குறைந்த செலவில் மாட்டுக்கு அடர் தீவனம் தயாரித்தல் | Cattle Feed Management

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2023
  • மாட்டு தீவனம் தயாரிப்பு.. சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்...
    #gramiyasuttrusuzhal #vivasayam #cattlefeed #cow #cowfeeding #மாட்டுதீவனம்தயாரிப்பு #மாடுவளர்ப்பு #மாடுபால்கறவை #தீவனமேளான்மை #cowfarm #cowfarming #dairyfarm

ความคิดเห็น • 99

  • @sundarabala6507
    @sundarabala6507 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் தம்பி

  • @paarunkumar
    @paarunkumar 7 หลายเดือนก่อน +4

    Nice explanation brother..

  • @user-gi1fq7dg7l
    @user-gi1fq7dg7l 9 หลายเดือนก่อน +5

    Great advice and help video thanks ❤

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 7 หลายเดือนก่อน +2

    Good information brother ❤

  • @senthilkaliya2482
    @senthilkaliya2482 หลายเดือนก่อน +2

    அருமை

  • @ayyanartraders7032
    @ayyanartraders7032 11 หลายเดือนก่อน +2

    Super

  • @rajapiravin9421
    @rajapiravin9421 7 หลายเดือนก่อน

    👍🏼👍🏼🙏🙏🙏

  • @velmurugan5023
    @velmurugan5023 9 หลายเดือนก่อน +1

    நல்ல கதை

  • @mudiyaraudisekaran84
    @mudiyaraudisekaran84 10 หลายเดือนก่อน +2

    We are going to give Adar theevanam before collect the milk

  • @sankarraja2881
    @sankarraja2881 9 หลายเดือนก่อน +2

    Palvasar machine rate ena nu sollunga bro

  • @boopathyraja6661
    @boopathyraja6661 10 หลายเดือนก่อน +1

    Bro kadalai punnaku per kg 33rs yah bro, Unga kitta iruka bro ella Unga uurula iruka bro, iruntha neenga courier pandringala bro Nan pay pannidren

  • @Barani_2006
    @Barani_2006 3 หลายเดือนก่อน +1

    Anna yennoda kideri kandru sinai oosi potu 68 naal aaguthu yentha oru ariguriyum varalai kideri sinai ya irukkuma solluga anna plz

  • @omrmedavakkam1405
    @omrmedavakkam1405 7 หลายเดือนก่อน +1

    Iam intrested sir

  • @sivashankarmaheshwari5589
    @sivashankarmaheshwari5589 หลายเดือนก่อน +2

    அண்ணா நெல் தவிடை சலிக்க வேண்டுமா அல்லது அப்படியே கொடுக்கலாமா

  • @mohanrajamanikkam1166
    @mohanrajamanikkam1166 7 หลายเดือนก่อน +1

    Makka cholam powder or noiya nama kudukalama bro

  • @MuruganMurugan-yp2ww
    @MuruganMurugan-yp2ww 10 หลายเดือนก่อน +4

    என் மாடு வந்து சினை மாசி என் மாடு சனிக்கு டெய்லியும்

  • @rmeenakshi533
    @rmeenakshi533 4 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊரில் முந்திரி புண்ணாக்கு கிடைக்கிறது கொடுக்கலாமா

  • @shanmugamvalliyappan7432
    @shanmugamvalliyappan7432 24 วันที่ผ่านมา +1

    பருத்தி விதை 40கிலே 1650

  • @palanivel9612
    @palanivel9612 11 หลายเดือนก่อน +2

    மாட்டுக்கு ராகி கொடுத்தால் பால் குறையும் நு சொல்றாங்க?தெளிவான விளக்கம் தேவை pls

  • @Barani_2006
    @Barani_2006 3 หลายเดือนก่อน +1

    Anna yennoda 5 to 6 month kideri kandru ku mudi puducha illutha kotha varuthu(mudi kottuthu) anna yet hu naala nu solluga anna plz

    • @-gramiyasuttrusuzhal7998
      @-gramiyasuttrusuzhal7998  3 หลายเดือนก่อน

      கால்சியம் பற்றாக்குறை

    • @Barani_2006
      @Barani_2006 3 หลายเดือนก่อน

      @@-gramiyasuttrusuzhal7998 apo paruthi vithai kodukalaama

  • @poovaragavan5559
    @poovaragavan5559 6 หลายเดือนก่อน +1

    அரிசி மாவு வேன்டாம் நன்பா

  • @Rajaram-xy3gs
    @Rajaram-xy3gs 3 หลายเดือนก่อน +2

    அண்ணா கடலை புண்ணாக்கு பதிலாக பருத்தி விதை சேதுக்கிரலாமா

  • @markdurairaj2463
    @markdurairaj2463 11 หลายเดือนก่อน +1

    ஆட்டுக்கும் கொடுக்கலாமா நன்றி நண்பரே

  • @pspathy
    @pspathy 10 หลายเดือนก่อน +2

    Samayal soda thivanathil kalakkalama bro

    • @-gramiyasuttrusuzhal7998
      @-gramiyasuttrusuzhal7998  10 หลายเดือนก่อน

      Noo ...kalakakoodathu...oru velai madugaluku செரிமான problem ethavathu iruntha appo kudukalam...daily theevanathula kalakakoodathu

    • @mogilit2608
      @mogilit2608 8 หลายเดือนก่อน

      ​@@-gramiyasuttrusuzhal7998 send me number bro

  • @baskarc3483
    @baskarc3483 11 หลายเดือนก่อน +3

    Contact details solu ga anna

  • @jeevajeeva8033
    @jeevajeeva8033 6 หลายเดือนก่อน +1

    I am kalpakkam thirukkazukandram neyar

  • @mylsamykr1897
    @mylsamykr1897 6 หลายเดือนก่อน +2

    தேங்காய்புணணாக்குமட்ம்30கிலோசேர்த்துஅரைக்கலாமா.

  • @priyajeyandran5981
    @priyajeyandran5981 ปีที่แล้ว +2

    HF மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 2முறை வைத்தால் போதுமா அண்ணா

    • @-gramiyasuttrusuzhal7998
      @-gramiyasuttrusuzhal7998  ปีที่แล้ว

      போதும்.. ஆனால் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்

    • @priyajeyandran5981
      @priyajeyandran5981 ปีที่แล้ว

      @@-gramiyasuttrusuzhal7998 பசுந்தீவனம் கொடுத்தாலும் ஈண்ட3மாத கிடரி பால் ஒரு நாளைக்கு வெறும் 9லிட்டர் தான் தருகிறது பால் உற்பத்தி அதிக படுத்த என்ன செய்ய வேண்டும் ணா

    • @ranjithkumar4973
      @ranjithkumar4973 11 หลายเดือนก่อน

      ​@@priyajeyandran5981beer waste

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 11 หลายเดือนก่อน +2

    ஆட்டுக் இந்த நிலம் கொடுக்கலாம் ❤

  • @sambathkumar9846
    @sambathkumar9846 9 หลายเดือนก่อน +2

    அண்ணா, அரிசி மாவு கொடுப்பதை இறுதியில் சொல்லல வில்லை, அரிசி மாவை எங்க வீட்டில் கஞ்சி காய்ச்சி கொடுக்கிறோம் எந்த முறை சரியா...

  • @hokkesh9223
    @hokkesh9223 ปีที่แล้ว +3

    Rp cattle feed??

  • @muthukumar8949
    @muthukumar8949 7 หลายเดือนก่อน +4

    இந்த தீவன முறை எருமை மாடுகளுக்கும் பொருந்துமா

    • @-gramiyasuttrusuzhal7998
      @-gramiyasuttrusuzhal7998  7 หลายเดือนก่อน +2

      அனைத்து மாடுகளுக்கும் பொருந்தும்

    • @muthukumar8949
      @muthukumar8949 7 หลายเดือนก่อน +2

      @@-gramiyasuttrusuzhal7998 நன்றி சகோதரரே

  • @hariarankakadikai3541
    @hariarankakadikai3541 7 หลายเดือนก่อน +1

    கடலைபிண்ணாக்கு20kgவேண்டும்

  • @duskyking4355
    @duskyking4355 4 หลายเดือนก่อน +2

    Goat ku podalama bro

  • @mylsamykr1897
    @mylsamykr1897 6 หลายเดือนก่อน +2

    கறுக்காதவிடு50கிலோசேர்க்கலாமா.

  • @kaleelrahman5524
    @kaleelrahman5524 11 หลายเดือนก่อน +2

    செம்மறியாடு கொடுக்கலாமா

  • @s.l.p.1475
    @s.l.p.1475 11 หลายเดือนก่อน +1

    மக்காச்சோளம் கருகதவிடு எங்கு கிடைக்கும்

    • @loguloganathan6867
      @loguloganathan6867 11 หลายเดือนก่อน

      தவிடுஇருக்குது

    • @s.l.p.1475
      @s.l.p.1475 11 หลายเดือนก่อน

      @@loguloganathan6867 phone number

  • @rajeshrajeraje8895
    @rajeshrajeraje8895 11 หลายเดือนก่อน +2

    Contact details

  • @user-rf3vg4yg3c
    @user-rf3vg4yg3c 6 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்க போன் நம்பர் எனக்கு அனுப்புங்க 🙏

  • @jeevajeeva8033
    @jeevajeeva8033 6 หลายเดือนก่อน +2

    Bro which plays bro fhon number plse adrase ❤

  • @maniradha6812
    @maniradha6812 7 หลายเดือนก่อน +6

    மக்காசோளம் எங்க ஊருல 35 to40ரூபாய் கடலை புண்ணாக்கு 75 ரூபாய்.

    • @-gramiyasuttrusuzhal7998
      @-gramiyasuttrusuzhal7998  7 หลายเดือนก่อน +1

      Inga 50 rs புண்ணாக்கு

    • @maniradha6812
      @maniradha6812 7 หลายเดือนก่อน

      @@-gramiyasuttrusuzhal7998 parava illa

    • @Selva_Vivasayee
      @Selva_Vivasayee 6 หลายเดือนก่อน

      Kadalai punnaku Enka oorula 60 to 65 rs
      Makka solam 100 kilo moodayae 2200 ku than vivasayee kita irunthu edukruranka

    • @Sanjufarm.thiruvannmalai
      @Sanjufarm.thiruvannmalai 6 หลายเดือนก่อน +1

      Bro vivasayi kitta 20 rs to 23 rs than edukranga government commitee la. Neenga direct ah vivasayi kitta vangiklam. Illana commitee la vanguna 25 to 27 rs ku kidaikum mootaya vanguna

    • @sriramsankar8130
      @sriramsankar8130 หลายเดือนก่อน

      ​​@@Sanjufarm.thiruvannmalai enga vanganum? Dealer Contact number kedaikuma?

  • @ManiKandan-oe3wi
    @ManiKandan-oe3wi 11 หลายเดือนก่อน +4

    கடலை புண்ணாக்கு அரைத்து கிடைக்கும்

  • @somasundaramsomasundaram2781
    @somasundaramsomasundaram2781 7 หลายเดือนก่อน +1

    தாதுஉப்புஎங்குகிடைக்கும்

  • @TamilTamil-wj1ps
    @TamilTamil-wj1ps 10 หลายเดือนก่อน +1

    dai paper pathu sollatha thambi. Anupavatha solluda.

  • @srimathisrimathi9402
    @srimathisrimathi9402 7 หลายเดือนก่อน +1

    மாடு உக்காருது .பருத்திப் புண்ணாக்கு என்னமா தமிழ் பேசராறு !

  • @manisankar2862
    @manisankar2862 10 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்க இன்னும் நல்லா படிக்கணும் மாட்டபத்தி

  • @saransasaransa1612
    @saransasaransa1612 8 หลายเดือนก่อน +1

    Contact number sollunga

  • @hariprasanth1671
    @hariprasanth1671 11 หลายเดือนก่อน +1

    Bro unga contact number kuda ga