இதற்காக தான் இவ்வளவு நாளாக காத்துக்கொண்டிருந்தேன், பல பேர் இச்செயலைத் தொடங்கி பாதியில் விட்டு விட்டனர்.... நீங்களாவது இறுதி வரை இம்முயற்சியை கைவிடாமல் இருக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் 🙏
தோழர் சு வெ அவர்களின் எழுத்துக்கள் சாண்டில்யனை நினைவு படுத்துகிறது வாழ்த்துக்கள் ,எங்கள் ஆலையில் பணிபுரிந்த தோழர் முருகேசன் அவர்கள் புதல்வி மனோன்மணி க்கு பாராட்டுக்கள் மிகவும்சிறப்பாக உள்ளது நீங்கள் ஏற்ற இறக்கங்கங்களோடு கதை சொல்வது கதையின்தன்மையை மேலும் மெருகூட்டுகிறது இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் இதை வெளிக்கொணர உதவிய எங்கள் அன்புத்தோழர் Rஈஸ்வரன் அவர்களுக்கு வணக்கம். தொடரில் காணும் ஓவியங்கள் மிக மிக சிறப்பு.
அருமையான குரல் நீங்கள் பேசும்விதம் உச்சரிப்பு எங்களை பறம்புமலை நோக்கி பயணிக்கவைக்கிறது 👌👌👌வாழ்த்துகள்🙏💐💐💐
ரொம்ப நன்றிங்க
தெளிவான உச்சரிப்பு, அந்தக் காலகட்டத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும் அளவிற்கு படமும் அதன் ஒலியும், மிக அருமை மனோ.......
வாழ்த்துக்கள்🤝
நன்றிங்க அண்ணா
சிறப்பான உச்சரிப்பு மா
வாழ்த்துகள்
ரொம்ப நன்றிங்க 😃🙏
தரமான படைப்பு, தகுதியான குரலில் கேட்பது மிக்க மகிழ்ச்சி...!
உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி மனோன்மணி...!
திருப்பூருக்கு பெருமைசேர்க்கும் மனோன்மணி. வாழ்த்துகள்
ரொம்ப நன்றிங்க
இதற்காக தான் இவ்வளவு நாளாக காத்துக்கொண்டிருந்தேன், பல பேர் இச்செயலைத் தொடங்கி பாதியில் விட்டு விட்டனர்.... நீங்களாவது இறுதி வரை இம்முயற்சியை கைவிடாமல் இருக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் 🙏
அருமை தெளிவான உச்ச ரிப்பு
@@mallikakarthikeyan2015 ரொம்ப நன்றிங்க
அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள் இளம் உழைப்பாளி மனோன்மணி.. வாழ்க வளமுடன் 🌲🎄🎄🎄
அருமை தோழர்... வாழ்த்துகள்... நான் எப்போதோ பறம்பு மலையில் ஏறி விட்டேன்.. மீண்டும் உங்கள் குரலில் இருந்து ஒரு முறை.... 😊
அருமையான தமிழ் உச்சரிப்பு. கதைக்களம் கண்முன்னே காண உங்கள் குரல் மேலோங்க கதைப் பயணத்தில் நானும் பயணிக்கிறேன்.
ரொம்ப நன்றிங்க 😃🙏
இயற்கையோடு இணைந்த கதை
இதயத்திற்கு இதமாக இருக்கிறது. அருமை.
நன்றிங்க
வாழ்த்துக்கள்... பொன்னியின் செல்வனை விட மிக அழகான நேர்த்தியான கதை வேள்பாரி... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றிங்க 😃🙏
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பின்னணியில ஒலிக்கும் பறவைகளின் ஒலி கதை கேட்பதை மேலும் இனிமை ஆக்குகிறது.
ரொம்ப நன்றிங்க
அருமை...... Super👌👌👌👌👌👌👌👌👌👌👌
தோழர் சு வெ அவர்களின் எழுத்துக்கள் சாண்டில்யனை நினைவு படுத்துகிறது வாழ்த்துக்கள் ,எங்கள் ஆலையில் பணிபுரிந்த தோழர் முருகேசன் அவர்கள் புதல்வி மனோன்மணி க்கு பாராட்டுக்கள் மிகவும்சிறப்பாக உள்ளது நீங்கள் ஏற்ற இறக்கங்கங்களோடு கதை சொல்வது கதையின்தன்மையை மேலும் மெருகூட்டுகிறது இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் இதை வெளிக்கொணர உதவிய எங்கள் அன்புத்தோழர் Rஈஸ்வரன் அவர்களுக்கு வணக்கம். தொடரில் காணும் ஓவியங்கள் மிக மிக சிறப்பு.
@@keerthikaselvaraj0931 ரொம்ப ரொம்ப நன்றிங்க. எங்க அப்பா ரொம்ப சந்தோசப்பட்டாரு உங்களுடைய வாழ்த்திற்காக 😃🙏
அருமை சகோ மேன்மேலும் வளர வாழ்த்துக்களுடன் தூத்துக்குடி அரியபுரம் இசக்கிமுத்து
நன்றிகள் அண்ணா
❤❤ super
அருமையான பதிவு அக்கா..
ரொம்ப நன்றிங்க 😃🙏
அருமை அக்கா.....இன்னும் இன்னும் கேட்க காத்திருக்கிறோம்
நன்றிகள் மீனாட்சி 💜
Voice அருமை தோழியே
ரொம்ப நன்றிங்க 😃🙏
Excellent !
Super for your voice and video
சிறப்பு.20சதம் வேகத்தை குறைக்க லாம்
சரிங்க ஐயா. அடுத்த பதிவில் சரி செயது கொள்கிறேன் ஐயா
சூப்பர் சகோ 💐💐💐💐💐
அருமை...
ரொம்ப நன்றிங்க 😃🙏
Super voice 😊❤
My fav story......😊😊😊
அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
ரொம்ப நன்றிங்க 😃🙏
அருமைய
ரொம்ப நன்றிங்க 😃🙏
அருமை வாழ்த்துகள்..
😃🙏
வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றிங்க 😃🙏
அருமை👏👏👏👏
😃🙏
வாழ்த்துகள்❤️
ரொம்ப நன்றிங்க 😃🙏
Thanks akka... giving this wonderful story ❤️❤️❤️
ரொம்ப நன்றிங்க 😃🙏
அருமை ..வாழ்த்துக்கள் 💐💐
😃🙏
அருமை அக்கா 👏👏👏
😃🙏
Super ma🥰🥰🥰
ரொம்ப நன்றிங்க 😃🙏
அற்புதம்
😃🙏
Superb 💐
😃🙏
Very nice keep going 👍😁👏👏🥳
ரொம்ப நன்றிங்க 😃🙏
Very nice, interesting to watch with background videos bgm and your voice.
Thanks anna😃🙏
Super
ரொம்ப நன்றிங்க 😃🙏
Super akka ❤
😃🙏
Which episode
Akka...surya 42 movie story kuda itha base pani tha vara pothu 🔥
ரொம்ப நன்றிங்க 😃🙏
நல்ல நடிகர் மாதவன் ஆனா இன்னைக்கு கண்டவனெல்லாம் நடிகன் ஆகிட்டான்
Ep. No??
புரியலிங்க
@@manonmanimurugesan5435 indha video hot star la yendha season episode... Number Sollunga
@@padmavathi0946Hotstar la illinga. enoda channel la upload pannirken. time irukumpodhu parunga
Intha episode number enna?
Episode 1
#mano stories
😃😂
Episode number please ❤
Which episode?
Episode number please
Which episode?
Kadal pura pasunga
புரிலிங்க
வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றிங்க 😃🙏
Superb 🌹
ரொம்ப நன்றிங்க 😃🙏