே செய்ய முடியாத அரசாங்கத்தில் வாழும் மக்களில் ஒருவன்..🤷🏻‍♂️

  • @velurenu3223
    @velurenu3223 3 หลายเดือนก่อน +74

    உங்கள் சமூக அக்கறை கொண்ட மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @maharajan7763
    @maharajan7763 3 หลายเดือนก่อน +2

    All over tamilnadu laum கஞ்சா கொடிகட்டி பறக்குது😂😂...வாழ்க தமிழ்நாடு...வளர்க ஸ்டாலின் Govt💦💦

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 3 หลายเดือนก่อน +4

    உண்மைய சொல்லிட்டீங்க. கண்டிப்பா மிரட்டல் வந்திருக்கும். கவனமா இருங்க sir.

  • @karthik_fd
    @karthik_fd 3 หลายเดือนก่อน +19

    துணிச்சலான விழிப்புணர்வு பதிவு நன்றி

  • @jayakumari6593
    @jayakumari6593 3 หลายเดือนก่อน +9

    ஐயோதலை முறை எங்கே செல்கிறது நெஞ்சம் பொருக்குதில்லையே😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vijayenergy5167
    @vijayenergy5167 3 หลายเดือนก่อน +1

    இதுவே எங்களின் திராவிட model 😢😂😂😂

  • @ShanthiIsai
    @ShanthiIsai 3 หลายเดือนก่อน +58

    அண்ணா நீங்க முதல்ல பாதுகாப்பாக இருக்க வேண்டும் கஞ்ஜா விற்பனை செய்பவர்களை சுட்டு தள்ளுங்கள் இல்லை என்றால் நமது நாட்டில் இளைஞர்களே,இருக்க மாட்டர்கள் நீங்க சொல்வது அவ்வளவும் உண்மை தான் பத்து வயது பையன் கூட கஞ்ஜா அடிக்கிறான் கொஞ்ச நாளில் அவன் எல்லா தவறுகளையும் போதை வஸ்துகளையும் உபயோகிக்க தொடங்கி பதினைந்து வயதில். சமுகசீர்கேடாக தன்னை அடையால படுத்திவிடுகிறான் போலீஸ் நினைத்தால் கஞ்ஜாவை ஒழிக்காலாம் ஆனால் விற்பனைக்கு உதவி செய்வதே அவர்கள் இன்னைக்கு பிராந்தியை விட கஞ்ஜா சர்வ சாதரணமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது எல்லா ஊரிலும் கிடைக்கிறது நீங்க சொல்லுகிற மாதிரி குண்டாஸ் போடுங்க இல்லை சுட்டு தள்ளுங்க கஞ்ஜா குடிக்கும் பசங்க வீட்டில் தாய்மார்களை கேட்டால் தெரியும் இவனுகநாளா எவ்வளவு கஸ்டம் படறோம் நீங்க நல்லா இருக்கணும் பாதுகாப்பு கேளுங்க அரசாங்கத்திடம் உங்களுக்கு எதாவதுஆபத்து வரலாம் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை போதை ஒழிப்பு கஞ்ஜா ஒழித்து கட்டாணும்

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 3 หลายเดือนก่อน

      டேய் லூசு நீ நினைக்கிறாப்போல அவனை,அவளை சுட்டு தள்ளமுடியாது.இந்த மாதிரி பிஸ்னஸ் பன்னறதுக்காகவே திமுக வுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்.

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 3 หลายเดือนก่อน +2

    செந்தமிழ் நாட்டின் தலைநகர் சாராயம், கஞ்சா தலைநகர் ஆகிவிட்டது. உலகமே வியந்து திராவிட மாடல் செய்த இந்த மாயத்தை தம் நாட்டிலும் உருவாக்க போட்டி போட்டு வருகின்றன. இதன் சேல்ஸ் ப்ரமோஷன் செய்ய நம் பெரிசுகள் அடிக்கடி வெளிநாட்டுக்கு போய் வருகின்றனர். அந்த நல்லெண்ணம் கொண்டவர் அனைவரின் நன்மைக்காக சொல்கிறார். இங்கேதான் கஞ்சா அடிப்பார்கள் என்றும் , இது எல்லோருக்கும் தெரியும் என்றும் சொல்கிறார். இது பொய் . நம்ம காவல்துறைக்கும் , அமைச்சர்களுக்கும், உலகிலேயே முதன்மை அமைச்சருக்கும் இது தெரியாது.

  • @thiagarajanramasamy6867
    @thiagarajanramasamy6867 3 หลายเดือนก่อน +16

    Excellent ruling by DMK.good evidence

  • @visualethicinfotainment9701
    @visualethicinfotainment9701 3 หลายเดือนก่อน +1

    Ivanga mugatha yen blur panreenga ivanga onnum nalavanga illaye

  • @rajeshantony6319
    @rajeshantony6319 3 หลายเดือนก่อน +27

    உங்களின் இந்த வீடியோ முதலமைச்சர் கவனத்திற்கு செல்ல வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்

    • @Villagecookingstarofficial
      @Villagecookingstarofficial 3 หลายเดือนก่อน

      அவனே திருட்டு புண்டை

    • @anandaganesh5720
      @anandaganesh5720 3 หลายเดือนก่อน +3

      CM will tell I don't care

    • @kulandaia3210
      @kulandaia3210 3 หลายเดือนก่อน +3

      நல்ல செயல் நண்பர் அவர்களே.
      பாதுகாப்பாக இருக்கவும்

    • @prahadeeshwar.g3056
      @prahadeeshwar.g3056 3 หลายเดือนก่อน +1

      😂😂

    • @repanh1979
      @repanh1979 3 หลายเดือนก่อน +3

      😂 partner in crime

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 หลายเดือนก่อน +2

    வருங்கால பிரதமர் உதயநிதி வாழ்க! எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.

  • @vrssakthirajesh
    @vrssakthirajesh 3 หลายเดือนก่อน +15

    அருமையான பதிவு தலைவரே

  • @TamilSelvi-b7g
    @TamilSelvi-b7g 3 หลายเดือนก่อน +32

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு ஒரு சல்யூட்

  • @kumaravel5791
    @kumaravel5791 3 หลายเดือนก่อน +3

    இவர்களை திருமா அவர்கள் சீர்திருத்தம் செய்துவிட்டார்

  • @bhuvanabhuvana9043
    @bhuvanabhuvana9043 3 หลายเดือนก่อน +2

    இந்த அநியாயத்தை அரசாங்கம் கேட்காது நிச்சயம் என் வாராஹி அம்மா இந்த அநியாயத்தை அடழிப்பாங்க.

  • @vimaljohn9208
    @vimaljohn9208 3 หลายเดือนก่อน +5

    C.m sir evaruku please police escort podunga sir evalavu bold entha visayatha velikondu vanthurukaru makkal sarbaha evaruku police escord podunga please .❤ Great salute annan vunga bold super❤

  • @prabuask333
    @prabuask333 3 หลายเดือนก่อน +3

    புன்ட சென்னை😅😅😅😅
    சிங்கார சென்னை இல்லை கஞ்சா சென்னை😅😅😅😅😅😅😅😅😅😅

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we 3 หลายเดือนก่อน +4

    சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்து வருங்கால இளைய தலைமுறையை காப்பாற்ற முயற்சி செய்யும் இந்த மாமனிதர் முயற்சிக்கு தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுய உதவி மகளிர் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்....

  • @vv-eh1tp
    @vv-eh1tp 3 หลายเดือนก่อน +36

    துணிச்சலான மனிதர்.. உங்களின் தைரியத்திற்கு பாராட்டுகிறேன்...இது போன்ற சமூக அக்கறை உள்ள விஷயத்தை நாதக கட்சி பேச வேண்டும்.

  • @MaayonK
    @MaayonK 3 หลายเดือนก่อน +3

    எங்க சர்வாதிகாரி தளபதி ஆட்சியில இதுக்குகூட எங்களுக்கு உரிமை இல்லியா?

  • @mddeen5356
    @mddeen5356 3 หลายเดือนก่อน +2

    காட்டிக்குடுக்குரவனை கூலிப்படையவச்சி சாவடிச்சிரீங்க அப்பரம் அதிகரிக்காம குறையவா செய்யும்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 3 หลายเดือนก่อน +8

    இந்த உலகம் எதை நோக்கி செல்கிறது

  • @SuganyaSuganya-r3h
    @SuganyaSuganya-r3h 3 หลายเดือนก่อน +2

    நாங்களும் புளியந்தோப்பு தான் அண்ணா இங்க இருக்கவே பயமா இருக்கு

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 3 หลายเดือนก่อน +9

    காவல் துறை இவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

  • @kmahi3530
    @kmahi3530 3 หลายเดือนก่อน +26

    Ivar face ah blur pannirkalam😅

    • @ZYXWVUTSR.
      @ZYXWVUTSR. 3 หลายเดือนก่อน +1

      👍

    • @rahanthuva
      @rahanthuva 3 หลายเดือนก่อน +7

      Blur panna vendiyavan na pannala panna kudathavagala pannuranuga 🤣🤦‍♂️ naadu naasama pochu

  • @PPRATHABANP.P
    @PPRATHABANP.P 3 หลายเดือนก่อน +2

    பொம்பளைங்க அரசியல்வாதிகள் தண்டனை கொடுக்கணும்

  • @vijaycnn
    @vijaycnn 3 หลายเดือนก่อน +6

    அவரைப் பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரும் அறிவுறுத்துவதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பற்றது போல் தெரிகிறது. நீங்கள் அனைவரும் ஏன் ஆதரிக்கவும் பாதுகாக்கவும் முயற்சிக்கவில்லை?

  • @KarthickRk-tq8nx
    @KarthickRk-tq8nx 3 หลายเดือนก่อน +19

    சென்னை Rk நகர். N4, கிராஸ் ரோடு, தண்டையார்பேட்டை, போன்ற பகுதிகளில் 24 மணி நேரமும் சரக்கு, கஞ்சா, மாவா போன்ற போதை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. அந்த பகுதியிலும் இது போன்று சோதனை மேற்கொள்ளவும்.

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 3 หลายเดือนก่อน +4

    மிகுந்த சமூக சேவை ஐயா உங்களது செயல்.
    அரசுபார்வைக்கு சென்று
    செயல்படுத்தி மக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கனும்.
    இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை போதைக்கு அடிமையாக்கி வீணாப்போகக்கூடாது.
    சிவாயநம 🙏

  • @livelettolive841
    @livelettolive841 3 หลายเดือนก่อน +1

    Hello andha dhadha pombala moonjiya marachi poduringa. Indha sir face appadiyae poduringa. Avaruku edhavadhu problem varadha

  • @1006prem
    @1006prem 3 หลายเดือนก่อน +22

    2023 மரக்காணம் கள்ளச்சாராய சாவு
    2024 திமுக 40/40❤❤
    2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
    2026 திமுக 234/234❤❤
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪
    ஒட்டுமொத்த தமிழகமும் சுடுகாடாக ஆகும் வரை திமுக ஆட்சியில் இருக்கும்❤❤❤❤
    #வாழ்கதிராவிடம்
    #வாழ்கபெரியார்
    #வாழ்ககலைஞர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி ஸ்டாலின் ஆட்சி

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 3 หลายเดือนก่อน +4

      கண்டிப்பாக நடக்கப்போகும் சம்பவம் தான். 500 ரூபாய் போதும் வாக்கு செலுத்தி விடுவார்கள் தமிழக மாக்கள்

  • @Ojhgj
    @Ojhgj 3 หลายเดือนก่อน +4

    அண்ணா தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் அண்ணா எந்த நேரமும் உங்களுக்கு ஆபத்து இருக்கு அண்ணா சற்று கவனமாக இருங்கள் அண்ணா

  • @prabakarg2442
    @prabakarg2442 3 หลายเดือนก่อน +1

    காவல்துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும், அதுக்குள்ள நீங்க தலைமறைவாயிடுங்க mr.சசிக்குமார் ...

  • @msmmsm8001
    @msmmsm8001 3 หลายเดือนก่อน +5

    உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள், இந்த இடங்களை நமது காவல்துறை தனது கட்டு பாட்டில் கொண்டு வரவேண்டும்

  • @karthickdavid5312
    @karthickdavid5312 3 หลายเดือนก่อน +5

    Galatta team, A least you should have protected his identity for safety. Next time blurr the face of the person

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 3 หลายเดือนก่อน +3

    Stalin Dhaney vararu vediyal thara poraaru.....Tamilnadu azhiyuthu

    • @grrpast5060
      @grrpast5060 3 หลายเดือนก่อน

      kiruku punda eps irukum podhu😂 idhalam irunthuchu da up la idhalam legal😅😂

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச 3 หลายเดือนก่อน +10

    நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

  • @welcometonammachennai
    @welcometonammachennai 3 หลายเดือนก่อน +1

    Stalin than vararu kanja vikka poraru sarakku vikka poraru athuthan makkalodu mudivu 😂

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 3 หลายเดือนก่อน +2

    பொம்மை முதல்வர் .,கேடு கெட்ட ஆட்சி.,

  • @100mksamy
    @100mksamy 3 หลายเดือนก่อน +1

    TH-camr சை கைது செய்யவே நேரம் போதல,

  • @saranchennai4123
    @saranchennai4123 3 หลายเดือนก่อน +1

    Dmk govt la idhelam easy ya kidaikum 40/40 won so inimel elam kidaikum

  • @ganesankk1245
    @ganesankk1245 3 หลายเดือนก่อน +2

    மறுபடி 500 ரூபாய் வாங்கிட்டு பீமுக ku ஓட்டு போடுவோம் 😂😂😂

  • @kudanthai360-he3qh
    @kudanthai360-he3qh 3 หลายเดือนก่อน +5

    அடேய் ரொம்ப ஆச்சரியமா இருக்கே நீங்க இந்த மாதிரி எல்லாம் வீடியோ போட மாட்டீங்களே
    பரவால்லடா

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 หลายเดือนก่อน +16

    வேலூர் தொரபாடி பள்ளி மாணவர்களுக்கு இறண்டு களவானிகள் பைக்ல வந்து பள்ளி கேட்டிலையே விற்கிறார்கள், மாணவர்கள் கூட்டமாக நின்று வாங்கி செல்வதை நானே பல முறை பார்த்துள்ளேன். பள்ளி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை….. மற்றும் ஏகப்பட்ட இளைநர்கள் போதை மருந்துக்கு பாதிக்கப்படுகிறார்கள்…. இப்படியே போனால் ஆண் பெண் அனைவரும் முற்றிலுமாக மாறிவிடுவார்கள், சமுதாயமே நாசமாக்கி விடுவார்கள் இந்த திறாவிட பாவிகள்…….

    • @nisha2009
      @nisha2009 3 หลายเดือนก่อน +1

      அய்யோ பள்ளி மாணவர்கள் எதிர்கால இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Jjbubbles-e1s
    @Jjbubbles-e1s 3 หลายเดือนก่อน +2

    Kamaraj Nagar avadi main road la aradu tosmac iruku.makkal pogamudiyala.morning vikiranga.adipiidi sandai poduranga.athanla take action edunga mutual are avarkale.munnal minister ellam ,police pogathan seikirarkal.entha action num illa .ithai olithal than nadum,policeum nimathiya iruppanga.

  • @Wolver-5715
    @Wolver-5715 3 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை தலைமையில் மாநில அரசு அமைந்தால் மட்டுமே, தமிழ் நாடும், மக்களும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

    • @mrfraud6745
      @mrfraud6745 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 semma comedy

    • @DineshKumar-ww6gg
      @DineshKumar-ww6gg 3 หลายเดือนก่อน +1

      😂😂😂 comady

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 3 หลายเดือนก่อน

    Makal நல் arsagam ஓடு podanum காஸ் vagakuduthu makal Yeosikunam thiruthum

  • @abubakkarsiddiq3638
    @abubakkarsiddiq3638 3 หลายเดือนก่อน +11

    23:29
    அருமையான பணி நண்பரே!
    உங்கள் பணி தொடரட்டும்!
    சமூக விரோதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
    வாழ்த்துக்கள் ❤

  • @ravichandran5835
    @ravichandran5835 3 หลายเดือนก่อน +6

    40/40.nengathane.wote.pottinga

    • @kumarans1369
      @kumarans1369 3 หลายเดือนก่อน

      போதைல போட்டிருப்பாங்க..😂😂😂

    • @grrpast5060
      @grrpast5060 3 หลายเดือนก่อน

      en admk period la ilaya😂

  • @praveens5501
    @praveens5501 3 หลายเดือนก่อน +1

    Kannu munnadi evalo thappu nadakuthu ana ellarum DMK admk ku tha vote panuvinga apdi thana😂😂😂.namba future generation epdi irukapooguthu avanga nalla iruka mudiyathu TN la inimae.

  • @sampathkumar.a1546
    @sampathkumar.a1546 3 หลายเดือนก่อน +12

    உங்கள் சேவைக்கு நன்றி நீங்க பத்திரமாக இருங்கா அண்ணா.

  • @ramirazi8832
    @ramirazi8832 3 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து இவர் முகத்தை மறைக்கவும் அந்தப் பெண்ணின் முகத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும்

  • @jencybadri1044
    @jencybadri1044 3 หลายเดือนก่อน +2

    தமிழக அரசு கஞ்சா விற்பனையாளர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய நலன் கருதி இந்தப் பதிவை வெளியிட்டு இருக்கிற சகோதரரையும் அவரோடு இந்த இயக்கத்தில் இருக்கிற ஒவ்வொருத்தரையும் கர்த்தர் பாதுகாத்துக் கொள்ளும்படி நான் ஜெபித்துக் கொள்கிறேன். சகோதரரே கர்த்தர் உங்களுடனே இருப்பாராக...

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 3 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல் அப்படித்தான் இருக்கும்

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 หลายเดือนก่อน +2

    வேலூர் தொரபாடி பள்ளி மாணவர்களுக்கு இறண்டு களவானிகள் பைக்ல வந்து பள்ளி கேட்டிலையே விற்கிறார்கள், central jail gate லேயும், மாணவர்கள் கூட்டமாக நின்று வாங்கி செல்வதை நானே பல முறை பார்த்துள்ளேன். பள்ளி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை….. மற்றும் ஏகப்பட்ட இளைநர்கள் போதை மருந்துக்கு பாதிக்கப்படுகிறார்கள் வேலூரில், இப்படியே போனால் ஆண், பெண் அனைவரும் முற்றிலுமாக மாறிவிடுவார்கள், சமுதாயமே நாசமாக்கி விடுவார்கள் இந்த திறாவிட பாவிகள்…….யாராவது நல்லுள்ளம் கொண்டவர்கள் (சமூக ஆர்வலர்கள்) நடவடிக்கை எடுக்கவும்…..

  • @Prabhak21
    @Prabhak21 3 หลายเดือนก่อน +1

    ஆக இது தான் திராவிடம்...இனிமேல் திராவிட என்றால் கள்ளச்சாராயம்.கஞ்ச.டாஸ்மார்க்.....

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 3 หลายเดือนก่อน +6

    பாவம் இந்த அண்ணா இனி எப்படியும் இந்த DMK காரங்க இந்த அண்ணாவ கொண்ணுடுவாங்க.. ஆண்டவன் தான் இந்த அண்ணாவ காப்பாத்தனும்.😢😢😢😢

  • @Jjbubbles-e1s
    @Jjbubbles-e1s 3 หลายเดือนก่อน +1

    Tosmac vaithu slow ah kolkirargal

  • @raavanangaming3370
    @raavanangaming3370 3 หลายเดือนก่อน +2

    Thalaivaru mudhalil wine shop moods sollu piragu Nee Thalaivar pole basic Kollam Yen indriya CMI Pattu wine shop moodu vadai Patari paisa bhaiyama umakku Sindhi nanmaike pin meendum seyalpadu ? K.pushpalingam choice 😅

  • @vijipriya3731
    @vijipriya3731 3 หลายเดือนก่อน +7

    Government should take necessary action....

  • @Snekan1325
    @Snekan1325 3 หลายเดือนก่อน +2

    Bro evalo proof pannalum government moodikitu than irukum...officers yellarum oru appanuku porantha intha mathiri loosu kooo... Pantravankala action eduthu control pannanum.. Athuku thana salary vankurnaka 😖😡

  • @wvictor100
    @wvictor100 3 หลายเดือนก่อน +8

    Please listen carefully 26:30 to 26:45. If it happens no one save Tamil Nadu

  • @jagadeeswaranp7654
    @jagadeeswaranp7654 3 หลายเดือนก่อน +4

    உங்கள் முயற்சிக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள் தோழர்.... நீங்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்

  • @Indian-vn8ui
    @Indian-vn8ui 3 หลายเดือนก่อน +12

    இவ்வளவு தெளிவாக குற்றங்கள் நடக்கும் இடங்களை சுட்டிகாட்டியும் காவல் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனை

    • @Aura-0707
      @Aura-0707 3 หลายเดือนก่อน

      Aftrall ithu oru video papinga oru knowledge kathukuvinga oru comment potu poiruvinga avlothan😂 ithukaga la action eduka mudyathu case serious agtum eduthukala thapa thapa pana than prchna thapa ah crt ah pana prchna ila nega nambamudilanalum ithu tha nesam

  • @thulasimaddy6893
    @thulasimaddy6893 3 หลายเดือนก่อน +4

    Nanum etha area dha 3years back na complete panna with video proof.. alpaa kasukaga police arrest panramari panitu yenna yem Kati kuduthutaga

  • @dls8410
    @dls8410 3 หลายเดือนก่อน +1

    அதானி துறைமுகத்தில் காணப்போன சுமார் 5 லட்சம் கோடி மதிப்பிலான போதைபொருள் இப்ப எங்கபோச்சினு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும்

  • @maniv7277
    @maniv7277 3 หลายเดือนก่อน +2

    Nalla dravida model😂😂

  • @Nagorebilla
    @Nagorebilla 3 หลายเดือนก่อน +13

    அவங்கள ஒண்ணுமே பண்ணமுடியாது தலைவா பணம் வேலை செய்கிறது தலைவா

  • @farmers-ik7if
    @farmers-ik7if 3 หลายเดือนก่อน +1

    காணொளி பதிவில் 40/40 வென்ற திமுக என்ற பதாகை அருமை 😂😂😂😂😂😂

  • @Jjbubbles-e1s
    @Jjbubbles-e1s 3 หลายเดือนก่อน +4

    Super ithu mathri ellorum elupuvomm .cbcid etharku

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 3 หลายเดือนก่อน +6

    Sir police help panuranga sir . kulzanthai pasanga pavam.life pothu pls help all child save government take action .entha action edukala 😢😢😢😢😢😢😢😢😢😢pls